தும்பை கீரை கடையல் இப்பதான் முதன் முதலாக பார்க்கிறேன் இறைவன் நாடினால் ஊருக்கு சென்றதும் செய்து குடும்பத்தோடு சாப்பிடுவோம் செய்முறையும் அருமையாக இருந்தது பருப்போடு கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து இருக்கலாம் பார்ப்பதற்கும் கொஞ்சம் அழகு கூடுதலாக இருக்கும்.
மண் பானையில் சமையல் செய்வதற்கு மிகவும் பொறுமை வேண்டும்... இப்போது இருக்கும் பெண்களிடம் பானை கொடுத்து சமையல் செய்ய சொன்னால் தினசரி ஒரு பானை வாங்க வேண்டும்...
மழைக் காலங்களில் மட்டுமே இந்த செடிகள் பூத்துக் குலுங்கும் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம்... சளிக்கு நல்லது என்று மட்டும் தெரியும்.. சமையல் குறிப்புகள் தெரியாதே இதுவரை
Ingrentients:
1.Pasi Paruppu- 1 cup
2. Mustard (or) கடுகு - 1/5 tsp
3.Vathal - 3 or 4
4. chilli - 3
5.Onions (or) வெங்காயம் - 100gm
6. Tomato (or) தக்காளி - 3 or 4
7.Salt (or) உப்பு - 1 tsp
8.Thumbai keerai - 2 cup
9.curry leaves - 1 or 3 tsp
@@Venifarm tq sister. Poo enna pandradhu sister
0}}pP pop
😅😮😊😅😅😅😅😅😅😮😮 3:05
வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏♥️💐💐💐💐💐❤️❤️
Nandri..akka.naanumsaaptupaagen
தும்பை கீரை கடையல் இப்பதான் முதன் முதலாக பார்க்கிறேன் இறைவன் நாடினால் ஊருக்கு சென்றதும் செய்து குடும்பத்தோடு சாப்பிடுவோம்
செய்முறையும் அருமையாக இருந்தது
பருப்போடு கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து இருக்கலாம் பார்ப்பதற்கும் கொஞ்சம் அழகு கூடுதலாக இருக்கும்.
@@ahamedaliadiraipawen6950 Nandriga ..!! Try panni paruga ah❤️
Nalla pathivu 👌
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சிறந்த பதிவு சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
வெகுசிறப்பு வாழ்த்துக்கள்.
Very nice ❤
@@jalinijaganandan1839 Try panni paruga ❤️
நன்றி சகோதரி👌👌👌👌👌👌👌👌👌👌👌
@@Kalyanasundaram-w6c Try panni paruga ❤️
இத்தனை நாள் இந்த தகவல் தெரியாமல் பிடுங்கி எறிந்து கொண்டு உள்ளோம் அல்லவா
@@manisubbu11 Try panuga ❤️ romba nallathu uh ❤️
👏👏👏super Akka
Good information.
மிக மிக அருமையான மூலிகை சமையல்
அருமை சகோதரி
@@baskarang3161 Nandriga ❤️
Super mam.
@@ManjulaKuberan Nandriga ❤️
Super
அருமை சகோதரி நன்றி 😂
Nandriga ah..!!
🎉🎉🎉
Nalla thagaval tq sister .neenga poondu podala . Thumbai poo enna pandradhunnu sollavey illa.
Thumba poo va nemma oil ready Pannum podhu add panikalm ga...❤ Shorts poduren ga
@tq sister
மண் பானையில் சமையல் செய்வதற்கு மிகவும் பொறுமை வேண்டும்... இப்போது இருக்கும் பெண்களிடம் பானை கொடுத்து சமையல் செய்ய சொன்னால் தினசரி ஒரு பானை வாங்க வேண்டும்...
பானை உடைக்கும் பாக்கியசாலிகள் 😂
❤hi❤super❤madam❤
Thank you sister
@@padmapadma3245 Try panni paruga ❤️
மழைக் காலங்களில் மட்டுமே இந்த செடிகள் பூத்துக் குலுங்கும் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம்... சளிக்கு நல்லது என்று மட்டும் தெரியும்.. சமையல் குறிப்புகள் தெரியாதே இதுவரை
🎉🎉🎉🎉🎉🎉🎉
Thankyoumagale
Try panni paruga ❤️
தும்பைமூலிகையை.சாப்பிட.அதன்.வெகுட்டல்மணம்..சாப்பிட முடியுமா.தெரியவில்லை.ஆனால்.கவிழ்தும்பை.....மூலிகையை.இதேபோன்று.பாசிபருப்புபோடாமலே.சுவையாக..அதிக.புரதம்தரும்.சுவையாக.இருக்கும்பெண்களுக்கு.உடல் அதிக...வெப்பம் குறையும்.
Maalai kan noi theera edhavathu irundhal sollunga please
@@sivapriyasakthivel6759 Yarukuga eruku uh..!!
Tq ama tumbai ilai unnalama enru theriyatu
@@KalaChelvi-k3j Try panni paruga ❤️
Super mummy❤
❤
இது எந்த ஊர் ! அம்மா
Theni ga..!! ❤
Mistake ilama podunga. Heading
Nandriga ❤...!! Na Change panitaga
கண்ணாடி வளையல் போட்ட கையில் கடையவேண்டாமே
En
Time romba edukireenga
தண்ணீரை வடித்து விட்டு கடையவும்
seriga ❤
மூணு நிமிடம் போதும்.... ஏன்
Nala irikama
erukum ga ❤
Kaskkuma sister
@@janishaajanishaa7789 ilaga ah..!! Nalla ah erukum ❤️ Try pani paruga ah
@Venifarm thank you sister