ஆடிப்பட்டம் | விதை மற்றும் விதைப்பு முறைகள் | செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது எப்படி? விதை உறக்கம்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • எந்தெந்த காய்கறிகளில் இருந்து எந்தெந்த முறையில் விதைகளை சேகரித்தல் மூன்று ஆண்டுகள் வரை முளைப்புத்திறன் உடன் இருக்கும் | நொதித்தல் முறையில் நாட்டு காய்கறி விதைகளை சேகரித்தல் | நாட்டு காய்கறி விதைகள் முளைப்புத்திறன் உடன் நீண்ட நாட்கள் சேமிப்பு எப்படி? உழுது உண் சுந்தர் | How to save seeds more than one years with seed germination? uzhuduun sundar
    Support sirkali tv team to produce more videos on different subjects..
    / @sirkalitv
    🥜 அழிந்து வரும் நாட்டு காய்கறி,கீரை ரகங்களை தேடி கண்டுபிடித்து,பாதுகாத்து வரும் உழுது உண் சுந்தர் | uzhuduun sundar • அழிந்து வரும் நாட்டு க...
    🥜 5 சென்ட் நிலத்தில் ஆண்டு முழுவதும் உணவளிக்கும் உணவு காடு | உழுது உண் சுந்தர் Garden tour • 5 சென்ட் நிலத்தில் ஆண்...
    🥜 தனது ஐந்து சென்ட் நிலத்தில் 260+ மேற்பட்ட காய்கறி,கீரை ரகங்களை பாதுகாத்து வரும் உழுது உண் சுந்தர் | uzhuduun sundar Entire Garden tour of Amazing vegtables and rare medicinal plants in 5 cent • தனது ஐந்து சென்ட் நிலத...
    🥜 விதை என்றால் என்ன? நாட்டு விதை,மரபு விதைகள் என்றால் என்ன? விவாதிப்போம் வாருங்கள் | விதை என்றால் என்ன ? விதைகளின் வகைகள் மற்றும் கட்டமைப்புகள் | What is a seed simple definition? Desi seed bank | உழுது உண் சுந்தர் • விதை என்றால் என்ன? நாட...
    விதைகள் எல்லாம் இப்போது தான் தேடி தேடி கண்டுபிடித்து சேகரித்து வருகிறார் சுந்தர்... விதைகள் கொடுக்கும் வகையில் இன்னும் தயார் செய்யவில்லை.. விரைவில் அதற்கான வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்... தாங்களும் தங்கள் பகுதியில்இருந்து மறைந்துபோன ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
    உழுது உண் இயற்கை விவசாயி மரபு விதை சேகரிப்பாளன்
    / uzhuduunsundar
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RUclips channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our RUclips Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv
    ஆரோவில் இயற்கை வழி வேளாண்மை நேரடி கள பயிற்சி 2021
    for training pls contact
    SLI Raja ganesh 9787854557

Комментарии • 255

  • @navaneetha3584
    @navaneetha3584 3 года назад +25

    அய்யா தற்போது நாட்டுவிதைகளை நிரையவே பாதுகாக்காமல் விட்டுவிட்டோம் அதன் அருமை தெரியாமல் தற்போது வீரிய ஒட்டு இரக
    விதையை மிகவும்அதிகவிலை கொடுத்து வாங்குகிறோம்
    நவீன அடிமையாக. மற்றும் தர்பூசணி என்பது புதிய பெயர் நான் சிறுவன்நாக
    இருந்தகாலங்களில் (1980 - 85 )ஆண்டு களில் இந்த தர்பூசணி பழம் எல்லாம் கிடையாது. அப்போது வத்தைப்பழம் என விளைவிப்போம் பழம் இதனை விட 4÷1 அளவு இருக்கும் நிறம் வெண்மையாக .இளம்சிகப்பாக இருக்கும் நன்றி அ.நவநீதகிருஷ்ணன் பாவூர்சத்திரம்

