Vegetables-ல இத்தனை வெரைட்டியா? | அரிய வகை Native Seeds உற்பத்தி செய்யும் ஐடி பெண் | Pasumai Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • #seed #nativeseeds #pasumaivikatan
    ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் செளமியா பாலசுப்பிரமணியம். இன்ஜினீயரிங் முடித்து ஐடியில் பணிபுரிந்த இவர், அதிலிருந்து வெளியேறி தற்போது
    நாட்டு ரக விதை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். 150க்கும் மேற்பட்ட அரிய வகை நாட்டு விதைகளை இவர் உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறார். இந்த காணொலியில் அதுகுறித்து விளக்குகிறார்...
    Contact Number: 93617 42302
    Credits:
    Reporter & Camera: K.Dhanasekaran | Edit: Lenin. P | Producer: M.Punniyamoorthy
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Комментарии • 238

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 4 дня назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் என பிரார்த்திக்கிறேன்!

  • @gunagunal4181
    @gunagunal4181 Год назад +75

    இன்றைய தலைமுறையில் பாரம்பரிய நாட்டு விதைகளை மீட்டு , பரவலாக்கும் முயற்சிக்கு, அன்பு உடன்பிறப்புக்கு எமது நெஞ்சார்ந்த உள்ளம் கனிந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

    • @rjeganraj32
      @rjeganraj32 11 месяцев назад +2

      😅😅😅😅😅

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Год назад +11

    நமது முன்னோர்கள் பயன்படுத்திய நாட்டுரக விதைகளை நீங்கள் மீட்டெடுத்ததில் மிக்க மகிழ்ச்சி, உங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤️ 💙 💜

  • @VishnuMaayan
    @VishnuMaayan Год назад +8

    நாட்டு ரக காய்கரிகள் மீட்டு எடுத்து மக்களிடம் புழக்கத்தில் சேர்க்க பாடுபடும் உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள். இறைவன் அருள் சேர்க்கட்டும்🙏🏿

  • @dhans4198
    @dhans4198 6 месяцев назад +5

    30 வருடங்களுக்கு முன்பு இருந்த நாட்டு காய்களின் அதே சுவையை இங்கு கிடைத்த காய்களில் கிடைத்தது..❤

  • @tamilnationtamilmani574
    @tamilnationtamilmani574 Год назад +14

    ஐடி படித்தால் அங்கேதான் பனியாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை இது ஒரு சமூக சேவை உயந்த பனி நன்றி வாழ்த்துக்கள் ✔️

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 Год назад +2

    மிக சிறப்பாக உள்ளது பதிவு வணங்குகிறேன் சகோதரி இயற்கை விவசாயி ஆக ஆற்றல் மிகுந்த அறிவுடன் பல்கி பெருகி மண்ணுக்கும் மனம் சேர்த்து பெருமையுடன் புகழ் பெற வும் வைய்யகம் வாழ புதிய சரித்திரம் படைக்க புறப்பட்ட பாரதி கண்ட புதுமை பெண்ணே வளர்க அனபுடன் இயற்கை பயிர தொழில் சுபபிரமணி பெருந்துறை😢

  • @arulkumar2958
    @arulkumar2958 Месяц назад +1

    அனைத்தும் மறைந்து போனதற்கு முக்கிய காரணம் அதிக மக்கள் தொகைதான்

  • @smellofsoil9221
    @smellofsoil9221 Год назад +5

    நஞ்சு கலந்த விளைபொருட்களை உண்ணும் உலகில் மக்களிடம் இதுபோன்ற தகவல்களை பரப்ப அனைத்து ஊடகங்களும் முன்வர வேண்டும். தகவலுக்கு நன்றி.

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Год назад +2

    சகோதரி க்கு வாழ்த்துக்கள்

  • @arounasivakumar
    @arounasivakumar Год назад +1

    தொலைநோக்கு பார்வை, தேர்ந்து எடுத்த துறை, முயற்சி அருமை வாழ்த்துக்கள்.,..

  • @stellakasthuri8001
    @stellakasthuri8001 Год назад +3

    வாழ்த்தி வணங்குகிறேன் தாயே

  • @alexorganicfarming2071
    @alexorganicfarming2071 Год назад +2

    நல்ல முயற்சி வாழ்க வளமுடன் Alex organic farming you tube Chanel சார்பாக வாழ்த்துக்கள்

  • @sarangkrishna
    @sarangkrishna Год назад +4

    Great work ..unga journey paakum pothu.. Viyappavum brammippavum perumaiyavum irukku..keep rocking

  • @Vikkiiee
    @Vikkiiee Год назад +9

    Great work Sowmiya... You are a true inspiration..

