நன்றி... சிறந்த பதிவு, ஒவ்வொரு செடிகளின் பெயர், பயன்கள் சொல்வது அருமை. நான் 10செடிகள் வாங்கினேன். உடனே சிறந்த முறையில் அனுப்பி வைத்தார்கள். ஒவ்வொரு செடிக்கும் தனித்துவமான பொட்டலம். அருமை....
சிதம்பரம் நித்யா நர்சரியின் பணி மிக அருமை...நான் இங்கு செடி ஆடர் செய்ததில் இருந்து செடிகளின் விலை பட்டியல் அனுப்பியது ,செடி பார்சல் செய்யும் முன் வீடியோ எடுத்து அனுப்பியது ,செடியை எவ்ளோ கவனம் எடுத்து வளக்கனும்ன்னு சொன்னது ,பார்சல் செய்தபின் டிராக் நம்பர் அனுப்பி செடி வந்துவிட்டதான்னு கேட்டது ,செடி வந்தபின் எப்படியிருக்குன்னு விசாரித்தது எல்லாமே அருமை...ஒரு குழந்தையை என்னிடம் அனுப்பிய உணர்வை ஏற்படுத்தியது...மன நிறைவோடு நன்றி சொல்கிறேன் மிக்க நன்றி......மென்மேலும் உங்கள் பணி உயர வாழ்த்துக்கள்..
நித்யா நர்சரில் இருந்து மூலிகைசெடிகள் வாங்கினேன்.. ஆடர் போட்டதில் இருந்து செடி வந்து சேரும் வரை தொடர்ந்து follow பண்ணாங்க..செடிகள் அனைத்தும் நல்ல முறையில் pack பண்ணி குறித்த நேரத்தில் delivery ஆனது..received quality plants from nithya nursery...Congrats for ur excellent service
நித்யா organics ல இருந்து நான் வாங்கின எல்லா செடிகளும் ரொம்ப safe ah.. Damage இல்லாம நல்ல condition ல வந்தது... சிதம்பரம் ல இருந்து என்னோட ஊருக்கு (ஆனைமலை) order பண்ண ஒரே நாள் ல அனுப்பி வச்சாங்க... Online ல ரோஸ்மேரி விதைகள் மட்டுமே Rs 180.ஆனால் Nithya Organics ல ரோஸ்மேரி செடியே rs50 தான்... Really great service
என் பெயர் முஹம்மது ரஃபி சென்னையில் இருந்து... நான் நித்யா நர்சரி கார்டனில் சுமார் 14 செடிகளை வாங்கினேன் அனைத்து செடிகளையும் சிறந்த முறையில் பார்சல் செய்து குறித்த நேரத்திற்கு எனக்கு அனுப்பி வைத்தார்கள்.... அனைத்து செடிகளும் சிறந்த முறையில் இருந்தது..... Thankyou mam..... ❤️👍
நானும் மூன்று முறை நித்தியா நர்சரியில் செடிகளை வாங்கியிருக்கேன் பார்சலில் வரும் செடிகள் அனைத்தும் கவனமுடன் முற்றிலும் பாதுகாப்புடன் வந்துசேர்கிறது நான் இதுவரை 14 செடிகள் வாங்கிருக்கேன் நாம் அனைவரும் இயற்கையோடு சேர்ந்துவாழ தாவரங்களை நடவுசெய்து பயன்பெறுவோம்.
மிக அருமையான சேவை செய்கிறார்கள் அனைலரும் இவர்களை ஆதரிக்கனும் மாகா வில்வம் வில்வம் வண்ணி மரகன்றுகள் வாங்கினேன் அருமை பணம் அனுப்பிய உடன் பாதுகாப்பான முறையில் கொரியர்ல அனுப்பி வச்சாங்க
சிதம்பரம் நித்யா நர்சரி கார்டன் ல நான் செடிகள் வாங்கினேன். நாமக்கல் அருகில் உள்ளது எனது ஊர் செடிகளை அனுப்பிய விதம் அருமை. செடிகள் நன்றாக உள்ளது.. ஒரு செடி கூட வாடாது ஒடியாது வந்துள்ளது. மனமார்ந்த நன்றி. வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்
வணக்கம் sir.naan உங்களிடம் மூலிகை செடிகள் வாங்கி உள்ளேன்.நான் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளேன்.நீங்கள் அனுப்பிய மூலிகை செடிகள் மிகவும் நல்ல முறையில் வந்து சேர்ந்தன.மிகவும் திருப்தி அடைந்தோம்.நல்ல தரமான செடிகளை அனுப்பி வைத்தமைக்கு நன்றி.
எங்கள் சுந்தரபாண்டியன் ஐயா அவர்கள் எந்த விஷயத்தைச் சொன்னாலும் மண் மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கிறது நீங்கள் நீடூழி மகிழ்ச்சியாக செல்வச் செழிப்போடு வாழ பிரார்த்தித்து வாழ்த்துகிறோம் மிக்க நன்றி ஐயா
என் பெயர் காா்த்திகேயன் சென்னையில் இருந்து நான் நித்யா நர்சரி கார்டனில் சுமார் 20 செடிகளையும் சிறந்த முறையில் பார்சல் செய்து குறித்தநேரத்திற்கு எனக்கு அனுப்பி வைத்தார்கள்.... அனைத்து செடிகளும் சிறந்த முறையில் இருந்தது Thankyou mam.....👍
நித்தியா நர்சரி இருந்து நான் செடிகள் வாங்கினேன் மிகவும் நன்றாக இருக்கின்றது அரிய வகை செடிகள் பாதுகாப்பான முறையில் எனக்கு இரண்டு நாட்களில் கிடைத்தது அருமையான சேவை நம்பிக்கையான இடம் நல்ல செடிகள் வாங்குவதற்கு
ரொம்ப அழகிய முறையில் நல்லா பயனாளிகள் விருப்பப்படி எல்லா செடிகளையும் முறையாக பேக்கிங் பண்ணி பாதுகாப்பாக நம்ம வீடு வந்து சேருகிறது விலை ரொம்ப குறைவாகவும் தருகிறார்கள் 100% பாதுகாப்பா வந்து சேருகிறது எல்லோரும் வாங்கிப் பயனடையுங்கள்
சிதம்பரம் நித்தியா நர்சரி யிலிருந்து எனக்கு மிகவும் பாதுகாப்பாக செடிகளை அனுப்பி தந்தார்கள் அனுப்பியதுடன் அல்லாமல் செடிகள் எவ்வாறு உள்ளது என்பதை கேட்டு சிறப்பான சேவை செய்து கொண்டிருக்கிறார்கள் நன்றி
Nan Nithya nursery'il order seitha anaithu sedikalum miga pathiramaga enidam vanthu sernthathu. Nan pay seitha adutha naaley courier vanthu vitathu. சேவை தொடர நித்யா நர்சரி வாழ்த்துக்கள்
We have ordered 6 plants from Nithya nursery & paid online. I received all the six plants within a week. The plants were received well packed and in good condition . I appreciate Nithya nursery for their Prompt service. From R.GURUMURTHY Dindigul
தமிழ்நாட்டில் சிறந்த நாற்றங்கால் மலிவானது மற்றும் சிறந்தது நான் 12 தாவரங்களை ஆர்டர் செய்தேன், இது எந்த சேதமும் இல்லாமல் கூரியரில் பாதுகாப்பாக வந்தது நம்பகமான கடை ..... நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ... நம்பகமான plants 😀😀😀😀 thank you ...Nithya nursery garden 🙏
குரு வாழ்க! குருவே துணை!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 அண்ணா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் 🙌 நீளாயுள் 🙌 நிறை செல்வம் 🙌 உயர் புகழ் 🙌 மெய்ஞானம் ஓங்கி 🙌 வாழ்க வளமுடன்! 🙌 வாழ்க வளமுடன்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வையகம்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 என்றும் நலமுடன்🙏 உமையாள்கோபாலகிருஷ்ணன்
Nan Nithiya gardenila sedi order panni irundhaen. Vera engaiyum kidaikatha lowest price and perfect packing is very good.Nithiya garden amount parkama customers satisfication important parkiranga. My heart's wishes for your service Nithiya garden.
