#நிலக்கடலை

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 215

  • @rajasekaran2086
    @rajasekaran2086 2 года назад +5

    Looks like a very good lecture on how to cultivate groundnut.Very systematic presentation of all the details! Keep giving more details for cultivation of other cash crops!

  • @govindarajkuppusamy4860
    @govindarajkuppusamy4860 9 месяцев назад +1

    மிகவும பயனுள்ள இந்த உரை கொடுத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிங்க.

  • @elango1114
    @elango1114 Год назад +4

    உண்மையான தகவலை சொல்லி இருக்கிறீர்கள் நன்றி அண்ணா

  • @RVTailoring
    @RVTailoring 3 года назад +7

    Very clear explanation thank you 👌

  • @mvenkateshraja8515
    @mvenkateshraja8515 Месяц назад

    நன்றி நல்ல விளக்கம்

  • @rameshvimala4334
    @rameshvimala4334 2 года назад +2

    Thank you🙏❤🌹 yong former Indian🇮🇳 yong former project... valuable information in form....

  • @marymeri6524
    @marymeri6524 5 месяцев назад +2

    Spner thank you 👍👍

  • @ragukrishna415
    @ragukrishna415 7 месяцев назад +1

    Bro days epdi calculate Panrenga

  • @ashvina469
    @ashvina469 24 дня назад

    ரொம்ப நன்றி அண்ணா. நான் இலங்கை யாழ்ப்பானத்தில் இருக்கிறேன். நான் ஒரு சிறிய சாடியில் விளையாட்டு டாக ஒரு சிறு கடலை விதை போட்டு வளர்க்கிறேன். இப்போது 3 மாதம் முடிச்சு விட்டது. பூ எல்லாம் காய்த்து விழுந்து விட்டது. ஆனால் இலை என்னும் செழிப்பா இருக்கு. இப்போ செடியே பிடுங்கி பார்க்கலாமா.

  • @subashscb7623
    @subashscb7623 3 года назад +3

    Migavum payan ulla thagaval ... Nanri ayya

  • @ajeethkumar3604
    @ajeethkumar3604 2 года назад +1

    Super ana nala thagaval

  • @udayakumarsengodagounder3610
    @udayakumarsengodagounder3610 Год назад +3

    Good field

  • @geethasgallery2513
    @geethasgallery2513 3 года назад +9

    விவசாயம் ரொம்ப முக்கியம்

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 2 года назад +2

    நல்ல விளக்கம் நல்ல மகசூல்...👍☘️🌳🌿🌱🌿🌳☘️🌳🌿🌱👍👌

  • @vijayaraghavanchinnathambi6182
    @vijayaraghavanchinnathambi6182 3 года назад +31

    40- 45 நாளில் மண் அணைப்பது அவசியம்

    • @vinishri1639
      @vinishri1639 10 месяцев назад

      Anna..kadala potu 10 nal kalichu Thani Vita..kadala edhum agadhula mozhaikuka..mazhai varunu wait panadhu so Thani vidala ..mazhai varla ..oru kaal vaasi dhan kadala molaichi iruku ipo Thani vitta michum mzhaichiduma..

  • @malarbestcollections
    @malarbestcollections Год назад +1

    Super💞

  • @k.pravinkumar71
    @k.pravinkumar71 9 месяцев назад

    Super

  • @thamizhmc2554
    @thamizhmc2554 Год назад

    sir please slunga rat tholla thanga mudila ethavathu idea slunga bro pls reply me

  • @mohemednajth9046
    @mohemednajth9046 2 года назад

    nilakkadalai.peanut.yanaku.rombavum.pidikkum.super👌🌱

  • @krishnaseshappa5401
    @krishnaseshappa5401 2 года назад +18

    வாய்க்கால் அணை மற்றும் வஞ்சிகளில் விதைபோடாமல் விடப்பட்டுள்ளது.இது தவறு.இந்த இடங்களிலில் உள்ள செடிகளில்தான் அதிகமாக மணிலாகொட்டை இருக்கும்.

