எறும்புகளுக்கு பொட்டாசியம் ஆகாது. எனவே வாழைப்பழ தோலில் பொட்டாசியம் இருப்பதால் ரோஸ் தொட்டியில் வாழைப்பழ தோலை போட்டு வைப்பதால் எறும்புகளிடம் இருந்து செடியை காப்பாற்ற முடியும். அது போலEqual proportion-ல் (தண்ணீர் : வினிகர் = 1 :1 என்ற விகிதத்தில்) தண்ணீரில் வினிகரை கலந்து ஸ்ப்ரே செய்வதால் எறும்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
எவ்வளவு நாள் கழித்து சால்ட் திரும்பவும் போடலாம்.. நன்றி
After a month
அன்னாச்சி ரொம்ப நன்றி புதிதாக பூச்செடிகள் வளர்கக்க ஆரம்பித்துள்ளேன் தங்களின் பதிவு நல்ல உதவியாக உள்ளது
மிக்க நன்றி சகோ
ரொம்ப நல்லா சொன்னீங்க.... epsom salt தண்ணீரில் கலந்து ஊற்றலாமா? ??
இவ்வளவு பொறுமையாக விளக்கம் தரும் நீங்கள் செடிகளின்மேல் ஆர்வத்தை அதிகமாக்கி வளர்க்க உதவுகிறீர்கள்! நன்றி 🙏
Thank you Sir
ரோஸ் செடிக்கு epsom salt & Di-ammonium phosphate சேர்த்து போடலாமா சார் ப்ளீஸ் சொல்லுங்க
நல்ல அறியுரை... நன்றி.
Thank you Sir
super sir..good..
வணக்கம் அண்ணா. அருமையான தகவல்கள். நன்றி. மேல் மண்ணை எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்று கூறவும் அண்ணா.
3 months One time bro
@@JK_Nursery_Gardens thank you bro
Many thanks for ur very valuable 👍 guidance. Raja mumbai.
Thank you so much Sir
மிக அருமையா விளக்கம் கொடுக்கறீங்க ஐயா கவரை அடியில மட்டும் கட் பன்னி வெச்சா போதாதா முழுவதும் கட் பன்னனுமா ? எப்சம் சால்ட் எங்க கிடைக்கும்?கூறுங்க ஐயா
Please whatsapp / Call 9894256188 / 8838718767 / 9488554532. Our team will share details. Thank you Sir
Thank u anna nalla explain panrega.
Thank you bro
ரொம்ப நன்றி 🙏🙏
Super message thanks
Thank you so much
Brother..... நர்சரில வாங்கற செடில, கீழ stem ல பிளாஸ்டிக் paper சுத்தி விட்ருக்காங்கல்ல.... அது மண்ணுக்குள்ள மறையற மாதிரி வெக்கணுமா இல்ல மேல தெரியற மாதிரி வெக்கணுமா???? சொல்லுங்க please
Mannukku mele irukkavendum
@@JK_Nursery_Gardens ok bro, thank you
Good afternoon Sir, well explained.
I am very happy to say that I subscribed for your channel.
good information Super👍
உண்மையை தயங்காமல் சொல்கிறீர்கள் அண்ணா.. அருமை அருமை... இராமேஸ்வரம் பாலா...💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹
Thank you so much bro
Epsom salt enga kedaikum
Very good explanation sir
Thank you so much mam
Anna enoda sedi kansuruch meedum thalirka tips solluga
Ok sis
Well said Thanks
Thank you so much Sir
New information good rose plant
Thank you so much bro
Thanks
Sup bro...thank u so much for ur tips.... 👍👍
Tips for jathimalli plant
Ok sure sis
Super 👌
Thanks. Good information
Thank you so much
Romba nandri Annachi .....rose chedi le thulir varale...mottum varale enna seyyanum sollunga pls 🙏
வாழைப்பழத் தோலை மிக்ஸியில் அடித்து தண்ணீர் விட்டு கலக்கி ஊற்றவும் best result
@@ranjethkumar3016 romba nandri...pachiyava ..kaaya vechadha...banana peel???
