பிரியாணி இலை அதிலும் போலியா | பிரிஞ்சி இலை | கருவா இலை

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • short video
    • நான்கு வித பிரியாணி இல...
    4types of biriyani leaf

Комментарии • 475

  • @vaidhikasthapatya1260
    @vaidhikasthapatya1260 3 года назад +18

    உங்கள் பதிவுகள் விழிப்புணர்வும் ஆர்வமும் ஏற்படுத்துகிறது நன்றி

  • @user-ql1xt2ij2o
    @user-ql1xt2ij2o 3 года назад +12

    மிகவும் உபயோகமான தகவல்கள் நன்றி நண்பரே! 🙏🙏🙏

  • @nithyanand1748
    @nithyanand1748 3 года назад +9

    Super தலைவரே.மிக்க நன்றி.

  • @vincentnathan382
    @vincentnathan382 3 года назад +5

    உண்மையை சொன்ன உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 года назад +7

    விழிப்புணர்வுடன் இருக்க அறிவுரை கூறியதற்கு நன்றி சகோதரே. வாழ்த்துக்கள்.

  • @saravanan.ssaravanabava5044
    @saravanan.ssaravanabava5044 3 года назад +5

    Innum inthamadhiri usefull video podunga friend super tank you

  • @asmisplantzoneandkuttidrea4028
    @asmisplantzoneandkuttidrea4028 2 года назад +16

    In kanyakumari it is called as தெரளி இலை, we use this to cook கொழுக்கட்டை

  • @Rajagiri-2017
    @Rajagiri-2017 3 года назад +5

    வெகுநாட்களாய் தெரியாத விசயம்....நேற்று நான் வாங்கிய இலை போலி....சிறப்பாக சொன்னீர் அண்ணா......அறியாமையை தெளிவுப்படுத்தினீர்கள்.....

  • @madhuniyal
    @madhuniyal 2 года назад +3

    I didn't know about this. Thank you for your detailed explanation.

  • @gayathrid2742
    @gayathrid2742 3 года назад +2

    Romba use full Vedio thank u bro

  • @shanmugamnatarajan1998
    @shanmugamnatarajan1998 3 года назад +47

    உண்மையைய பேசும் நண்பரே நீடுடி வாழ்க

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 3 года назад

      உன்மையான, இலையைகாட்வும்கதைசொல்லவேண்டாம்

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      கண்டிப்பாக காட்டுகிறேன்

    • @bhuvanal6503
      @bhuvanal6503 3 года назад

      Super

  • @rajii1171
    @rajii1171 3 года назад +14

    நல்ல தகவல் நண்பரே...
    மகிழ்ச்சியுடன் ....
    வாழ்க வளர்க...
    தமிழன் ராஜூ...

  • @natarajannatarajan977
    @natarajannatarajan977 2 года назад +1

    அன்புள்ள நண்பருக்கு வணக்கம் விளக்கம் சொன்னதுக்கு நன்றி ஆனால் நானும் ஒரு பட்டை மரம் வாங்கி இருக்கேன் ஆனா நீங்க சொன்ன மாதிரி கோடு இல்ல நல்லா தான் இருக்கு நீங்க சொன்ன மாதிரி ஒரிஜினலா தான் இருக்கு விளக்கம் சொன்னதுக்கு நன்றி அந்த மரம் வச்சு ரெண்டு மாசம் ஆகுது நல்லா வளருது சந்தோஷமா இருக்கு

  • @rameshruban
    @rameshruban 3 года назад +75

    வாசனைய வீடியோல காட்டுன முதல் ஆள் நீங்கதான் சாமி..