I have ordered 10 plants online from nithya nursery.Whatsapp order was easy to place and they sent video of the plants before shipping the courier. It was very neatly and safely packed. It reached me within in a day once the order was shipped. Nithya nursery owner madam was very helpful with all the queries and very polite even checked with a follow up after delivery. 👍🏻👍🏻10/10.. will order again.
இந்த செடிகளை வாங்கி விட்டேன் மிகவும் கவனமாக பேக் செய்து கொடுக்கிறார் நல்லமுறையில் வந்து சேந்ததர்க்கு நன்றி மேடம் சந்தேகம் இல்லாமல் வாக்குகள் நம்முடைய உணர்வு களை புரிந்து இயற்கை முறை மணமூட்டிகளை பயன் படுத்தி பயன் பெருங்கள்
Nithya nursury garden ல நீங்க Order போட்டால் சூப்பரா Send பண்ணி விடறாங்க...மண் & வேர் Damage ஆகாத மாதிரி ஒரு Rap .அப்புறம், அதன் மேல் அட்டை வைத்து Parcel ஒரு Rap damage ஆகாத மாதிரி முக்கியமா நாம அலைச்சல் இல்லாம நம்ம வீட்டிற்க்கே வந்து விடும்.Plants also super.customer care also super.keep it up. Nithya nursery garden..
நித்தியா நர்சரிக்கு மிக்க நன்றி, தாங்கள் அனுப்பிய விதைகள் மற்றும் செடிகள் அனைத்தும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது....(Thanks to Nithya Nursery Organic shop) Always buy organic seeds from nithya nursery via online..
First time nan intha viedio paarthutu order pannalama venama nu yosuchen.... Then comments padichen.. . Nambunen... Then Nursery ku call panni pesunen... Good response and plant order panna plants ah viedio eduthu Anupunanga... V2 ku vanthathum epdi nan Viedio la paartheno athey pola Plant safe ah fresh ah Vanthurunthathu.... Single damage kuda illa... Excellent job.... Thanks to nithiya Nurser garden And Thise Utube channel... 🙏🙏🙏🙏🙏😊
Ordered 7 rare herbal plants from Nithya Nursery chidambaram. Received all the plants with perfect delivery through courier in Avadi Chennai without any damage. Thanks a lot for your prompt services over courier and you are checking with me from ordering plants,packing,delivery. Hearty wishes for your services to restore the nature. 👍
முதற்கண் சகோதரர் திரு.ஞானசுந்தரபாண்டியன் அவர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள் சிதம்பரம் நித்யா நர்சரி கார்டன்னை எனக்கு அறிமுகம் செய்து வைத்தமைக்கு. அரிய வகை மூலிகைகள் மீட்டுறுவாக்காம் மிகவும் சிரமம் இவ்வரிய செயலை செய்து அனைவருக்கும் கிடைக்க பாடுபடும் தங்கள் பணி தொய்வின்றி சீராக பயணம் தொடர எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். அருமையான சுறுசுறுப்பான அரிய செடிகளை மிகுந்த சிரத்தை அக்கறை எடுத்து உரிய முறையில் மிகச்சிறந்த முறையில் பேக்கிங் செய்து செடிகளுக்கு எவ்வித சிறு சேதமின்றி ஆர்டர் செய்பவர்களுக்கு வந்துசேர உதவிய நித்யா நர்சரி கார்டனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி தயவுசெய்து நண்பர்கள் யாரும் " முதலிலேயே பணத்தை அனுப்ப சொல்கிறார்களே செடிகள் வருமா என்று துளியும் ஐயம் வேண்டாம். இதன் மூலம் வரும் வருவாய்க்கும் அவர்களின் உழைப்பிற்கு சம்பந்தமே இல்லை. இதன் நோக்கம் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றே உழைக்கிறார்கள். அனைவரது நலம் வேண்டி நித்யா நர்சரி கார்டன் பணியினை , முலிகைகளை வாங்கி பயன்படுத்தி பரவ செய்வோம் நல்லா தரவு நல்குவோம் தற்போது சந்தைகளில் கிடைக்கும் கொசுவிரட்டி திரவம் கொசுவத்தி அனைத்திலுமே பாருங்கள் இந்த செடிகள் பெயரை காணலாம். மேலும் அது இரசாயனமெனபதால் நுரையீரல் பிரச்சினை வரும். இந்த செடிகள் நம் உயிரை காக்கும். நன்றி என் எப்போதைய ஆதரவு நித்யா நர்சரி கார்டன் க்கு தொடரும்
Ordered 17 plants ❤️ very REASONABLE PRICE for these herbal plants 👍 and it reached ON TIME without any damage to the plants 🙏 They gave 3 extra plants as COMPLIMENT and it is very much appreciated ❤️ 100% TRUSTABLE and they are very FRIENDLY and CONCERNED towards their customers ❤️Thank you so much 😍
நித்யா நர்சரி கார்டன் மூலம் நான் வாங்கிய அனைத்து செடிகளும் தரமானதாகவும் விலை நியமாகவும் இருந்தது மேலும் நீண்ட தொலைவில் இருந்து அனுப்ப பட்டாலும் மிக பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள்.மிக நன்றி மேலும் தொடரட்டும் உங்கள் சேவை.வாழ்க வளமுடன்
Nan Nithiya gardenila sedi Vangi irundhaen. Engaiyum kidaikatha lowest price and perfect packing is good. Amount parkama customers satification parkiranga Nithiya garden. My hearty wishes for your service in Nithiya garden.