  • @JananiJanani-fh8de
    @JananiJanani-fh8de 10 месяцев назад +2

    எலி வராமல் தடுக்க எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் அண்ணா

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 года назад

    Super அருமை

  • @prasannakpu5847
    @prasannakpu5847 Год назад

    Pukkal athikarikka enna marunthu spray pannanum sollunga

  • @SujathaMurugesan-bn6rq
    @SujathaMurugesan-bn6rq 11 месяцев назад

  • @devanandhini3767
    @devanandhini3767 2 года назад +2

    Anna adi uram super podalama

    • @KNFarms
      @KNFarms  2 года назад

      போடலாம். அதை விட சிறந்து DAP தான்.

  • @ramadossmanivanan4471
    @ramadossmanivanan4471 Год назад +1

    🙏🏻👍💪

  • @thalapathy622
    @thalapathy622 3 года назад +2

    Bro leaf curl soningala yena chemical use paninga

    • @KNFarms
      @KNFarms  3 года назад +1

      Ecolex மருந்து and starthene powder இரண்டையும் mix பண்ணி அடிக்க வேண்டும்.

  • @tinytimes8260
    @tinytimes8260 2 года назад +1

    Good information

  • @abdulraheem4415
    @abdulraheem4415 9 месяцев назад

    Endha variety groundnut idhu

  • @DineshKumar-lf5ff
    @DineshKumar-lf5ff 2 года назад +1

    அண்ணா நான் எந்த அடி உரமும் கொடுக்காமல் விதை விதைதத்து விட்டேன்.இப்போ(20நாள்) களை வெட்டி உள்ளேன்.ஏதாவது உரம் இடலாமா?என்ன உரம் இடலாம்

    • @KNFarms
      @KNFarms  2 года назад +1

      கலப்பு உரம் அல்லது பொட்டாஷ் இடுங்கள்.

    • @DineshKumar-lf5ff
      @DineshKumar-lf5ff 2 года назад

      @@KNFarms நன்றி அண்ணா

  • @gokulk8272
    @gokulk8272 2 года назад

    Anna naangal Paathiyil podaamal,Paarilil potulom..idhu magasool tharuma!

    • @KNFarms
      @KNFarms  2 года назад

      தாராளமாக மகசூல் தரும்.

    • @gokulk8272
      @gokulk8272 2 года назад

      @@KNFarms saringa anna🙌

  • @anbua4414
    @anbua4414 2 года назад +1

    Super what a explanation 👏👏👏👏

  • @visusarath241
    @visusarath241 2 года назад

    Eli thollaikki Enna seira bro

  • @tircksbro1739
    @tircksbro1739 Год назад +1

    எந்த வகை கடலை பயிர் செய்யலாம்

    • @KNFarms
      @KNFarms  Год назад

      தரமான நாட்டு விதயையே விதையுங்கள்.

  • @bhuvanesvarand913
    @bhuvanesvarand913 3 года назад +1

    Very good video

  • @kulsumkulsum7857
    @kulsumkulsum7857 Год назад

    Yenda month la naduvathu bro

  • @Gokul-tw9xc
    @Gokul-tw9xc Год назад +1

    Bro ithu enna place??

  • @senthuransenthu9374
    @senthuransenthu9374 2 года назад +3

    தண்ணீர் எந்த அளவுக்கு விட வேண்டும்

    • @maheshwaranr8631
      @maheshwaranr8631 Год назад

      5 நாட்கள் வெயில் தாங்கும் அளவில் தண்ணீர் பாய்ச்சுங்கள்

  • @ranimichaelrani6197
    @ranimichaelrani6197 2 года назад +1

    எலி தொல்லை அதிகம் உள்ளது. எலிக்கி ஏதாவது மருந்து இருக்கா?

  • @GopiN123
    @GopiN123 2 года назад

    DAP adi uram eppo anna podanum, kadaisi ulavuku munnadiya illa vithai potta appuram podanuma? Please sollunga.

    • @KNFarms
      @KNFarms  2 года назад +1

      பருப்பு விதைப்பதற்கு முன் போட வேண்டும்.

