மிக அழகான பதிவு .பகிர்ந்தமைக்கு நன்றி தங்கள் சேனலில் நானும் இணைந்து விட்டேன் மிக்க மகிழ்ச்சி...எனக்கும் ஒத்துழைப்பு கொடுங்கள் @கற்போமா கசடற சேனலில் தோழமையாக இணைய ..
I didnt understand anything could you please explain please..... We have to purchase onion and soak it in water to get the onion to be sprouted after that when it gets green branches like this what should we do🤔 We have planted one onion in the pot then we get it sprouted then whats the use.... we wont get more onions naa🤔🤔
அக்கா எனக்கு ஒரு சந்தேகம் நான் என் வீட்டிலும் வெங்காயம் வளர்க்கிறேன் தாள்கள் சாய்ந்து விடுகிறது என்ன செய்யலாம் தாள் களை கட் பண்ணி எடுத்தால் மீண்டும் வளருமா pl tell me அக்கா
மேம்...கடையில் spring onion nu solli விற்கிறாங்க...சைனீஸ் அயிட்டம் பண்ரப்போ வாங்கி பயன்படுத்துவோம்...அது சின்ன வெங்காயம் போல இருக்கும்.... இந்த தாளையும் அதேபோல் பயன்படுத்தலாமா
ஆமாம்... இதும் வெங்காயத்தாள் தான்... நான் அதிகமாக வளர விட்டுட்டேன்.... நீங்கள் வெங்காயத்தாள் முளைவிட்டுவந்த சிறிது நாட்களிலேயே வெட்டி சமையலுக்குப் பயன்படுத்துங்கள்.
புதினா கீரை வளர்க்கும் முறை.
ruclips.net/video/EOUTlvI074w/видео.html
🙏
Thanks you appa my try onion in my home in grow 👍👍👍👍👍👍👍👍my age 14 year old my like gardening my like
Super thank you nan ithai 15 time pathutan ithai naraiyavati try panniruku super
Leg
Pàtta
,L
Super sister enaku first ellam vengaya thaal pidikathu but ipo remba virumbi sapdren athuvum namale valathu athula samaikurathu remba healthy kooda done sister sekrama seyanum continue your service keep rocking
Yes pa...romba happy ya irukum ...nammale valartha... thanks sweety.
@@nammaveetukitchen5554 ☺
மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது நன்றி இனிய வாழ்த்துகள்
மிக்க நன்றி சகோதரரே 👍😊
Superb dear sis rommba azhaga selipa iruku parkave😍😍
மிக அழகான பதிவு .பகிர்ந்தமைக்கு நன்றி தங்கள் சேனலில் நானும் இணைந்து விட்டேன் மிக்க மகிழ்ச்சி...எனக்கும் ஒத்துழைப்பு கொடுங்கள் @கற்போமா கசடற சேனலில் தோழமையாக இணைய ..
onga videos yellame rompa romba use fulla irukku
Neenga mumbaiya
நீங்கள் சமையலுக்கு ராணி மட்டுமல்ல☺️ எதையும் கலைநயத்துடன் ரசித்து செய்யும் சகலகலா வல்லி 👍, வாழ்க உங்கள் கலை, வளர்க உங்கள் தொழில் நுட்பம்.👌💐
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி சகோதரி.
@@nammaveetukitchen5554 n
Oh super sister Chinna vengayam use pannalama?
First day cut panna koodatha?
Yes pa...Neenga chinna vengayam use pannunga pa...and yes normal vengayam Neenga 3 hrs water la oora vatchitu...then 1 night fulla cotton clothe la vatchi..mulai kattitu...then cut panni vainga Romba seekiram valarum
Or Neenga udane kooda normal onian yeduthu cut panni ...mannula vaithu valarkalam pa.
@@nammaveetukitchen5554
super siter.
இந்த விடியோவை பாக்குறப்போ எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு. எங்க வீட்டில் சூரிய வெளிச்சமே கிடையாது.....
