கொத்தமல்லி சாகுபடி | கொத்தமல்லி விவசாயம் | 50 நாளில் 150000 வருமானம் தரும் கொத்தமல்லி சாகுபடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • விவசாயத்தில் லாபம் தரும் பல விவசாய பொருட்கள் இருக்கிறது அதில் ஒன்று தான் கொத்தமல்லி சாகுபடி.
    முறையாக விவசாயம் செய்தால் லாபம் நிச்சயம்...
    இந்தியாவில் இருக்கும் ஒரே மரம்....
    • இந்தியாவில் ஒரே ஒரு மர...
    ஆல்கஹாலை தண்ணீராக மாற்றும் வித்தை
    • ஆல்கஹாலை தண்ணீராக மாற்...
    பதிமுகம் மரம் பற்றி
    • Episode:134 | இது தான்...
    ரம்பா இலை
    • Episode:127 | பிரியாணி...
    அறிய வகை விவசாயம்
    கருடபலா
    • பலரும் பார்த்திராத கரு...
    ருத்திராஜம்
    • ருத்ராட்சம் பழம் இது த...
    லிட்சி பழம்
    • விழுதி பழம் அல்லது விள...
    வெள்ளை தங்கம்
    • இந்தியாவின் வெள்ளை தங்...
    அகோரி செடி
    • அகோரிகள் : அகோரியாய் வ...
    தேனீ வளர்ப்பு
    • தேனீ வளர்ப்பு பற்றி நம...
    சிவப்பு கற்றாழை
    • சிவப்பு கற்றாழை பற்றி ...

Комментарии • 179

  • @ayubkhan4317
    @ayubkhan4317 Год назад +13

    ஒரு ஏக்கர் உழவு வகை 8000 விதை 35 Kg 300+10500 நடவு கூலி 3000 களை கொள்ளி ஆல் கூலி1500 Dap உரம் 2000 களை எடுக்க கூலி 3500 புளு பூச்சி மருந்து 1500 ஆல் 19 உரம் 2000 டீ வடை செலவு 2500 மொத்த செலவு 35000. வரவு என்றால் நல்ல வெள்ளாமை என்றால்4முதல் 5 டன் வரும் கிலோ 10 ரூபாய் என்றால் 40000 . நல்ல முலைப்பு இருந்தால் 5000 லாபம் முலைப்பு இல்லை என்றால் 35000 நஸ்டம் எப்பவாது Kg 40. 50. விற்க்கும் தமிழ் நாட்டில்8 கோடி மனித கஸ்டமர்களும் 10 கோடிவாயில்லா ஜீவன்களை வாடிக்கையாலராக கொன்ற விவசாயிக்கு எப்பவுமே நஸ்டம் தான்

  • @greenkeyan3215
    @greenkeyan3215 Год назад +4

    வணக்கம் ராஜ் நான் கார்த்திகேயன் .... அருமையான பதிவு... மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @elangonbe
    @elangonbe 2 года назад +55

    நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் எல்லா காலத்திலும் அப்படியே விற்பனை ஆவதில்லை ஒரு கட்டு ஒரு ரூபாய்க்கு எல்லாம் விற்பனை ஆகும் நானும் ஒரு விவசாயி

    • @anandhbabu2031
      @anandhbabu2031 2 года назад +5

      Summa kudutha kalam ellam iruku

    • @karthick0634
      @karthick0634 2 года назад +4

      Unmaya sonnenga bro... Some times Labour charge alavukku kuda varathu illa

    • @ayubkhan4317
      @ayubkhan4317 2 года назад +6

      உன்மைதான் கிலோ 8 ரூபாய்க்கு விற்றேன்

    • @rajendranr7327
      @rajendranr7327 Год назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RanjithKumar-mr4sl
      @RanjithKumar-mr4sl Год назад

      Mathippu Koottunga. Apo than vivasayi polaipan. Summa kudukathenga. ivlo rate vanguna vaangu vaangati poda nu value add pannalam like power, Essential oil nu mathi vikkanum apo than Vivasayi vaazhvaan

  • @duraithai127
    @duraithai127 3 года назад +11

    Romba technic ah..solitinga..super bro...thamizh ucharipu..vera level hatts up...give more videos

  • @muruganandpc4214
    @muruganandpc4214 3 года назад +8

    Brother unga voice sema glarity.

