பூக்காத பன்னீர் ரோஜா செடியை தாறுமாறாக பூக்க வைக்கும் மந்திர இயற்கை கரைசல்! தயாரிப்பது ரொம்ப சுலபம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 150

  • @Adhav_views
    @Adhav_views Год назад +25

    It's really a magical fertilizer
    My rose plant started to bloom after two years
    Thanks sago

  • @cvs4131
    @cvs4131 Год назад +3

    Romba arumaiya ovvoru vishayamum sollarenga . Thanks for this valuable share.

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 Год назад +4

    Sir Excellent tips u suggested I will try for my Rose Plants. Please post fertilizer videos like this. Very nice presentation. Thanks for sharing sir

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq Год назад +2

    Rose flower cut pana sona method useful. Will try uram. Thank you

  • @antfamily5111
    @antfamily5111 Месяц назад +1

    Kodi rose 7 leaves iruntha pookatha anna

  • @saranyachandar4441
    @saranyachandar4441 Год назад +3

    Thank you so much happy gardening

  • @parimala5881
    @parimala5881 Год назад +1

    சூப்பர் அண்ணா பயன் உள்ள தகவல்

    • @parimala5881
      @parimala5881 Год назад

      மிகுந்த நண்றி அண்ணா

  • @sugumark55
    @sugumark55 Год назад +1

    Mr sudhagarkrishnamourthi this is useful for me

  • @tusha1552
    @tusha1552 Год назад +4

    அபாரமான tips மற்றும் உரம் . 👌

  • @jaferali1170
    @jaferali1170 9 месяцев назад

    Vankam sir Tq sir I'm happy Tq sir ❤

  • @mercyw9928
    @mercyw9928 10 месяцев назад

    Do you have online despatch of the pink Edward Rose plant if ordered

  • @latharaghunathan604
    @latharaghunathan604 Год назад +3

    Very effective fertilizer

  • @kasturiswami784
    @kasturiswami784 10 месяцев назад

    Will try.

  • @indragauris7448
    @indragauris7448 10 месяцев назад

    Intha verkadalai kadugu karisal ella poo chedikkum podalama? Malli, mullai? Pls reply sir. Thank you 🙏🏽

  • @nava11
    @nava11 11 месяцев назад

    Hi sir, thanks for your video.i have lots of train worm.what way or remedy to remove the train worms and ants

  • @pavithra8826
    @pavithra8826 Год назад +3

    Very nice

  • @bhuvanakrithivasan6904
    @bhuvanakrithivasan6904 Год назад +7

    SK bro, Easy tips i will follow.
    Please clarify:
    1.Should we give this immediately after trimming the plant or after growth of new leaves.
    2 . I have paneer rose and kasmiri rose There is a gap of 2 to 3 weeks between two flowering ( ie from trimming old flowers to getting next set of new flowers) is it normal?
    simeltaneous budding and flowering won't be there for whole month or throughout the season like other sembaruthi / nandiyavatai plants ?

  • @vishnukanth4264
    @vishnukanth4264 Год назад +1

    Can I give to other plants also?

  • @NandhaKumar-ef4vo
    @NandhaKumar-ef4vo Год назад +3

    கடலை புண்ணாக்கு பயன்படுத்தி செய்யலாமா ஐயா

  • @revathyhari4460
    @revathyhari4460 Год назад +27

    சார் புது செடி வாங்கி வைத்து 3 மாதம் ஆகிறது . பக்க கிளை இரண்டு வந்து நீளமாக செல்கிறது ஆனால் மொட்டு வரவில்லை என்ன செய்வது எப்போது பூக்கும். நீள கிளையை கவாத்து செய்யலாமா.இதுதான் முதல் முறையாக வைத்து உள்ளேன்.

  • @subhiraghav7297
    @subhiraghav7297 Год назад

    Rainy season la use pannalama sir??

  • @poornimasivakumar5995
    @poornimasivakumar5995 11 месяцев назад

    Very useful tips sir

  • @jansirani1522
    @jansirani1522 11 месяцев назад

    Romba nall pookaveyila sir epsam salt kuduka solreenga but indha liquid kuduka koodadha

  • @prabhaprabhalakshmi9073
    @prabhaprabhalakshmi9073 Год назад

    Tq sir 🎉😊❤

  • @suchetamisra4672
    @suchetamisra4672 Год назад +1

    Nice tips sir......ellam rose variety Kum kudukalama? HT rose, nattu rose,7 days rose.....? Please reply sir. Thanks

  • @sheelarani6992
    @sheelarani6992 Год назад +2

    Best tips thanks

  • @vigbaskar
    @vigbaskar 2 месяца назад

    வறுத்த கடலையா அல்லது பச்சை கடலையா நண்பரே

  • @poornikarthi4889
    @poornikarthi4889 Год назад +1

    Thalir kayuthu sir ena seiya....