Akka vengam nalla valarnthatum enna pannuvinga vengayatha pichutu marubadium nattu vaipingala akka
Vengayam thaal entha recipe use pannalam sollunga evalo nallu store pannalam sollunga please reply me immediately
Super amma👌👌👌👌👌👌
Thnq ka. I try this. It's good
அருமையான பதிவு நன்றிகள் கோடி வாழ்க வளமுடன் நலமுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ்க வளர்க வெல்க
Excellent pattuma👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍
Onion bulb kidaikaadha ?
Tq so much ma.... I from Malaysia
Sister small request..konjm peasarathu koruchukonga
Romba 😭pesura
Tq mam
Mam idhula irundhu thirupi onions Vara ettana naal aagum??
தண்ணிர் எத்தனை நாளுக்கு விடவேண்டும் சொல்லுங்கமேம்
Will it produce onion bulb
Apa onion yeppa valarum, only onion leaf dhana
Very successful video super Akka
Akka unga Orr Mumbai yanga erugiga
Konjam valanthathu kapram vara thottil vaikalama
Yes
Nice
First comment.. 😍 Super அக்கா very useful
What's the use...
Super sister good and useful information
Mam nama evalo onion vaikamoo avalotan namaku kidaikuma athigama kidaikatha
Onion seed use panni yepdi onion growth panrathu mam
அக்கா எனக்கு ஒரு டவுட்டு இப்போ நம்ம எந்த செடி வைத்தால் தொட்டியில் தான் வைக்கணுமா இல்ல இதுல இதனால் இருந்தால் வளராதா
Daily water Evlo vidanum
500 ml
Mam vengaya thall saintha mari varuthu paravalaya illa adi varakkudatha
Iike Desa Mangaiyargarci voice in staring
Sis. நம்ப போடுற வெங்காயம் தான் பெருசா வளருதா இல்லை. வெங்காயம் புதுசா வளருமா pls reply me sis
New onion varum pa.....namma vatcha 1 onion la irundhu 4 to 5 onion valarum
@@nammaveetukitchen5554 wow
super mam
VedngAyam raraya aagatha
Ethula Onion varathu Onion seedstha varum
அக்கா எனக்கு ஒரு சந்தேகம் இப்போ வெங்காயம் வளருதுல அதுல இருந்து வெங்காய தாள் மட்டும் தான் எடுக்க முடியுமா வேர வெங்காயம் எடுக்க முடியாதா வளராதா 😇
Good question
Yes enakkum ithe doubt
Same doubt
Same
Wow super
Aunty neega vera level superb
Yevlo mottu iruko avlo vengayam kidaokuma sis
Spring onion matum tha varuma
Awesome video mam 😊
I didnt understand anything could you please explain please.....
We have to purchase onion and soak it in water to get the onion to be sprouted after that when it gets green branches like this what should we do🤔
We have planted one onion in the pot then we get it sprouted then whats the use.... we wont get more onions naa🤔🤔
She's sprouting it for the leaves only.
Sema Sema sema akka
How to cut again it will grow?
Very nice
Akka puriyala antha chediya fullah pudunguna adila neraya vengayam irukuma evlo vengayam kedaikum
Oru onion chedi LA one than kidaikum nan ithai try panniruku super
Vengayam kidaikatu vengatal
மாதுளை செடியில் பழம் பழுத்துவிட்டதா என்று எப்படி தெரிந்துகொள்வது?
மாதுளை செடியில் அணில் போன்றவை கடிக்காமல் இருக்க என்ன செய்வது?
Thanneer veanndama
நான் எப்பவுமே நட்டு வைச்சிருப்பேன் டியர் 🤗
சின்ன வெங்காயம் வைய்யுங்க இன்னம் நல்லது
Ok sweety
வெங்காய தாள் பயன் மற்றும் சமையலில் எப்படி பயன்படுத்துவது என்று வீடியோ போடவும்....
ஆம்.... கண்டிப்பாக நான் அடுத்த வாரம் வெங்காயத் தாள் சமையல் குறிப்பு வீடியோவை பதிவேற்றம் செய்வேன் சகோதரி.... மிக்க நன்றி.
