Organic Vegitables : விவசாயத்திலும் அதிக லாபம் ஈட்ட முடியும்... IT தம்பதியின் அசத்தல் முயற்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июл 2023
  • #native #farming #pasumaivikatan
    சென்னையில் ஐடி துறையில் பணியாற்றி வந்த கோகுல்நாத் நடேசனும் அவர் மனைவி வினோதாவும் அதிலிருந்து விலகி இயற்கை விவசாயத்தில் இறங்கியுள்ளனர். சென்னை கொட்டிவாக்கத்தில் இரண்டரை ஏக்கரில் அமைந்திருக்கிறது இவர்களின் `கழனி நேட்டிவ் பார்ம்ஸ்' [ Kazhani Native farms ]. தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் விற்பனை மட்டுமல்லாது மற்ற இயற்கை விவசாயிகளின் பொருள்களை ஒருங்கிணைத்து மதிப்புக்கூட்டு பொருள்கள் செய்வது எனப் பல தளங்களில் பணியாற்றுகின்றனர். விவசாயத்தினை திறம்படச் செய்யும் இவர்கள் ஐடியில் மட்டுமல்ல விவசாயத்திலும் அதிக லாபம் ஈட்ட முடியும் என நிரூபித்துள்ளனர்.
    Contact:
    Kazhani Native Farms, Kottivakkam, Chennai ECR
    7401702380
    Credits:
    Camera: R.Sureshkumar | Edit: Sivakiran | Producer: M.Punniyamoorthy
    =================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Комментарии • 253

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 Месяц назад +3

    பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக இயற்கையோடு சேர்ந்து சுய சார்பு வாழ்க்கை என்பது மகிழ்ச்சியளிக்கிறது

  • @mukeshkannanp1335
    @mukeshkannanp1335 10 месяцев назад +47

    பயிர் தொழில் செய்தும் முன்னேற முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் ❤

  • @shanp8097
    @shanp8097 9 месяцев назад +34

    அப்போ உலகக்கோடீஸ்வரரில் நீங்களும் ஒருவர் என்று சொல்லுங்கோ பெருமையாக இருக்கிறது.

  • @arulmaryirudayam5936
    @arulmaryirudayam5936 11 месяцев назад +50

    நம் உணவை நாமே உற்பத்தி செய்ய வேண்டும்💪🏻💪🏻
    வாழ்க விவசாயி🙏🏻வாழ்க இயற்கை விவசாயம்❤️❤️🌹🌹

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 11 месяцев назад +1

      நல்ல உணவை கொடுத்த புண்ணியமும் உங்களுக்கு கிடைக்கும் உங்கள் விவசாயம் மேலும் மேலும் வாழ்க வளர்க இந்த பூமி உள்ளவரை🙏❤😊🙌

  • @sarojat6539
    @sarojat6539 10 месяцев назад +14

    வணக்கம் எனக்கு பிடித்த விவசாயம் செய்வது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்க வளர்க வளமுடன் நன்றி

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 10 месяцев назад +15

    அருமையான எண்ணம்+
    எண்ணத்ததிற்கு ஏற்ற உழைப்பு+உழைப்புக்கேற்ற ஊதியம்= வாழ்வியல்
    வாழ்க வளமுடன்

  • @vigneshguru25
    @vigneshguru25 11 месяцев назад +30

    Agriculture is not just a business. It is our way of life.

  • @gopikakannan1897
    @gopikakannan1897 4 месяца назад +6

    வாழ்த்துகள் தம்பதியர் இருவருக்கும் மனவிரும்பி எதைசெய்தாலும் செழிக்கமுடியும் என்பதின் எடத்துகாட்டு வாழ்த்துகள் மக்களே மகிழ்ந்து வாழுங்கள் மண்ணின் மனத்துடன் மக்களே வாழ்க வளமுடன்.