  • @SivaPriya-lj8io
    @SivaPriya-lj8io Год назад

    Thanks anna very useful tips 🙏

  • @abisharichard2945
    @abisharichard2945 Год назад +1

    ஆரோக்கிய. செடி வளர்ப்பு முறை

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 Год назад +1

    Thank you

  • @shanthip.shanthi6246
    @shanthip.shanthi6246 4 месяца назад

    Mottu is not coming no flower leaf is 7 is no problem or problem

  • @subhaindhu5441
    @subhaindhu5441 Год назад +1

    Anna na inaiku tha vangunan panneer rose plant

  • @reshmaramachandran1669
    @reshmaramachandran1669 Год назад +1

    Good tips

  • @shanthirobert3606
    @shanthirobert3606 Год назад +2

    Amazing tips sir. I too have this rose plant

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 Год назад

    Supper sir

  • @Miss.Leo_420
    @Miss.Leo_420 Год назад

    Ithu yailla vithamana plants kum use painnalama sir...?
    And 1 week yaivlo time intha use painnaum???
    Pls reply

  • @krishnaapharamaramesh7110
    @krishnaapharamaramesh7110 Год назад

    இந்த கரைசலை எவ்வளவு நாள் பாதுகாக்கலாம் pls reply sir

  • @rekhaa6028
    @rekhaa6028 Год назад

    Do you have paneer rose plant

  • @venivelu4547
    @venivelu4547 Год назад +1

    Sir, thankyou👌👌

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад +3

    வணக்கம் சார், நம் ஒரு செடிக்கு ஒரு உரம் தயாரித்தால்,அதை நாம் அந்த குறிப்பிட்ட செடிக்கு மட்டும் தான் தரனுமா? வேறு செடிகளுக்கு applicable ஆகாதா? எதுக்கு கேட்கிறேன் என்றால்,இந்த உரத்தில் கண்டிப்பா NPK இருக்கும். அப்ப அது எல்லா செடிகளுக்கும் பொருந்தும் தானே? Doubt ckear பண்ணுங்க,sir please

  • @readytoknow
    @readytoknow Год назад

    Good morning

  • @vijayajohn1650
    @vijayajohn1650 Год назад +1

    Is this good for vegetable plants or. Only rose plant

  • @parklipa1767
    @parklipa1767 Год назад

    எத்தனை நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும்.

  • @ashwininaresh9093
    @ashwininaresh9093 Год назад

    Anna na epo tha start pannaporrn terrace garden summer la yena vegetables podalam konjam sollunga

  • @Aqmal_YT
    @Aqmal_YT 11 месяцев назад

    பண்னிர் ரோஸ் செடிக்கும்
    வேற ரோஸ் செடிக்கும் போடலாமா

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад

    Good evening sir,என்னுடைய ரெண்டு தக்காளி செடிக்கு வைரஸ் நோய் வந்ததால் நான் அதை பிச்சு போட்டுட்டேன். ஆனால் அந்த செடிகளை ,நான் ஒரு பெரிய grow bag le வச்சிருந்தேன். ஒரு 4 கிலோ மண் கலவை அந்த bag le இருக்கு. பச்சை மிளகாய் விடியோ லே ஒரு தொட்டிக்கு,ஒரு செடி தான் வைக்கணும் nu neenga சொன்னீங்க. நான்,அந்த நோய் வந்த செடியில் இருந்த மண்ணை,உயிர் உரங்கள் கலந்து use பண்ணலாமா? அந்த grow bag periya dhaaga இருப்பதால்,மிளகாய் செடிகள் வைத்து கொள்ள சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். Reply பண்ணுங்க சார், பிளீஸ்.
    நான் புது gardener. Help பண்ணுங்க

  • @devegabala2949
    @devegabala2949 Год назад

    Sudagar sir en viitu purple sembaruthi sedi puukka aarambikkum pohthu vovvoru muraiyum maavu puuchi thindru vidugirathu.NaanEnna seiya sir.Pls.

