செலவில்லாமல் கீரை வளர்ப்பது எப்படி how to grow spinach in low budget

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 апр 2023
  • தரமான மாடித்தோட்ட பொருட்கள் கிடைக்கும் தொடர்புக்கு
    WhatsApp or telegram message only don't call please
    9003229690
    9840924408

Комментарии • 144

  • @nagendranc740
    @nagendranc740 11 месяцев назад +4

    அருமையான பதிவு பாபு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பா🎉💐💐💐💐💐💐💐

  • @babyravi7204
    @babyravi7204 Год назад +7

    கட்டாயம் எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய பதிவு ...அருமை மிக அருமை

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew Год назад +5

    அண்ணா நீங்க சொன்னது உண்மை நானும் madithottom வைத்து கத்துக்கிட்டு இன்னும் என்ன பராமரிக்கலாம் முயற்சி செய்து இருக்கிறேன் பலன் கொடுகிறது thank you

  • @saraswathyv1699
    @saraswathyv1699 Год назад +3

    உண்மை தம்பி நம் தோட்டத்தில் விளைந்த கீரையின் ருசி தனி தான். தம்பி. நான் கீரையை. நீங்கள் சொன்ன மாதிரி கீரை வளர்க்கிறேன். ரொம்ப 🙏 தம்பி

  • @jinnahaminaabasha-dr6hm
    @jinnahaminaabasha-dr6hm Год назад +6

    அருமை அருமையா ஒரு வீடியோ வாழ்த்துகள் சகோதரரே, நானும் என் வீட்டு மாடியில் தோட்டம் வளர்ப்பேன் சகோதரரே வாழ்க வளமுடன்

    • @mamutha2122
      @mamutha2122 Год назад

      BBC and the cost of the day we 66..

  • @sidinterior9661
    @sidinterior9661 2 месяца назад

    தங்களது விளக்கம் எனக்கு மிகுந்த உபயோகமாக உள்ளது நன்றி.

  • @jayamalathi8255
    @jayamalathi8255 Год назад +5

    மிகவும் அருமை

  • @solaiyanvedhanayaki3435
    @solaiyanvedhanayaki3435 Год назад +1

    அருமையான பதிவு.மிக எளிமையாக விளக்கினீர்கள்.மிக்க நன்றி

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 Год назад +2

    மிகவும் அழகாக சொன்னீங்க தம்பி.வாழ்க வளமுடன்

  • @ramachandran1542
    @ramachandran1542 3 дня назад

    மிக அருமையான விளக்கம் 🙏

  • @gowrimathi6508
    @gowrimathi6508 Год назад +1

    Anna super entha marithan video yathirparthan kadasila vongaloda video ve ketachitudu TQ anna

  • @thottamananth5534
    @thottamananth5534 Год назад +24

    பின்னாளில் விவசாயம் எப்படி இருக்கும் என்பது தெரியா விட்டாலும் விவசாயம் இல்லாமல் யாரும் இருக்க முடியாது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை நண்பரே

  • @suryarajan3842
    @suryarajan3842 3 месяца назад +2

    சூப்பர் அண்ணா❤❤

  • @muthamizhkrishnan461
    @muthamizhkrishnan461 Год назад +1

    Anna unga video regular ra follow pandran. Neraiya use full ah irukku. Nagalum Start pannirukom

  • @jeyaveeralakshmiv5230
    @jeyaveeralakshmiv5230 Год назад +1

    மிகவும் அருமை. நன்றி தம்பி

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 Год назад +3

    Very clear explanation bro congrats

  • @surathiramzee9847
    @surathiramzee9847 Год назад +2

    Thanks for the video. Good advice. You explained very nicely. 🇱🇰🌹👍🎉Very useful.