    • @dharanibava9047
      @dharanibava9047 3 года назад +1

      Paravala vidu pa

    • @kamalifathima923
      @kamalifathima923 3 года назад +7

      Add la vasanaiye erukkadhu aana adha mattumparthu kaasu koduthu porul vanguara namma edha mattum korasollaradhu thappillaya ungalaukku

    • @mercyrao2385
      @mercyrao2385 3 года назад

      Hahaha hahahaha super

    • @sskwinkkuyil427
      @sskwinkkuyil427 3 года назад

      😄😂😂😂😂😂

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 3 года назад +2

      உன்மை பட்டைஇலைஇரன்டும்வரைவில்காட்டவும்அதுபொய்இதுபொய்என்றுகூறமல்உன்மைபொருலைகாட்டவும்

  • @mathiartist1446
    @mathiartist1446 3 года назад +63

    தேவையில்லாத காரியங்கள் அதிகமா பேசுறீங்க அதனால் எங்களு சரியான தகவல் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை

    • @valarvalar485
      @valarvalar485 2 года назад

      Jhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh

    • @jayarajanbabu8728
      @jayarajanbabu8728 10 месяцев назад

      Correct.

    • @lillychristybai3943
      @lillychristybai3943 Месяц назад

      அது கொழுக்கட்டை செய்யக்கூடிய இலை

  • @starjourneys5934
    @starjourneys5934 2 года назад +6

    இது குமரி மாவட்டத்தில் தெரளி இலை கொழுக்கட்டை செய்ய பயன்படுத்துவோம் நல்ல மணம் இருக்கும்

  • @RajaSingh-ke8nd
    @RajaSingh-ke8nd 3 года назад +2

    Pathivukku nandri.

  • @tamilandaa9094
    @tamilandaa9094 3 года назад +8

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பதிவுகளை பதிவிடுங்கள் பார்க்க ஆவலாக உள்ளோம்🙏🙏🙏

  • @ravicharans7733
    @ravicharans7733 3 года назад +1

    Unghal anaithu padhivugal super bro. Tq with very happy vmnm9

  • @rathnadharanik2434
    @rathnadharanik2434 3 года назад +7

    பயனுள்ள பதிவு ..நன்றி.

  • @kalaivanisadhasivam2625
    @kalaivanisadhasivam2625 3 года назад +46

    ஆமாம், அண்ணா, நானும் பிரியாணி இலை ஏன் வாசம் வருவதில்லை என்ற யோசித்திருக்கிறேன்.

    • @gayathrid2742
      @gayathrid2742 3 года назад

      Super Anna use full vedio Neraya podunga👍👍

  • @mahemahe8954
    @mahemahe8954 2 года назад +1

    Super anna.ethey mathiri niraya videos podunga anna ple

  • @prabhu989
    @prabhu989 3 года назад +4

    Thank you bro💐 eagerly waiting for your next video 💐

  • @kannank1966
    @kannank1966 3 года назад +41

    இது திரளி இலை இந்த இலையில் கொழுக்கட்டை அவிப்பதற்க்கு பயன்படுத்தவோம்

    • @balamuruganbalamurugan3521
      @balamuruganbalamurugan3521 3 года назад

      Nanga duplicate matum than vangarom

    • @lilly59083
      @lilly59083 3 года назад +5

      ஆமா. இது கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவில் இந்த இலையை கொழுக்கட்டை தான் செய்வோம்

    • @nithilapradeep3756
      @nithilapradeep3756 3 года назад

      Yes 👍

  • @sujatharavi1025
    @sujatharavi1025 2 года назад +1

    Useful info thank you brother 👍🙏

  • @rasoolm710
    @rasoolm710 3 года назад +2

    Bro indha ramba ilai Enga veetu thottathula iruku, adha dawn-panta ilainu solluvom indha ilai briyani, white pulavu riceku pota nalla vasanaiyaga irukum anna

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 года назад

    Vullavan kural lyaa mikka nandi nalla thagaval

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад

      தனி வீடியோ பதிவு செய்துள்ளேன்

  • @jeevithajeevitha8576
    @jeevithajeevitha8576 3 года назад +1

    Super brother thanks all the best bro

  • @arirag2richest470
    @arirag2richest470 3 года назад +1

    Surrul pattai eppadi thayaarikra...? Oru video podumga..?

