Это видео недоступно.
Сожалеем об этом.

தமிழ் மொழியில் தெறிக்க விடும் நெதர்லாந்து பெண்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июн 2022
  • If u would like to contact Ilona this is her Instagram link
    heyilonadg?igsh...

Комментарии • 572

  • @ilona4805
    @ilona4805 2 года назад +296

    மிக்க நன்றி 😁

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  2 года назад +11

      🙏🙏🙏🙏

    • @MANIKANDAN-ds9oh
      @MANIKANDAN-ds9oh 2 года назад +8

      Hi Ilona

    • @user-tb6zp5zd4d
      @user-tb6zp5zd4d 2 года назад +5

      👍👍👍❤🇮🇳

    • @8DRHYTHM
      @8DRHYTHM 2 года назад +7

      மிக மிக சந்தோஷம் சகோதரி... உங்களை என்றும் அன்புடன் வரவேற்கிறோம்.. நன்றி ❤️❤️❤️

    • @Tamilnedeland
      @Tamilnedeland 2 года назад +4

      Super ilona

  • @anburajj4717
    @anburajj4717 2 года назад +119

    தமிழ் எங்கள் உயிருக்கு மேல் நெதர்லாந்து சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @gravichandran5522
    @gravichandran5522 2 года назад +35

    தமிழன்டா.... உலகத்தின் மூத்த குடியல்லவா நாம்... அருமை சகோ. நெதர்லாந்து சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +176

    பொதுவாக நாம் தமிழ் பேசுவது பெரிதல்ல.இது போன்ற வேறு மொழி பேசுபவர்கள் தமிழை பேசுவது அழகுக்கு அழகு சேர்க்கும்.அருமைங்க கணேஷ் 🤝👏👌❤ என் வாழ்த்துக்கள் அந்த பெண்மணிக்கு.💐💐🌹🌹

  • @INDIAN-ql7jh
    @INDIAN-ql7jh 2 года назад +60

    தமிழில் பேசிய சகோதரி அவர்களுக்கு வாழ்த்துகள்.அருமையாக இருந்தது 👏👏👏👏👏👌🤩

  • @arumugamm6040
    @arumugamm6040 2 года назад +63

    தமிழ் ஒரு பழமையான மொழி என்பதை இந்த வெளிநாட்டு பெண் தெரிந்து வைத்திருப்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் தமிழர்.

    • @ilona4805
      @ilona4805 2 года назад +2

      Tamizh ponnu!!

    • @TheKevinjoe
      @TheKevinjoe 2 года назад +1

      @@ilona4805 hi magilchi ..keep rocking

    • @TheKevinjoe
      @TheKevinjoe 2 года назад

      @@ilona4805 🦜😊

  • @user-hc6lc3xr2k
    @user-hc6lc3xr2k 2 года назад +29

    இலோனாவுக்கு வாழ்த்துக்கள். அறிமுகம் செய்த தமிழனுக்கும் வாழ்த்துக்கள்!

  • @memorypowere-mat1878
    @memorypowere-mat1878 2 года назад +3

    இலோனா அன்பு சகோதரிக்கு ,நன்றியும் வாழ்த்தும் .கொஞ்சும் தமிழ் அழகம்மா.சந்தோசமா இருக்கு.

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 года назад +24

    தமிழ் கற்பதற்கு மிக கடினமான மொழி.. ஆனால் மிகவும் இனிமையான மொழி...

  • @umasankar1868
    @umasankar1868 2 года назад +41

    தமிழ் மொழியின் அருமையும் ,தமிழர் பெருமையும் உலகறிய செய்யும் கணேஷ் தம்பிக்கும் வாழ்த்துகள்.அடுத்த முறை இந்தியா வரும் பொழுது மதுரையை சுற்றி பார்க்க சொல்லுங்கள்.

