😲அட இது தெரியாம இவ்வளவு நாள் இருந்துட்டமே 🤔காணாம் வழை

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 400

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Год назад +98

    எங்க வீட்டு தொட்டியில் நிறைய வளரும்.நான் வேண்டாத செடி என்று நினைத்து பிடுங்கி எறிந்து விடுவேன்.இனி எங்க வீட்டிலும் கீரை பொறியல் தான்.மிக்க நன்றி தம்பி.

  • @mahendirandirector1856
    @mahendirandirector1856 7 месяцев назад +23

    நீங்க சொல்லுவது சரியே..
    இந்த அவசியமான கீரை நிறைய பேருக்கு தெரியவில்லை
    உங்கள் முயற்சி சிறப்பு.
    வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 Год назад +3

    Thanku So Much. நான் பார்த்து Irugiran Anga விட்யில் iruqu.

  • @EverPremam
    @EverPremam Год назад +16

    என் தாத்தா ஒரு முறை பறித்து வந்து கொடுத்தார் கூட்டு வைத்து சாப்பிட்டோம் அருமையாக இருந்தது 🎉

  • @shantafrancis7135
    @shantafrancis7135 Месяц назад +1

    Thanks a lot Sir for sharing this knowledgeable video. I'll try this recipe. Last week only I removed the whole lot from our garden. 👍

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 Год назад +5

    ❤❤உண்மை ...இது நல்ல மருந்துவ மூலிகை

  • @vijaykumarveerabhu2980
    @vijaykumarveerabhu2980 Год назад +4

    Arumai yaana pathivo nantri.

  • @sankarm5840
    @sankarm5840 5 месяцев назад +6

    சுதாகர் சார் இந்த கீரை யைப்பற்றிய அருமையை விளக்கினீர் ஆனால் வாச கர்கள் அதன் பயனையும் மலரும் நினைவுகளையும் கொட்டித்துவிட்டார்கள் நன்றி

  • @dreamfactory726
    @dreamfactory726 Месяц назад +1

    சமைத்து உண்டோம் சுவை அருமை சிறுப்பருப்பு சேர்த்து கடைந்து

  • @maadithottaragalai
    @maadithottaragalai Год назад +11

    புதிய தகவலுக்கு நன்றி

  • @Madrashomie
    @Madrashomie 7 дней назад +1

    Kanangozhai ethu.... Nanga maatuku kodupom but samachu saptathilla... Will try bro

  • @MadhuRoja-lz4rt
    @MadhuRoja-lz4rt Год назад +3

    Nanga ippavaraikum indha keeraiya samachi saptuttu dha irukom sema teast 😊

  • @saradhasundar8848
    @saradhasundar8848 Год назад +277

    நாங்கள் படிக்கும் பொழுது இந்த இலையை வைத்து சிலேட்டை துடைப்போம். இதை தண்ணீர் தழை என்று சொல்லுவோம்.

  • @kathijabeevi2254
    @kathijabeevi2254 Год назад +31

    இந்த கீரை எங்கள் வீட்டில் வளர்கிறது அருமையான டேஸ்ட் இந்த கீரையிலேயே விதை உண்டு

    • @Tami_ln
      @Tami_ln 5 месяцев назад

      Neenga samachu sapttrukeengala

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Год назад +2

    😮 அவ்வளவு நன்மையா நன்றி பாபு கட்டாயம் செய்வேன் என் வீட்டிலும் இருக்கு

  • @harsidhaammu3931
    @harsidhaammu3931 Год назад +2

    TV la siddha maruthuvar Subramanian ayya.... idha pathi soli pathirukan..... but veetla idhella sapdla nu Sona.... nambave matanga.... superb bro.... herbs lover's definite ah therinjipanga....😊😊😊

  • @umapaul7042
    @umapaul7042 Год назад +7

    This we call it wandaring jew in English when u grow them in hanging basket they ook beautiful with their blue flowers We never knew these leaves are edible thanks for the usefull detailed information given by u
    Surely I am going to cook since all over my garden I can see them growing like wild vines 👍🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Год назад +2

    Edhu thevai illadha chedinu nenachen romba nandri sagodhara

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 Год назад +9

    நன்றி பாபு எங்கள் மாடியில் இருக்கு ஆனால் நான் பிடிங்கி போட்டு விடுவேன் இனி ட்றஐ பன்றேன்