From Bangalore I ordered 8 medicinal plants in Nithya Nursery, Chidambaram. All the plants I received through courier are in good condition. I appreciate their quick response and concern towards customers.👌. Thank you very much.
Thank you so much sir neenga sonna number ku cal pani order pane oru 7 chedigal rate um kammi ah iruku quality super ah iruku ella chedium nala condition la vanduchu konja kuda kayave Ila one day la delivery panitanga thanks sir ithuku aprm kandipa inga tha ella plants um vanga pore vera engeyum kidaikada ella mooligai chedium intha nursery iruku friends kandipa vangi paarunga nala response kuduthanga
This is the best nursery. I ordered many medicinal plants. I received the parcel today. All the plants are in good condition. The rate is very cheap when compared to other nurseries. Thank you so much 🙏🙏🙏
I have ordered 24 plants from nithya nursery garden all the plants are good I took from courrier office after 2 days all plants are in good condition when I opened Thanku for the safe packing They provide us a list of plants in whatsapp so we can select the plants what we want and order Many rare varieties are available in this nursery Waiting for the update of karu nelli plant from their nursery
I have placed order from NITHYA NURSERY GARDEN. Such a beautiful nursery... Courier service available is very useful for those people who want this plant... Very polite and kind person... from the soul am saying very good service... Can be order blindly.... I have bought 7plants from Nithya nursery garden.. All are fresh.. before dispatch they sent plants to us...no one seller can do this....thank you Nithya nursery garden 😍😍😍
தம்பி! தாங்கள்,அதிஞான சுந்தர பாண்டியன்.தங்களுக்கும் சீர்காழி சின்னத்திறைக்கும் வாழ்த்துக்கள் பல... இதுவரை நேரலை நிகழ்ச்சியில் தங்களைப் போன்று விரிவாகவும் விளக்கமாகவும் கருத்துக்களை பதிவிட்டவர்களை நான் இதுநாள்வரை பார்த்திதில்லை, தங்கள் பயனுள்ள சேவைக்கு பாராட்டுக்கள். நன்றி.
I have ordered (manjal karisalankanni)6 plants.... Searched this plant in local areas of our town for an entire year and a week back I came to know this plant is available in nithya nursery garden...Received yesterday without even a single damage...The package is neat and completely satisfying...Quick response when approached and comparatively cheap price...Their concern towrds the plant and customer is very much appreciated🙏😊
நான் 12 மூலிகை செடி பார்சலில் வாங்கினேன், முகவும் சிறந்த முறையில் செடி வந்து அடைந்தது, பார்சல்லும் மிகவும் சிறந்த முறையில் டேமேஜ் இல்லாமல் வந்து அடைந்தது, மிகவும் நன்றி 👍👍👍
Recently I have also bought few herbal plants from them... Excellent service n response...All the 11 plants were healthy n fresh...Their customer support n follow ups are superb...A good online shopping experience...
நான் நித்யா நர்சரியில் செடிகள் வாங்கினேன் மிருக சஞ்சீவி சித்தரத்தை திப்பிலி மற்றும் மூலிகைச் செடிகளை செடிகள் அனைத்தும் மிக குறைவான விலையிலே கிடைத்தன கொரியரில் அனுப்பி வைத்தார்கள் மிகவும் பாதுகாப்பாக வந்தது மிக்க நன்றி
I want to compliment this video channel and appreciate Nithya nursery chidambaram. Order few plant all are delivery healthily.Good customers service.Thank you Channel person and keep up the service Nithya nursery chidhambaram
Sir Ungaluku Enathu manamarntha Nandrigal Sir...🙏🙏🙏❣️❣️ Sir , Neenga sonnathu pola Nithiya Nursery Garden At chithambaram . Nithiya Nursery Garden la 10 plant order pannen Beautiful plants Anupi vachanga and nan Pudukkottai la iruken enga V2 ku 2 days la parcel vanthutu.... Plant fresh ah irunthathu.... And Very good Excellent Packing... Low price 🌿🌿 Plant order pannathula irunthu v2 ku reach aagura varikum Keep on Contract panni Fallow pannanga.... Good response ... Excellent work.... Thanks sir Unga mulama than enaku nursery number kidachathu
I am from Chennai I ordered 18 herbal plants and some different variety fruit plants from Nithya nursery Chidambaram the response was really very good. The plants which I ordered it came to me in a good condition the packing was really good 👍 I like the response of Nithya nursery person they followed untill we receive the plants in our hands.price wise it is ok . I received my order for which I paid with out any issues. They are honest and I would recommend them for your plants🌱 requirement.
I am staying in chennai. I happened to see Nitya Nursery Garden plants through Sirkazhi TV in the You Tube. I contacted them through Whatsapp and I have purchased 6 plants from them at a reasonable and affordable cost. I have received the plants well packed by them through professional courier in good condition without any damage. I really appreciate the way they keep water gel over the plants to sustain or retain its freshness in case of delay by courier beyond the scheduled delivery date. They deserve rich elevation and my appreciation for their courteous kind customer service and prompt delivery.
நான் நித்யா நர்சரியில் வாங்கிய அனைத்து வகை செடிகளும் மிக நேர்த்தியாகவும் செழிப்புடனும் பார்சல் செய்து மிக குறைந்த விலையில் அனுப்பும் நித்யா நர்சரியின் சேவைகள் தொடருட்டும் .💐💐💐
Thanks Mr Sundarapandian/Sirkali TV for suggesting Nitya Nursery... I was initially sceptical in placing an order with unknown faces, but made up my mind to give it a try and I ordered quite a few plants from them last week for my parents home at Trichy and for my home at Bangalore. I should say that the experience was simply superb! Amazingly perfect packing and no complaints at all - all plants were delivered in superb condition! Absolute pleasure dealing with the Team of Nitya Nursery - for their commitment and quality/range of plants ... Would like to thank Mr Sundarapandian, Sirkali TV and the whole team of Nitya Nursery for their remarkable work... Plssss keep up d grt work guys!!!