  • @balasubramani003
    @balasubramani003 11 месяцев назад +55

    தமது சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்திற்கு பெருமை சேர்த்து விட்டீர்கள் நண்பரே❤

    • @sabari.s3472
      @sabari.s3472 4 месяца назад

      Valthukkal bro Valga Valamudan

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d 4 месяца назад +11

    சூப்பர் படித்து விட்டும் விவசாயத்தை நேசிக்கிறீர்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @karthickkumar5318
    @karthickkumar5318 11 месяцев назад +23

    நல்ல முயற்சி நம்பிக்கை மிகுந்த தகவல் மிக்க நன்றி பசு(மை)விகடன்🎉🎉🎉🎉🎉🎉❤

  • @ramasamyvijayaraghavan6540
    @ramasamyvijayaraghavan6540 11 месяцев назад +11

    பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல... உணவே கடவுள்..... வாழ்க வளமுடன்...

  • @manimegalai5657
    @manimegalai5657 10 месяцев назад +9

    நிலம் வாங்கி செய்தது சிறப்பு

  • @sriramuluk4383
    @sriramuluk4383 11 месяцев назад +40

    கணவன், மனைவி இருவருக்ம் வாழ்த்துக்கள். வளர்க!

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 11 месяцев назад +1

      கணவன் மனைவி ஒற்றுமையோடு மனசுக்கு சந்தோசமாக இருக்கிறது மீண்டும் மீண்டும் உங்களுடைய நல்ல முயற்சிகள் வெற்றியடைய வேண்டும் நலமோடும் வளமோடும் பல்லாண்டு காலம் ஒற்றுமையோடு வாழ வேண்டும் இறைவனை வேண்டுகிறேன் 🙏😊நானும் மனதார வாழ்த்துகிறேன்🙏❤😊🙌

    • @agrahaarathuaahaaram
      @agrahaarathuaahaaram 2 месяца назад

      Very nice information. Keep growing

  • @vp-garden
    @vp-garden 11 месяцев назад +22

    எதார்த்தமான பேச்சி 👏👏👏👏

  • @velansiruvidaifarm8387
    @velansiruvidaifarm8387 9 месяцев назад +4

    எதர்த்தமான பேச்சு அருமை விளக்கம் அண்ணா ❤❤❤

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 11 месяцев назад +9

    எந்த ஊரு...கடற்கரையில் தண்ணீர் உப்பா இருக்குமே...வாழ்க வையகம்.", வாழ்க வளமுடன் ",

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva5635 10 месяцев назад +5

    வாழ்த்துக்கள்.மேலும் வளர வேண்டும்.உண்மையிலே சாதனை God bless both of you.

  • @ultrongaming7031
    @ultrongaming7031 10 месяцев назад +5

    அருமையான பதிவு பணிசெவ்வனே செய்ய வாழ்த்துக்கள் சக்திவேல் திருக்கோவிலூர்

  • @sksk-xp7id
    @sksk-xp7id 11 месяцев назад +9

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @user-iw2ox5xt4v
    @user-iw2ox5xt4v 10 месяцев назад +13

    It has been a great pleasure to witness the younger generation's success in organic farming. Your accomplishments are nothing short of excellent and real motivators...
    Cheers!!!

  • @jayaveld124
    @jayaveld124 11 месяцев назад +13

    All the best for this couple. Well done!!!

  • @mahimahi8751
    @mahimahi8751 8 месяцев назад +1

    மனநிறைவுடனும், இயறக்கையுடனும் இணைந்து வாழ்தல் என்பது இறைவன் கொடுத்த வரம்,,,,,
    வாழ்க்கையில் கிடைக்கவேண்டிய அனைத்து வரங்களும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்,,,,
    மனமகிழ்ந்த வாழ்த்துக்கள்,,,,,,

  • @solaimalaisubramanian3348
    @solaimalaisubramanian3348 3 месяца назад +1

    நல்ல முயற்சி
    வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் 👍👏👏👏

  • @KK52930
    @KK52930 11 месяцев назад +6

    Agriculture needs Hardwork and Patience ! Hardwork payed off. Feeling motivated

  • @balkrishnanfca
    @balkrishnanfca 11 месяцев назад +10

    அருமை அருமை

  • @bennettjohnson6986
    @bennettjohnson6986 11 месяцев назад +4

    God bless the young couple.Wonderful to be like you'll.

