இந்த முறையில் விதைகளை சேகரித்தல் மூன்று ஆண்டுகள் வரை முளைப்புத்திறன் உடன் இருக்கும் How to save seed

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024

Комментарии • 149

  • @AmazingFacts-hq3zi
    @AmazingFacts-hq3zi 6 месяцев назад +2

    Mam , I tried your method over an year. I got good result on seed germination. Actually I tried it on corporate seed for testing purpose. Now I have bit knowledge on seed germination. I need some country seed . How can I order , please guide me to reach you on the same.
    Thanks for all your efforts.

  • @menakae2463
    @menakae2463 3 года назад +13

    My good friend ....very educated in seeds

  • @user-dv5gz8lg5k
    @user-dv5gz8lg5k 3 года назад +8

    “என்ன ரகம் அப்படின்னு, தயவுசெஞ்சு எழுதிடுங்க”… hahaha… I feel you.

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 3 года назад +8

    பிரியா மேம் அருமையான பதிவிற்கு நன்றி. விதைகள் கிடைத்தாலும் பாதுகாக்கவும் தெரிந்திருந்தால்தான் அவைகளை மற்றவர்களுக்கு பகிர்தல் என்பது சாத்தியம் என்பதை தெளிவாக கூறியுள்ளீர். மிக்க நன்றிமா.

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 26 дней назад

    பாராட்டுக்கள் மகளே.இளைய
    தலைமுறைக்கும் பயனுள்ள
    விவசாய நுட்பங்கள்.பணி தொடர்க.வாழ்த்துக்கள்.

  • @arnark1166
    @arnark1166 2 года назад +1

    மிக அருமையா விளக்கிருக்கீங்கமா நன்றி

  • @kavikavi2000
    @kavikavi2000 2 года назад +1

    அருமையான பதிவு சகோதரி

  • @maninatesan745
    @maninatesan745 2 года назад +1

    thelivana vilackam arumai

  • @selvarajsujatha3716
    @selvarajsujatha3716 3 года назад +9

    Today only this episode regarding seed germination really fantastic explanation.hats off sister.

  • @srijaya5896
    @srijaya5896 2 года назад +2

    நல்ல ஒரு தெளிவான விளக்கம் நன்றி மேடம்

  • @thangambhuvana5300
    @thangambhuvana5300 3 года назад +7

    மிகவும் தெளிவான விளக்கம்

  • @vijayv7873
    @vijayv7873 3 года назад +1

    எவ்வளவு தெளிவான விளக்கம் அருமை அருமை

  • @shanthisuperverybeautifuls3981
    @shanthisuperverybeautifuls3981 3 года назад +4

    Arumai thelivaana villakam super

  • @bakyalakshmi7391
    @bakyalakshmi7391 2 года назад +1

    அருமையான விளக்கம் மேடம்🙏

  • @littleangler2066
    @littleangler2066 3 года назад +3

    நல்ல பயன் உள்ள தகவல் , நன்றி

  • @elumalaiayyakannu7781
    @elumalaiayyakannu7781 3 года назад +2

    நன்றி🙏சகோதரி

  • @MAnbu-io8nn
    @MAnbu-io8nn 3 года назад +2

    நன்றி சகோதரி.

  • @arusuvailand8567
    @arusuvailand8567 3 года назад +2

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி.

  • @dineshv3116
    @dineshv3116 3 года назад +1

    தோழி அருமையான விளக்கம். சீர்காழி ஊடகம் அருமை.👍👍👍

  • @ravisathiya8332
    @ravisathiya8332 3 года назад +2

    நன்றி சகோதரி🙏💕

  • @tamilarasiramalingam2694
    @tamilarasiramalingam2694 3 года назад +7

    விதைகள் சேகரிக்க சொல்லி கொடுத்தக்கு ரொம்ப நன்றி ப்ரியா

  • @jenilkarthick7546
    @jenilkarthick7546 3 года назад +3

    அருமை அக்கா 👌👌👌

  • @RAM-kl9wh
    @RAM-kl9wh 3 года назад +3

    அருமை சகோதரி.

  • @rishusmom6908
    @rishusmom6908 Год назад

    Appreciations!!!! Hard working mam!! Wishes to you.. thank you for the collection...