  • @cuteangel6095
    @cuteangel6095 2 месяца назад +2

    Yes tq... thanks for the info..... எங்க coconut farm la neriya iruku... but used for cows only

  • @harinimani1153
    @harinimani1153 Год назад +3

    தனியாகவும சமைத்து சாப்பிடலாமா அருமை

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Год назад +1

      தாராளமாக சூப்பராக இருக்கும்

    • @harinimani1153
      @harinimani1153 Год назад

      @@BabuOrganicGardenVlog thankyou for your reply

  • @VasanthPrakash-ie4du
    @VasanthPrakash-ie4du Месяц назад

    Enga thottathil idhu oru periya kalai chedi. Yes kandru kutty ku first saapida idhai koduppoam😊😊. Ippa eppadi alichchalum thirumba vandhududhu😊😊

  • @kanmaniramki7458
    @kanmaniramki7458 Год назад +43

    மதியம் தான் கானாவாழை, தரைபசலை, கொடி பசலை, சிலோன் பசலை, மூக்கிரட்டை, சாரணைகீரை, தும்பை கீரை எல்லாம் சேர்ந்த கலவை கீரை கடையல் செய்தோம். செம டேஸ்ட்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Год назад +1

      சூப்பர் வாழ்த்துக்கள்

    • @leksmibraba3209
      @leksmibraba3209 Год назад

      Tankkaybollkerianrumbayarundo

    • @jayakavya3036
      @jayakavya3036 Год назад +6

      தும்பைசெடி இலையை சமைத்து சாப்பிடலாமா?

    • @rosesriram2000
      @rosesriram2000 Год назад

      Super🎉😅

    • @palanivelr8541
      @palanivelr8541 Год назад

      எங்கள் ஊரில் தண்டணிக்கெத்தான் பூடு என்று சொல்வோம் என் அம்மா இந்த இலையில் பஜ்ஜி செய்து தருவாளர்கள்

  • @VenkadachalamVenkat-nh6nv
    @VenkadachalamVenkat-nh6nv 2 месяца назад +2

    யார்க்கொல்லாம் இந்த கீரை வோனும் வாங்க தோட்டத்திற்கு அளவே இல்லாமல் கிடக்கிறது ❤

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 Год назад +33

    நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது எங்கள் பாட்டி இந்த இலைகளை வைத்து baji செய்து கொடுத்து உள்ளார். உங்கள் இந்த பதிவுக்கு நன்றி.

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 Год назад

      O appadiya sago nalla irukkuma

    • @bharathis147
      @bharathis147 Год назад

      இதில் பஜ்ஜி மாவில் நனைத்து பஜ்ஜி போடலாம் செய்து பாருங்கள்

    • @bharathis147
      @bharathis147 Год назад

      நான் செய்து இருக்கிறேன்

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 Год назад

      @@bharathis147 nandri sago na seiren

    • @saridhalavanya-cv5qm
      @saridhalavanya-cv5qm Год назад +2

      Athu pasalai keerai

  • @raviravi-zk3qk
    @raviravi-zk3qk 7 месяцев назад +2

    Nanum poreya seythen super etha ellaya Baji podalam

  • @rajeemaniyam
    @rajeemaniyam Год назад +19

    இன்று கூட இந்த கீரையை நான் கலை செடி என்று பிடுங்கி எரிந்து விட்டேன். தகவளுக்கு நன்றி

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Год назад +2

      இனிமேல் அப்படி செய்யாதீர்கள் சமைத்து சாப்பிடுங்கள்

    • @rajeemaniyam
      @rajeemaniyam Год назад

      நிச்சயமா சார், இனி பிடுங்கி போட மாட்டேன் சமைத்து சாப்பிடுவேன் தகவலுக்கு நன்றி சார்.

    • @nadeshparinadarajah7915
      @nadeshparinadarajah7915 7 месяцев назад

      கலை இல்ல அண்ணன் களை

    • @nadeshparinadarajah7915
      @nadeshparinadarajah7915 7 месяцев назад

      அனல்அடக்கி என்றும் சொல்ர, வெயில் காலங்களில் கண்னில் ஏற்படும் புண்களுக்கு சிறந்த மருந்து❤

  • @Arumugam-lx7qc
    @Arumugam-lx7qc Год назад +4

    Very good masses sir thank you so much 🙏

  • @kumaravels9690
    @kumaravels9690 8 месяцев назад +3

    ஆச்சரியமா அறியதகவல்.