    • @GopiN123
      @GopiN123 2 года назад

      @@KNFarms Romba nandri anna. Muthal murai verkadalai poda porom unga video romba useful ah iruku. 🙏

    • @KNFarms
      @KNFarms  2 года назад

      சந்தேகம் ஏதும் இருந்தால் phone பண்ணுங்க.

    • @manid5443
      @manid5443 Год назад +1

      Kadala podum pothu potanum

    • @BarathirajaRaja-i2n
      @BarathirajaRaja-i2n 8 месяцев назад

      Super anna

  • @jayaprakashshru9310
    @jayaprakashshru9310 8 месяцев назад

    Nadavu adarva irukku yeild epadi bro

  • @vinodharamesh
    @vinodharamesh 9 месяцев назад

    How much kg of seeds needed for one acre??

  • @merlinnehru3568
    @merlinnehru3568 2 года назад

    Thank you brother, how much seed need for one kg per acre

    • @KNFarms
      @KNFarms  2 года назад

      36kg/acre

    • @unluckyragu6332
      @unluckyragu6332 2 года назад

      Entha maasam payiridanum athuku epdi kadalai vanganum?

    • @KNFarms
      @KNFarms  2 года назад

      @@unluckyragu6332 ஆடி மாதம் விதை விதைக்கலாம்.

  • @subashm9363
    @subashm9363 3 года назад +6

    தண்ணீர் கொஞ்சம் குறைவாக உள்ளது சொட்டுநீர் மற்றும் வேறு வழியில் தண்ணீர் பாக்க வாய்ப்பு உள்ளதா

    • @KNFarms
      @KNFarms  3 года назад +5

      குறைந்த அளவு தண்ணீர் உள்ள வயல்களில் தாராளமாக சொட்டு நீர் பாசனம் மூலம் நிலக்கடலை சாகுபடி செய்யலாம்... இலாபமும் வாய்க்கால் பாசனம் மூலம் கிடைக்கும் மகசூலைபோன்று சொட்டு நீர் பாசன வயல்களிலும் கிடைக்கும்.

  • @AjithKumar-xl4xd
    @AjithKumar-xl4xd Год назад

    Oru eakkarukku sarasari etthanai mootai vandhudhu bro

  • @chelladuraiarumugam4315
    @chelladuraiarumugam4315 2 года назад

    நன்றி

  • @karthiks1506
    @karthiks1506 3 года назад +3

    How Many Kilograms Of Seeds Needed For One Acre

    • @KNFarms
      @KNFarms  3 года назад +2

      40kg to 43kg

    • @jeevanjeeva7532
      @jeevanjeeva7532 3 года назад +1

      Super

    • @roundkneck6860
      @roundkneck6860 2 года назад

      @@KNFarms kilo rateஎவ்ளோ sago

    • @KNFarms
      @KNFarms  2 года назад +1

      @@roundkneck6860 விதை கடலை பருப்பு கிலோ.Rs.110

    • @roundkneck6860
      @roundkneck6860 2 года назад

      @@KNFarms unga contact number venum brother

  • @subashsubash-yz2ns
    @subashsubash-yz2ns 2 года назад +2

    அன்னா 40 நாள் ஆச்சு ஆனால் புற்கள் அதிக அளவில் உள்ளன இப்போ என்ன‌ ‌செய்ய

    • @KNFarms
      @KNFarms  2 года назад

      இரண்டாவது களை வெட்ட வேண்டும்.

  • @Sivakumar-fl5up
    @Sivakumar-fl5up 6 месяцев назад

    உரம் தகவல்கள் தரவும்

  • @sathish6125
    @sathish6125 2 года назад +3

    ஒரு ஏக்கர் வீளைச்சலுக்கு எத்தனை கிலோ வேர்க்கடலை தேவை

    • @KNFarms
      @KNFarms  2 года назад

      40கிலோ பருப்பு

  • @ranimichaelrani6197
    @ranimichaelrani6197 2 года назад

    45 நாள்தான் ஆகுது. செடி அதிகம் வளா்ந்து விட்டது. இன்னும் 95 நாளைக்குள்ள இன்னும் அதிகம் வளருமா என்ன பண்ணுவது? சொல்லுங்கள். பயனுள்ள வீடியோ நன்றி. 🙏

    • @KNFarms
      @KNFarms  2 года назад

      ஓரளவுக்கு மேல் உயரம் வளர்வது நின்றுவிடும். அடி உரம் அதிகமாக இருந்தால் செடி வேகமாக வளரும்.

