வாழைப்பூ வடை சூப்பர் சார் 👌 👌 பொங்கல் அன்று வாழைப்பூ வடை செய்தேன் பட்டாணி பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து வாழைப்பூவை வேகவைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து சேர்த்தேன் ஒரு முறை அப்படியே சேர்த்தேன் கொஞ்சம் துவர்ப்பாக இருந்தது ஆனால் துவர்ப்பு சுவை உடம்புக்கு நல்லது தான் சார் சூப்பர் 👌👌
ஆரம்பிக்கும்போதே அட்டகாசம்,பங்கு கேட்டு வந்துடுவாங்க பக்கத்து வீட்டுக்காரங்கன்னு. இந்த பட்டாணி பருப்பு சுவை மணம் திடம் எல்லாம் இருக்கும்.கூடவே பருப்பு உப்பி வருவது போல வயிறும் உப்பசமாகும் தன்மையுடயது.எனவே அதற்கேற்றார்போல் இஞ்சி பூண்டு அளவுகளை குறைக்காமல் சேர்க்கவேண்டும்.அப்போதுதான் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.பெருஞ்சீரகத்தை சேர்க்கும் அவசியத்தை சொன்ன தம்பி இதையும் கவனம் கொள்ளவும்.மற்றபடி வடையும் அருமை, வர் ணனையும் அருமை.வாழ்க வளர்க
Pattani paruppu irukuthunu innaiku than theriyum.So thank u so much. Vadai superb. Enga Garden laye vaazhaipoo iruku.parupu vangi seithiduvom.
Wow super valapoo vada very nice super annachi thankyou so much ❤❤❤🙏🙏🙏👍👍👍👌👌👌👌
thanks sister. good morning
வாழைப்பூ வடை/MY FEVRET RECIPE
சூப்பர்
Arumai arumai brother valapoo vadai ..thank you
..
Super anna
வாழைப்பூ வடை சூப்பர் சார் 👌 👌 பொங்கல் அன்று வாழைப்பூ வடை செய்தேன் பட்டாணி பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து வாழைப்பூவை வேகவைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து சேர்த்தேன் ஒரு முறை அப்படியே சேர்த்தேன் கொஞ்சம் துவர்ப்பாக இருந்தது ஆனால் துவர்ப்பு சுவை உடம்புக்கு நல்லது தான் சார் சூப்பர் 👌👌
super mam. arumai. valthukal
@TeaKadaiKitchen007 👍🙏
Today vada recipe super👌 tasty yummy❤good morning bro❤
thank you mam. good morning
Wow supper nice vadai l like vadai thanks
Very nice🎉
thank you
👍👌
👌👌🙏😃
My mother signature special .
super
வாழைப்பூ வதக்கி தான் நாங்க seivom
Thanks a lot sir
welcome
Sir, 👌👌🌼🌼
👌👌👌
thank you
ஒரு அம்மாவுக்கு ரோஜா பூ வடை போடலாம் endreergale yen தாழம் poo மகிழம் பூ வடை கூட seyyalaame 😅😊
Super
ஆரம்பிக்கும்போதே அட்டகாசம்,பங்கு கேட்டு வந்துடுவாங்க பக்கத்து வீட்டுக்காரங்கன்னு. இந்த பட்டாணி பருப்பு சுவை மணம் திடம் எல்லாம் இருக்கும்.கூடவே பருப்பு உப்பி வருவது போல வயிறும் உப்பசமாகும் தன்மையுடயது.எனவே அதற்கேற்றார்போல் இஞ்சி பூண்டு அளவுகளை குறைக்காமல் சேர்க்கவேண்டும்.அப்போதுதான் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.பெருஞ்சீரகத்தை சேர்க்கும் அவசியத்தை சொன்ன தம்பி இதையும் கவனம் கொள்ளவும்.மற்றபடி வடையும் அருமை, வர் ணனையும் அருமை.வாழ்க வளர்க
சூப்பர் அக்கா. நல்ல டிப்ஸ் சொல்லிட்டீங்க. அருமை
வாழப்பூவவே தான் வேணுமா😩😩😩 !? இந்த செம்பருத்தி.... பருத்தி பூ... இதெல்லாம்...!?!? 😩😩😩
😜😜😜 ரோசாப்பூ நல்லா இருக்கும் அக்கா 😜😜😀😀😀
😂😂😂👌🙏
பட்டாணி பருப்பு அது ena கடலை பருப்பா
I haven't heard about this Awesome recipe !!..
Mouth watering when you are eating 😢
I will definitely try if I get Banana flower
சென்னையில் பட்டாணி பருப்பு கிடைக்கவில்லை 😢😢
வாழைப்பூ வடை யம்மி யம்மி சார் பட்டாணி பருப்புனா எப்படி இருக்கும் சார்
கடலைப்பருப்பு மாதிரி தான் இருக்கும் மேடம்
Nail polish in 1 hand 😢
👍👌