நாட்டு விதைகள் இலவசமாக தருகிறார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
    இந்த இளம் விவசாயி விவசாயத்தை வித்தியாசமா பண்ணுறாரு மேலும் மரபு விதைகள் மற்றும் நாட்டுவிதைகள் என்றால் என்ன எப்படி ஒரு விவசாயி லாபம் எடுக்கலாம் போன்ற தகவல்கள்
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.co...

Комментарии • 413

  • @dhamotharancm731
    @dhamotharancm731 3 года назад +9

    உங்களைப் போன்ற படித்த இளைஞர்கள் பாரம்பரிய விவசாயம் பற்றி அறிந்து செய்வது பாராட்டுக்குரியது.
    விவசாயம் செய்வதை இன்று பலர் கௌரவ குறைவாக நினைக்கிறார்கள்.
    பழமையான இயற்கை
    உளவுத் தொழிலுக்கு உயிரூட்டும் உங்கள் முயற்சி மென்மேலும் வளர
    மனதார வாழ்த்துகிறேன்...
    நன்றி...

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 3 года назад +59

    உங்கள மாதிரி நல்லவங்க ஊக்கமுள்ளவங்கலாள நாட்டு விதை உயிருடன் இருக்கு. நன்றி

  • @sowmyaraghavan8866
    @sowmyaraghavan8866 3 года назад +13

    விவசாயம் , தோட்டம், மிக்க சந்தோஷம் தரும் அற்புதங்கள்.
    மேலும் நமக்கு நாமே ஆரோக்கியமான உணவு தயாரித்தல் எவ்வளவு உயர்ந்தது.
    வாழ்க வளமுடன் வளர்க

  • @rajalakshmi7915
    @rajalakshmi7915 3 года назад +8

    அருமை பிரதீப்.
    தெளிவான அறிவு,
    தன்னம்பிக்கை,
    உழைப்பு
    அடுத்த தலைமுறை பற்றிய பயம் எனக்கு உங்களைப் பார்த்த பிறகு போய்விட்டது.இன்றைய நம்மாழ்வார் போல தோன்றியது. வாழ்த்துகள். எனக்கும் விதைகள் தேவை.

  • @01selvaraj
    @01selvaraj 3 года назад +8

    உங்கள் நல்ல எண்ணம் உங்களுக்கு நல்லதே நடக்கும் நன்றி நண்பரே... அருமையான பதிவு...

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 3 года назад +20

    அருமையான பதிவு.. விவசாய பெருமகன் ப்ரதீப் குமாருக்கும்..
    பதிவு செய்த பசுமை விவசாயம் நேர்முக பதிவாளர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்.... வாழ்த்துக்கள்

  • @JoArtsCrafts
    @JoArtsCrafts 3 года назад +24

    அருமையான பதிவு மூக்குத்தி அவரை தம்பட்டை அவரை உருட்டை வெண்டை முதல் முறை கேல்விபடுகிறேன் அண்ணா

  • @nammatv-3467
    @nammatv-3467 3 года назад +2

    என் எண்ணத்தின் உருவமே நீயும் உன்னைச் சார்ந்தவர்களும் வாழ்க வளமுடன் நலமுடன் மன நிறைவுடன் நன்றி நன்றி நன்றி!!!

  • @user-hr5nh9wf3r
    @user-hr5nh9wf3r 3 года назад +3

    அருமையான பதிவு. ப்ரதீப் குமாருக்கும்..
    பதிவு செய்த பசுமை விவசாயம் நேர்முக பதிவாளர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்.... வாழ்த்துக்கள்

  • @nithyasgarden208
    @nithyasgarden208 2 года назад +2

    மிகவும் அருமையான பதிவு. ப்ரதீப் குமார் சகோவிற்கு வாழ்த்துகள். தகவல் சேகரித்த பசுமை விவசாயம் குழுவினருக்கு நன்றி.

