மிகவும் நன்றி sir, இப்பதான் பூ பறிக்க போன போது அவ்வளவு புழுக்கள், timely idea thank you very much sir, களை களை எப்படி clean பண்ணுவது சொல்லுங்க சார். I am new subscriber.👍
இந்த கரைசலை முன்பே நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்த்தேன். மறுபடியும் மழை பெய்யவே மிகவும் அதிகமாக உள்ளது. மறுபடியும் தெளிக்க வேண்டும். மிக்க நன்றி நண்பரே.
வணக்கம் தம்பி 🙏நீங்கள் அருமையான பெரிசாரீங்க. நீங்கள் நல்லமா. நான் south africavill வசிகிறேன். நான் வந்தே வேறையே, seeds நட போர்கிறேன். நீங்கள் eppadi தாவாசைதே சொவீங்களா. மிக்க nundri🙏
கடைசியா ஒரு yellow colour sprayer use பண்றீங்களே அது எங்களிடம் உள்ளது But எப்படி activate பண்ணனும்னு தெரியல அது மட்டும் விளக்கம் சொல்லுங்களேன் நாங்களும் இந்த கரைசல்களை பயன்படுத்திட்டு கட்டாயம் result சொல்லுவோம் Bro...
சார் வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம். எனது வீட்டில் பின் பக்கம் செப்டிக் டேங் உள்ளது. அதன் பக்கத்தில் அரளி செடி உள்ளது. இதன் வேர் ஆழமாக பரவுமா இதனால் ஏதாவது பாதிப்பு செப்டிக் டேங்கிற்கு வருமா
Rats and porcupines have recently started eating away and destroying papaya and banana plants and also chow chows. Please suggest a remedy at the earliest. Thankyou. Best wishes and regards.
I don't have insects problem now Anna. Ants problem was there. Used borax and sugar powder mix. Kills ant in 1 day. Mostly put outside the bag. Can I use this inside the bags also if there will be more ants? Or is this harmful to us anna?
Good evening sir, என்னுடைய மிளகாய் செடியின் இலைகளில் ஓட்டை ,ஒட்டையாக . இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி தாங்க,sir. Wait பண்ணிட்டு இருக்கேன்.
என்னோட பூச்செடியில் எறும்புதொல்லை பூண்டு காபி பவுடர் கரைசல் செய்து செடிகளுக்கு கொடுத்தேன் ஆச்சர்யம் எறும்புகளை காணோம் நன்றி ஐயா
1à2 😂😂 are
ஹாங்👍🏻உகுஜ இங்😭க்கிக்த் கவ்🔥🔥🔥🔥ஹோனிட்யிக்ட் இந்த ஞ்க்கன்னக் குக்🙏🏻கிவ்த்ச் மம்.😭
Thanks
Tomorrow I will do
நல்ல தகவல்
உண்மையாக இருக்கும் பட்சத்தில் மிக்க நன்றி. சோதித்து பார்த்து சொல்கிறோம்.
நல்ல பதிவு சுருக்கமாக விளங்கும்படி சொல்கிறீர்களே இப்படித்தானிருக்க வேண்டும்
😊
I have prepared and used both these solutions on my plants and had good results. Thankyou very much. Best wishes and God bless you.
first is cinaman stick and termaric boiled water, 2nd is garlic and bru coffe water , very clear to understand tq sir
Brother neenga sollum video irunthu endru Chennai green garden visit ponum angu konjam sedi vanginum Arumaiyana nursery visit today happy
சாப்பிட்டோம் ஐயா நீங்கள்.... அருமையான பதிவு 🙏 நன்றி நண்பரே 🙏🙏🙏 நல்ல தரமான விதைகள் அனுப்புங்கள் ஐயா நன்றி நண்பரே 🙏🙏🙏
எங்க வீட்டு செடியிலேயும் மண்ணுல ரயில் பூச்சி வெளிய அட்டை பூச்சி என்ன செயிறதுனு தெரியாம இருந்தேன் நீங்க போட்ட வீடியோ எனக்கு பயன்படும் ரொம்ப நன்றி 👌👌👌👍
Good afternoon sir... Enga thottathula kooda intha poochi iruku... Naanum ahai try panni parkiren sir.... Neenga solra ovvoru visayamum engaluku usefulla iruku. Thank you sir.... Ungaludaiya muyarchiku ennudaiya vazhthukkal sir....