  • @mgopenath
    @mgopenath 3 года назад +110

    நண்பா, எப்பவுமே விற்பனைல குறைந்தபட்ச மொத்த விற்பனை விலையை மட்டுமே சொல்லுங்க... அது தான் நேர்மையான வருமான அறிவுரையா இருக்கும். ரூ10 ஒரு கட்டுனா, (கிலோ 25) 6000கிலோவ ஒரு விவசாயி நேரடியா நுகர்வோருக்கு 1 அல்லது 2 நாட்களில் விற்பனை செய்துவிட முடியுமா? எனது கணக்குப்படி 50நாளில் 1 ஏக்கரில் 40000 மட்டுமே வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது... தவரான வழிகாட்டுதல் பாவ காரியம் ஆகிவிடும்...

    • @pandiansv1561
      @pandiansv1561 3 года назад +2

      எஸ்

    • @rksolarblr2471
      @rksolarblr2471 3 года назад +3

      Your point is noted. Request you to support his nice efforts and the message he is conveying. I do not even know him nor his place or contacts. Just my opinion shall be as follows please. Selling 6000kgs is possible, through, wholesale, in towns and cities. It can be at 500 to 1500 kgs per batch, depending upon many parameters per trip or per day. Spreading the harvest over a few days is the normal strategy. Much more rates MAY be possible if one tries retail in part or most of it. Value-added approach with employment potential for one or two will also be an options. Sir

    • @rksolarblr2471
      @rksolarblr2471 3 года назад +1

      I respect all.

    • @ramalingamr9818
      @ramalingamr9818 3 года назад

      RT

    • @saminathan8938
      @saminathan8938 3 года назад +3

      சீட்டாட்டம் கொத்தமல்லி வளர்ப்பது. சராசரி வருமானம் வரும் மற்றபடி பிழைக்கத்தான் முடியும்.நான் தொடர்ந்து மல்லி பயிரிடுகிறேன்.அரசியல்வாதி பேச்சும் இடதும் ஒன்றே.

  • @rksolarblr2471
    @rksolarblr2471 3 года назад +10

    Appreciating his sincere efforts. Best wishes please. Ramakrishnan here

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 2 года назад +3

    நல்ல கருத்து. அதோடு எவ்வளவு இடத்தில் என்று குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்...

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 21 день назад

    Thank you Bro, Super info, Keep it up

  • @thangams412
    @thangams412 8 месяцев назад +4

    கொத்தமலலி விலை நிலையற்ற பயிர்.. இரண்டு கட்டு (1கிலோ) நூறு ரூபாய் விபணையாகும் அடுத்த மாதம் அதே ரெண்டு கட்டு எட்டு ரூபாய்க்கு விற்கும்

  • @manisaravanan00
    @manisaravanan00 3 года назад +3

    Fantastic explain bro

  • @tnagendran3051
    @tnagendran3051 2 года назад +2

    Sir pudina patri kuda oru vedio please

  • @ramakrishnanv9382
    @ramakrishnanv9382 3 года назад +3

    இந்தவீடியோக்குமுன்மூலி
    கை ராஜ்குமார் என்பவரின்
    வீடியோபாத்தேன்.உங்கள்ஊர்பெயரை சேர்த்துகொச்சரா.ராஜ்குமார்எனகுறிப்பிட்டால் நன்றாக இருக்கும்என்பது என்கருத்து
    நன்றி.

