ரோபோ மூலமா தக்காளி உற்பத்தி ! நெதர்லாந்தின் நவீன விவசாயம் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • The address of this tomato world is
    www.google.nl/...
    You need to book an appointment to visit this place . It’s not possible to visit them directly . They charge 150 euros to do a full tour . So it’s advised to go in a group to know about this tomato world . Thanks for watching makkale

Комментарии • 389

  • @singham1708
    @singham1708 2 года назад +56

    Way ahead... amazing concept...one for the future.
    Good thing is that Netherlands and Tamilnadu are going to sign a MOU on Agritech, Water management and more...Centre of Excellence is going to be set up.

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  2 года назад +4

      Thala I could learn lot of information from u . Will call u soon and discuss

    • @nithishkumar8458
      @nithishkumar8458 2 года назад +1

      @@Netherlandstamilan bro hybrid variety health fulla ? Vithai illatha variety health less bro like anmai illathaku samam but india oda organic and modern ways use pannuna kandippa vara levela reach akum

    • @salimrawther4300
      @salimrawther4300 2 года назад +1

      Bro anga ethathu work iruntha kuptuko bro pls

    • @karthikeyankarthik5354
      @karthikeyankarthik5354 2 года назад

      @@Netherlandstamilan Sir please send your contact details

    • @welthwelth1269
      @welthwelth1269 2 года назад

      In India the loss in every year setups nd poor programmer and the Management. If fallow the greenhouse in Nederland and many auther defeneatly possibilities are available to reach the top nd higher lever.

  • @tamilarasikannan1086
    @tamilarasikannan1086 2 года назад +87

    இவ்வளவு கஷ்டப்பட்டு எங்களுக்கு வீடியோ போட்டதற்கு நன்றி சகோ. ரொம்ப உபயோகமான ஒன்று. எதிர்காலத்தில் நம் விவசாயிகள் இதை பின்பற்றுவார்கள் என நம்பிக்கை வருகிறது.

    • @sheikdawood4183
      @sheikdawood4183 2 года назад

      நம்நாட்டிலலாம் இந்த மாதிரியான ஃபாம் வர இன்னும் அரை நூற்றாண்டு கூட ஆகலாம்Bro.

    • @mani-zm8zx
      @mani-zm8zx 6 месяцев назад

      Return of investment eruku bro

  • @aadnan111222
    @aadnan111222 2 года назад +8

    இது போன்ற விவசாயம் சார்ந்த காணொலிகளை நிறைய பதிவிடுங்கள். இந்தியாவில் தொழில்நுட்பம் வளர்ந்த அளவிற்கு விவசாயம் வளரவில்லை. நாங்கள் பணம் செலவழித்து வெளிநாடு சென்று அங்கிருக்கும் தொழில்நுட்பத்தை கற்க வாய்பே இல்லை.
    மிக்க நன்றி அண்ணா 🙏

  • @sathiyamoorthyasathiyamoor3625
    @sathiyamoorthyasathiyamoor3625 2 года назад +28

    நமது நாட்டில் கொரொன வார்டில் கூட இந்த மாதிரி வசதிகள் இல்லை இந்த நாட்டில் இவ்வளவு சுத்தமான முறையில் விவசாயம் நமது நாட்டில் உள்ள விவசாயத்தை பார்த்தல் சாப்பிட மாட்டார்கள்

    • @RameshRamesh-lu1rt
      @RameshRamesh-lu1rt 2 года назад

      Super thala

    • @balasuryasurya497
      @balasuryasurya497 Год назад

      Poda punda

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Год назад +3

      சாப்பிட வேண்டாம். உங்களை யார் சாப்பிட சொன்னது? அப்படியே எவ்வளவு மருந்துகளை இந்த செடிக்கு கொடுக்கிறார்கள். எந்த பூச்சியின் மரபணு இந்த தக்காளியில் உள்ளது என்று தெரிந்து கொண்டும் சாப்பிடுங்கள். மேலும் நமது பாரம்பரியத்தில் எல்லாமே இயற்கை சூழல் தான்.... நமக்கு நோய் எதிர்ப்பாற்றல் அதிகம் உள்ளது. ரோபோ போதும் என்றால் மக்களுக்கு என்ன வேலை கொடுக்க முடியும்? வாங்கி திண்பவர்களை தவிர பிறர் வாழக் கூடாது அப்படி தானே?