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 2 месяца назад

    நன்றி வாழ்கவளமுடன்

  • @lathar4753
    @lathar4753 3 года назад +50

    இந்த இலையை கொழுக்கட்டை இலைகள் மற்றும் தெரளி இலை என்று சொல்வார்கள் எங்கள் ஊரில்

  • @Amalorannette
    @Amalorannette 3 года назад

    உண்மையிலேயே உங்க விடியோ மக்களுக்கு மிகவும் உபயோகமாகவே இருகுங்க.உங்க பிரியாணி இலை வித்தியாசத்தை பார்த்து இவ்வளவுகாலமா எங்க விட்டில்உள்ள பெரியவர்கள் முதல்கொண்டு இந்த வித்தியாசம் தெரியாமல் வாங்கி ஏமாந்திருகிறார்கள்.என் விட்டில் இப்பொழது உண்மையான பிஞ்சி இலை மரம் இருந்தும் எனக்கு இந்த வித்தியாசம் தெரியவில்லை அந்த இடன இலையை இந்திய பிரிஞ்சி இலை என்றும்,என் வீட்டில் இருப்பது வெளிநாட்டு பிரிஞ்சி இலை என்றே இதுநாள் வரை நினைத்தேன் உண்மையில் இப்படி மிக சிறிய வித்தியாசங்காலால் நாங்கள் ஏமாறாமல் நல்ல பொருட்களை வாங்க உதவிய உங்களுக்கு மிக்க நன்றிங்க.

  • @ganeshkumari4313
    @ganeshkumari4313 3 года назад +3

    Good content bro but chinna varutham konjam fasta accurate ah pesunga vala valanu pesna mari iruku ena porutha varai apdi illana innu interest koodum unga video paaka

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 года назад +43

    ஆகா...நாம் வாங்குவது உண்மையா இல்லையான்னு தெரியாமலேயே வழ்கிறோமா

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 3 года назад

      சீக்கிரம் நள்ல இலையையும்பட்டையையும்கதைசொல்லாமல்சொல்லவும்காட்டவும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад

      நிறைய விஷயத் ல

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 2 месяца назад

      ​@@duraiswamiac3723வாய்ப்பு இல்லை. அவருக்கு தெரியாது.

  • @johncyjohncy7948
    @johncyjohncy7948 3 года назад +11

    தெரளி இலை நாங்கள் கார்த்திகை மாதம் கொழுக்கட்டை அந்த இலைல தான் அவிப்போம்

  • @milanoseduworld7921
    @milanoseduworld7921 2 года назад +1

    Kumbilappam undakkan upayogikkum

  • @pradeepselvan
    @pradeepselvan 3 года назад +10

    Bro Nala info👍, but romba kolupi soldringa

  • @jollykids2204
    @jollykids2204 3 года назад +5

    Ama bro Naa check panna neenga solrathu crt athaan

  • @jesuschirist8488
    @jesuschirist8488 3 года назад +2

    Unga video la makkah mela akkarai irupaduhu theriudhu congrats

  • @ashwanthram2572
    @ashwanthram2572 2 года назад +1

    How to marketting the athimathuram seeds, and roots. Give details.

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 года назад

    நல்ல பயனுள்ள பதிவு சார் நன்றி

  • @hemamalini5445
    @hemamalini5445 3 года назад

    Super sir good information thanks 🙏🙏🙏👍👏👏👏👏👏👏

  • @sekarng3988
    @sekarng3988 3 года назад +34

    கடைசி வரை ஒரிஜினலை காட்டவே இல்லை. இது ஒரு மோசடி.

