இயற்கை முறையில் கீரை வளர்ப்பது எப்படி/

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 май 2019
  • இந்த வீடியோ பதிவில் இயற்கை முறையில் கீரை வளர்ப்பது எப்படி என்று தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.நாம் உண்ணும் கீரைகள் அனைத்தும் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது நம் வீட்டிற்கு தேவைகள் அனைத்தையும் இயற்கை முறையில் நம் வீட்டிலேயே வளர்க்கலாம் இதற்கு தேவையான முக்கியமான பொருள். இயற்கை உரமான மாட்டு சாணம் இருந்தாலே போதும். நாம் சுலபமாக இயற்கை முறையில் விவசாயம் செய்ய முடியும்.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 385

  • @punithasreenagasaamyd1158
    @punithasreenagasaamyd1158 4 года назад +8

    மிக்க மகிழ்ச்சி, நாங்கள் சென்னையில் வசிகிறோம்.வாடகை வீடு, நல்ல இடம் வாங்கி தங்களின் வழி பின் பற்ற ஆசை.இயற்கை விவசாயம் மிகவும் நேசிக்கிறேன்.வாழ்க நல வளமுடன்.

  • @Ya_Ya_Adventure
    @Ya_Ya_Adventure 4 года назад +24

    பதிவில் பல குறைகள் உள்ளது, அனைவரும் அதனை கூறினார்கள், அது கண்டு கவலை கொள்ளாமல், கூறிய ஆலோசனை பின்பற்றி வருங்கால பதிவுகளை சிறப்பாக செய்ய வாழ்த்துகள்.

  • @saravanankannan6494
    @saravanankannan6494 3 года назад +6

    Vivasayam + technology = success . next generation vivasayatha vera level ku aduthuttu povom....

  • @samysamy8381
    @samysamy8381 4 года назад +4

    அருமை நண்பரே சூப்பர் இதைத்தான் நானும் நான் விரும்புகிறேன்

  • @ravikanth181
    @ravikanth181 4 года назад +9

    இயட்கையை ரொம்ப நேசிக்கிற நண்பா. நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன். விஷம் இல்லாத பயிரை மக்களுக்கு கொடுங்கள் புண்ணியம் கோடிக்கும் ஈடாகாது

  • @nimmicreations6575
    @nimmicreations6575 4 года назад +2

    அருமையான பதிவு.நானும் எனது மாடித்தோட்டத்தில் எரு மட்டுமே பயன்படுத்தி கீரைவகைகளை வளர்க்கிறேன்.வீட்டுக்கு தேவையான கீரைகளை சுலபமாக வளர்க்க முடிகிறது.நன்றி

  • @bharathianantharaman4564
    @bharathianantharaman4564 5 лет назад +1

    Thanks for your super video

  • @arulasp207
    @arulasp207 5 лет назад +5

    அருமை நண்பா

  • @shanmugapriya3188
    @shanmugapriya3188 4 года назад +2

    Thanks bro useful tips

  • @suryamadanraj7669
    @suryamadanraj7669 4 года назад

    Sariyaga Sonninga migavum nandri valarga iyarkai vivasayam

  • @loganathan6312
    @loganathan6312 5 лет назад +4

    அருமை சகோ

  • @moorthimoorthi4636
    @moorthimoorthi4636 3 года назад

    அருமையாக சொன்னீர்கள்

  • @karthikkumars1892
    @karthikkumars1892 4 года назад

    அருமை அருமை. வாழ்த்துக்கள்.

  • @RJSIVAVLOGS
    @RJSIVAVLOGS 3 года назад

    Vishasayam seiyamal vivasaayam seiyum anbaruku nandriigal

  • @priyakiran4457
    @priyakiran4457 Год назад

    Nice one🌹🌹🌹🌹😊😊😊

  • @melredfamily1377
    @melredfamily1377 4 года назад +4

    Very nice video thambi 👏🏽👏🏽 very happy to see youth growing their own food.. you not building only your society, people like you are the future of peaceful earth 👏🏽👍🏻

  • @thiruchchelvamkandiah5640
    @thiruchchelvamkandiah5640 4 года назад +2

    சிறப்பு சுவிஸ்இல் இருந்து திரு

  • @zettavilla
    @zettavilla 4 года назад

    Super vedio sir ..lot of information

  • @bhuvanathiru3945
    @bhuvanathiru3945 5 лет назад +4

    ரொம்ப நன்றி

  • @vijayapachamuthu6109
    @vijayapachamuthu6109 5 лет назад +8

    Good to hear more n more young farmers.....is it possible for all these young farmers to start factories to produce agro based products....Alots of good wishes to all in India to make good things happen .....wt alots of peace n hsppiness

