இயற்கை முறையில் வெங்காயம் வளர்க்க போறீங்களா? இந்த 10 டிப்ஸ் தெரியாம ஆரம்பிக்காதீங்க !!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Just completed my third successful small onion harvest in my dream garden. With all the lesson learned from the three seasons I tried onion, giving the summary of the things the one has to know before start growing onion organically.
    These are very basic thing one should know before star growing. onion.
    ரசாயனம் உரம், பூச்சிக்கொல்லி இல்லாமல் இயற்கை முறையில் சின்ன வெங்காயம் வளர்க்க இந்த 10 அடிப்படை விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
    #தோட்டம்சிவா #ThottamSiva #GrowOnion #GardeningTips

Комментарии • 184

  • @steffy6919
    @steffy6919 2 года назад +22

    🌳🌳கடுமையான உழைப்பாளியான உங்களுக்கு🌲 மே தின வாழ்த்து சொல்ல மறந்துட்டேன் ப்ரோ🙏 மே தின வாழ்த்துக்கள்👈 உங்களுக்குச் சொல்வது தான் சிறப்பாக இருக்கும்💯

  • @sumathyselva8998
    @sumathyselva8998 2 года назад +1

    சரியான நேரத்திலே தேவையான தகவல் .இன்னும் ஒரு வாரத்திலே நான் வெங்காயம் பயிரிடலாம் என்று நினைத்திருக்கிறேன் .ரொம்ப நன்றி உங்கள் வெங்காயம் தொடர்பான டிப்ஸ்க்கு.ஜேர்மனியில் இருந்து.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 года назад +2

    சூப்பர் அண்ணா அருமையான அறுவடை வாழ்த்துக்கள்.3:00 நெய் மிளகாய் செடி சூப்பரா இருக்கு 🤩👍💐

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 года назад

    வெங்காயம் சாகுபடி அருமை அருமை சார்.. பெரிய அளவில் அறுவடை மகிழ்ச்சி ஆக இருக்கிறது. கனவு தோட்டம் உங்கள் கைவர பெற்றது.... ஒரு தோல்வி அல்லது ஒரு முறை கற்ற பாடம் அனுபவம் மேலும் தவறு இல்லாமல் இந்த முறை உங்கள் வெங்காயம் உங்களை குஷி ஆக்கி விட்டது.. சூப்பர் சார்... நற்பவி. 👌👏👏👏👏💯✅🙏💐

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 года назад +4

    🌾🌾அருமையான விளக்கம்🌴 ப்ரோ💯 தோட்டம் உள்ளவர்களுக்கு மிகச்🌵 சிறந்த பயன்🧅🧅 எங்களுக்கு🌳 தோட்டம் இல்ல🌲 ப்ரோ🤔🤔🤔

  • @rajavishwa8199
    @rajavishwa8199 2 года назад +2

    காலை வணக்கம் சிவா அண்ணா🖐️🖐️....பயனுள்ள வெகு சிறப்பான பதிவு நன்றி அண்ணா....🙏🙏🙏.நீங்க விவசாயத்தை எந்த அளவுக்கு விரும்பரீங்கனு இந்த வீடியோ பார்த்தாலே புரியுது🤩🤩🤩 ....wish you all success👍. anna...💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

  • @ranimanoharan7745
    @ranimanoharan7745 2 года назад

    எனக்கு உங்கள் பதிவுகள் நல்ல முறையில் பயனடைய உதவியாக இருக்கிறது.

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 2 года назад

    Arputhamana yosanaikal solla ungalal mattume mudiyum bro 🥰🥰🥰

  • @balamurugang8137
    @balamurugang8137 Год назад

    அருமையான பதிவு
    அனுபவ அறிவு
    விஞ்ஞான அறிவு
    அர்த்தமுள்ள விளக்கம் நன்றி உறவே வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்க பாராட்டுக்கு நன்றி

  • @SivaSivakumarj
    @SivaSivakumarj 6 месяцев назад +1

    Super ❤❤❤

  • @afroseskitchen5548
    @afroseskitchen5548 2 года назад +1

    Super anna good job good information naanum maadi thottathil try panna porean 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Good. Try in your maadi thottam.. 👍

  • @anburaja9173
    @anburaja9173 2 года назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு. விதை வெங்காயம் தான் நானும் பயன்படுத்தியுள்ளேன்.
    நன்றி.
    ஈழத்தமிழன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      ரொம்ப சந்தோசம். விதை வெங்காயம் சின்ன வெங்காயத்துக்கா இல்லை பெரிய வெங்காயத்துக்கா?

