பெருங்காய மரம் விவசாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா | ASAFOETIDA CULTIVATION | பெருங்காய செடி சாகுபடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 422

  • @aishwaryamworld5783
    @aishwaryamworld5783 3 года назад +143

    அருமை பெருங்காயம் மரம் என்பதே இந்த பதிவு மூலம் தான் தெரிந்தது நன்றி

  • @madhavanj3770
    @madhavanj3770 3 года назад +140

    தெரியாத விவசாயம் பெருங்காயம் மரம் என்பதே இப்ப தான் தெரியும் நன்றி

    • @rabideen4412
      @rabideen4412 3 года назад +4

      இதேபோல் சாம்பிராணி மரம் உள்ளது

    • @subramaniamkvs2908
      @subramaniamkvs2908 3 года назад

      JM

    • @maysonavi6163
      @maysonavi6163 3 года назад

      I guess I am kinda randomly asking but does anyone know of a good website to watch new tv shows online?

    • @grahamjavion4639
      @grahamjavion4639 3 года назад

      @Mayson Avi lately I have been using Flixzone. You can find it on google =)

    • @colinjose5673
      @colinjose5673 3 года назад

      @Graham Javion yea, been using flixzone for months myself =)

  • @rgurunathan9311
    @rgurunathan9311 3 года назад +17

    பெருங்காயம் எப்படி விளைகிறது என்று இது நாள் வரை எனக்கு தெரியாது.அதனை விளக்கிய உங்களுக்கு நன்றி.உங்கள் பதிவுகள் வளர ஆண்டவரை பிராத்தனை செய்கிறேன்.

  • @senthilks4058
    @senthilks4058 3 года назад +8

    சார் உங்களுக்கு ஆங்கிலம் தேவையில்லை, உங்கள் விவசாய அறிவு மிக அருமை👍👍👍

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 3 года назад +97

    முதல் முறை பாக்குறன் அருமை 🔥🙏🔥

    • @yo2937
      @yo2937 3 года назад +2

      தமிழ் முதல்ல நல்லா எழுதி பழகு. மொழிய கெடுக்காதே.

    • @pitacokarthi7840
      @pitacokarthi7840 3 года назад +2

      @@yo2937 அய்யா புலவரே என்ன தவறுனு சொல்ல முடியுமா?

    • @ramsankarrajamanickam1180
      @ramsankarrajamanickam1180 3 года назад +1

      பார்க்கிறேன் என்று எழுத வேண்டும் பாக்குறன் என்பது தவறு

    • @sesupriyam.7190
      @sesupriyam.7190 3 года назад

      @@ramsankarrajamanickam1180 🤣🤣

  • @victoriamary4383
    @victoriamary4383 3 года назад +43

    இதுவரை நான் பார்க்காத பதிவு.
    முதல் முறையாக பார்க்கிறேன்.
    வாழ்த்துக்கள் நண்பா.

    • @susheelaprem3304
      @susheelaprem3304 3 года назад

      மரபணு மாற்றத இனமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது நல்லது

    • @Shanmugam-yo6ws
      @Shanmugam-yo6ws 3 года назад

      Super

  • @maimoon-ul-afreen2816
    @maimoon-ul-afreen2816 3 года назад +8

    அருமை அண்ணா 👏 மிக்க பயனுள்ள தகவல். பெருங்காயம் பற்றி யாரும் அறிந்திராத தகவல்களை தெரியப்படுத்தியமைக்கு நன்றி. வேளாண் பட்டதாரியான எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

  • @dlathalatha1513
    @dlathalatha1513 3 года назад +7

    இவ்வளவு பெரிய மரம் வளர்ப்பு தெரியாமல் இருக்கிறது தகவல்க ளுக்கு நன்றி

  • @DPCheanel
    @DPCheanel 3 года назад +9

    கிட்டதிட்ட ஆறு மாசம் நாத்து தேடிகிட்டு இருக்கேன் ன்ணா இந்த தகவல் எனக்கு ஓரளவுக்கு தேவையான தகவல் கிடைத்ததுங்க நன்றிங்க ன்ணா

  • @qf8822
    @qf8822 3 года назад +32

    ஆங்கிலம் வரவில்லை என்று நிர்பந்தம் இல்லை. வருத்தப்படவேண்டாம். உங்கள் தமிழ் பற்று நல்லது. உங்கள் நல்ல எண்ணத்திற்கு நன்று. என் 62வயதில் புதிய படிப்பு கற்றுக் கொண்டேன்.