  • @rajmohanmanoharan9529
    @rajmohanmanoharan9529 11 месяцев назад +3

    உங்கள் முயற்சி மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் ப்ரோ..

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 9 месяцев назад +5

    This is the best episode I have ever come across this channel. Gives lots of hope and happiness, can’t believe that they do it in Chennai. Abroad Enna abroad Indha life la vara sandhosam mana nimmadhi kedaikuma, Dreaming this kind of life.

  • @vsathyasheelan
    @vsathyasheelan 10 месяцев назад +4

    4.5 acre chennai la vangara vasathi irukuna piravilaya panakaranga polaa ..neenga edukala risk

  • @manokarankarpanan211
    @manokarankarpanan211 10 месяцев назад +2

    Super...my best wishes to both of you. You living the real live. May God bless you all.

  • @fathimabegum6442
    @fathimabegum6442 11 месяцев назад +4

    You both are blessed.

  • @1971rec
    @1971rec 11 месяцев назад +1

    Overwhelmed after watching this video. All the very best in your future adventures.

  • @noorjahan7449
    @noorjahan7449 10 месяцев назад +4

    Hats Off to u both ma.u r nw role model to young ones🎉🎉🎉

  • @angelstephen9127
    @angelstephen9127 11 месяцев назад +3

    Congratulations. You guys doing great job.

  • @vitchuedits7355
    @vitchuedits7355 11 месяцев назад +6

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சந்தோஷமான நிம்மதியான வாழ்க்கை வாழ்க வளமுடன்❤

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 11 месяцев назад +1

      சரியாகச் சொன்னீர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு புண்ணியமும் செய்திருக்க வேண்டும்🙏❤😊🙌

  • @sathyaraman1868
    @sathyaraman1868 10 месяцев назад

    வாழ்க வளமுடன் வாழ்க விவசாய வாழ்த்துக்கள்🎉🎊

  • @mailfrompriyanka3485
    @mailfrompriyanka3485 11 месяцев назад +5

    Congratulations both of you and All the best for ur future projects....❤❤

  • @gaddebayalu
    @gaddebayalu 9 месяцев назад +2

    Hats off to both of you 👌👌👌 Inspiring to others Luv from Karnataka

  • @selvalakshmi5469
    @selvalakshmi5469 7 месяцев назад +2

    Valtukkal sir. Madam my hearty wishes for your wonderful vivasayam

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 11 месяцев назад +4

    wealth of information...Couple with a purpose and noble cause

  • @grishanthan1983
    @grishanthan1983 11 месяцев назад +2

    சூப்பர் நண்பர்களே வாழ்த்துக்கள்

  • @anithasri1785
    @anithasri1785 11 месяцев назад +3

    Congratulations both of u ❤

  • @kalaiarasi3080
    @kalaiarasi3080 11 месяцев назад +1

    அருமை நண்பர் சேலத்தில் இருந்து சென்று பெருமை சேர்த்து விட்டீர்கள்

  • @kiyas999
    @kiyas999 10 месяцев назад +10

    Pure effort and lots of courage ❤ good luck, guys . I wish you more prosperity with success 🙌

  • @velvizhinathan7470
    @velvizhinathan7470 10 месяцев назад +2

    Very good farm, iam one of the happy customers, very nice couple and their food also very good ,

  • @janavisundaresan6419
    @janavisundaresan6419 10 месяцев назад +1

    Well done. All the best for pursuing your passion.