  • @u.suresh8261
    @u.suresh8261 Год назад +5

    நிறைய பயனுள்ள தகவல்கள் சொல்லுங்க

  • @ajithajin7872
    @ajithajin7872 4 месяца назад +5

    நான் எங்கள் வீட்டில் ஆடுகளுக்கு தினமும் கொடுக்க கூடிய புல்.

  • @BalajiBalaji-ql3kd
    @BalajiBalaji-ql3kd Месяц назад

    கீரை கடைசல் செய்யும் போது இந்த கீரையையும் சேர்த்து செய்வேன் சூப்பராக இருக்கும்

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 Год назад +3

    Enga thottathula intha keerai perusuperusa neraiya irunthuthu parichitu vanthuruke samaikalamnu romba Nala nanum use panre sir

  • @s.sureshs.suresh7707
    @s.sureshs.suresh7707 9 дней назад

    இந்த கீரை குழம்பு அருமையா இருக்கும்

  • @mmangayarkarasi5503
    @mmangayarkarasi5503 7 месяцев назад +3

    Ithai vaithu naangal siru vayathil vilaiyaaduvom. Yenakku ithu keerai yendrae theriyaathu. Romba nandri brother.

  • @gomathynannan5999
    @gomathynannan5999 Год назад +5

    I just removed a lot y day
    Thanks will try cooking from tomorrow

  • @lakshmigvrjali8163
    @lakshmigvrjali8163 Год назад +13

    நாங்கள் இதனை காணாங் குழலி என்று கூறும்.
    சிறு வயதில் எங்கள் அம்மா இதை அடிக்கடி சமைப்பார்கள்.

  • @thambazn7936
    @thambazn7936 Год назад +10

    நான் இந்த கீரை என் சிறு வயதிலே சாப்பிட்டு உள்ளேன்.மிகவும் சுவையான ஒன்று

  • @antonyxaviour60
    @antonyxaviour60 Месяц назад +1

    இந்த கீரை எங்க ஊரில் காடு கரை எல்லாம் ஏராளமா கிடைக்கிறது. ஆனால் இந்த மருத்துவ குணம் இப்ப தான் தெரிகிறது

  • @eramesh7386
    @eramesh7386 Год назад +3

    From Theni......yenga uurla ithukku peru thenga pottu keerai

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 7 месяцев назад +10

    கன்று குட்டிகள் புல் மேயப் பழகமும் முன்பாக கன்றுகளுக்கு இந்தக் கீரையை கொடுப்பார்கள்.

  • @punithaonlineshopping..7652
    @punithaonlineshopping..7652 Год назад +1

    Very good message anna.. Thanks a lot.. Anna naanum etha enga veetuketta irukanum thediparkeren anna..

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 4 месяца назад +1

    எங்கள் தொட்டியில் வரவே இல்லை.... வெளியில் தேடிப்பார்க்கிறேன்

  • @premranga2992
    @premranga2992 4 месяца назад +2

    Thank you.

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie Год назад +9

    பில்" தவறு.
    புல்" .சரி.

  • @shalinishalini9492
    @shalinishalini9492 2 месяца назад +1

    எங்க ஊர்ல இது நிறைய இருக்கு. புல் என்று எல்லாத்தையும் புடுங்கி ஏறிவோம்

  • @rajmohan652
    @rajmohan652 3 месяца назад +3

    Scientific name: Commelina benghalensis L.
    Family: Commelinacea

  • @sarunachalam6166
    @sarunachalam6166 Месяц назад

    Super brother 🎉

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 Год назад +8

    இத நாங்க கண்டு பூக்கான் என்று சொல்வோம்!
    எங்கள் பகுதியிலும் இதற்கு ஒரு கதை உண்டு!

  • @happytimewithashvika90
    @happytimewithashvika90 Год назад +5

    இந்த கீரையை பஜ்ஜி போட்டு சாப்பிடலாம் அருமையாக இருக்கும்

  • @ganesansarojinimaadithottam
    @ganesansarojinimaadithottam Год назад +1

    Super.

