oxygen producing indoor plants | காற்றை சுத்தப்படுத்தும் செடிகள் | Air Purifying Indoor Plants

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 май 2021
  • அதிக ஆக்சிஜன் தரும் மரங்கள் | அதிக ஆக்சிஜன் தரும் செடிகள் | 5 Best Indoor Plants That Produce Oxygen 24/7 - Ideal Bedroom Plants | high oxygen producing indoor plants | indoor plants that clean the air and remove toxins #shorts #sirkalitv • indoor oxygen plants |...
    மூலிகை கன்றுகள் & மரக்கன்றுகள் கிடைக்கும் இடம்:
    நித்யா நர்சரி கார்டன்,
    சென்னை பைபாஸ் ரோடு,
    வண்டிகேட் அருகில்
    சிதம்பரம்.
    திரு பாலசுப்பிரமணியன்
    9843245720
    8110081518
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RUclips channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our RUclips Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Комментарии • 233

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад +58

    🙏அண்ணா உங்க வீடியோ காக தான் வெயிட்டிங் நிறைய மூலிகைச்செடிகள் வைத்திருக்கிறேன் நீங்கள் சொன்னது எல்லாம் ஒன்றாக நடந்து கொண்டிருக்கிறது உங்கள் வீடியோ பார்த்து தான் மூலிகை செடிகள் எல்லாம் வைத்தேன் செடிகள் எல்லாம் இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே வைத்ததனால் இப்பொழுது பெரும் தொற்று காரணத்தினால் கசாயம் போடுவதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது இப்பொழுது கூடிய செடிகள் அனைத்தும் என்னிடம் இருக்கிறது மூங்கில் மட்டும் இல்லை அதையும் வாங்கி வைத்து விடுவேன் ஆவி பிடிப்பதற்கு மரங்கள் வைத்திருக்கிறேன் வாசனைச் செடிகளும் வைத்திருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏 சீர்காழி சேனலுக்கு நன்றி சுந்தரபாண்டியன் அண்ணா வீடியோ நேற்றுதான் போடுமாறு கேட்டேன் இன்று போட்டு விட்டீர்கள் நன்றி 👍🙏🙏🙏🙏🙏🙏

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      அருமை அஜித் குமார்..

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +7

      நீங்கள் வளர்ப்பது மட்டுமின்றி மூலிகை செடிகள் நாற்றுகள் உற்பத்தி செய்து மக்களுக்கு கொடுக்க வேண்டும்..

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      கண்டிப்பாக வரும் ஐயா காத்திருக்கவும்

    • @cirilciril2797
      @cirilciril2797 2 года назад

      All the best nanba... Sila mooligai sedikaludaiya leaf ah mattum yeduthu ieeramana manula thandu paguthiya vainga kandipa valarum..

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 года назад +13

    நீண்ட நாட்களுக்கு பின்னர் சீர்காழி டிவியில் ஐயா அவர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
    தகவல்களுக்கு மிக்க நன்றி

  • @organicterracegardensubha3657
    @organicterracegardensubha3657 3 года назад +22

    Oxygen plant பற்றி அருமையான விளக்கம் நன்றி.. மூங்கில் செடி தவிர மீதி செடிகள் நான் வீட்டில் வளர்க்கிறேன்..🙏

  • @rajeshchellapandian4324
    @rajeshchellapandian4324 3 года назад +6

    அருமையான உபயோகமான
    காலத்திற்கு தேவையான நல்லபதிவு
    வாழ்த்துக்கள் சகோ

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 года назад +10

    அருமையான பதிவு நன்றி 👍

  • @jecechannel4781
    @jecechannel4781 3 года назад +3

    மிக்க நன்றி👍💐 அருமையான தகவல்👏

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 3 года назад +3

    நல்ல பதிவு ஐயா.
    நன்றி.🙏🙏🙏

  • @karthikkumar600
    @karthikkumar600 3 года назад +3

    நமஸ்காரம் ஐயா🙏. அருமையான பதிவு🙏. நன்றி கார்த்திக் குமார் பழநி🙏.