  • @princesahao5513
    @princesahao5513 2 года назад +16

    *"🇳🇱 Netherlands - நாட்டை சேர்ந்த அழகிய பெண்*
    *"ILONA 👩️" பேசும் அருமையான தமிழ் மொழி 🇮🇳"*
    *"அட அட அட இதுவல்லவா தமிழ்"*..... 💕

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 2 года назад +44

    தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் பேசுவதைவிட மேலை நாட்டினர் தமிழை உச்சரிப்பது இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே. சீனப்பெண் நிலானி, ஜப்பானியரான ஒரு ரஜினி ரசிகர், இப்போது நெதர்லாண்ட் பெண்மணி இவர்களின் தமிழ் உச்சரிப்பு மழலையைவிட இனிமையாக இருக்கிறது. யாருக்குதான் சென்னையைப் பிடிக்காது. பெருமைமிகு சென்னைவாசி நான் கணேசா. பதிவிற்கு நன்றி.

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  2 года назад

      Thanks anna

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 года назад

      கடைசில இருப்பதை எல்லாம் கொடுத்து விட்டு இலங்கை தமிழர்கள் மாதிரி நாடு நாடாக அலைய விட போறாங்க...
      அவர்கள் தமிழ் பேசுவது அவர்கள் ஆர்வம்... அவ்வளவு தான்..
      இது போல் பல்மொழி ஆர்வலர்கள் உண்டு..
      தமிழ் வாழ வேண்டும் என்றால் தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆளவேண்டும்... தெலுங்கு திராவிடர்கள் அல்ல...
      நாம் தமிழ் மொழி கல்வியை பயின்று தமிழை சரியாக எழுத பேச பழக வேண்டும்...
      அவ்வளவு தான் ‌.
      ரொம்ப எளிமை..
      இதை செய்யாமல்
      அதை நினைத்து பெருமை
      இதை நினைத்து பெருமை என்றால்
      தமிழ் நாடு தமிழர்களுக்கு வருங்காலத்தில் இல்லை

    • @valarmathisivaprakasam2042
      @valarmathisivaprakasam2042 2 года назад

      சகோதரா இது மொழி அரசியல் பேசும் பதிவு இல்லை. ஒரு வெளிநாட்டுப்பெண் அழகாக மழலையாக என் தாய்மொழியை பேசுவதை ரசித்தேன். இதற்கு மேல் இந்த பதிவில் வேறு விவாதங்களுக்கு இடமில்லை. மன்னிக்கவும். ரசிக்கத் தெரிந்தவன், பாராட்டத் தெரிந்தவன் தமிழன். அவ்வளவுதான்.

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  2 года назад

      @@valarmathisivaprakasam2042 super clear explanation

    • @navannava2261
      @navannava2261 2 года назад

      Brother anga cooking job iruntha sollunga

  • @krishnanjunior2146
    @krishnanjunior2146 2 года назад +8

    Wow 😳😳 amazing I'm very shocked 😲...nice interesting to see Dutch ppl speaking Tamil and also embracing Tamil Indian culture especially food 👍🏼👍🏼
    From Malaysian Tamilan here 🙌🏼🇲🇾

  • @Dubaidriver1234
    @Dubaidriver1234 2 года назад +10

    வந்தோரை வாழ வைக்கும் தமிழ் நாடு ப்ரோ , நான் கோயம்புத்தூர் இப்போது துபாயில் இருக்கிறேன் , தமிழ் பற்று வெளிநாட்டில் இருக்கும் போது தான் உணர்கிறேன் நண்பா. . . . . நீங்கள் சென்னை என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி தோழரே . . . . .

  • @mathuramathu5116
    @mathuramathu5116 2 года назад +13

    தமிழனா இருந்தும். தமிழ். பேச. பலர். பயப்படுகிறார்கள். ஆனால். இந்த. டச்சுகாரபெண். எவ்வளவு. அழகா தமிழ். பேசுகிறார்

  • @munish.e4850
    @munish.e4850 2 года назад +15

    மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல எங்கள் தாய்மொழியை இவ்வளவு அழகாக பேசுவதற்கு மற்றும் அதன் மேல் இவ்வளவு ஆர்வமும் விருப்பமும் கொண்டதற்கு ☺️😊💐.

