Комментарии •

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 Год назад +12

    அரசு இப்படி ஒரு விவசாயி களை தேர்வு செய்து புறம்போக்கு நிலங்களை நல்லமுறையில் பயன்படுத்தலாம் என்னைக்கு நடக்கும் 🙏 நல்லது 👌

  • @sundararajan4687
    @sundararajan4687 Год назад +5

    திருமுடி அண்ணனுக்கு ,
    வணக்கம்.
    தங்களின் கருத்துக்கள் சூப்பரோ சூப்பர்.
    வாளியில் துவாரம் இட்டு செடி வளர்க்கும் முறையும், தண்ணீர் கேனில் ஸ்டான்ட் செய் முறையும் சூப்பர்.
    இன்றே இம்முறையை தொடரவுள்ளேன்.
    தற்சமயம் மாடியில் கீரை வகைகள், கத்தரி ,பீர்க்கை,பாகல் ,சம்பங்கி பூ ,புதினா அனைத்தும் அறுவடை செய்கின்றேன்.
    தேன் பெட்டி வைத்து தேனும் எடுக்கின்றேன்.
    73 வயதிலும் வீட்டுத்தோட்டத்தில் சொல்லமுடியாத அளவில் சந்தோஷம் ,மன அமைதி கிடைக்கின்றது.
    சந்தர்ப்பம் வாய்க்கையில் சந்திப்போம்.

  • @poonguzhalt6280
    @poonguzhalt6280 Год назад +18

    வணக்கம் தம்பி திருமுடி அண்ணா கொடுக்கும் விளக்கம் சூப்பர் நீங்கள் இருவரும் எளிமையான எல்லோர்க்கும் புரியும்படி சொல்லி விளக்கம் அளிக்கும் இருவருக்கும் நன்றி

  • @thottamananth5534
    @thottamananth5534 Год назад +7

    திருமுடி அண்ணாவின் அனுபவ பாடங்களை எங்களோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே. அவரின் செடிகள் வளர்ப்பு முறை ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

    • @rajarampandian948
      @rajarampandian948 Год назад +1

      Congratulations on your well-deserved success! You’re an inspiration!❤

  • @leelavathisekar4027
    @leelavathisekar4027 Год назад +5

    🙏மிகவும் அருமையான பதிவு. கூற வார்த்தைகள் இல்லை. 👋

  • @ManjuSrini
    @ManjuSrini Год назад +3

    திருமுடி ஐயா விற்கு வாழ்த்துக்கள் உங்கள் தோட்டம் அருமை மேன்மேலும் வளர்க. 👌👌

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Год назад +4

    திருமுடி அண்ணா வணக்கம் நீங்க நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழவேண்டும்

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 Год назад +2

    திருமுடி அய்யாவின் மாடித்தோட்டம் பற்றிய விளக்க உரையும் உங்களுடைய கேள்விகளும் மிகவும் உபயோகமான தகவல்களை தெரிந்து கொள்ள உதவியது. அய்யாவின் ஆசீர்வாதங்களை எதிர்பார்த்து, நீங்கள் பல்லாண்டு காலம் நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். நன்றி தம்பி🙏🙏🙏👏👏.

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Год назад +2

    மாடி தோட்டம் இருந்தால் மிகவும் மன திருப்தி உண்மை

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew Год назад +1

    அண்ணா சூப்பர் ரெண்டு அண்ணாக்கும் ரொம்ப நன்றி நானும் மாடிதோட்டம் வைத்து சூப்பர் இருக்கு thank you

  • @esthersheely7862
    @esthersheely7862 Год назад +2

    Arumaiyana message and usefullana video sir Athigamana information therinthu kondenThirumudisir.Thank you Babu Thambi

  • @kiruanandhaneswari609
    @kiruanandhaneswari609 Год назад +1

    நான் இப்போ மாடி தோட்டம் போட ஆரம்பித்து உள்ளேன் உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது நன்றி.