    • @ranimichaelrani6197
      @ranimichaelrani6197 2 года назад

      நன்றி

  • @vavuniya6685
    @vavuniya6685 3 года назад

    Nan sir lanka bro enka eppudi sairala enkada full jop ethuthan bro

  • @svfarms4206
    @svfarms4206 3 года назад +1

    Hi Bro, I am from tirupur. I am planning to cultivate groundnut in my field. Where we can get good seeds

    • @KNFarms
      @KNFarms  3 года назад +1

      We have it.. but i am in musiri

    • @svfarms4206
      @svfarms4206 3 года назад

      @@KNFarms Ok I am in need of 10kg seeds

  • @r.bakkyarajjillu91
    @r.bakkyarajjillu91 2 года назад +6

    கடைசி உளவு அப்போ ஒரு ஏக்கர்க்கு 50கிலோ வேப்பம் புண்ணாக்கு தூவி விடுங்க, இல்லேனா பெவேரிய பேசியான 2 கிலோ தண்ணி கட்டும் போது தண்ணிலே விடுங்க

    • @syedabthahir2667
      @syedabthahir2667 Год назад

      வேப்பம் புண்ணாக்கு எதுக்கு ப்ரோ உறதுக்கு பதிலா?

    • @r.bakkyarajjillu91
      @r.bakkyarajjillu91 Год назад

      வேர் புழு மற்றும் நூற்ப்புழு தாக்குதலுக்கு

  • @babukannan7534
    @babukannan7534 Год назад

    Enna ragam bro

    • @KNFarms
      @KNFarms  Год назад

      பாரம்பரிய நாட்டு ரகம்

  • @anvithas.t830
    @anvithas.t830 2 года назад +1

    தை மாதம் நடவு செய்யலாமா....

    • @KNFarms
      @KNFarms  2 года назад

      செய்யலாம். போன வருடம் நாங்களும் தை மாதத்தில் விதை விதைத்திருக்கிறோம்.

  • @riazmohammedj
    @riazmohammedj 3 года назад

    Kali manla varuma

  • @jagans7556
    @jagans7556 3 года назад

    Hi bro,
    It's possible to give the breakdown for the 20000 Rs you spend for the one acre.
    Thanks

  • @thalasix2466
    @thalasix2466 3 года назад +1

    Bro ver putche ku ena marunthu adikalam

    • @KNFarms
      @KNFarms  3 года назад +1

      கடலை விதைப்பதற்கு முன்பாக உழவு உழுத உடன் வேப்பங்கொட்டை கரைதல் அல்லது வேப்பம் புண்ணாக்கு வயல் முழுவதும் தெளித்தால் வேர்ப்புழு அரிப்பது குறையும்.

    • @thalasix2466
      @thalasix2466 3 года назад

      Kadali potathuku apuram onuam pana mudiyatha

    • @KNFarms
      @KNFarms  3 года назад +1

      I think kadalai pottadhuku aparam yedhum panna mudiyadhunu nenakiren.

    • @thalasix2466
      @thalasix2466 3 года назад

      Mm

  • @Vintek2023
    @Vintek2023 4 месяца назад

    1 ஏக்கர் நிலத்தில் விதை கடலை எவ்ளோ விதைத்தீர்

  • @vavuniya6685
    @vavuniya6685 3 года назад

    Bro nanka sir lanka

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 8 месяцев назад

    Pantrgel varathedam agave jaliya pashlam

  • @sathiyaseelan
    @sathiyaseelan 2 года назад +1

    விதை வேண்டும் இருக்குமா

    • @KNFarms
      @KNFarms  2 года назад

      இருக்கிறது

    • @sathiyaseelan
      @sathiyaseelan 2 года назад

      Contact number send me

  • @susairaj4629
    @susairaj4629 2 года назад

    Emtha matham payir edamum

  • @unavukadu
    @unavukadu 3 года назад +2

    நில கடலை பறிக்கும் இயந்திரம் பற்றி தகவல் இருந்தால் பதிவு பண்ணுங்க

    • @KNFarms
      @KNFarms  3 года назад

      கண்டிப்பாக பதிவு செய்கிறேன்.

