Pranams to you sister, the way in which you explained the entire process and method to be followed in containing the insects and diseases that affects the plants in general, following the organic way, to completely avoid the side effects of chemical pesticides, is simply superb and amazing. The way of narration, especially shows the inherent interest and sincere wish of you, in creating awareness about the natural organic way to handle insects problems in cultivation. People like you are the need of the hour dear sister. Let God be with you in all your good endeavors. Thanks for this great video.
பூச்சி இல்லாமல் இருக்க சகோதரி கொடுத்த தகவல்கள், பாத்தீங்கண்ணா என்ற வார்த்தை 3 அல்லது 4 முறை மட்டுமே இருந்தது, இரண்டு வார்த்தைகளுக்கு ஒருமுறை பாத்தீங்கண்ணா என்ற வார்த்தை இல்லாததால் முழுமையாக புரிந்துகொள்ள முடிந்தது.
மஞ்சள் தூள்-tarmeric powder சுக்கு தூள்-dry ginger புகையிலை தூள்-tobaco வேம்பு தூள்-neem powder சுண்ணாம்பு தூள்-lime powde பெருங்காயம் தூள்-asafoetida powder மூக்குபொடி-snuff powder மிளகாய்-chilly powder மணல்-river sand இவையெல்லாம் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து தென்னை மரத்தின் குருத்துகளுக்கு நடுவில் போட்டு காண்டா மிருக வண்டை கட்டுப்படுத்தியுள்ளேன் நல்ல பலன் கிட்டியுள்ளது ஆமணக்கு விதை கரைசலையும் பயன்படுத்தியுள்ளேன் வேறு முறை இருப்பின் தெரியபடுத்தினால் நன்றாக இருக்கும்
@@seedisland900 தங்களின் பதிலுக்கு நன்றி நான் பயிரிட்டு இருக்கும் பழ மரங்களில் காய்க்கும் பழங்களை ஒன்றைக்கூட குரங்குகள் விட்டுவைப்பதில்லை குரங்குகளை கட்டுப்படுத்த அல்லது விரட்ட தங்களுக்கு ஏதேனும் வழி தெரிந்தால் கூறுங்கள் அது மிகப்பெரிய உதவியாக இருக்கும் -நன்றி
@@kathiresanmuthiah3132 குரங்குகளுக்கு பிடிக்காதவற்றை போட்டு வைக்கலாம். மீன் மற்றும் மத்த மாமிச கழிவுகளை சிதரிவிடலாம். மேலும் முகம் பார்க்கும் கண்ணாடி களை கட்டி விடலாம்.
செடிக்குச்செடி ஸ்பிரே அடிக்கும் வேகம் மற்றும் தூரம் மாறுபடுமா அல்லது ஒரேமாதிரிதானா பசு கோமயம் சேர்த்த ஊரல் ஒரு லிட்டருக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் சேர்க்கவேண்டும்
🥜 காய்கறி,கீரை விதையின் முளைப்புத்திறன் மற்றும் வீரியத்தன்மை உடன் நீண்ட நாட்கள் வைத்திருப்பது எப்படி? வண்டுகள், புழுக்களிடம் இருந்து நாட்டு விதைகளை எப்படி சேமிப்பு?? விதை நேர்த்தி மற்றும் சேமிப்பு | seed saving | How to Save Seeds | Desi seed bank | உழுது உண் சுந்தர் ruclips.net/video/XTBxQ_GoII4/видео.html
மிகவும் அருமையான இன்றைய சமுதாயத்திற்கு தேவையான ஒரு விளக்கம் நன்றிகள் பல வணக்கம் ...
மிக அழகாக எல்லோரும் புரிந்து கொள்ளும் மாதிரி சகோதரி விளக்கம் அளித்துள்ளார்கள். நன்றி.
மிக்க நன்றி சகோதரி அவர்களே. எனக்கு மிகவும் பயனளிக்கும்
பயனுள்ள தகவல் மாடித்தோட்டம் வைத்திருப்பவர் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி 🙏
அருமையான முக்கியமான பதிவு, மிக்க நன்றி அம்மா. தொடரட்டும் தங்களின் சேவை.
அனைத்து தகவலும் புதிது நன்றி சகோ.
அருமை சகோதரி 🙏🌷
*அருமையா பதிவு*
மிகவு பயனுள்ள நல்ல தகவல் நன்றி சகோதரி 🎁🌷👍
நன்றிங்க . பொறுமையா அழகா சொல்லரீங்க.