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад +1

      நன்றி அய்யா

    • @qf8822
      @qf8822 3 года назад +5

      @@ulavaninkural நூறு வயது வளமுடன் 16 செல்வம் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். தமிழ் ஒழுக்கம், நாகரிகம் காலத்தால் அழியாது. வளர்க பொது பரப்புரை

  • @bharathib7724
    @bharathib7724 3 года назад +2

    சூப்பர் பிரதர்.
    1000* 6000= 60,000,00= 60 லட்சம் 1 ஏக்கரில்.
    நம்ம வேளாண்மை அதிகாரிகள் எல்லாரும் waste. வேப்பமரம் நடுங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

  • @vanampadi
    @vanampadi 3 года назад +5

    முதல் தடவை கேக்கிறேன் பாக்கிறன் அற்புதமான பதிவு,உங்களின் மூலமாக அறியாத செடிகள் மரங்கள் பற்றி தெரிந்து கொண்டேன்.

  • @kaviscookingmenu5572
    @kaviscookingmenu5572 3 года назад +3

    இதுவரை அறிந்திராத ஒரு அற்புத பதிவு உங்களுக்கு நன்றி பயனுள்ள தகவல் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @mathivananr8198
    @mathivananr8198 3 года назад +8

    நல்ல முறையில் தகவல் அளித்தமைக்கு நன்றி.

  • @nithyasgarden208
    @nithyasgarden208 2 года назад +2

    பயனுள்ள தகவல். மிக்க நன்றிங்க. பெங்களுரில் நர்சரியில் நாற்றுகள் கிடைக்கிறது.

  • @deeranvenkat1582
    @deeranvenkat1582 2 года назад +2

    அருமையான பதிவு உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள். எனக்கு பெருங்காயம் செடி தேவை.

  • @rajraj8712
    @rajraj8712 3 года назад +6

    நல்லசெய்தி அருமையான பதிவு

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 года назад +6

    பெருங்காயம் பற்றி அரிந்தேம் சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈👍✌🏾

  • @umasankar4807
    @umasankar4807 3 года назад +3

    உண்மைத் தன்மையுள்ள தெளிவான வீடியோவாக இருக்கிறது.

  • @sukumarm5531
    @sukumarm5531 3 года назад +7

    புதிய தகவல்... பாராட்டுக்கள்.

  • @maythalal
    @maythalal 3 года назад +25

    I bought a sapling in Aathma NilayamNursury Parasalai The plant grows well in Palayamcottai Tirunelveli It is two years old Gum oozes out automatically from the tips of the branches It blooms and has a sweet smell

  • @pkgurusamy9920
    @pkgurusamy9920 3 года назад +6

    Arumai Arumai Arumai brother Good explanation for farmers.

  • @venkadachalapathysethurama3098
    @venkadachalapathysethurama3098 3 года назад +36

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் அதிலும் கடும் முயற்சி உடையார் இகழ்ச்சி என்ற பெயரே இடமில்லை

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад +1

      சூப்பர் நண்பா

    • @kuraishajan8730
      @kuraishajan8730 3 года назад +1

      உடையார் அடையாறில் இருக்கிறார்

  • @sudharaman8758
    @sudharaman8758 3 года назад +3

    I honestly thank U TUBE for identifying this kind of videos ..pls U TUBE stop cookery videos enough of how to make this that ..we need this kind of videos to grow ..thks Aiya ..continue ur work 👍👍

  • @jprakash9334
    @jprakash9334 3 года назад +2

    வாழ்க வளமுடன்
    புதுமையான தகவல்

  • @Rajeshmurugan-ys7tp
    @Rajeshmurugan-ys7tp 3 года назад +3

    அருமையான சிந்தனை பதிவுகள் நன்றி

  • @saaisaran5570
    @saaisaran5570 Год назад +1

    உங்க வீடியோவ பாத்துட்டு தான் வால்நட் ஆர்டர் போட்டு வாங்கி வச்சிருக்கேன் ஓரளவுக்கு கொழுந்து விடுகிறது இனி வந்து பெருங்காயம் ஆடர் போடணும் கண்டிப்பா வளர்க்கிறேன்

  • @sivashankar2347
    @sivashankar2347 3 года назад +4

    Brother u r explaining the Super material in simple language. Vazhthukkal 👌👏

  • @ksmani5938
    @ksmani5938 3 года назад +8

    அருமை நண்பரே, புதிய தகவல் தந்தமைக்கு நன்றி. மகிமைராஜ்.