  • @sivabalan7670
    @sivabalan7670 11 месяцев назад +1

    Congrats to both of you

  • @jagannathank2806
    @jagannathank2806 11 месяцев назад

    Good decision fine organic natural farm work ideal couple congratulations

  • @sekarsekargi4080
    @sekarsekargi4080 9 месяцев назад +1

    Really so proud congratulations ❤👏

  • @sanjeevprasath4060
    @sanjeevprasath4060 11 месяцев назад +3

    வாழ்த்துக்கள்

  • @selvaraju-fh9uy
    @selvaraju-fh9uy 9 месяцев назад +1

    என்ன சொல்ல போறீங்க தொடக்கம் அருமை கேட்க ஆர்வம் பசுமையான காட்சிகளை பார்க்க பரவசம் வாழ்த்துக்கள் நன்றி

  • @ammasaigounderrameswaran8790
    @ammasaigounderrameswaran8790 11 месяцев назад +1

    Congratulations 🎉🎉🎉.Nice organic farm

  • @subramaniyankr1302
    @subramaniyankr1302 10 месяцев назад +1

    Great effort! Hardwork always succeeds

  • @mohammednasrullah8717
    @mohammednasrullah8717 11 месяцев назад

    Mashallah arumai Valthukal

  • @Nithiya123
    @Nithiya123 10 месяцев назад +1

    Pakka pakka asaiya irukku. Keep rocking❤

  • @shanmugasundaram2044
    @shanmugasundaram2044 11 месяцев назад

    நல்ல முயற்சி.

  • @dhanalakshmidhanalakshmi1380
    @dhanalakshmidhanalakshmi1380 10 месяцев назад

    Valthukal bro and sister 🎉

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 11 месяцев назад +1

    Vanakkam Valthugal bro Valgavalamudan nalaynamathe vetri namathe

  • @Vi2ThottamSathya
    @Vi2ThottamSathya 11 месяцев назад +1

    Beautiful Anna and sister God bless you

  • @ezhilarasi688
    @ezhilarasi688 9 месяцев назад +1

    அருமை நல்ல முடிவு

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 10 месяцев назад

    Super very good valthukkal

  • @4ever4uchannelgomathisekar27
    @4ever4uchannelgomathisekar27 11 месяцев назад +5

    Thank you for giving importance for agriculture ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊🎊💥💥💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏

  • @ravikumarganesan8147
    @ravikumarganesan8147 11 месяцев назад +1

    Hardwork never fails.... example gokul

  • @RajeshwariJan-vu2dh
    @RajeshwariJan-vu2dh 11 месяцев назад +3

    Arumaiyana pathivu thodarthu seiga nallathe nadakkum

  • @nimrodarcher3354
    @nimrodarcher3354 4 месяца назад

    In God's plan mam was made to manage the earth and make it productive for the benefit of mankind. you have chosen the right way. May His blessings be upon both of you.

  • @rsivakumarkumar7336
    @rsivakumarkumar7336 8 месяцев назад

    , good work now thank you for your method of agriculture best wishes for your family

  • @bansurishankar
    @bansurishankar 11 месяцев назад +9

    He is so aware of his responsibilities towards the society and very motivational !!thank you Pasumai vikatan for bringing this piece of gold to us ! and all the very best to the couple!

    • @vijayathiagarajan2174
      @vijayathiagarajan2174 10 месяцев назад

      Thank God you came out of your job so that you can do great things in your work. share the location.

  • @user-cs5fm4vj8m
    @user-cs5fm4vj8m 7 месяцев назад +2

    Very inspiring video,hard work pays.Congrats and may you continue to inspire us.🎉

  • @kirshnakalakumar8213
    @kirshnakalakumar8213 9 месяцев назад

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 சூப்பர் 👍

  • @kumarnisanthan9906
    @kumarnisanthan9906 3 месяца назад

    Well done you guys. Agriculture is a passion. Not business. You guys are doing very well. You are the samples!

  • @DeepachezhianChezhian
    @DeepachezhianChezhian 11 месяцев назад +1

    Salute 🎉🎉🎉🎉👌👌👌

  • @garudapurana6807
    @garudapurana6807 7 месяцев назад

    Congratulations both of you.