    • @herbertgoldwin5279
      @herbertgoldwin5279 Год назад +1

      நமது பரம்பரிய இயற்கை விவசாயத்தை பின்பற்றினால் போதுமானது.
      இவை அனைத்தையும் செய்ய வேண்டிய அவசியமில்லை.

  • @TamilTravelerTN43
    @TamilTravelerTN43 2 года назад +21

    நெதர்லாந்து நவீன தக்காளி விவசாயம் ஆச்சரியமாக இருந்தது
    Very useful video 👌

  • @girhen8499
    @girhen8499 2 года назад +27

    Admiring you for your great efforts to show this to viewers.
    இன்று இயற்கை விவசாயம் என்பதை சிறப்பாக பேசுகிறோம்.
    முன் காலத்தில் , தமிழ்நாட்டு பாரம்பரிய விவசாயம் முழுவதும் இயற்கை சார்ந்து நடந்தது.
    மண்ணின் மணமும் மக்களின் உழைப்பும் உணவு பொருட்களில் சேர்ந்து இருந்தது தான் அன்றைய மக்களின் ஆரோக்கியத்திற்கு காரணம்
    நாட்டு மாடுகள் தான் நம் தமிழ்நாட்டு பாரம்பரிய விவசாயத்தின் ஆணிவேர் .
    பசுமை புரட்சி என்ற பெயரில், மேற்கத்திய நாடுகளின் பேச்சை கேட்டு, அவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட ரசாயன உரம், ஹைப்ரிட் மற்றும் விதைகள்,
    கலப்பின ஜெர்சி மாடுகள் என்று தவறான முறைகளால், எல்லாமே சிதைக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் காரணம் இந்த பாழாய் போன‍ அரசியல்வாதிகள்.

    • @bastiananthony3392
      @bastiananthony3392 2 года назад

      உண்மை.

    • @punithabalamohanraj2440
      @punithabalamohanraj2440 2 года назад +1

      Super sir

    • @mewedward
      @mewedward 2 года назад

      Real fact dont blame others , if you have land means you convert your self , big shorts are eat only organic food only

    • @chandrasekarm6500
      @chandrasekarm6500 2 года назад

      உண்மை

    • @mychessmaster
      @mychessmaster 2 года назад

      விவசாயம் தங்கள் குடும்பத்துக்கு போக விற்பனை செய்த காலம் போய் விற்பனைக்காக விவசாயம் நடப்பதால் அது மாறிவிட்டது.

  • @johnk2968
    @johnk2968 2 года назад +1

    அண்ணே உங்கள் தன்னலமற்ற சேவைக்கு நன்றி. நம் இளைய தலைமுறை மீது தங்கள் அக்கறை எங்களை ஆச்சரியப்படுத்தியது

  • @tamilnanbanuk2448
    @tamilnanbanuk2448 2 года назад +3

    ரொம்ப உபயோகமான ஒன்று. எதிர்காலத்தில் நம் விவசாயிகள் இதை பின்பற்றுவார்கள் என நம்பிக்கை வருகிறது.

  • @kumarashok8280
    @kumarashok8280 2 года назад +2

    இந்த மாதிரி விவசாயம் செய்தால் நம் விவசாய சங்க தலைவர்கள் வாழ்க்கை அம்பேல் தான்.