  • @nellaitirupati9360
    @nellaitirupati9360 3 года назад +4

    நல்ல பயனுள்ள பதிவுக்கு நன்றி ஐய்யா 🙏🙏🙏

  • @PVnaturals
    @PVnaturals 3 года назад +9

    👌👌👌

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 года назад +5

    பயனுள்ள தகவல்... நன்றி

  • @RAM-kl9wh
    @RAM-kl9wh 3 года назад +3

    அய்யா அருமையான விளக்கம்.

  • @thinkbefore2124
    @thinkbefore2124 3 года назад +2

    Tulasi as well. Thank you for the information.

  • @enveetusamayal394
    @enveetusamayal394 3 года назад +3

    Naan indoor plants வளர்க்கும் எண்ணி கொண்டு இருக்கும்போது இந்த பதிவு மிகவும் உதவி நன்றி 🙏🙏

  • @SamayalRani
    @SamayalRani 3 года назад +2

    arumai yana video nandri brother

  • @ahmedjalal409
    @ahmedjalal409 3 года назад +9

    மூச்சுக்காற்றை வெளியிடும் முக்கிய தாவரங்கள்!
    சிறப்பு!!

  • @michelinjudy8829
    @michelinjudy8829 2 года назад +1

    ரொம்ப நன்றி அண்ணா

  • @JoArtsCrafts
    @JoArtsCrafts 3 года назад +5

    வாழ்க வளமுடன் நல்ல பதிவு ஐயா

  • @mayilrajsilambam9650
    @mayilrajsilambam9650 3 года назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

  • @karunakaranveeramuthu7081
    @karunakaranveeramuthu7081 3 года назад +1

    Nandri vanakkam

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 2 года назад +1

    அருமையான பயனுடைய தகவல்.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @m.s.subbulakshhmii989
    @m.s.subbulakshhmii989 2 года назад +2

    மிக அருமையான தகவல் சார் நன்றி

  • @firstthinker3011
    @firstthinker3011 3 года назад +2

    Super. Tq anna.🤗🤗

  • @amalorpavamkitchen9018
    @amalorpavamkitchen9018 3 года назад +3

    அருமையான தகவல்

  • @happyes2677
    @happyes2677 3 года назад +2

    ஆக்ஸிஜன் பற்றின தகவல் மிகவும் பயனுள்ள தகவல்

  • @sakthivelg1068
    @sakthivelg1068 3 года назад +2

    Thanks ayya

  • @kvinothini1302
    @kvinothini1302 3 года назад +1

    Thank you very much

  • @user-up3hl4ok5g
    @user-up3hl4ok5g 3 года назад +3

    அருமை ஐயா

  • @duraiselvivelsamy9224
    @duraiselvivelsamy9224 Год назад

    👌 good, valuable information sir... thank you 🙏 valgavalamudan 🎉🎊

  • @lalithanandagopal4958
    @lalithanandagopal4958 3 года назад +1

    Vazgavalamudan

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 3 года назад +3

    அருமை

  • @ganesanganesan6960
    @ganesanganesan6960 3 года назад +1

    நன்றி

  • @santhisundar8788
    @santhisundar8788 3 года назад +2

    Thanks 🙏

  • @ksugantha1544
    @ksugantha1544 3 года назад +1

    Thank you very much sir

  • @geethaks3388
    @geethaks3388 Год назад

    நன்றி ஐயா

  • @manukuttan1063
    @manukuttan1063 3 года назад +3

    Vanakkam sir nantri from Delhi

  • @usharengaraju1478
    @usharengaraju1478 3 года назад +2

    அருமை 🤝🙏

  • @leelamahalingam3220
    @leelamahalingam3220 7 месяцев назад

    பயனுள்ள தகவல் நன்றி

  • @purushoth2886
    @purushoth2886 3 года назад +2

    tq sir

  • @karthimagi8674
    @karthimagi8674 3 года назад +3

    உண்மையில் நீங்கள் தமிழ்நாட்டிற்கு பொக்கிசம்

  • @eswaribalan164
    @eswaribalan164 2 года назад +1

    Arumai.