  • @santhikrishnamurthy1363
    @santhikrishnamurthy1363 Год назад +6

    When I was young, my mother used to tell me about this keerai. Now she is no more. Thank you for such a wonderful information. Now I am in Mumbai, so difficult to get this

  • @KrishnakalaKrishnakala-e7u
    @KrishnakalaKrishnakala-e7u 2 месяца назад

    Woooooow super 💯👍

  • @vasanthalvasanthal7688
    @vasanthalvasanthal7688 Год назад +4

    எங்க ஊர்ல இந்த வழுக்கை கீரை

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 Год назад +1

    Super 👌👍😍

  • @sirumalar5928
    @sirumalar5928 Год назад +6

    நானும் குழந்தைப்பருவம் முதலே நினைத்தது நிறைவேறிவிட்டது ஹையா இனி இந்தக்கீரையும் என்னோட மெனுவில் இருக்கும் நன்றி சகோ🎉 ஏன்னா கிராமத்திலே பலகீரை சேர்க்கும்போது அதை மட்டும் விட்டுவிடுவேன்😢

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 7 месяцев назад +9

    தேங்காபுட்டுகீரைன்னு சொல்வாங்க

  • @sugansuganya5719
    @sugansuganya5719 2 месяца назад +2

    எங்க ஊரில் இது அமலை புல் என்று சொல்வார்கள், களை என்று தூற வீசி விடுவார்கள்

  • @passiongarden1965
    @passiongarden1965 Год назад +2

    Superb bro useful naanum waste pannen ivlo naal

  • @premaSenthil-v6t
    @premaSenthil-v6t 6 месяцев назад +1

    Ithula pachchi potta super ra irukum

  • @vathsalasethuramansvedhiga1286
    @vathsalasethuramansvedhiga1286 Год назад +3

    என் அம்மா இதை உபயோகித்தார் பஜ்ஜி போடுவார்கள்

  • @rajashreerv7388
    @rajashreerv7388 Год назад +7

    In my childhood days my Grandmother and my mother introduced me it as Thanni kinathan poodu.

    • @hemalatha2653
      @hemalatha2653 6 месяцев назад

      Ssssss, the same. தண்ணி கட்டான் poodu

  • @RadhaGS-iz8rc
    @RadhaGS-iz8rc Год назад +3

    நான் சிறுவயதில் இந்த கீரை மற்றும் சில கீரைகளைசேர்த்து கடைவார்கள் நல்ல ருசியாக இருக்கும் இந்த கீரையின் பெயர் கிழங்கான் கீரை என்று பாட்டி சொன்ன ஞாபகம் தும்பை இலையை சிறுபருப்புடன் கூட்டோ மசியலோ செய்து சாப்பிலாம்

  • @rajeswarirajeswarivijayaku5879
    @rajeswarirajeswarivijayaku5879 Год назад +2

    Engalukku thayreiyatha tips sollugerergal megaum bayanu,lathaga erukkum thanks

  • @s.george3024
    @s.george3024 Месяц назад

    Thank you bro. ❤

  • @rathnam1681
    @rathnam1681 Год назад +2

    எங்க தொட்டியில் வளரும் நான்பரூப்பில் போட்டுட்டு செய்வேன் நல்லா இருக்கும்.

  • @m.c.ranjithaveeru3554
    @m.c.ranjithaveeru3554 Год назад +2

    Enga oorla itha thengai puttu kolai nu solluvanga

  • @myway3511
    @myway3511 2 месяца назад

    Great🎉

  • @papu.....murthy3807
    @papu.....murthy3807 5 месяцев назад

    Bro list month na yanoda pot lay nalla oru Chinna bag Fulla valanthu erunthuchi bro Na pillu enu Fulla pudugi kuppai lay potuta bro epo. Onu valanthu eruku perikano enu nenacha 2lay munadi Epo tha athado pathi erunjathu tq so much bro 😊