  • @pugalr3595
    @pugalr3595 2 года назад +8

    நவீன முறையில் green house technology எல்லாம் சரிதான். ஆனால் அதை அமைப்பதற்கு பல லட்சங்கள் செலவாகும். அதற்கு உரிய மானியம் கொடுத்தாலும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தருகின்றனர் இந்த மத்திய மாநில அரசுகள். மேலும் இந்தியாவின் காலநிலையில் வேறு வெயிலும் அதிகம் மழையும் அதிகம் புயலும் அதிகம் குளிரும் அதிகம். ஐரோப்பாவின் காலநிலை வேறு இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளின் காலநிலை வேறு. மேலும் அந்த ஒரு ரோபோவிற்கு செலவு செய்யும் காசில் ஐந்து குடும்பங்களை இங்கே வாழவைக்கலாம்..

  • @ssenthil1802
    @ssenthil1802 2 года назад +15

    Nice and very informative.
    This is possible in india.
    But initial investment is high.
    I heard 4 years back in hosur to setup greenhouse with drip irrigation was 10 lacs.
    No government offering subsidy for this setup, however we have to spend some money and that also an not affordable amount for a farmer,. Considering the selling price and guarantee for the tomato price because of middle mens.
    First in india we have to stop bio fertilizer and chemicals. This is where farmer spends 70% of his money.
    Then fixing minimum and maximum price( for farmers not for agents ) for each agri product . If this happens, Then we don't need this kind of high investment setup at all.
    Netherlands do not have people for this work but they have very advanced technology with affordable cost .
    In india we have people to do without technology(minimal investment) but no guarantee even for their labour cost. So sad.

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 2 года назад +3

    நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவில் மிகவும் முக்கியமான ஒன்று வேளாண்மையை அரசாங்கமே கையிலெடுப்பது. அரசாங்க நிலங்களில் ஏக்கர் கணக்கில் உழவு பொருள்களை உற்பத்தி செய்து அதை மாநில தேவைக்கும்,பிறமாநில தேவைக்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அருமையான செயல் விளக்கத்தை வைத்துள்ளனர்.இந்த தற்சார்பு பொருளாதாரம் படித்தவர் படிக்காதவர்கள் அனைவருக்கும் அவர்கள் வசிக்கும் பகுதியிலையே மண்வளம் சார்ந்த தொழிற்சாலையை உருவாக்கி வேலை வாய்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும். கார்ப்பரேட் நிறுவனங்களால் எல்லாருக்கும் வேலை அளிக்க முடியாது ஆனால் தற்சார்பு பொருளாதாரத்தை அரசாங்கமே கையிலெடுத்து செய்தால் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

  • @rsivakumarkumar7336
    @rsivakumarkumar7336 10 месяцев назад +1

    இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று உங்கள் கருத்துகள் வெற்றி பெற வேண்டி வாழ்த்துக்கள்

  • @subramaniansundaram5261
    @subramaniansundaram5261 2 года назад +5

    Weather condition is not supported to the growth of the vegetables in Netherlands so where they find hybrid or seedless item that are being grown in the hydroponics methods or any other new inventions by them, but here is no problem to grow plants but there is no government to support to the farmers after getting grown to get better price or add on value of vegetables

  • @rajirathinam7078
    @rajirathinam7078 2 года назад

    இது மாதிரியான விவசாயம் செய்ய இந்தியர்கள் முன்வரவேண்டும். காணொளிக்கு நன்றி

  • @lakshminarayana139
    @lakshminarayana139 2 года назад +1

    Ganesh thambi APPLLE THOTTAM MATHIRI TOMATO THOTTm 👌👌👏👏👏

  • @parthasarathy3485
    @parthasarathy3485 2 года назад +1

    கணேஷ் ப்ரோ,
    நம்ம சென்னை ல கடந்த ஒரு மாதத்தில் படிப்படியாக ₹10/= லிருந்து விலை கூடி இன்று ₹ 64/ kg தக்காளி..