  • @harinimani1153
    @harinimani1153 Год назад +1

    அருமையான பதிவு திருமுடி அண்ணனின் நேர்காணலில் தந்த குறிப்புகள் மிகவும் அருமை நன்றி தம்பி 🎉

  • @suganya5206
    @suganya5206 Год назад +2

    சகோ உங்க தோட்டத்தை பார்க்க ஓர் வாய்ப்பு.சூப்பர் அண்ணா.நன்றி பாபு சகோ

  • @vijayalakshmi6421
    @vijayalakshmi6421 Год назад +2

    மாடி கொஞ்சம் கூட வீணாகாமல் இருப்பது சிறப்பாக இருக்கு. நாங்களும் பல விசயங்கள் கற்றுக் கொண்டோம் .உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 Год назад +1

    அயராத முயற்சியின் விளைவாக அருமையான அறுவடை சிறப்புங்க அண்ணா... என் தோட்டத்திலும் சிறிது அறுவடை கிடைக்கிறது என்றால் அதற்கு திருமுடி அண்ணாவும் காரணம்... தோட்டம் பற்றிய ஏதேனும் தகவல் கேட்டாலும் உடனே பதில் தருவார் மிகவும் எளிமையான மனிதர் அண்ணா என்றும் இதே சுறுசுறுப்பாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்....🙏🙏🌹🌹 சிறப்பான காணொளிக்கு நன்றிகள் தம்பி 🌹

  • @ThilakaVathy-du3wj
    @ThilakaVathy-du3wj Год назад +1

    Thottam shiva, my foundation for terrace garden, thanks bengalore

  • @seenabasha5818
    @seenabasha5818 Год назад +1

    Arumai yana pathivu payanulla thakavalykku nantri

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 Год назад +1

    Super Thirumudi sir famous for tomatoes growing know him from started gardening
    Good friend

  • @renuka7275
    @renuka7275 Год назад +1

    அருமை யான வீடியோ வாழ்க வளமுடன் 🎉🎉

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq Год назад +2

    Useful information. Thanks for sharing. Congrats for both Anna's 👏

  • @sathikfarveensathikfarveen
    @sathikfarveensathikfarveen Год назад +1

    Supera iruku, 1hour video irunthalum..engaluku romba usefula irunthadhu,
    Nanum madi thottam vachiruken..34 sedigal, pookal,vachiruken...
    Nalla valanthu kitu iruku...

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 Год назад +2

    Drip system சிவா sir, உங்களை பற்றி ஒரு வீடியோ வில் சொல்லி இருக்கார்🌱🦜

  • @puthagathozhi
    @puthagathozhi 6 месяцев назад

    Very useful video... Thank you both of you.. I am a Beginner in Terrace Gardening.. Your Informations are Useful to me..

  • @Sudhajanardhanan
    @Sudhajanardhanan Год назад +1

    சூப்பரான விளக்கம் அண்ணா

  • @srvgardeningandvlogs
    @srvgardeningandvlogs Год назад +2

    அருமையான பதிவு💐💐

  • @raginisundar7559
    @raginisundar7559 Год назад +3

    Super garden thirumudi sir and given wonderful tips covered one to all thanks Babu organic for covering his garden

  • @malligabalasubramanian8955
    @malligabalasubramanian8955 Год назад +1

    பயனுள்ள பதிவு. கேள்விகளும் சிறப்பு பதில்களும் சிறப்பு. 👌

  • @robertsamraj1852
    @robertsamraj1852 Год назад +2

    Such a energetic person.. super sir..

  • @nandakumarankathirvaloo465
    @nandakumarankathirvaloo465 3 месяца назад

    Wonderful effort. Great video.
    Thank you.😊

  • @r.mohanavelurajagopal3054
    @r.mohanavelurajagopal3054 Год назад +1

    Very nice & useful video hats off, both of u 👍

  • @kalyanimohan8641
    @kalyanimohan8641 Год назад +1

    Very happy good , information,

  • @nagendranc740
    @nagendranc740 8 месяцев назад

    திருமுடி அவர்களுக்கு 🙏🙏🙏🙏 அருமையான பதிவு பாபு. 👌👌👌💐💐💐💐💐 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💐💐

  • @ilavarasichakravarthi2636
    @ilavarasichakravarthi2636 Год назад +1

    thank you for this video 🙏

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 Год назад +1

    Sir வேலூர் திருவிழா வில் சந்தித்தோம், siva sir பற்றி சொன்னது அருமை 👌

  • @arulprasath1121
    @arulprasath1121 Год назад +2

    Romba romba usefulana video anna

  • @vaish007
    @vaish007 Год назад +1

    Sema super sir. super useful

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +3

    Useful video ❤❤

  • @jyothisankar7645
    @jyothisankar7645 Год назад +1

    Anna super ra eruku evolo sediya😮😮😮👍👍👍

  • @ganesansarojinimaadithottam
    @ganesansarojinimaadithottam 11 месяцев назад

    Really very good and it will be definitely useful and helpful to the viewers🎉🎉🎉🎉🎉

  • @kothaikavya
    @kothaikavya Год назад +1

    Very nice and informative

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 Год назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் ❤️🌱🦜

  • @saravananramamoorthy8025
    @saravananramamoorthy8025 Год назад +1

    Super Chithhappa❤
    Vazhga Valamudaan

  • @thasleem88
    @thasleem88 Год назад

    நன்றி ஐயா.