  • @ramanathank6405
    @ramanathank6405 3 года назад +3

    Very exceptional video by very exceptional. Tirupur Priya. Very useful tips and methods to preserve our priceless seeds. Thank you very much.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      Thank you!🙏🏻 Welcome So nice of you

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 3 месяца назад

    Very very useful and helpful mam. Thanks a lot.❤🎉

  • @viswanathank3015
    @viswanathank3015 3 года назад +3

    VERY VERY NICE INFORMATION ADN VERY USEFUL

  • @ratnakumar7039
    @ratnakumar7039 3 года назад +1

    அருமை தங்கை உங்கள் யோசனை அருமை,

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா

  • @nirmalameda3920
    @nirmalameda3920 3 года назад +2

    Arumayaana padhivu sagodhari

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      Thanks and welcome..keep watching and share

  • @chandruboominath4110
    @chandruboominath4110 3 года назад +3

    Congratulations Madam. Sirkali TV channel is awesome, very good informative videos posting every week.

  • @aaditube1
    @aaditube1 3 года назад +4

    Great work..shows ur dedication

  • @sjeyakumarkamaraj7268
    @sjeyakumarkamaraj7268 3 года назад +2

    சிறப்பு

  • @amusaspd6584
    @amusaspd6584 3 года назад +1

    அருமை பிரியா

  • @raveenkarunanithi7356
    @raveenkarunanithi7356 3 года назад +2

    Thank you ka, invaluable information 👌🙏

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 3 года назад +1

    നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ...

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 3 года назад +2

    Megavum use full message mam

  • @psksocialmedia3117
    @psksocialmedia3117 2 года назад +2

    Super akka best wishes👍

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 года назад +1

    Good. Class and teaching guide lines fine I will follow Blessings

  • @kanthvickram4490
    @kanthvickram4490 3 года назад +1

    17.59. phew..... you can breathe now !!!!!! your information is very useful.

  • @geethasundaram8217
    @geethasundaram8217 3 года назад +2

    Thank u very much 🙏🏻

  • @seetharamanp1724
    @seetharamanp1724 6 месяцев назад

    Super akkaa thankyou

  • @babukarthick7616
    @babukarthick7616 3 года назад +2

    Clear cut explanations

  • @indrav-sz2my
    @indrav-sz2my Год назад

    Superb your explin

  • @ravisathiya8332
    @ravisathiya8332 3 года назад +1

    Talented lady👰

  • @thilakchander7313
    @thilakchander7313 3 года назад +2

    Thank you. I usually press the seeds in news paper and after drying i put them in cover.

  • @v.vijayagopalvijay5064
    @v.vijayagopalvijay5064 3 года назад +1

    Great madam

  • @saralaarumugam9439
    @saralaarumugam9439 2 года назад +1

    Very nice and informative

  • @user-xo8xw9jt8z
    @user-xo8xw9jt8z 3 года назад +1

    நன்றி

  • @meenasundar7711
    @meenasundar7711 3 года назад +2

    Super akka👌🙏

  • @vijeandran
    @vijeandran 3 года назад

    nalla pathivu madam......

  • @enkuttythottam7770
    @enkuttythottam7770 Год назад

    சகோதரி திருப்பூரில் ஒரு நாட்டு விதை காண்காட்சி போடுங்க

  • @narayananperi6858
    @narayananperi6858 3 года назад +1

    Informative
    Keep.going.
    👌👌

  • @bhuvaneswaric9004
    @bhuvaneswaric9004 3 года назад +2

    உங்கள் விளக்கம் மிகவும் அருமை கரும் மஞ்சள் விதை வேண்டும் எங்கு கிடைக்கும்

  • @ramyaramya3248
    @ramyaramya3248 Год назад

    Enga paati kaaila irunthu seed eduthu apdiyea sambal la potu pearati vetruvaaga. Thanks for your information sis. Engaluthu salt water tha ena vegetables nalla vrum sis?

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 3 года назад +3

    Supernga maam...

  • @seedisland900
    @seedisland900 3 года назад +2

    அனைவருக்கும் நன்றிங்க

  • @ramanrrs
    @ramanrrs 2 года назад

    Excellent analysis & tips. Fantastic. Do you sell seeds? I need Carolina reaper chilli seeds & any special variety. I will pay for it. Thanks for everything. ரொம்ப நன்றி.

    • @seedisland900
      @seedisland900 2 года назад

      This time increasing the seed production. Will inform here about seed sharing once ready. In that time pls send the address . sure will share the seeds.

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 3 года назад +1

    A small Vandhana shiva

  • @chandrasekargovindasamy6111
    @chandrasekargovindasamy6111 3 года назад +4

    You must be a researcher in botany Or agriculture. Good presentation.

    • @seedisland900
      @seedisland900 3 года назад +4

      Proud to be a Farmer's daughter.