  • @bamboobirdsfarmcoimbatore5707
    @bamboobirdsfarmcoimbatore5707 3 года назад +3

    அருமை அனந்த கோடி நன்றி

  • @sudhasuresh1146
    @sudhasuresh1146 3 года назад +2

    அருமையான பதிவு. உங்களைப் பார்க்கும் போது எனக்கும் விவசாயம் செய்ய தோன்றுகிறது.

  • @neelakandan6032
    @neelakandan6032 2 года назад +1

    அருமையான பதிவு. நன்றி இளம் விவசாயி அவர்களே. வாழ்க விவசாயம்.

  • @panneerselvamnatarajan701
    @panneerselvamnatarajan701 2 года назад

    தங்களின் நடைமுறை சாத்தியமான அனுபவ அறிவு
    மற்ற விவசாயிகளுக்கு பயன்
    தந்து வாழ்வில் ஏற்றம் பெற நல் வாழ்த்துக்கள்

  • @JoArtsCrafts
    @JoArtsCrafts 3 года назад +33

    4 வகை வெண்டை 7 வகை கத்திரி 16 வகை மிளகாய் 13 வகை தக்காளி அருமை அண்ணா

  • @selvarajp1671
    @selvarajp1671 3 года назад +8

    மிக அருமை....தமிழ் கேட்க நல்லா இருக்கு.....🙌🙌👍👍👌

    • @villupurampalani1946
      @villupurampalani1946 3 года назад

      பாராட்டுக்கள் உங்கள் பணிபெபபெ தொடர வேண்டும். தங்கள் தாயை போன்று பெரிய. அளவில் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளேன். மாடி தோட்டம் அமைத்து ள்ளேன் விதைகள் தந்தால் மிகவும் பயனுள்ளதா நன்றி

  • @rajakaif.m5593
    @rajakaif.m5593 3 года назад +8

    Excellent. பாராட்டுகள்.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад +2

    அருமை அருமை அருமை அருமை அருமையான தகவல் நன்றி வாழ்த்துக்கள் 👍👍

  • @muthaiyana9732
    @muthaiyana9732 Год назад

    சிறப்பு நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன். விதைகள் தேவை நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்

  • @rajarajan9782
    @rajarajan9782 3 года назад +7

    Very good. Congrats to Him and His Team, for This Service to the Public.

  • @kayathrry8109
    @kayathrry8109 Год назад +1

    Supper bro.

  • @kalidasang1824
    @kalidasang1824 3 года назад +4

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரா

  • @mehalarajvaradharaj1991
    @mehalarajvaradharaj1991 3 года назад +7

    அருமையான பதிவு. நல்ல மொழி நடை. நிறையப் பதிவுகள் இடவும்.தகவல் பெட்டகம்.

  • @27462547
    @27462547 3 года назад +4

    Great Pradeep kumar .
    Great going with total devotedness. Have enjoyed your experience. Keep it up my boy .
    👏👏👏👏👏👍👍👍👍👍👍

  • @waytosuccess7872
    @waytosuccess7872 3 года назад +2

    நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏

  • @baburameshshanmugam5361
    @baburameshshanmugam5361 3 года назад +15

    Mr.Pradeep you are doing a great job with authentic knowledge of refering books through you only i cpme to know about companian planting,seeds genetic etc keep it up!

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 3 года назад +15

    நம்மாழ்வார் அய்யா நம்மகூடவே தான் இருக்காங்க

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 2 года назад

    நண்பரே அருமையான பேச்சு. நல்ல குரல்.💐💐💐

  • @Childrenscreativetamil
    @Childrenscreativetamil 3 года назад +1

    அருமை யான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @manjulam431
    @manjulam431 3 года назад +8

    Excellent work u r doing sir.U r effort is very worthy sir.

  • @kuralgk2
    @kuralgk2 3 года назад +1

    அருமையாக பேசுகிறார்.....வாழ்த்துக்கள்

  • @loganathans7670
    @loganathans7670 3 года назад +1

    உங்களின் சேவையை பாராட்டுகிறோம்.நாட்டுவிதைகள் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்எங்களுக்கு விதைகள் கிடைக்குமா ?சகோதரரே!