    • @bindhumahee7013
      @bindhumahee7013 Год назад

      Turmeric ah arisi wash panra water la mix panni oora vechu, 2 days ku apram 1litre ku 5 litres water nu alavula mix panni thelichu vidunga.. do this weekly once.. u ll get better results

  • @Aqmal_YT
    @Aqmal_YT 10 месяцев назад

    ரோஜா செடி மொட்டு வந்து பூ முதல் இதழ் காய்ந்து அப்புறம் பூ விரிந்தா ரொம்பா டல்லா இருக்கிறது என்னா செய்யலாம் please sollunga sir

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  10 месяцев назад

      பூச்சிகள் இருக்கிறதா என்று பாருங்கள்

    • @Aqmal_YT
      @Aqmal_YT 10 месяцев назад

      Thanks sir

    • @Aqmal_YT
      @Aqmal_YT 10 месяцев назад

      பூச்சி இருந்தா என்ன செய்யலாம் please sollunga sir

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад

    Sir,இது ரொம்ப urgent sir, ippo,மழை நின்னுடுச்சு இல்லையா? எல்லா growbag லெயும் Repot பண்ணனுமா,sir? எப்படி முடியும்? என் கிட்ட 15 grow bags இருக்கு. மண்ணு அதிகமா செலவாகாதா? Reply பண்ணுங்க,sir. Please.wait பண்றேன்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Год назад

      தேவையில்லை உரம் போட்டு கிளறி விட்டு உபயோகிக்கலாம்

  • @thalapathivijay7888
    @thalapathivijay7888 Год назад

    Bro ea rose sedifulla leave la kuttikutiya tot varuthu athuku enna panrathuni solungha thani veyila uthutnathana varum na nilala itukimnothutha thanni uthura but fulla totah iruku leavels na cut pani vitalyume marubadium leave apaditha varuthh

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад

    என்னுடைய பருப்பு கீரையை நான் இன்னும் 3 நாளில் பறிக்க வேண்டும். இன்று கடலை புண்ணாக்கு கரைசல் தரலாமா?

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Год назад

      வேண்டாம்

    • @khatheejabi1258
      @khatheejabi1258 Год назад

      @@SUDAGARKRISHNAN Thank you,sir

    • @khatheejabi1258
      @khatheejabi1258 Год назад

      @@SUDAGARKRISHNAN கடலை புண்ணாக்கு கரைசலை அடுத்து,இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து தரகூ டாதா,sir? Store panni வைத்தாவது தரலாமா?

  • @eswaris9179
    @eswaris9179 10 месяцев назад +1

    பூபறிக்கவில்லை யென்றாலும் பூக்கள்விழுந்துவிடும்.எங்கள்வீட்டில் இருபதுவருடங்களாக சிமெண்ட்தொட்டியில் வளர்த்துவருகிறேன் மீண்டும் மீண்டும் அதேதொட்டியில் நீண்டகிளையை மீண்டும் மண்ணில்புதைத்துப் புதைத்து இரண்டுமாதங்கள் கழித்து தாய்க்கிளையை வெட்டிவிடலாம்

  • @cvs4131
    @cvs4131 Год назад

    Roja chediyin kallaiyudaiya thickness yeppadi konduvarannam? Yenga chedi romba meleesa irukku . At least oru pencil thickness vararrthhukku ,yenna seiyyannam ? Gavathhu panninaal kooda sannamma dhaan vallarardhu . Yenna kurai irukku ? Yeppadi healthy pencil thickness kku vallarkka varamudiyum ? Appa dhaane oru padhiyam pottu , innuru healthy chedi vallarkka mudiyum. Parkkavvum nalla irukkum .

  • @nitabhatt381
    @nitabhatt381 10 месяцев назад

    How can i get video in hindi or English ... .can't get some key hint in the video

    • @xyz-qw5ss
      @xyz-qw5ss 9 месяцев назад

      Ground nuts 1:1mustard powder fine and add water fermentation for 10days then add 1part to 5 parts of water pour to roses to get more flowers in your garden

  • @thiruma3039
    @thiruma3039 7 месяцев назад

    சார் கவாத்து என்றால் என்ன?