    • @Amrithram-gd5vj
      @Amrithram-gd5vj 3 года назад

      கடலைசெடியில் இருந்து காய் பறிக்கும் இயந்திரம் பற்றிய?

    • @Amrithram-gd5vj
      @Amrithram-gd5vj 3 года назад

      தொடர்பு எண் 9487895199கடலைகாய் பறிப்பு இயந்திரம் பற்றி.

    • @KNFarms
      @KNFarms  3 года назад

      நமது தளத்தில் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் அனைவரும் பார்க்க வசதியாக இருக்கும். கூடவே உங்களது போன் நம்பரையும் பதிவு செய்கிறேன். நீங்க வீடியோ அனுப்புறிங்களா?

    • @unavukadu
      @unavukadu 3 года назад

      என்னிடம் தற்போது எதும் வீடியோ இல்லை

  • @rajasekaran8183
    @rajasekaran8183 3 года назад

    ஊடு பயிறாக பன்னலாமா? தென்னந்தோப்பில் இடையே

    • @KNFarms
      @KNFarms  3 года назад

      பண்ணலாம்.

    • @samvlogs952
      @samvlogs952 2 года назад

      முடியாது..

  • @vavuniya6685
    @vavuniya6685 3 года назад +1

    Entha murai 1.5 arer la 2500 kg kudutham bro

  • @gokultom1104
    @gokultom1104 3 года назад +1

    Naanga potrukkom

  • @ps2kking942
    @ps2kking942 Год назад

    தை மாதம் நிலக்கடலை விதைக்கலமா

  • @alagarsamy.salagarsamy.s4848
    @alagarsamy.salagarsamy.s4848 3 года назад +7

    ஆட்கள் மூலம் பறிச்சி எடுக்க அதிக செலவு ஆகிறது ஆள் ஒன்றுக்கு 200 இருநூறு ரூபாய் ஆகிறது நாலு படி கடலை கொடுக்க வேண்டி வருகிறது ஒரு ஏக்கருக்கு புடுங்கி பறிச்சி எடுக்க 50 ஆட்கள் தேவைபடுகிறது மிகவும் குறைவாக லாபம் வரவு செலவு கணக்கு கொடுத்தால் செலவுகண்க்கைகுறைபதற்கு ஏதாவது வழி செல்லவும்..

    • @KNFarms
      @KNFarms  3 года назад +4

      எங்களுக்கும் இதே பிரச்சனைதான். ஆனால் பாதி அளவு நாங்களும் கடலையை பிடுங்கி பொறுக்குவோம் அதனால் எங்களுக்கு ஓரளவுக்கு கூலி மிச்சப்படுகிறது. முடிந்த அளவிற்கு விவசாயத்தில் நம்முடைய உளைப்பும் அவசியம்.

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 3 года назад +1

      விவசாயமே அனைவருக்குமானது தாங்க எல்லாருக்கும் வேலை கொடுக்க வேண்டுமல்லவா.