  • @statuspkt
    @statuspkt 2 года назад

    Good

  • @velansiruvidaifarm8387
    @velansiruvidaifarm8387 3 года назад +1

    👌

  • @vanarajanm6997
    @vanarajanm6997 Год назад

    👌🙏👌

  • @manimekalaikr5469
    @manimekalaikr5469 3 года назад +1

    U can start to sell the seeds we will get benefits. So many times iam buying from nursery but no germination.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      விதைகள் எல்லாம் இப்போது தான் தேடி தேடி கண்டுபிடித்து சேகரித்து வருகிறார்... விதைகள் கொடுக்கும் வகையில் இன்னும் தயார் செய்யவில்லை.. விரைவில் அதற்கான வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்... தாங்களும் தங்கள் பகுதியில்இருந்து மறைந்துபோன ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

    • @kandasamylechumanan9148
      @kandasamylechumanan9148 3 года назад

      வணக்கம். நான் ஒரு மலேசியான். எனக்கு நாட்டு விதைகள் தேவை. எப்படி நான் பெறமுடியும்.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      இனி அடுத்த ஆடிப் பட்டத்திற்கு தான் கிடைக்கும்

  • @chithrap8251
    @chithrap8251 Год назад

    mam iam chitra from elambur perambalur dt ) i want some country seeds mam,some brinjal,chilly,kerai raga seed and allso kezangu seeds mam for aadi pattam.

  • @kaviyarasukaviyarasu4781
    @kaviyarasukaviyarasu4781 3 года назад +1

    Very useful information sister

  • @deepakg758
    @deepakg758 Год назад

    Vethai tharuvongala akka pls

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 3 года назад +1

    Great 👌👌👍👍👍👍🍐🍎🍊🥒🌶

  • @Saro18973
    @Saro18973 7 месяцев назад

    Mithipagal seeds 3 years achu mulaikumanga

  • @jagadeeshkumar5864
    @jagadeeshkumar5864 3 года назад +1

    Priya akka vanakkam

    • @seedisland900
      @seedisland900 3 года назад +1

      வணக்கம் ஜெகதீஸ்

  • @nandhithanuts9485
    @nandhithanuts9485 Год назад +1

    Seeds kidaikuma madam

  • @geethas2003
    @geethas2003 2 года назад

    👌👍🙏

  • @panneerdass
    @panneerdass 2 года назад

    Sis. நாட்டு விதை எங்களுக்கு தருவீங்களா?

  • @AZOSHAJITHAFARWINS
    @AZOSHAJITHAFARWINS 2 года назад

    Akka enakku nei milakai vithai tharunkal pls

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 3 года назад

    kai appadiye kayavacha nallatha mam

  • @balagomathigovindarajan922
    @balagomathigovindarajan922 2 года назад

    Muĺaitha kilangukalai eppatinadavu seivathu mulaitha pakuuthi mannai partha or vinnai partha nadanum

    • @seedisland900
      @seedisland900 2 года назад

      விண்ணை பார்த்து

  • @dineshradhakrishnan3548
    @dineshradhakrishnan3548 2 года назад

    நாட்டு காய்கறி விதை மற்றும் நாட்டு பழ மர விதைகள் இலவசமா கிடைக்குமா

  • @angelarunprakash8410
    @angelarunprakash8410 2 года назад

    நெய் மிளகாய் விதை கிடைக்குமா அக்கா.

  • @muralisamy2446
    @muralisamy2446 2 года назад

    என்ன விதைக்கலாம் என்பதெல்லாம் வேண்டாம்
    எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கல்

  • @rishusmom6908
    @rishusmom6908 Год назад

    ஆனா, Priya mam எனக்கு மூச்சு வாங்குது nga...😂

  • @raja0401
    @raja0401 3 года назад

    உங்களின் விதைகள் உள்ளனவா

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      அய்யா விதைகள் எல்லாம் இப்போது தான் தேடி தேடி கண்டுபிடித்து சேகரித்து வருகிறோம்... விதைகள் கொடுக்கும் வகையில் இன்னும் தயார் செய்யவில்லை.. விரைவில் அதற்கான வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்...

    • @raja0401
      @raja0401 3 года назад

      @@SirkaliTV நன்றி🙏🙏

  • @loguiyarkaivivasayam2464
    @loguiyarkaivivasayam2464 Год назад

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @hariprasanth36
    @hariprasanth36 2 года назад

    Mam need nei milagai seeds

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      Next season only available

  • @vincenyv8661
    @vincenyv8661 3 года назад +1

    I am V koul

  • @balagomathigovindarajan922
    @balagomathigovindarajan922 2 года назад

    Seed collection is a very good and useful ideas economically.
    REQUEST
    Every plant has somany stages from seed to harvest
    Can you give chart time limit in growing stages
    I have not received acknowledges from u tube
    I need some seeds .i need mail id

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      Will update video regarding it

  • @govin555
    @govin555 2 года назад

    நாட்டு விதை வேண்டும்

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      இனி அடுத்த ஆடி மாதம் தான் கிடைக்கும்

  • @aathishanmugamkannan1858
    @aathishanmugamkannan1858 2 года назад

    விதை தேவை எந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      தற்சமயம் கையில் இருந்த அனைத்து விதைகளும் கொடுத்து முடித்து விட்டோம் சகோ

  • @vanimilidhane4736
    @vanimilidhane4736 2 года назад

    How to take carat seed sister

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад +1

      சமவெளியில் கேரட் விதை எடுப்பது சுலபம் அல்ல

  • @gomathignanadurai9987
    @gomathignanadurai9987 3 года назад

    Hai I like to buy some seeds were i can buy..