  • @praphakaran2012
    @praphakaran2012 3 года назад +1

    thank you boss

  • @thangamanim53
    @thangamanim53 3 года назад +3

    வாழ்த்துக்கள்

  • @tharanivelu4299
    @tharanivelu4299 3 года назад +5

    Amazing 😍

  • @kalarenga76
    @kalarenga76 3 года назад +1

    பயன் உள்ள தகவல்

  • @ganesanshanmugaiya6545
    @ganesanshanmugaiya6545 3 года назад +2

    Nantri ayyyaa

  • @loganathanr8166
    @loganathanr8166 3 года назад +1

    Nadrie ayya.. 🙏🙏

  • @maniswitches3783
    @maniswitches3783 3 года назад +1

    ITS CORRECT INFORMATION.

  • @veenussanbu1311
    @veenussanbu1311 2 года назад

    நல்வாழ்த்துகள் சார்..நன்றிகள்

  • @girijarajendran5892
    @girijarajendran5892 3 года назад +2

    அருமை தம்பி

  • @jothimary8255
    @jothimary8255 7 месяцев назад

    Super brother. Let your service enter in the ear of people.

  • @JoyalBenni
    @JoyalBenni 3 года назад +19

    1. Spider plant
    2. Snake plant
    3. Jade plant
    4. Indoor Bamboo plant
    5. Rubber plant

    • @smrramar4787
      @smrramar4787 3 года назад +2

      அதிக ஆக்ஸிஜனை வெளியேற்றும் 5 தாவரங்கள்

    • @jayaramanpn6516
      @jayaramanpn6516 3 года назад +2

      நன்று.பட்டியல் இட்டதற்கு

    • @skyrockettv106
      @skyrockettv106 3 года назад +1

      👌👌👍👍

  • @Amber-vx5jg
    @Amber-vx5jg 3 года назад +1

    Very true. 🇨🇦

  • @ranganathanpv8513
    @ranganathanpv8513 3 года назад +1

    👍👍👍nice presentation

  • @dprj4506
    @dprj4506 3 года назад +6

    Nandri sundrapandiyan sir🙏🙏🙏

    • @manivannan5303
      @manivannan5303 3 года назад

      அருமையான இந்த புதிய தகவல் அண்ணா

  • @pasumaividiyal3203
    @pasumaividiyal3203 3 года назад +5

    அருமையான பதிவு ஐயா சுந்தரபாண்டியன் அவர்களை உங்களைப் போன்ற இயற்கை ஆர்வலர்களை கண்டு தான் நான் தற்சார்பு வாழ்க்கைக்கு திரும்பினேன் உங்களைப் பின்தொடர்ந்து என் சேவைகளை தொடருகிறேன்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      மகிழ்ச்சி ஐயா தற்சார்பு வாழ்வியல் எப்படி இருக்கிறது

    • @pasumaividiyal3203
      @pasumaividiyal3203 3 года назад +2

      @@SirkaliTV மிகவும் மகிழ்ச்சியாக நடை போடுகின்றது என்னையும் என்னை சார்ந்தவர்களும் இயற்கையான முறையில் வளர்க்கப்பட்ட உணவுகளை உண்ணு மகிழ்ச்சியாக இருக்கின்றோம்.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      வாழ்த்துக்கள் அய்யா

  • @rabekas203
    @rabekas203 3 года назад +1

    Super 🙏💐

  • @rathipriya8813
    @rathipriya8813 3 года назад +1

    Amazing brother

  • @saijaisri6805
    @saijaisri6805 3 года назад +1

    Ok 🙏🏻

  • @andalsamayal5147
    @andalsamayal5147 3 года назад +4

    வாழ்த்துக்கள் தகவலுக்கு மிக்க நன்றி

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 3 года назад +2

    நன்றி ஐயா உங்களுடைய இந்த அருமையான பதிவு அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் உங்களுடைய இந்த சேவை தொடர்ந்து அனைத்து மக்களுக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டி கொள்கிறேன்., 🙏

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      நன்றி நண்பா.. 🙏 தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...