    • @DJSongs-zg4jv
      @DJSongs-zg4jv 2 года назад

      குருட்டுநாதேரி

  • @jeasuschrist5291
    @jeasuschrist5291 Год назад

    Yes... you r telling is true 👍

  • @manieam2403
    @manieam2403 3 года назад +1

    அருமை

  • @nathiyasampathkumar5998
    @nathiyasampathkumar5998 3 года назад +1

    Super Anna.... innum niraiya video's podunga...tq anna

  • @punithas1980
    @punithas1980 3 года назад

    Romba nandri nalla tagaval

  • @kalaidolphin2190
    @kalaidolphin2190 3 года назад +1

    Good awareness sir thank you keep it up

  • @aum342
    @aum342 3 года назад

    ARUMAINGA ANNE RAJ KUMAR, NEENGA UNGAL PATHIVU INGA AZHAGAAGA PATHIVU SEITHATHARRKU 🙏🙏🙏🙏🙏💐💐💐💐❤ #MRRAJKUMAR #RUclips #TRENDING #TAMIL #BRIYANI #SMELL #SECRET #DIGESTION #HEALTH #TIPS #BRINGI #LEAF

  • @dhanyamahedhanyamahe5402
    @dhanyamahedhanyamahe5402 3 года назад +1

    Ithu name thirali ilai..kolukkaddai avikka use pannuvom...sema vasama irukkum.enka vdla irukku

  • @ushakbsharoff
    @ushakbsharoff 3 года назад

    Very informative thanks 🙏

  • @falinsalma8576
    @falinsalma8576 3 года назад

    Thanks dear very very useful ❤👌👍

  • @karuppiakaruppia5974
    @karuppiakaruppia5974 3 года назад +4

    தெரியாதவரை இத்தனை நாட்களாக எதையோ ஒன்றை பிரியாணி இலை என எண்ணி மணம் இருப்பதாக நினைத்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம்.வீட்டில இருக்கிற இரண்டு வெவ்வேறு பெரிய கடைகளில் வாங்கிய பிரியாணி இலைகளை சோதித்தபோது இரண்டுமே நீங்கள் காண்பித்த மூன்று கோடுபோட்ட டூப்ளிகேட் இலை.டூப்ளிகேட்தான் சாப்பிடணும் என்பது எங்க தலை எழுத்து போல.

    • @umamaheswarihari297
      @umamaheswarihari297 3 года назад +1

      நானும் ரெண்டு கடைல வாங்கினதை செக் பண்ணேன். ரெண்டுமே போலி

    • @saraswatheye6021
      @saraswatheye6021 3 года назад +1

      இதை கவனித்துக் வாங்காமல் இருப்பது
      நன்று எல்லோரும்
      வாங்காமல் இருந்தால்
      விற்பனை தடைபடும்

  • @d...kanishka5534
    @d...kanishka5534 3 года назад +1

    அருமையான பதிவு 🙏

  • @viswanathkanagaraj8254
    @viswanathkanagaraj8254 Месяц назад

    Original பட்டை என சொல்வது cassia பட்டை போல தெரிகிறது... சுருள் பட்டை என்பது இலங்கையில் விளையும். அதுவே அசல் பட்டை. இந்தோனேசியாலில் இருந்து தற்போது வரும் சுருள்பட்டை அசல் பட்டையை போல இருக்கும். Cassia பட்டை என்பது உடலுக்கு நல்லதல்ல... பிரியாணி மரத்தில் எடுக்கும் பட்டை தரம் குறைவுதான். ஆனால் உடலுக்கு‌ தீங்கல்ல...