  • @DurgaDurga-zk2si
    @DurgaDurga-zk2si Год назад +1

    Beautiful sir.

  • @banumathysrinivasan8672
    @banumathysrinivasan8672 9 месяцев назад

    Tku for ur information

  • @amutharamesh6632
    @amutharamesh6632 Год назад

    அருமை அருமைங்க 💐💐💐💐👍

  • @ThilakaVathy-du3wj
    @ThilakaVathy-du3wj Год назад +1

    Vanakkam sir🙏🙏

  • @SriRam-wt9wk
    @SriRam-wt9wk 11 месяцев назад +1

    சூப்பர் அருமை

  • @umamaheswari604
    @umamaheswari604 Год назад +1

    Wonderful

  • @ramarao331
    @ramarao331 9 месяцев назад

    Goodthankuforideawilltry

  • @sabeithaschannel
    @sabeithaschannel Год назад +1

    அருமை அருமை😍😍

  • @kavithaganesan2236
    @kavithaganesan2236 Год назад +3

    வணக்கம் சகோ
    தேங்காய் நார்க்குபதில்மரபட்டரைதூள்கலந்துகொள்வேன்அப்படிகலந்துகொள்ளலாமாசொல்லுங்க

  • @saralabasker130
    @saralabasker130 Год назад +2

    😱 அருமை, நல்ல பராமரிப்பு 💚💚

  • @ramanrrs
    @ramanrrs Год назад +1

    Super Babu for bringing an experienced hand for explaining the garden ideas. Kudos to you & elderly man. Keep it up.

  • @umadevithiyagarajan4134
    @umadevithiyagarajan4134 Год назад +2

    Enna Active he is ...வாழ்த்துக்கள்... நிறைய ஐடியாஸ் கிடைத்து...ரொம்ப நன்றி திருமுடி ஐயா...பாபு ...உங்களுக்கும் நன்றி..🎉🎉

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 Год назад +1

    Congrats irukarukum

  • @gideonsam150
    @gideonsam150 Год назад +1

    Super

  • @rajarampandian948
    @rajarampandian948 Год назад +2

    Congratulations on your well-deserved success! You’re an inspiration!❤

  • @gokulrajan5681
    @gokulrajan5681 Год назад +1

    வாழ்த்துக்கள் தோழர்

  • @seenabasha5818
    @seenabasha5818 Год назад +1

    Super👌

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 Год назад +1

    Tanks babu thambi

  • @chandrakalyanisiva1349
    @chandrakalyanisiva1349 Год назад +1

    அருமை அண்ணா அருமை.
    💯💯💯💯🙏🙏🙏🙏👍👍👍👍👏👏👏👏👏💜💜💜💜

  • @jacqulineyesupatham192
    @jacqulineyesupatham192 Год назад +1

    GREAT BRO

  • @Jayadevivr-bq6vk
    @Jayadevivr-bq6vk Год назад

    Super...Anna. ......

  • @kotteswarishanz2107
    @kotteswarishanz2107 11 месяцев назад

    அருமை அண்ணா

  • @arumugamk6725
    @arumugamk6725 Год назад +1

    Pudhiyadhaga madi thottam thongubavargalukku Thiru thirumudi sir avargalin padhivu oru aramba padasalai. Migayum elimiyaga puriyumbadi vilakkiyullar. Chennaiyil madithottam vaithullavargalukkaga thirumudi sir avargal moondru madhathirkku oru murai meet up vaithu ungal anubavangalai matravargalukkum pagiralam enbadhu en viruppam😮

  • @meenakshir3869
    @meenakshir3869 Год назад +1

    Excellent garden super sir My chilli plant is growing but leaves are getting curled why and what to do?

    • @murugambalsadamayan861
      @murugambalsadamayan861 10 месяцев назад

      நோய்.இராசயன மருந்து தெளிக்க.

  • @happy-nature
    @happy-nature Год назад +1

    Super anna

  • @anandhiselva4582
    @anandhiselva4582 Год назад +1

    எங்கள் மாடிதோட்ட குரு திருமுடி அண்ணா

  • @najeefathasleem4578
    @najeefathasleem4578 Год назад +1

    💜💐👌

  • @shanthisekar3963
    @shanthisekar3963 Год назад +1

    அண்ணே கலக்கிட்டீங்க

  • @jayababu.s3721
    @jayababu.s3721 Год назад +1

    👌👌👌👌

  • @valarmathys9246
    @valarmathys9246 Год назад +2

    Eli thollai ku edhachu solution sollunga sir

  • @sathyaraman1868
    @sathyaraman1868 11 месяцев назад

    Super🙏🎉

  • @surenderbabu3552
    @surenderbabu3552 4 месяца назад

    திருமுடி அய்யா விலாசம் தொலைபேசி.