    • @anburaja9173
      @anburaja9173 2 года назад +1

      @@ThottamSiva
      வணக்கம்.
      சின்ன வெங்காயம்தான் நாமும் வேண்டி (நோர்வேயில்)நட்டுள்ளோம்.😊

  • @ranisrecipestips1478
    @ranisrecipestips1478 2 года назад

    அருமையான அறுவடை sir, வாழ்த்துக்கள். மிகவும் பயனுள்ள பதிவு நன்றி sir

  • @praveenkumar-te1sd
    @praveenkumar-te1sd 2 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா மிக தெளிவான விளக்கம், மேலும் வளர வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @srinaveen1117
    @srinaveen1117 2 года назад

    சார் வணக்கம் அருமையான தகவல்கள் சூப்பரான அறுவடை நன்றி

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 года назад

    வெங்காயம் வளர்ப்பு முறை பற்றி மிகவும் அழகாக எடுத்து கூறினீர்கள். பாத்தி அமைக்கும் விதத்தையும் தெளிவாக கூறினீகள்.வெங்காயம் விதை பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.. ஆச்சரியம் மாகவும் இருக்கிறது.. God bless you and your family anna.

  • @imranayi6254
    @imranayi6254 3 дня назад

    Good tips I will try my home

  • @jaseem6893
    @jaseem6893 2 года назад

    அருமை அருமை அண்ணா நல்ல தகவல் நன்றி 👍👍💪💪

  • @negamiamoses5736
    @negamiamoses5736 2 года назад

    அருமையான அறுவடை கலக்குறீங்க, அண்ணா ஏகப்பட்ட டிப்ஸ அள்ளி தெளிச்சிட்டீங்க, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எங்க தோட்டத்தில் பயன்படுத்தி கொள்கிறோம். பதிவுக்கு நன்றி அண்ணா

  • @RavikumarM67
    @RavikumarM67 Год назад

    மே தின வாழ்த்துக்கள் சகோதரர்

  • @kamalramu7796
    @kamalramu7796 Год назад

    இயற்கை முறையில் விவசாயம் செய்த தெளிவான தகவல் அருமை

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      பாராட்டுக்கு நன்றி

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 года назад

    சூப்பர் சூப்பர் அண்ணா உங்க முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி அண்ணா

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 2 года назад

    அருமையான டிப்ஸ். சகோ💐👌👌👌

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 2 года назад

    Onion valarpu tips romba arumai...

  • @selvakumari3963
    @selvakumari3963 2 года назад +2

    அருமை அண்ணா. அழகான விளக்கம். உங்களின் ஒவ்வொரு வீடியோவும் எனது மாடித் தோட்டத்தை பராமரிக்க தூண்டுதலாக உள்ளது.

  • @rajorganicthottam
    @rajorganicthottam 2 года назад

    சார் நல்ல அறுவடை உங்ககிட்ட எனக்கு மிகவும் பிடித்தது உங்களுடைய கத்துகிற திறமை.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @akilaravi6043
    @akilaravi6043 2 года назад

    Super anna...tharamana aruvadai...

  • @srijaya5896
    @srijaya5896 2 года назад

    அருமையான அறுவடை சிறப்பான விளக்கங்கள் ரொம்ப நன்றி சிவா சார் சுப சந்திரன் திருமருகள் நாகை மாவட்டம்

  • @tharanikumari6400
    @tharanikumari6400 2 года назад

    Super harvest uncle.
    நானும் இன்னைக்கு தான் நம்ம group ல வெங்காயம் அருவடை வீடியோ போட்டு இருக்கேன் அங்கிள். பெரிய அருவடை இல்லை என்றாலும் நல்ல அருவடை எடுத்து இருக்கேன் அங்கிள்அடுத்த முறை உங்க டிப்ஸ் எல்லாம் follow பண்ணி இன்னும் கொஞ்சம் நல்லா கொண்டு வரனும் அங்கிள்...
    இப்படிக்கு Jayantika.....

