ரோஜா செடியை இப்படி வளர்த்து பாருங்க . rose plant growing tips. how to grow rose plant terrace garden

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 709

  • @nazimariyaz4543
    @nazimariyaz4543 2 года назад +85

    தெளிவான விளக்கம், விரிவான செயல்முறை, அயராத உழைப்பு! இதுவே உங்களை உயர்வுக்கு அடிப்படை , மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!!!

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 2 года назад +3

    சூப்பராக இருந்தது உங்கள் விளக்கம். மிக்க நன்றி தம்பி.உண்மை பேசுகிறீர்கள்.

  • @gandhimathi631
    @gandhimathi631 Год назад +2

    அருமை .உங்கள் வீடியோ மிகவும் பயன் உள்ளதாக உள்ளது .நானும் கொஞ்சம் செடி வளர்த்து வருகிறேன் .எனக்கு ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா.மீனஅ மிலம் வேண்டும் .

  • @kavitharavichandran5692
    @kavitharavichandran5692 2 года назад +4

    ரோஜா செடி வளர்ப்பு பற்றி சொல்லிய விதம் மிகவும் அருமை bro நன்றி

  • @bharathipk8837
    @bharathipk8837 2 года назад +1

    மிகவும் அருமை மிக மிக உபயோகமான தகவல்கள் மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் பல ஸகோ 🙋👍😃🏆🏆🏆🏆 ..P. K. Bharathi👌👌🌹👍

  • @jayasreekesavar408
    @jayasreekesavar408 5 месяцев назад +1

    Great bro... Romba theliva solirukinga. Best ideas for beginners 😊

  • @renukanthmurugeshwari1512
    @renukanthmurugeshwari1512 Год назад

    மிக்க நன்றி பாபு சார்.... நீங்க சொல்வது உண்மையான பதிவு

  • @vinothkumarvinoth5478
    @vinothkumarvinoth5478 2 года назад +21

    ரோஜா செடி வளர்ப்பு பற்றி மிகவும் எதார்த்தமாக விளக்கிய சகோதரருக்கு நன்றி💐💐💐

  • @naansnaans986
    @naansnaans986 2 года назад

    இந்த வீடியோ நா ரொம்ப எதிர் pathaen அண்ணா unga video Thangam madhuri irruku

  • @hdjd8580
    @hdjd8580 2 года назад +1

    வெரி நைஸ் அண்ணா சூப்பரா வீடியோ தெளிவான பதில் ஒருத்தோடு பேர் சொன்னீங்க அதுவரை வந்து நாங்க எந்த கடையில வாங்கன்னு தெரியல கொஞ்சம் சொல்றீங்களா தயவுசெய்து இல்ல வீட்ல நாங்களே தயாரிக்க முடியுமா ப்ளீஸ் சொல்லுங்கண்ணா 🌹👌🙏

  • @abbasliaquatalikhan
    @abbasliaquatalikhan Год назад +2

    Nice speech. We loves this beautiful photo of this ROSE. GREAT post.we appreciate your views

  • @dineshsundarschannel5317
    @dineshsundarschannel5317 3 месяца назад

    மிகவும் நன்றிகள் தலைவா

  • @ganesanp5764
    @ganesanp5764 Год назад

    மிக அருமையான தகவல் கொடுத்த தம்பி நீங்கள் தங்க கம்பி, இது போன்ற சேவைகள் என்றும் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் வணக்கங்கள் 🌹🌹🌹🌹🌷🌷🌷🌷

  • @zayanahmed5146
    @zayanahmed5146 Год назад

    Neenga super aa olungu senji kaatreenga super aa irukidhu

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 года назад

    தம்பி அருமையான விளக்கம் சூப்பர் நல்ல அழகா சொல்லிருக்கீங்க நன்றி எங்க செடி வளற்றதுக்கு நீங்க ரொம்ப அக்கறை எடுத்து சொல்றீங்க அதுக்கு ரொம்ப நன்றி தம்பி தம்பி என்னோட மாடி தோட்டம் இப்ப தலை கீழா இருக்கு ஆமா தம்பி வெள்ளைல தரை ஓடு போட்டுட்டுருக்காங்க நேற்றுதான் முடிஞ்சுது இனிமேல்தான் தொட்டிகளெள்ல்லாம் சரியா வைக்கனும் நிறைய விதைகள் எல்லாம் போட ஆரமிக்கனும் நன்றி தம்பி

  • @hussnaara3617
    @hussnaara3617 2 года назад +1

    Supereb Masha Allah vry nice infermation thank u soo much brother

  • @padmanarayanan3856
    @padmanarayanan3856 2 года назад +2

    Yes egg shell makkave makkathu.super video.