L
உபயோகமான தகவல் நானும் இதை செய்கிறேன் நன்றி ஐயா
மிகவும் நன்றி sir, இப்பதான் பூ பறிக்க போன போது அவ்வளவு
புழுக்கள், timely idea thank you very much sir, களை களை எப்படி clean பண்ணுவது சொல்லுங்க சார். I am new subscriber.👍
பயனுள்ள தகவலுக்கு நன்றி
Sir Malligai chediyil white colour poochi irukkiradu inda solution ah podalama
இந்த கரைசலை முன்பே நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்த்தேன். மறுபடியும் மழை பெய்யவே மிகவும் அதிகமாக உள்ளது. மறுபடியும் தெளிக்க வேண்டும். மிக்க நன்றி நண்பரே.
Thankyou very much. I will prepare this and use on my plants at the earliest. Best wishes. Namaskaram🙏
வணக்கம் தம்பி 🙏நீங்கள் அருமையான பெரிசாரீங்க. நீங்கள் நல்லமா. நான் south africavill வசிகிறேன். நான் வந்தே வேறையே, seeds நட போர்கிறேன். நீங்கள் eppadi தாவாசைதே சொவீங்களா. மிக்க nundri🙏
Wow, super கொத்து மல்லி
நான் நிறைய தடவை கொத்து மல்லி விதை போட்டுவிட்டேன்,
ஆனால் வருவதே இல்லை.
Remody please sir
Ama sister nanum malli niraya time try pannunen. Aana suththama varave illa. Y. Please yaravathu sollunga
Thaniya va sis pls reply
Pls sollunka
மிகவும் நன்றாக சொல்றீங்க.🎉
பூசணி பூ மற்றும் பீர்க்கங்காய் பூ இரண்டிலும் எறும்புகள் நிறைய அதற்கும் இக்கரைசலை தெளிக்கலாமா
நந்தியாவட்டை பூ செடி பற்றிய வீடியோ இருந்தால் லிங்க் கொடுங்கள் அண்ணா🙏
நாளைக்கு இல்லை இன்றே தயாரித்து கொடுத்து விடுகிறேன் நன்றி
மழை நேரத்தில் சரியான treatment sir 3 அவரை விதை கிடைக்குமா
அண்ணா நான் பட்டை தூள் மற்றும் கிராம்பு ஊர வைத்து அதை தண்ணீர் கலந்து தெளிக்கிறேன்...இனி மஞ்சள் சேர்த்து கொள்கிறேன்... நன்றி
😢Nandrigal pala vazshga valamudan vazshga vaiyagam
mau puchi thollai romba eruku sir enna seiyalam sollunga anna
வணக்கம் நன்றி ஐயா தங்களது அன்பான கனிவான அனுபவமிக்க வார்த்தைகளுக்கு எனது நன்றி
Thank you erumbu thollai thottaththil irukku. Seithu pakaren
எளிமையான விளக்கம் அருமை
மிக்க நன்றி சார், பயன் படுத்துகிறேன் சார் 🙏🏽
Super I spend most of d time to my small terrace garden thank u brother useful information.
Yes I also but without turmeric now I will follow your tip sir.thank you.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Sir pls reply thenee chedi thottil la hole potu potu nerya thenee irku epdi poga vaikurathu
Mann pudhusa sethupovuma brother. Pls reply
எளிய வழி நன்றி சார்
Karayan toilet doorla aritchu thollai ya irukirathu use pannalama
ரெண்டுமே ஈஸி தான் sir.நன்றி
Attai pochu varama iruka use pannalama solluga
கடைசியா ஒரு yellow colour sprayer use பண்றீங்களே அது எங்களிடம் உள்ளது But எப்படி activate பண்ணனும்னு தெரியல அது மட்டும் விளக்கம் சொல்லுங்களேன் நாங்களும் இந்த கரைசல்களை பயன்படுத்திட்டு கட்டாயம் result சொல்லுவோம் Bro...
Mootai puchiku oru permanent solution sollunga bro?😮
சார் வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம். எனது வீட்டில் பின் பக்கம் செப்டிக் டேங் உள்ளது. அதன் பக்கத்தில் அரளி செடி உள்ளது. இதன் வேர் ஆழமாக பரவுமா இதனால் ஏதாவது பாதிப்பு செப்டிக் டேங்கிற்கு வருமா
Sudhakar thambi supper tips thank you pa
Thanks brother anagu rampa use fulla errugu
Sanku poochi niraya eruku Anna ...Mannu fullave Eruku epti clean Pantrathu
Good morning!! Some of my jasmine plant’s buds turn brown. Any reason? Thanks you🙏🙏
Intha 2 karaisalaiyum ver matrum ilaikalilum thelikalama.
Sir, can dilute the half ltr or can apply directly without dilution?