  • @sarobala3468
    @sarobala3468 4 года назад

    vaalgha valargha valamudan, super

  • @googularajae3793
    @googularajae3793 5 лет назад +3

    சூப்பர் அண்ணா

  • @surenderbabu3552
    @surenderbabu3552 4 месяца назад

    மிகச் சிறப்பு. உங்கள் தொலைபேசி எண்ணை பகிரவும்.விதைகள்வேண்டும்.வாழ்த்துக்கள்.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад

    அருமை அருமை

  • @kavinbalaji8487
    @kavinbalaji8487 4 года назад

    வாழ்துக்கள்....தெடர்ந்து செல்ல உத்வேகம் தருகிறோம்

  • @madhankumar4546
    @madhankumar4546 5 лет назад +1

    Enaku vivasayam Na romba pudikum unga video vun pudikum sema ji

  • @sathiyarajksm
    @sathiyarajksm 5 месяцев назад

    அருமை சகோதரரே❤

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 4 года назад +12

    ஒரு சிறிய அறிவுரை. விஷய ஞானம் என்பது வேறு. அதை மக்களிடம் எப்படி எடுத்துச் செல்வது என்பது வேறு. உங்களிடம் கூற வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன. ஆனால் கூறும் முறையில் குறை உள்ளது. கூறியதையே திரும்பத் திரும்பக் கூறல், கூறும் செய்திகளின் தொடர்பின்மை ஆகியவை நிறைய உள்ளன. என்ன சொல்லப் போகிறோம் அதை எப்படி சொல்லப் போகிறோம் என்பதை முதலில் வடிவமைத்துக்கொண்டு, ஓரிரு முறை ஒத்திகையும் பார்த்துவிட்டுப் பிறகு பதிவு செய்யவும். முயற்சிக்கு வாழ்த்துக்கள். நன்றி.

  • @MuthuPalani
    @MuthuPalani 4 года назад

    Super tips bro nalla irukku

  • @solomonselvaraj9208
    @solomonselvaraj9208 4 года назад +4

    Good bro.

  • @vgnsvgns2091
    @vgnsvgns2091 4 года назад

    Super bro ithu oru nalla thelivana pathivu... 🙏🙏🙏

  • @noorazarudeen2000
    @noorazarudeen2000 4 года назад

    Super message

  • @sritreat5258
    @sritreat5258 4 года назад

    Superb...my future plan ..... thank u

  • @4b02agathiyaavl7
    @4b02agathiyaavl7 4 года назад +1

    நல்ல முயற்சி... தொடரட்டும் உங்கள் பணி...

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 года назад

    Thanks very good

  • @velsamyannaraja5682
    @velsamyannaraja5682 4 года назад

    good information

  • @saidhanam5724
    @saidhanam5724 3 года назад

    Super anna thanks for your idea

  • @vimalaanand2655
    @vimalaanand2655 5 лет назад +1

    Super Bro

  • @jayanthisanthosh1676
    @jayanthisanthosh1676 5 лет назад +1

    Super video thambi

  • @nachiyappansrinivasan1661
    @nachiyappansrinivasan1661 4 года назад

    மிக்க மகிழ்ச்சி நன்றி ஃஃஃ

  • @luckyilan
    @luckyilan 5 лет назад

    Nice video.

  • @sankarigovindan4537
    @sankarigovindan4537 4 года назад

    Good version from u

  • @aravindaravi8933
    @aravindaravi8933 5 лет назад

    Arumai Namba

  • @elampirai131
    @elampirai131 5 лет назад

    Arumayana pathivu sago

  • @sagapavi5958
    @sagapavi5958 4 года назад

    அருமை

  • @user-id9ur6gu3n
    @user-id9ur6gu3n 5 лет назад +1

    நன்பா அருமை

  • @harirajendran1000
    @harirajendran1000 2 года назад

    ஆரோக்கியமான நல்ல ஒரு தலைமுறையை உருவாக்கிவிடுவோம்.

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 3 года назад

    Super video ser
    God bless you

  • @melatturgaramathupasanga8648
    @melatturgaramathupasanga8648 4 года назад

    Super 👏

  • @blue-mf5zj
    @blue-mf5zj 2 года назад

    Mass bro

  • @SelviSamayal
    @SelviSamayal 4 года назад

    Really super brother.....

  • @pillapparajapillapparaja7912
    @pillapparajapillapparaja7912 4 года назад

    Nalla pathivu

  • @letishiajebasingh6706
    @letishiajebasingh6706 3 года назад

    Super 🙏

  • @eswarimurugan766
    @eswarimurugan766 4 года назад

    Super, iAm planning for my house

  • @Chummairu123
    @Chummairu123 3 года назад

    Nanri thambi.. Iyyarkkai murayil keerai thayaripadharku en vaazhthukkal! sezhikattum vivasayam!