  • @don70in
    @don70in 2 года назад +2

    Hi, Nice video, The future of agriculture. Here in india the investment is high and not able to get profit. No technology is available. no expert support. The seed cost is high, lack of knowledge, lack of bank support. no govt support. If all that will happen it is great here this industry will flourish. Here some green houses are there but they grow only high end vegetables, no low end vegetables like tomato,capsicum, eggplant, ladies finger, and others.
    but it is a great initiative from your side,

  • @radjaganabadycodandaramoun3214
    @radjaganabadycodandaramoun3214 2 года назад +4

    கண்ணாடிக்கூட்டுக்குள் விளையும் தக்காளியை சாப்பிட்டுவிட்டு நாமும் கண்ணாடிக்கூட்டிலேயே வாழவேண்டும்.
    திறந்தவெளியில் வளரும் தக்காளியே நமது மரபியலுக்கு ஒத்துவரும்.
    எங்களுக்கு உள்ளூர் தக்காளியே போதும்.

  • @AkbarAli-oj7db
    @AkbarAli-oj7db 2 года назад

    Woooooooooooooo
    அருமை..அருமை
    புது விதமான தகாவல்கள் எல்லாம் தருகின்றிர்காள் நீங்காள் போடும் வீடீயோ எல்லாம் மிகவும் வித்சமாக இருக்கிறது இதை வரோவோற்க்கிரோம் சூப்பர் புரோ

  • @kumaranreddy975
    @kumaranreddy975 2 года назад

    Hi brother மிகவும் நண்றி இந்த ஒளிபதிவிறக்கம் செய்து கானொளியை வெளியிட்டதற்க்கு
    மிகவும் பயனுள்ளதாக இருந்தது
    மிக்க நண்றி
    Singapore -ல் இருந்து
    குமரன்

  • @thangarasu.s2326
    @thangarasu.s2326 2 года назад

    சூப்பரோ சூப்பர் போங்க!🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 2 года назад +6

    Committed effort! Straining a lot to present different videos to viewers that would cater both for visual feast and scientific awareness with latest state of technology ! Good effort!

  • @ruchirarecipes
    @ruchirarecipes 2 года назад +1

    👍👍👍👍 40 types of tomatoes 🍅 🤩🤩

  • @sudhakarvenkatraman4432
    @sudhakarvenkatraman4432 2 года назад +4

    Lots of love sir. Watched few of your videos and your help towards kids education. You’re very humble and polite person which will take you to greater heights 🥰😍

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 года назад +1

    Thank you for posting this video. In Tamilnadu tomato price 12.5.22 Rs 80 whereas during January and February it cost Rs 30.

  • @muthumari9294
    @muthumari9294 2 года назад

    Netherlands people almost speaking english. So easy to communicate with them.

  • @ganeshkkg7759
    @ganeshkkg7759 2 года назад

    இயற்கை வேளாண்மை விங்யானி நம் நம்மாழ்வார் ஐயாஇதை பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டார்

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 2 года назад +1

    Reliance karanum, Adanium start pannuvanga. Ippa irukka velaiyum pogum.

  • @ChandraPrakash12320
    @ChandraPrakash12320 2 года назад +2

    Thanks for modern farming video bro 👌👌🙏
    This would be the future of agriculture in India too!!

  • @SatishKumar41
    @SatishKumar41 Год назад +1

    We appreciate your efforts to show us green farming done in Netherlands. Hope it will also be followed in India soon. Thank you Ganesh bro

  • @superlifenetworkentreprene4720
    @superlifenetworkentreprene4720 2 года назад

    சகோ இந்த விடயம் மனதை எதிகாலத்தின் வளர்ச்சி திட்ட நிலை உருவாக்கிவிட்டது நன்றி

  • @selvakumarsarangan2830
    @selvakumarsarangan2830 2 года назад

    மிகவும் நல்ல காணொளி Thambi நமது விவசாயிகளுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

  • @duraikannug.5907
    @duraikannug.5907 2 года назад

    Greenhouse farm tomato production news happy and thank you .I am a young farmar.

  • @ASHOK_2799
    @ASHOK_2799 2 года назад +1

    Thank You so much Brother for showing agriculture green house .... Nice video... Keep on going

  • @bharathvs6649
    @bharathvs6649 2 года назад +2

    They are using coir pith as soil less medium(grow bags)..80% of coir pith supplied from tamil nadu to all over the world...Netherland is one of major importer of Low Ec coir pith from tamil nadu...