Thanks you so very much for the suggestion. Ordered 6 plants (night queen, lavender, mari kozhunthu, lemon grass and thiruneetru pachai). It was very neatly and safely packed. It reaches me within in five days from the payment and order. First time i'm getting plants through courier. Also, they have many unique and rare (health beneficial) plants. Nithya nursery staff's are very much knowledged about plants and very polite in approach.. kudos for the follow up till delivery. Thanks sirkali tv and nithya nursery!!👌
@@sugandhapriya2104 Hi mam, i don't see a option to include a photo.. lavenders grown nearly to 3.5 feet ht.. with many buds and blossoms.. color & aroma was so very nice and awesome. Around 6 months, growth was pretty good and fast. Due to mealybugs, it's shrinking now.
Ordered a few sapling and shrubs from Nithya Nursery, Chidambaram. To be honest the best ever online plants I've ever received. The plants are really fresh and healthy. Would recommend the same to those who need best and quality plants. Worth the amount you spend for any plants you buy. 5/5 ✌
நன்றி...
சிறந்த பதிவு, ஒவ்வொரு செடிகளின் பெயர், பயன்கள் சொல்வது அருமை.
நான் 10செடிகள் வாங்கினேன்.
உடனே சிறந்த முறையில் அனுப்பி வைத்தார்கள். ஒவ்வொரு செடிக்கும் தனித்துவமான பொட்டலம்.
அருமை....
நன்றியும் வாழ்த்துக்களும்
விலை நண்பா
@@VenkatVenkat-qx4un குறைந்த விலை தான், தாராளமாக வாங்கலாம்.
@@kalyaniramu6351 நன்றி
Website details pls
சிதம்பரம் நித்யா நர்சரியின் பணி மிக அருமை...நான் இங்கு செடி ஆடர் செய்ததில் இருந்து செடிகளின் விலை பட்டியல் அனுப்பியது ,செடி பார்சல் செய்யும் முன் வீடியோ எடுத்து அனுப்பியது ,செடியை எவ்ளோ கவனம் எடுத்து வளக்கனும்ன்னு சொன்னது ,பார்சல் செய்தபின் டிராக் நம்பர் அனுப்பி செடி வந்துவிட்டதான்னு கேட்டது ,செடி வந்தபின் எப்படியிருக்குன்னு விசாரித்தது எல்லாமே அருமை...ஒரு குழந்தையை என்னிடம் அனுப்பிய உணர்வை ஏற்படுத்தியது...மன நிறைவோடு நன்றி சொல்கிறேன் மிக்க நன்றி......மென்மேலும் உங்கள் பணி உயர வாழ்த்துக்கள்..
நித்யா நர்சரில் இருந்து மூலிகைசெடிகள் வாங்கினேன்.. ஆடர் போட்டதில் இருந்து செடி வந்து சேரும் வரை தொடர்ந்து follow பண்ணாங்க..செடிகள் அனைத்தும் நல்ல முறையில் pack பண்ணி குறித்த நேரத்தில் delivery ஆனது..received quality plants from nithya nursery...Congrats for ur excellent service
நித்யா organics ல இருந்து நான் வாங்கின எல்லா செடிகளும் ரொம்ப safe ah.. Damage இல்லாம நல்ல condition ல வந்தது... சிதம்பரம் ல இருந்து என்னோட ஊருக்கு (ஆனைமலை) order பண்ண ஒரே நாள் ல அனுப்பி வச்சாங்க... Online ல ரோஸ்மேரி விதைகள் மட்டுமே Rs 180.ஆனால் Nithya Organics ல ரோஸ்மேரி செடியே rs50 தான்... Really great service
நன்றி நண்பா... தொடர்ந்து பயணிப்போம்...
@@SirkaliTV 👍😊
Address please...I want this...From Kanyakumari district
In description
என் பெயர் முஹம்மது ரஃபி
சென்னையில் இருந்து...
நான் நித்யா நர்சரி கார்டனில் சுமார் 14 செடிகளை வாங்கினேன் அனைத்து செடிகளையும் சிறந்த முறையில் பார்சல் செய்து குறித்த நேரத்திற்கு எனக்கு அனுப்பி வைத்தார்கள்....
அனைத்து செடிகளும் சிறந்த முறையில் இருந்தது.....
Thankyou mam..... ❤️👍
தொடர்ந்து இணைந்திருங்கள்
Sir நீங்க தான் மாடியில் தோட்டம் competition வைத்தீர்களா...நான் போட்டியில் வெற்றி பெற்றுள்ளேன் எனக் கூறினீர்கள்....மிக்க சந்தோஷம்.
நானும் மூன்று முறை நித்தியா நர்சரியில் செடிகளை வாங்கியிருக்கேன் பார்சலில் வரும் செடிகள் அனைத்தும் கவனமுடன் முற்றிலும் பாதுகாப்புடன் வந்துசேர்கிறது நான் இதுவரை 14 செடிகள் வாங்கிருக்கேன் நாம் அனைவரும் இயற்கையோடு சேர்ந்துவாழ தாவரங்களை நடவுசெய்து பயன்பெறுவோம்.
நன்று.நல்ல ஓர் செயல் பாராட்டுதல்.திரும்பிதிரும்ப பார்த்தேன்.நீடூழி வாழ்க
மிக அருமையான சேவை செய்கிறார்கள் அனைலரும் இவர்களை ஆதரிக்கனும் மாகா வில்வம் வில்வம் வண்ணி மரகன்றுகள் வாங்கினேன் அருமை பணம் அனுப்பிய உடன் பாதுகாப்பான முறையில் கொரியர்ல அனுப்பி வச்சாங்க
சிதம்பரம் நித்யா நர்சரி கார்டன் ல நான் செடிகள் வாங்கினேன். நாமக்கல் அருகில் உள்ளது எனது ஊர் செடிகளை அனுப்பிய விதம் அருமை. செடிகள் நன்றாக உள்ளது.. ஒரு செடி கூட வாடாது ஒடியாது வந்துள்ளது. மனமார்ந்த நன்றி. வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்
Thanks for your feedback..Share others too..
Price evolo bro
How to order sir.
