அறிவார்ந்த அனுபவமான பேச்சு விஞ்ஞானம் நிலையான தீர்வையும் தராது அதில் கண்டு பிடிக்க படும் முடிவுகளும் இடம் நேரம் காலம் இது போன்று பல பல காரணங்களால் மாறக்கூடியது.
@@satheeshpetsfarm5191 தமிழை யாரும் சாகடிக்கமுடியாது மண்ணு செத்துக்கொண்டிருக்கின்றது அத காப்பாத்துங்க முதலில் சி தங்கதுரை இயற்கை குரு விவசாயி மதுரை மாவட்டம்
scientific message to organic farmers
அறிவார்ந்த அனுபவமான பேச்சு விஞ்ஞானம் நிலையான தீர்வையும் தராது அதில் கண்டு பிடிக்க படும் முடிவுகளும் இடம் நேரம் காலம் இது போன்று பல பல காரணங்களால் மாறக்கூடியது.
என்னைப்போன்றமரமண்டைக்கும் புரியிரமாதிரி நன்றாக சொன்னீர்கள் அய்யா நன்றிகள் பல
ஐயா அவர்களுக்கு நன்றி நல்ல விளக்கம்.
வணக்கம் ஐயா,
நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.
சூப்பர் அய்யா உங்கள் விளக்கம். Nantri
நல்ல பதிவு நன்றி அய்யா
நல்ல விளக்கமாக கூறினீர்கள் ஐயா நன்றி
தோழர் பாமயன் அவர்கள் கைபேசி எண் பதிவு இருக்கும் பட்சத்தில் சிறப்பு தொடர்பு கொள்ள வேண்டும்
Very informative lecture. Appreciated.
Scientific approach to Organic farming well explained. Useful to the young farmers.
அரசு அரசியல் தவிற மற்றைவை யெல்லாம் சரிய்யாஇருக்கு ஆனால் எது சரியில்லையோ அதனிடம் தான் அனுமதிபெற காத்துகிடக்கவேண்டியதுஉள்ளது என்னமுரணான மக்கள்
ஈரோடு பகுதி யில் பார்த்திருக்கிறோம்
சிறப்பு ஐயா🙏
Excellent information, Thankyoi Sir...
நல்ல விளக்கம் sir.
அருமையான பதிவு 🎉
அருமை யானா தகவல் ஐயா
Very good information about the soil. Thanks 🙏👍
விவசாயிகளுக்கு எப்போது
உறிய விலை கிடைக்கும்
இயற்கை விவசாயம் பற்றி
முடிவு செய்வோம்
விவசாய நண்பர்களே
Thelivana vilakkam tharum ayyavirku nanri
அருமை 🙏🙏👍👍👍
Awesome lecture
ஐயா வகுப்புகளில் எப்படி கலந்து கொள்வது.
thankyou so much sir for sharing this video.
Very useful lecture Sir. I have a doubt. What do you do when cow dung is not available? Can i use what is sold in the store in dry form as cow manure?
தங்களது தொலைபேசி எண்ணை கொடுத்தால் உபயோகமாக இருக்கும் கொடுப்பீர்களா
T.s.குமார்
Very useful information
குதிரை சானந்தான் இருக்கு பரவாயிலீலையா
தோழர் பாமயனை எப்படி தொடர்பு கொள்வது
தாவரகழிவு எவ்வளோ போட்டாலும் விளங்கு கழிவு சமமா கொடுக்கணும் அப்போ தான் நல்ல மாற்றம் வரும்
விளங்கு கழிவா ? தமிழ் செத்துக்கொண்டிருக்கிறது.
@@satheeshpetsfarm5191 @
விலங்கு
@@satheeshpetsfarm5191 தமிழை யாரும் சாகடிக்கமுடியாது மண்ணு செத்துக்கொண்டிருக்கின்றது அத காப்பாத்துங்க முதலில் சி தங்கதுரை இயற்கை குரு விவசாயி மதுரை மாவட்டம்
ஐயா தங்களை சந்திக்க முடியுமா ப்ளீஸ்
Super
Greetings ,Will you help me in getting a Land 1 or 2 acre in a minimum budget
பாமயன் ஐயா அவர்கள் போன் நம்பர் வேண்டும். இருந்தால் கொடுக்கவும் நன்றி திருநெல்வேலி மாவட்டத்தில்
Pothigai solai,
Thalaiyanai road, Sivagiri R.F., Tamil Nadu 627758
@@SirkaliTVநன்றி
+919842048317
@@SirkaliTV Sir intha number Pamayan Ayya number?
Hi Sir, please let me know how to attend pamayan Sir training.
Same lecture for last 10 years, what is the physical improvement
Great science information
வளவள...
nice
தன் வாய், சுய வருமானம்.
மின்சார கம்பி நிலத்தின் குறுக்கே செல்வதால் என்னென்ன பாதிப்பு ஏற்படும்?
Radiation. Affects all living organism including humans
Same time you cannot grow trees..
சுருக்கமாக கூற வேண்டியதை கூறி இருந்தால் நன்றாக இருக்கும் ஐயா