வீட்டில் இந்த செடிகளை தப்பித்தவறி கூட வளர்க்காதீர்கள் | Negative Plants for home | Vastu Plants

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 259

  • @KANAGARATNAMDEVARAJAH
    @KANAGARATNAMDEVARAJAH 2 месяца назад +20

    நீங்கள் சொல்வதெல்லாம் கண்மூடித்தனமான மூட நம்பிக்கைகள். விஞ்ஞான ஆதாரமற்றவை. எங்கள் வீட்டில் 4 தலைமுறைகளாக கறிவேப்பிலை உள்ளது. அனைவரும் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியமாக வாழ்கிறோம்.

  • @marimuthun6315
    @marimuthun6315 Год назад +329

    மோசமான மனிதர்களை தவிர அனைத்து உயிரினங்களையும் அன்புடன் வளர்க்கலாம்.

  • @johns1281
    @johns1281 Месяц назад +3

    வாழ்க பெரியார்
    வளர்க பகுத்தறிவு

  • @radjangamekrishnamoorthy8438
    @radjangamekrishnamoorthy8438 Год назад +93

    ஒரு காலத்தில் நித்திய கல்யாணி என்ற செடியை சுடுகாட்டுப்பூ என்று சொல்வதுண்டு.அதை வீட்டில் வளர்க்க கூடாது என்பார்கள்.ஆனால் அந்த செடியின் பூ சர்க்கரை தன்மை உடலில் குறைக்கும் தன்மை கொண்டது என்பதை தெரிந்து கொண்டதால் எவன் அந்த பூ வீட்டில் வளர்க்க கூடாது என்று சொன்னவன் தான் முதலில் வீட்டில் வளர்க்க ஆரம்பித்தான். 😄😄😄

  • @paulthangam.2564
    @paulthangam.2564 Год назад +71

    கொய்யா பழுத்து விட்டால் வௌவால் வந்து விடுகிறது. தூதுவளை, கற்றாழை போன்ற முள் செடிகளை எல்லோரும் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். கறிவேப்பிலை குமரி மாவட்டத்தில் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் வளர்க்கிறார்கள்.

    • @durairajdurairaj.v4733
      @durairajdurairaj.v4733 Год назад +3

      வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்என்று கூறி விட்டார்என்பது

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 11 месяцев назад +4

      இலங்கைல் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு வீதியில் நான் போகும் போது கவனித்தவிடயம். அங்குள்ள அனைத்து வீட்டிலும் கறிவேப்பிலை, முருங்கை, பப்பாளி, மாதுளை, போன்ற மரங்களை அவர்கள் வீட்டின் முன்வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் வசதிகளோடுதான் வாழ்க்கிறார்கள்.

    • @srm5909
      @srm5909 10 месяцев назад

      ​@@JegatheeswaryMohanathas
      அந்த நாடு முழுவதும் பிரச்சினைகள் வந்ததே!!!

    • @annaletgeetha5719
      @annaletgeetha5719 9 месяцев назад

      Oo​@@JegatheeswaryMohanathas

    • @karthika.aarthi
      @karthika.aarthi 6 месяцев назад

      வளர்க்கணும் நல்லது

  • @selvemsubramaniyam8382
    @selvemsubramaniyam8382 11 месяцев назад +9

    சொன்னதில் சிறிதளவே உண்மை. மிச்சமெல்லாம் தேவையில்லாத பில்டப்பாவும், பொய்யுமே. 😮

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek Год назад +89

    நமக்கு உபயோகமான மரங்கள் செடிகளை எல்லாம் நாம் வளர்க்கலாம் அதில் ஒன்றும் தவறு கிடையாது அப்படி வளர்க்கவில்லை என்றால் நமக்கு தேவையான பொருட்களை பணம் கொடுத்து கடையில் தான் வாங்க வேண்டும்

  • @CharlesRieley
    @CharlesRieley 5 месяцев назад +6

    God has created everything on this earth. So, its all good. Nothing is bad.