  • @vasanthimurugesan4035
    @vasanthimurugesan4035 3 года назад

    Kariyamila vaayu super

  • @kalyantraveleye
    @kalyantraveleye 3 года назад +1

    nice idea

  • @Hariharasundar
    @Hariharasundar 2 года назад +1

    I have all the plant at my home🥰 Anu's Channel Malayalam 👍

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 года назад +2

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      Thanks and welcome..keep watching and share

  • @vasantgoal
    @vasantgoal 3 года назад +3

    பெருசா இல்லனாலும் 2/3 ஏக்கர் விவசாய நிலம் இருப்பதன் அவசியம் புரிகிறது. சில இடங்களில் விவசாய நிலம் நல்ல விலைக்கு போகிறது, நல்லது. தற்சார்பு வாழ்வு சிறந்தது. நாளை நிலை சரியானாலும், City ல 5 நாள் வேலை, கிராமத்தில் 2 நாள் வாழ்க்கை என்று என் சொந்தங்கள் மாறி வருகிறார்கள்

  • @artist93-vlog
    @artist93-vlog 3 года назад +2

    Super sir

  • @beinghuman2602
    @beinghuman2602 3 года назад +1

    super sir 👌🏻👌🏻👌🏻

  • @eternalfood6051
    @eternalfood6051 3 года назад +3

    ❤️👍🏿🙏 அருமையான பதிவு முழுமையாக கண்டேன்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      நன்றி நண்பா.. 🙏 தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...

  • @agustinwelsey3264
    @agustinwelsey3264 3 года назад +1

    Super

  • @NayakiHomeKitchen
    @NayakiHomeKitchen 3 года назад +2

    👌👌👌👌 brother...nanum yenga veetla vachieruken

    • @muralik5687
      @muralik5687 3 года назад +1

      Seed epadi vanguinenga

  • @asokanasokan9549
    @asokanasokan9549 3 года назад +1

    Good 👍

  • @rajeshPuthoor08
    @rajeshPuthoor08 2 года назад +1

    Nice

  • @mysongs4252
    @mysongs4252 3 года назад +1

    When you are advocating about the indoor plants importance... Please give plants care instructions too... How much sun light required, watering care, shade plants and what to add to protect and also grow them well into healthy bushy plants.. Like your so der plant that's looking so great... Bushy healthy dense..

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      Sure will update on upcoming videos

  • @harisastha6160
    @harisastha6160 3 года назад +3

    வாழ்க வளமுடன் நல்ல பதிவு ஐய்யா

  • @user-ds9gg1mq4o
    @user-ds9gg1mq4o 3 года назад +5

    வாழ்க வளமுடன்!!!

  • @vasanthidillibabu8627
    @vasanthidillibabu8627 3 года назад

    A C room la vaichickalama

  • @samykumar5498
    @samykumar5498 3 года назад +1

    Thank you for your valuable information

  • @bharathijyo7312
    @bharathijyo7312 3 года назад +2

    Nandrigal ayya 👍🙏

  • @sathi6395
    @sathi6395 3 года назад +1

    Nandri Brother. We have these in Msia but not sure abt thornless bamboo. Please make video on perfume fruit/keppel fruit which we heard that upon eating it makes our physical to be better smelling. We heard that it is no longer grown-why?. Best wishes from here to all at Sirkali.

  • @moonlightshine4716
    @moonlightshine4716 3 года назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 года назад +1

    அருமையோ அருமை சகோ. வளரும் குழந்தைகளுக்கு அவர்கள் வளர வளரஆரோக்கியமான. விசயங்களை கற்றுதரவேண்டியதின் அவசியத்தை அழகாக விளக்கினீர்கள் மிக்க நன்றி பாம்பு கற்றாழை நர்சரியில் கேட்டேன் இல்லை என்கிறார்கள். எங்கு கிடைக்கும் என்றூ சொல்வீர்களா???