  • @KSelva-up1xw
    @KSelva-up1xw 2 года назад +2

    Nan pakira ella vivasayam Sarnta video ellaththileyu athika lapam athika lapam lapam lapam madumta solranukal apo enda visam kudichi vivasaki tarkola senchikiringka

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 3 года назад +3

    Super

  • @fathimamusthafa3618
    @fathimamusthafa3618 3 года назад +6

    கொத்தமல்லி இரண்டு ரகம் உண்டு . நாட்டு ரகம் விதைகள் அறுவடைக்கு மட்டுமே. நவீன ரகம் செடி கொத்தமல்லி தழை விற்பனைக்கு மட்டுமே. இரண்டு விதைகள் ரகமும் வேறு வேறு. .தொழு உரத்துடன் கோழிப்பண்ணை கழிவு செத்த கோழிகள் கேரளாவில் இருந்து வரும் கழிவுகள் போடுவது நல்ல விளைச்சல் தரும். பூ பூக்கும் முன்பு விற்பனை செய்ய வேண்டும். செடிகள் வெளிர் மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருந்தால் விற்பனை ஆகாது. அடர்பச்சை நிறத்தில் இருந்தால் விற்பனை ஆகும். தோப்புகளிலும் வளரும்.

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      நல்லபதிவு

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      நவீன ரகத்தில் காய்கள் காய்க்குமா

    • @fathimamusthafa3618
      @fathimamusthafa3618 3 года назад

      @@ulavaninkural நவீன ரகம் என்பது சமையலுக்கு வரும் இலை கட்டுகள். இது அதிக அளவில் இலைகள் வந்து பூ பூக்கும். பூக்கும் முன்பு விற்பனை செய்ய வேண்டும். விதைகள் வர சில தன்டு முற்றிய செடிகளை வளர்க்கலாம். விதை நேர்த்தி செய்தல் நன்கு முளைக்கும் இல்லாவிட்டால் நாற்பது முதல் அறுபது சதவீத முளைப்புத் திறன் இருக்கும். நல்ல வருமானம் தரும் பயிர் இது. இந்த ரக விதை பாக்கெட் 800 ரூபாய் வரை ஆகிவிட்டது. இரண்டு கிலோ.

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад +1

      மிக்க நன்றி

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад +1

      மிக்க நன்றி

  • @vishnun.n.p4540
    @vishnun.n.p4540 2 года назад +3

    அன்னா மிளகு விதை மூலம் வளர்ப்பதுனு வீடியோ போடுங்க அன்னா

  • @seethabhakyarajchannel4205
    @seethabhakyarajchannel4205 2 года назад +4

    ஏற்றுமதி தகவல் சொல்லுங்கள்

  • @rameshmurugesan6395
    @rameshmurugesan6395 3 года назад +2

    Sodakku thakkali farm patri matrum profit pathi sollavum

  • @kavinmass3039
    @kavinmass3039 2 года назад +1

    Super pro tq nanpa ❣️💚❣️🤗

  • @SK_Beatz..
    @SK_Beatz.. 3 года назад +5

    tharamaana pathivunga anna

  • @periyalakshmananp1378
    @periyalakshmananp1378 3 года назад +6

    ஒரு ஏக்கர் மல்லியை வாங்கும் வியாபாரி தொடர்பு என் இருன்தால் கொடுங்க அண்ணா

  • @chandrusekar8161
    @chandrusekar8161 2 года назад +1

    Anna semma masss

  • @farmerjoyssv961
    @farmerjoyssv961 Год назад

    அருமை
    Farmer joy ssv channel

  • @Ummath_E_Muhammadh
    @Ummath_E_Muhammadh 7 месяцев назад

    நன்றி

  • @ramkumar5539
    @ramkumar5539 3 года назад +4

    ஐயா வணக்கம் இந்த விதை நேர்த்தி பற்றிய தகவல் சொல்லுங்க ஐயா நன்றி

  • @NatarajanNamachivayam-mk5ky
    @NatarajanNamachivayam-mk5ky 2 месяца назад

    Eppavum market rate la pathi vilaiku thaan edupaargar

  • @appasamyv4030
    @appasamyv4030 3 года назад +8

    நான் திருவண்ணாமலை மாவட்டம் வியாபரி இருந்தா சொல்லுங்க என்னிடம் கொத்த மல்லி உள்ளது தயவுசெய்து

