கொத்தமல்லி விதைப்பு முதல் களை மேலாண்மை வரை
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- #agriculture #farming #mint #herbicide #agri #vegetables #horticulture #nursery To download our mobile application
play.google.co...
யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு
பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
அதில் இந்த வீடியோவில் உள்ள அலுவலர்கள் இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிகள்
வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்கள்
யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் உள்ளவர்கள்
இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை வீடியோ வாக வெளியிட்டு கொண்டுள்ளோம்
எங்கள் விவசாய குழுக்களில் இணைந்து கொள்க:
To join our telegram group t.me/joinchat/...
To joint our youtube vvivasayi farmers whats app group link available here
chat.whatsapp....
வாட்ஸ் அப் help Line :
8220150757(only what's app
Good.
Thank you bro clear ah explanation kuduthinga
Anna keeraiku pre mature herbicide,use panlama....apdi use panna germination affect aaguma na
Nalla company name sollunga seeds vaanga
Sambar cucumber pathi video poduga
அண்ணா சதியம் ஆர்கானிக் மதுரை அந்த உரம் பற்றி எதும் ஐடியா இருக்கா யூஸ்பன்ன கேக்குறென்
உங்கள் விருப்பம்.... Cost and quality compare panni choose pannunga...
👌👌👌👏👏👏
கொத்தமல்லி விதையை உடைத்து போடலாமா அல்லது அப்படியே போடலாமா
Hybrid - உடைக்க வேண்டாம்..
நாட்டு ரகம் - கால் அணி கொண்டு உடைத்து பயன்படுத்தப்படுகிறது
நன்றி தோழரே
கொத்தமல்லிக்கு சொட்டு நீர் பாசனம் செய்ய முடியுமா.செய்யலாம் என்றால் எப்படி செய்லாம்.please reply . ஜுன் மாதம் கொத்தமல்லி விதைப்பு செய்யலாமா.Please reply.
Super nanpa
தியரி கிளாஸ காட்டிலும் பிராக்டிகல் கிளாஸ் தான் தெளிவா புரிய முடியும் அந்த மாதிரியா வீடியோ போடலாமே
Practice class more noisy due to sir and vey glare due to hot sunny..so that sir
மருந்து அடிப்பது உரம் போடுவது பற்றி சொல்லவில்லை........
அதுவும் சேரத்து பேசினால் 30 நிமிடங்கள் போய்விடும் சார் அதனால் தான்
@@RUclipsVivasayi இலை மஞ்சள் நிறத்தில் மாறுது அன்னா .... மருந்து சொல்லுங்கள்