வாழை மரம் மருதாணி செடி செம்பருத்தி அரளிச்செடி எது வேணாலும் வச்சுக்கலாம் ஆனா ஒன்னு முருங்கை மரம் மட்டும் வாசப்படிக்கு நேரா வைக்க கூடாது மறைமுகமா வைக்கலாம் அதாவது இடதுபுறம் பின் புறம் அந்த மாதிரி வைக்கலாம் வாசப்படிக்கு முன்னாடி முருங்கைக்காய் செடி மட்டும் வைக்க கூடாது மருதாணி வாழை மரம் செம்பருத்தி பூ எல்லா பூச்செடிகளும் வைக்கலாம் வாழை இலைதான் சாமிக்கு படையல் போடுறோம் எல்லாமே நல்லதுதான் நடக்கும் மாலையில் வந்து கல்யாணம் காதுகுத்தி நல்லது கெட்டது எல்லாத்துக்குமே வாழை இலையில் சாப்பாடு போடுறாங்க வாழைமரம் வீட்டு முன்னாடி நடப்பது ரொம்ப நல்லது
நல்ல ழ உச்சரிப்பு
👌👌
வெள்ளருகு செடி வீட்டில் வளர்க்கலாமா 🙏
ஐயா சாமி ஒருத்தன் வாழைமரத்தை வீட்டில் வைக்கக்கூடாதுன்னு ஒருத்தன் சொல்றான் நீ என்னான்னா வாழைமரத்தை வீட்டில் வெக்கலாம்ன்னு சொல்லர நாங்க என்னதான்டா செய்யரது
கரெக்ட்
Same doubts for me too
வாழை மரம் மருதாணி செடி செம்பருத்தி அரளிச்செடி எது வேணாலும் வச்சுக்கலாம் ஆனா ஒன்னு முருங்கை மரம் மட்டும் வாசப்படிக்கு நேரா வைக்க கூடாது மறைமுகமா வைக்கலாம் அதாவது இடதுபுறம் பின் புறம் அந்த மாதிரி வைக்கலாம் வாசப்படிக்கு முன்னாடி முருங்கைக்காய் செடி மட்டும் வைக்க கூடாது மருதாணி வாழை மரம் செம்பருத்தி பூ எல்லா பூச்செடிகளும் வைக்கலாம் வாழை இலைதான் சாமிக்கு படையல் போடுறோம் எல்லாமே நல்லதுதான் நடக்கும் மாலையில் வந்து கல்யாணம் காதுகுத்தி நல்லது கெட்டது எல்லாத்துக்குமே வாழை இலையில் சாப்பாடு போடுறாங்க வாழைமரம் வீட்டு முன்னாடி நடப்பது ரொம்ப நல்லது
ஆமா
வீட்டின் வாசற்ப்படியில் வைத்திருப்பவர்கள் தான் இன்று நலமாக வசதியாக இருக்கிறார்கள்.. @@SangeethaSelam-jr9px
Super
Vaazhai veetil valarppadhu nanmai tharum
வீடு அருகே வாஸ்து சாஸ்திரம் என்பது அறிந்து செடி மரம் பலன் தரும் எந்த விதமான முறையில் வைக்க வேண்டும் எந்த திசையில் நன்மை தரும் விளக்கம் கூறுங்கள்
Hi 👌
❤❤❤❤❤❤❤❤
Eppudi
Proof irukaa brother