விலை எவ்வளவு ஐயா
@@rajeshchellapandian4324 விலை செடிகளை பொறுத்து நீங்கள் போன் செய்து செடிகள் பெயர்கள் விலை கேட்டால் சொல்லுவார்கள் நண்பரே
வணக்கம் sir.naan உங்களிடம் மூலிகை செடிகள் வாங்கி உள்ளேன்.நான் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளேன்.நீங்கள் அனுப்பிய மூலிகை செடிகள் மிகவும் நல்ல முறையில் வந்து சேர்ந்தன.மிகவும் திருப்தி அடைந்தோம்.நல்ல தரமான செடிகளை அனுப்பி வைத்தமைக்கு நன்றி.
எங்கள் சுந்தரபாண்டியன் ஐயா அவர்கள் எந்த விஷயத்தைச் சொன்னாலும் மண் மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கிறது நீங்கள் நீடூழி மகிழ்ச்சியாக செல்வச் செழிப்போடு வாழ பிரார்த்தித்து வாழ்த்துகிறோம் மிக்க நன்றி ஐயா
joditham palagu
என் பெயர் காா்த்திகேயன் சென்னையில் இருந்து நான் நித்யா நர்சரி கார்டனில் சுமார் 20 செடிகளையும் சிறந்த முறையில் பார்சல் செய்து குறித்தநேரத்திற்கு எனக்கு அனுப்பி வைத்தார்கள்....
அனைத்து செடிகளும்
சிறந்த முறையில் இருந்தது
Thankyou mam.....👍
அருமையான விளக்கம், தமிழரின் பண்பாட்டை மீட்டெடுக்க தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
நித்தியா நர்சரி இருந்து நான் செடிகள் வாங்கினேன் மிகவும் நன்றாக இருக்கின்றது அரிய வகை செடிகள் பாதுகாப்பான முறையில் எனக்கு இரண்டு நாட்களில் கிடைத்தது அருமையான சேவை நம்பிக்கையான இடம் நல்ல செடிகள் வாங்குவதற்கு
எப்படி வாங்குவது... தெரியப்படுத்தவும்... நான் பாண்டிச்சேரி.
Number in description
மேம் நான் என்ன செடி கேட்டேனா அப்படியே ஏதும் டேமேஜ் ஆகாம சூப்பரா ரெண்டு நாள்ல அனுப்பிச்சு வச்சீங்க சூப்பர் தேங்க்ஸ்
ரொம்ப அழகிய முறையில் நல்லா பயனாளிகள் விருப்பப்படி எல்லா செடிகளையும் முறையாக பேக்கிங் பண்ணி பாதுகாப்பாக நம்ம வீடு வந்து சேருகிறது விலை ரொம்ப குறைவாகவும் தருகிறார்கள் 100% பாதுகாப்பா வந்து சேருகிறது எல்லோரும் வாங்கிப் பயனடையுங்கள்
It's our pleasure..Thank you brother 👌👌👌👌👌
மிக்க நன்றி விபரமாக கூறியதற்கு சார்,மேலும் மரு,மரிக்கொழுந்து போன்றவை தெய்வீகத்தன்மையும்,பணத்தை ஈர்க்கும் தன்மையும் உண்டு.
அருமை சகோ
இந்த செடிகளோடு
லெமன் கிராஸ்
சிட்ரோனெல்லா
வெட்டிவேர்
இவற்றையும் மீட்டுருவாக்கம்
பரவசெய்ய
வேண்டும் என்பது வேண்டுகோள்
நன்றி
நான் உங்கள் நர்சரி
யில் வாங்கிய செடிகள் உடனே வந்துவிட்டன fresh ஆக இருந்தன பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்கட்டன
Bro price enna
Pls call and conform
சிதம்பரம் நித்தியா நர்சரி யிலிருந்து எனக்கு மிகவும் பாதுகாப்பாக செடிகளை அனுப்பி தந்தார்கள் அனுப்பியதுடன் அல்லாமல் செடிகள் எவ்வாறு உள்ளது என்பதை கேட்டு சிறப்பான சேவை செய்து கொண்டிருக்கிறார்கள் நன்றி
Nan Nithya nursery'il order seitha anaithu sedikalum miga pathiramaga enidam vanthu sernthathu. Nan pay seitha adutha naaley courier vanthu vitathu. சேவை தொடர நித்யா நர்சரி வாழ்த்துக்கள்
ரோஸ்மேரி விலை எவ்வளவு
Namasthey ji
தகவலை தொகுத்த விதம் அருமை நல்ல விழிப்புணர்வு
Thank u
We have ordered 6 plants from Nithya nursery & paid online.
I received all the six plants within a week. The plants were received well packed and in good condition .
I appreciate Nithya nursery for their
Prompt service.
From
R.GURUMURTHY
Dindigul
How to order sir....I'll ready to buy... ready pay online
தமிழ்நாட்டில் சிறந்த நாற்றங்கால் மலிவானது மற்றும் சிறந்தது நான் 12 தாவரங்களை ஆர்டர் செய்தேன், இது எந்த சேதமும் இல்லாமல் கூரியரில் பாதுகாப்பாக வந்தது நம்பகமான கடை ..... நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ... நம்பகமான plants 😀😀😀😀 thank you ...Nithya nursery garden 🙏
தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
நல்ல பயனுள்ள தகவல்களை அளிக்கும், மண்ணின் மைந்தர் சுந்தர பாண்டியன் அவர்களுக்கு நன்றி.வாழ்க நலமுடன்.
வடலூர் ஜேம்ஸ்.
குரு வாழ்க!
குருவே துணை!!
நல்ல பயனுள்ள தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
அண்ணா நீங்களும் உங்கள்
அன்பு குடும்பமும்
அருட்பேராற்றல்
கருணையினால்
உடல் நலம் 🙌
நீளாயுள் 🙌
நிறை செல்வம் 🙌
உயர் புகழ் 🙌
மெய்ஞானம் ஓங்கி 🙌
வாழ்க வளமுடன்! 🙌
வாழ்க வளமுடன்!! 🙌
வாழ்க வளமுடன்!!! 🙌
வாழ்க வையகம்! 🙌
வாழ்க வையகம்!! 🙌
வாழ்க வையகம்!!! 🙌
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
என்றும் நலமுடன்🙏
உமையாள்கோபாலகிருஷ்ணன்
பண்பாட்டை மீட்டெடுக்கும் தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
Dr.ஷாலினிதான் பெண்கள் பூச்சூடுவதை விமர்சித்தவர்!
Nan Nithiya gardenila sedi order panni irundhaen. Vera engaiyum kidaikatha lowest price and perfect packing is very good.Nithiya garden amount parkama customers satisfication important parkiranga. My heart's wishes for your service Nithiya garden.
