Nursery irundhu vangitu varumpodhu I but enga veetu maadila ipo vaadi pidichu ga little bit growth anna...nan enna seivadhu ga bcz many more mottukal irundhadhu..ipo total ah vadai vittu then next light ah thulir varudhu ga...😪
Nurseryil நான் 2 சாமந்தி செடி (சிவப்பு , மஞ்சள் ) வாங்கி வைத்தேன் இரண்டுமே காய்ந்து விட்டது . மண் கலவை சரியான முறையில் தான் போட்டேன் , நிறைய மருந்து அடிக்கிறதால் காய்ந்து விடுகிறதா , tips சொல்லுங்க bro
சாமந்திப் பூக்கள் பார்க்கவே அழகாக இருக்கு. ரோஸ் எடுக்கும் கோகோ பீட் மட்டும் இருக்கு அண்ணா.மண்புழு உரம் மண்புழு உரம் இல்லை. வேறு என்னென்ன சேர்த்து மண் கலவை ரெடி பண்ணி செடி வைக்கலாம்னு சொல்லுங்க.
சாமந்தி செடி நிறைய மொட்டுக்களுடன் வாங்கி வந்தேன்.மொட்டுக்கள் உதிர்ந்து வளரவே இல்லை. சரியான நேரத்தில் நல்ல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.
சாமந்தி பூ செடியை பார்க்கவே அருமையாக உள்ளது. உரமும் செய்வதற்கு எளிமையாக உள்ளது. வாழ்த்துக்கள். நன்றி
Wow super.... amazing...result.
பாக்கவே ரொம்ப அழகா இருக்கு....
உங்களோட டிப்ஸ் எல்லாமே நான் ஃபாலோ பண்றேன் ...
நல்ல result ...
Keep Rocking...
நன்றி நல்ல பயனுள்ள தகவல் 🙏
Super sir
பார்க்கவே ரொம்ப அழகாய் இருக்கு
எப்சம் சால்ட் எங்க கிடைக்கும்
Please
Vanakkam sir very nice tips unga samandhi pookal romba azhaga iruku thank you
அருமையாக ரொம்ப அழகாக உள்ளது brother 👌👌👌
நல்லா பொறுமையாக புரியும்படி
சொன்னீர்கள்.நன்றி!.
Three in one fertilizer super brother. Thank you. Samanthi flower's look's beautiful.
மிக மிக அருமை👍 பாராட்டுக்கள்
I like your garden and the way and ideas to grow the plants is helpful. The crysanthamum is simply superb
செடியும் ஆரோக்கியமாக உள்ளது. வாழ்த்துகள்
Thank you so much for the easy idea to get large amount of flowers..... really very useful aand simple to make.... thank you sir
romba easy yana fertilizer sir kandippa try pannittu reply pannurayn sir thank u
காண கண் கோடி வேண்டும். தம்பி அவ்வளவு அழகு சாமந்தி.
பயனுள்ள தகவல்.நன்றி.
Super tips brother nanum banana thola podi egg kooda podi panni sediku kodukuren brother epsam salt iruku brother en kitta white colour samanthi yellow colour samanthi sedi valarkiren brother rose sedi 10 valarkiren brother red colour semparuthi very beautiful brother
Wonderful tips sir. Really good. Simple. Great result!
அருமை நன்றி
அருமையாக உள்ளது.👌👌
Na kandipa use panitu reply pandra sir thank u sir.
Semma bro easy-to-use ful tips bro thankyou so much bro 👌👏😅🎁💙💜💛💟💞❣💖💚💓❤💗🌹
Super , thank you sir 👌🏼👌🏼👌🏼👌🏼 romba useful tips 🙏👍
Dear brother, i have watched all your video,get super information
Very useful msg thank you.....Luck bamboo manula yapidi valakurathu atha pathium soluga sir
Awesome tips friend, will surely try this tips... Thanks for sharing... 🙏👍
செடி வாங்கி இருக்கிறேன் இதை செய்து பார்க்கிறேன் நன்றி ஐயா
நன்றி. பதிவு அருமை. Compost
pitல் உபயோகிக்காத elbow pasta கெட்டு போய்விட்டது. அதனை compostல் போடலாமா?
Rombave nalla erukku sir
Thanks anna . Epsom saltukku pathil vera athavadhu veetill kedaimum porul sollukka anna. Nalla pathivu. Nanum ethey mathiri kuduketan anna. Thank you.
Looks Amazing & pretty colour 👌
Parkavey super ah irukunga anna...🌹😎😍💐👌🏾
Thank you so much very nice 🌹🌹🌹rompa arumayana method 🎈🎈
Wow super bro ok tq 🙏👍🌷❤👌🎈🎈🙏🏻🙏🏻🙏🏻
பல வருஷமா try பண்றேன் இந்த சாமந்தி செடி மட்டும் வரவே மாட்டேங்குது sir.இதை கண்டிப்பா try பண்றேன்.
Hi to
Same prblm... So 😔
Same
@@carmalsekar282uhu ni TFT Dr ni ki hu Dr
Any update?
Semmaya iruku kannuku kulirchiya azhaga pakave 👌👌👌👌😍
Hi anna super unga samanthi sedi super anna naan sammathi sedi vanki vachan poo pokala and sedi kanchi poochi enna vannaum anna
Super Anna 👌👌thanks so much my Samanthi plant not blooming I will try Anna sure
Superrrrrrrr Na try panna result super 🌹🌸🌈
Vera level samanthi poo..Verithanam..🔥🔥🔥
கொள்ளை அழகு 💐
Anna.. Siragu avarai, mukkuthi avarai anupitingala. Entha mari post la send panuvinga anna.