    • @tamilanguga4114
      @tamilanguga4114 2 года назад

      பாவூர்சத்திரத்தில் எங்கே அய்யா,. உங்களிடம் நாட்டு விதைகள் உள்ளனவா.... பாவூர் நண்பன்

    • @navaneetha3584
      @navaneetha3584 2 года назад +1

      @@tamilanguga4114உங்களுக்கு பாவூர்சத்திரம்
      தானா. அந்தக்காலத்தில்
      இருந்தது அதனை பாதுகாக்க வில்லை. இப்போது விதைக்கடைகளில் கிடைக்கும் விதையை பேணிகாக்கவேண்டும்

    • @tamilanguga4114
      @tamilanguga4114 2 года назад

      @@navaneetha3584 ஆமாம் ஐயா...

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 3 года назад +49

    நல்ல குரல் வளம்; அழகு தமிழில் தெளிவான அறிவார்ந்த அனுபவப் பேச்சு. வாழ்த்துகள்.

  • @baskaranmarkandulingarasa8631
    @baskaranmarkandulingarasa8631 3 года назад +36

    👍கருணை உள்ளம் கொண்ட
    விவசாயியினுடைய பண்பைப்
    போற்றும் நின் வாழ்வு அதிசயமானது.நன்றி! நீடு வாழி!!

  • @rajeshchellapandian4324
    @rajeshchellapandian4324 3 года назад +58

    வாழ்த்துக்கள் தம்பி
    நாட்டு ரகம் விதைகளை பாதுகாக்க அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல உங்களை அனைவரும் நல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயூளோடு வாழ இறைவனை பணிந்து வணங்கி வேண்டுகிறேன் நன்றி
    ராஜேஷ் விவசாயி திருநெல்வேலி

    • @navaneetha3584
      @navaneetha3584 2 года назад

      அய்யா நல்ல கருத்துக்கள் எதுவானாலும் கூறினீர்கள் எல்லோருக்கும் நன்றி

  • @manivadivelan
    @manivadivelan 2 года назад +4

    பெரியவர்களே பிச்சைவாங்கனும் நன்பா ! அருமை,உண்மை! இந்த பூமி நமக்கு மட்டுமே சொந்தமாதுனு பல மேதாவிகள் வாரிசுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெருசு சொல்லி சிருசு கேட்ட காலம்மாறி சிருசு சொல்லி பெருசுக கேக்கிற காலம்! அழகாக புரியவைத்தீர்கள்.

  • @arundharnesh1301
    @arundharnesh1301 3 года назад +11

    இது போன்ற விதைகள் பற்றிய பதிவுகள் பார்த்த பின்பே விதைகள் விதைப்பில் ஆர்வம் அதிகம் ஏற்படுகிறது எனக்கு. நன்றி சீர்காழி டிவி.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +4

      இனி விதைகளே பேராயுதம்

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 3 года назад +12

    இன்றுதான் உங்கள் பதிவை பார்கிறேன் தம்பி அருமை பல தகவல்கள்

  • @anishasidd7682
    @anishasidd7682 3 года назад +11

    எப்படியும் மனுசய்ங்க இருக்காய்ங்களா ஆச்சர்யமா இருக்கு வாழ்த்துக்கள்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +3

      தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் வரை எல்லாம் ஆச்சரியமாகத்தான் இருக்கும் நீங்களும் களத்தில் இறங்கிச் செயலாற்ற எனது வாழ்த்துக்கள்

    • @rameshelakiya1994
      @rameshelakiya1994 3 года назад +1

      Super anna

  • @christoprabahara1357
    @christoprabahara1357 2 года назад +1

    இளைய நம்மாழ்வார் பேசுவது போல இருக்குங்க சகோ பாராட்டுக்கள் 🤝💐

  • @s.devanlogeshwaran8095
    @s.devanlogeshwaran8095 3 года назад +4

    சின்ன வயதில் நல்ல அனுவும் வாழ்த்துக்கள் தம்பி, வாழ்க வளர்க .