I have ordered 10 plants online from nithya nursery.Whatsapp order was easy to place and they sent video of the plants before shipping the courier. It was very neatly and safely packed. It reached me within in a day once the order was shipped. Nithya nursery owner madam was very helpful with all the queries and very polite even checked with a follow up after delivery. 👍🏻👍🏻10/10.. will order again.
How to order
தொடர்பு எண் வீடியோ கீழே description box சில் கொடுக்கப்பட்டுள்ளது
how did you order??? is there any website for them????
Entha video vaa dislike pannauh enna irukku .. dislike pannauh ellarum nature Ku opposite anavargal ..rombauh nantri arumaiyana pathivu
இந்த செடிகளை வாங்கி விட்டேன் மிகவும் கவனமாக பேக் செய்து கொடுக்கிறார் நல்லமுறையில் வந்து சேந்ததர்க்கு நன்றி மேடம் சந்தேகம் இல்லாமல் வாக்குகள் நம்முடைய உணர்வு களை புரிந்து இயற்கை முறை மணமூட்டிகளை பயன் படுத்தி பயன் பெருங்கள்
Online ah
Nithya nursury garden ல நீங்க Order போட்டால் சூப்பரா Send பண்ணி விடறாங்க...மண் & வேர் Damage ஆகாத மாதிரி ஒரு Rap .அப்புறம், அதன் மேல் அட்டை வைத்து Parcel ஒரு Rap damage ஆகாத மாதிரி முக்கியமா நாம அலைச்சல் இல்லாம நம்ம வீட்டிற்க்கே வந்து விடும்.Plants also super.customer care also super.keep it up. Nithya nursery garden..
நித்தியா நர்சரிக்கு மிக்க நன்றி, தாங்கள் அனுப்பிய விதைகள் மற்றும் செடிகள் அனைத்தும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது....(Thanks to Nithya Nursery Organic shop) Always buy organic seeds from nithya nursery via online..
இது என் முதல் பதிவு நல்ல தகவல் நன்றி ஐயா . இயற்கையை பாதுகாப்போம்.
அருமையான பதிவு வாழ்த்துகள் சகோதரர் ஓமலூர் சேலம் இராமு
First time nan intha viedio paarthutu order pannalama venama nu yosuchen.... Then comments padichen.. . Nambunen... Then Nursery ku call panni pesunen... Good response and plant order panna plants ah viedio eduthu Anupunanga... V2 ku vanthathum epdi nan Viedio la paartheno athey pola Plant safe ah fresh ah Vanthurunthathu.... Single damage kuda illa... Excellent job.... Thanks to nithiya Nurser garden And Thise Utube channel... 🙏🙏🙏🙏🙏😊
Rate enna sollunga
Rosemary, paneer, marikozunthu, marul, lavendar. Thank you sir.
வணக்கங்க. மிகவும் அருமை. சகோதரரே.
செடிகள் தேவை. போன் எண் அனுப்பினால் மிகவும் உடையதாக இருக்கும்.😊
Ordered 7 rare herbal plants from Nithya Nursery chidambaram. Received all the plants with perfect delivery through courier in Avadi Chennai without any damage. Thanks a lot for your prompt services over courier and you are checking with me from ordering plants,packing,delivery. Hearty wishes for your services to restore the nature. 👍
Great
@@SirkaliTV anna oxygen liquid tree enruka ann
Liquid tree huh
@@SirkaliTV yes anna nan kelvi patan oxygen tree liquid enduthu medicine pannlama enku sure theriyala unga just kitta atha mari enruka
@@armstrongsam539 not sure so far will check
சிறப்பான, இயற்கையுடன் கூடிய அனுபவப் பதிவு பல காலமாகப் பதிவு செய்து வருகிறீர்கள் நன்றியுடன் ... ஜீவா, மதுரைத் தமிழன்,
In Nithya nursery we bot 6 plants all the plants were good and perfectly packed with love and care and couriered to us thank you very much🥬
முதற்கண் சகோதரர் திரு.ஞானசுந்தரபாண்டியன் அவர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள் சிதம்பரம் நித்யா நர்சரி கார்டன்னை எனக்கு அறிமுகம் செய்து வைத்தமைக்கு.
அரிய வகை மூலிகைகள் மீட்டுறுவாக்காம் மிகவும் சிரமம்
இவ்வரிய செயலை செய்து அனைவருக்கும் கிடைக்க பாடுபடும் தங்கள் பணி தொய்வின்றி சீராக பயணம் தொடர எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அருமையான சுறுசுறுப்பான
அரிய செடிகளை மிகுந்த சிரத்தை அக்கறை எடுத்து உரிய முறையில் மிகச்சிறந்த முறையில் பேக்கிங் செய்து செடிகளுக்கு எவ்வித சிறு சேதமின்றி
ஆர்டர் செய்பவர்களுக்கு வந்துசேர உதவிய நித்யா நர்சரி கார்டனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி
தயவுசெய்து நண்பர்கள் யாரும்
" முதலிலேயே பணத்தை அனுப்ப சொல்கிறார்களே செடிகள் வருமா என்று துளியும் ஐயம் வேண்டாம்.
இதன் மூலம் வரும்
வருவாய்க்கும் அவர்களின் உழைப்பிற்கு சம்பந்தமே இல்லை.
இதன் நோக்கம் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றே உழைக்கிறார்கள்.
அனைவரது நலம் வேண்டி நித்யா நர்சரி கார்டன் பணியினை , முலிகைகளை வாங்கி பயன்படுத்தி பரவ செய்வோம்
நல்லா தரவு நல்குவோம்
தற்போது சந்தைகளில் கிடைக்கும் கொசுவிரட்டி திரவம்
கொசுவத்தி அனைத்திலுமே பாருங்கள் இந்த செடிகள் பெயரை காணலாம்.
மேலும் அது இரசாயனமெனபதால் நுரையீரல் பிரச்சினை வரும்.
இந்த செடிகள் நம் உயிரை காக்கும்.
நன்றி
என் எப்போதைய ஆதரவு நித்யா நர்சரி கார்டன் க்கு தொடரும்
RAJESH
TIRUNELVELI
9600972783
மிகவும் அருமை ஐயா! நன்றி!!!!
நான், நித்யாநர்சரியில் செடி கூரியர் மூலம் வாங்கினேன்.
செடி பத்திரமாக அனுப்பி வைக்கிறார்கள்.