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  7 месяцев назад +1

      தேவையற்ற கிளைகள் கட் செய்து விடுவது

    • @thiruma3039
      @thiruma3039 7 месяцев назад

      @@SUDAGARKRISHNAN நன்றி சார்🙏

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад

    Sorry sir, Trychoderma yeridi ,expiry date mudinju 2 months aagiyadhai viththuttaanga. Use pannalaamaa,sir. Reply pannunga, please

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Год назад

      வேண்டாம்

    • @khatheejabi1258
      @khatheejabi1258 Год назад +1

      @@SUDAGARKRISHNAN sir, Quality nursery garden nu oru U tuber irukkaanga illae,avanga dhaan ippadi viththadhu. Ippo avanga response panna maattaen engiraanga

  • @stalin.ustalin.u7297
    @stalin.ustalin.u7297 Год назад

    Ennoda intha Rose definitely kanchi potatoes mathiri iruku thulirr varave madakithu Enna pannalam sir starting la count pannna mudiyatha aalavuku poookum ippo appadiye kanchipora mathiri iruku intha sedi vangi 2 years aguthu

  • @chitrachithu4164
    @chitrachithu4164 Год назад +1

    Intha rose chedi engu kidikum please

    • @eswaris9179
      @eswaris9179 10 месяцев назад

      எல்லா செடி நாற்றுப் பண்ணைகளிலும் கிடைக்கும்

  • @suradhavijay6206
    @suradhavijay6206 Год назад

    Vaangunathularnthe pookkave eilla leaf mattunthan varuthu enna panrathu

  • @ElizabethMary-rl4mu
    @ElizabethMary-rl4mu 9 месяцев назад

    Sir i am 5 months pregnant i need this plant can you send me sir

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  9 месяцев назад

      Sorry என்னிடம் இல்லை.நர்சரியில் கேட்டு பாருங்கள்

  • @bavanibavani8588
    @bavanibavani8588 Год назад

    Paneer rose matum than use பண்ணனுமா

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад

    Sir. theymore கரைசல் தெளிக்கணும்னா,அதுக்கு முதல் நாள்,செடிக்கு எந்த உரமும் கொடுக்க கூடாதா?

  • @sagunthalasagu53
    @sagunthalasagu53 Год назад +1

    anna yen check pookave matuthu it ha try pain pakuren

  • @vanithat3337
    @vanithat3337 Год назад

    கடுகு கரைசளை காய்கறி செடிகளுக்கும் பயன்படுத்தலாமா,10நாட்களுக்கு மேல் வைத்துக்கொள்ள முடியுமா

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Год назад

      பயன் படுத்தலாம்

    • @gowriperumal3731
      @gowriperumal3731 11 месяцев назад

      கடுகு கரைசல்னா என்ன கரைசல். அதை கொஞ்சம் சொல்லுங்க

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад

    Sir,naan ரெண்டு,மூணு questions அனுப்பி இருக்கிறேன். பதில் இல்லை. பதில் போ டுங்கள் sir. Please

  • @sundararajan7460
    @sundararajan7460 Год назад

    Idhu 1-2 litre bottle maari irukke bro

  • @jackaiansumathi8293
    @jackaiansumathi8293 Год назад

    ரோஜா செடிகளின் நுனி மற்றும் மொட்டுகள் கருகுகிறது. என்ன செய்வது?

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 Год назад

    👍👍👍

  • @rahmathnisha5964
    @rahmathnisha5964 Год назад

    Start @ 5.00

  • @parameshs7240
    @parameshs7240 Год назад

    இது மற்ற எந்ததெந்த செடிகளுக்கு நல்ல முறையில் பயன் தரும்னு சொல்லுங்க

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Год назад +1

      பூ செடிகள் எல்லாம்

  • @shanthisekar3963
    @shanthisekar3963 Год назад

    எல்லா பூச்செடிகளுக்கும் கொடுக்கலாமா

  • @canbuezhil131
    @canbuezhil131 Год назад +1

    3 வருடம் ஆகியும் பூ பூக்கள் பூக்கவில்லை

  • @mathwithmevellore3295
    @mathwithmevellore3295 Год назад +1

    Very useful. Thank you. I am running a channel math with me vellore for classes 7th and 8th CBSE.