அருமையான பதிவு சகோதரி மிக்க நன்றி உங்கள் சமுதாய சேவை மீண்டும் மேலும் மேலும் வளர எங்கள் வாழ்த்து💐🙏🤝
நன்றி..
நன்றிங்க சகோ
அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி
ரொம்ப நன்றி பூ ச் சி பற்றி கூ றி யதற்கு
நன்றி சகோதரி எனது கொப்பா தோட்டத்டு வெள்ளி பூங்கபிடித்தது அதற்கும் இதை செய்யலாம் என்று நாளைக்குள் தேர்
பூக்கள் இருக்கும் நேரத்தில் செய்ய வேண்டாம் ஐயா
Every should follow this lady,s precious information
👍👌🙏
Pranams to you sister, the way in which you explained the entire process and method to be followed in containing the insects and diseases that affects the plants in general, following the organic way, to completely avoid the side effects of chemical pesticides, is simply superb and amazing. The way of narration, especially shows the inherent interest and sincere wish of you, in creating awareness about the natural organic way to handle insects problems in cultivation. People like you are the need of the hour dear sister. Let God be with you in all your good endeavors. Thanks for this great video.
Nantri vaalththukal vaalka valamudan
Excellent brief information. Thank you sister.
நன்றிகள் பல சகோதரிக்கு
அருமையான பதிவு
வாழ்த்துக்கள் ப்ரியா
Nalla thagaval nanri sister
தெளிவான விளக்கம்,அருமையா பதிவு,நன்றி
பயனுள்ள தகவல் சகோதரி
Very very useful issue,thanks.
சிறப்பான பதிவு சிற்பத்தை குறைக்கும் பதிவு. அருமை...
Thank u mam super super.. thank u sirkali tv
ரொம்ப நன்றி அக்கா 🙏🙏👏👏👍👍
நன்றி அக்கா... அருமையான பதிவு
Hi
Super mam 👍 arumaiyana pathivu
Very Useful Video Sister Thank U So much 🙏🙏🙏
ரொம்ப நன்றி சகோதரி
Payanula thagaval arumai mam
மிக்க நன்றி அக்கா
Very useful for gardeners.Thankyouma.👍👍👌👌👌👌
நல்ல முறையில் விளக்கம் அளித்தத்துக்கு ரொம்பவும் நன்றி சகோதரி
சூப்பர் மேம் பயனுள்ள தகவல் நன்றி
மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Nalla thakaval, nandri
Thanks mam vazhga valamudan
As usual very well explained priya. Inexpensive simple home remedies easy to follow. Best wishes.
அருமையான தகவல் நன்றி
Clear explanation mam❤️👍
மிக்க நன்றி
Nice approach and good deliverance madam 👍🏻
Very good information sister. Thanks.
அருமையான பதிவு
நன்றி 🙏🙏
Very useful message Thanks mam
Excellent bio remedies . Good wishes ,sure it’s a very exclusive way to control unwanted pests .👌👍🙏💐
நல்ல பதிவு.ஆங்கிலவார்த்தைகள் புரியவில்லை.வாழ்க வளமுடன்
எந்த வார்த்தை புரியவில்லை ஐயா
Good information thank you🙏
அருமையான பதிவு ப்ரியா
நல்ல பகிர்வு.நன்றி சகோதரி
GOOD MESSAGE
@Sudhakarkrishnan channel la vara total content um orey video la sollitingaley😂🔥👍
😂😂😂😂🤣🤣
மகளே அருமை 🙏🙏
Thank you for this information
It's very useful
👌thank you sister
அருமை அருமை
Super mam thank you🙏
👍👍🤗. Superb 😃👍😊
அருமைஅக்கா
Thank u so much blessings from A.P.
Akka super 👏👏👍
பூச்சி இல்லாமல் இருக்க சகோதரி கொடுத்த தகவல்கள், பாத்தீங்கண்ணா என்ற வார்த்தை 3 அல்லது 4 முறை மட்டுமே இருந்தது, இரண்டு வார்த்தைகளுக்கு ஒருமுறை பாத்தீங்கண்ணா என்ற வார்த்தை இல்லாததால் முழுமையாக புரிந்துகொள்ள முடிந்தது.
நல்ல பதிவு.
Nalla tamil ucharippu...