நன்றி
Need contact number
தொடர்பு எண் கீழே உள்ள டிஸ்கிரிக்ஷன் பாக்ஸில் உள்ளது
Ordered 17 plants ❤️ very REASONABLE PRICE for these herbal plants 👍 and it reached ON TIME without any damage to the plants 🙏 They gave 3 extra plants as COMPLIMENT and it is very much appreciated ❤️ 100% TRUSTABLE and they are very FRIENDLY and CONCERNED towards their customers ❤️Thank you so much 😍
@aarthi udaya sankar நன்றி நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...
Hw much price
நித்யா நர்சரி கார்டன் மூலம் நான் வாங்கிய அனைத்து செடிகளும் தரமானதாகவும் விலை நியமாகவும் இருந்தது மேலும் நீண்ட தொலைவில் இருந்து அனுப்ப பட்டாலும் மிக பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள்.மிக நன்றி மேலும் தொடரட்டும் உங்கள் சேவை.வாழ்க வளமுடன்
Thank you sir , Indha chediyadhan romba naal thedit irundhan
Nan Nithiya gardenila sedi Vangi irundhaen. Engaiyum kidaikatha lowest price and perfect packing is good. Amount parkama customers satification parkiranga Nithiya garden. My hearty wishes for your service in Nithiya garden.
From Bangalore I ordered 8 medicinal plants in Nithya Nursery, Chidambaram. All the plants I received through courier are in good condition. I appreciate their quick response and concern towards customers.👌. Thank you very much.
That's great So nice of you
சிறந்த கருத்துப்கள் அய்யா🙏🏻🙏🏻🙏🏻நன்றிகள்
இவர்களிடம் செடிகள் வாங்கினேன். நன்றாக(fresh) உள்ளது. இவர்கள் குறித்த நேரத்தில் நமக்கு கொரியர் மூலமாக அனுப்புகிறார்கள். Good service and good responds.
We ordered about 5 plants, and it received us in very good condition with well and safe packaging,
Price is too reasonable and satisfying
Thanks for your feedback..Share others too..
What is the price
Depends on size
How to order ??
Thank you so much sir neenga sonna number ku cal pani order pane oru 7 chedigal rate um kammi ah iruku quality super ah iruku ella chedium nala condition la vanduchu konja kuda kayave Ila one day la delivery panitanga thanks sir ithuku aprm kandipa inga tha ella plants um vanga pore vera engeyum kidaikada ella mooligai chedium intha nursery iruku friends kandipa vangi paarunga nala response kuduthanga
This is the best nursery. I ordered many medicinal plants. I received the parcel today. All the plants are in good condition. The rate is very cheap when compared to other nurseries. Thank you so much 🙏🙏🙏
Can u give me how to order full style contact please
Check description
@@SirkaliTV will u send plants to other districts????
இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது
பவளமல்லி பாரிஜாதம் மகிழம்பூ ஆடாதொடை சரக்கொன்றை செடிகள் வாங்கினேன் செடிகள் மிக நன்றாக இருந்தன மிகவும் நன்றி
நன்றி🙏🏻 மீண்டும் வருக
பாம்பு வாசனைசெடி வருமா! வராதா!
உங்கள் மண்ணுக்கு வருமா வராதா என்று கேட்கிறீர்களா
I have ordered 24 plants from nithya nursery garden all the plants are good I took from courrier office after 2 days all plants are in good condition when I opened
Thanku for the safe packing
They provide us a list of plants in whatsapp so we can select the plants what we want and order
Many rare varieties are available in this nursery
Waiting for the update of karu nelli plant from their nursery
How to order
I have placed order from NITHYA NURSERY GARDEN. Such a beautiful nursery... Courier service available is very useful for those people who want this plant... Very polite and kind person... from the soul am saying very good service... Can be order blindly.... I have bought 7plants from Nithya nursery garden.. All are fresh.. before dispatch they sent plants to us...no one seller can do this....thank you Nithya nursery garden 😍😍😍
தம்பி!
தாங்கள்,அதிஞான சுந்தர பாண்டியன்.தங்களுக்கும் சீர்காழி சின்னத்திறைக்கும் வாழ்த்துக்கள் பல...
இதுவரை நேரலை நிகழ்ச்சியில் தங்களைப் போன்று விரிவாகவும் விளக்கமாகவும் கருத்துக்களை பதிவிட்டவர்களை நான் இதுநாள்வரை பார்த்திதில்லை, தங்கள் பயனுள்ள சேவைக்கு பாராட்டுக்கள்.
நன்றி.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா
@@SirkaliTV நன்றி,
நலம், நலமே சூழ்க.
I have ordered (manjal karisalankanni)6 plants.... Searched this plant in local areas of our town for an entire year and a week back I came to know this plant is available in nithya nursery garden...Received yesterday without even a single damage...The package is neat and completely satisfying...Quick response when approached and comparatively cheap price...Their concern towrds the plant and customer is very much appreciated🙏😊
Thanks for sharing
Online la order panningala?
@@priyakavya9352 Aama nga
@@ramyan9618 oky
நான் 12 மூலிகை செடி பார்சலில் வாங்கினேன்,
முகவும் சிறந்த முறையில் செடி வந்து அடைந்தது, பார்சல்லும் மிகவும் சிறந்த முறையில் டேமேஜ் இல்லாமல் வந்து அடைந்தது, மிகவும் நன்றி 👍👍👍
Recently I have also bought few herbal plants from them... Excellent service n response...All the 11 plants were healthy n fresh...Their customer support n follow ups are superb...A good online shopping experience...
Rate enna sollunga
அருமையான விஷயங்களை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தி உள்ளீர்கள் மிக்க நன்றி அண்ணா.
Healer basker iyya va pathiyum flower medicine pathi pesinathu romba santhosham iyya
I'm Rajesh from kanyakumari. We brought 5saplings from you. We received it safely without any damage. Thank you for your safe delivery process....
நான் நித்யா நர்சரியில் செடிகள் வாங்கினேன் மிருக சஞ்சீவி சித்தரத்தை திப்பிலி மற்றும் மூலிகைச் செடிகளை செடிகள் அனைத்தும் மிக குறைவான விலையிலே கிடைத்தன கொரியரில் அனுப்பி வைத்தார்கள் மிகவும் பாதுகாப்பாக வந்தது மிக்க நன்றி
தங்கள்முயற்சிபலிக்கட்டும்
I am living in Chennai and I ordered 7 plants 3 days before, received today with safe package. They respond very well, the price also reasonable
Price evolo sister
ஊரே மணமணக்கும் என்பது மிகையானது
Nandri. Awesome video. Please protect the ancient secrets.