  • @tamilnathan4887
    @tamilnathan4887 2 года назад +11

    தமிழ் பேசும் நெதர்லாந்து பொண்ணு இலோனா வாழ்க🙏 வளமுடன்🌹

  • @saradhatulasi9275
    @saradhatulasi9275 2 года назад +26

    அழகான பெண் அழகான மொழியில் பேசுவது அருமையாக உள்ளது.

  • @mani67669
    @mani67669 2 года назад +17

    எல்லா வகையான பொருட்களையும் சேர்த்து உணவு வைத்த எலோனா அவர்கள் தமிழில் பேசியதும் அருமை. நன்றி.

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 2 года назад +5

    Wow I appreciate Liona's interest in our Indian Tamil culture. Thank you so much . Wishing Her lots of love and good luck.

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 2 года назад +8

    உங்களால் தமிழ் பெருமை அடைகிறது வாழ்த்துக்கள்

  • @indiraperumal464
    @indiraperumal464 2 года назад +9

    நெதர்லாந்து சகோதரிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @gururohith3902
    @gururohith3902 2 года назад +11

    தமிழ் பேசும் நெதர்லாந்து பெண்மணிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்👍💐👋

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 2 года назад +13

    அமுதே தமிழே அழகிய மொழியே எனது உயிரே

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 года назад +7

    நெதர்லாந்து சகோதரி மிக்க நன்றி

  • @rajahamsaa417
    @rajahamsaa417 2 года назад +2

    நன்றி! நன்றி! நன்றி !
    மனமார்ந்த நன்றி !
    நெஞ்சார்ந்த நன்றி!
    உளமார்ந்த நன்றி !
    இதயப்பூர்வமான நன்றி !
    கோடானு கோடி நன்றி!

  • @Bala-tt4oj
    @Bala-tt4oj 2 года назад +5

    Really enjoyed watching this log... She's very humble and polite... Very surprised Dutch women cooks tamil food at home... 🙏🙏

  • @s.venkatesan2938
    @s.venkatesan2938 2 года назад +14

    அயல் நாட்டினர்
    தமிழ் பேசுவது, தமிழ் கலாசாரத்தை நேசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் பின்னணி இசை, பேசுவதை கேட்க தடையாக இருக்கிறது

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 года назад +12

    எலோனா பேசும் தமிழ் அருமையோ.. அருமை.. வாழ்த்துகள் "எலோனா" 🌸 🌺 🌹 🌻 🌷 💐 🌾

  • @sunraj6768
    @sunraj6768 2 года назад +5

    நெதர்லாந்து தமிழ் இன்னும் அழகு 👏
    The way you speak Tamil
    Listening more happy 🙏

  • @vivekanandanapk
    @vivekanandanapk 2 года назад +6

    மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது நண்பரே.
    நம் தாய்மொழி அந்நியமண்ணில் இப்பெண்ணின் மழலைமொழியில் கேட்பதற்கு ஆனந்தமாய் இருக்கிறது.

  • @skandyvelat1012
    @skandyvelat1012 2 года назад +19

    Some Dutch people love different cultures hard to get time.
    She is kind . Very nice when she speaks tamil.
    Amazing. Another German girl also speak in tamil very fluently in Germany
    Because she grown up with tamil neighbors from Srilanka in Germany. .
    Thank you

  • @ravikumark3101
    @ravikumark3101 2 года назад +3

    அருமை இலோனாவின் தமிழ் பேச்சு

  • @sganeshan1284
    @sganeshan1284 2 года назад +9

    மிகவும் அருமையான பதிவு - நன்றி கணேஷ்

  • @madhanlooks3046
    @madhanlooks3046 2 года назад +14

    தமிழின் சிறப்பு அது யாரையுமே கவர்ந்திழுக்க கூடியதே வாழ்க தமிழ்.