  • @suryadiary1392
    @suryadiary1392 3 года назад +1

    உங்கள் உச்சரிப்பு சரியானது👍👍அசஃபோடிடா,good information

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 года назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தலைவா

  • @saravanans6916
    @saravanans6916 3 года назад +3

    Superb, This is the first time i am seeing the tree

  • @herbscourt9714
    @herbscourt9714 2 года назад +1

    Very good super cute explanation information thanks❤🌹🙏

  • @mvenkatachalam6697
    @mvenkatachalam6697 3 года назад +2

    நல்ல தகவல்கள் நன்றி

  • @life-pv2oi
    @life-pv2oi 3 года назад +2

    அருமையான பலர் அறியாத விஷயம். இதில் நீங்கள் இதை பிசாசின் சாணம் என்றும் கடவுளின் உணவு என்றும் கூறிகிறார்கள் என சொன்னீர்கள் ஆனால் wikepedia வில் பார்த்த பொழுது இதனை பிசாசின் சாணம் என்றும் பிசாசின் உணவு (food of devil)என பல மொழிகளில் அழைக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
    நான் கண்ட விஷயத்தை உங்களிடம் பகிர்ந்ததேன்.

  • @satyanarayankankipati3633
    @satyanarayankankipati3633 3 года назад +2

    Excellent information well presented . Thank you. From A.P.

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 2 года назад +3

    வாழ்கவளமுடன்!!!வாழ்க வனமுடன்!!!

  • @seithozhil3602
    @seithozhil3602 3 года назад +30

    அருமையான பதிவு நண்பா புதிய முயற்சி வாழ்த்துக்கள்

  • @chandrasekaranelango4367
    @chandrasekaranelango4367 3 года назад +6

    அருமை. ஆங்கிலம் வராட்டி என்னா சார். நீங்க அருமையா விளக்கினீர்.

  • @sistersheela383
    @sistersheela383 3 года назад +2

    முதல் முறை அறிகிறேன். நன்றி தம்பி.

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 3 года назад +16

    பெருங்காயம் உற்பத்தியை தமிழ் நாட்டில் வரவேற்க்கிறேன்

  • @ayilaibalah
    @ayilaibalah 3 года назад +10

    Thank you for your awareness and information bro 🙏 lot of people don’t know about this and not take challenges 👍

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 3 года назад +3

    You are sincere and committed in giving the info. How to wait for 5 years? Artificial gradient leading to ponds may be ideal. How to protect from cattle and from rodents? Main root length within earth? J.Krishnamohan

  • @whyme5024
    @whyme5024 3 года назад +4

    Good information. We consume so much but surprisingly not many tried to cultivate this in our own country.

  • @meerasahib8396
    @meerasahib8396 3 года назад +2

    நல்ல முயற்சி

  • @jothimanikumarasamy4811
    @jothimanikumarasamy4811 3 года назад +2

    Really a good message, thanks

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 года назад +5

    பெருங்காய மரம் இன்றுதான் பார்க்கிறேன் உங்க தகவலுக்கு நன்றி அண்ணா

  • @vijayanand6587
    @vijayanand6587 3 года назад +1

    Anna super yarum sollatha vishayam lam solringa arumai

  • @rajilakshmi1049
    @rajilakshmi1049 3 года назад +2

    Beautiful information

  • @bashyammallan5326
    @bashyammallan5326 3 года назад +1

    Wonderful presentation and inspiring. 👌🙏👍

  • @RoyalKing-t8z
    @RoyalKing-t8z 3 года назад +2

    Good message thank you sir 🇮🇳

    • @SASIKALA-go4ov
      @SASIKALA-go4ov 3 года назад

      முதல்முதலாக பார்க்கிறேன் நன்றி நண்பா

  • @arumainathan6954
    @arumainathan6954 3 года назад +9

    பெருங்காயத்தின் தகவல் நல்லா , மனமனன்னு இருந்தது !

