விதைகள் விற்பனை செய்பவருக்கு இலாபம் கிடைக்கும். எண்ணெய் ஆக மாற்றி விற்பனை செய்யும் போது வேலை ஆட்கள் கூலி மற்றும் இதர செலவுகள் தான் அதிகமாக இருக்கும். நாம் உண்ணும் உணவுப்பொருட்களை தவிர மற்றவைகளை உற்பத்தி செய்தால் இலாபம் ஈட்டுவது மிகவும் கடினம்.
Admire this Farmer's honesty and openness in describing his lucrative business secret. Most businessmen will not reveal their details for maintaining a monopoly. He is Selfless and helping. God Bless him and his family.
Wonderful ! Always don’t go with sugarcane or paddy or usual stuffs , these kind of diversifications are highly required. Moreover this is aromatic oil and has good commercial value .. keep this up sir !
இது நல்ல விவசாயம் தான் நல்ல லாபம் உண்டு ஆனால் அறுவடை செய்து 2 நாள் உளற வைக்கும் போது மழை பெய்தால் முக்கால் வாசி எண்ணெய் தன்மை போய்விடும் . வேலை ஆட்கள் வருவது இல்லை அறுவடை செய்யும் போது அளவுக்கு அதிகமான வாசனை தன்மை உள்ளதால் மயக்கம் வருது என்று 😅😅
சோப்புகள், ஷாம்பு, வாசனை திரவியம், வீடு அலுவலகம் மற்றும் கார் போன்றவற்றில் பயன்படுத்தும் சென்ட், (cent), Soap Oil, Fabric Comfort போன்றவற்றில் வாசனைக்காக பயன்படுத்தப்படுகிறது
அருமையான மாற்றுவிவசாயம்க்ஷ இதுமாதிரியான பயிர்களைஅக்ரிதுறையில்அறிமுகபடுத்தினால்விவசாயிகள்பிழைப்பர்.சரிங்களா?
உணவாக பயன்படுத்தும் பொருளில் இருந்து வரும் எண்ணெய் மட்டுமே உணவில் பயன் படுத்த வேண்டும்
விதைகள் விற்பனை செய்பவருக்கு இலாபம் கிடைக்கும். எண்ணெய் ஆக மாற்றி விற்பனை செய்யும் போது வேலை ஆட்கள் கூலி மற்றும் இதர செலவுகள் தான் அதிகமாக இருக்கும். நாம் உண்ணும் உணவுப்பொருட்களை தவிர மற்றவைகளை உற்பத்தி செய்தால் இலாபம் ஈட்டுவது மிகவும் கடினம்.
சரி
Admire this Farmer's honesty and openness in describing his lucrative business secret. Most businessmen will not reveal their details for maintaining a monopoly. He is Selfless and helping. God Bless him and his family.
Awesome அய்யா
சூப்பர்
Wonderful ! Always don’t go with sugarcane or paddy or usual stuffs , these kind of diversifications are highly required. Moreover this is aromatic oil and has good commercial value .. keep this up sir !
Yes with slippers he is working.
Experience farmer congratulations 💐
Arumai ayya ❤
கடைசி வரை பாம்பை வெளியே விடவில்லை வாழ்த்துக்கள் கோடி ❤
In Thiruvannamalai so many farmers doing for the past 20 years , this is no new one.
Good 😊👍
Very nice 👍
🎉
Intha oil yethukku use aagum
For skin external application
எதற்காக இந்த எண்ணெய் பயன்படுத்துவது சொல்லுங்கள் ஐயா
அதற்காக தான்
அய்யா தாழ்வான கலிப்பு மன்னுக்கு வருமா
👌
Ithu Manji pull madhiri irukku. Manji dhaane?
எல்லாம் சொன்னார் ஆனால் இந்த ஆயில் என்ன தேவைக்கு பயன்படுத்த படுகிறது என்று சொல்லவில்லை
full oil kelvi patiruken ithu ennada pull oil
நாங்கள் இங்கே போனோம்
Enga ooruku romba pakkam
Good impression
இது நல்ல விவசாயம் தான் நல்ல லாபம் உண்டு ஆனால் அறுவடை செய்து 2 நாள் உளற வைக்கும் போது மழை பெய்தால் முக்கால் வாசி எண்ணெய் தன்மை போய்விடும் . வேலை ஆட்கள் வருவது இல்லை அறுவடை செய்யும் போது அளவுக்கு அதிகமான வாசனை தன்மை உள்ளதால் மயக்கம் வருது என்று 😅😅
சில நல்லது கெட்டது எல்லாவற்றிலும் இருக்கிறது.......
அறுவடைக்கு இயந்திரம் பயன்படுத்தலாமே.
இந்த ஆயில் எதுக்கு உபயோக படுத்துவீங்க தாத்தா.
சோப்புகள், ஷாம்பு, வாசனை திரவியம், வீடு அலுவலகம் மற்றும் கார் போன்றவற்றில் பயன்படுத்தும் சென்ட், (cent), Soap Oil, Fabric Comfort போன்றவற்றில் வாசனைக்காக பயன்படுத்தப்படுகிறது
@@sakthim54321
tq bro 👍😊
Raamer petrol.. Ennaachi... Athe maathiri thaanaa ithum...
You cannot distinguish between farmer and ramer petrol. 🤫
This is perfume oil, used to prepare perfumes
புல்லில் ஆயில் புதுசா இருக்கே!!! இப்படித்தான்1970
களில் வந்த பசுமைப் புரட்சி
யும் புதுமையாகத்தான் இருந்
தது விளைவுகளும் புதுசாகத்
தான் இருந்தது😂😂😂😂
களிமண் பூமில வளருமா
Grass feeding cows 🐄🐮😢😢😢😢😢
Sir who buying oil❓❓❓
Oil PULLING
தனி செருப்பு வேலை செய்யும் போது use பண்ணுங்கடா.
@@sureshmathav9857 தாத்தா காலத்து செருப்பு யுஸ் பண்ணலாம் அப்போ தான் safety
விவசாயம் எப்போது பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறியது.
அப்போது விவசாயம் செத்து போச்சு
Hii tech subcsribers assemble
Ithu madurai pakkam itha sediya soruku solluvanga ithu kala sedi .karucha kaattu pakkam makka solam kaatu ah intha soruku sedi thanave mulaikkum😂😂
செருப்பு ஆயில்😂😂😂
It's not possible to step on the grass with barefoot. The leaves will cut like sharp blade.