  • @AshokKumar-em9ht
    @AshokKumar-em9ht 2 года назад

    Nice ,brother, fantastic effects this program, i am live in Saudi Arabia, native chennai, TRIPICANE, ICE HOUSE, YOUR ALL PROGRAMS MORE TIME I WATCHED AGAIN AGAIN, YOUR SPEECH VERY SMART, thank YOU SO MUCH BRO, I WISHES MILLION SUBURBERS 10,00000

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +2

    ❤ மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க கணேஷ் 🤝 நான் கோயமுத்தூர் எங்கள் பகுதியில் (கிணத்துக்கடவு மற்றும் நாச்சிபாளையம்) ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தக்காளி 🍅 பயிரிடப்படுகிறது.ஆனால் இது மிகவும் நவீனமாக உள்ளது.பதிவிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.❤ என் உறவினர்களுக்கும் அனுப்புவேன்❤

  • @prabunkl6754
    @prabunkl6754 2 года назад +1

    It may help in future....but not now ... Because there is lot of uneducated farmers still in India to sell thier products at very low price to merchants...Here merchants only profit making persons...

  • @lakshman2204
    @lakshman2204 2 года назад +1

    It a good technology but need to know more about the quality of tomato. And I don't think this method suit for India as of now. They are using robot to manufacture tomato it means they don't have manpower but our strength is population we have to use it wisely.

  • @rajadhurai6511
    @rajadhurai6511 2 года назад

    மிக்க நன்றி சகோஇன்னும் தொழில் நுட்பமுறையை விரிவ்வாக விளக்கவும்

  • @wentheinparis3618
    @wentheinparis3618 2 года назад

    கரூரில் EID PARRY கம்பெனியில் இது போன்று பதியம் முறை உள்ளது உடை உள்பட சேம் கிருமிகளை கையில் இல்லாதவாறும் இது போன்று உடை மற்றும் பாதுகாப்பு காப்பு உள்ளே போனால் இது போன்று தான் உள்ளது தமிழ்நாட்டில் இருக்கு விதைகள் மாற்று இருக்கு நன்பரே கரும்பு இதர இருப்பினும் நீங்கள் பார்ததது பயனுள்ள தகவல்கள்

  • @sreenathslm
    @sreenathslm 2 года назад

    One of the best video for agri

  • @giftsonraja980
    @giftsonraja980 2 года назад +2

    Hi brother. I enjoyed a lot. Very modern and innovative way of doing agriculture.

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 года назад

    நமக்கு எது தேவையோ அதை இயற்க்கை தானாகவே தந்திருக்கிறது உலகில் அனைத்து உயிர்களும் விஞ்ஞான சிந்தனை இன்றி வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன அப்படி ஒரு வேளை அழிந்திருந்தால் அதற்க்கு காரணம் மணிதனாகத்தான் இருக்கும் இயற்க்கையோடு ஒன்றி வாழ்வோம் இன்பமாக வாழ்வோம்

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 года назад +1

    Very informative video. Tomato production super.We too should follow such techniques. Thank you very much bro for sharing this beautiful video with us.🌺🙏👍❤️

  • @Kumaran.E
    @Kumaran.E 2 года назад +2

    அருமையான பதிவு அண்ணா😇❤

  • @nishanth9936
    @nishanth9936 2 года назад +2

    நெதர்லாந்து தமிழனுக்கு வாழ்த்துக்கள் இது மாதிரி இந்தியாவில் வந்தால் வெளிநாடு போக தேவை இல்லை நன்றி...

  • @saravana3061987
    @saravana3061987 2 года назад +1

    வாழ்த்துகள் நண்பரே! இன்று நம்மாழ்வார் நம்முடன் இல்லை! இருந்திருந்தால் அவர் ...சிரித்திருப்பார்.... அவர் எடுத்து சொன்ன போது... தமிழகத்தில் யாரும் கேட்கவில்லை...