  • @mohamedrauf6052
    @mohamedrauf6052 7 месяцев назад +9

    டைம் வேஸ்ட்

  • @ponselviselvi6923
    @ponselviselvi6923 Год назад +55

    இடம் இருந்தால் எல்லாம் வளர்க்கலாம். மரம் வளரப்பது நல்லது

  • @chanthini5408
    @chanthini5408 7 месяцев назад +4

    50 வருடங்கள்மேலாக நவல்மரம் பாதுகாப்பை நல்கி எங்களை வாழ வைக்கின்றது

  • @jeevak4314
    @jeevak4314 Год назад +56

    எங்கள் பக்கத்து வீட்டில் நாவல் மரம் உள்ளது. நன்றாக பழம் கொடுக்கிறது. குடும்பமும் மிக நன்றாக இருக்கிறது.

    • @brunokumar7413
      @brunokumar7413 9 месяцев назад +2

      அவர் சொல்லும் காரணம் வேறு.. பூச்சிகள் வரும் என்பதை சொல்கிறாரே தவிர எதிர் மறையானது என்று சொல்லவில்லை

    • @vimalgopal8737
      @vimalgopal8737 6 месяцев назад

      நாவல் வீட்டை தூக்கும் வைக்க கூடாது

  • @SimonRaj-l2u
    @SimonRaj-l2u Год назад +6

    ஒரு தென்னை மரம், செம்பருத்தி செடி 2, வாழை , புங்கமரம், வாதா மரம் 2 , இளவம்பஞ்சு மரம், தைல மரம் 3, சீனி கொய்யா மரம், கொய்யா மரம் 2 , நார்த்தங்காய் மரம், நெல்லி மரம், வேப்ப மரம் 2, முருங்கை மரம் 2, நாட்டு வெற்றிலை கொடி, பசலை கீரை கொடி, கனகாம்பரம் பூ செடி, ரோஜா பூ செடி, பலா மர செடி, மாதுளை செடி வளரவில்லை, பிறகு சில பெயர் தெரியாத பூ செடி , பெயர் தெரியாத ஒரு நிழல் தரும் மரம், மஞ்சனித்தி மரம் , பால் செடி, ஒரு தேக்குமரம் வலுவானது , சிறியது ஒன்று , அகத்தி கீரை, மலை நெல்லி , இதற்கு மேல் வைக்க இடம் இல்லாததால் சில மரங்கள் வெட்டப்பட்டு விட்டன, எனக்கு செடிகள் மரங்கள் வளர்க மிக ஆசை நண்பர்களே, வீட்டு பெரியோர்கள் தான் பராமரிக்கின்றனர் , இப்பொழுது நான் வெளி நாட்டில் பணி புரிவதால் வீட்டு தோட்டங்களை பராமரிக்க முடியவில்லை, பயன்கள் கனிகள், காய்கள், பூக்கள், தனிமை நேரத்தில் அதிக மாக மன அமைதி தரும் வகன நிறுத்த நிழலாக அமைந்தது, சிறுவர்கள் விளையாவதற்க்கும், படிப்பதற்கும் நன்றி
    மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம்.

    • @durairanganathan516
      @durairanganathan516 Год назад

      நீ மட்டும்தான் சிந்திக்கத் தெரிந்த அறிவுசெல்வம்.வாழ்க வளமுடன்.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Месяц назад

      உனது வீட்டில் வாஸ்து பிரச்சினை இல்லை.
      இருக்காது. புண்ணியவான் வீடு

  • @thansinghk8463
    @thansinghk8463 Год назад +9

    தூதுவளை யின் மருத்துவ குணங்களை இந்த பதிவை போடுபவர் நன்கு அறிந்து கொள்ளவும், இயற்கை யான நிகழ்வுகளை தீட்டு என்பது அறியாமை,

  • @njsksv03
    @njsksv03 Год назад +19

    குண்டு மல்லி ,பிச்சி,கனகாம்பரம்,செமம்பருத்தி,துளசி,வெற்றிலை, மணத்தக்காளி, சுண்டைக்காய் செடி, சங்குப்பூ செடி, சோற்றுக் கற்றாழை, கருவேப்பிலை,மாதுளை 2,வேம்பு 2,சீத்தாபழ மரம்,தென்னைமரம் ஆகியவை உள்ளன

    • @srm5909
      @srm5909 2 месяца назад +1

      இந்த மரங்கள் எல்லாம் உங்கள் வீட்டில் உள்ளனவா?

    • @PandiarajanK-w5o
      @PandiarajanK-w5o 2 месяца назад

      ​@@srm5909 இல்ல பக்கத்து நர்சரி ல.

