ஏலக்காய் சாகுபடி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி || cardamom cultivation in tamil || elam ancha

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2021
  • ஏலக்காய் சாகுபடி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி || cardamom cultivation in tamil || elam ancha
    PRK spices,
    ஆனைவிலாசம்,
    இடுக்கி (D), கேரளா,
    ஏலக்காய் தேவைக்கு : 8680929596, +918072830728
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் RUclips channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan RUclips channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Комментарии • 85

  • @bernardvictor4175
    @bernardvictor4175 Год назад +4

    உங்கள் நேர்காணல் அசாதாரணமானது, நீங்கள் முக்கியமான கேள்விகளைக் கேட்டீர்கள், இது விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @iaswinthomas6937
    @iaswinthomas6937 Год назад +3

    அருமை பேட்டி கொடுத்தவரின் பொறுமை மற்றும் பேட்டி எடுத்த
    விதம் சிறப்பு.உரிமையாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள்.

  • @NungunaduTV
    @NungunaduTV 2 года назад +6

    மிகவும் அருமையான பதிவு சகோதரரே..
    வாழ்த்துகள். பயணம் தொடரட்டும்.

  • @mohamedidries733
    @mohamedidries733 2 года назад +32

    பச்சிளம் குழந்தையை பராமரிப்பது போல இந்த செடியை பராமரிக்க வேண்டும். இல்லையேல் நஷ்டம் தான்.

    • @athiparameshwarirangasamy8152
      @athiparameshwarirangasamy8152 2 года назад +2

      Y6 to iiiiinninh

    • @vigneshthiyagarajan9769
      @vigneshthiyagarajan9769 2 года назад

      @@athiparameshwarirangasamy8152 1

    • @vigneshthiyagarajan9769
      @vigneshthiyagarajan9769 2 года назад

      @@athiparameshwarirangasamy8152 22222222222

    • @user-sz4zd5vt8h
      @user-sz4zd5vt8h 2 года назад +4

      உண்மையாக இருக்கலாம் ஆனால் வீடியோ பாத்தா அப்படி ஏதும் பராமரிக்குற மாதிரி தெரியலயே

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y 2 года назад +1

    வணக்கம். பதிவுக்கு நன்றிகள்.

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 2 года назад +8

    ஏலக்காய் மிகவும் குளிர்ச்சியான பகுதியில் தான் விளையும் மற்றும் இடுக்கி மாவட்டம் மிகவும் சக்திவாய்ந்த கரிசல் மண் மற்றும் காட்டிலுள்ள சரகு மக்கிய மண் வளமும் மிகவும் முக்கியமான ஒன்று

    • @gamertamizhan1867
      @gamertamizhan1867 2 года назад

      ஏலக்காய். பேக்ட்டரி. போன். நம்பர். வேனும்

  • @user-mm9wg5vm1y
    @user-mm9wg5vm1y Год назад +1

    அருமையான விளக்கம் ஐயா .

  • @bernardvictor4175
    @bernardvictor4175 Год назад +1

    your interview was extraordinary you asked important questions, it can be useful for the peasant also for the merchants and normal people

  • @seithozhil3602
    @seithozhil3602 2 года назад +2

    அருமை 🙏🏾

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf 2 года назад

    மிக அருமையான பதிவு

  • @arnark1166
    @arnark1166 2 года назад +2

    மிக அருமையான தமிழ்ல பொருமையா விளக்கிட்டாங்க நன்றி வாழ்கவளமுடன்

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 2 года назад

    super verry nice video thank you so much 🙏🙏🙏🙏congratulations 👍👍👍

  • @karthickram7251
    @karthickram7251 2 года назад +3

    நண்பரே ஏலக்காய் விவசாயம் இயற்கை முறையில் செய்யும் விவசாயிகள் பற்றி போடவும்.

  • @radhar2072
    @radhar2072 10 месяцев назад

    Awesome....... Program..
    Highly informative..
    👍👍👍👍

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 года назад +1

    Thanks for share

  • @cookwithchitrasamayal9772
    @cookwithchitrasamayal9772 2 года назад +1

    Arumai arumai beautiful your for useful sharing nice video👌 🌿💐❤👍

  • @thambisking36
    @thambisking36 Год назад

    Super information all about Super Cardamon by both

  • @veera332
    @veera332 2 года назад

    Best questions .

  • @mariappanvelu6490
    @mariappanvelu6490 2 года назад

    Congratulations Sir

  • @sangilirajm1296
    @sangilirajm1296 9 месяцев назад

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @roshinikishanth9051
    @roshinikishanth9051 Месяц назад