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      முசுறி யோகனதான்
      உழவர் ஆனந்த்
      அதியகை மரபு விதை சேகரிப்பு மையம்

  • @rajeshjayavelu957
    @rajeshjayavelu957 3 года назад

    Police rich grow seeds

  • @venkatachalamsrirengarajan3130
    @venkatachalamsrirengarajan3130 2 года назад

    கத்திரி விதை கிடைக்குமா?(திண்டுக்கல் நீட்டூ ரகம்)

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      இனி அடுத்த ஆடி பட்டத்திற்கு தான் கிடைக்கும்

  • @cannon7104
    @cannon7104 3 года назад +2

    குண்டு கத்தரி என்ன ரகம்? சேலம் முள்ளு கத்தரியா?

    • @seedisland900
      @seedisland900 3 года назад

      இல்லைங்க. அது வெள்ளை மடிப்பு கத்திரி (White ruffled brinjal)

  • @kannanhemakannan7072
    @kannanhemakannan7072 3 года назад

    தொப்பி கத்திரி விதை 5 பீஸ் கிடைக்குமா

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      இனி அடுத்த படத்திற்கு தான் கிடைக்கும்

  • @jvinsevai3034
    @jvinsevai3034 2 года назад

    வாங்கிறது நம்பர போடுங்க யா

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.

  • @vincenyv8661
    @vincenyv8661 3 года назад

    Mam unga place enga iruku

    • @worldofpriya89
      @worldofpriya89 3 года назад +2

      Her name is priya and she is from thirpur

  • @gomathyguna6485
    @gomathyguna6485 3 года назад +4

    I need seeds akka how to contact u

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +3

      அம்மா விதைகள் எல்லாம் இப்போது தான் தேடி தேடி கண்டுபிடித்து சேகரித்து வருகிறோம்... விதைகள் கொடுக்கும் வகையில் இன்னும் தயார் செய்யவில்லை.. விரைவில் அதற்கான வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்...

    • @gomathyguna6485
      @gomathyguna6485 3 года назад +1

      Ho super

  • @gajendranselladurai7213
    @gajendranselladurai7213 3 года назад

    How do get seeds from u?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +2

      அய்யா விதைகள் எல்லாம் இப்போது தான் தேடி தேடி கண்டுபிடித்து வருகிறோம் விதைகள் கொடுக்கும் வகையில் இன்னும் தயார் செய்ய முடியவில்லை.. விரைவில் அதற்கான வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்

    • @gajendranselladurai7213
      @gajendranselladurai7213 3 года назад +1

      Thank u

  • @skdeepavlogs71
    @skdeepavlogs71 3 года назад

    Neenga yaaru enna panreenga enga irukeenga

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      பாரம்பரிய விதைகளை சேகரித்து வருகிறார்

  • @Homewithsecret99
    @Homewithsecret99 2 года назад

    Akka please akka I need seeds 🙇‍♀️🙇‍♀️

  • @iyanarraja5225
    @iyanarraja5225 3 года назад

    இது நாட்டு செடி என்று எப்படி கண்டு பிடுப்பது அப்படி கண்டு பிடித்தால் தான் நீங்கள் சொல்வது போல் செய்து நாட்டு விதைகளை பயன் படுத்த முடியும்.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      நம்பிக்கையான அவர்களிடமிருந்து விதைகளைப் பெறவும்

    • @iyanarraja5225
      @iyanarraja5225 3 года назад

      மற்றவர்களிடம் இருந்து பெறுவதற்கு பதிலாக காய்கறி மார்கெட்டுக்கு வரும் காய்கறிகளில் எது நாட்டு காய்கறி என்று அடையாளம் கண்டு கொண்டால் நாமே விதையை எடுத்து பயன்படுத்தலாமே.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      மார்க்கெட்டை நோக்கி உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் அனைத்தும் நாட்டுக் காய்கறிகள் ஆக இருப்பதில்லை

  • @devaselvi9007
    @devaselvi9007 3 года назад +2

    பயனுள்ள பதிவு நன்றி.