    • @appasamyv4030
      @appasamyv4030 3 года назад

      அண்ணா வியாபாரிகள் இருந்தா சொல்லுங்க தான் திருவண்ணாமலை மாவட்டம்

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      கண்டிப்பாக விசாரித்து சொல்கிறேன்

    • @mathiyalaganchandran1128
      @mathiyalaganchandran1128 3 года назад

      அப்பாசாமி அண்ணா உங்க நம்பர் சொல்லுங்க

    • @priyapreethi8531
      @priyapreethi8531 3 года назад

      உங்கள் நம்பர் அனுப்புங்க

  • @sibuvasanth
    @sibuvasanth 3 года назад +3

    நண்பரே தென்னன் தோட்ட நிழலில் கொத்தமல்லி விட்டால் பயிர் வருமா வராதான்னு கொஞ்சம் பதிவு போடுங்க

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      கண்டிப்பாக வளரும் வளர்ச்சி குறையும் வெயில் கண்டிப்பாக தேவைப்படும்

    • @srinivasant8067
      @srinivasant8067 3 года назад

      Pop

    • @srinivasant8067
      @srinivasant8067 3 года назад

      Pop

    • @fathimamusthafa3618
      @fathimamusthafa3618 3 года назад +1

      தென்னந்தோப்பில் நன்கு வளரும். உங்கள் தோப்பில் நான்கு மரங்கள் இடையே சதுரப்பாத்தி கட்டி விதை தூவுங்கள் மண் பன்படுத்தும் போது தென்னை வேர்களைத் தோன்டி விட கூடாது . வேர்துளைப்பான் பூச்சி மரத்தை சேதப்படுத்தும். ஒரு பாத்தியில் விதைத்து வளர்ச்சி நன்கு இருந்தால் தோப்பில் முழுவதும் விதைக்கலாம்.

  • @KarthiKarthi-ir4sy
    @KarthiKarthi-ir4sy Год назад +1

    மல்லிகை செடி எந்த மாதத்தில் கவ்வாத்து செய்யனும்

  • @kavinkavinkumar7756
    @kavinkavinkumar7756 3 года назад +1

    Good info bro❤️

  • @muralimarina9556
    @muralimarina9556 3 года назад +1

    Super , super sir

  • @TechTamil-rw8rp
    @TechTamil-rw8rp 3 года назад +1

    என்னங்க எத்ததைய காலநிலையள்ளபிரதேசத்தில் நிலத்தில் வெந்தயம் கொத்தமல்லி என்பனவற்றை பயிரிடலாம் ? தமிழ் நாட்டில் எங்கெல்லாம் பயிரிடலாம் என்று சொல்லுங்க ......

  • @prabudev4u
    @prabudev4u 3 года назад +2

    Super well said

  • @davidthiru8157
    @davidthiru8157 2 года назад +3

    Ella kalamum varathu illa bro, mala vanthuchina apdiye alugiduthu, adhigam velachal vandha oru kattu 10rs kuda vagarathu illa,

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад +1

      உண்மை தான் நண்பா விதைத்தவனுக்கு கூலி கூட கிடைப்பதில்லை இது தான் விவசாயின் எழுதப்படாத விதி

  • @user-us4zb3em3r
    @user-us4zb3em3r 3 года назад +1

    சிறப்பு

  • @allbertrose6275
    @allbertrose6275 2 года назад +1

    Valka Vivasayam 🌳🌾

  • @priyadharshinipriyadharshi2684
    @priyadharshinipriyadharshi2684 2 года назад

    Sir eapdi uram serkarathunu kattuinga

  • @dhanarajpappanan5497
    @dhanarajpappanan5497 2 года назад +1

    விரும்புகிறேன்

  • @user-tp8cm4kq7v
    @user-tp8cm4kq7v 5 месяцев назад

    கொத்தமல்லி உப்பு தண்ணீரில் வருமா?தயவு கூர்ந்து தெரிவியுங்கள்

  • @thineshpaul2355
    @thineshpaul2355 2 года назад +1

    Tanni taykira idatula yanna vaykalam

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад +1

      மர வகை நாட்டு மரம்

  • @sachinvyomdev170
    @sachinvyomdev170 3 года назад +1

    Sir uppu thanneeril kothamalli valarka mudiyuma... Pls rply

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      வளர்ச்சி பாதிக்கும்

  • @VeEjAy64
    @VeEjAy64 3 года назад +1

    What about diseases and pesticides ?