    Super thambi❤

  • @muthukrishnank4395
    @muthukrishnank4395 2 года назад +1

    Super na

  • @haribabu7983
    @haribabu7983 2 года назад

    Super message

  • @rajagopal8631
    @rajagopal8631 2 года назад

    Super anna

  • @aayyappan7692
    @aayyappan7692 2 года назад

    super nice 👌👍

  • @samsamdavid2920
    @samsamdavid2920 2 года назад +1

    Super

  • @karthik17178
    @karthik17178 2 года назад

    Hari Bro Nice

  • @mmmmmm814
    @mmmmmm814 2 года назад +1

    👍👍💖💖

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 года назад

    Very nice 😍😍

  • @sibuvasanth
    @sibuvasanth 2 года назад

    Nice

  • @jibinsebastian396
    @jibinsebastian396 2 года назад

    I love my idukki

  • @rajagopal8631
    @rajagopal8631 2 года назад

    Oddanchatram side kanvali crop edunga

  • @MADHANTHEOP
    @MADHANTHEOP 2 года назад

    We are from chappaath near by anavilasm

  • @lkgboys2878
    @lkgboys2878 2 года назад +3

    ஏலக்காய் செடி வேண்டும் sir

  • @piyappan5550
    @piyappan5550 2 года назад +3

    Tamilnadu la trichy intha sediya vilaivikka mudiyumaa

  • @LolliPop-pg8gi
    @LolliPop-pg8gi 2 года назад

    You can get all types of spices in Kerala

  • @hashims8077
    @hashims8077 9 месяцев назад

    Mmm

  • @muthueswaran5278
    @muthueswaran5278 2 года назад +5

    Maximum 55 to 60 days பழம் எடுக்குறது ரேம்ப நல்லது

    • @padmanabhan2581
      @padmanabhan2581 2 года назад

      40 நாட்களுக்கு ஒருமுறை எடுக்கலாம் அனுபவமானவர்கள் காய் எடுக்கனும்.

    • @palu2858
      @palu2858 2 года назад

      You g

    • @muthueswaran5278
      @muthueswaran5278 2 года назад

      @@padmanabhan2581 பிஞ்சு அதிகமாக இருக்கும் 55 to 60 எடுத்து பாருங்க weight கிடைக்கும்

  • @murugasamyr8455
    @murugasamyr8455 2 года назад +7

    ஏலக்காய் நம் தமிழ்நாட்டில் விளையுமா

    • @ungalnanban4828
      @ungalnanban4828 2 года назад +1

      Vilayum nanbar cooling climate la tha varum

  • @naturaindigo4784
    @naturaindigo4784 2 года назад

    Hello

  • @alamsmart7798
    @alamsmart7798 5 месяцев назад

    Hi

  • @mustaqpatel7619
    @mustaqpatel7619 2 года назад

    What is the name of your

  • @chandrikabc89
    @chandrikabc89 2 года назад +9

    My father also cardamom planter....we have cardamom land in iduki

    • @NungunaduTV
      @NungunaduTV 2 года назад

      வணக்கம்.. எமது youtube சணல் இலங்கையிலிருந்து இயங்குகிறது.
      அடுத்த ஆண்டு கேரளா வரும் எண்ணம் உள்ளது.
      வந்தால் உங்கள் தோட்டத்திற்கு வந்து பார்வையிட்டு
      ஒளிப்பதிவு செய்ய முடியுமா?

    • @bharatmeradeshhai9311
      @bharatmeradeshhai9311 2 года назад +1

      Please phone number me

    • @bharatmeradeshhai9311
      @bharatmeradeshhai9311 2 года назад +1

      Mujhe elaichi chahiye

    • @jktraders1711
      @jktraders1711 2 года назад +1

      Contact number

    • @rayarswamy
      @rayarswamy Год назад

      @@NungunaduTV கேரளா அட்டபாடியில் ஏலக்காய் தோட்டம் வாங்க போகிறேன் நீங்கள் வரும் பொழுது வரவும்

  • @ravicv16
    @ravicv16 Год назад

    1000-1200kg na dry weight ah, ?

  • @galwayg6353
    @galwayg6353 2 года назад

    Add athigama varuthu video la

  • @Rk_---_M-i3p
    @Rk_---_M-i3p 2 года назад +1

    Enna thaan elakkai vasanaiya irundhalum briyanila maattum pothu veruthuruvom enbathu kurippida thakkathu

  • @rangarajvetrivel3812
    @rangarajvetrivel3812 2 года назад +2

    கோடைகானல்ல விளையுமா அண்ணா.

  • @basheeranazeera4846
    @basheeranazeera4846 Год назад

    Good explanation, but there is no phone number or address.

  • @bhuvanchandru8052
    @bhuvanchandru8052 10 месяцев назад

    ஏலக்காய் கிடைக்குமா

  • @lawrenceraj1521
    @lawrenceraj1521 Год назад

    மசாலா பொருட்களின் ராணி ஏலக்காய்.

  • @arunvijay2360
    @arunvijay2360 2 года назад

    Tamilan 💪💪😊

  • @rayarswamy
    @rayarswamy 2 года назад

    கிளைமென்ட அளவு எண்ண

  • @sivas5563
    @sivas5563 2 года назад

    Nalla irukku . Fst quality velinadu poguthu . 😠😡 . Namaku 2 & 3 quality ah . Sprrr ☻☻

  • @thirumalsubramaniyan6540
    @thirumalsubramaniyan6540 2 года назад +1

    Tamilnadu la plant Varuna bro

  • @user-vz8mg5tl7w
    @user-vz8mg5tl7w 2 года назад +5

    ஒரு கிலோ ஏலக்காய் என்ன விலை ஐயா?

  • @konguvellalar701
    @konguvellalar701 2 года назад

    கடையில் வாங்கும் ஏலக்காய் நட்டுவைத்தால் செடி வளருமா bro

  • @Simplyhealthylifestyle
    @Simplyhealthylifestyle 2 года назад

    ஏன் சாயம் போடுகிறீர்கள்..‌ இயற்கை நிறத்தில் கொடுக்கலாம்... சாயம் நல்லது இல்லையே...

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  2 года назад

      சாயம் போடமாட்டாகள் நண்பா யார் சொன்னது

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Год назад

    குளிர் பிரதேசம் மட்டும் வருமா?

  • @ravichandran9364
    @ravichandran9364 Год назад

    Sircell number address