  • @sandhiya1317
    @sandhiya1317 Год назад +5

    டைபாய்ட் அடிக்கடி வராம இருக்க இந்த இல்லயை ஒரு பத்து எடுத்து அதனுடன் ஒரு 5மிளகு சிறிது சீரகம் இவற்றை இடித்து மஞ்சள் தூள் சிறிது சேர்த்து ஒரு டம்லர் தண்ணி கலந்து கொதிக்க விட்டு பாதியாக வந்த வுடன் ஆரவைத்து காலை மற்றும் இரவு சாப்பிட்டு முடித்து தூங்குவத்துக்கு 1/2மணி நேரத்திற்கு முன் குடித்து விடவும் 3நாள் செய்தால் பிறகு டைபாய்ட் சொரம் வரவே வராது இதை நாங்கள் செய்தும் மற்றவர்களுக்கும் செய்து நல்ல படியாக இருக்கின்றனர், வயிற்றில் இருக்கும் டைபா ய்ட் புண் ஆற சிறந்தது

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Год назад +1

      சூப்பர் வாழ்த்துக்கள்

    • @sandhiya1317
      @sandhiya1317 Год назад +1

      @@BabuOrganicGardenVlog 🙏🏾 நன்றி சகோதரா

    • @Rks2.13
      @Rks2.13 Месяц назад

      நன்றி

  • @sundariadalarasu2371
    @sundariadalarasu2371 Год назад +5

    நான் இந்த கீரையை பார்த்திருக்கிறேன் என் பாட்டி காணங்கீரை னும் சொல்லுவாங்க கன்றுக்குட்டி க்கு பறித்து போடுவோம்

  • @MyMdhussain
    @MyMdhussain Год назад +1

    iris aunty Super Super best.

  • @RaniRani-se4qj
    @RaniRani-se4qj 4 месяца назад +3

    எங்க நாட்டிலேயும் இருக்கு இந்த கீரைக்கு அமலை என்று பெயர் நாங்க சமைத்து சாப்பிட்டு இருக்கிறம்

    • @parthasarathy2423
      @parthasarathy2423 Месяц назад +1

      உங்கள் நாடு அமெரிக்காவா...?

  • @TSMalini
    @TSMalini Месяц назад

    Normally this plant grows at the street side, i saw so many plants like this at the street side

  • @Sandhanamullai
    @Sandhanamullai Месяц назад

    எங்க ஊர்ல காணங்கோழைன்னு சொல்லுவோம் சகோ

  • @ramachandrank.a6969
    @ramachandrank.a6969 Год назад +1

    Can you please give Botanical name.Dr Vasanti

  • @vimaladevi488
    @vimaladevi488 Год назад

    Brest cancer qr medicine very tastey ya irukum

  • @Cookingwithgrandma-y6e
    @Cookingwithgrandma-y6e 2 месяца назад +2

    பெண்களுக்கு வெள்ளைப்படுதல் இந்த கீரையில் தயிர் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நாள்பட்ட வெள்ளைப்படுதல் சரியாகிவிடும்

  • @PandiyammalPandiyammal-xy8vb
    @PandiyammalPandiyammal-xy8vb 7 месяцев назад

    Rasayanam podatha EDANGALIL geerai bethai kotti kedakku so mala pencha thanea valarum......

  • @shanbagavallidsvalli4668
    @shanbagavallidsvalli4668 5 месяцев назад +1

    நாங்க இதை தண்ணீபூட்டான்தழை என்று சொல்வோம். எங்க அத்தை இந்த இலையை பஜ்ஜி மாவை தோய்த்து பஜ்ஜி செய்து தருவாங்க சூப்பரா இருக்கும்.

  • @SabihaParveen-x9c
    @SabihaParveen-x9c 6 месяцев назад +2

    நன்றி. ஆனால் பில் கிடையாது புல்

  • @vinashvvinash8804
    @vinashvvinash8804 4 месяца назад +1

    இலங்கையில் இதன் பெயர் அமலை கொடி

  • @k.official3847
    @k.official3847 7 месяцев назад +4

    நாங்கள் இதை இலை வழுக்கை பில் என்று சொல்வோம் இதை மாட்டுக்கு பிடுங்கி போடுவோம்

  • @SaravaanVanan
    @SaravaanVanan 7 месяцев назад

    Nallathai solpavarkl kadavulukku samam neengalum than

  • @MalarVizhi-ht3zr
    @MalarVizhi-ht3zr Месяц назад

    Thannikottan keerai

  • @gkm7709
    @gkm7709 2 месяца назад

    Thanni gudathan keerai

  • @jayacelanr4119
    @jayacelanr4119 Месяц назад

    I am from bangalore 65y my mother is to do this always this name is kanam vazhi or koli keerai❤❤❤thankyou amma I love you amma

  • @poocharam8784
    @poocharam8784 Год назад +4

    எங்க ஊர்ல இத சமைக்க மாட்டோம்.