  • @shahulhamaed449
    @shahulhamaed449 3 года назад +5

    நீ சொல்ரது எள்ளாம் வரும் ஆணா
    வரது

  • @arasurajaprabhu6391
    @arasurajaprabhu6391 2 года назад +6

    கொத்தமல்லி மொத்த விற்பனைக்கு கிடைக்குமா

  • @subashsubash-yz2ns
    @subashsubash-yz2ns Год назад

    மொத்த‌ விற்பனை செய்வது எப்படி என்பதை சொல்லுங்கள்

  • @edwardwilson1506
    @edwardwilson1506 3 года назад +3

    Vai la yay nalla vada sudura namba 🤔🙏🙏

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад +6

      உங்களால் இந்த பதிவை அரசியல் பதிவுகளிலோ அல்லது வீன் விவாதங்களிலோ கூற முடியுமா.
      விவசாயம் உங்களை பொறுத்தவரை வெறும் கானொளி எனக்கு வாழ்க்கை

    • @edwardwilson1506
      @edwardwilson1506 3 года назад +1

      @@ulavaninkural
      Sembathy create panna thega nanba, unmaya solluga, nega pota kanaku correct ah ,
      Ahrasiyal yarum po mata ga
      Ahna vevasayam try pannu va ga
      Neraya, par ahdu valarpu koli valarpu nu 1 lak nu potu , madu vange road ku vantha tha nar la pathu tu solra
      Nega solra logic calculation ku ok va eruka lam,
      Real la set ahkathu
      Nega viedo pota mathi cultivate panni sale panni paruga appo tharium
      Ahdi eppadi veluthu nu

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад +1

      நான் சொல்வது தன்னிறைவு விவசாயம் அதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
      நான் சொல்லும் கருத்துக்கள் உங்களால் உங்கள் வீட்டுக்கு தேவையானதை நீங்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அது மட்டுமில்லாமல் உலகத்தில் இப்படி ஒன்று இருக்கிறது என்பது தான் நீங்கள் என் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டுபாருங்கள் புரியும்.
      சிம்பதியுக்கும் உண்மைக்கும் வித்தியாசம் உள்ளது.

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад +1

      கண்டிப்பாக கொத்தமல்லி விவசாயத்தில் இலாபம் என்பது தவறான பதிவு தான் கண்டிப்பாக இந்த தவறை நான் திருத்திக்கொள்கிறேன்

    • @edwardwilson1506
      @edwardwilson1506 3 года назад

      @@ulavaninkural
      View ku vandi topic ok bro, but genuine subscriber condent ku kandipa papa ga
      Unmaiya poduga kandipa view kudum

  • @p.chellamuthutme9620
    @p.chellamuthutme9620 3 года назад +1

    Vail atithal tottal las thampi

  • @SureshArjunan1995
    @SureshArjunan1995 3 года назад +1

    Vedio explain noda pannunga Anna..

  • @INDIAismyhearty
    @INDIAismyhearty 3 года назад +2

    Bro 2 acres... வெச்சி இருக்கேன்.... இதை வெக்கட்டுமா.......

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад +2

      முழுவதும் வைக்க வேண்டாம் சிறிது காய்கறி

  • @abdulrasik.m6083
    @abdulrasik.m6083 2 года назад +1

    Sar.vanakam.vnkalidam.ariurai.kedhanum.tholiel.padri.pleace.unkal.nambar.vendum

  • @hfchildhoods7059
    @hfchildhoods7059 3 года назад +11

    வாங்கி விற்கும் வியாபாரிகள் தான் அதிகமான இலாபம் அடைகிறார்கள்.... என்ன பண்ண. எல்லாம் விதி 😭😭😭😭😭😭😭😭