  • @santhirajeswaran7418
    @santhirajeswaran7418 2 года назад

    Arumaiyana vilakkam. Thanks brother

  • @rajeshkanna3834
    @rajeshkanna3834 3 года назад +2

    மிக அருமையான பதிவு.நன்றி

    • @sagayarani2421
      @sagayarani2421 3 года назад

      Pl send nattu vithai for madi thottam

  • @seetharamanp1724
    @seetharamanp1724 3 года назад

    Super Anna vazhthukiren

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 года назад +1

    அருமையான விடியோ பதிவு சூப்பர் சகோ

  • @happytamizha7880
    @happytamizha7880 3 года назад

    சார் நீங்கள் சூப்பர் வாழ்க பல்லாண்டு ,அசேன் சேலம்

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 3 года назад +1

    இந்த மாதிரி இலவச விதைகள் தருவார் என்று வீடியோ பார்த்து நிறைய பேருக்கு வாட்ஸ் அப்பில் கேட்டு இருக்கிறேன் விதைகளை. ஆனால் ஒருவர் கூட ரிப்ளை பண்ணியது இல்லை இவரிடமும் கேட்கப் போகிறேன் பார்க்கலாம் விதைகள் கிடைக்குமா என்று

  • @creativerepository1646
    @creativerepository1646 3 года назад +4

    Anna unge speech rombe nallaruku.
    Makkal maranum.

  • @MahaLakshmi-pe5xq
    @MahaLakshmi-pe5xq 3 года назад +2

    Unngka nalla manathikku nanri nanum veethai vangkuren ❤️❤️❤️👍

  • @revathis5476
    @revathis5476 2 года назад

    தெளிவான விளக்கம் நன்று GOD. BLEzsS

  • @tamilarasin8233
    @tamilarasin8233 3 года назад

    அருமை தம்பி உங்களை மாதிரி நிறையபேர் வந்து இயற்கை விவசாயம் செய்தாதான் நம் மக்களை நோயிலிருந்து காப்பாத்தி புண்ணியம் கிடைக்கும் நன்றி தம்பி எனக்கு விதை வேண்டும் பா நாங்க எப்படி தொடர்பு கொள்வது

  • @viswanthanc.n.5470
    @viswanthanc.n.5470 3 года назад +7

    Very clear explanation for Permaculture. All the best.

  • @sanmugamt1776
    @sanmugamt1776 2 года назад +2

    Super anne neenga ellam romba naal irukkanum

  • @arunkumaran3724
    @arunkumaran3724 3 года назад +1

    அருமை

  • @umamaheswari604
    @umamaheswari604 3 года назад +6

    Worthy interview

  • @pradeepselvan
    @pradeepselvan 3 года назад +2

    Bro sema super 👍❤️😀

  • @riyazantony8855
    @riyazantony8855 3 года назад +2

    மிக்க மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏🙏

  • @devanasokan3485
    @devanasokan3485 Год назад

    இந்த நண்பரை நான் வேலூர் நம் சந்தையில் சந்தித்தேன் அருமை வாழ்த்துக்கள்

  • @indiras2926
    @indiras2926 3 года назад +2

    👌thambi nice tips for youngester farmer pls give some tips for terrace gardener also it will be usefull

  • @tmalathiaepwdthiagarajan9473
    @tmalathiaepwdthiagarajan9473 3 года назад +3

    Awesome sir... happy to know abt ur service.. vazga valamudan.. me too fm Vellore... I need seeds.. I will contact u sir..

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 2 года назад

    மிகவும் அருமையான பதிவு

  • @dhanasevika6278
    @dhanasevika6278 3 года назад +1

    Super

  • @ranijohnsamuvel8607
    @ranijohnsamuvel8607 Год назад +1

    Thampi neenga pesurathu keep an padathula surya pisuramari iruku pa. Super

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 3 года назад +2

    Thank you for your help brother.