  • @santhiyaanand1472
    @santhiyaanand1472 2 года назад +5

    Watching your video very first tym bro. Nearly 20 rose plants I lost by using lot of fertilizer. Just got clear with ur video. Thanks alot.

  • @apexincome6557
    @apexincome6557 2 года назад +1

    Wow super sir inga chedi pakkumpothe avlo healthyyavum azhagavum iruku super sir subscribe pannite sir

  • @kavithakavitha5564
    @kavithakavitha5564 Год назад +1

    Sir... vanakkam nga...join ellaam panna maattom.but vedio paarpom nga..so...great maintaining nga...💐💐💐💐👌👌

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 2 года назад +7

    அருமையான பதிவு பாபு ஆர்கானிக் விவசாயம் அதிலும் உங்களைப் போன்ற நல்ல மனிதர் யாரும் இல்லை தகவல்கள் தந்ததற்கு நன்றி நண்பரே

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 2 года назад

    Vanakkam bro rose chedi valarpu patri romba thelivagavum arumaiyagavum sonnadhu migavum sirappu ethuvarai yarum solladha pudhu thagaval mikka nandri 🌹🌹🌹👌👌👌

  • @lordamma5996
    @lordamma5996 2 года назад +1

    Bro niraya video pathan but starting leye like poten subscribe paniten hands off u bro

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      🥰🥰🥰

    • @lordamma5996
      @lordamma5996 2 года назад

      Anna rose chedi na enakku pythiyam atha care panna teriala sethu poirum na romba feel panuven aluga kooda seiven mental aiten yar vtuku ponalum garden tan poi 😔😔😔😔😔

  • @mrssimplysaro7151
    @mrssimplysaro7151 2 года назад

    Unga vedio parthuthan nanum madithoottam kit vangi iruken and prepare pannitu iruken sir

  • @kaalisevalvalapur746
    @kaalisevalvalapur746 2 года назад +2

    Very very butterfly's plant's brother ❤️❤️❤️

  • @negamiamoses5736
    @negamiamoses5736 2 года назад +1

    Bro கலக்குறீங்க அருமை அருமை

  • @kavithakavitha5564
    @kavithakavitha5564 Год назад

    Nijamaavea white rose cute Quine ngooo...💐💐💐💐💐🌹

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Год назад

    Unga video ellam superra irukku bro..

  • @kayalsamayal
    @kayalsamayal 2 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @dhanamlakshmi8471
    @dhanamlakshmi8471 2 года назад

    Semma bro.unmaya sonnathukku mikka nandri bro🙏

  • @raaghadevathai2105
    @raaghadevathai2105 2 года назад +7

    ரொம்ப ரொம்ப அழகா இருக்கு - விளக்கம், செடி + பூக்கள்💕💕💕👌👍 💞 பியர்ல்ஸ் பிரேமி 💞 மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் 💕

  • @hdjd8580
    @hdjd8580 2 года назад

    வெரி நைஸ் அண்ணா சூப்பரா இருக்கு அந்த உரத்தோட பேர சொன்னீங்கன்னா அது வந்து நாங்க கடைகளில் வாங்கலாமா தயவு செய்து அது மட்டும் சொல்லுங்க ப்ளீஸ் மிகத் தெளிவான பதில் அண்ணா மிக்க நன்றி 🌹👌

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 2 месяца назад

    Useful tips bro thanks for sharing 👌👌👌👍👍👍

  • @Jameela-ez1fr
    @Jameela-ez1fr 2 года назад +1

    Wow super tips pro

  • @Mathessumathi
    @Mathessumathi 11 месяцев назад

    Vanakamsir, rose plant tips superstar,

  • @jaymohit7567
    @jaymohit7567 2 года назад +1

    Correct bro நான் ஊத்தி நல்லா இருந்த rose செடி செத்து போச்சு

  • @indumathivetriselvan6259
    @indumathivetriselvan6259 2 года назад +4

    👏👏👏super anna..... தெளிவான பதிவு....... வாழ்த்துக்கள் 💐💐💐

  • @kavithamurali2115
    @kavithamurali2115 2 года назад +3

    வெள்ளை அழகி

  • @seatushanthi6134
    @seatushanthi6134 2 года назад +1

    Sema super BABU Anna neenga soldradhu 100% corrects indha fertiliser b1 teaspoon potanpodhnum soldranga elathum open pani patha paithyamdan pudikudhu onum valandha paday illa nala big sizzle rose garden la irukumbodhu vetuku vandhuu next podium podhu pakanumay. First pukaraday kastam aparum engairundhu big size vera. Neenga sonadhy nan idhukaparm kandipa try pandrn.
    Aparum mukiyamanadhu Manu tita aidudhu.adhu yedachum tips kudunga ana.