    • @balajianand9165
      @balajianand9165 3 года назад

      Ena aachu bro

    • @INDIAismyhearty
      @INDIAismyhearty 3 года назад +1

      உண்மை நண்பா

    • @balamurugantex3386
      @balamurugantex3386 2 года назад +3

      விவசாயிக்கு 2 ரூ வியாபாரி க்கு 20 ரூபா

  • @jothid8362
    @jothid8362 3 года назад +2

    எத்தனை ஏக்கர்

  • @murugans3419
    @murugans3419 2 года назад +2

    ஐயா நான் விவசாயி நான் கொத்தமல்லி செடி போட்டேன் நீங்கல் சொன்ன வருமானம் கிடைக்கவில்லை

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад

      எல்லா நேரங்களிலும் விலை கிடைப்பதில்லை இது விவசாயிகளுக்கான சாபம்

  • @periyalakshmananp1378
    @periyalakshmananp1378 3 года назад +17

    எல்லாம் சரி..ஒரு ஏக்கர் மல்லியை ஒட்டு மொத்தம எப்படி விர்ப்பனை செய்ய முடியும் ..
    ஒரு சென்ட் மல்லிவாங்கவே ஆல் இல்ல சகோதரா ..

  • @skvenkatachalamskvenkatach9843
    @skvenkatachalamskvenkatach9843 3 года назад +6

    உங்க கணக்கு தவறானது

  • @a.t.t3041
    @a.t.t3041 3 года назад +2

    நான் ஊரில் இருந்தபோது மழைதான் பெய்யும் இப்போது மலை மளை பெய்கின்றதா அது எப்படி.

  • @purushothamanganapathy6524
    @purushothamanganapathy6524 3 года назад +1

    👍

  • @kamarajraveena1679
    @kamarajraveena1679 3 года назад +2

    விதை கிடைக்குமா

  • @NellaiTamilan6511
    @NellaiTamilan6511 3 года назад +2

    Background music remba mosama irruku

  • @smartvel3025
    @smartvel3025 2 года назад

    அண்ணா கால்பாத்தி எந்த முறையில் போடனும்

    • @arumugam5324
      @arumugam5324 Год назад +1

      Vivsayam orupothum Laban ellai my age 73

  • @dharmabalan2729
    @dharmabalan2729 Год назад

    Voice not clear

  • @user-hy9fb6ni5c
    @user-hy9fb6ni5c 5 месяцев назад

  • @RKV.THIRUNARPAVI
    @RKV.THIRUNARPAVI 3 года назад +5

    அய்யா உங்களை தொடர்பு கொள்ளலாமா
    நம்பர் கிடைக்குமா

  • @mahesh-ge5sb
    @mahesh-ge5sb 2 года назад +1

    25rs ku yar vangarathu sollu 1stu

  • @mani-zm8zx
    @mani-zm8zx Год назад

    Vai la vada suda ma sanchu katu ga pa

  • @appavubaskaran3787
    @appavubaskaran3787 2 года назад +1

    நீங்கள் அனுபவ மூலம் பெற்ற வருவாய் என்ன?

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад

      எங்கள் பகுதியில் சில நேரங்களில் லாபம் சில நேரங்களில் நஷ்டம் இல்லை

  • @farookmohamed1855
    @farookmohamed1855 2 года назад

    மழை சத்தம் அதிகமாஇருக்கு
    ஒருஜினல் மல்லியா

  • @user-zv7ij6nj8r
    @user-zv7ij6nj8r 5 месяцев назад +1

    bro ninga sariya video potamatiringa

  • @king-power
    @king-power 3 года назад +1

    Leeks செடி வளர்க்கலாமா 🙏🙏🙏

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      கண்டிப்பாக வளர்க்கலாம்
      ஆனால் வணிக ரீதியாக மக்கள் மத்தியில் இந்த வெங்காய தண்டிற்கு வரவேற்பு இருக்கிறதா என்று தெரியவில்லை

    • @keerthickraja3706
      @keerthickraja3706 3 года назад

      @@ulavaninkural அது எவ்வாறு வளர்க்க வேண்டும் என்ற செய்முறையாவது தாருங்கள் அண்ணா.