    • @sivag2827
      @sivag2827 2 года назад

      இயந்திரம் பயன்படுத்தி பரிக்கலாம். ஆனால், கொடி உரமாக்கிவிடும்

    • @kungumarajselvarani5270
      @kungumarajselvarani5270 Год назад +1

      @@KNFarms 200 %

    • @manikandan5761
      @manikandan5761 4 месяца назад

      உங்க ஊர்ல கூலி 200 கேக்குறாங்க எங்க ஊர்ல 400 கூலி கேக்குறாங்க கடலை போட்டு விவசாயத்துல நட்டம் தான் வருது அதனால நமக்கு தேவையானதை மட்டும் பாயில் பண்ணிட்டு மீதிய காட்ட சும்மா போடலாம்

  • @fishermenparks391
    @fishermenparks391 3 года назад +11

    கடலை பயிர் சாகுபடி குறைந்த பட்சம் 110-120 நாட்கள்.
    90 நாட்களில் நிச்சயமாக விதைகள் திரட்சி இருக்காது என்பது தான் உண்மை

    • @KNFarms
      @KNFarms  3 года назад +4

      நாங்கள் 90 நாட்களிலே பிடுங்கிருக்கோம்....மார்கழி பட்டத்தில் நிச்சயம் 90 நாட்கள்தான்.

    • @kabil3394
      @kabil3394 2 года назад +3

      Pudukkottai area la 90 days only

    • @pugazhenthykrishnan3715
      @pugazhenthykrishnan3715 2 года назад +3

      ரகத்தைப் பொருத்து நாட்கள் கதரி 120 நாட்கள்

    • @susairaj4629
      @susairaj4629 2 года назад

      Entha masam vitha Kalam

    • @purushsh1336
      @purushsh1336 Год назад +1

      Bro oru dout kekalama

  • @nadgaming4947
    @nadgaming4947 3 года назад +1

    கலை வரமா இருக்க என்ன செய்ய வேண்டும்

    • @KNFarms
      @KNFarms  3 года назад +1

      களை வராமல் தடுக்க வழி இல்லை.

    • @e.abarnashree7714
      @e.abarnashree7714 3 года назад +1

      களை கொல்லி அடிக்கலாம் .விதை முளைப்பதற்கு முன் அடிக்கவும்

    • @sivafarm1780
      @sivafarm1780 3 года назад +1

      @@e.abarnashree7714 அடுத்த பயிர் விதைகள் வளர வேண்டாமா. கலை கொல்லி பயன்படுத்த வேண்டாம்

  • @hithala261
    @hithala261 3 года назад

    கடலைக்கொடி கிடைக்குமா

    • @KNFarms
      @KNFarms  3 года назад

      கிடைக்கும்

    • @hithala261
      @hithala261 3 года назад

      உங்களது தொடர்பு எண்

    • @KNFarms
      @KNFarms  3 года назад

      9789482779

  • @kiran-uw4bf
    @kiran-uw4bf 3 года назад +1

    Bro ok but uram

  • @தர்மலிங்கநாட்டார்தயா

    உரம் ஆடி உரத்தை தவிர களை எடுக்கும் சமயங்களில் உரம் போடவில்லையா? பச்சைப் புழுவுக்கு என்ன மருந்து அடித்தீர்கள்? பதில் தரவும்

    • @KNFarms
      @KNFarms  2 года назад

      கலப்பு உரம் முதல் களை எடுத்த பிறகு போட்டோம்.

  • @jeevaratinamarunachalam1079
    @jeevaratinamarunachalam1079 2 года назад +3

    எல்லா செலவுகளையும் சரியாகக் கணக்கிட்டு சொல்லவும். ஆர்வத்தால் ஈடுபட்டு நீங்கள் கூறும் லாபம் கிடைக்காது.

    • @KNFarms
      @KNFarms  2 года назад

      எங்களுக்கு உண்மையாகவே தோட்டத்து நிலக்கடலையில் ஒரு முறை 40,000 இலாபம் கிடைத்தது.

  • @subashsubash-yz2ns
    @subashsubash-yz2ns 2 года назад

    களைக்கொல்லி அடிக்கலாமா

    • @KNFarms
      @KNFarms  2 года назад

      தவிர்ப்பது நல்லது.