  • @manimehala8487
    @manimehala8487 Год назад +1

    Super bro ithu yelorkkum help pannum terrace garden alredy vachurukavunngalukkum initha start panna redya irukavungalukkum

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Год назад +1

    Usefull tips bro 👌 Thankyou

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 Год назад +1

    கீரைகள் வளர்ப்பது மிக அழகு
    சூப்பர் ப்ரோ

  • @sugunajesus836
    @sugunajesus836 Год назад +3

    வாழ்த்துக்கள் தம்பி 💐

  • @rr9666
    @rr9666 Год назад +1

    அருமையான பதிவு🎉🎉🎉🎉

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Год назад +2

    Hi thambi unga kerai arupataei super thambi tq 👪🥳🤩😍💘💝🎊🎉🪅👍🙏💐

  • @bavyadevesh3108
    @bavyadevesh3108 Год назад +4

    Hats off thambi

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq 3 месяца назад +1

    அருமையான பதிவு அருமை அருமை

  • @drsudhar356
    @drsudhar356 Год назад +1

    Super thambi.Thanksin tons

  • @srinivasangopalakrishnan2438
    @srinivasangopalakrishnan2438 16 дней назад

    Super bro.worthfull video bro.tq

  • @saradhadevidevi6723
    @saradhadevidevi6723 Год назад +1

    Wow super 👌

  • @rekhal.4942
    @rekhal.4942 Год назад +5

    Very simple and down to earth explanations...thank u for u r simplicity and approach towards beginners and those who think gardening and horticulture is a complicated process
    God bless u for all the Good work
    Its nice to see u r son also giving his small helping hands ,,,wonderful ❤

  • @PrabaasKadhambam
    @PrabaasKadhambam Год назад +1

    Superb healthy recipe 😋

  • @saifungallery2244
    @saifungallery2244 Год назад +1

    Excellent,wishes from Raghu, kumananchavadi.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +2

    அருமை

  • @kala6366
    @kala6366 Год назад +1

    Super thambi

  • @kavithas2878
    @kavithas2878 Год назад +1

    சூப்பர்.

  • @muthulakshmi3148
    @muthulakshmi3148 Год назад +1

    Thanks bro keerai parkavey romba nalaruku ungal video ellam nan parpen ungal speech romba karuthu ullatha iruku once again thanks bro

  • @ammukannan8017
    @ammukannan8017 Год назад

    Arumai thambi.

  • @saraswathyv1699
    @saraswathyv1699 Год назад +1

    சூப்பர் தம்பி 👍

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 Год назад +1

    நன்றி

  • @sksan8655
    @sksan8655 3 месяца назад

    Super bro, Thank you

  • @kavithaganesan2236
    @kavithaganesan2236 Год назад

    சூப்பர் சகோ

  • @kanthanarasimhan5180
    @kanthanarasimhan5180 Год назад +1

    As per guidance daily, I have keerai harvest for two persons

  • @chandramohan4743
    @chandramohan4743 Год назад +1

    Super brother🎉

  • @kayathrry8109
    @kayathrry8109 Год назад +1

    Supper anna.

  • @shanthidevadasan3779
    @shanthidevadasan3779 Год назад +2

    Super brother

  • @Villan-15
    @Villan-15 Год назад

    Super sir 👌 thankyou sir 👍

  • @simij2821
    @simij2821 Год назад +1

    Super bro 👌👍

  • @GsTextile-nv9tj
    @GsTextile-nv9tj Год назад +1

    Thank you bro

  • @leka.jayabharathleka.jayab596
    @leka.jayabharathleka.jayab596 Год назад +1

    Super bro..

  • @anithakaviya9831
    @anithakaviya9831 4 месяца назад

    Very useful anna

  • @GopiNath-cp8lj
    @GopiNath-cp8lj 3 месяца назад

    Nice bro thanks

  • @lakshmiramalingam5266
    @lakshmiramalingam5266 Год назад

    Thank you thambi

  • @steffihelena4309
    @steffihelena4309 11 месяцев назад

    Useful video

  • @sivaranjani-cc2hn
    @sivaranjani-cc2hn Год назад

    சூப்பர் அண்ணா

  • @lalithabaskaran8890
    @lalithabaskaran8890 Год назад +1

    அருமை விளக்கம் கொடுத்தீங்க திருமுடி ஐயாவின் போன் நெம்பர் கொடுத்தா நல்லா இருக்கும் Bro