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 Год назад +7

    நீங்கள் கூறுவது யானை கழற்ச்சிக்காய் என்று நினைக்கிறேன். அது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கொல்லிமலையில் சாலை ஓரங்களில் நிறைய இருந்தது. இப்போது சாலை ஓரத்தில் மரங்கள் மிகவும் குறைவாக உள்ளன

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Год назад

    சூப்பர் வாழ்த்துக்கள் மேம்.பசுமை விகடன் டீம் 👏👏

  • @manbumihumanavan
    @manbumihumanavan Год назад +11

    Great work and achievement sowmya, keep it up, it's very important for us and our generation as well, many congratulations, very proud of you.

  • @manidevi1731
    @manidevi1731 Год назад +2

    வணக்கம் நான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளேன் எனக்கு விவசாயம் மிகவும் பிடிக்கும் கொத்து பீர்க்கங்காய் கத்தரிக்காய் விதை வேண்டும்

  • @damodaranparthiban7250
    @damodaranparthiban7250 Год назад +13

    Dear Madam,
    You are Great inspiration to
    our todays society & youngsters as well, in bringing awareness about Agriculture & self employment,
    Best wishes to your Noble efforts & continual improvements.
    🙏🙏

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 Год назад +2

    நாளை பூமிக்காக இப்படி தேட வேண்டியிருக்கும்.

  • @aravindhpanneerselvam8215
    @aravindhpanneerselvam8215 Год назад +1

    clear headed 👏👏 extremely informative, thanks so much for sharing your wisdom, you are a visionary, pls keep going 😊

  • @sangavismk7257
    @sangavismk7257 Год назад +1

    I bought seeds from them and the hookah was really very satisfying and the way the seeds were packed and shipped was very professional.🎉😍✌

    • @atom300491
      @atom300491 Год назад +2

      How did you order the seeds ?? Any website?

  • @kallaiarumugaprasann
    @kallaiarumugaprasann Год назад

    வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் சகோதரி.

  • @GowthamV07
    @GowthamV07 Год назад +4

    Nice work seed conservation is very important and also we should stand up to the seed companies against patenting our ancient crops as their own. This is done by monsanto and bayer to get control of food supply.

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 4 месяца назад

    நல்ல தரமான பதிவு

  • @mohammednasrullah8717
    @mohammednasrullah8717 Год назад

    Mashallah arumai Valthukal

  • @harshavardhan4626
    @harshavardhan4626 Год назад +2

    really happy to hear kongu tamil from girls without any shame

  • @batchathavakkal1920
    @batchathavakkal1920 Год назад +2

    வாழ்த்துக்கள் ",)
    நல்ல முயற்சி மற்றும் பணி
    இவரை தெரியப்படுத்திய பசுமைக்கு பாராட்டுக்கள்

  • @cirilciril2797
    @cirilciril2797 Год назад +1

    Super madam you can save the former... And Real tamilan culture..

  • @Ramalakshmi-rm5bz
    @Ramalakshmi-rm5bz Год назад

    Great madam , well done

  • @9952996669
    @9952996669 Месяц назад

    really good job my dear

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 Год назад

    Valthukkal very super

  • @MaheshKumar-ep3re
    @MaheshKumar-ep3re Год назад +1

    Brilliant job..

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Год назад

    Superb dear Keep it up.well done.excellent, Wonderful.Make awerness in the midst of farmers.

  • @krshangeetha2524
    @krshangeetha2524 7 месяцев назад

    Super sister
    Congratulations

  • @kumutharamesh3576
    @kumutharamesh3576 9 месяцев назад

    Super work congrats🎉

  • @sreemagnachannel3689
    @sreemagnachannel3689 Год назад

    Super sister fruits seeds iruka sister your speech is very bold nice valga valamudan

  • @esanonlynot
    @esanonlynot Год назад

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @salomym8975
    @salomym8975 Месяц назад

    God bless u sister

  • @Stkumaran
    @Stkumaran 3 месяца назад

    🎉Good work dear

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 Год назад

    Very good service sister. Nobody done this good service in this farm variety. God bless you. Har har maha dev
    ..