  • @bhagavathsingh136
    @bhagavathsingh136 2 года назад +3

    தமிழ் பேசும் யாவரும் எம் உறவுகளே
    வாழ்த்துக்கள் கணேஷ் தம்பி

  • @mahalakshmisivashankar1742
    @mahalakshmisivashankar1742 2 года назад +9

    I'm sure she will bring smiles to whoever watching this!

  • @maniyarasant8
    @maniyarasant8 2 года назад +19

    She is so calm and her movements like a doll and her Tamil tone just like a baby...She arranged for you native food to welcome you it's showing her involvement and respect towards our country, hats off you Ilana. Good video brother ❤️

  • @mohanjathu6022
    @mohanjathu6022 2 года назад +17

    நம் தமிழ் மொழியின் இனிமையும்
    நம் உணவின் சுவையும் இன் மத மொழி கடந்து நெதர்லாந்து வரை
    சென்றுள்ளது என்றால்
    அது நம் தமிழுக்கு கிடைத்த பெருமைதானே ?
    வாழ்த்துக்கள் கணேஷ் அண்ணா.
    அருமையான காணொளி.

  • @hamseswaryratnam3510
    @hamseswaryratnam3510 2 года назад +6

    Thank her on behalf of me for making Indian food so delicious and for liking Tamil language and Tamil Nadu

  • @nagendiranrajan799
    @nagendiranrajan799 2 года назад +3

    வாழ்த்துக்கள் இலியானா அவர்களே..

  • @user-tq6eo5yn1k
    @user-tq6eo5yn1k 2 года назад +2

    இந்த காணொளியை பார்க்கும் பொழுது என்னையறியாமலயே என் முகத்தில் புன்முறுவல் இருந்து கொண்டேயிருந்தது😀😍🥰😘

  • @singham1708
    @singham1708 2 года назад +42

    Wow... that was really a Sweet and Pleasant Surprise...Great that being a Dutch woman, she liked everything, abt our place, culture and food. Commendable is that she has made efforts to learn our language and speak and to cook our food. Hats off to Illona.
    Highlight is that she cooked idlis with our own combo of Thakkali chutney and Sambar and served it to you. Normally it would be the other way round.
    Overall it's such a wonderful episode which brought happiness. Definitely it's one of the best vlogs from you Bro.
    Highlights: Appadiya moment abt the Thakkali chutney and at the end, Nandri Vanakkam Makkalae.
    Vada pochae moment: She doesn't like Biriyani.
    Convey our Wishes to her on our behalf.

  • @pannirselvamselvam6358
    @pannirselvamselvam6358 2 года назад +9

    We are getting very happy to speak Tamil other people of tamilnadu.

  • @bv.rathakrishnanbv.rathakr3256
    @bv.rathakrishnanbv.rathakr3256 2 года назад +3

    மழலையர் போன்ற தமிழ் பேச்சு மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 года назад +2

    வெள்ளை மனம் கொண்ட வெள்ளையர்கள் FROM CANADA

  • @charmguy79
    @charmguy79 2 года назад +3

    Most of Netherlands peoples are kind & down to earth people 👏👏👏💐💐💐

  • @sureshkumarsairam9497
    @sureshkumarsairam9497 2 года назад +6

    தமிழில் பேசிய சகோதரி அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @Ela-ut9gc
    @Ela-ut9gc 2 года назад +4

    Netherland tamilan nu ku vanakam
    உங்க yennam sayal all are
    Really goospimping , Hats off to you..
    எண்ணம் போல் வாழ்க்கை
    வாழ்க வளமுடன்

  • @blackmamba3427
    @blackmamba3427 2 года назад +2

    Amazing lady. She is so sweet and humble!