  • @muthulakshmi1714
    @muthulakshmi1714 3 года назад +1

    நன்றி bro பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு

  • @parimala5011
    @parimala5011 2 года назад

    Thank u for ur information

  • @ganeshstephanganeshstephan9704
    @ganeshstephanganeshstephan9704 3 года назад +1

    Bro nenga sonathu Pola kitchen la parthen muntru kodu erukku bro unmai ya explain koduththa thukku nantri eni parthu vanguvom🙏🙏🙏🙏🙏🙏

  • @LakshmananKannan
    @LakshmananKannan 3 года назад +11

    Sir, மூன்று இலைகளையும் உள்ளங்கையில் வைத்தூ காட்டவும்

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад +2

      கண்டிப்பாக காட்டுகிறேன்

  • @shanmugamk.parumal1617
    @shanmugamk.parumal1617 2 года назад +1

    GOOD

  • @maheshmahe2257
    @maheshmahe2257 3 года назад +1

    Indha ilai la kozhukattai seilam nalla irukum

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 Год назад

    Nagerkoil a thirali kolukattai pannra leaves ituva

  • @vijaykanapathi1766
    @vijaykanapathi1766 3 года назад

    நல்ல பதிவு நன்றி அண்ணா

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 4 месяца назад

    Priji ellai sedi kidaikuma bro🎉

  • @ashwanthram2572
    @ashwanthram2572 2 года назад +1

    🙏 how to cut the athimathuram root

  • @thegreatnishwa9558
    @thegreatnishwa9558 3 года назад

    உபயோகமான தகவல் brothee... Idukki district la enga brother original biriyani leaf kidaikum

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      லாக் டவுன் முடியட்டும் பதிவிடுகிறேன்

    • @thegreatnishwa9558
      @thegreatnishwa9558 3 года назад

      @@ulavaninkural எனக்கு நல்ல வானிலா தைகள் எங்கு கிடைக்குமென்ற தகவலும் வேண்டும்... அதைத் தொட்டியில் வைத்து வளர்க்க முடியுமா என்ற விளக்கமும் வேண்டும் brother

  • @PREMSINGH-nm8ld
    @PREMSINGH-nm8ld 2 года назад +1

    Super

  • @kulsumme770
    @kulsumme770 3 года назад +1

    Thank you Anna

  • @gengadevi8916
    @gengadevi8916 3 года назад +2

    அருமை ஆனால் உண்மையான இலை காட்டவில்லை வாழ்த்துக்கள்

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 3 года назад

      உன்மையாஇலைஇவருக்குதெறியாதுஅதான்கதைசொல்கிரார்

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      நீங்கள் google செய்து பாருங்கள் பிரிஞ்சி இலை என்று அப்போது தெரியும் உண்மை என்னவென்று.
      நீங்கள் வாங்கி சாப்பிடுவது இடன இலை அல்லது கருவ மர இலை
      கண்டிப்பாக ஒரு நாள் காட்டுகிறேன்
      பிரிஞ்சி இலையை

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 3 года назад

      @@ulavaninkural சரியான இலையைநாங்கள்நதேடநீங்கள்எதற்க்குவீடியொபோடுவதுஉங்கலுக்குதெறியாதவேலைஎதுக்கு

  • @HelloKitty-sh7yb
    @HelloKitty-sh7yb 3 года назад +2

    Jappan mango tree valarungal

  • @sampathrajan4943
    @sampathrajan4943 3 года назад +7

    If both are having same smell, why can't we use both for cooking. We use pattai only for smell.

    • @moniselva7040
      @moniselva7040 3 года назад +1

      No, pattail neraya maruthuva gunam ullathu.

  • @heyramkishor4577
    @heyramkishor4577 3 года назад

    நல்ல தகவல் நன்றி

  • @yesammahendry6295
    @yesammahendry6295 3 года назад

    Thank for the information

  • @vaidhuskitchen1118
    @vaidhuskitchen1118 3 года назад +16

    இந்த மரம் கொல்லிமலை கூட இருக்கு கூர்க் டூர் போனப்பவும் பிரிஞ்சி இலை மரம்னு காட்டுனாங்க அப்ப இந்த விவரம் தெரியாது

  • @arumugamparamasivan3990
    @arumugamparamasivan3990 3 года назад +2

    Ikilo 2latcham nu mambalam solrangalae oru mambalam atha pathi video podunga

  • @nareshsivagangai
    @nareshsivagangai 3 года назад

    Super..., bro..., Thank for your information.....,

  • @geethadharmalingam4857
    @geethadharmalingam4857 3 года назад

    Good video ungal helper mammuty vaithulare athu enna vilai enakku courier annupa mudiyuma or enge kidaikum

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      அது என் தந்தை அது கேரளாவில் அனைத்து அடைகளிலும் கிடைக்கும்

  • @chinchan8289
    @chinchan8289 3 года назад +4

    கோய்யல என் வீட்டிலேயும் இந்த இலயதான் கடைல குடுதுருக்கான் இனி இருக்கு அவனுக்கு நன்றி தல..