    • @mrjokergaming5911
      @mrjokergaming5911 2 месяца назад

      Enna solavara

    • @njsksv03
      @njsksv03 2 месяца назад +1

      @@srm5909 ஆமாம்

    • @srm5909
      @srm5909 2 месяца назад

      @@njsksv03
      நல்லது.
      நன்மை தருகின்றனவா ?

  • @anthonisamy6456
    @anthonisamy6456 Год назад +3

    பல ஆண்டுகளாக தொடர்ந்து 8வயது முதல் 55வயது வரையிலும் வைத்துள்ளேன் இப்பொழுது 60வயது

    • @anthonisamy6456
      @anthonisamy6456 Год назад

      பல விதமான செடிகள் காய்கள் மற்றும் பழ வகை செடிகள்.

  • @sena3573
    @sena3573 Год назад +9

    சார் நான் செம்பருத்தி ரோஜா பவழமல்லி கொன்றை நெல்லி மாதுளை எலுமிச்சை பிரம்ம கமலம் மல்லிகை கள் மந்தாரை சந்தனம் மூங்கில் திருவாட்சி பன்னீர் மருதாணி கனகாம்பரம் நித்ய கல்யாணி மணிப்ளாண்ட் பாக்கு வெற்றிலை ஷெண்பகம் பாரிஜாதம் வெட்சி துளசி கற்பூரவல்லி தாமரை அல்லி எல்லாம் வளர்க்கிறேன் சார்

    • @s.devanlogeshwaran8095
      @s.devanlogeshwaran8095 Год назад

      Congrats

    • @KaliDhais
      @KaliDhais 6 месяцев назад

      வீடு தோட்டம் என்பது எப்படி கணக்கிடுவது ​@@s.devanlogeshwaran8095

  • @srm5909
    @srm5909 10 месяцев назад +6

    எங்கள் வீட்டில் எலுமிச்சை மரம் ஒன்று உள்ளது.மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் காய்க்க வில்லை.
    முட்கள் உள்ளன.
    அதை தொடர்ந்து வளர்ப்பது சரியா அல்லது எடுத்து விட வேண்டுமா ?

    • @sathiyasayi6753
      @sathiyasayi6753 7 месяцев назад +3

      ஒரு நாள் விட்டு ஒரு நாள் முட்டை தண்ணீர் ல கலக்கி ஊத்துங்க காய் பிச்சிஓதறூம்

    • @srm5909
      @srm5909 7 месяцев назад

      @@sathiyasayi6753
      கோழி முட்டையா ?

    • @sasikalachandar7549
      @sasikalachandar7549 4 месяца назад

      Super

    • @amudhavallisuresh1266
      @amudhavallisuresh1266 2 месяца назад

      Eangal veetel லெமன் ட்ரீ இருக்கு கை கைக 10 years aache eaduka vandam kaikum

  • @xavierxavier7965
    @xavierxavier7965 Год назад +1

    🙏சிறப்பான பதிவு

  • @vijiaa4225
    @vijiaa4225 Год назад +9

    எல்லாசெடியும்.okthan

  • @srinathd5493
    @srinathd5493 5 месяцев назад +4

    உங்களுக்கு எப்படி சார் தெரியும் அந்த கால மனிதர்கள் காட்டுக்குள் தான் வாழ்ந்தார்கள் ❤

  • @renugadevig
    @renugadevig Год назад +9

    எனக்கு ஒரு பையன் தான் ஆனா கருவேப்பிலை செடி வச்சிருக்கேன் வைக்கலாமா

    • @pushparajarts8045
      @pushparajarts8045 5 месяцев назад +1

      Don't worry Ella plants valakkalam
      This story ellam nampathinga out of science

  • @Gowsin-h2b
    @Gowsin-h2b 5 месяцев назад

    Tq

  • @uchikajan7657
    @uchikajan7657 7 месяцев назад

    Super messege❤

  • @henrynadar4630
    @henrynadar4630 2 месяца назад

    Now I have planted, Mango tree, Sapota tree, lemon plant, orange plant, guava tree, papaya plant, coconut tree, water apple etc.

