தம்பி, புது புது உருண்டைகள் கண்டு பிடிக்கிறீர்கள். அதுவும் செய்ய எளிமையான, வீட்டில் உள்ள பொருள்களுடன் சத்தான சுவை யுள்ள அருமையான எளிதான கண்டுபிடிப்பு. வளர்க. அன்புடன்
கீரையில் எது செய்தாலும் அப்போவெல்லாம்ஜென்ம விரோதிய பாக்குறாப்புல என்னை என் கணவர் பார்ப்பார்!! So விட்டதடி ஆசைவிழாம்பழஓட்டோடு என கீரையில் எந்த புது முயற்சியும் செய்வதை விட்டேன்!! இலை தழை எல்லாம் கொண்டுவராதே என்பார்!(தன்னை ஆடாக கீரை நினைக்கவச்சுடுமோ 😥)🙏
கீரை சாப்பிடாத பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான கீரை வடை சூப்பர் சார் 👌👌
ஆமாம் மேடம் இந்த மாதிரி ஏதாவது வித்தியாசமா செஞ்சி குடுத்தா தான் சாப்பிடுறாங்க 😄😄
Keerai urunda very nice annachi neega sona tips um romba super thankyou so much annachi ❤️❤️❤️👍👍👌👌👌🙏🙏🙏🙏
Different combination pakoda❤
செம்ம ஐடியா... 😅😅நன்றி..
கீரை உருண்டை, நேத்து இடைநேர snack புதுசு புதுசா நல்லா புரியற மாதிரி சொல்லி தரீங்க Bro 👍 கலக்குறீங்க Bro👌 நன்றி 🙏 நன்றி 🙏
கீரை உருண்டை சூப்பர்.🎉🎉
பொரிச்ச குழம்பு சாதத்துடன் சாப்பிட ஏற்றது.
Super snacks brother.
Sir, healthy👌👌
Very healthy snacks. Very nice.
Nice 👌 👌 👌 👌 👌 👌 👌
வணக்கம் தம்பி 🙏 செய்து பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷம் நன்றி தம்பி 🥰😂
நன்றிகள் மேடம்.. கண்டிப்பா செய்து பாருங்க
Today keera vadai recipe tasty yummy and super👌 very nice excellent❤ happy morning bro❤
Thank you so much
Super..
Drumstick leaves are very rich in iron .
What other leaves can be used to prepare this vadai please let me know
❤❤
You can add whatever spinach you have available
@TeaKadaiKitchen007 thank you..
Super brother
Supper fine alimai arumai
yes thanks
தம்பி, புது புது உருண்டைகள் கண்டு பிடிக்கிறீர்கள். அதுவும் செய்ய எளிமையான, வீட்டில் உள்ள பொருள்களுடன் சத்தான சுவை யுள்ள அருமையான எளிதான கண்டுபிடிப்பு. வளர்க. அன்புடன்
😮 very very nice
Thanks a lot 😊
Yeandha keerai veanalum serthukalama?
serkalam
Very nice recipe
Thanks a lot
Super
கருவேப்பிலை பசேலென நல்லா இருக்கு
காட்டுல பறிச்சிட்டு வந்தோம் மேடம்
❤ நன்றி ❤
நன்றி🙏💕
👍👌
thank you
Ella kerai vakaikalum ethu mathiri seiyalam thane
கீரையில் எது செய்தாலும்
அப்போவெல்லாம்ஜென்ம விரோதிய பாக்குறாப்புல என்னை என் கணவர் பார்ப்பார்!! So விட்டதடி ஆசைவிழாம்பழஓட்டோடு என கீரையில் எந்த புது முயற்சியும் செய்வதை விட்டேன்!! இலை தழை எல்லாம் கொண்டுவராதே என்பார்!(தன்னை ஆடாக கீரை நினைக்கவச்சுடுமோ 😥)🙏
மேய்ப்பர் ( கண்ட்ரோலர்) நீங்க இருக்கும் போது இப்படி எல்லாம் சொல்ல விடலாமா???? 😜😜😜🙄😄
Kadai la kidaikadhu ana idhu tea kadai keera vadai 😂
இதில் ரவையை ஊற வைத்து போடனும்
எந்த கடையிலும் கிடைக்காத ?? oo🤣🙃
ஆமாம் சகோ கிடைக்காது தானே
திலகா bangalore.வறுத்த ரவயா or வருக்காத ravayaa .sup