பல நோய்களுக்கும் ஒரே மருந்து - சொடக்கு தக்காளிபழம் கிடைச்சா விட்றாதீங்க | SODAKKU THAKALI
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- பல நோய்களுக்கும் ஒரே மருந்து - சொடக்கு தக்காளிபழம் கிடைச்சா விட்றாதீங்க | SODAKKU THAKALI
📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
SODAKKU THAKALI
ingredients
Turmeric - 1/4
Shallots - 1/4kg
Garlic - 20nos
Green chilly - 4nos
Red dry chilly - 6nos
Oil - 3tbs
Tamarind extract - 1/2cup
Coconut - 1/2cup
Brown sugar - 2tbs
Tomato - 2nos
Curry leaves - one full hand
Salt - 1/2spoon
Today in our channel we going to make a medicinal traditional fruit sodakku thakkali. It is an healthiest food and also
Cure a number of diseases.
சொடக்கு தக்காளி செடியின் இலையைப் பறித்து அவிச்சு தண்ணிய குடிச்சாவயித்துல இருக்குற கட்டி எல்லாமே கரைந்து வெளியே வந்துவிடும். எனக்கு தெரிந்து ஒரு அக்கா இப்படித்தான்வயித்துல கட்டி இருக்கன்னு மாத்திரை சாப்பிட்டாங்க.அதுக்கப்புறம் இதைக் கேள்விப்பட்டு அந்த இலையை அவித்து குடிச்சு பார்த்திருக்காங்க. அடுத்தநாளே அவங்களுக்கு ஜவ்வு மாதிரி வெள்ளையா திட்டு திட்டா வெளியே வந்துவிட்டது.யாருக்காவது அப்படி இருந்துச்சுன்னா இத செஞ்சு பாருங்க.
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New RUclips Channel
"KK Food N Travel": bit.ly/kk-food...
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
வறுத்து இடித்த முரட்டு முயல் குழம்பு | How to Make Hot & Spicy Indian Style Rabbit Curry
• வறுத்து இடித்த முரட்டு...
ஜக்கை தொடாமல், துண்டை எடுக்காமல் தண்ணீர் குடிப்பது எப்படி ? Water Challenge | KK TEAM
• ஜக்கை தொடாமல், துண்டை ...
கர்நாடகா புகழ்பெற்ற குந்தபுரா ஊர்க்கோழி சுக்கா KUNDAPURA CHICKEN CHUKKA in Karnataka | chicken sukka
• கர்நாடகா புகழ்பெற்ற கு...
கடலை மாவு சேர்க்காத உருளை கிழங்கு முட்டை போண்டா| POTATO EGG BONDA WITHOUT PEANUT FLOUR|CHE TO GOA 17
• கடலை மாவு சேர்க்காத உர...
முட்டை சேர்க்காமல் சூப்பர் சுவையில் சைவ ஆம்லெட் | EGGLESS OMELETTE | VEGETABLE OMELETTE RECIPE
• முட்டை சேர்க்காமல் சூப...
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
#KATRATHUKAIALAVU #KK FOOD N TRAEL
நண்பர்களே சொடக்கு தக்காளி என்ற இந்த அரிய வகை தாவரம் அழிந்து போகாமல் இருக்க அதன் முற்றிய விதை களை சேகரித்து தரிசு நில ங்களில் தெளிப்போம்!!!!
💯✔️👌👍
In my home it's natural growing
ரொம்ப வருஷம் ஆகிவிட்டது இந்த தக்காளி பார்த்து இதுவரை சாப்பிட்டது இல்லை நாங்கள் வெடிக்கிறதுக்கு தான் பறிப்போம் இப்போது அது இங்கே இல்லை பாரம்பரிய சமையலை தேடிபிட்த்து சமையல் குறிப்பு சொல்வதில் கற்றது கை அளவு சேனலுக்கு வாழ்த்துக்கள் பாண்டி புரோ
இந்த செடி பார்த்து ரொம்ப வருஷமா ஆகிட்டு காண்பித்தற்க்கு நன்றிகள் பல.இது போல இன்னும் பல செடிகொடி உள்ளன முடிந்தளவு வீடியோ எடுத்து போடுங்க.
இத பிடிங்கி தலைல உடச்சி விளையாடியதுண்டு.....இப்ப பாத்ததும் பள்ளி பருவத்திற்க்கே போய் வந்தாச்சு...,நன்றி.