  • @sangirtanasangirtana1252
    @sangirtanasangirtana1252 3 года назад +1

    Super anna👌👌👌

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 3 года назад +88

    உண்மையில் தங்களுடைய காணொலியை பார்பதில் பெருமிதம் அடைகின்றேன் இந்தியா என்றாலே கலப்படம் தானே.

    • @ushathirumurugan
      @ushathirumurugan 3 года назад

      👏👏🕸️🐳

    • @natarajanveerappan5156
      @natarajanveerappan5156 3 года назад +2

      @@ushathirumurugan விளக்கம் அளிக்கவும்

    • @sureshpalraj7405
      @sureshpalraj7405 3 года назад +4

      Kerala endral kalapadam
      Gold to masala

    • @Hanu658
      @Hanu658 3 года назад

      Ya China 🇨🇳also..

    • @samratyogatemplechennai6539
      @samratyogatemplechennai6539 2 года назад +2

      அதற்காக ஒட்டுமொத்த இந்தியாவை குறை சொல்லாதீர்கள் ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு கோணலாக இருக்கும் நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள் அதற்காக ஒரு நாட்டையே குறை சொல்வது மாபெரும் தவறு ஜெய்ஹிந்த்

  • @kanagachitra6132
    @kanagachitra6132 3 года назад

    Yes.nanum check pannen.madana leaf than

  • @arittafloryvasipuiyakamcovai47
    @arittafloryvasipuiyakamcovai47 3 года назад +1

    ALL the best bro

  • @zubalahmad
    @zubalahmad Год назад

    நன்றி

  • @poornimashyam5400
    @poornimashyam5400 3 года назад

    Your video is very nice and useful information 👍🏻🙏🏻

  • @jeyanthijeyanthi3832
    @jeyanthijeyanthi3832 3 года назад

    Romba nanri anna.

  • @gomathikandhasami3471
    @gomathikandhasami3471 3 года назад +2

    அருமை, சிறப்பு தம்பி

  • @p.k.ramaduraikupuswamy601
    @p.k.ramaduraikupuswamy601 3 года назад

    Very useful information

  • @shanammu51
    @shanammu51 2 года назад +1

    2 ilayum vaithu pesiyirukkalaam... Doubt clear ayirukkum.. Ippo ninge confuse panni vittittinge

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад

      தனி வீடியோ பதிவிட்டுள்ளேன்

  • @kamalaselvam8892
    @kamalaselvam8892 3 года назад

    Thanks bro

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 года назад +13

    இதை வயண இலை என கேரளா வில் சொல்வார்கள். இந்த மரப்பட்டையும் கேரளாவில் மலைப்பகுதியில் கறிமசாலைவில் சேர்க்கிறார்கள். குமரி மாவட்டத்தில் திரளி இலை என்றும், கொழுக்கட்டை இலை என்றும் கூறப்படுகிறது. உண்மையை நாங்களும் தெரிந்து கொள்ளச் செய்தமைக்குப் பாராட்டுக்கள்.

    • @kavithan5968
      @kavithan5968 3 года назад

      correct

    • @paulthangam.2564
      @paulthangam.2564 3 года назад +1

      @@kavithan5968 நன்றி.

