இலாபம் தரும் கத்தரி சாகுபடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 54

  • @palanikumar7231
    @palanikumar7231 9 месяцев назад +3

    பிரதர் இப்ப நடுவுல இருந்து அடுத்து அறுவடை ஸ்டார்டிங் லாஸ்ட் வரைக்கும் இந்த மாதிரி மருந்து பயன்படுத்தலாம் என்று கொஞ்சம் வீடியோ போடுங்க பிரதர்

  • @narayananirusappan8834
    @narayananirusappan8834 Год назад +1

    Super.Howmuch half acre with yield brinjal?

  • @balasnb1045
    @balasnb1045 2 года назад +3

    உங்க தகவலுக்கு ரொம்ப நன்றி எந்த வகையான மருந்தை பயன்படுத்துகிறீர்கள் அதை கூறுங்கள்

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад +1

      நன்றி பதிவு செய்கிறேன் தோழர்

  • @kilpennathurmanis4579
    @kilpennathurmanis4579 Год назад +3

    அருமை நண்பரே அருமை வெள்ளை கொசுவுக்கு மட்டும் தகவல் தரவும் எப்படி கட்டுப்படுத்தலாம்

  • @sureshkumarnagalingam6020
    @sureshkumarnagalingam6020 7 дней назад

    விதை 10 gram கிடைக்குமா sir

  • @BalaMurugan-iy3id
    @BalaMurugan-iy3id 2 года назад +4

    வேர்ப்புழுவு இருந்து காய் புழு வரைக்கும் மருந்து சொல்லுங்கள்

  • @babyvillagelife6267
    @babyvillagelife6267 2 года назад +7

    நிங்க நல்ல பேசுரிங்க வாழ்த்துக்கள்

  • @s.tamilvanan3447
    @s.tamilvanan3447 2 года назад +2

    Super brother. Virus thaakuthal eppadi sari seivathu brother.sollunga pls

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад

      நன்றி தோழரே
      பதிவு செய்கிறேன்

  • @senthilkumar9721
    @senthilkumar9721 2 года назад +4

    Very nice Anna 💖

  • @madalaimuthu8159
    @madalaimuthu8159 Год назад +1

    Anna entha madhathula nadavu seiradhu

  • @AshokAshok-hb8yr
    @AshokAshok-hb8yr 2 года назад +6

    கத்திரியில் ஆண் செடி என்று சொல்லக்கூடிய சிற்றிலை காது நோய் எப்படி வருகிறது என்ன காரணம் எப்படி தீர்வு கத்தரிச்செடியில் மிகப்பெரிய சவாலாக இருக்கக் கூடிய ஒரே நோய்

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад +1

      இந்த நோய் தொடர்ச்சியா கத்தரி சாகுபடி செய்ற வயல்ல அதிகமா வரும்

  • @Kannan1974-s5k
    @Kannan1974-s5k Год назад +2

    Super anna

  • @selvaganesh1599
    @selvaganesh1599 2 года назад +2

    Ciru Elli athigama enathu thodathi ullathu eppadi kanrol pannuvathu

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад

      உரம் கொடுப்பதன் மூலம் 50% சரி செய்யலாம்

  • @madhaviiyyanar3694
    @madhaviiyyanar3694 2 года назад +1

    Kali man kaatavulamma sir

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад

      வரும் தொடர் மழைக்காலங்களில் ஈரம் பிடிக்காமல் இருக்க வேண்டும்

  • @muthuvel4878
    @muthuvel4878 2 года назад +1

    மருந்தின் அளவு சொல்லுங்கள் அண்ணா காய்புழு கொண்டபுழு

  • @elangovarmanelangovarman8290
    @elangovarmanelangovarman8290 2 года назад +1

    என்ன ரகம் சகோ

  • @bajeshsopanam9091
    @bajeshsopanam9091 2 года назад +2

    സൂപ്പർ

  • @boopathiraja6020
    @boopathiraja6020 2 года назад +2

    கத்தரிக்காய் விதை என்ன ரகங்க?

  • @navassaleem4331
    @navassaleem4331 2 года назад +1

    Oru parippukku yeththana bag yedukkalaam

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад

      பருவநிலை பராமரிப்பை பொறுத்து வேறுபடும்

    • @navassaleem4331
      @navassaleem4331 2 года назад

      @@VivacayaTakaval average ah yevvalavunu sollunga bro

  • @pradeepkumarpradeepkumar727
    @pradeepkumarpradeepkumar727 2 года назад +2

    கத்திரிக்காய் சாகுபடி பயிர் செய்து எப்படி

  • @ayyanarprakash4998
    @ayyanarprakash4998 2 года назад

    எனது தோட்டத்தில் romba மோசமா சொத்த இருக்கு காய்ல என்ன தீறுவு சொல்லுங்க

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад

      வீடியோவில் உள்ள மருந்துகளை வாங்கி பயன்படுத்தவும்

  • @cmkvenkatesulu8536
    @cmkvenkatesulu8536 2 года назад +2

    Seed availability please sar plees

  • @rkedits9616
    @rkedits9616 7 месяцев назад

    Video va sariya edunga bro

  • @rammoorthi2142
    @rammoorthi2142 Год назад

    Good anna

  • @periyasamyg1464
    @periyasamyg1464 2 года назад +1

    👍

  • @petlover6793
    @petlover6793 2 года назад +1

    Hi bro

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад

      சொல்லுங்கள் தோழர்

    • @petlover6793
      @petlover6793 2 года назад

      @@VivacayaTakaval weighting next video

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 года назад

      நாளை திங்கட்கிழமை

  • @saravananv3492
    @saravananv3492 9 месяцев назад

    Vrity

  • @krishnahem1134
    @krishnahem1134 Год назад

    all chemical

  • @krishnahem1134
    @krishnahem1134 Год назад

    no organic

  • @krishnahem1134
    @krishnahem1134 Год назад

    all chemical no organic

  • @rubeshkumarrubeshkumar7922
    @rubeshkumarrubeshkumar7922 2 года назад +1

    super bro unga number Anupunga thagaval kekanum

  • @janaksjanaks7461
    @janaksjanaks7461 Год назад

    Super anna

  • @ramanl4574
    @ramanl4574 Год назад

    Super anna