ஊடுபயிரில் ஏலக்காய் | அசத்தும் கொல்லிமலை இளைஞர் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #cardamom #organicfarming #kollihills
    நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப்பிரதேசமான கொல்லிமலையில் ஒருகாலத்தில் சிறுதானியங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் இப்பகுதி விவசாயிகள் காபி மற்றும் மிளகு சாகுபடிக்கு மாறினார்கள். இந்நிலையில்தான் தற்போது இங்கு ஏலக் காயும் அதிக பரப்பில் மணம் வீசத் தொடங்கி யுள்ளது. முன்பு 5 சென்ட், 10 சென்ட் என மிகவும் குறைந்த பரப்பில் தங்களுடைய வீட்டுத்தேவைக்காக மட்டுமே இப்பகுதி விவசாயிகள் ஏலக்காய் சாகுபடி செய்து வந்தார்கள்.
    ஆனால், தற்போது தங்களுடைய மிளகு தோட்டங்களில் அதிக பரப்பில் ஊடுபயிராக ஏலக்காய் சாகுபடி செய்து நிறைவான வருமானம் பார்த்து வருகிறார்கள். கொல்லிமலையின் முக்கிய அடையாள மாகத் திகழும் மாசிலா அருவிக்கு அருகில் அமைந்துள்ளது, குண்டூர்நாடு ஊராட்சி. இங்குள்ள இளங்கியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், இயற்கை முறையில் ஏலக்காய் பயிரிட்டு கணிசமான லாபம் பார்த்து வருகிறார்.
    தொடர்புக்கு :
    ரமேஷ் - 9025451907
    Credits
    Producer: Anandharaj.k | Camera: K.Danasekaran | Edit: Sathya Karuna moorthy | Executive Producer: M.Punniyamoorthy
    ===================================
    Description Text:
    இந்த தீபாவளியை நமது பாரம்பரிய இனிப்புகளுடன் கொண்டாடுவோம் - Nativespecial
    Buy Now @ bit.ly/3CDny7q
    All Over India Delivery in 2-3 Days.
    Delivery to USA, UK, Australia, UAE & Singapore in 4-5 Days.
    Deepavali orders will be accepted till 18th Oct 2022
    vikatanmobile....
    ===================================
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebt. .
    Ananda Vikatan : / anandavikat. .
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikata. .
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatan. .
    cinema vikatan : / cinemavi. .
    Time pass: www.youtube.co....
    News Sense: / sudasuda .
    Vikatan News: www.youtube.co....
    Say Swag: / sayswag .
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Комментарии • 24