  • @LaxmiRaghunathan
    @LaxmiRaghunathan 9 месяцев назад +4

    அருமையான விளக்கம்

  • @manikandansethurajan1615
    @manikandansethurajan1615 4 месяца назад +1

    Manjanathi tree can plant in house is it good or bad

  • @gnanaruby5496
    @gnanaruby5496 4 месяца назад +1

    ஓவர் பில்டப். எல்லா தaவரமும் பயனுள்ளது தான்.

  • @sandakumarisinapan3369
    @sandakumarisinapan3369 Год назад +3

    Sir china kaarargal veetil mulukka mukka mul ulla sedigalaitaan valarkiraatgal avargal mul ulala sediģaltaan avargalukku atastam engiràrgal

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Год назад +6

    சின்ன இடம் இருக்கும் பட்சத்தில் பெரியமரம் வளர்த்தால் வேர்களால் வீட்டின் அஸ்திபாரம் பாதிக்கப்படும் .

  • @d.p.mathirajan8072
    @d.p.mathirajan8072 Год назад +3

    நிறைய செடிகள் வளர்த்துள்ளேன் வளர்த்த செடிகளை பலருக்கும் கோவில்களுக்கும் கொடுத்துள்ளேன் நன்றி

  • @sindhu4858
    @sindhu4858 5 месяцев назад

    😮😮❤

  • @mr.wisdom8800
    @mr.wisdom8800 6 месяцев назад +1

    Sir, naa flat la iruken, ippo enga compound la indha tree vacha yarku problem varum. Component la iruka yellarkum problem varuma,illa yar vachangalo avngaluku problem varuma, illa Flat ku close iruko vangaluku problem varum... Konja sollinga sir please

  • @mohankarupaya1047
    @mohankarupaya1047 2 месяца назад

    மனிதனே இந்த பூமிக்கு தரித்திரமுடையவன்

  • @Rosakatu304
    @Rosakatu304 26 дней назад

    පෛතියමි.

  • @dvhhety3292
    @dvhhety3292 Год назад +4

    Lemon plants valarkkalaamaa ?

  • @palanichamya722
    @palanichamya722 7 месяцев назад

    எங்கள் வீட்டில் மருதாணி பெரிய நெல்லி சின்ன நெல்லிக்காய் மாமரம் எலுமிச்சை. செடி குண்டு மல்லி ராஜமல்லி கலர் பிச்சிப்பூ போன்ற செடிகள் உள்ளன

  • @sharmladevisharmiladanapal7085
    @sharmladevisharmiladanapal7085 Год назад +14

    எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. வீட்டுக்கு வெளியே கறிவேப்பிலை வளர்க்கலாமா

    • @durairanganathan516
      @durairanganathan516 Год назад

      பையனுக்கு இரண்டு பெண்ணுக்கு ஒன்று தாய் தந்தை இருவருக்கும் சேர்ந்து மூன்று!!!!!!

  • @kumarip7653
    @kumarip7653 Год назад +3

    Lime tree outside compound we can keep or not

  • @maruthappillai
    @maruthappillai 8 месяцев назад +6

    தீட்டு, தோஷம் இதை இறைவனா உருவாக்கினார்? மனிதர்கள் உருவாக்கிவிட்டு கடவுள் என்ன செய்வார்? முன்னோர்கள் சிலவற்றை கடைப்பிடிக்க கொஞ்சம் மூட நம்பிக்கையும் சேர்த்தார்கள் ஆனால் மனிதர்கள் மூடத்தை வைத்துகொண்டு நம்பிக்கை வெளியே சென்றுவிட்டது.

  • @ShanmugamKalyanasundaramPillai
    @ShanmugamKalyanasundaramPillai 2 месяца назад +1

    வாஸ்து எல்லாம் விடுங்கைய்யா....எல்லா உயிர்களும்....மானிடரும்.. விலங்குகளும் மட்டுமல்ல...எல்லா தாவரங்களும் தான்! முதல்ல மூட நம்பிக்கையை விடுங்க!!