  • @subashsubash-yz2ns
    @subashsubash-yz2ns 2 года назад

    Reply pannunga bro

  • @rajaraj5711
    @rajaraj5711 10 месяцев назад +2

    உங்க நம்பர் வேணும் எனக்கு விவரம் தேவை படுது

  • @sathish6125
    @sathish6125 2 года назад

    ஒரு முட்டை kg வீலை என்ன

    • @KNFarms
      @KNFarms  2 года назад +1

      50kg மூட்டை இன்றைய விலை Rs. 3250

    • @sathish6125
      @sathish6125 2 года назад

      நன்றி

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 3 года назад

    அடி உரமாக dap விதை விதைக்கும் முன்பு கொடுக்க வேண்டுமா அல்லது உரம் கொடுத்து விட்டு உழவு ஓட்ட வேண்டுமா

    • @KNFarms
      @KNFarms  3 года назад +2

      உழவு உழுத பிறகு DAP உரம் போட வேண்டும்.

  • @allbertrose6275
    @allbertrose6275 2 года назад

    Tamil matham epo panalam

  • @tamilchannel9626
    @tamilchannel9626 3 года назад

    You are from please

  • @vavuniya6685
    @vavuniya6685 3 года назад

    1 er 1600 kg enkku kidakkum

    • @SasiKala-kf9ug
      @SasiKala-kf9ug 10 месяцев назад

      Anna pls enna variety soolunga

  • @dhnasekar3256
    @dhnasekar3256 Год назад

    ó

  • @பயிர்தொழில்பழகு

    உரம் பற்றி தகவல் இல்லை

    • @KNFarms
      @KNFarms  Год назад +2

      சொல்லி இருக்கிறேன். மறுபடியும் நன்றாக பாருங்கள்.

  • @jagatheeswarans1420
    @jagatheeswarans1420 3 года назад

    உரம் பேடவேண்டமா..ஐயா

    • @KNFarms
      @KNFarms  3 года назад +1

      போட வேண்டும்.DAP அடி உரம் சிறந்தது.

    • @mahalakshmit7002
      @mahalakshmit7002 3 года назад

      @@KNFarms DAP அப்படினா என்ன உரம் நு சொல்லுங்க தோழரே

    • @KNFarms
      @KNFarms  3 года назад +1

      IFFCO DAP னு உரம். மூட்டை Yellow colour ல இருக்கும்.... இது தான் நிலக்கடலைக்கு அதிகமாக உபயோகப்படுத்தக் கூடிய அடி உரம்.

    • @mahalakshmit7002
      @mahalakshmit7002 3 года назад

      @@KNFarms இயற்கை உரமா இது

    • @KNFarms
      @KNFarms  3 года назад +1

      இல்லை. செயற்கை உரம்.

  • @Elansugan
    @Elansugan 2 года назад

    இந்த வீடியோ போட்டது திருப்தி இல்லை

    • @KNFarms
      @KNFarms  2 года назад

      ஏன் வேற என்ன எதிர்பாக்குறிங்க?

  • @vstsubasri
    @vstsubasri 9 месяцев назад

    Fertilizer and pesticides details la solala... waste video

  • @rengarasus7894
    @rengarasus7894 Год назад

    ÀÀÀÀźź

  • @subashp5090
    @subashp5090 3 года назад

    Paambu tholla iruku bro

    • @KNFarms
      @KNFarms  3 года назад

      பாம்புனால லாம் விளைச்சல் பாதிக்கப்படாதே...!

    • @subashp5090
      @subashp5090 3 года назад

      @@KNFarms but cultivation panumbothu kadichiduthu labours ah

  • @reassulthan3123
    @reassulthan3123 2 года назад +2

    எலி எல்லாத்தையும் திண்டுருது

    • @KNFarms
      @KNFarms  2 года назад +1

      எலி தொல்லை எங்கள் வயலிலும் உள்ளது. அதற்கான சரியான தீர்வு எங்களுக்கு தெரியவில்லை.

  • @vavuniya6685
    @vavuniya6685 3 года назад

    Neenka sairathu thappu bro

  • @SujathaMurugesan-bn6rq
    @SujathaMurugesan-bn6rq 11 месяцев назад

  • @indiaqatar9220
    @indiaqatar9220 Год назад

    Super

  • @rengarasus7894
    @rengarasus7894 Год назад

    ÀÀÀÀźź