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உன்னோட வெங்காய அறுவடை வீடியோவை நம்ம க்ரூப்ல பார்த்தேன். சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் அறுவடை இரண்டுமே அருமை. 👏👏👏

    • @tharanikumari6400
      @tharanikumari6400 2 года назад

      @@ThottamSiva Thanks uncle 😊😊😊

  • @zeenath7837
    @zeenath7837 2 года назад +3

    Thank you for sharing this video shiva sir 🙏 I learned lot from your videos, I plant 🪴 onions and shallots but it doesn't comes well, I taught to searching your videos god's grace you uploaded 😊, once again thank you 🙏

  • @lkasturi07
    @lkasturi07 2 года назад +2

    Super sir. Valuable tips. Also give us tips to keep pests like peacocks and other damagers

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Arumaiyana pathivu ungal anubhavam azghana pathivu kuduthirukinga Anna kandipa ellorkkum payanulla pathivu Nandri🕉🙏Vazgha Valamudan

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 года назад

    நீங்கள் இயற்கை அன்னையின் பிரியமான பிள்ளை
    வாழ்த்துக்கள்
    மேக் எப்படி இருக்கான்

  • @velavansubramaniam5659
    @velavansubramaniam5659 2 года назад

    அருமை

  • @karthikam9459
    @karthikam9459 2 года назад

    Super tips bro, nadavuku evlo kilo vaanguninga and aruvadai evlo kilo vandhuchi bro

  • @prabhakarc9936
    @prabhakarc9936 2 года назад

    Super anna Sunday eppa varumnu parthen👍👍siva anna

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 года назад

    Thambi
    காலையிலேயே உங்களுடைய Sunday special Video வை எதிர்பார்த்தேன்..வெங்காயம்
    நடவு மற்றும் பராமரிப்பு,களை
    அகற்றுதல், பூஞ்சான் கொல்லி
    உரமேலாண்மை,, தண்ணீர் பாய்ச்சுதல், வடிகால்வசதி,
    நல்ல வளர்ச்சி பின்பு அறுவடை
    Step by step ஆக சொன்னதற்கு
    மிக்க நன்றி. உங்களுடைய அறுவடை உழைப்பிற்கேற்ற
    சிறப்பான அறுவடை. Super 👌
    Tips. நன்றி. வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 2 года назад

    Really very informative tq so much sir வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @vikremkrishna8887
    @vikremkrishna8887 2 года назад

    Very useful tips

  • @sandragrace3028
    @sandragrace3028 2 года назад +1

    Super sir 👍🙏👍

  • @kavisri3494
    @kavisri3494 2 года назад

    Super Anna nalla theliva sonninga,apram anna andha nei milaga neenga sonna oru mani nerathukullaye yellam kaliagiduchu anna adhanala neenga innum 4,5 chedi vachu innum neraiya vidhaigal kudunga anna

  • @balambikasampathkumar5257
    @balambikasampathkumar5257 2 года назад

    Informative video Thanks for sharing

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 2 года назад

    பெரிய வெங்காயம் பற்றி விடியோ... போடுங்கள் gurunaathaa.. சிறப்பான சின்ன வெங்காயம் அருவடை.. உங்களுக்கு எல்லாம் ஜெய மயமே..

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      பெரிய வெங்காயம் கொஞ்சம் சொதப்பல் தான். மயில் மொத்தமா காலி பண்ணிட்டு. இருந்தாலும் அறுவடை எடுத்து ஒரு வீடியோ கொடுக்கப்பார்க்கிறேன்.

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 2 года назад

    பயனுள்ள தகவல் அண்ணா 👌👌👍👍

  • @mailmeshaan
    @mailmeshaan 2 года назад

    Arumai arumai sir 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @paalaisolai
    @paalaisolai 2 года назад

    'இந்த வெங்காயத்த வளர்க்கறதுக்குள்ள தக்காளி, தண்ணி வெளிவந்துடும் போல' என்று அங்கலாய்க்கும் படியான சவாலை சமாளித்து வெற்றி கண்டமைக்கு வாழ்த்துக்கள். உழுதுண்டு வாழ்வோம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      🤣🤣🤣 வெங்காயம் உங்களை கண்ணீர் விட வைக்கிறதோ?

    • @paalaisolai
      @paalaisolai 2 года назад

      @@ThottamSiva வெட்டுபவர்கள் மட்டுமின்றி வளர்ப்பவர்களையும் கலங்க செய்யும் என்பது விந்தை.

  • @geetharani953
    @geetharani953 2 месяца назад

    Thanks bro 🎉

  • @prabhuramachandran1163
    @prabhuramachandran1163 2 года назад +1

    Super ji

  • @ashok4320
    @ashok4320 2 года назад

    சிறப்பு!