  • @SasiKumar-lr1ur
    @SasiKumar-lr1ur 3 года назад +28

    விதை பற்றி நல்ல விளக்கம். மிக்க நன்றி சகோ.

  • @மோகன்தமிழ்-ற9ய
    @மோகன்தமிழ்-ற9ய 3 года назад +10

    சிறப்பான களபயிற்சி நண்பா வாழ்த்துக்கள். கண்டிப்பாக உங்களை சந்திப்பேன். நாட்டுரக விதை தேடலை நோக்கி கண்டிப்பாக வருவேன். 👌👍🙏

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      கண்டிப்பாக சந்திப்போம்

  • @radhikakumar2331
    @radhikakumar2331 3 года назад +26

    Fantastic speech bro.. Really impressed to see a youngster talking about farming.. I'm confident tamilnadu is in safe hands with you youngsters.. Way to go bro.. Vazhthukal!!

    • @VidsatOrganicFarms
      @VidsatOrganicFarms 3 года назад +1

      Well said... Learnt a lot of facts in this video... It helps many young IT professionals like me to follow their passion in farming...

    • @lakshmiramalingam5266
      @lakshmiramalingam5266 3 года назад +1

      விரிவான விளக்கம் தந்து அனைத்து மக்களும் புரிந்து கொள்ள வசதியாக இருந்தது மிக்க நன்றி தம்பி

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 3 года назад +2

    உயர்வான விளக்கங்கள். தெளிவான தமிழ் உச்சரிப்பு. வாழ்க நலமுடன் பல்லாண்டு.

  • @naturenest1230
    @naturenest1230 3 года назад +11

    உங்கள் விளக்கங்கள் மிகவும் அருமை👌👌

  • @srijaya5896
    @srijaya5896 2 года назад +1

    சுந்தர் சார் நீங்கள் விவசாயிகளுக்கு கிடைத்த பொக்கிஷம் ஜெயா ஏஜென்சி திருமருகள்

  • @PremPrem-zt8rt
    @PremPrem-zt8rt 3 года назад +3

    நான் மாடி தோட்டம் ஆரம்பிக்கும் நோக்கில் இருந்தேன். உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி தம்பி.

  • @neelamball7618
    @neelamball7618 3 года назад +3

    மிகவும் சிறப்பு அருமையாக இருந்தது
    இந்த முறைகளையே நம் மக்கள் அனைவரும் கையாள்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்
    அனைவரும் மலட்டுத்தன்மை கொண்ட விதைகளை பயிரிட துவங்குகின்றனர்
    அந்த நிலையை மாற்ற வேண்டும்

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 года назад +3

    அருமையான பதிவு.. நல்ல தரமான விதைகள் பெரும்பாலும் ‌கிடைப்பதில்லை.. நிறைய ஏமாற்றுபவர்கள் உள்ளனர் 🙏🙏🙏

  • @myilsamy4547
    @myilsamy4547 3 года назад +7

    அருமையான பதிவு. நன்றி

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 года назад +9

    அருமையானவிளக்கம் தம்பி .நிறைய தெரிந்து கொண்டேன்.நன்றி

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 3 года назад +2

    வாழ்க வளமுடன். சிறந்த பதிவு. ....... வருக! வருக! இளைய தலைமுறை.... தற்சார்புடைய வாழ்க்கை முறை....... வாழ்க.

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 2 года назад +2

    Supper nalla அறிவுரை

  • @arunkumardesur
    @arunkumardesur 3 года назад +4

    அருமையான விளக்கம் தம்பி..

  • @lynxslayer5967
    @lynxslayer5967 3 года назад +8

    Very happy to hear such an excellent speech from you my son. Give more speeches and inspire the younger generation to make them realise the importance of Agriculture.