  • @AnbarasanA-sv7rd
    @AnbarasanA-sv7rd 7 месяцев назад +1

    45.வகையான மூலிகை கள் வளர்த்து வருகிறேன்

  • @josephalbertarokiamaryarok2232
    @josephalbertarokiamaryarok2232 Год назад +1

    Vanakkam enga vidtil anepillai ilavittimun karuvapillai madam irukkalama

  • @GanapathyRamasamy-r8w
    @GanapathyRamasamy-r8w Месяц назад

    Side valagalama Nan apament erukera

  • @Aadibadboy-gv3rw
    @Aadibadboy-gv3rw 4 месяца назад

    More more more more more more

  • @vathima18
    @vathima18 Год назад +11

    பட்டுப்போன தமிழக அரசை ........ என்ன செய்யலாம்....
    காட்டுமிராண்டி களால் நிறைந்த தமிழகத்தில் எந்த செடி வளர்த்தால் என்ன ?
    பயன் இருக்க இல்லையோ பயத்தை வளர்த்துள்ளீர்கள்

    • @selvarajs8628
      @selvarajs8628 Год назад +1

      நீ ஒரு மட்டமான பிறவி

  • @dhanapalpdhanapal6320
    @dhanapalpdhanapal6320 9 месяцев назад

    I am kota Nellie semparuthi plant vallakiren

  • @aahrsshkaa9227
    @aahrsshkaa9227 Месяц назад

    Tq sir but my house maruthani maram many years my house but facing lot of problems after remove we fell good y sir

  • @silvarajoomuniandy4316
    @silvarajoomuniandy4316 Год назад +4

    Can drumstick tree be planted in the home compound.

  • @VijayaLakshmi-et5it
    @VijayaLakshmi-et5it Год назад

    கனகாம்பரம். செம்பருத்தி...மாதுளை..வேப்பமரம்..வெற்றிலை..துளசி.நித்யகல்யாணி.தும்பை...இதுவெல்லாம் உண்டு...முருங்கை வைத்தும் வளரவில்லை.......முயற்சிக்கிறேன்

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 7 месяцев назад +1

    Ours is north facing house, main gate is east side, and i left some space inside our compound to keep plants, especially banana, some people are saying family problem arises bcz of that. Is it true. In my village everywhere banana plant except inside the compound. Snyone please clarity

  • @karpagamvenkadesan7215
    @karpagamvenkadesan7215 Год назад

    I have one son and daughter irukanga karivepilai chedi valarkalama vendama sollunga

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Год назад +3

    Brother all for good only first avoid bad corrupted people and help poor needed people Jesus yesappa bless all

  • @JBDXB
    @JBDXB 11 месяцев назад +2

    Plants and trees better than childrens They never cheat and hurt the parents. At least shadow you get

  • @GeethaSonti
    @GeethaSonti 7 месяцев назад

    Negative thinking irukkira evarum mudhalil veetul irukka koodadhu... Veedu Nandraaga aaguvudum 🏡

  • @panneerselvam658
    @panneerselvam658 6 месяцев назад

    எந்த செடிகளோ அல்லது மரங்களோ நமக்கு பயன்படுகிறது என்றால் அது நமக்கு நேர்மறையான சக்தியைத்தான் உருவாக்கும். பூச்சி புழுக்கள் நம்மிடையே அனுகாமல் பார்த்துக்கொண்டால் போதும் எல்லாம் நன்மைக்கே.

  • @mariyaloorthu3068
    @mariyaloorthu3068 2 месяца назад

    Athuku yen ya veppam maratha kamikuringa athu mul chedi aa?

  • @niyaskalam2182
    @niyaskalam2182 Год назад +4

    All good and badness form our behaviour only.
    Whoever does good, thus will bring goodness
    And whoever is doing bad things,
    They will receive badness.
    Therefore, don't make anything bad omens,
    It is ignorance.
    Try to be brave and seek correct knowledge.

  • @srkdinesh
    @srkdinesh 8 месяцев назад +4

    ரோஸ் செடி மட்டும் எப்படிங்க விதி விலக்கு ?

  • @seninadar1563
    @seninadar1563 9 месяцев назад +1

    நல்லாஇருக்குநீங்கள்சொன்னது

  • @josephalbertarokiamaryarok2232
    @josephalbertarokiamaryarok2232 Год назад +1

    Vanakkam enga vitamin mama ram irukku nallatha ethauthu kutupaththula pirasanaikal varuma

  • @sugunasamuel888
    @sugunasamuel888 2 месяца назад

    All plants are nice only Better than some evil person

  • @sakthivels3391
    @sakthivels3391 7 месяцев назад

    உங்கள் வீடியோ பார்க்க வேண்டும்.என்பதற்க்க என்ன என்ன. கத்தாழை கத்திரிக்காய் சுண்டக்காய்.இந்த தாவரங்கள்.அருமையான மருத்துவ குணம்.உலகத்தில் மனிதன் செய்யும் கொடுமைய விட என்ன சாஸ்த்ரம் தேவை

  • @bpsheela2671
    @bpsheela2671 Год назад +1

    I am growing 15 varities of cactus plant

  • @AmuVaram
    @AmuVaram 7 месяцев назад

    Roja chedi valarka kodatha ?