  • @devilegale
    @devilegale 2 года назад

    Super bro...... Happy to see your video bro. Periya vengayam growth pathi tips sollunga bro na try pana ana varala bro loss tha bro

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 2 года назад

    Wow. Happy yield.

  • @self8403
    @self8403 2 года назад +1

    sir ungha thotathulla Nochi maram vaingha sir Niraiya maruthuva gunam konda maram sir

  • @kavingowri2024
    @kavingowri2024 2 года назад

    Supr supr anna

  • @OnlineAnand
    @OnlineAnand 2 года назад +1

    super

  • @mohanaramabhadran8648
    @mohanaramabhadran8648 2 года назад

    I always admire your presentation. I follow every step you say.god bless you for your simple truthful information

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Happy to hear this. Thank you 🙏🙏🙏

  • @rizvizanoo9401
    @rizvizanoo9401 2 года назад

    Super all the best

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 2 года назад

    Super bro👏🏻👍🏻💪🏻

  • @cracyjones
    @cracyjones 2 года назад

    Sooper anna..

  • @samprem
    @samprem 2 года назад

    Super harvest for your hardwork sir.

  • @divyajinesh221
    @divyajinesh221 2 года назад

    கலக்கல் அண்ணா

  • @maheswarim2705
    @maheswarim2705 2 года назад

    Very useful tips. Thanks for sharing your experience.

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 года назад

    usefull sharing abt onion

  • @omsairam177
    @omsairam177 2 года назад

    வணக்கம் சார்.எனக்கு வீட்டு தோட்டம் போட வேண்டும் என்று பள்ளியில் படிக்கும் போதே ஆசை. ஆனால் நாங்கள் வாடகை வீட்டில் தான் இருந்தோம்.இப்போது நான் படித்து வேலை பார்த்து ஒரு சிறிய வீடு கட்டி விட்டேன் .ஆனால் ஒரு தோட்டம் போடும் அளவில் பெரிய காலி இடம் இல்லை.இருக்கிற சிறிய இடத்தில் சின்னதாய் செடிகள் வளர்கிறேன்.எனது பள்ளி பருவ கனவு கலைந்ததை உங்களது வீடியோவை முதலில் பார்த்த பிறகு மீண்டும் கனவை நினைவாக்க போராடி வருகிறேன். மிகவும் நன்றி. விதை மற்றும் முழு வெங்காயமாக விதைத்தால் ஒரு நாளைக்கு எத்தனை முறை தண்ணீர் விட வேண்டும். அதே போல் தொட்டிகள் மற்றும் தரையில் வளர்பதாய் இருந்தால் எவ்வளவு அளவு நீர் விட வேண்டும்.

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 2 года назад

    Arumai anna super

  • @mercykirubagaran2249
    @mercykirubagaran2249 2 года назад

    I have got crystal clear ideas in planting onion.Waiting for this upload to start in this season. Thanks a lot for sharing ur experiences about planting till harvest, brother 🙏

  • @BJ-im2oi
    @BJ-im2oi 2 года назад

    Such valuable tips throughout the video.. Simply superb Siva bro.. This channel deserves more number of subscribers and many likes to all of your videos👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Thank you for your nice words and appreciation 🙏🙏🙏

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 2 года назад

    Good harvest sir👌
    I did mistake in this hope to try again with sambar onion
    Good information sir 👍😊

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      Thank you.
      Growing onion is easy only. Correct the initial mistakes and try again

  • @mallikams9893
    @mallikams9893 2 года назад

    Thanks for your vedieo.

  • @thottamananth5534
    @thottamananth5534 2 года назад

    வெங்காய அறுவடையில் உங்களின் அனுபவம் ஒரு மிகச் சிறந்த அறுவடையை கொடுத்து உள்ளது. அனைவருக்கும் உங்கள் அனுபவ பகிர்வு நிச்சயம் பயன்படும் அண்ணா நன்றி.

  • @marimuthun6832
    @marimuthun6832 2 года назад

    Very super video

  • @vanithat3337
    @vanithat3337 2 года назад

    தெளிவான விளக்கம் அருமை நாட்டுரக வெங்காயத்தை எப்படி அடையாளம் கண்டு கொள்வது

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      நம்பகமான இடங்களில் வாங்குவதை பொறுத்து முடிவு செய்து கொள்ளலாம். பார்த்து சொல்வது கடினம்.