  • @chandrasekar3784
    @chandrasekar3784 3 года назад +8

    முதல்முறைபார்க்கிறேண்நல்லசெய்தி

  • @deviraj1341
    @deviraj1341 3 года назад +2

    தெரியாத நிறைய விஷயங்கள் உங்க மூலமா தெரியவந்துள்ளது நன்றி

  • @haasanselva5601
    @haasanselva5601 3 года назад +5

    Karuvelan marathuk pathil itha Tamilnaduk vithaithu irunthal Nadu nalla vanthurukum

  • @vanithashree1480
    @vanithashree1480 2 года назад +1

    Naan iruckum Gujarat la inga valarthu parthurucken,poo niraya vidum romba Azhaga iruckum first enacku therla,avanga hing nu sonnapo nambala,kutti plant than appo ,apram valaradu cutbpanna konjama nallavsmell katti agdum ,ippo anda oorla illa but memories ,thane tthank u bro🙏

  • @rajendranv4327
    @rajendranv4327 3 года назад +1

    தகவலுக்கு நன்றி

  • @geethas7865
    @geethas7865 3 года назад +1

    Nice message god bless you 🙏👍

  • @natarajansubramaniam7016
    @natarajansubramaniam7016 3 года назад +71

    நான் ஆன்லைன் மூலம் ஒரு செடி வாங்கி ஒரு மண் சட்டியில் வைத்திருக்கிறேன் விரைவில் தரைக்கு மாற்றி விடுவேன்

    • @senbagamlife5160
      @senbagamlife5160 3 года назад +5

      வணக்கம் ஐயா இந்த செடி எங்க கிடைக்கும் 👍

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад +6

      நண்பா அமேசானில் உள்ளது
      திருநெல்வேலியில் கிடைக்கிறது

    • @sridhardoraiswamy9991
      @sridhardoraiswamy9991 3 года назад +2

      Can you give the address and phone number in thirunelveli

    • @boominathanr3445
      @boominathanr3445 3 года назад

      Phone number kudunga

    • @arunsankar1773
      @arunsankar1773 3 года назад

      @@ulavaninkural நெல்லையில் எங்க

  • @kkamtamil
    @kkamtamil 3 года назад +4

    எங்கள் தோட்டத்தில் வளர்க்க வேண்டும் அய்யா

  • @sasiway7187
    @sasiway7187 3 года назад +5

    தெளிவான பேச்சு 👍

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад +3

    Wow super bro👍 tq so much 🙏

  • @gopalsamygurusamy4425
    @gopalsamygurusamy4425 3 года назад +1

    Super definiton .

  • @vallinagarajan8391
    @vallinagarajan8391 3 года назад +2

    Super brother

  • @robertkumarp9108
    @robertkumarp9108 3 года назад +1

    Excellent information.

  • @maymalar4852
    @maymalar4852 3 года назад +6

    பால் பெருங்காயம் வளர்ப்பு பற்றி சொல்லுங்கள்.

  • @robinjas516
    @robinjas516 3 года назад +1

    CSIR in Bangalore too, near jakur. Robin. Bangalore

  • @nagarajanrv4370
    @nagarajanrv4370 3 года назад

    Very good introduction and explanation

  • @rambabukoduri5733
    @rambabukoduri5733 3 года назад

    Very good important message 🍇🍇🍇

  • @deepthishalom950
    @deepthishalom950 3 года назад +7

    Anna views kuraiva irundhalum nenga thudarndhu nalla thagavalgalum, vivasayathil arvam adhigam agura vidhathula vidhyasamana vivasaya muraigalaiyum nenga solli kudukradhuku enoda paratukal
    Inaiku ilanalum kandippa varumkalathula unga videos kandipa prabalam agum na
    Thank you for sharing your knowledge

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад +2

      மிக்க மகிழ்ச்சி மற்றும் மனமார்ந்த நன்றிகள்

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 года назад

    ஜெய்ஸ்ரீராம்....
    நல்லதகவல். பொலிக!