  • @ponniv7205
    @ponniv7205 Год назад +1

    🙏

  • @meenakshichinnappan2547
    @meenakshichinnappan2547 Год назад +2

    கன்டிப்பாக டரை பன்றேன் சார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @allinallgp2407
    @allinallgp2407 Год назад

    அண்ணா வறுத்த நிலக்கடலை போடலாமா

  • @fathimasiddique9950
    @fathimasiddique9950 Год назад

    கடைசியாக சொன்ன tips பன்னீர் ரோஜா மட்டுமா இல்லை மற்ற rose செடிக்கும் பயன்படுத்தலாமா

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Год назад

      எல்லா பூ செடிக்கும்

  • @Neelsan2007
    @Neelsan2007 Год назад

    இந்த கலர் பன்னீர் ரோஜா செடி எங்கு கிடைக்கும்

  • @kanimozhis8106
    @kanimozhis8106 Год назад

    சார் எனது தோட்டத்தில் அணில் தொல்லை அதிகமாக இருக்கிறது செம்பருத்தி பூ அனைத்தும் தின்று விடுகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்

    • @allinallgp2407
      @allinallgp2407 Год назад

      sister அணில் தொந்தரவுக்கு ஒன்னும் செய்ய முடியாது. கம்பு வைப்பேன் கம்பை சாப்பிட்டு மொட்டுக்களை சாப்பிட்டு போய்விடும். பாலிதீன் கவர் வைத்து கட்டி பாதுகாக்கலாம். Net Cover போட்டு கட்டினால் Net யை கடித்துவிடுகிறது

  • @yogesyoga4463
    @yogesyoga4463 Год назад

    நான் இலங்கை எனக்கு பன்னீர் ரோஜா இலங்கையில் கிடைக்காது என்ன செய்வது

  • @ananthalakshmianusha4377
    @ananthalakshmianusha4377 Год назад +1

    எங்க பன்னீர் ரோஜா செடியில் 7 இலை வருது.bro.கட் பண்ணி விட்டாலும் 7 இலை வருது.பூ பூக்க மாட்டேங்குது.

  • @subhaindhu5441
    @subhaindhu5441 Год назад

    Mm ama aswini,pochi iruku anna yenna seirathu

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Год назад +1

      தண்ணீர் பீய்ச்சி அடித்து விடவும்

    • @subhaindhu5441
      @subhaindhu5441 Год назад

      @@SUDAGARKRISHNAN saringa anna

  • @hemalatha500
    @hemalatha500 Год назад

    Eppadi nerayamottu oru branchil vardhu.en chediyil oru mottuthan varudhu.

  • @mahalakshmimohan641
    @mahalakshmimohan641 Год назад

    அண்ணா என்னோட பன்னீர் ரோஜா செடி நான்கு மாதங்கள் ஆகிறது ஆனால் இன்னும் மொட்டுக்கள் வரவில்லை என்ன பண்ண வேண்டும்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Год назад +1

      எப்சம் சால்ட் கொடுங்க

    • @jansirani1522
      @jansirani1522 11 месяцев назад

      Appo indha liquid kuduka koodadha

  • @sarojiyer167
    @sarojiyer167 7 месяцев назад

    If it smells very bad then our garden and surrounding place also smells bad then my son will shouts why u put this .better suggest something else

  • @jesimajesima9830
    @jesimajesima9830 Год назад

    அண்ணா நிறைய கிளைகள் இருக்கு பூ பூக்கவே இல்லை

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Год назад

      கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மொட்டுகள் வரும்

  • @murugesan5007
    @murugesan5007 Год назад

    K😢

  • @nazrathshahul9582
    @nazrathshahul9582 Год назад

    பூக்கள்ளை வண்டு சாப்பிடுகிறது. அதற்கு என்ன செய்ய

  • @tamilmcq-gk2148
    @tamilmcq-gk2148 Год назад

    👋

  • @kalaivanivairavel1600
    @kalaivanivairavel1600 Год назад

    என்னோட ஹைட் ல 6 ரோஜா செடிகள் இருக்கு.நல்லா பூத்தது.இப்போது ஒரு செடி கூட பூக்கலை.இலை சுருட்டு நிறைய இருக்கிறது.பூச்சிகள் இல்லை.

  • @princy23661
    @princy23661 Год назад +1

    Sir excellent tips. Sir if possible could you share your contact??

  • @SuganyaYokesh-o3j
    @SuganyaYokesh-o3j 6 месяцев назад

    Thank you

  • @ossammob5730
    @ossammob5730 10 месяцев назад

    Superb

  • @suvayosuvaiandvlogs
    @suvayosuvaiandvlogs Год назад +1

    Super tips

  • @Magalya61
    @Magalya61 4 месяца назад

    வணக்கம் மற்ற செடிகளுக்கும் பயன்படுத்தலாமா