    • @arumugamb8072
      @arumugamb8072 2 месяца назад

      ஏமார்வது.. ஏமாத்துவது.. :
      இரு பொருளும் ஒரே மணம் தருவதால.. 😳 😳 😳 என்பதை 1st time அறிகிறோம்
      வயண இலை-கேரளா
      திரளி இலை -குமரி
      இடண இலை- ....
      ..... .... ...
      இதில. 3நரம்பு உண்டு...
      (Test ..இனிப்பு தராது. மண்.. சேறு.. சுவை.. தரும்... )
      ----------
      ~காருவா பட்டை... சுருள் பட்டை...gd.
      (Test: light இனிப்பு சுவை தரும்.
      ~பிறியாணி இலை நடு நரம்பு உண்டு. நல்ல... வாசணை தரும்.
      --------
      ஒரிஜினல் ரம்பை...செடி .. பத்தி சொல்லுங்க bro.

  • @sriranjani7656
    @sriranjani7656 2 года назад

    நன்றி தம்பி

  • @geethabalaji9298
    @geethabalaji9298 3 года назад +1

    Super Nandri nanbare

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 3 года назад

    Thank u for the info

  • @ananthalakshmi6073
    @ananthalakshmi6073 3 года назад +1

    Tell about raspberries and blueberries

  • @nithinashwath1214
    @nithinashwath1214 3 года назад +1

    உண்மையான பட்டை மற்றும் பிரிஞ்சி இலை எந்த மரத்தில் எப்படி இருக்கும் என்று காட்டுங்கள் சகோ, கூடிய விரைவில்,...,

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      Sure

    • @2000stalin
      @2000stalin 3 года назад

      காட்ட மாட்டார்

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      மரங்கள் இருந்தால் சொல்லுங்கள் நாளை பதிவிடுகிறேன் தினமும் தேடி அலைந்து திரிந்து கொண்டு தான் உள்ளேன்

  • @sasibvn
    @sasibvn 3 года назад +1

    அருமையான தகவல் சகோ 🙏🏻🌱🌲🌳

  • @nagarajansakthimalar7711
    @nagarajansakthimalar7711 3 года назад

    Thanks for info bro...

  • @razakhasan8879
    @razakhasan8879 3 года назад

    thambi kaykalil ulla nakaththey wetti suththamaka weythukkollungale

  • @dharungaming5843
    @dharungaming5843 3 года назад

    அருமையான பதிவு

  • @umapaul7042
    @umapaul7042 3 года назад +1

    Thambi very educational episode the u explained from A to Z is amazing even in my Botany subject we have not learn this U made even an illiterate parson to understand this I got 1 thejpatta and 2 Lavanga plants Now iam sure igot the correct plants but when the bark will be ready to take Pl guide me thanks for your guidlines God bless you

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      கண்டிப்பாக கூறுகிறேன்

    • @vigneshjeevanandham3027
      @vigneshjeevanandham3027 2 года назад

      Tamil theriyadha ungalukku... Ana namma aalu perfect Tamil la reply adicharu parunga... Adhuvum Tamil letters la...

    • @umapaul7042
      @umapaul7042 2 года назад +1

      Thambi 8 maasathuku mun ezhidhiya coment ku eppo badhul sollringe
      Enakku Tamil ezhutha varadhu konjem konjem padeppen and nalla pesuven Rajinikanth speed lo pesuven Edhukkumelai enna vendum
      Mind u language is not the barrier but the main thing is understanding
      Neenge malayalam lo sonnalum purium Telungulo sonnaalum purium. Hindi lo even Kannada bhashie lo sonnalum purium ok va

    • @umapaul7042
      @umapaul7042 2 года назад

      Thambi avar kudutha badhil kandipaaga kuregeren padithen
      Ana Tamil lo ezhudha thereyale Avar badhulukku romba Romba Nandri

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад

      நண்பா யார் மனதையும் புண்படுத்தும் கம்மண்ட் தவிர்க்கலாம் எதையும் positive ஆக எடுத்துக்கொள்ளும் திறனை வளர்க்கலாம்