    • @vanithat3337
      @vanithat3337 2 года назад

      @@ThottamSiva நன்றி சார்

  • @libinantonygardener
    @libinantonygardener 2 года назад

    Great video as usual 👍

  • @baranisakthii
    @baranisakthii 2 года назад

    Super amazing

  • @letbefriends6734
    @letbefriends6734 Год назад

    meen amilam, jeevamirtham lam enga kidaikkum bro

  • @yasirlashari4178
    @yasirlashari4178 2 месяца назад

    Alwar mein sets sy big pyaj bnta hai
    yeh kon c technology hai ?

  • @geethageethu4141
    @geethageethu4141 2 года назад

    Thank u so much Anna 👌

  • @prabupalanisamy3825
    @prabupalanisamy3825 2 года назад +1

    After 25 days kadalai punnaku podunga it will give nitrogen vengayam nalla erukkum

  • @ramalakshmi8764
    @ramalakshmi8764 2 года назад

    Super bro

  • @mathankumarsrinivasan148
    @mathankumarsrinivasan148 2 года назад

    Hi Anna
    WDC composting mattum than use Pannu soldaranga
    Ne use pandara appo problem iruka or result varutha anna

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад

    Sir, super🙏🙏🌼🌼

  • @devendhiranharikrishnan755
    @devendhiranharikrishnan755 2 года назад

    நன்று

  • @iyarkai_ulavan_siva
    @iyarkai_ulavan_siva 2 года назад +1

    அருமை
    வைகாசி பட்டம் வெங்காயத்துக்கு சிறந்த பட்டம்.
    தை மாதம் நாற்று விட்டு நடவு செய்தால் நன்றாக இருக்கும்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      விவரங்களுக்கு நன்றி. தைப்பட்டத்தில் விதைத்து நாற்று எடுத்தால் சரியா இருக்கும் என்று சொல்றீங்க. இல்லையா..

  • @arulprasath9533
    @arulprasath9533 2 года назад

    First view and first comment and like.... 🙂

  • @passionategardenersathya7596
    @passionategardenersathya7596 2 года назад

    Super anna, very informative 💚💚

  • @chittukuruvi2024
    @chittukuruvi2024 2 года назад +1

    Anna super

  • @senthamarailalitha3341
    @senthamarailalitha3341 2 года назад +1

    Hai sir Junela அறுவடை பண்ணகூடிய காய்கறி பற்றி ஓரு காணொளி please. Bye B.LALITHASENTHAMARAI MYLAPORE

  • @ruby_3855
    @ruby_3855 2 года назад

    Good morning uncle🥰🥰

  • @saravanansaravanan7568
    @saravanansaravanan7568 2 года назад

    Superanna

  • @subashcriss4842
    @subashcriss4842 2 года назад +1

    Sir fish update kudunga

  • @naturephoto4867
    @naturephoto4867 2 года назад

    Garden tour video potunga anna

  • @shanthielango7664
    @shanthielango7664 2 года назад

    அறுவடை மனநிறைவு தருகிறது. பார்க்க எவ்வளவு சந்தோஷமா
    இருக்கு. ரசாயன சாகுபடி தான் சாத்தியம் என்று சொலவோர் மத்தியில் சாதித்து விட்டீர்கள் சகோதரரே வாழ்த்துக்கள். உங்கள் வழிமுறைகளை நானும் . பினபற்றுவேன். வெங்காயம் விற்பதாக இருந்தால் எனக்கு 5 கிலோ வெங்காயம் விதை வெங்காயம் வேண்டும். தருவீர்களா
    நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      நன்றி. வெங்காயத்தில் அதிக அளவில் ரசாயன விவசாயம் தான் பண்றங்க. நாம நம்ம தோட்டத்தில் இயற்கையாய் விளைவிக்கும் போது நமக்கு ஒரு திருப்தி இருக்கு. வெங்காயம் இப்போதைக்கு வீட்டு தேவை அளவுக்கு தான் அறுவடை பண்ணுகிறோம். பிற்காலத்தில் அதிகமா அறுவடை திட்டமிடும் போது கண்டிப்பா சொல்கிறேன்.