THANK YOU, ANNA.
செம்ம fertilizer brother thank you
I will try and give my result.
Nursery irundhu vangitu varumpodhu I but enga veetu maadila ipo vaadi pidichu ga little bit growth anna...nan enna seivadhu ga bcz many more mottukal irundhadhu..ipo total ah vadai vittu then next light ah thulir varudhu ga...😪
Beautiful sir.can I use this for Deilea plant
சிவப்பு சாமந்தி விதை தாங்களேன் ரவூப் காவாங்கரை
Wow Super nice and good brother good morning ok thanks brother ok thanks 👌👌👌👌♥️♥️♥️👍👍👍👍🙏🙏🙏🙏
Thank you for your idea
Brother
Very nice video. Thank you Sir.
Thank you Sir for this Amazing tips.
துளசிச்செடி அடர்த்தியாக வளர வீடியோ போடுங்கள் அண்ணா
ruclips.net/video/arVpjEKbwok/видео.html
ஆம் அய்யா.
Anna en முல்லை பூ செடி,கருகி போது,அதற்கு என்ன பன்ன சொல்லுங்கள் அண்ணா
Sir intha saamanthi sedi kidaikkuma colour super
Ok I will try this on my hair......
Thank you Sir Good idea
All ways your tips useful in my garden 😍😍😍
சாப்டீங்களான்னு கேட்டீங்க பாருங்க. இனி மே தான் உங்கள் பதிவுகளை பார்க்கப்போகிறேன்
Nandri anna thagavaluku
சிவப்பு சாமந்தி விதை இருந்த சொல்லுங்க அண்ணா
UNGA garden super irkku sir.
Magnesium sulphate, வேதி உப்பு ( அ) பேதி உப்பு
Chedi parkave romba alaga irruku sir
Semaiya eruku
அருமை.
Appreciate your sincere efforts, really cost saving tip Thank you.
Alternate for egg shell sir ?
சிவப்பு நிற சாமந்தி செடிகள் கிடைக்குமா bro
Anna super ennaku kodi arumbu poo pookala enna pandarathu
Bro enga Veetla thottila samanthi chedi vachirukkean .niraya mottu vaikkuthu but perusa varave mattangithu. Karugiduthu .sollution sollunga please.
வாழைப்பழ தோல் தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும் வாரம் இருமுறை
Thanks for the brief description I will try 🤠
Man kalavai eppadi ready pannuvathu sir.plaese reply me
எப்சம் சால்ட் எங்கு கிடைக்கும் . சொல்லுங்கள் அண்ணா
Anna Saamandhi poo supera iruku anna banana peel powder mattum use pannalaamaa anna
Ok
Saptom nalla irukom nenga saptingla nalama irukingla
Thank so much for the tips. I would like know. Is it table spoon or tea spoon measurements.
I have bought saamandhi plants four times from nurseries till now. None of the plants survived. Please can you send me the plants?
Thank you sir...i will try it...
Nice explantion,beautiful flowers.
Very beautiful.ths i will try
Intha method rose seittukku use pannala m ma bro
Nurseryil நான் 2 சாமந்தி செடி (சிவப்பு , மஞ்சள் ) வாங்கி வைத்தேன் இரண்டுமே காய்ந்து விட்டது . மண் கலவை சரியான முறையில் தான் போட்டேன் , நிறைய மருந்து அடிக்கிறதால் காய்ந்து விடுகிறதா , tips சொல்லுங்க bro
Nanum than
Sir...can I use this mixture for tulasi plant?mine turned yellow
சிவப்பு நிற சாமந்தி விதை இருந்தா கொடுங்க bro.
Yes. Ennakum Venum.
எனக்கும் வேண்டும்
🧕✈️📱📨🙏🙏🙏🙏🤲🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Nursery la kdaikum bro
Yes enaku venum
Muttai saapida maattom atharku pathil enna poduvathu dinamani ena soliyirukireergal enna sunaambu
From Sri Lanka Try pannalaarm 😍
From Sri Lanka 🏠🏖
Super brother thank you
Please tell me substitute for egg shell
Anna ennada saathi chedila mottu karuki poguthu. Ungaluku eppadi photo anupuvathu
Bro pls give. Red and yellow samanthi seed.or where they are available? Pls give any information about that.
Thank you very much Mr Sudhakar
Sir, chennai climate kuu summer laa yenna poocheddi vaikalam, pallavarram sandhaila summer flower plants vanganum please give your advice.
ruclips.net/video/ZYSTC5N992Y/видео.html
Beautiful sir. You are blessed.
மிக அருமை..
Epsom salt enga erukum Anna.I am beginner for planting pls replay.
சாமந்திப் பூக்கள் பார்க்கவே அழகாக இருக்கு. ரோஸ் எடுக்கும் கோகோ பீட் மட்டும் இருக்கு அண்ணா.மண்புழு உரம் மண்புழு உரம் இல்லை. வேறு என்னென்ன சேர்த்து மண் கலவை ரெடி பண்ணி செடி வைக்கலாம்னு சொல்லுங்க.
தொழுஉரம் செம்மண்
@@SUDAGARKRISHNAN ஆட்டு உரம் சேர்த்த போதுமா சொல்லுங்க. கோகோ பீட் போடலாமா
Samanthi plantila black colour trips iruku poga idea please bro
Super bro try pandren 👍👍
Epson salt yenga kidaikum
Wow super
எனக்கு இந்த செடி வேண்டும் கிடைக்குமா