தெளிவான விளக்கம்👌👌👌
Thank you so much ma'am. I tried this. Komiyam is best. I tried on my plants 👌👌👌👍
Most welcome 😊
Very useful information
Very useful
அ௫மையான பதிவு👌👌👌
மஞ்சள் தூள்-tarmeric powder
சுக்கு தூள்-dry ginger
புகையிலை தூள்-tobaco
வேம்பு தூள்-neem powder
சுண்ணாம்பு தூள்-lime powde பெருங்காயம் தூள்-asafoetida powder
மூக்குபொடி-snuff powder
மிளகாய்-chilly powder
மணல்-river sand
இவையெல்லாம் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து தென்னை மரத்தின் குருத்துகளுக்கு நடுவில் போட்டு காண்டா மிருக வண்டை கட்டுப்படுத்தியுள்ளேன் நல்ல பலன் கிட்டியுள்ளது ஆமணக்கு விதை கரைசலையும் பயன்படுத்தியுள்ளேன்
வேறு முறை இருப்பின் தெரியபடுத்தினால் நன்றாக இருக்கும்
வெறும் மணல் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு மட்டும் கலந்து குருத்து நடுவில் போட்டாலே நல்ல பலன் கிடைத்துள்ளது.
@@seedisland900 தங்களின் பதிலுக்கு நன்றி
நான் பயிரிட்டு இருக்கும் பழ மரங்களில் காய்க்கும் பழங்களை ஒன்றைக்கூட குரங்குகள் விட்டுவைப்பதில்லை
குரங்குகளை கட்டுப்படுத்த அல்லது விரட்ட தங்களுக்கு ஏதேனும் வழி தெரிந்தால் கூறுங்கள் அது மிகப்பெரிய உதவியாக இருக்கும் -நன்றி
@@kathiresanmuthiah3132 குரங்குகளுக்கு பிடிக்காதவற்றை போட்டு வைக்கலாம். மீன் மற்றும் மத்த மாமிச கழிவுகளை சிதரிவிடலாம். மேலும் முகம் பார்க்கும் கண்ணாடி களை கட்டி விடலாம்.
@@seedisland900 நன்றி
Super ka 👍
Thankyou somuch
Thank you sister. Beautiful tips.
Excellent information....!
Super tips sister
Thank you
நன்றி
Fine fine👌
Thank you so much
Super.. sister
Super tips
Thanks priya
செடிக்குச்செடி ஸ்பிரே அடிக்கும் வேகம் மற்றும் தூரம் மாறுபடுமா அல்லது ஒரேமாதிரிதானா
பசு கோமயம் சேர்த்த ஊரல் ஒரு லிட்டருக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் சேர்க்கவேண்டும்
பெரிய செடியாக இருந்தால் ஒரு லிட்டருக்கு 25 ML வரை பயன் படுத்தலாம். (வந்த பின் காப்பதற்கு). சிறிய செடிக்கு 15 to 20 ML ஒரு லிட்டர் தண்ணீருக்கு போதும்
நீண்ட கால பயிர் குறுகிய கால பயிர் என்று ஸ்பிரே செய்யும் போது மாறுபடும்
Good information
Nandri akka
Very very nicepa
Arumai 🙏🏼🙏🏼
Nandri
Thank youma very well explained we want more videos from you if I can't get kromiyam can I use WDC liquid instead of komiyam
Will post about wdc as soon as possible
@@SirkaliTV Thank you so much for your immediate response 🙏
Can use water if you dont get komiyam. Try to avoid wdc.
Nice madam
Super da கண்ணு
very nice
விதை நேர்த்தி பற்றி ஒரு முழு பதிவு ப்ளீஸ்
🥜 காய்கறி,கீரை விதையின் முளைப்புத்திறன் மற்றும் வீரியத்தன்மை உடன் நீண்ட நாட்கள் வைத்திருப்பது எப்படி? வண்டுகள், புழுக்களிடம் இருந்து நாட்டு விதைகளை எப்படி சேமிப்பு?? விதை நேர்த்தி மற்றும் சேமிப்பு | seed saving | How to Save Seeds | Desi seed bank | உழுது உண் சுந்தர் ruclips.net/video/XTBxQ_GoII4/видео.html
மஞ்ச தூள் சமையல் மஞ்சளா,குளிக்கும் மஞ்சளா என்று சொல்லுங்கள் நன்றிங்க நல்ல தகவலுக்கு .
விரலி மஞ்சள் தூள்
செடிகளுக்கு மண் அனைத்தால் செடிகளை வேர் அழுகலில் இருந்து காப்பாற்றலாமா.
காய்ச்சலும் பாய்ச்சலும் இருந்தால் தடுத்துக் கொள்ளலாம்
Useful tips mam, tq
Tq sis