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      தங்கள் பகுதியில் இருக்கும் நர்சரியில் முயற்சி செய்து பாருங்கள்

    • @sskwinkkuyil427
      @sskwinkkuyil427 3 года назад +1

      @@SirkaliTV நன்றி சகோ

  • @askerali8508
    @askerali8508 3 года назад +3

    Hair style semma bro

  • @diviravi4413
    @diviravi4413 3 года назад

    Jade plant 2 thadava vatchum sariya varala yenu therila😕😕

  • @rajan9088
    @rajan9088 3 года назад +7

    உண்மை. இனி தோட்டத்திற்கு என்று கொஞ்சம் இடம் விட வேண்டும்.

    • @selvakumarkumar3197
      @selvakumarkumar3197 3 года назад

      இடம்இல்லைன்னா மாடித்தோட்டம் அமைக்கலாம்

  • @SG-df3mm
    @SG-df3mm Год назад

    Anna vanadium,pon,Newport,sollungka

  • @ramsathyaramsathya8542
    @ramsathyaramsathya8542 3 года назад +3

    தெரியாததை தெரிந்து கொண்டேன் நன்றி

  • @stellajustin1901
    @stellajustin1901 3 года назад

    உங்கள் பதிவு மிகவும் அருமையாக பயனுள்ளதாக இருக்கின்றது. ஐயா பூச்சிகள் (பாம்பு, பூரான்...) வராமல் இருக்க எந்தச் செடியை வீட்டில் வளர்க்க வேண்டும். வாழ்க வளமுடன்.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      நாட்டு கோழி வளர்க்கவும் அய்யா அது பார்த்து கொள்ளும்

  • @kanimozhis995
    @kanimozhis995 3 года назад

    Sir thuthi ilai saaru covid vaccine pottavanga eduthukalama?..plzz reply

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      ஐயா, உங்கள் உடலைப் பற்றி முழு புரிதல் இருந்தால் மட்டுமே அதற்கான வழிமுறைகளை சொல்ல முடியும்

  • @fathimamirza2084
    @fathimamirza2084 Год назад

    Ac ROOM okva

  • @greengreen2101
    @greengreen2101 3 года назад +2

    👌👌👌🌴🌱🌱👍👍

  • @mapadas
    @mapadas 3 года назад

    Vanakam I need shenbagam maru parijatham Rosemalli marikulundu Iruvatchi pannerrose 7dayrose kanakaambaram karumanjal nathichoori kalthamarai karisalai white plants. Suitable for pot planting location chennai plz.indicate the cost of plants and transport cost.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      Pls call and conform number in description

  • @edwin21j77
    @edwin21j77 2 месяца назад

    தலைவரே சரக்கொன்றை செடி கிடைக்குமா?

  • @mahalingamthevar6725
    @mahalingamthevar6725 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kibh14
    @kibh14 3 года назад +2

    We r supporting ur channel

  • @karthik-xg5ld
    @karthik-xg5ld 3 года назад +1

    Thottathil abathana pranigalai virattum thavarangalai sollunga anna

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      கண்டிப்பாக விரைவில் அதைப்பற்றி வீடியோ வெளிவரும்

    • @karthik-xg5ld
      @karthik-xg5ld 3 года назад +1

      Waiting......

  • @pasumaividiyal3203
    @pasumaividiyal3203 3 года назад +3

    என் அன்பார்ந்த தமிழ் சொந்தங்கள் தற்சார்பு வாழ்க்கை எனக்கு ஒரு பயணம் மேற்கொள்ளுங்கள்

  • @rathinasamys2507
    @rathinasamys2507 Год назад

    மூட்டு மூட்டுவலி என்னசொய்வது என்று ‌சொல்லுங்க

  • @sathyarajasekaran6193
    @sathyarajasekaran6193 3 года назад

    அய்யா ரோஜா பூ செடிக்கு DAP போடலாமா எவ்வளவு எறு போட்டாலும் மீன் அமிலம் போட்டாலும் பூக்கள் சிறியதாக இருக்கு

  • @venkatramukutty4409
    @venkatramukutty4409 3 года назад +4

    Sir, neraya RUclips video parthutu appadiye copy adichu pottu irukar… these plants very very less oxygen