கீரை வளர்ப்பு முழுமையான வீடியோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 191

  • @lathag3333
    @lathag3333 14 часов назад

    தெளிவாகவும் புரியும் படி சொன்னது மிகவும் அருமையாக இருந்தது நன்றி

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 4 месяца назад +8

    இனிமேல் இதுபோன்று நானும் விதை விதைகிறேன் பாபு அருமையான பதிவு TQ

  • @SureshKumar-qp6im
    @SureshKumar-qp6im 5 месяцев назад +28

    திரு. பாபு அவர்களே கீரை வளையொளி பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துகள் உங்கள் மாடி தோட்டம் விவசாயம் மென்மேலும் வளர இயற்கை அருளட்டும்...

  • @harinimani1153
    @harinimani1153 5 месяцев назад +5

    தெளிவான விளக்கத்துடன் அருமையான பதிவு வீடியோ அருமை 💚💚💚

  • @sudha-eb8fp
    @sudha-eb8fp 5 месяцев назад +9

    நான் வீடியோவை முழுமையாக பாத்திரத்தை ரொம்ப சந்தோசமா இருந்துச்சு கீரை வளர்க்க ஆசையாக இருக்கு கீரையை பாக்கையில அவ்வளவு அழகா இருக்கு

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  5 месяцев назад

      உங்களாலயும் முடியும் வாழ்த்துக்கள்

  • @balasundaram2719
    @balasundaram2719 4 месяца назад +1

    மிக சிறப்பான விளக்கம் ...
    நன்றி தோழர்.

  • @umachandrasekar5787
    @umachandrasekar5787 5 месяцев назад +2

    மிக அருமை யா இருந்தது. நான் உங்களை துடர்பு கொல்கிறேன்

  • @geethakokila7617
    @geethakokila7617 5 месяцев назад +5

    பார்க்க அருமையா இருக்கு

  • @arunachandru7397
    @arunachandru7397 5 месяцев назад +3

    Very useful explanation for beginners👌

  • @indranir-b3q
    @indranir-b3q 3 месяца назад +2

    அருமையான தொகுப்பு

  • @whitelotus7411
    @whitelotus7411 5 месяцев назад +3

    Wow super.Thanks for your information 👌👏

  • @pencilsketchingdrawing
    @pencilsketchingdrawing 2 месяца назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.. அருமையான பதிவு 🎉🎉🎉... நன்றி 👍

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 5 месяцев назад +4

    ❤❤❤❤❤ அருமை அருமை. வாழ்த்துக்கள்.

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 5 месяцев назад +3

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி பாபு

  • @poornimasivakumar5995
    @poornimasivakumar5995 2 месяца назад

    Very simple n practical definition sir

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Месяц назад

    அருமையான கீரைகள்.

  • @prakashr.3544
    @prakashr.3544 4 месяца назад +2

    சிறப்பு 🎉

  • @lenin0450
    @lenin0450 3 месяца назад +2

    Super thank you so much sir

  • @ambikasuresh4505
    @ambikasuresh4505 2 месяца назад +1

    Super sir I am watching ur all videos.Awesome useful Information to those who r dng madithottam.Wish u Good Luck

  • @bhuvanesha5781
    @bhuvanesha5781 9 дней назад

    மிகவும் நன்றி

  • @indhumathiIndhumathi-l5i
    @indhumathiIndhumathi-l5i 3 месяца назад +1

    Anna super Anna athai parkavae super ah iruku good luck na

  • @vasurenauld7125
    @vasurenauld7125 2 месяца назад +5

    Unga voice vijay sedhupathi voice madhiri irukku

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 месяца назад +1

      @@vasurenauld7125 இந்த விஷயம் விஜய் சேதுபதிக்கு தெரியாம பார்த்துக்கோங்க 🤣🤣

    • @sheelasankari4234
      @sheelasankari4234 27 дней назад

      😂​@@BabuOrganicGardenVlog

  • @sumathibalachandran5903
    @sumathibalachandran5903 5 месяцев назад +1

    அருமை.