  • @balajiaruchamygounder9145
    @balajiaruchamygounder9145 Год назад +3

    நற்பணி சிறக்க வாழ்த்துக்கள் மகளே , வாழ்க வளமுடன்

  • @shabhatamilphysics2071
    @shabhatamilphysics2071 9 месяцев назад

    ஏற்காடு மலையில் கிடைக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு பற்றிய விவரங்களை தரவும் நன்றி🙏 🎉🎉

  • @harshavardhan4626
    @harshavardhan4626 Год назад +3

    Very happy to see girls in agriculture,farming is frowned upon where I come from(pollachi) which is a major agriculture town 😂

  • @Hollywood_Breakout
    @Hollywood_Breakout Год назад +1

    I could see the efforts to preserve the native seeds and hat's of to you to explain their benifits. But people should start consuming the valuable rare variety vegetables and fruits and help its growth. This has to happen for the purpose of farmers growth and health of people. Current generation is fully spoiled by the Junk foods.

  • @johnbrittosiluvairaj9342
    @johnbrittosiluvairaj9342 Год назад

    Great... Inspiring... Congratulations.

  • @annecraft3462
    @annecraft3462 Год назад

    Super...💐👍

  • @sheelathirumu8599
    @sheelathirumu8599 Год назад +1

    Very good Initiative. All the best to reach big Milestone

  • @pongiyannan
    @pongiyannan Год назад

    All the best sister.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Год назад +2

    Great appreciation for your efforts to conserve native land races of vegetables. But this should be for serving our farmers rather than for any commercial intentions and high profits (excepting for service cost). Further these seeds should not be shared with any private companies as these companies ultimately pass them on to their parent companies abroad.

  • @ezhilvizhi1147
    @ezhilvizhi1147 Год назад

    Congratulations 💐💐👏👍😃🦋

  • @raghulchandru8978
    @raghulchandru8978 Год назад

    Hats off mam

  • @dhans4198
    @dhans4198 6 месяцев назад

    சுவை

  • @anandr1133
    @anandr1133 Год назад

    Superb pa.

  • @deenabheldeenadayal
    @deenabheldeenadayal Год назад

    Super medam good speech&details

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 дня назад

    Good🎉🎉🎉

  • @rameshgalfar1279
    @rameshgalfar1279 Месяц назад

    Sister sees vantum eppadi vankuvathu inform pannuka mam pls my place in niligiris pls help me

  • @Balan2080
    @Balan2080 Год назад

    Useful information. I subscribed your channel

  • @dsmmi744
    @dsmmi744 Год назад

    Congratulations to you. Very good effort

  • @mukundar2454
    @mukundar2454 Год назад +1

    Such a genius!

  • @amalkrishna4628
    @amalkrishna4628 Год назад

    Appreciated.
    Sorry to say, finally, Bilgate will acquire your company.

  • @prasath-ray
    @prasath-ray Год назад

    Chelatha super

  • @chandranravi3
    @chandranravi3 Год назад

    Keep doing sister

  • @tabithalaaron9871
    @tabithalaaron9871 Год назад

    வாழ்த்துக்கள் உங்கள் பிராசங்கள் யாவும் மிகவும் பயனுள்ளது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @elangene
    @elangene Год назад

    Excellent initiative, Appreciated

  • @DeepachezhianChezhian
    @DeepachezhianChezhian Год назад

    Nice sister salute you

  • @Saran0592
    @Saran0592 Год назад

    Excellent sis❤💚😍 Best wishes to you🥰

  • @ilakyavishvanathan8722
    @ilakyavishvanathan8722 Год назад

    Best wishes sister to become success in this field 🥰

  • @csindhu5437
    @csindhu5437 Год назад +1

    Sowmya Sister, too inspirational you are...........at loss of words to appreciate you. Keep going, Sis, you can do much more to society and World

  • @jayasundarikumarasamy7149
    @jayasundarikumarasamy7149 Год назад +30

    அக்கா விதைகள் வேண்டும் எப்படி வாங்குவது?

    • @daniels-z4o8j
      @daniels-z4o8j 3 месяца назад +1

      விதை வேண்டும் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க

  • @malaraghvan
    @malaraghvan Год назад +1

    Very nice video ma'am. Congrats to you for your efforts. Do you send seeds for Terrace garden people. I am in Bangalore and have a terrace garden

  • @Nilan_anu
    @Nilan_anu Год назад

    Tholar arumai

  • @rajeswarirajeswarivijayaku5879

    Mam enakku seeds thayvai eppady ungaledam erunthu vanguvathu sollungal please 4:27
    4:30