    • @shanthielango7664
      @shanthielango7664 2 года назад

      @@ThottamSiva சரிங்க ஐயா. ஆர்கானிக் விதை வெங்காயம் கிடைப்பது சிரமமாக உள்ளது . .விதைக்க கருமஞ்சள் கஸ்தூரி மஞ்சள் விரலி மஞ்சள் என தலா 1 கிலோ இன்னும் சிறிது நாளில் வந்து விடும். முதல் முறையாக என் தோட்டத்தில் ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்ய உள்ளேன். நாள் குறித்த பின் தங்களிடம் தெரிவிக்கிறேன். உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் அடிக்கடி கேட்டு நினைவில் வைத்துக் கொள்கிறேன். எந்த பதட்டமும் இல்லாமல் இதுவரை இருக்கிறேன். பலரின் எதிர்ப்பை மீறி செயல்பட உள்ளேன். நீங்கள் தந்த துணிச்சல் நன்றி ஐயா.

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 2 года назад

    Thank you siva brother, . Correct timing 👍Big onion also same method?..where can I get vidhai vengayam we want to try it.i have already sow seed in a basket for saplings. 😊

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Big onion almost same.. Will try to give a video about big onion soon.
      vithai vengayam entraal neenga market-la patrai vengaayam maathiri nalla kidaiththal athaiye payanpaduththalaam.

  • @nithisrikitchengardening3744
    @nithisrikitchengardening3744 2 года назад

    Super anna👌👌

  • @deborah374
    @deborah374 2 года назад +1

    👍👍👍👍👍👍

  • @vijayas6095
    @vijayas6095 2 года назад

    நன்றி சகோ வெங்காய விதைப் பற்றியும் விதை வெங்காயம் பற்றியும் உழவு செய்து பாத்திமுறை மற்றும் களை எடுப்பது மழையின்போது பராமரிப்பு பற்றி அழகாகவும் தெளிவாகவும் அறுவடை வரை தெளிவுபடுத்தியமைக்கு நன்றி வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @gkarthik2653
    @gkarthik2653 2 года назад

    Bro Mac video poduga Mac ka miss panra ,

  • @Bala-Devangar
    @Bala-Devangar 2 года назад

    Vithai thaiyaraaga vaithirukkiren. Romba romba nandri Anna (Yelei! Orutharaachu "Thambi" nu sollungalei!😂😂😂

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      😂😂😂
      Vithai ready-a irukka? Chinna vengayathukka? Eppo start panna poreenga?

    • @Bala-Devangar
      @Bala-Devangar 2 года назад

      In November, as per the Calendar shown by you at 10:01 of this video. In fact, my wife gave me two sprouted bulbs of small onion (which we got from our relative, who had gone to his native place at Tamilnadu and you know that I am in Delhi) and I grew these two, only for the purpose of collecting seeds. Last week I have harvested the seeds which is more than sufficient for me.
      From this experiment I have also learned that if you allow flower balls to form, then no bulbs will be formed in soil. The bulbs formed were very tiny. But did't worry as my purpose was to collect the seeds. I have stored the seeds after sprinkling/mixing 2-3 teaspoon wood ash in a zip lock pocket. I have selected the month of November, 2022 as from Nov-Mar, there will be no rain in Delhi and I need not to worry for root rot problem, as cautioned by you.

    • @jagadeesans4922
      @jagadeesans4922 Год назад

      @@ThottamSiva bro how to Store small white onion for next season as seed

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 2 года назад +1

    கண்டதெல்லாவற்றையும் கொண்டு வந்து நட்டுப் பார்த்து, அதில் ஏதேதோ பிழைத்து என்னைச் சுற்றி ஒரு சுதந்திர "கன்னாபின்னா" நிஜமாகவே பூவையும் காயையும் பழத்தையும் நீட்டி கைகுலுக்கிய போது நான் கற்றது - "மூக்கு சப்பை.. பல்லு துறுத்தல்.. கண்ணு சிறிசு" என்றெல்லாம் பார்க்காமல் "பொன் குஞ்சு" என்று கொஞ்சுவதைத் தான். மெல்ல மெல்ல ... எல்லாமே பொன் குஞ்சு என்றானது.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      தோட்டத்தை அதில் கிடைக்கும் சின்ன சின்ன அறுவடையை ரொம்ப அழகாய் சொல்லி இருக்கீங்க. அருமை 👏👏👏

  • @navasiva6649
    @navasiva6649 2 года назад +1

    மூன்று நாள் ஒருமுறை தண்ணிர் விட வேண்டும் sir

  • @shanmum7705
    @shanmum7705 2 года назад

    How can I can you bro