  • @yegammairamanathan7780
    @yegammairamanathan7780 3 года назад +2

    அருமை 👍👍👍🙏🙏🙏

  • @Tamilsongs2813
    @Tamilsongs2813 3 года назад +2

    bro very super explain tnx tooooooo yuors

  • @allbertrose6275
    @allbertrose6275 2 года назад

    Valka Vivasayam velan kudi Engal Uyir🙏🙏🙏

  • @mla9536
    @mla9536 3 года назад +2

    அருமை நண்பா.

  • @nagoorammal8396
    @nagoorammal8396 Год назад

    Super Sir
    Neengal sollvathal enaku thottam podum ennam vandu vittathu
    Enakum vithaigal tharungal

  • @user-yd8yo1fz1h
    @user-yd8yo1fz1h Год назад

    பேலும் வளர வாழ்த்துக்கள்

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.2718 3 года назад +1

    Super, super...

  • @karcho13
    @karcho13 3 года назад

    Ivarudaya thagaval unga website le kidaika villai nanbarae! Ivarudya thagaval kidaithal nandraga irukum

  • @dharmabalan2729
    @dharmabalan2729 3 года назад +1

    Ji super ra selet pandring nalla msg but video clear ra ella plz atha kunjem clear pannunga

  • @niranjhanasreemagesh6160
    @niranjhanasreemagesh6160 3 года назад +1

    வணக்கம் நண்பரே.உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நான் புதிதாக விவசாயம் செய்ய இருக்கிறேன். எங்கள் மண் கரிசல் மண்.இதில் எந்த வகையான பயிர் விதைகள் நாம் பயிரிடலாம்.மேலும் எங்களுக்கு நாட்டு விதைகள் தேவைப்படுகிறது.உங்களிடமிருந்து எங்களுக்கு நாட்டு விதைகள் கிடைக்குமா?

  • @niyasmohamed291
    @niyasmohamed291 3 года назад +6

    அருமை.அண்ணா எங்களுக்கும் விதை வேண்டும்.நாங்கsrilanka. எப்படி பெற்று கொள்ளமுடியும்??

  • @kavithaji5657
    @kavithaji5657 3 года назад +3

    Anna you are doing great job. You are also like thottam siva anna garden lovers i am a follower of siva anna i also started planting vegs after seeing siva anna now i am very interested in planting organic vegs so pls send me seeds anna i am in Hosur

  • @kalaivani5698
    @kalaivani5698 3 года назад

    நான் மலேசியாவில் இருக்கிறேன் பாரம்பரியமான, நாட்டு விதைகள் கிடைக்குமா? உங்களால் மலேசியாவிற்கு அனுப்பி வைக்க முடியுமா? எவ்வளவு ஆகும் என்று சொன்னீர்கள் என்றால் நான் உங்கள் வங்கி கணக்கில் அனுப்பி வைக்கிறேன். மிக்க நன்றி 🙏

  • @ramarao331
    @ramarao331 Год назад

    Ucancook thepavadaiportionalso itwill tasrelike beens we miss these varities now thank u for bringing it again

  • @neelur941
    @neelur941 2 года назад +3

    Sir, great work...
    Can I also get few okra seeds and brinjal seeds for my terrace garden

  • @rockystar8879
    @rockystar8879 2 года назад

    Bro great

  • @LathaLatha-jl5hv
    @LathaLatha-jl5hv 3 года назад +3

    Super bro

  • @shanmugamramachanderan7621
    @shanmugamramachanderan7621 3 года назад +6

    என்ஜினியரிங்க விட நீங்கள் அக்ரி படிச்சிருந்தா இன்னும் பிரயோசனமா இருந்து இருக்கும் நன்றி நண்பரே.