  • @geethasuryanarayanan6889
    @geethasuryanarayanan6889 2 года назад +1

    நல்ல பதிவு

  • @shankarsumathi6022
    @shankarsumathi6022 3 года назад

    Good.informetion thanks brother

  • @rajamaniramasamy2901
    @rajamaniramasamy2901 3 года назад +2

    வாழ்க வளமுடன்

  • @sakthimohandoss2750
    @sakthimohandoss2750 3 года назад +4

    சூப்பர்

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 года назад

    அருமை சகோதரே. வாழ்த்துக்கள்.

  • @siva-kc7re
    @siva-kc7re 3 года назад +8

    2020 ஆண்டு இந்திய அரசு சாகுபடியில் நுழைகிறது.

  • @arumugammanickam7035
    @arumugammanickam7035 3 года назад +1

    Good

  • @mehrajudeenm4371
    @mehrajudeenm4371 3 года назад

    அருமையான பதிவு நன்றி

  • @kannann3130
    @kannann3130 3 года назад

    Thanks very informative

  • @arumugamm6040
    @arumugamm6040 3 года назад

    சிறப்பான பதிவு.

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 3 года назад +1

    Very nice.
    Some nursery selling this plant

  • @farisfaris7177
    @farisfaris7177 3 года назад +3

    Qatarile irukku bro aanal enekku ithu perunkaye marema entru ippothan theriyum bro thanks

  • @SureshSuresh-zg2xm
    @SureshSuresh-zg2xm 3 года назад

    அருமை தகவல் நன்றி

  • @Rajkumar-bf1bc
    @Rajkumar-bf1bc 3 года назад

    முயற்சி திருவினையாக்கும் 🙏🙏🙏

  • @sivaramanramu4299
    @sivaramanramu4299 3 года назад

    Very good agri lecture sir

  • @user-en9qh3sx8t
    @user-en9qh3sx8t 3 года назад

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் 🙏

    • @sivajirao2474
      @sivajirao2474 3 года назад

      நான் ஹரித்வார் சென்றபோது இமயமலை அடிவாரம் அல்லவா அங்கு பெருங்காயம் கிலோகணக்கில் விற்பனை செய்தார்கள் அரைகிலோ கால்கிலோ என விற்றார்கள் ஆனால் வாங்கவில்லை அதன்அருமை சரியாக தெரியவில்லை

  • @sumathijaishankar4994
    @sumathijaishankar4994 3 года назад +8

    நானும் இப்ப தான் முதல் முறை பார்க்கிறேன்

  • @kishore-vc6gq
    @kishore-vc6gq 3 года назад

    New information

  • @palanipriya6396
    @palanipriya6396 3 года назад

    Doubt clear aaiduchuna 👍. But neeingka sonnapla neeingka vaaingkuna plant kum intha tree leaf mum different ta thaan irukku atha paththi neeingka podureannu soona video ku waiting 👍

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 года назад +1

    Thanks very good ☺️☺️❤️

  • @sridhar_v
    @sridhar_v 3 года назад +6

    அருமை..
    மரங்கள் வகைகள் ம அதன் தன்மைகள் குறித்து தகவல்கள் தேவை..
    புத்தகங்கள் ம pdf ஆக இருந்தாலும் பகிருங்கள்

  • @k.jagadeesan455
    @k.jagadeesan455 3 года назад

    Very good important sms

  • @prabhaprabhakaran8424
    @prabhaprabhakaran8424 2 года назад +1

    Nalladu

  • @babum2758
    @babum2758 3 года назад

    அருமையான தகவல்

  • @bhuvaneswaric8007
    @bhuvaneswaric8007 3 года назад

    நன்றி ஐயா...அருமை

  • @rebekkalpraisethelordissac2110
    @rebekkalpraisethelordissac2110 3 года назад

    Super super Brother
    God bless you

  • @mgandhigvijaya1057
    @mgandhigvijaya1057 3 года назад

    நல்லா தகவல் சூப்பர்

  • @travelatlas786
    @travelatlas786 3 года назад +10

    தமிழ்நாட்டில் யாராவது நாற்றுகள் விற்பனை சேய்ய வேண்டும். இமையமலைக்கு அல்லது ஈரான் க்கோ யாரும் போகமுடியாது. அரசு இந்த முயற்சியில் ஈடுபட்டு ஆவன செய்ய வேண்டும்.

  • @sankarvijay8985
    @sankarvijay8985 3 года назад

    Perungayam marama suuuuuuper