  • @arumughankrishnaswamy7008
    @arumughankrishnaswamy7008 4 месяца назад

    Koyya,pappali sappida vawwal varathaa?

  • @mr.wisdom8800
    @mr.wisdom8800 6 месяцев назад

    Sir, naa abroad la iruken thani vetula, enkau oru paiyan india la irukanga, but naa indha abroad la Cury leaf tree vachi iruken. But en family iruka vitla india la curry leaf tree illa. Edhu yappadi affect pannum konjam sollunga sir.

  • @jeganathankathiravelu3065
    @jeganathankathiravelu3065 Месяц назад +1

    எல்லா முள்ளு ஒரே மாதிரி ரோசப்பூவுக்கு என்ன விதிவிலக்கு எல்லா மனிதரையும் வீட்டுக்கு அழைக்கக்கூடாது

  • @muthukumarb8347
    @muthukumarb8347 7 месяцев назад +2

    ஏய்யா மரம் வளர்ப்பதே பெரிது.இதில் இந்த மாதிரி கிளப்பி வேறு விடுககிறீர்கள்.காகிதப்பூ என்ற போகன் வில்லா வளர்ப்பது நல்லது என முன்பு கூற கேள்விப்பட்டு இருக்கிறேன்.

  • @murugankannan293
    @murugankannan293 11 месяцев назад +1

    Super. Anna really so sweet 🧁 thank you so much 💓💓💓 i like it too ❤❤❤ amazing

  • @pandyanpandyan5610
    @pandyanpandyan5610 Год назад

    Myself
    Followingplants.banana
    Coconut.karivepilai.mango.pappali.koiya.suporta.nelikai.sita.fruit.lemon.bathsm.all.idevaloping.ok

  • @Jeyalakshmi-tz1fr
    @Jeyalakshmi-tz1fr 8 месяцев назад +1

    Lemon மரம் valargalama

    • @dharmarajajjoor2282
      @dharmarajajjoor2282 8 месяцев назад

      வளர்க்கலாம் எல்லாம் நம்மா மனசுதான் இந்தா ஆளு சொல்றதை கேக்காதிங்கா

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Год назад +4

    சூல் நிலைக்கேற்ப அனைத்து தாவரங்களும் தேவை.

  • @mancodeasanvarmaadimurai
    @mancodeasanvarmaadimurai 8 дней назад

    பனைமரம்தான் ஓடுவீட்டின் கூரைக்கு உஉதவுது கருப்பட்டி ...என் நீ

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 Год назад +1

    Bro namallam sudukattileyum kattileleyum than veedu kattierukeerom,,ethuthan nw days apartments, ,then you can think about plant

  • @rengank2535
    @rengank2535 11 месяцев назад

    தொட்டாசிிணுங்கி செடி வளர்க்கலாமா

  • @mangaiarasi3584
    @mangaiarasi3584 5 месяцев назад

    சோற்று கற்றாழை வீட்டில் வைக்கலாமா ஐயா!

  • @anandanayaki8541
    @anandanayaki8541 Год назад +2

    முற்றிலும் உண்மை

  • @Hhggfrtyugfd
    @Hhggfrtyugfd Год назад +12

    45000 ஆயிரம் மர கன்று நட்டுஉள்ளேன்
    வளர் கின்றேன்என்னுடைய தோட்டத்தில்

  • @Ramani143
    @Ramani143 Год назад

    எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் நீங்கள் சொல்கிற மாதிரி கருவேப்பிலை மரம் வீட்டுக்கு சைடில் வைத்துள்ளேன் ஆனால் என் மூத்த பெண் வாழ்க்கையில் இல்லற வாழ்க்கை இப்பொழுது திடீரென்று இருட்டாகி விட்டது உண்மையாக இருக்குமோ நான் இதை நம்பவில்லை இருந்தாலும் இல்லற வாழ்க்கை என்று நீங்கள் சொன்னதால் இதை சொல்ல வேண்டியுள்ளது

  • @nageshrajan5633
    @nageshrajan5633 Год назад +3

    naval tree la bhoodam, pisasu always sitting on the tree , not to good. 7:47

  • @IKEO123-l5p
    @IKEO123-l5p 2 месяца назад

    Aloe vera illatha veede kidayathu.