  • @srimathielangovan9723
    @srimathielangovan9723 Год назад

    Super God bless you

  • @nithyavanv936
    @nithyavanv936 2 года назад +1

    அன்பரே உங்கள் பணி சிறக்கட்டும். எனக்கு மர வெண்டை மற்றும் நீண்ட தட்டை கொடி பந்தலில் படருவது விதை வீட்டு தோட்டத்திற்கு தேவை. உதவ முடியுமா.

  • @SenthilKumar-vb5bi
    @SenthilKumar-vb5bi 2 года назад

    Great my son

  • @ShaliniShalini-gy9dg
    @ShaliniShalini-gy9dg 2 года назад

    Epdi paratradhu theyriyala thumbing keep it up. God bless 🙌 you 🙏

  • @arunshivakumar6231
    @arunshivakumar6231 3 года назад +1

    Wow...vivekanandar mathiri irukkeenga ji...super..keep it up..Eppavum neenga nalla iruppeenga ji..

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 3 года назад +1

    Super sir.

  • @oviyasureshsr9848
    @oviyasureshsr9848 3 месяца назад

    நன்றிதம்பி

  • @s.vasukis.vasuki8760
    @s.vasukis.vasuki8760 3 года назад +2

    நண்பா நண்பா சூப்பர்

  • @mahi13sax
    @mahi13sax Год назад

    Congratulations on your beautiful soulful work

  • @nadheerafathima2602
    @nadheerafathima2602 3 года назад

    Arumayane ennaththuden thottam veiththirukkeenga thambi super. Enakkum vidhaihal veandum tharamudiyumaa? Naanga srilankavil irukkirom eppadi petruk kolla mudiyum pls sollunga.

  • @sriramram5529
    @sriramram5529 3 года назад

    Nice preathar

  • @saravanankdayagowrishram4946
    @saravanankdayagowrishram4946 3 года назад +1

    அருமை. நண்பரே

  • @henavictor717
    @henavictor717 3 года назад +1

    Iam from sathuvachari vellore thank U

  • @eugindhas2632
    @eugindhas2632 3 года назад +1

    Great job pradeep

  • @lakshmipriya1327
    @lakshmipriya1327 3 года назад +1

    Anna madi thottam pottu erukkan. Varthaigal {seeds} theyvai anna pls

  • @buvanababu2342
    @buvanababu2342 3 года назад +2

    நன்றி அண்ணா

  • @mayilscreativity4406
    @mayilscreativity4406 3 года назад +1

    super 👍

  • @benittabenitta5544
    @benittabenitta5544 3 года назад +7

    எனக்கும் நாட்டுவிதை வேண்டும்

  • @user-wm6mp4ye9q
    @user-wm6mp4ye9q 3 года назад

    Good 👍👍👍

  • @mohanaramabhadran8648
    @mohanaramabhadran8648 3 года назад +1

    Yes you are correct.i experience this.

  • @lavanyam4381
    @lavanyam4381 3 года назад +1

    I going to do this for my family

  • @gorgeousglobe550
    @gorgeousglobe550 3 года назад +3

    Blessings ❤️

  • @kumarguna4296
    @kumarguna4296 3 года назад +4

    Hi Pradeep, u r doing great job. If you have conduct training for new commers..please let us know.

  • @urmilababu1269
    @urmilababu1269 Год назад

    Very inspiring. I have 2 small balconies where I grow some plants. It is difficult to grow curry leaves & moringa. Everytime I buy from the shop, they do not thrive & grow. Is there any suggestion? Also, is there anyway, I could get some seeds for my tiny garden? Thanks

  • @kowsalyakathir6711
    @kowsalyakathir6711 2 года назад

    Ungala mathiriye than anna naanum aana ennoda amma va kappatha mudiyala enimelavathu nattu kaikarikalai valarkanum seeds share panrathu romba santhosam anna valga valamudan

  • @jayanthigopalakrishnan9662
    @jayanthigopalakrishnan9662 3 года назад

    Vithaikal anuppithara mudiyuma

  • @premakumar6695
    @premakumar6695 3 года назад +2

    Brother, low budgets vivasaya nilam enga kidaikum sollunga please