  • @Ravi_Travel_Stories
    @Ravi_Travel_Stories 2 года назад +11

    Beautiful video.. Congratulations to Ilona for her love for Tamil🙂👍
    Congratulations to Netherlands Tamilan Ganesh for making such a wonderful video👍👍

  • @viddeosurfer
    @viddeosurfer 2 года назад +3

    Its a question of someone's interest... hats off to her

  • @chitrakailash7019
    @chitrakailash7019 2 года назад +17

    Very interesting episode. Super happy to see a Dutch speaking Tamil and cooking our food. Appreciations and best wishes to Ilona.

  • @soundarsoundar2273
    @soundarsoundar2273 2 года назад +2

    I really appreciate liyona for speaking Tamil and cooking south Indian foods thanks for the interview

  • @manikandanramanujam5307
    @manikandanramanujam5307 2 года назад +2

    Great video bro..Super, ilona..Great to see she cooks tamil foods and eats in hand (rarely see foreigners do that).

  • @manoharanmarimuthu639
    @manoharanmarimuthu639 Год назад +2

    தமிழ் மொழி கற்றுக் கொண்டு பேசும் அப் பெண்மணிக்கு தமிழனாகிய நான் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 года назад +5

    she is very beautiful and cooking well, wants tamil culture, like a tamil typical girl! she told " tamil speaking is good to health!"!! it is very important and it has very deep thoughts! and real also!

  • @AbrahamIsraelministries
    @AbrahamIsraelministries 2 года назад +16

    So happy Sister Ilona...to hear about your Interest in Tamil Language. God bless you! You please do share your Facebook page.

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 2 года назад +6

    கணேஷை ஐந்து வருஷமாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் நெதர்லாந்து.. அதுவும் நெதர்லாந்து தமிழனாக..

  • @sivassiva7815
    @sivassiva7815 2 года назад +2

    தமிழ் இனிய மொழி; அழகான மொழி; எந்நாட்டவரும் விரும்பும் அருமை மொழி

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 года назад +16

    Wow Good to see "Netherlands Women" Speaking Tamil 😍 Ganesh bro superb #Netherlands_Tamilan 👍👌

  • @malarbala6328
    @malarbala6328 2 года назад +3

    Super super super sister Elona. You cooked so well, keep it up. Learn more about Tamil language. I love you. God bless you.💞💟💜💛💙💗💖💓❤

  • @insuvaicookery4602
    @insuvaicookery4602 2 года назад +4

    Thank you Elona . I am very much inspired to you 👏👏💐💐🌹🌹❤️❤️

  • @avaramemuniandy5868
    @avaramemuniandy5868 2 года назад +3

    So sweet she is...the way she speak tamil very beautiful.

  • @kurichichurchcigmmerriweat3438
    @kurichichurchcigmmerriweat3438 2 года назад +5

    Elona உம் தமிழ் அதன் கலாச்சாரம் இவைகள் மீது கொண்டுள்ள பற்று பிரியம் பிரமிக்க செய்கிறது. அதற்குமேல் உங்கள் சமையல் கலை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. செந்தமிழ் உங்களை கவர்ந்து மட்டுமல்ல நீங்களும் தமிழ் மக்களாகிய எங்களை கவர்ந்துள்ளீர்கள். நெதர்லாந்து தமிழனுக்கு என் உள்ளமாற வாழ்த்துக்கள் -

  • @pandiarajan252
    @pandiarajan252 2 года назад +1

    Parra intha ponnu nalla tamil pesuthu 🥰🥰🥰

  • @sagayanathanr4925
    @sagayanathanr4925 2 года назад +4

    தமிழ் ரொம்ப அழகா பேசுராங்க.. வாழ்த்துக்கள்..

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 2 года назад +2

    😀 wow...
    ILONA, நீங்க பேசின தமிழ் 👌👏🤝🥳... Congratulations 🤝🤩😄😊

  • @nallaiah1
    @nallaiah1 Год назад +3

    A Royal Salute to You My Dear Sister...