அண்ணா சின்ன வயசு ஞாபகம் வந்தது நன்றி
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்க பல்லாண்டு
உணவு வழங்கிய நல்ல உள்ளத்துக்கும் Kk குடும்பத்தாருக்கும்
வாழ்த்துக்கள்
உங்கள் பணி சிறக்க. வாழ்த்துக்கள்
நன்றி
👌👍🤲✔️💯
மிக மிக அருமையான பதிவு. ஆரோக்கியமான உணவு. சந்தோஷமான தருனம். பார்ப்பதற்கு மிக ஆனந்த நெகிழ்வாக உள்ளது. உணவு வழங்கிய சத்ய பிரியாவுக்கு நல்லாசியுடன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.❤❤❤❤
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி சேகர் அண்ணே
சூப்பர் மூலிகை காபோம்.வாழ்த்துக்கள்.
Hi super ❤️ 👌
ARUMAI👍👌
வீடியோ அருமை
Suppar anna❤
எங்க ஊருல இதுக்கு பெயர். டொப்ளிக்கான்.. நாங்களும் குழம்பு வச்சு சாப்புடுவோம் அண்ணா 💗
Madurai ya
முதல் லைக் முதல்commen
பசங்க ஆசாயா சாப்பிடரத்த பார்க்க சந்தோசமா இருக்கு 🙏👌
Beautiful children's 😍 ⚘️ 👏 👌 👍 🤲
சிறு வயதில் இதை நெற்றியில் உடைத்து விளையாடியோது சரி.வித்தியாசமானதயாரிப்பு.
Ithu manthakkaali, thakkaali, koda molagai, molagai, urula kizhangu, katthirikkai - iva vargatthile pettathu. Pattanangallil veeethipakkam valargira indha sodakku thakkaliye kalaiyaa thaan kaangiraargal.
Sakthi Priya and Ram and Santhi familykku nanri,vaazhtthukkal🌻
Samayal teamkku nanri, vaazhthukkal 🌻
@14:22, 15:55, "15:23 Sakthi Priya akkaavikku kuzhanthaigal yevallavu priyamaa vaazhtthukkal kudukkiraange.
@10:46 pennkuzhainthagale kaanu?
Chinna vayassil pazham sappittirukken.ethemathiri cheythu sappidanam.👍👌😋
அண்ணா கதிர் அவர்களுக்கு வணக்கம் உங்க ஊர் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு 👌
சூப்பர் 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Cendraiyan அண்ணா super Unga,fan,naanu,Unga comedy, my,favorite
Super different recipe
சூப்பர் அண்ணண்
Deivam Ninja🎉🎉🎉
Enaku venum enkey kidaikum sir
Superb
Thank u sodakku tomato
Superlative....
இந்தப் பழம் நான் விரும்பி சாப்பிட்டு இருக்கிறேன்....
சிறப்பு
Super
Super recepi congratulations
Super Anna 😋😋
First view bro
Food 🥝🫕🥝 super 👏
Superda chellam. Happy birthdayda thangam
நானும் என்னுடைய சேனல்ல ஷார்ட்ஸ் போட்டு இருக்கேன் இந்த பழத்தை வச்சு
Love you my brother
Saikthipriy many more happy returns of the day 🎉🎉🎉
அட்ரஸ் ப்ளீஸ் சொடக்கு தக்காளி சீட்ஸ் விதை
Super pandi bro.
நாங்க school ku 2myle nadanthu povom appo itha பறிச்சு palatha sapduvom thithipa irukum
Ithu egthuku nallathu.
👌
Bro is tat sambal... We in Malaysia n Singapore won't cook like tat... It totally different.... 🤔🤔🤔🤔🫣🫣🫣
Super 🥰
கோ கோ ரசிகன் டா 😎😍
கற்றது கைஅளவு பெயருக்கு ஏற்றாற் மாதிரி அதிக மசால் சேர்க்கமா நல்ல சமையல் கதிர் அண்ணா சூப்பர் சாங் மாஸ்டர் இருந்தா அதிகாமா பேசுவது அதிக மாசால் சேர்ப்பார்
எனக்கு அனுப்புங்க சாப்பிடணும். போல இருக்கு தம்பி.
