சின்ன வெங்காயம் விதை முதல் அறுவடை வரை|A to Z onion cultivating|

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2021
  • சின்ன வெங்காயம் விதை முதல் அறுவடை வரை|A to Z onion cultivating|chinna vengayam sagupadi full detail
    hey guys about this video am telling how to plant and harvest small onion step by step process.
    if you like my videos please subscribe to join our family 👍. 👪 💗
    follow my Instagram page and Facebook page
    ‪@AnbuThirumagal‬
    #onion #smallonion #vengayam

Комментарии • 1,6 тыс.

  • @rajachinnan7352
    @rajachinnan7352 Год назад +42

    விவசாயம் தெரியவில்லை என்றாலும் உங்களுடைய முழு விளக்கம் விவசாயம் செய்ய தூண்டும் விதமாக வீடியோ உள்ளது தோழி நன்றி.

  • @vijaykumarmanju2390
    @vijaykumarmanju2390 2 года назад +34

    வணக்கம் சகோதரி சின்னவெங்காயம் நடுவுமுதல் அறுவடை வரை வீடியோ சூப்பர்சகோதரி

  • @rrajaratnam
    @rrajaratnam Год назад +7

    முழுசாக பார்த்தேன். மலேசியாவில் இருக்கிறேன். எனக்கு சொந்த ஊரு யாழ்ப்பாணம், ஶ்ரீ லங்கா. நான் சின்ன வெங்காயம் பயிர் செய்ய போறேன். எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. எல்லாவற்றையும் முழுமையாக காட்டிய தங்கைக்கு உளமார்ந்த நன்றிகள்.

  • @maragathammanian2299
    @maragathammanian2299 19 часов назад

    நாங்க இப்பதான் ஃபர்ஸ்ட் டைமா வெங்காயம் போட்டு இருக்காங்க மா நாங்க போட்டு 30 நாள் ஆச்சு நாங்களும் நீங்க சொன்ன மெத்தட் ல ஃபாலோ பண்ணிட்டு வரோம் எங்களுக்கு நீங்க சொன்னது எல்லாம் கேட்கும் போது கொஞ்சம் தைரியமா இருக்கு . நன்றிகள் மா

  • @muthueshanth7211

    கோரை புல் வராமல் தடுக்க கோடை உழவுதான் ஒரே தீர்வு

  • @malliga.c2854
    @malliga.c2854 2 года назад +11

    வாழ்த்துக்கள் சகோதரி விவசாயம் வளர்ச்சி பெருகும் சகோதரி உன் உழைப்பு க்கு தங்க பலன் உண்டு மண்வெட்டி பிடித்து வேலை பார்க்குறது அவ்வளவு சுலபம் இல்லை. எனக்கும் அனுபவம் உண்டு நானும் விவசாய குடும்பத்தில் பிறந்தவள் தான்.

  • @pillappanppillapilla376
    @pillappanppillapilla376 2 года назад +10

    ஒரு கிலோ என்ன ரேட் கொடுப்பீங்க

  • @vijaykumar-yr4eb

    கோரை😢😢😢😢

  • @maragathammanian2299
    @maragathammanian2299 19 часов назад

    நாங்கள் இப்பொழுதுதான் வெங்காயம் போட்டு முதல் முறையாக

  • @kanishkam1167
    @kanishkam1167 2 года назад +24

    மிக்க நன்றி நிறைய வீடியோ எதிர்பார்க்கும் விவசாய வீடியோ சிறப்பாக இருந்தது

  • @sumathisumathi8688
    @sumathisumathi8688 Год назад +9

    உண்மையான உழைப்புக்கு கண்டிப்பா பலன் அளிக்கும் சகோதரி👍👍👍👍💯

  • @bindhusindhuvlogs3333
    @bindhusindhuvlogs3333 Год назад +17

    18 நிமிடம் Worth🙏🏻🙏🏻🙏🏻 Congrats sister for your great effort

  • @barath4049
    @barath4049 2 года назад +7

    பயனுள்ள வீடியோ நான் நேற்று பாதி இன்று பாதியாக பார்த்தேன் சேனல் மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா.

  • @nsivakumar1539
    @nsivakumar1539 2 года назад +5

    மிக தெளிவான விளக்கம்......நன்றி...

  • @lifeisajourney2765
    @lifeisajourney2765 2 года назад +6

    இயற்கையாக செய்து காட்ட வேண்டிய நிற்கிறேன் .நன்றி !

  • @mathimadhan244
    @mathimadhan244 2 года назад +2

    சிறு வெங்காயம் நடவு முதல் அறுவடை வரை சிறப்பாக விளக்கி உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது . நன்றி சகோதரி....

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 2 года назад +1

    🌹விவசாயத்தில் இவ்வளவு ஆர்வமா செல்லம் 🌹வாழ்த்துக்கள் 🌹👌👌🙏

  • @gaya3kal
    @gaya3kal 2 года назад +3

    உங்க videos எல்லாம் மிக நன்றாக உள்ளது. மிக்க நன்றி 🙏🙏

  • @user-rx7bp2ql6d
    @user-rx7bp2ql6d 2 года назад +5

    Much awaited video. Thank you Sister for the amazingly detailed video.

  • @kavithalakshmi1567
    @kavithalakshmi1567 Год назад +1

    அருமை தங்கம்...நானும் விவசாய குடும்பம் தான்...