  • @santhiganesan6208
    @santhiganesan6208 2 года назад

    Rose sedi super thambi valga valamudan 👌👍

  • @DeviDevi-d5x
    @DeviDevi-d5x 22 дня назад

    Natural🎉🎉🎉🎉😮

  • @madhangopal2143
    @madhangopal2143 2 года назад +2

    Super explanation,thanks

  • @SJ_CREATION_7
    @SJ_CREATION_7 2 года назад +1

    Super Anna. Arumayana pathivu

  • @j.s.1960
    @j.s.1960 Год назад

    You are good...

  • @SureshKumar-qp6im
    @SureshKumar-qp6im 2 года назад +1

    தலைவரே தலைவரே தலைவரே
    ஒரு வருடத்திற்கு முன்பு ஒருவர் சொன்னார் என்று 50 முதல் 100 பூக்கள் வரை பூத்த மல்லிகை செடியை மொட்டை அடிப்பது போல் கவாத்து செய்தேன் அதன் பிறகு அந்த செடி ஊஊஊ ஊஊஊ என்ன செய்வது மீண்டும் தற்போது இரு வேறு மல்லிகை செடிகளை வாங்கி வைத்துள்ளேன்.
    சரி அது போகட்டும்
    உங்கள் பதிவு மிக சிறப்பாக உள்ளது மிகவும் பயனுள்ள தகவல்களாக உள்ளது மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 года назад

    Nice informative video Valzha valamudan

  • @sathyanatayanankkulasekara1360
    @sathyanatayanankkulasekara1360 2 года назад

    Super உங்கள் பதிவை பின்பற்றுகிறேன்

  • @chocolatesweet2307
    @chocolatesweet2307 2 года назад +2

    Anna neenga solarathu correct 👌

  • @jaseem6893
    @jaseem6893 2 года назад

    வணக்கம் ப்ரோ உங்க வீடியோ அருமை

  • @ponniarun3129
    @ponniarun3129 Год назад +1

    Semma nga

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 2 года назад +1

    👌👌 சாப்பாட்டு விளக்கம் .நன்றி

  • @aravinthveeramani6404
    @aravinthveeramani6404 2 года назад

    Very clearly video bro thanks🌹🌹🌹

  • @ManjuSrini
    @ManjuSrini Год назад

    Superb brother 💯👌nnice vlog

  • @Glory-oj4jv
    @Glory-oj4jv Год назад

    பாபு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @manimegalai6148
    @manimegalai6148 Год назад

    Suuuperb vilakkam thambiiiii nandrihalppa babu..thambiii 👍👌🪴💐🌷🌹

  • @lakshmia7205
    @lakshmia7205 2 года назад +1

    S sir. Enakum athe doubt dhan sir. Nanum evlo videos pathuruken ivlo fertiliser use panina plant vadidum. Athelam pathhu tension ayiten. Unga video super.

  • @maryalex7251
    @maryalex7251 2 года назад

    சூப்பர் பிரதர்

  • @muruganr5
    @muruganr5 2 года назад +1

    Hi Anna super Anna .nice explanation.enakku white Rose rompa pidikkum Anna....

  • @ranis302
    @ranis302 2 года назад

    T great explanation

  • @kalashinu
    @kalashinu 2 года назад +2

    All true whatever you said thank you sir. I done the mistake of watching many videos

  • @jayababu.s3721
    @jayababu.s3721 2 года назад

    Rose ellam ayaga iruku👌👌👌

  • @hanishnithi
    @hanishnithi 2 года назад +1

    Arumaiyana uram meen yennai panjakavya jeevanirtham 😊

  • @devisorganicgarden7738
    @devisorganicgarden7738 2 года назад

    Sema hardwork theriyuthu sago...👍👍👍

  • @malarvilik1950
    @malarvilik1950 7 месяцев назад +1

    Thanks Anna 😊

  • @மு.த.தமிழரசன்
    @மு.த.தமிழரசன் 2 года назад +1

    Thanks bro very useful tips

  • @jayabalm6885
    @jayabalm6885 2 года назад

    அருமை அண்ணா வேற லேவல்

  • @babuashrathi516
    @babuashrathi516 2 года назад +1

    Super very nice good 👍🙂👍

  • @vijayashreesuriyanarayanan1184
    @vijayashreesuriyanarayanan1184 2 года назад +1

    Excellent information na. I got many tips. Will try in my garden.

  • @safasamayal1322
    @safasamayal1322 2 года назад

    Super anna.rose sedi semmaya iruku.