  • @SanthaLakshmi-e3q
    @SanthaLakshmi-e3q 5 месяцев назад +3

    உங்க வீடியோ பார்த்தேன் நல்லா இருந்தது எனக்கும் கீரை வளர்க்கணும்னு ஆசையா இருக்கு கீரை விதைகள் கிடைக்குமா வாழ்க வளமுடன்

  • @divyababudivyababu3520
    @divyababudivyababu3520 5 месяцев назад +1

    சூப்பர் பதிவு ❤

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 5 месяцев назад +1

    Thank you so much for your help ❤

  • @saradhadevidevi6723
    @saradhadevidevi6723 5 месяцев назад +2

    Very useful sir

  • @ganesanp3122
    @ganesanp3122 5 месяцев назад +2

    திரு பாபு அவர்களே உங்கள் மாடிதோட்ட செய்முறை விளக்கம் அனைத்தும் சிறப்பானது. உங்களை ஒருமுறை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா? பதிலூக்காக

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  5 месяцев назад

      தாராளமாக வாருங்கள் ❤️ நான் சென்னை மாங்காட்டில் உள்ளேன்

    • @manivannan20
      @manivannan20 5 месяцев назад

      Unga number send me sir

  • @abnj-pasumaiveedu4731
    @abnj-pasumaiveedu4731 5 месяцев назад +1

    Super explanation sir👍

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 4 месяца назад

    Super bro very useful message 👌👍

  • @RajMary-wu1yk
    @RajMary-wu1yk 5 месяцев назад +1

    Super sir thank you

  • @shreekrishna709
    @shreekrishna709 2 месяца назад +2

    video nalla irunthuchu. apadiye chedi la irunthu keerai vidhaiya edukura video podunga. atha epadi adutha routine-ku use panalam-nu solunga. everytime seed veliye vangama nammale next routine-ku epadi vidhaiya ready panurathu solunga useful ah irukum. thanks in advance.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 месяца назад

      ஏற்கனவே இதைப்பற்றி வீடியோ போட்டு இருக்கிறேன் சேனலில் இருக்கிறது பாருங்கள்

  • @rm-oi2sy
    @rm-oi2sy 5 месяцев назад +1

    Wow super Anna 😍

  • @umadevithiyagarajan4134
    @umadevithiyagarajan4134 5 месяцев назад +1

    Super 💯💯

  • @nitheeshkani6995
    @nitheeshkani6995 4 месяца назад +1

    Superb anna ...maadi thotam video pathenaa athu unga video matum tha pape..... enakku unga video eppome pidikkum...🎉🎉

  • @kalai2696
    @kalai2696 4 месяца назад

    அருமை❤

  • @FathimaFathima-fr6sf
    @FathimaFathima-fr6sf 5 месяцев назад

    Thambi babu sir unga video vaa eppaum papen na chinna muyarchi panuren ana vetri kadaika vilai unga organics super ❤️✨

  • @Azhagi.be.lifestyle.vlogs6681
    @Azhagi.be.lifestyle.vlogs6681 Месяц назад

    Super bro

  • @dhanalakshmibabu1056
    @dhanalakshmibabu1056 5 месяцев назад +2

    Super thambe

  • @V.Multicuisinechannel
    @V.Multicuisinechannel 3 месяца назад

    Nice one 😊

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 5 месяцев назад +2

    Super

  • @SanjanaKolams
    @SanjanaKolams 5 месяцев назад +1

    Super pa 👍

  • @sumathir4078
    @sumathir4078 3 месяца назад

    Super anna, yaththana nal mudi vaikkanum

  • @kayathriselvamani3484
    @kayathriselvamani3484 5 месяцев назад +1

    I fist time super

  • @inbarajanvadivelu1220
    @inbarajanvadivelu1220 5 месяцев назад +1

    Summa superb

  • @kanchana333
    @kanchana333 5 месяцев назад +1

    Super tips

  • @anitchamalarthennarasu2432
    @anitchamalarthennarasu2432 5 месяцев назад +1

    Super bro 👏👏👏👏👌👌👌

  • @vijayalaxshmi8081
    @vijayalaxshmi8081 5 месяцев назад

    Well done thambi. Waiting for aadi pattum

  • @seenabasha5818
    @seenabasha5818 5 месяцев назад +1

    Nice👍

  • @Jayalakshmi-xy7ob
    @Jayalakshmi-xy7ob 5 месяцев назад +1

    Supera iruku tambi dayonela iruntu nan unga subscriber 🎉🎉🎉

  • @dhanalakshmibabu1056
    @dhanalakshmibabu1056 5 месяцев назад +1

    Hello super

  • @abubakkarsiddiq5045
    @abubakkarsiddiq5045 5 месяцев назад +1

    Babu sir chenille verpuluhu vandhuvittadhu etherku theervu sollungalpls

  • @k.ulaganathankattaiahpilla1470
    @k.ulaganathankattaiahpilla1470 4 месяца назад

    Super anna

  • @sivasakthisathya9820
    @sivasakthisathya9820 16 дней назад

    கீரை செடிய வெட்டுகிளி தாக்குகின்றன அண்ணா என்ன செய்யலாம்

  • @showkathahmed23434
    @showkathahmed23434 21 день назад

    Supppppper sir vellore ku supply Pannu vingala

  • @sumathigandhi8338
    @sumathigandhi8338 5 месяцев назад +4

    Sir nanga vegitarian meen amilam 10:36 use panna mudiyadu pancha Kavya poduma keerai parka arumai adum sigappu keerai