  • @nanthithagiri2532
    @nanthithagiri2532 Год назад +1

    Good job

  • @sreeram6692
    @sreeram6692 10 месяцев назад

    Super ji

  • @jayababu.s3721
    @jayababu.s3721 Год назад +1

    👌👌👌👍

  • @gandhimimisal666
    @gandhimimisal666 Год назад

    ❤சூப்பர்

  • @rajisrikumarandecarator8864
    @rajisrikumarandecarator8864 Год назад

    சூப்பர் 🎉

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 Год назад +1

    Suuuuuuper bro

  • @keinzjoe1
    @keinzjoe1 Год назад +1

    Super bro

  • @mohanajeyakumar1613
    @mohanajeyakumar1613 Год назад +1

    Super

  • @happy-nature
    @happy-nature Год назад

    Super anna

  • @user-jd5uw4po4p
    @user-jd5uw4po4p 11 месяцев назад

    Correct Anna thanks

  • @KirijaMurugesan-kk1rb
    @KirijaMurugesan-kk1rb Год назад +1

    Pichchi growth tips solluinga anna

  • @zaherunnisa920
    @zaherunnisa920 Год назад

    👌👍👏

  • @trtgaming2928
    @trtgaming2928 Год назад

    Thankyou.brothor

  • @stylishbeats6794
    @stylishbeats6794 Год назад

    Terrace garden ku kandipa green shadow net podanuma anna. .. paricha kiraiya again natuna valaruma anna ...
    Puthina naga vaguna thalaiya kilitu again naga atha natu valathupo. ... So athe mari intga kirai vakaikalum valaruma anna ... Seeds vaaga amount venum then tharama seeds ega vagrathunu therila adtha keta anna

  • @sudhashankar6379
    @sudhashankar6379 Год назад +1

    Super tambi! Vettrilai Kodi kidaikkuma?

  • @varishpk9875
    @varishpk9875 Год назад +1

    Super . Ungal keerai video parthu than nan mudala katrukondan. Ippo kattu katta keerai allurean . Enga husband ennai parthu vivsaye song paduvar.

    • @radhakrishananc8392
      @radhakrishananc8392 Год назад +1

      Super mam

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Год назад

      சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் அதுதான் வேனும் நாமெல்லாம் விவசாயி 💐🤝💪

  • @asminasitthi9916
    @asminasitthi9916 5 месяцев назад

    Babu bro oga blog anaitthum super bro. Vithai tharuwathaha sollu reega enakkum thara. Mudiyuma? Bro

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 Год назад +1

    Karekta sonninga thambi 👍

  • @rajarampandian948
    @rajarampandian948 Год назад +1

  • @karthik0012
    @karthik0012 Год назад +5

    Please post part 2 with using panjakaviyam and meenamilam then we understand the difference

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 13 дней назад

    When I used pancha Kaviya fungus forms on top y ? What to do pa ?

  • @vidhyarajvidhyaraj73
    @vidhyarajvidhyaraj73 Год назад +1

    Very simple.Thanks for video 😊

  • @padmavathi6768
    @padmavathi6768 Год назад +1

    Anna sangu poochi thollai potla athigam ullarhu enna pannalam

  • @rajeshwarirajeshwari8368
    @rajeshwarirajeshwari8368 Год назад

    Bro ungkakitta malli chedi kedaikuma

  • @rajat6612
    @rajat6612 Год назад

    கண்டிப்பாக நான் முயற்சி செய்கிறேன்

  • @arulselviarokiadoss5704
    @arulselviarokiadoss5704 Месяц назад

    பருப்பு கீரையில் காய் பூவோடு சமைக்கலாமா

  • @dorcasi2074
    @dorcasi2074 Год назад

    Manila vappailai mix panipulcha mavuwatartallitumudimanpulu iyurumpottuonemonthafterpakum pothumanpulukanavilai

  • @udayakumarkudaya9683
    @udayakumarkudaya9683 5 месяцев назад

    அய்யா, மாடித் தோட்டத்தில் கீரை விதை விதைத்த பின்பு அந்த விதைகளை மூட மறைக்க அதன் மீது மணல் தூவி விடுவேன் அந்த மாதிரி தூவலாமா அல்லது தூவ கூடாதா எனக்கூறவும். ஏன் என்றால் நான் பல முறை கீரை வித்தைது மூன்றுநாட்களில்லேயே அத்தனை விதைகளும் அழகாக முளைத்து வருகின்றன. ஆனால் மீண்டும் அவைகள் மூன்று நாட்கள் கழித்து முளைத்த கீரைகள் சில சாய்ந்தும் தண்டுகள் அழுகி வளற முடியாமல் போகின்றன. இது பல முறைகள் முயச்சித்தாலும் இவ்வாறாக முயற்சி தோல்வியில் தான் முடிகிறது. இதற்க்காக நான் பின்பற்றக்கூடிய வழி தவறான முறை தான் காரனம். அந்த தவறை எனக்கு சுட்டி காட்டி எனக்கு வழி காட்டவும்.