  • @rajamahganesan508
    @rajamahganesan508 Год назад +1

    Hai vanakam,nice ur idea i can follow this tips

  • @vanais6168
    @vanais6168 2 года назад

    Super bro I'm following your tiips

  • @myflimography8570
    @myflimography8570 Год назад +2

    Thank you... Very good explanation 👍😇

  • @pickme6031
    @pickme6031 2 года назад

    You are Correct Mr.Babu you're explain good

  • @nivethabhagathsingh2646
    @nivethabhagathsingh2646 2 года назад

    Vera leval bro...

  • @bennylouis654
    @bennylouis654 2 года назад +1

    Super sir, i will try sir

  • @sumajohn2680
    @sumajohn2680 2 года назад +1

    Sir thankyou for your tips

  • @naansnaans986
    @naansnaans986 2 года назад

    You are my gardening god anna romba நன்றி

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      அப்படி எல்லாம் இல்லை.ரொம்ப நன்றி

  • @sainilashrees3339
    @sainilashrees3339 2 года назад +2

    Super 👌👌👌👌👌 Anna I am ur new subscriber Anna nalla tips

    • @sainilashrees3339
      @sainilashrees3339 2 года назад +2

      Anna minamilla. Banchakaviyam ithella. Yanga ketaikum Nan Andra Pradeshla iruken anna

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      @@sainilashrees3339 9840924408

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 2 года назад +2

    Thank you so much for your advice brother

  • @abhitailoring9148
    @abhitailoring9148 2 года назад

    Aana you told the truth I did all fertilizer but nonuse I think ur idea will help me thanks aana

  • @gayathrisriram9076
    @gayathrisriram9076 2 года назад +1

    Thank you very much for the wonderful tips

  • @drsudhar356
    @drsudhar356 2 года назад

    Congrat for honest advice god bless you

  • @seethajames2889
    @seethajames2889 2 года назад

    Super brother tq

  • @priyankat794
    @priyankat794 2 года назад +2

    Super Anna.. explained super.. unga vedio bore adikka matingudhu.. comedy ah kooda irukku.. interesting Anna... Unga vedio madhiri yendha vediosum illa.. mothathula unmaya soneenga... Keep rocking 👍

  • @shobi_gardening
    @shobi_gardening 2 года назад

    Really true sir@5.22.. super....true words

    • @srivastavsri6072
      @srivastavsri6072 2 года назад

      Iva fraudya nijatha solramathiriye Ava sonna 3 urathai sales panna description la number kodupan sama fraud

  • @MomsNarration
    @MomsNarration 2 года назад +4

    Very beautiful flowers!! Your explanation is very very true.

  • @babuashrathi516
    @babuashrathi516 2 года назад +1

    Super very good job 👌👌👍👍👍

  • @jeasusindhu1293
    @jeasusindhu1293 Год назад

    You are right sir.

  • @kanishkgaming2013
    @kanishkgaming2013 2 года назад +1

    thank u so much for ur useful tips

  • @ammr.1113
    @ammr.1113 2 года назад +1

    Super Anna nee sonathu tha correct

  • @cvs4131
    @cvs4131 2 года назад +3

    Sssuuupperrr demo . Thanks for the valuable share.

  • @allinallgp2407
    @allinallgp2407 2 года назад

    ரோஜா செடி வளர்ப்பு தெளிவான விளக்கம் தம்பி வாழ்த்துக்கள். தம்பி எங்கள் செம்பருத்தி மொட்டுக்களை அணில் கடித்து விடுகிறது அதற்கு என்ன பண்ணலாம் என்று கூறுங்கள் தம்பி

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +1

    ரோஜா செடி விடியோ சூப்பர்

  • @colors1098
    @colors1098 2 года назад +4

    Thank you for your detailed, experienced, true explanation. Thank you for the video.. Pretty roses, plant also looks healthy

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад

    Romba nandri thambi naanum nursrryel vaangina rose chedi six month aayeducchu pookkavey ella kaayatthodange erukkuthuma

  • @ammumahalakshmi2952
    @ammumahalakshmi2952 2 года назад +2

    நன்றி

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Год назад

    Good🙏

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Год назад +1

    Hello muttai thool onion water etc. Nan kodukiren, enplant neraiya pookuthu, nerai thalir, neraiya pookal. Moor thani kooda. 👍🏻

  • @nithiladanapal7698
    @nithiladanapal7698 2 года назад +2

    Me too put all masalas for the 🌹 plant.

  • @Priyas_samayal555
    @Priyas_samayal555 7 дней назад

    Super evlo nalikku oru thadava panchakavyam meen amilam and jeevamirtham kodupeenga