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      கண்டிப்பாக

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 3 года назад +1

    ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்யும் விவசாயின் விலாசம் கூறவும்

  • @sujithrajaram6754
    @sujithrajaram6754 3 года назад +1

    அண்ணா உங்க போன் நம்பர் வேணும் அண்ணா

  • @gardening5164
    @gardening5164 2 года назад +2

    No useful information for plant growers.

  • @rvdgiri2656
    @rvdgiri2656 3 года назад +1

    Varrathu

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      கண்டிப்பாக வளரும் நான் என் தோட்டத்தில் இதை முறையில் முயற்சி செய்து வெற்றியும் கொண்டுள்ளேன் எனது வீடியோவை பார்த்திருந்தால் உங்களுக்கு தெரியும்

  • @k.s.s.murugantamil7808
    @k.s.s.murugantamil7808 3 года назад +3

    கொத்தமல்லி விதை எங்கு கிடைக்கும்

  • @sampathkamala7718
    @sampathkamala7718 2 года назад +2

    பிளேடு

  • @kuttykutty4146
    @kuttykutty4146 3 года назад +1

    Number pls

  • @mathiyalaganchandran1128
    @mathiyalaganchandran1128 3 года назад

    எனக்கு புதினா கொத்தமல்லி விக்கிறதுக்கு வேணும்

  • @kumarkumar-re6co
    @kumarkumar-re6co 3 года назад +1

    Thavai yellama aduthavan sothula manna podathada

  • @kamalamrajan4787
    @kamalamrajan4787 3 года назад +7

    வாங்கறவன் யாருன்னு சொல்லிட்டு மேல பேசு..

  • @muralip4387
    @muralip4387 3 года назад +1

    Vethai venum

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад +1

      மல்லி விதை அனைத்து கடைகளில் கிடைக்கும்

  • @jaganathandoraisamy3022
    @jaganathandoraisamy3022 Год назад

    Just talking only Mr Very Boring.
    No action shown Very disappointing

  • @Dhivakar101
    @Dhivakar101 3 года назад +2

    vaipe illai, 1 year le kooda varathu Rs.1,50,000. poi poi ahh sollunga. RUclips le earn panrathuku ithu vali ila saami

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад +1

      நீங்க விவசாயம் பார்க்கிறீர்களா நண்பா

    • @venkatdhanshika2536
      @venkatdhanshika2536 2 года назад +2

      Conform a income varum one acre la kothamalli potu naanae yeduthu eruken

  • @murugesanchinnapa9210
    @murugesanchinnapa9210 2 года назад

    Poda .edat

  • @kumarkumar-re6co
    @kumarkumar-re6co 3 года назад

    His method and details are totally rong
    Don't follow this method

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      நண்பா நீங்கள் கொத்தமல்லி விவசாயம் செய்கிறேர்களா எனக்கு எவ்வாறு பயிரிடுவது என்பது முழு விவரம் வேண்டும்

  • @user-wp1hu6rc3p
    @user-wp1hu6rc3p 3 года назад +2

    Pro ungalutaya mobile number aplode pannu ga pro

  • @rajanatrajan6553
    @rajanatrajan6553 3 года назад +2

    ungal phone number venum anna

  • @rameshmurugesan6395
    @rameshmurugesan6395 3 года назад +2

    Sodakku thakkali farm patri matrum profit pathi sollavum

  • @rajawoodcutting5954
    @rajawoodcutting5954 3 года назад +1

    Good nice👍👍👍🙏

  • @rameshmurugesan6395
    @rameshmurugesan6395 3 года назад +2

    Sodakku thakkali farm patri matrum profit pathi sollavum

  • @rameshmurugesan6395
    @rameshmurugesan6395 3 года назад +1

    Sodakku thakkali farm patri matrum profit pathi sollavum

  • @rameshmurugesan6395
    @rameshmurugesan6395 3 года назад +1

    Sodakku thakkali farm patri matrum profit pathi sollavum

  • @rameshmurugesan6395
    @rameshmurugesan6395 3 года назад +1

    Sodakku thakkali farm patri matrum profit pathi sollavum