Iyya romba arumaiya soninga
I want to compliment this video channel and appreciate Nithya nursery chidambaram. Order few plant all are delivery healthily.Good customers service.Thank you Channel person and keep up the service Nithya nursery chidhambaram
Thanks a lot..Thank you!🙏🏻 Welcome So nice of you
Sir Ungaluku Enathu manamarntha Nandrigal Sir...🙏🙏🙏❣️❣️
Sir , Neenga sonnathu pola Nithiya Nursery Garden At chithambaram .
Nithiya Nursery Garden la 10 plant order pannen
Beautiful plants Anupi vachanga and nan Pudukkottai la iruken enga V2 ku 2 days la parcel vanthutu.... Plant fresh ah irunthathu.... And Very good Excellent Packing... Low price 🌿🌿 Plant order pannathula irunthu v2 ku reach aagura varikum Keep on Contract panni Fallow pannanga.... Good response ... Excellent work.... Thanks sir Unga mulama than enaku nursery number kidachathu
Sir marikolunthu sedi venum How much
Arumai sir valthukal
மிகவும் பயனுள்ள தகவல் அனைவரும் பின்பற்றவேண்டிய அவசியம் புரிகிறது.
நன்றி நண்பா.. 🙏 தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...
Thank you sir
Vaazhga Vaiyagam!
Vaazhga Vaiyagam!
Vaazhga Valamudan!
அருமையான விளக்கம் ஐயா
அருமையான பதிவு, ஊர் வேலியை பற்றி பதிவு போடுங்கள்
அருமை விரைவில் பயிர்செய்கிறேன்.
I am from Chennai I ordered 18 herbal plants and some different variety fruit plants from Nithya nursery Chidambaram the response was really very good. The plants which I ordered it came to me in a good condition the packing was really good 👍 I like the response of Nithya nursery person they followed untill we receive the plants in our hands.price wise it is ok . I received my order for which I paid with out any issues. They are honest and I would recommend them for your plants🌱 requirement.
That's great...நன்றி நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...
@@SirkaliTV Sir how to order
Which phone number to contact
Thank you mam.. Plants yelam naala iruku.. Athu matum ela correct time ku reach agiduchu.. Elarum nambi vangalam👍👍
I am staying in chennai. I happened to see Nitya Nursery Garden plants through Sirkazhi TV in the You Tube. I contacted them through Whatsapp and I have purchased 6 plants from them at a reasonable and affordable cost. I have received the plants well packed by them through professional courier in good condition without any damage. I really appreciate the way they keep water gel over the plants to sustain or retain its freshness in case of delay by courier beyond the scheduled delivery date. They deserve rich elevation and my appreciation for their courteous kind customer service and prompt delivery.
I want these plAnts
Plz give whatsapp number.. to contact them n purchase a plants
We
Check description
8110081518 Nitya Nursery garden Chidambaram.
Last week I purchase everything good especially packing very thks Vidhya sister
Where u bought? How much? Price please.
நான் நித்யா நர்சரியில் வாங்கிய அனைத்து வகை செடிகளும் மிக நேர்த்தியாகவும் செழிப்புடனும் பார்சல் செய்து மிக குறைந்த விலையில் அனுப்பும் நித்யா நர்சரியின் சேவைகள் தொடருட்டும் .💐💐💐
Anna in that five plants kidaikka vendum eppadi peruvadhu. Naan srivilliputhur near oru village Chithalamputhur.
Number in description
Thanks Mr Sundarapandian/Sirkali TV for suggesting Nitya Nursery...
I was initially sceptical in placing an order with unknown faces, but made up my mind to give it a try and I ordered quite a few plants from them last week for my parents home at Trichy and for my home at Bangalore.
I should say that the experience was simply superb! Amazingly perfect packing and no complaints at all - all plants were delivered in superb condition! Absolute pleasure dealing with the Team of Nitya Nursery - for their commitment and quality/range of plants ...
Would like to thank Mr Sundarapandian, Sirkali TV and the whole team of Nitya Nursery for their remarkable work...
Plssss keep up d grt work guys!!!
நன்றி அய்யா
I ordered more than 20plants ...they packed safely and sent it to directly to my home..best in rate and variety ... payment method also easy only
could u plz list those plants, will be helpful
Thanks Sir, I had ordered 7 plants in Nithya Nursery, and received today in courier, plants are very fresh and in good condition.
Where is it Nithya nursery
Thanks you so very much for the suggestion. Ordered 6 plants (night queen, lavender, mari kozhunthu, lemon grass and thiruneetru pachai). It was very neatly and safely packed. It reaches me within in five days from the payment and order. First time i'm getting plants through courier. Also, they have many unique and rare (health beneficial) plants. Nithya nursery staff's are very much knowledged about plants and very polite in approach.. kudos for the follow up till delivery. Thanks sirkali tv and nithya nursery!!👌
Hi sir....could you please send the picture of lavender plant....?i just need to see how it looks after 8 months
@@sugandhapriya2104 Hi mam, i don't see a option to include a photo.. lavenders grown nearly to 3.5 feet ht.. with many buds and blossoms.. color & aroma was so very nice and awesome. Around 6 months, growth was pretty good and fast. Due to mealybugs, it's shrinking now.
@@ThePriyagavas thanks for your reply...could you please send the image to this number 6383979676?....and spray neem oil for mealy bugs
How much
anna, neenga solra vithamum, athan vivarangalum very exlent anna,,naam tamil mannin pasumaigalai solluvathaal varungala makkalukku romba use aagum,,,
இவங்கள்ளிட்ட 9 செடி order பண்ணேன் எல்லாமே சரியா வந்துச்சு, ஒரு damage - கூட இல்லை. 🥰🥰🥰🥰👍👍👍👍
நன்றி அய்யா
Delivery charge evlo
Thank you for your message vazhga valamudan
நன்றி அய்யா.... இதமான தகவல்
Ordered a few sapling and shrubs from Nithya Nursery, Chidambaram. To be honest the best ever online plants I've ever received. The plants are really fresh and healthy. Would recommend the same to those who need best and quality plants. Worth the amount you spend for any plants you buy. 5/5 ✌
Sir engalukku indha sediyallam kidaikuma?
Super sir . kandippa Veet la vachidarom..
வளர்க உங்கள் பணி
Super well done jee, naan kurinjipadi, seekiram ungalai meet pannuven
Nandri ayya
It's good and I was ordered 6 plants and it comes good on time delivery really it was awesome plants with reasonable price
Great 👍
மிகவும் பயனுள்ள தகவல்கள்