  • @buharymohamed2477
    @buharymohamed2477 Год назад +1

    அண்ணா எத்தனை தடவ வெட்டி அருவாடை பண்ணலாம் 😻😻

  • @divyabalusmiles
    @divyabalusmiles Год назад +1

    Anna grow bag starting price ena

  • @user-qr6wq1hf5m
    @user-qr6wq1hf5m 7 месяцев назад

    M sandla plant vatuma anna

  • @kolanthaic6708
    @kolanthaic6708 Месяц назад

    Thanni ella thannium oothalama, enga oorula uppu thanni than varuthu

  • @kanapathippilaisivakumar7252
    @kanapathippilaisivakumar7252 3 месяца назад

    நன்றி புளி த்த கள் விடலாமா please

  • @NGD611
    @NGD611 Год назад +1

    நீங்க சொன்னது போல் மண் கலவை ரெடி செய்தேன். ஆனால் புளித்த மோருக்கு பதில் ஜீவாமிர்தம் தெளித்து வைத்தேன். நான்கு நாள் கழித்து பார்த்தால் மேலாக பூசணம் பூத்திருந்தது. என்ன செய்வது

  • @selva8714
    @selva8714 Год назад +1

    Vellai neetu kathari utha neetu kathari nu unga geta seeds vangi potu eppo kai vanthuduchu anna.athula kundu katharikkai kaikkuthu .na seeds potathu vera mulaichu kai vanthathu vera.kastama erukku anna.ella chedi laum mullu erukku

  • @rameshr8031
    @rameshr8031 Год назад +1

    Neengal sonnadhu polathan valarthen. Aana nalladhan vandhadhu aana chinnadha irukkumpodhe mutri poi vidudhu. 10 cms vandhadhum muthi poi poo vandhudhu. Thala thalanu vara enna pannanum red mulai keerai.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Год назад

      மண்ணின் வளத்தை கூட்டுங்கள் தொழுவுரம் இருந்தால் பயன்படுத்துங்கள்

  • @rajeshkarthick1774
    @rajeshkarthick1774 Год назад

    Anna keeraiku poochi virati ya meen amilam thandha podhuma

  • @sajjanagamani7321
    @sajjanagamani7321 Год назад +1

    Enaku growbags venu eppadi anupuvinga cost evlo please solunga

  • @lakshmiramalingam5266
    @lakshmiramalingam5266 Год назад

    எத்தனையோ முறை கீரை விதைத்து வரவில்லை இனி நீங்க சொன்னபடி விதைத்து பார்க்கிறேன்

  • @banuorganicgarden1434
    @banuorganicgarden1434 Год назад +1

    Super bro simply super 👌👌 keep rocking ❤️💐

  • @premadevi7365
    @premadevi7365 Год назад +1

    Anna ithey method yella sedikkum payanpaduthalama...

  • @hemat6338
    @hemat6338 Год назад

    Bro balcony la valarkama

  • @saraswathyv1699
    @saraswathyv1699 Год назад +1

    எனக்கு ஜீவாஅமுர்தம், பஞ்சகாவ்யம் கொஞ்சம் காய்கறிகள் விதை. எனக்கு அனுப்ப முடியுமா? என். தோட்டத்தை போட்டோ எடுத்து. அனுப்பட்டுஙகளா. 🙏

  • @sakthiyinulagam7156
    @sakthiyinulagam7156 Год назад +1

    எனக்கு ஆசை செடி வளர்க்க ஆனால் செடி அழுகி போய்டுது எதாவது வழி சொல்லுங்கள் தம்பி உங்க சேனல் விடாம பார்ப்பேன்எந்த மண் போட்டாலும் சரிவல்லவழி சொல்லுங்கள்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Год назад

      ஜீவாமிர்தம் பஞ்சகவ்யம் மீன் அமிலம் தொடர்ந்து கொடுத்து வாருங்கள் மண்ணின் வளம் கூடும்

  • @dorcasi2074
    @dorcasi2074 Год назад

    Arrow water vastewaterchedikuuttalama

  • @hemat6338
    @hemat6338 Год назад +1

    1 st comment bro
    Do more beginners video bro