  • @krishnakumar8053
    @krishnakumar8053 Год назад

    Great work.. Keep going.. Pl start RUclips channel to share knowledge

  • @sathyasathya-qq9fw
    @sathyasathya-qq9fw 10 месяцев назад

    Ipatha unga video paiturukuom mam intha chedigaluku water level avalovu thavaipaduim nu soineingana naingalum engalala athavathu tharay painna mudiyumanu paikarathuiku koinjom use full irukum Ilana ithapaithi tharuingeika unga team aa aipadi contact panrathu . Athavathu Naga Siya mudiyuma

  • @ravichandran4163
    @ravichandran4163 Год назад

    Super 👌👍👍👍👍

    • @arunv4163
      @arunv4163 8 дней назад

      எப்பிடி வாங்கிறது

  • @lakshanav7259
    @lakshanav7259 10 месяцев назад

    I am coimbatore distric annkku mookuthi avarai vithai kidaikkuma madam

  • @RajaRaja-pc3pp
    @RajaRaja-pc3pp Год назад

    Super madam

  • @angamuthudevi7694
    @angamuthudevi7694 Год назад

    Super nice job

  • @lalithabhavani4808
    @lalithabhavani4808 Год назад +2

    Hi soumya,very interesting seeds collection,how can I request seeds from you.

  • @ravichandran7234
    @ravichandran7234 Год назад

    வாழ்த்துக்கள் அக்கா

  • @lksinternational3358
    @lksinternational3358 Год назад

    Good job sister

  • @vijianand4354
    @vijianand4354 9 месяцев назад

    Hi sister. I was interested I. Togu tomatoes. Please thank you. Viji.

  • @daniels-z4o8j
    @daniels-z4o8j 3 месяца назад

    தக்காளி,செடி அவரை,செடி பீன்ஸ் வென்டைக்காய்,தர்பூசனி விதை வேண்டும்

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Год назад +1

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💓👨‍👩‍👦🤳🤳💓👨‍👩‍👦🤳🤳💓

  • @pasumaivenil
    @pasumaivenil Год назад

    Great work🎉

  • @boopathip1791
    @boopathip1791 9 месяцев назад

    Kanjikovle le nathedi pathude sariya kandupidika mudile sariyana address kuduka

  • @ArshadAzhar-e8g
    @ArshadAzhar-e8g Год назад

    Togo tomato seeds eduka eluma I am from Sri Lanka plz let me know

  • @yezdibeatle
    @yezdibeatle Год назад

    Nice Video

  • @peacenvoice6569
    @peacenvoice6569 8 месяцев назад

    Quad trillion wishes mam

  • @srtemplejewelleryworks3857
    @srtemplejewelleryworks3857 Год назад

    Congratulations

  • @HRajICE2000
    @HRajICE2000 Год назад

    Appreciate all your efforts but seeds are too expensive..,

  • @rahavimahendran4656
    @rahavimahendran4656 Год назад +4

    Great to see Sowmya, you are doing so wonderful things.keep going 👍

    • @Valviyalpayanam
      @Valviyalpayanam Год назад +2

      இவரை உங்களுக்கு தெரியுமா...

    • @Valviyalpayanam
      @Valviyalpayanam Год назад +2

      அவருடைய தொடர்பு எண் வேண்டும்

    • @Valviyalpayanam
      @Valviyalpayanam Год назад +4

      நான் இராதாகிருஷ்ணன் மதுரை. நான் ஒரு இயற்கை விவசாயி

    • @PasumaiVikatanChannel
      @PasumaiVikatanChannel  Год назад

      Pls check description box. Thank you😊

    • @gopalkrishnan5412
      @gopalkrishnan5412 Год назад

      Congratulations mam you are rocking in collecting all kinds of seeds......
      I want seeds how can I get it

  • @NandhiniNandhini-d4b
    @NandhiniNandhini-d4b Год назад

    Eangalku kedaikuma sister. Nagal eappadi peruvathu

  • @s.akalyas.akalya861
    @s.akalyas.akalya861 Месяц назад

    இயற்கை பாரம்பரிய விதைகள் உங்களிடம் எப்படி வாங்குவது

  • @mskumaran3050
    @mskumaran3050 Год назад

    Enaku pullamanakku vithai vendum kidaikuma mam

  • @gnanamanickama3402
    @gnanamanickama3402 Год назад

    Best wishes mam

  • @krshangeetha2524
    @krshangeetha2524 7 месяцев назад

    I'm in Erode
    How to collect the seeds for own home use

  • @t.n.kumaravel2146
    @t.n.kumaravel2146 Год назад

    Superrr