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  5 месяцев назад

      பஞ்சகவ்யம் பயன்படுத்துங்கள் புளிச்ச மோர் தெளிக்கலாம், பழ கரைசல் தெளிக்கலாம்

    • @sumathigandhi8338
      @sumathigandhi8338 5 месяцев назад

      Thankyou sir🙏

  • @shanthigee4436
    @shanthigee4436 5 месяцев назад +1

    அருமை அருமை கீரை வளர்ப்பு மிக மிக அருமை how much
    Potting mix per kg

  • @jsshanthi9125
    @jsshanthi9125 5 месяцев назад +1

    👍👍👍

  • @anandhigrace445
    @anandhigrace445 2 месяца назад +1

    Hai bro apo most of the keeraigal after harvest . Again from scratch la irunthu tan start pananum ma . Nama cut pana aparam athula iruntu thulirkatha ?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 месяца назад

      @@anandhigrace445 கட் பண்ண பிறகும் துளிர் வரும்

  • @krishnasathya6697
    @krishnasathya6697 3 месяца назад +1

    Super Anna palak keerai valarpu solunga

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 месяца назад

      பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @sujasuja179
    @sujasuja179 5 месяцев назад

    Super harvest

  • @RamyaRaja-yk9se
    @RamyaRaja-yk9se Месяц назад

    Plant 2week ka oru varaichium ellam apadia eruku athuku enna pannanum anna pls soluga anna

  • @SaanthiySaanthiy
    @SaanthiySaanthiy 5 месяцев назад +1

    அருமையா கஇருக்கிறது மீன்அமிலம்தெளித்தும்புளுபிடிக்கிறது வேறுஎன்ன செய்யலாம் பதில்தரவும் தம்பீ

  • @Rufivlogs115
    @Rufivlogs115 5 месяцев назад +1

    Super ana ❤❤

  • @kanagavalli9913
    @kanagavalli9913 Месяц назад

    kalimannil keerai valaruma?

  • @girianbu6376
    @girianbu6376 5 месяцев назад +1

    பாபு சார் செவுத்துக்கும் ஒயிட்வாஸ் பண்ணுங்கள் செவுரு வீனாகி விடும்

  • @dhanamdhanam314
    @dhanamdhanam314 5 месяцев назад +1

    சகோதரரே.ஈங்களுக்கு.கீரைவிதைகள்.வேண்டும்.கிடைக்குமா

  • @Kps-jc6ly
    @Kps-jc6ly 5 месяцев назад +1

    விதை பரலாகபோட ஒருகைப்பிடி மணலில் கலந்து தூவி விடலாம்.

  • @KmariKmari-z2x
    @KmariKmari-z2x 5 месяцев назад +2

    சூப்பர் அண்ணா உங்க வீடியோ உங்களிடம் மண்புழு உரம் கிடைக்குமா என்ன விலை அண்ணா சொல்லுங்க

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  5 месяцев назад

      என்னுடைய நம்பருக்கு whatsapp செய்யுங்கள்
      9840924408

    • @Kalaikavi1011
      @Kalaikavi1011 5 месяцев назад

      வணக்கம்எங்களுக்குமண்புமூஉரம்வேண்டும்உங்கபோன்நம்பர்வேண்டும்

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 5 месяцев назад +1

    Super bro, you can try " Kathiri-kai with Sundai Kai Stem", try pannunga moppu, Semaiya Kaikkumaam,😅😊Thank you, you tube-la grafting paarthaen

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  4 месяца назад

      கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்

  • @najilaakbarali3853
    @najilaakbarali3853 4 месяца назад

    Sir வெயில் இல்லாத இடத்தில் கீரை வளர்க்கலாமா?

  • @arulprasath9533
    @arulprasath9533 5 месяцев назад

    Siru keeran nan 5 times keera eaduthu iruken keera nalla irukum but thandu mattum tha nar thanmai irukum

  • @KalyaniVenkat-qb1xy
    @KalyaniVenkat-qb1xy 4 месяца назад +1

    Sir, when should we put bio fertilizer in the morning or evening in the rainy season

  • @bharathalakshmi283
    @bharathalakshmi283 5 месяцев назад

    Super sir

  • @Premavathy.ravikumar
    @Premavathy.ravikumar 5 месяцев назад +1

    Nan bangalore LA eruken. Enthalpy climate ku keerai varuna

  • @asinaa5693
    @asinaa5693 3 месяца назад

    Madi Thought Stand Yungu kidikkum

  • @vidya1031
    @vidya1031 5 месяцев назад +1

    Please post the same for manathakkali keerai

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  5 месяцев назад +1

      ஏற்கனவே பதிவு போட்டு இருக்கிறேன் கீரை வளர்ப்பு வீடியோவில் பாருங்கள் பிளே லிஸ்ட்

  • @indumathianandhan478
    @indumathianandhan478 Месяц назад

    Agni asthiram na enna.. enna contents irukum adhula

  • @1hz2uv3mh
    @1hz2uv3mh 5 месяцев назад +2

    கீரை விதைகள் கிடைக்குமா?