    • @user-if8mo8ev6e
      @user-if8mo8ev6e 2 года назад +2

      ஐயா நம்மாழ்வார் ரோபோ வைத்து விவசாயம் செய்ய சொன்னாரா? மண்ணில்லாத விவசாயம் செய்ய சொன்னாரா?
      உங்ககிட்ட இருந்து அவரை காப்பாற்ற வேண்டியுள்ளது..,😂😂

    • @saravana3061987
      @saravana3061987 2 года назад

      @@user-if8mo8ev6e அவருடைய புத்தகங்களை படியுங்கள் நன்றி

    • @user-if8mo8ev6e
      @user-if8mo8ev6e 2 года назад +1

      @@saravana3061987
      அவர் எழுதிய எந்த நூலில் ரோபோ விவசாயம் பற்றி சொல்ல வில்லை. அவர் உருவாக்கிய "வானகம்" பயிற்சி மையமும், (கிரீன் ஹோஸ்) தொழில் நுட்பத்தை ஆதரிப்பது இல்லை.(அவர் எழுதிய எந்த நூலில் ரோபோ விவசாயத்தை ஆதரிக்கிறார் என சொல்லுங்க எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும்)

    • @girhen8499
      @girhen8499 2 года назад +1

      @Evergreen Saravana
      நம்மாழ்வார் இருந்திருந்தால் உங்களை பார்த்துதான் சிரித்திருப்பார். நீங்கள் சொல்வது நகைச்சுவை. ,......தயவுசெய்து நீங்கள் முதலில் நம்மாழ்வாரை படியுங்கள்.,..

  • @imfriedchicken
    @imfriedchicken 2 года назад +1

    So cool

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 года назад

    மிக நன்று... பாராட்டுக்குரியது...

  • @safanakitchen
    @safanakitchen 2 года назад

    மிக பிரமிக்க வைக்கும் பதிவு.. அண்ணா

  • @santhoshkumar181994
    @santhoshkumar181994 2 года назад

    Video is very good , i had few doubts if possible calarify this
    1.is this hydroponics
    2.aerophonics
    How the plants get the nutrients

  • @kodeesprinter
    @kodeesprinter 2 года назад

    hydroponic magnesium sulphate calcium nitrate npk தண்ணியில மிக்ஸ் பண்ணி விடுவாங்க பிளாஸ்டிக் குழாய் மூலம் வேருக்கு ஆக்சிசன்

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 2 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 года назад +1

    Suuuuper Thambi Ganesh.... Modern Tomotto cultivation.... Hybrid variety...Anyhow...countrybrid...good for health...."NAMATHU TAMIL Nadu Naattu Thakkali"...good for health...

  • @avim4896
    @avim4896 2 года назад

    Wow andha madam supera Tamil pesuranga 👍

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 года назад +1

    கணேஷ் அண்ணே !! உங்கள் வீடியோக்களின் சிறப்பு என்னவென்றால் அனைத்து வகை தொழில் சார்ந்த விசயங்களை எங்களுக்கு காணொளியாக தருவதற்கு நன்றி அண்ணா !! வாழ்த்துக்கள் மென்மேலும் வளர !! 🤝👍 #Netherlands_Tamilan #KeepRocking_Bro

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  2 года назад +2

      Thanks for supporting me saravanan bro

    • @rajbabuk3598
      @rajbabuk3598 2 года назад

      கணேஷ் நீங்கள் போட்ட காணணொளி மிகச்சிறந்த வகையில் பயனுள்ளதாக அமைந்தது மேலும் விவசாயம் செய்ய நம் நாட்டில் போதிய இயற்கை வளம் நிறைந்துள்ளது ஆனால் நமது நாட்டில் உள்ள அரசியல் வாதிகள் வெளிநாட்டவருக்கு முதலிடம் தருகிறார்களே ஒழிய நம்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கோ விவசாயம் செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கோ உதவிக்கரம் நீட்டுவதில்லை , இங்கு சாராயம் விற்க்கலாமா? அல்லது அதை ஊற்றிக் குடிக்கலாமா? என்றுதான் காலத்தை கழிக்க வேண்டிய நிலையில் இந்தியதிருநாட்டில் குறிப்பாகத் தமிழகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் நீங்க போட்ட வீடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது தங்களுக்கு நன்றிகள்!!! பல!