  • @srin803
    @srin803 3 года назад +8

    Very useful information. Very very informative. Clear speech. Keep rocking brother. All the best. Keep posting & guiding us.

  • @kuraishajan8730
    @kuraishajan8730 3 года назад +3

    அருமையான விளக்கம்

  • @rajeemaniyam
    @rajeemaniyam Год назад

    விதை நேர்த்தி மற்றும் விதை இடும் முறையின் விளக்கம் அருமை. நான் ஐந்து நாட்களுக்கு முன் பப்பாளி பழம் வாங்கினேன். அதன் விதைகளை எடுத்து மூன்று நாட்கள் நன்று காய வைத்து விட்டேன். பழங்களின் விதைகளை காய வைக்க கூடாது என்பது எனக்கு தெரியாது. உங்களின் தெளிவான பயிற்சியின் மூலம் பல விவரங்களை அறிந்து கொண்டேன் நன்றி.

  • @prabavathisainath2913
    @prabavathisainath2913 2 года назад +2

    அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @ayyanarrangan1436
    @ayyanarrangan1436 3 года назад +3

    ஆத்மார்த்தமான செய்தி நன்றி சகொ

  • @asjeyakumarkamaraj787
    @asjeyakumarkamaraj787 2 года назад +2

    சிறப்பு

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 2 года назад +1

    Semmah sundar

  • @tamilanda2312
    @tamilanda2312 3 года назад +2

    நல்ல தகவல்கள் ",)

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham 3 года назад +4

    சூப்பர்

  • @ashrais
    @ashrais Год назад

    God bless you brother. People have lost basic things in life. Oru galathil namma pannadu da. ippo yella pasangaluku, pal pasu la irundu varudu ne therila. They think some factory is producing milk. What you do is a service to nature. Truly respect.

  • @மூங்கிலான்
    @மூங்கிலான் 3 года назад +6

    அருமையான தகவல்

  • @sureshpillaya9916
    @sureshpillaya9916 Год назад

    தம்பி உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @malathij.p6552
    @malathij.p6552 3 года назад +2

    super thambe useful information🙌👍🏻👍🏻💐💐

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 3 года назад +3

    இந்தப்பபதிவை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

  • @kishorerajendran6523
    @kishorerajendran6523 3 года назад +4

    அருமையான பதிவு அண்ணா. நன்றி 😍

  • @nithinexperiments7485
    @nithinexperiments7485 3 года назад +4

    Migavum payanulla thagaval nandri

  • @renukadevi6825
    @renukadevi6825 3 года назад +2

    Super explanation bro niraya doubt clear aagidichi am very happy bro ☺

  • @Ramnadian_TN65
    @Ramnadian_TN65 3 года назад +2

    சகோதரா மிக மிக அருமையான சிறப்பான பதிவு தெளிவான பக்குவமான பேச்சு உங்களுக்கு தனித்துவத்தை எப்போதும் கொடுக்கும்... வாழ்த்துக்கள் சகோதரா...
    அதிகம் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி

  • @saravananmech7190
    @saravananmech7190 3 года назад +1

    Super ji endha alauku yarum explain koduka mudiyadhu super

  • @pselvambigai9275
    @pselvambigai9275 3 года назад +6

    அருமை அருமை தம்பி

  • @infinitemotionloop
    @infinitemotionloop Год назад

    சரியான தகவல் 👍

  • @suryadj92
    @suryadj92 Год назад +1

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் ❤

  • @lavanyamanoj7967
    @lavanyamanoj7967 3 года назад +1

    Eanakku romba use fulla irundhuchi nenga soldradhu

  • @annathuraiip8674
    @annathuraiip8674 3 года назад +3

    இந்த.. வயதில்.. நல்ல அறிவு ஆற்றல்.. நல்ல குரல் வளம்.. அழகு தமிழில் தெளிவான அறிவார்ந்த அனுபவப் பேச்சு.. வாழ்த்துக்கள்.. ஒரு புத்தகமே வெளியிடலாம்.. நன்றி சூப்பர்.. Bro

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +2

      புத்தகத்திற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது விரைவில் வெளிவரும்

    • @jeyapriya2310
      @jeyapriya2310 3 года назад

      @@SirkaliTV 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @somurajanv3636
    @somurajanv3636 2 года назад +2

    Inspiring video

  • @debistips1676
    @debistips1676 3 года назад +2

    Super bro. நல்ல விளக்கம்.