@@kanchanalakshmipathy1238.... pachaiya nalla palluthadhu water mix pani vidunga sure thulir varum
@@ranjethkumar3016 🙏
தொட்டியில் மாற்றும்போதே எப்சம் சோல்ட் போட வேண்டுமா நான் புதிதாக நர்சரியில் வாங்கி சாடியில் மாற்றி ஒரு கிழமையாகி விட்டது எனி போடலாமா சோல்ட்
போடலாம் sis
அண்ணா எங்க தோட்டத்தில் குட்டி எறும்பு தொல்லை அதிகம் உள்ளது என்ன செய்வது?
எறும்புகளுக்கு பொட்டாசியம் ஆகாது. எனவே வாழைப்பழ தோலில் பொட்டாசியம் இருப்பதால் ரோஸ் தொட்டியில் வாழைப்பழ தோலை போட்டு வைப்பதால் எறும்புகளிடம் இருந்து செடியை காப்பாற்ற முடியும். அது போலEqual proportion-ல் (தண்ணீர் : வினிகர் = 1 :1 என்ற விகிதத்தில்) தண்ணீரில் வினிகரை கலந்து ஸ்ப்ரே செய்வதால் எறும்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
Thank you so much anna
👍 super 🙏
Thank you so much
Enna adhu Paalaivana Roja kaalkg I think 🤔 😅 . Arulmozhiasaithambi
Sir mango plant 2 no How much .
Please call / whatsapp to 9894256188 Sir
Roja cut panama
Sis nan tiruchendur. Great job continue Sis. Bless u sis
Thank you brother
Ngl enkeyirulirukirathu.unga.garden
Theraikalputhur
புதிய ரோஸ் செடிக்கு உடனே உரம் வைக்கலாமா. ஒரு மாதத்துக்கு எந்த உரமும் கொடுக்க வேண்டாம்னு சொல்லறாங்க
No sis, every 15 days Rose chedikku Uram podavendum
@@JK_Nursery_Gardens thankyou bro for your fast reply🙏
சார் வீடியோ போடுரிங்க அத பார்த்துட்டு உங்கள் ஃபோன்க்கு கால் பன்னா ஒரு லேடி பணியாலர் ரெஸ்பான்ஸ் பன்னமாட்ராங்க போன கட்பன்ராங்க
Epsom salt means?
Magnesium Sulfate
ஐயாஉங்கள்விடியோசுப்பர்
Thank you so much Sir
Epsum salt enga kidaikum bro
kidaikum sis
💓💓💓
Thank you
Anna enga vettu chedila leaves yellow colour aguthu plus thalirlam karuki poguthu.pookalum perusa pookkamatikuthu anna.yena seivathu pls solunga
தங்கள் நர்சரி நாகர்கோவில் எந்த இடத்தில் உள்ளது விரிவாக கூறுங்கள் நன்றி
JK Nursery, Therekalputhoor, Nanjil Nagar 4th Street, Nagercoil Call : 9894256188
அது என்ன சால்ட், சமையல் சால்டா?
மல்லிகை செடிக்கு எப்சம் சால்ட் போடலாமா
Podalaam sir
மாடி வைக்கிற மாதிரியான பழச் செடி கிடைக்குமா
கிடைக்கும் madam. Please whatsapp to 9894256188
செவ்வந்நி கனகாமரம் வளர்ப்பு சொல்லுங்ங
Ok Sis
நீங்கள் நல்லவர் உங்ககிட்ட பேச முடியிலயே சார்
Cocopet plus epsom enga kidaikum
Online 1 kg 99 rupees in amozon sis
Shopee app la cheap aa irukku
👍🏼👍🏼👍🏼❤❤❤👌👌👌
செம்பருத்தி செடிக்கு எப்சம் சோல்ட் போடலாமா
Podalaam
தெளிவாக கூறுகிறீர்கள்
Thank u sis
Thotti ilathavaga enna pandra thu bro
Please whatsapp / call 9894256188 / 8838718767 / 9488554532. Our team will share details. Thank you sir
மண்ணில் வைத்திருக்கும் ரோஸ் செடிக்கு Dap உரம் கொடுக்கலாமா. எந்த அளவு கொடுக்க வேண்டும்.
Please whatsapp / Call 9894256188 / 8838718767 / 9488554532. Our team will share details. Thank you Sir
Good information Sir thank you🙏
Thank you Sis
Thank you for sharing tips
super explation
நன்றி