  • @prakashj2603
    @prakashj2603 2 года назад +1

    Can you make vedio about what would be the cost .. please take into consideration we have labours here.. we can do this at very low cost and better than them .. please give us some more details ..
    We need more information about their techniques , so that we can adapt it according to our needs..

  • @sathiskumar5641
    @sathiskumar5641 2 года назад +2

    hi, i am a village guy from Ramanathapuram district. thanks for your wonderfull video. In india we dont need mass production but production by mass. bcoz we are jobless. our ancients are the best one step above the scientist. They lived with nature. Still we can't do anything without nature. We don't need genetically modified engineering. Our only moto is to survive with nature. Nature never fails. Farmers are financially poors. If we trust the politicians the farmers stomach will empty ever. Water management system and with the name of modernism in agri will wipe out the farmers becoz they have to pay for rain water, each and every thing which is the gift of nature. Example - Indian farmers protested at delhi. Thanks

    • @maniyarasant8
      @maniyarasant8 2 года назад

      Not Indian farmers, they are just brokers who gets benefit from farmers hardwork

  • @welthwelth1269
    @welthwelth1269 2 года назад

    We r very lucky to watch your greenhouse and many details regarding the many varaties of gomotoes. My greetings to establish more nd more advanced techniques. Thank you.

  • @user-dm3kl3cl4m
    @user-dm3kl3cl4m 2 года назад

    ஆயிரம் நன்றிகள் நன்பா.

  • @NammaPlace
    @NammaPlace 2 года назад

    Amazing concept this is next future. This concept must need india

  • @stalinlouis1729
    @stalinlouis1729 2 года назад

    Neegall kaste pattu vedio pathivu sethathiruku mikke nandri sako

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 года назад

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள்

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 года назад

    India is full of diversity state, people, system. Step By step only We could develop. Developed state like Tamil Nadu could bring this technique. God bless you all.

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 года назад

    ஆச்சர்யம் மற்றும் அதிசயமாக இருந்தது.. தம்பி கணேஷ் தயவு செய்து இந்த வீடியோவை தயவு செய்து நமது தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கவும்.. 🙏 🙏 🙏 🙏

  • @manikandanmanikandan2563
    @manikandanmanikandan2563 2 года назад

    இயற்கை. தான் best

  • @sankaranarayanan901
    @sankaranarayanan901 2 года назад

    Interesting video. Thoroughly enjoyed

  • @hardrock5052
    @hardrock5052 2 года назад +4

    There are lots of farms in Japan
    They started first.

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 года назад

    V.good video clip.
    But this system may be costlier one and it is not possible for our farmers who are financially weak in India.Thanks for uploading such kind clip.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 года назад

    அருமை தோழரே வாழ்த்துக்கள் 🤩👍💐

  • @senthilkr1970
    @senthilkr1970 2 года назад

    Very good informative. Congrats and All the very best.

  • @manigandann5778
    @manigandann5778 2 года назад

    This technology is very amazing for future

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 2 года назад

    Good & impt information for Agriculture ..
    Thanks for sharing Ganesh 👍😊

  • @sabastatus671
    @sabastatus671 2 года назад

    Thala vera level thala
    Ethala neraiya youngsters try panni success pannuvanga namba tamil naatula
    Oru thamizhana un muyarchiya thala vanakuren thala ❤️❤️❤️❤️

  • @sentamizhselvans7049
    @sentamizhselvans7049 2 года назад

    மேலும் உழவு பற்றி அறிய உதவுங்கள் நன்றி

  • @jothilakshmi7533
    @jothilakshmi7533 2 года назад

    இயற்கை விவசாயம் தான் நல்லது

  • @1981velmurugan
    @1981velmurugan 2 года назад

    Amazing clip, new technology welcome soon to use Tamilnadu farmers
    Thanks bro