  • @VidsatOrganicFarms
    @VidsatOrganicFarms 3 года назад +3

    Clear and Precise... Learnt a lot of facts in this video... It helps many young IT professionals like me to follow their passion in farming...

  • @SulthanIbrahim-v7u
    @SulthanIbrahim-v7u Год назад

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @anbuiyyanar4242
    @anbuiyyanar4242 3 года назад +2

    Anna your speech super thank you

  • @muthukumar-nj2dq
    @muthukumar-nj2dq 3 года назад +4

    அருமை நண்பா ❤️ 👍

  • @riosrivlog
    @riosrivlog 3 года назад +2

    Useful information brother thanks for sharing

  • @karishmamv8952
    @karishmamv8952 3 года назад +1

    Super bro..Nalla arumaiyaana pathivu..thelivaana vilakkam..Rompa nantri bro...Alaga pesuringa..Very nice bro..Vaalthukal...Vaazhga vazhamudan...

  • @mgandhigvijaya1057
    @mgandhigvijaya1057 3 года назад +3

    நன்றி

  • @dhanachitra6196
    @dhanachitra6196 3 года назад +2

    தம்பி அருமையான பதிவு

  • @karuppiahp235
    @karuppiahp235 3 года назад +2

    Very very useful information! Excellant presentation! Much needed & different one from most of the gardening videos! Esp after collecting seeds from plant when to sow eg. vegetables after 30-60 days, fruits immediately -new information nobody told sofar.Good effort!

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 3 года назад +4

    அருமையான பதிவுகள் சகோ வாழ்த்துக்கள் தம்பி

  • @rajeshk8676
    @rajeshk8676 3 года назад +1

    Kaalam kaalam aaha vivasayam seiyium niraya mann saarndha makalukku ivai anaithum poyee seruvarthullai .. innum edha epdi pannanum nu theriyama 15 varusham payir seiyura aadkalum irukanga .. avargaluku aarvam iruku uzhaikkum thempu mana balam iruku.. pls avargal pondravarkaluku udhavi seiya edauthu seiyungal.. avargalum therindhu nalla magasul eduthu vaazhattum. Nandri.. oru vivasayee varudam oru muraiyaavadhu laabam adainchaa podhum avan nilathulayae kedappaan. Nandri🙏🙏🙏

  • @raviv3494
    @raviv3494 2 года назад +1

    Veri nise

  • @gautamichandrasekar4996
    @gautamichandrasekar4996 3 года назад +3

    super, thank you .

  • @sumathysubramaniam7563
    @sumathysubramaniam7563 3 года назад +2

    Very good talk

  • @todayjet786
    @todayjet786 3 года назад +3

    Super super super nice 👍🏻💐

  • @vijayashanthishanthi8860
    @vijayashanthishanthi8860 3 года назад +1

    Super thampi

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад +3

    அருமை அருமை அருமையான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி 👍🙏 மாடித் தோட்டத்திற்கு டெய்லி டெய்லி தண்ணீர் ஊற்றலாமா

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      காய்ச்சலும் பாய்ச்சலும் சிறந்தது

  • @bhagyas1132
    @bhagyas1132 3 года назад +1

    Nice information bro but I had a watermelon plant in my compound actually we noticed only when the fruit was ready to harvest it was nice tast...sweetness was like how we get the fruit from shop....