@@nammaveetukitchen5554by the way
மிக அருமை👌👌👌👌👍👍👍
You tell how to grow onion I don't get this thal
Super ma naanum epdi dan valakuren n use m pandren😍😍😍😍
Antha chediya vengayathal ha use panalama
Use panalam
Sema super sister... Thank you 😄😄
10 seed ku evalo yeild kedakum
Spring onion eppo cut pannanum ? Athu cut pannuna onnum problem iliya ? Onion eppo harvest pannanum ?
It really works
superb pot onion
Rompa close la eruku nijama ithula onion vanthucha
அக்கா சின்னா வேங்காயாம்மா, இல்லா பெரியாவேங்காயாம்மா ????
ethu allarukkum tharija visiyam sis
Wow! Thank you for sharing.. Madam, that mud you get from nursery? Any particular mud? Mud is same for all type of plants?
Yes pa...idhu naa nursery la vangina Mann....yes yella vida plants kum idhu use pannalam pa.
@@nammaveetukitchen5554 Thank you, Madam😃🙏
Semmanil epadi cheti valarpathu mam unga native ethu unga language enga area pola iruku athan ketten I am from vallioor
Onnu vacha onnu thaa varuthu apram eppati vengaaayam edugarathu
Vengayam illa vengaya thaal ...
No bro one vengayam will be multiplied in to 4
Dvm
Semma useful video akka. Intha mathri different videos upload pannunga
எங்கள் வீட்டில் வெயில் அடிக்காகது mam
Nice sister
Good. Planting one onion and getting only the leaves, is it worth doing this without a income.
Vengayam evvalavu neram oora vaikanum
3 hrs....or over night
@@nammaveetukitchen5554 thank you so much
Pot mix for onion sis??
அக்கா எனக்கு ஒரு
சந்தேகம் நான் என்
வீட்டிலும் வெங்காயம்
வளர்க்கிறேன் தாள்கள் சாய்ந்து விடுகிறது என்ன செய்யலாம் தாள் களை கட் பண்ணி எடுத்தால் மீண்டும் வளருமா pl tell me அக்கா
கட் பண்ணி எடுத்து விடவும் மீண்டும் வளரும்.... நீங்கள் கட் பண்ண வெங்காயத்தாளை சமையலுக்கு பயன்படுத்தலாம்.
Sothukkule pathiya kattura pattanam pattaname
Oru vengayathula evlo venkayam kidaikkum
Wengaya aruwadai ethanai naadkakil?
super
Super Akka ☺
Very useful sharing sis
Akka ice Gola podungal and eppo podurigal?
super Sister
Roomba.. Sripuuuuu
Superb
Hi akka akka 👌👌👌😁😁 supercar
மேம்...கடையில் spring onion nu solli விற்கிறாங்க...சைனீஸ் அயிட்டம் பண்ரப்போ வாங்கி பயன்படுத்துவோம்...அது சின்ன வெங்காயம் போல இருக்கும்.... இந்த தாளையும் அதேபோல் பயன்படுத்தலாமா
ஆமாம்... இதும் வெங்காயத்தாள் தான்... நான் அதிகமாக வளர விட்டுட்டேன்.... நீங்கள் வெங்காயத்தாள் முளைவிட்டுவந்த சிறிது நாட்களிலேயே வெட்டி சமையலுக்குப் பயன்படுத்துங்கள்.
Etha vengayam yedukurathaum kadunga sister yeppati irrukunu pakka
Super...
Thanks :)
வெங்காய தழையை சமையலில் எப்படி உபயோகப்படுத்த வேண்டும்?
I will upload video pa.
@@nammaveetukitchen5554 நன்றி
Super sis👍
grreat video :)
Once v harvest the leaves ,will it regrow again?
Mootha nallgal evalavu madam
Which place your sis?
Mumbai
kanniyakumari ah nu thonuthu
இது வெங்காய தாள்.... அல்லது இலை.