  • @ramachandran617
    @ramachandran617 11 месяцев назад +2

    வாழ்க வளமுடன்

  • @begingardener275
    @begingardener275 3 месяца назад

    Gokul: THIS IS ONE OF THE BEST VIDEO I HAVE WATCHED IN A LONG TIME. IF I HAVE THE AUTHORITY, I WOULD GIVE A 'PADMA' AWARD FOR THE BEST ENTREPRENEUR COUPLES AWARD TO YOU & YOUR WIFE.
    BEST WISHES FROM USA.

  • @Prem-fd7ks
    @Prem-fd7ks 10 месяцев назад

    Amazing, salute

  • @JBC100
    @JBC100 10 месяцев назад +2

    Hello Bro...living in Australia planning to settle in Chennai soon...thanks for inspiring me, wish I could come and meet you next time when I come Chennai...

  • @Januanbu143
    @Januanbu143 10 месяцев назад

    நம்ம சேலம்......பெருமை .....🔥🔥🔥

  • @M.pathmanathanM.pathma-dc5ug
    @M.pathmanathanM.pathma-dc5ug 9 месяцев назад

    Vazhthukkal.Vazhka nilamudan,valamudan,nalamudan.Iyargaiyum Iraivanum nallasi tharuvaargalaka.

  • @Rptravels01
    @Rptravels01 11 месяцев назад

    ❤nice speech

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 6 месяцев назад

    Salute to you 🙏.
    Agriculture and farming is my hobby while I am small ..with my daddy.
    But the sadness the war in sri lanka
    Made me to settle in Canada.
    When ever I watched farming Chanels..I was so happy to see.
    I appreciate your effort and hard work.
    Wishes to you..to be successful.

  • @murugiahsm3065
    @murugiahsm3065 3 месяца назад

    Superb. We were at a City, now at our own village. We are too doing agriculture very happily and proudly

  • @santhoshmech3093
    @santhoshmech3093 9 месяцев назад

    congratulations brother and sister ❤

  • @mmselvan20
    @mmselvan20 11 месяцев назад +1

    well done, wonderful, no words to appreciate you, God bless you

  • @army62299
    @army62299 11 месяцев назад +1

    All the best bro 🎉🎉🎉

  • @HorticultureSalem
    @HorticultureSalem 11 месяцев назад +4

    வாழ்த்துக்கள் brother and sister
    all the best

  • @rajadurai8067
    @rajadurai8067 4 месяца назад +1

    கடல் அருகே இருக்கும் நிலத்தில் கிணற்றில் நல்ல தண்ணீர் கிடைப்பதே உங்கள் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன்

  • @GangaDevi-xm7iv
    @GangaDevi-xm7iv 10 месяцев назад

    Nice thought.. 🎉 congrats

  • @seenurockzz
    @seenurockzz 11 месяцев назад +1

    Awesome 👌 👏

  • @ram4611
    @ram4611 11 месяцев назад

    Best of luck 🎉

  • @geethasubramaniam4004
    @geethasubramaniam4004 9 месяцев назад

    Valkavalamudan 🎉

  • @realvipul
    @realvipul 5 месяцев назад

    very inspirational story. I like how they slowly got into this. btw this type of sandy well draining soil is good for fig ,cultivation

  • @umabalanj2120
    @umabalanj2120 11 месяцев назад +1

    Congratulations

  • @dhamayanthinatesan5174
    @dhamayanthinatesan5174 11 месяцев назад +1

    Nice keep it up ,இயற்கை வாழ்த்தும்

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 4 месяца назад

    வாழ்த்துக்கள்!

  • @ramadossg3035
    @ramadossg3035 10 месяцев назад

    மிக்க நன்றி இருவருக்கும்..! உயர்ந்த எண்ணம் ..! தொலைநோக்கு பார்வை..! பெருமையாக இருக்கிறது.

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 11 месяцев назад

    Arumai anna ❤️🙏🌾💪

  • @akilaarivazhagan4479
    @akilaarivazhagan4479 11 месяцев назад

    Congratulations 🎉

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 4 месяца назад

    வாழ்கவளமுடன்,நலமுடன்.

  • @rajeshganesan4938
    @rajeshganesan4938 8 месяцев назад

    congratulation doing great work on lifestyle