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 Год назад +1

    👌👌👌👏👏👏👌

  • @reenadominicsavio1486
    @reenadominicsavio1486 Год назад +1

    🙏🙏🙏🙏

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew Год назад +1

    😄👌

  • @sudharaghu4840
    @sudharaghu4840 Год назад +1

    Useful video Anna Tq

  • @ammukannan8017
    @ammukannan8017 Год назад +1

    Very nice video thambi, but Thirumudi anna voice is not clear to hear, low voice.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog Год назад

      ஓகே அக்கா அடுத்த முறை பார்த்துக் கொள்கிறேன் நன்றி

  • @stellar9272
    @stellar9272 Год назад +1

    பாபு தம்பி நேர்மையான தம்பி

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog Год назад

      😊🤝💐

    • @stellar9272
      @stellar9272 Год назад

      @@BabuOrganicGardenVlog முழு வீடியோவயும் இப்ப தான் பார்த்து முடிச்சேன். ரொம்ப நல்ல தகவல்கள். இருவருக்கும் வாழ்த்துக்கள்😍😍😍

  • @rakiniraju2022
    @rakiniraju2022 4 месяца назад

    Babu sir paarijatham poo epadi irukum

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 11 месяцев назад

    Hello.sir

  • @user-js2ww9mn8e
    @user-js2ww9mn8e 8 месяцев назад +1

    How to join Thirumudi anna group

  • @passionategardener2746
    @passionategardener2746 Год назад +2

    🎉🎉🎉🥳🥳🥳🥳🥳👏👏👏👏👏👏

  • @kavipriya6318
    @kavipriya6318 Год назад +1

    Anna coimbatore courier available la

  • @madangopal643
    @madangopal643 Год назад +1

    its better you stop talking ..thats better .

  • @bhavanisuresh4201
    @bhavanisuresh4201 Год назад +1

    என்ன சுண்ணாம்பு பிரதர்.வெற்றிலை சுண்ணாம்பா இல்லை சுவர் சுண்ணாம்பா.

  • @ramarao331
    @ramarao331 9 месяцев назад

    Seedshowmanyyrsonecankeep

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 Год назад +1

    சோட்டா

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 11 месяцев назад +1

    Thirumudi.anna.idea.ellam.superra.irukku....avara.kai.eduthu.kummidanum.pola.irukku....enna.oru.knowledge.sema.sir...ungala.lifela.oru.thadavaiyavathu.parkkanum.sir.....enakku.sedi.vaikkirathula.rempave.aassai.undu.sefiyum.vachu.iruennn...50.watwrla...elllame.pooo.sedithan.ippathan.aadikki.kaaikari.vithai.pottu.irukken....

  • @lathavenkatesan
    @lathavenkatesan Год назад +2

    Contact number of Thirumuddi anna please

  • @santhanautoxgmailcom
    @santhanautoxgmailcom 11 месяцев назад

    Super Supersuper

  • @vijayalakshmi6421
    @vijayalakshmi6421 Год назад +1

    மாடி கொஞ்சம் கூட வீணாகாமல் இருப்பது சிறப்பாக இருக்கு. நாங்களும் பல விசயங்கள் கற்றுக் கொண்டோம் .உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @sankarvelan8114
    @sankarvelan8114 Год назад +1

    Super

  • @vijayalakshmi6421
    @vijayalakshmi6421 Год назад +1

    மாடி கொஞ்சம் கூட வீணாகாமல் இருப்பது சிறப்பாக இருக்கு. நாங்களும் பல விசயங்கள் கற்றுக் கொண்டோம் .உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @vijayalakshmi6421
    @vijayalakshmi6421 Год назад +1

    மாடி கொஞ்சம் கூட வீணாகாமல் இருப்பது சிறப்பாக இருக்கு. நாங்களும் பல விசயங்கள் கற்றுக் கொண்டோம் .உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @vijayalakshmi6421
    @vijayalakshmi6421 Год назад +1

    மாடி கொஞ்சம் கூட வீணாகாமல் இருப்பது சிறப்பாக இருக்கு. நாங்களும் பல விசயங்கள் கற்றுக் கொண்டோம் .உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @jubailahmed7926
    @jubailahmed7926 7 месяцев назад

    Super