  • @vimalaraamamoorthi1573
    @vimalaraamamoorthi1573 Год назад +24

    இவ்வளவு நாள் இது தெரியாமல் விட்டு விட்டேன் நேற்று தான் பிடிங்கி எறிந்தேன் இனிமேல் இதை நன்றாக வளர்க்க வேண்டும்

    • @indhuindira3262
      @indhuindira3262 Год назад

      😂😂😂

    • @letagilanknow
      @letagilanknow Год назад

      மழைக்காலத்தில் வேகமாக வளரக்கூடியது. எங்கள் வீட்டு தோட்டத்தில் வளர்ந்த இதை களை என்று (பரவலாக வேகமாக வளரும் அதனால் பாம்பு இருந்தால் தெரியாது) அகற்ற இரண்டு லேபரர்கள் வைத்து அகற்றி இருக்கிறேன்.

  • @lllluin
    @lllluin Год назад +9

    எங்க பாட்டி பல வகையான கீரைகளுடன் இந்த கானா வாழை கீரை
    சேர்த்து பருப்பு கடையும் நாங்க இந்தகீரையை தண்ணி குடம்னு சொல்லுவோம்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Год назад

      சூப்பர்

    • @thamizharasisampath6225
      @thamizharasisampath6225 4 месяца назад

      Yes எங்க அம்மா..
      அம்மாயி.எல்லாரும் தண்ணி கொடுத்தான் கீரை என்பார்கள்.பல கீரைகளுடன் சேர்த்து கடைந்து சாப்பிட்டால் super aa இருக்கும்

  • @TamilSelvi-rx1lf
    @TamilSelvi-rx1lf Год назад

    ❤Iyoo Thapi paniten Theriyamel putiki potuten😮

  • @Jeyakumar-l9g
    @Jeyakumar-l9g Месяц назад

    Atharam irukka

  • @shanmuganathans8239
    @shanmuganathans8239 Месяц назад

    எங்கள் ஊரில் தேங்காய்குழை என்று செல்வார்கள்

  • @vaikundamoorthy4712
    @vaikundamoorthy4712 Год назад +5

    😢இந்த செடியில் பூ வரும்போது..அதில் தண்ணீர் இருக்கும் அதை பறித்து ச தண்ணீர் குடிப்போம் இதர்க்கு பெயர் தேங்கா திரிவி செடியாகும் அதன் காயை மென்று தின்னலாம்

    • @sugumarraju5775
      @sugumarraju5775 Год назад

      இதன் காயை பறித்து தின்றீர்களா.

    • @vaikundamoorthy4712
      @vaikundamoorthy4712 Год назад

      @@sugumarraju5775 ஆம்....காய் என்றால் பலா மர காய் போன்று இருப்பதில்லை.
      ஒரு இஞ் நீலத்திர்க்குள்ளே இருபக்கமும் பசுமை ஆதலால் மூடி இருக்கும் அதர்க்குள் வெந்தயத்தை போன்று கொஞ்சம் பெரியதாக விதை இருக்கும் அதர்க்குள்ழும் தேங்காயை போன்று பால் இருக்கும்
      எனது விவசாய தோட்டத்தில் இப்பவும் இருக்கிறது
      சிறுவயதில் விளையாட்டாக சாப்பிடுவோம் இப்பவும் அதனை சாப்பிடலாம் தவறு இல்லை

  • @sankarsubramanian9054
    @sankarsubramanian9054 Год назад +10

    காணம் வரழை ஜ கண்டு சொன்ன நண்பருக்கு நன்றி

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +3

    ❤❤ nice

  • @bhoopathiraj9742
    @bhoopathiraj9742 Год назад +2

    அதன் தாவரவியல் பெயர் Commelina bengalensis

  • @gopalann.p.2717
    @gopalann.p.2717 Год назад

    எந்த செடிய காண்பிக்கிறார்கள்?

  • @KittuSamayal
    @KittuSamayal Год назад +1

    Chennai u supply seeds?

  • @gnanamparamasivam1460
    @gnanamparamasivam1460 Год назад +5

    We called it as KAANAANG KOZHAI