  • @platform6
    @platform6 2 года назад

    Bro na partha u tube channel la u r best channel bro i like it

  • @KokilaRagdev
    @KokilaRagdev Год назад

    Super bro agriculture very important in this way

  • @chandrasekarm6500
    @chandrasekarm6500 2 года назад

    தங்களுடைய அர்ப்பணிப்பான இந்த காணொளி அருமை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறேன் ஏனெனில் organic அல்லது Nature farming முறையில் இது விறையுமா என்பது ஆச்சரியமானது இது Hydro ponic farming முறை மண்ணே இல்லாமல் தண்ணீரிலே சத்துகளை தந்து பயிர் வளர்க்கும் முறை இதனுடைய சாகுபடி முறையை தயவு செய்து தெரியப்படுத்தவும் நன்றி

  • @janarthananr9473
    @janarthananr9473 2 года назад +1

    After a Long time seeing you, best wishes.... Let's our farmers try to take the best possible from this.....

  • @saminathan8938
    @saminathan8938 Год назад

    நன்றி சகோதரா.

  • @MrSathish9840
    @MrSathish9840 2 года назад

    Artificial Intelligence and Data Science are key for them..In India that much not developed in agriculture because all skilled persons are working for foreign countries…Many fellows from IIT..& other institution they are flying..no one ready to work for India 🇮🇳…anyway thanks for this video….it will make to think…but Government need to Support…First we need to build strong political policies…So many problems are here…this requires much higher investment…In India Corporates are looking to take over agricultural in this way…but it’s not good to people…

  • @viswa19861
    @viswa19861 2 года назад +1

    Super Anna great salute to u as a farmer..

  • @logeswarankrishnan9625
    @logeswarankrishnan9625 2 года назад +5

    Good video Ganesh. World is moving towards lot of automation and agriculture is not an exception. But I am not sure how far such hi-tech farming will penetrate largely in India which has lot of labour resources. But, it will surely benefit if implemented in India too. Less labour, more peace of mind for any business including agriculture!

  • @Ramesh-zr3km
    @Ramesh-zr3km 2 года назад

    நன்பா அருமை நாணும் ஒரு விவசாயி....
    இதற்க்கு எவ்வளவு செலவாகும் ன்னு சொல்லுங்க
    தமிழ்நாட்டில் இது சாத்தியமா ன்னு தெரியில....
    எத்தனை லட்சம் செலவாகும் நன்பா.....

  • @mylife3696
    @mylife3696 2 года назад

    It was nice to meet you!

  • @kganesansam751
    @kganesansam751 2 года назад

    Ganesha uruppadiyana vlog
    Arumai

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d 2 года назад +1

    வாழ்த்துகள்

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd 2 года назад

    Vera level bro. Ungalooda look like president ...❤

  • @balajipraveen7802
    @balajipraveen7802 2 года назад

    அண்ணா உங்களுக்கு வெள்ளை மனசு ன்னா 🙏🌷🙏

  • @mramachandran1620
    @mramachandran1620 2 года назад

    இது தக்காளி செடி இல்லை.. தக்காளி மரம் 😄😄. உங்க வீடியோ nice....

  • @ratharatharaj1781
    @ratharatharaj1781 2 года назад

    Thanks for your hard work

  • @ezhilselvam
    @ezhilselvam 2 года назад

    Arumaiyana kaanoli

  • @jothiganesan5435
    @jothiganesan5435 Год назад

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி ஐயா வாழ்த்துக்கள்.

  • @rahulprakash3054
    @rahulprakash3054 2 года назад

    Bro you are great .....taking so much of pain, time & Euro to bring this valuable video
    Really, amazing you really rock.

  • @mohanjathu6022
    @mohanjathu6022 2 года назад

    அருமையான காணொளி

  • @konguthangavelsalem1362
    @konguthangavelsalem1362 2 года назад

    வாழ்த்துகள் தம்பி