  • @reji..5531
    @reji..5531 5 месяцев назад +1

    Hai sir yethunaal nanu green sheet ah mudi vaikkanunu konjo solluringala

  • @kunjantechvlogs5320
    @kunjantechvlogs5320 4 месяца назад

    Sir ponnanganni keerai kidakkuma?

  • @JosphineMary-hp7hj
    @JosphineMary-hp7hj 3 месяца назад

    சார் வணக்கம் காய்கறி கழிவு உரத்தில் சிறு சிறு பூச்சிகள் வருகிறது என்ன செய்ய

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 5 месяцев назад +1

    இரண்டாவது அறுவடை எத்தனை நாட்களுக்குப்பிறகு எடுத்தீர்கள்?

  • @JayaLakshmi-rw3wk
    @JayaLakshmi-rw3wk 5 месяцев назад +1

    வணக்கம் சார். நாங்கள் மாடி தோட்டம் போடலாம் என்று இருக்கிறோம் நீங்கள் பன்னிதருவிங்களா மாடி தோட்டம் போட எவ்வளவு செலவு ஆகும் சொல்லுங்கள் சார்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  5 месяцев назад

      சென்னை என்றால் வாட்ஸ்அப் பன்னுங்க

  • @sivabiochem8828
    @sivabiochem8828 5 месяцев назад +1

    Where can we get seeds for drumstick leaves

  • @vasuj6654
    @vasuj6654 5 месяцев назад +1

    கீரை விதைகள் சென்னையில் எங்கு கிடைக்கும்.

  • @swaminathanthiyagarajan1101
    @swaminathanthiyagarajan1101 5 месяцев назад +1

    மீனமிலமும் பஞ்சகவ்யம் இல்லாமல் வளர்க்க முடியுமா? நாங்கள் orthadex family.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  5 месяцев назад

      முடியும் ‌புளிச்ச மோர் தெளிக்கலாம்

    • @jwalithabashini9905
      @jwalithabashini9905 3 месяца назад

      அரிசி சாதம் ஊறிய தண்ணீர் நன்றாக புளித்த பின் வடிகட்டி மீன் அமிலம் புளித்த மோருக்கு பதிலாக பயன்படுத்தலாமா

  • @Tea10127
    @Tea10127 5 месяцев назад +1

    Naan francela iruken
    Keerai vidhai pota ethanai varathil aruvadai kidaikum bro

  • @JagadeshRavi
    @JagadeshRavi 24 дня назад

    நன்கு மக்கிய பசு மாட்டு உரம் தேவைப்பட்டால் கூறவும்...

  • @tuty9881
    @tuty9881 4 месяца назад +3

    Grow bag விலை என்ன Bass.

  • @saisusi6100
    @saisusi6100 4 месяца назад +1

    Dry coconut bits price

  • @princetae9366
    @princetae9366 5 месяцев назад

    Nalla informative video bro thank you

  • @harishharish7410
    @harishharish7410 5 месяцев назад +1

    Stamd super enga vanguneenga

  • @anitha.b2987
    @anitha.b2987 4 месяца назад

    Anna nenga Chennai la entha area

  • @pushpavathimuralirajan4887
    @pushpavathimuralirajan4887 5 месяцев назад +1

    Superb

  • @muthumari6243
    @muthumari6243 2 месяца назад +1

    enakkum ithupola bag with mannoda venum, chennai la engu kidaikudhu

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 месяца назад

      @@muthumari6243 9840924408 என்னுடைய நம்பருக்கு வாட்ஸ்அப் செய்யவும்

  • @jayabalr2467
    @jayabalr2467 4 месяца назад

    தண்டு கீரை இலை ஃபுல்லா பூச்சி அடிச்சி ஓட்டையாக இருக்கு என்ன மருந்து அடிப்பது

  • @pallavi32
    @pallavi32 5 месяцев назад +2

    Where can I buy the stands with grow bags and seeds

  • @kamachisundaram7329
    @kamachisundaram7329 Месяц назад

    Pot mix rate

  • @sasiperumal1851
    @sasiperumal1851 Месяц назад

    மீன் அமிலம் எவ்வளவு விலை