Happy birth day kanna wish you very sweet and prosperous birth day❤❤❤❤
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Pande anna teemla oru naal varalama
👌👌👌👌👌
Iam 💯👍
இதன் பெயர் இப்ப தான் தெரிந்து கொண்டு உள்ளேன்.
Sweet Memories
நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்யலாமா அய்யா
Golden berry 100g (20 Aed ) in dubai, india rate 450
Bro were can we get this
சூபபர்
சக்தி பிரியா ராமமூர்த்தி க்குபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
கிடைச்சா எல்லாருக்கும் அனுப்பி விடுங்க ப்ளீஸ் அட்ரஸ் please
இந்த செடி நான் வளர்க்கிறேன்...
Chinna vayasula vilsiyaduvsm
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
Kathir Anna
சமைக்கிற சகோதரர் பெயர் என்ன என்று சொல்லுங்கள்.
Golden berry 100g/8$ in Canada
♥️♥️♥️
😄😄😄👌👌👌💥
சேகர் இடத்தில் சொள்ளளவும்அவறுடையபெயர் ராமூர்த்திஎன்றுசரியகசெல்லவும்
பாண்டி புரோ ஒரு சின்ன வேண்டுகோள் புரோ கதிர் அண்ணா சேனல்ல நார்த்தங்காய் ஊறுகாய் எப்படி செய்வது என்று வீடியோ போட சொன்ன வெயிட் பண்ணுங்க வரும் வரும் சொல்ரார் ஆனால் போட மாட்ரார் நீங்க கொஞ்சம் சொல்லுங்கள் பாண்டி புரோ😭😭😭
ஊட்டியில இத தோல் தக்காளினு சொல்லுவோம் இப்ப இத பாக்குறதே இல்ல... உணவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி
Bro where is chang...you left him is it not to be seen....same like old story....
அவர் பெயர்நல்லாசெல்லாவும்
சமையல் அன்னா நம்பர் தாருங்கள் அய்யா
கண்டிப்பாக அண்ணா இங்கே இந்தபழம் காசு கூட ஒரு பத்துதான் இருக்கும் 500ரூபாய்க்கு மேல்
சேகர் அண்ணன் மட்டும் இருந்தார்னா நான் லைக் பண்ணுவேன் ஷேர் பண்ணுங்க எல்லாம் பண்ணுவேன் இல்லனா பண்ண மாட்டேன்
நாங்கள் இதை சீம தக்காளி என்று சொல்வோம். இதன் பழத்தை அப்படியேவும் சாப்பிடலாம் 😊
நாங்கமாடிதோட்டத்திள்சொடக்குதக்காளிகண்டங்கததிரிசுண்டக்காய்செடிகள்மணத்தக்காளிஇதையெள்ளாம்ஒருநாள்விட்டுஒருநாள்இந்தஉணவுகள்சமைத்துசாபுபிடவதவடுமற்றவர்களுக்கும்கொடுத்துவருகிரோம்
Use a wooden spoon....
தம்பிகளா ஆங்கில வார்த்தையை பயன் படுத்தாமல் இருந்தால் சந்தோசம்
அரை முரிஇல்ல ஒருமுரி
இதுக்கு பேரு மொடக்கத்தான் தானே ..............
இதுக்கு பேரு சொடக்கு தக்காளி 🍅🍅🍅
மொடக்கத்தான்என்றால்அது
கொடி வகைதாவரம்அதுவேற
இதனுடைய வேறு பெயர் புட்டு பழம்
காட்டுக்கத்தல்.. 😅😅😅😅
இலங்கையின் பாரம்பரிய உணவு சம்பல்
Srilank vella ega ulladu
ஒரு பெரிய சேனலில் கதிர் அண்ணன் வீடியோ போடுகிறார் ஆனாலும் அவருடைய சொந்த சேனல் views போக மாட்டேங்குது
நார்த்தங்காய் ஊறுகாய் எப்படி செய்வது என்று வீடியோ போட கண்டுக்கவே இல்லை நண்பா ரொம்ப அசிங்கமாக போச்சு
அருமை 👌 நண்பரே 🤝💐
ruclips.net/video/eXEqvrM5Af4/видео.html
இந்த செடிக்கு தக்காளி மிகவும் மருத்துவ குணங்கள் கொண்டது France நாட்டில் இதன் விலை 63ero
Super
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Super