  • @VinothKumarMSV
    @VinothKumarMSV 4 года назад

    Super 👌

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 4 года назад +1

    Good pro.

  • @kunarajaammaci27
    @kunarajaammaci27 4 года назад +1

    Good job bro

  • @manojkr5276
    @manojkr5276 5 лет назад

    அருமை நண்பரே

  • @aqkitchenfoodbook3924
    @aqkitchenfoodbook3924 4 года назад

    Wow super brother keep it up

  • @arokiasagayaraj5260
    @arokiasagayaraj5260 3 года назад

    Super G

  • @kamaleisha7667
    @kamaleisha7667 4 года назад

    Nallathu sakotharan

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 года назад +2

    Hard work
    Never fails.
    Try wt u like
    God will bless

  • @selvamuthukumaran3660
    @selvamuthukumaran3660 3 года назад

    Arrumai bro !

  • @ashikashik9627
    @ashikashik9627 4 года назад

    Sema bro super

  • @saravananr3631
    @saravananr3631 5 лет назад +1

    Super pro

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 года назад

    Superb
    Tq

  • @haridass6388
    @haridass6388 5 лет назад +1

    Super anna

  • @cookingwithabi...3952
    @cookingwithabi...3952 3 года назад

    Super 👍👍👍👍👍

  • @MRogan-pq1mz
    @MRogan-pq1mz 3 года назад

    Congrats

  • @massmagi299
    @massmagi299 3 года назад

    Super 👌👌

  • @elayakannan4863
    @elayakannan4863 4 года назад

    super Anna u r great.....

  • @Meenaslifestyle.
    @Meenaslifestyle. 4 года назад

    spr video bro all the best ...keerai best food.....healthy and nutritional food

  • @selvi.aselvi.a3479
    @selvi.aselvi.a3479 4 года назад

    Super brother

  • @bujiimanoj2819
    @bujiimanoj2819 3 года назад

    Super 🤗🤗🤗

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli 4 года назад +5

    Hard work pays off 👍👍

  • @nivethav8994
    @nivethav8994 4 года назад +1

    Entry ae mass thaa anna iyarkai vivasayam seiyum theivangalukku vanakkam

  • @massbro6818
    @massbro6818 3 года назад

    Super thambi

  • @tamilselvianand7853
    @tamilselvianand7853 4 года назад

    Superb

  • @abdulkadhar1547
    @abdulkadhar1547 4 года назад +1

    Super

  • @iamfarmer8779
    @iamfarmer8779 3 года назад

    Super super I am a natural farmer..

  • @ajithkutti2534
    @ajithkutti2534 4 года назад

    Super bro good job

  • @vinavina8216
    @vinavina8216 4 года назад +1

    நண்பா எனக்கு ரொம்பப் பிடிக்கும்

  • @amway-pondy-saravanan
    @amway-pondy-saravanan 3 года назад

    Soper bro👌👌👌

  • @manjulaa7037
    @manjulaa7037 3 года назад

    Sooper thambi..... congrats👍🙏

  • @shriyaskuttyfarm
    @shriyaskuttyfarm 3 года назад

    Good stay connected

  • @shrikarthickam3301
    @shrikarthickam3301 4 года назад

    Thank you brother,

  • @manju8005
    @manju8005 5 лет назад +3

    Super bro.... All the best👍💯

  • @rukkumanirukkumani7588
    @rukkumanirukkumani7588 3 года назад

    Very nice anna

  • @vijayabalanprinters1062
    @vijayabalanprinters1062 3 года назад

    supper nanpa

  • @prabhakaran.s9136
    @prabhakaran.s9136 4 года назад

    Bro.. super..

  • @NaaniKutti
    @NaaniKutti 3 года назад

    Nandri kadavule

  • @sathishchakaravarthy4169
    @sathishchakaravarthy4169 2 года назад

    👌👌

  • @kamalak5686
    @kamalak5686 4 года назад

    Super bro

  • @sivamanisivamani2648
    @sivamanisivamani2648 4 года назад

    Sundar and karthi super da

  • @ushakarnaushakarna2409
    @ushakarnaushakarna2409 3 года назад

    super

  • @sailashnatrajan8870
    @sailashnatrajan8870 4 года назад

    Vera level bro....neenga spr bro😍😍😎😎

  • @RamKumar-lz3lz
    @RamKumar-lz3lz 3 года назад

    Arumi.nanba

  • @arunachalamkarun6861
    @arunachalamkarun6861 3 года назад

    Veri nice pa.

  • @shridailymoves513
    @shridailymoves513 4 года назад +1

    Alaga pesaranga Anna neenga .,