  • @sarathams7113
    @sarathams7113 3 года назад +6

    மிக அருமை தம்பி. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்ப எண்ணும் உங்களை கடவுள் நிச்சயம் ஆசீர்வதிப்பார்.

  • @krishkrithik3036
    @krishkrithik3036 3 года назад +3

    Anna super👌👌👌👌

  • @cmu4553
    @cmu4553 3 года назад +1

    Arumai tampi

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 3 года назад +2

    Absolutely rt bro. U r correct.

  • @brunthakumar1919
    @brunthakumar1919 3 года назад +4

    Spr bro keep rocking 👍

  • @deepamlittlehindilearning735
    @deepamlittlehindilearning735 3 года назад +2

    Super bro very nice voice

  • @srigardenneedsandvlogs32
    @srigardenneedsandvlogs32 3 года назад +1

    Crystal clear explanation 👍👍

  • @sureshesakki4624
    @sureshesakki4624 3 года назад +2

    அருமை சகோ

  • @selvamayyavoo8273
    @selvamayyavoo8273 3 года назад +1

    Good Explanation about country plant seeds. Ase

  • @namakkalswetha06
    @namakkalswetha06 3 года назад +2

    Semma👏👏👏bro....ur speech🔥

  • @vivasayi360
    @vivasayi360 2 года назад +1

    நீலம் கரு நீலம் அருமையான சுவையாக இருக்கும்
    பங்குனபள்ளி 100 வருடமரம் இருக்கு

  • @nandhakumar8448
    @nandhakumar8448 3 года назад +2

    Good🌞 information 🙌

  • @jinnah14364
    @jinnah14364 3 года назад +1

    Great
    Can you give us details about our native Companion planting list sir

  • @SreeLakshmiKrishnaRaman
    @SreeLakshmiKrishnaRaman 21 день назад

    Super 👌

  • @RamKumar-ox2sp
    @RamKumar-ox2sp 3 года назад +1

    அண்ணா உங்களுடைய பதிவின் மூலம் நிறைய தெரிந்துக்கொண்டேன்.மிக்க நன்றி , நாட்டு விதைகள் தேவை அண்ணா தந்து உதவுங்கள்.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +2

      விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.

  • @muthumarichandru1244
    @muthumarichandru1244 3 года назад +1

    Excellent brother super

  • @MrSathishpandian
    @MrSathishpandian Год назад

    Well said

  • @sikaramtnpsc6643
    @sikaramtnpsc6643 2 года назад

    விதை மற்றும் பயிற்சி தேவை

  • @karthig811
    @karthig811 3 года назад +2

    அருமை...

  • @spkumarspkumar89spkumarspk91
    @spkumarspkumar89spkumarspk91 3 года назад +3

    வாழ்க வளமுடன் நண்பா

  • @balasubramanianradhakrishn1949
    @balasubramanianradhakrishn1949 3 года назад +2

    Bro continue your good work.......😇

  • @karurrameshbhat8913
    @karurrameshbhat8913 3 года назад +1

    Pramaatham thambi

  • @Jillaptn
    @Jillaptn 3 года назад +2

    சூப்பர் 👌👌

  • @m.sowndharya677
    @m.sowndharya677 3 года назад +1

    Super brother

  • @seetharam1269
    @seetharam1269 3 года назад +1

    super....

  • @saravananmech7190
    @saravananmech7190 3 года назад

    Super ji

  • @bigilstar9237
    @bigilstar9237 3 года назад +2

    Super brother 🙏🏼🙏🏼🙏🏼

  • @sampathraja681
    @sampathraja681 3 года назад +2

    Congratulations brother

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 года назад +2

    நல்ல தகவல்கள்... வாழ்த்துக்கள்...நாட்டு விதைகள் கிடைக்குமா?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.

  • @SureshKumar-pp7cn
    @SureshKumar-pp7cn 3 года назад +2

    Nice

  • @mathanravanan9971
    @mathanravanan9971 8 месяцев назад

    Brilliant 7 sence...