  • @jeganathann4226
    @jeganathann4226 2 месяца назад

    What about lemon?

  • @arockiamary853
    @arockiamary853 Год назад

    If we have onl one female baby mean we can grow Karuvapillai maram

  • @indrastour898
    @indrastour898 7 месяцев назад

    வேப்பமரம் புங்கமரம் வளர்க்கலாமா வீட்டுக்கு முன்னாடி

  • @sasikalachandar7549
    @sasikalachandar7549 4 месяца назад

    Veetil kariveppilai valarkkakoodathu enbathellam unmaiillai.thevaiyana payantharum chedigalai valarpathil thappu illai enbathu en karuthu.ippallam oru ground enbathu 2400sq ft il irundu 600 sq.ft aga surungi vittathu,enave ethu mudiyumo athai seithukolvathe siranthathu.

  • @SaralaVenkatesh-j8e
    @SaralaVenkatesh-j8e 9 месяцев назад

    புளியமரம் வீட்டுக்கு எதிரில் இருக்கு இருக்கலாமா

  • @AVINASIRAJESWARI
    @AVINASIRAJESWARI 2 месяца назад

    ஒரு பெண் ஒரு பையன் உள்ள வீட்டில் கறிவேப்பிலை செடி வளர்க்கலாமா?

  • @henrynadar4630
    @henrynadar4630 Год назад +8

    Two coconut trees, two mango plants, two jackfruit plants, one water apple plant, brinjal, tomoto, papaya plants I have planted last year and current year.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 месяца назад

    அருமையான பதிவு.

  • @MaheshMahesh-n2q
    @MaheshMahesh-n2q Год назад

    Enakum chedi maram valarkum arvam neraya eruku 27 maram chedi Nan nattu ullen 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @chitraganesh9345
    @chitraganesh9345 7 месяцев назад

    Yarume valalana epdi karivepilai kidaikum

  • @anithamasilamani520
    @anithamasilamani520 6 месяцев назад

    Navalmaram onru irunthathu engal hostel ah.. anga oru visha poochi en akkavai kadithu
    Udambalam veengi eyes red aiduchu face adayalam theriyamal pochu.. ambulance vanthu hospital poitu gunam achu.. bayathutom.. sarithan..

  • @elakkiyaramkumar9177
    @elakkiyaramkumar9177 Год назад +4

    Lemon plant valarkalama

  • @MuthuPavi-lh6rm
    @MuthuPavi-lh6rm 8 месяцев назад

    எலுமிச்சை சிறிய மரம் உள்ளது இருக்கலாம் மா

  • @myselfmylove-ig4zn
    @myselfmylove-ig4zn Год назад +3

    வீட்டில்🏡 2பேர் அக்கா தம்பி கருவேப்பிலை மரம் உள்ளது வளங்களம

    • @myselfmylove-ig4zn
      @myselfmylove-ig4zn Год назад

      Reply bainga

    • @ManiManikandan-nt5ek
      @ManiManikandan-nt5ek Год назад +2

      கருவேப்பிலை உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் மரம் வளர்ப்பதில் ஒன்று தவறு கிடையாது மண்ணில் விளையும் செடி கொடிகளை தாவரங்களை நாம் உபயோகிக்க வேண்டும்

    • @lifestartat2020
      @lifestartat2020 6 месяцев назад

      Valakkaadhinga

  • @venkatesansrinivasan4701
    @venkatesansrinivasan4701 5 месяцев назад

    Sir
    whether we can grow sotru katrazhai. please say Yes or no.

  • @prasanthhawk5287
    @prasanthhawk5287 3 месяца назад

    Athi kg price

  • @DevakiPerumalswamy
    @DevakiPerumalswamy 5 месяцев назад

    எந்த மூல நூலில் இதை படித்தீர்கள்?

  • @annallaksmin5120
    @annallaksmin5120 Год назад +1

    LEMAN TREE VEET TU KU MUNNAL ERUKKALAMA SIR😊