I am becoming stress on this insects.thank you for your tips
அருமையான பதிவ வாழ்க வளமுடன்
செடி அவரைவிதைகிடைக்குமா அனுப்புவீர்களா
Moota puchi azhikka oru permanent solution sollunga bro pls😮
Sir, edhula thanni evulo add pannanum
Crt ratio solunga pls
அண்ணா அவரை பூ காய் மேல் பூச்சிகள் இக்கு இதை தெளிக்கலமா
நல்ல பதிவு நன்றி.
எறும்பு tholai romba adigama eruku sir mudiyale
நான் காபி தண்ணீரை ஊற்றினால் வெள்ளை ரோஜாவின் நிறம் பழுப்பு நிறமாக மாறுமா?
வணக்கம் அண்ணா காபி தூள் போடுவதினால் எரும்பு தொல்லை வராதா அண்ணா சொல்லுங்க
எத்தனை செடிக்கு இந்த அளவு பயன் படுத்துவது
Rats and porcupines have recently started eating away and destroying papaya and banana plants and also chow chows. Please suggest a remedy at the earliest. Thankyou. Best wishes and regards.
எத்தனை நாட்களுக்கு ஒரு முறை இந்த கரைசலை பயன்படுத்தலாம்???
Thank you so much for the timely suggestions which I need very much.
Ayya manil evala kala idaiveliyil intha karaisalai maniku kodukkarathu
Anna very useful tip thank you so much anna🎉🎉😊
Annna itha karaisal 1 L ku evalo serkkanum ithuve oru 10 L ku evalo serikkanumnu solluga
romba thanks very useful tips at this rainy season sir
How often we should spray this cinnamon spray in the plants
பிரதர் ரொம்ப ரொம்ப நன்றி
Bro can I use this for mealy bugs
Anna I prepare this liquid today thank you so much for the tip 😊
பச்சை ப் புழுக்கள் அழியுமாங்க சார்.
Super sir simple and effective fertilizer 👍👍
நல்ல பதிவு வாழ்த்துகள்
Thank you sir,I will surely try .
Sir nan free seeds video parthen nega kudutha num ku what's app panni iruken bt nega inum parkave illaga sir
தாமரை செடி தொட்டிக்கு ஊற்றலாமா
Summer seasonkum etha use panalama sir
எனக்கு பூனைகாலி விதை இருந்தால் அனுப்புங்கள் அண்ணா
Sir intha maavu poochi thollei thaanga vilkei sir
Concentraed aaha podanuma or add water
Kamli boochi ku work pannuma
செண்பகப்பூ செடி திடீரென்று பூப்பது நின்று விட்டது.என்ன செய்தால் மீண்டும் பூக்கும்
ஓனான் வராமலிருக்க டிப்ஸ் சொல்லுங்க
வணக்கம் தம்பி ஒன்று எல்லாரும் போஸ்ட் போடுறம் அந்த வீடியோ அ போடுக்க எப்படி இருக்குண்டு
Sir how to control flying beetle that eats creeper leaves.
Atha apadiye thelikalama illai 1:1 thanni kalanthu vidanuma bro
அப்படியே தெளிக்கலாம்
அண்ணா எங்கள் பூசணி செடியில் பூ மட்டுமே பூக்கிறது காய் பூ எப்போது வரும்
I don't have insects problem now Anna. Ants problem was there. Used borax and sugar powder mix. Kills ant in 1 day. Mostly put outside the bag. Can I use this inside the bags also if there will be more ants? Or is this harmful to us anna?
சார்,பட்டை தூள் செய்து போடலாமா?
Okay
மண் புழுக்கள்lum செத்து விடுமா ?
Sir what to do for rats. Kindly let me know
Dilute seiya vandama sir
Dilution is not required ??
Vettukiliku edum theervu unda
Coffe filter use panalama evolo nal vachu use panalam
தேவைப்படும் போது மட்டுமே உபயோகிக்க வேண்டும்
Thank u sir will follow
Manpuzhu irukumae
How long sir Ur videos not seen thanks for Ur Saapittingala
Anilai yeppadi virattuvathu
Can I use this solution to monstera delicosa
Super information sir, tq
Good evening sir, என்னுடைய மிளகாய் செடியின் இலைகளில் ஓட்டை ,ஒட்டையாக . இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி தாங்க,sir. Wait பண்ணிட்டு இருக்கேன்.
புழுக்கள் இருக்கிறதா என்று பாருங்கள்
@@SUDAGARKRISHNAN இன்று காலையில் தான் வேப்பெண்ணெய் தெளித்தேன்.புழு எதும் இல்லை. ஓட்டை மட்டும் இருந்தது