  • @ronraji
    @ronraji 2 года назад +1

    உங்களுக்கு நடந்த சோதனை ...உங்கள விடவே உசரம் இருக்காங்க 🤣 🤣 - Greetz from Germany

  • @ponnoliyanchelliah885
    @ponnoliyanchelliah885 Год назад

    நன்றி சகோ பார்ப்பதற்கும் அழகு கேட்பதற்கும் அருமை. Best wishes to the Dutch Sister.

  • @siddharartmmuniyasami1482
    @siddharartmmuniyasami1482 2 года назад

    அன்பு அண்ணா அசத்தும் அண்ணா நெதர்லாந்து தமிழர் கலை மட்டும் இன்றி உலக தமிழ் மக்களையும் அசத்தும் அன்பு அண்ணா சகோதரி இலோன வீட்டில் நீங்கள் உணவு உண்ணும் போதுஒரு தாய் பாசம் தெரிந்தது அதற்கு காரணம் நமது தழில் பற்று தான்🌻 தமிழன் என்று சொல்லடா த தலைநிமிர்ந்து நில்லடா 🌻வாழ்க தமிழ் அன்பு தம்பி மு முனியசாமி மதுரை

  • @jaishankar519
    @jaishankar519 2 года назад +21

    Though the interview was interesting and awesome the background music was much louder than the interview which could have been avoided. Anyway great to know a Dutch women speaks Tamil. வாழ்க தமிழ்.

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  2 года назад +1

      Sure bro will rectify

    • @manidk3107
      @manidk3107 2 года назад

      This is always the case in many many almost all YT uploads : irritating and totally unnecessary backdrop " music " interference and nuisance . Every body who uploads YT interview should knowl this and remove re upload the videos.

    • @manidk3107
      @manidk3107 2 года назад

      This is always the case in As somebody has commented : It is really irritating and totally unnecessary to have a backdrop " music " interference and nuisance .
      Every body who uploads YT interview should knowl this and remove re upload the videos.

  • @surensundars6085
    @surensundars6085 2 года назад +3

    உங்கள் வீடியோக்களை ஆவலோடு பார்க்கிறேன்..‌ எனக்கு நெதர்லாந்து மிகவும் பிடித்துவிட்டது.. உங்கள் வீடியோக்களை பார்த்த பின்.. பல வேலைகளுக்கு Apply செய்து வருகிறேன்.. மிக்க நன்றி சகோ

  • @ganesanganesan8065
    @ganesanganesan8065 Год назад

    அன்புக்கு இனிய தாய் தமிழ் உறவுகளே #இனிய_குழந்தைகள்_தின_வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சி சகோதரி வாழ்த்துகள்

  • @joydeva6385
    @joydeva6385 2 года назад +2

    She is like to our tamil culture
    Super Ilona most welcome

  • @KrishnanSuga
    @KrishnanSuga 2 года назад

    நன்றி ... வாழ்த்துக்கள்.. உங்கள் தேடல் தொடரட்டும்... வாழ்த்துக்கள் சகோதரி தமிழ் மகளுக்கு ...

  • @arivuselvam2861
    @arivuselvam2861 2 года назад +2

    சிறப்பு அண்ணா .தங்களின் பதிவுகள் அனைத்தும் சிறப்பு.நாங்கள் தமிழ்நாட்டின் தமிழ்க்குழந்தைகள் திருக்குறள் தொல்காப்பியம் திருவாசகம் முற்றோதல் செய்வோம்.உலகின் முதல் தொல்காப்பியத் தூதர்கள் .
    அ.செந்தமிழ்சாலினி.
    அ.முத்தமிழ்சாமினி.
    தேனிமாவட்டம்.

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 года назад +1

    Suuuuper Thambi Ganesh... Congratulations Miss.Lona.....

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd 2 года назад +3

    Nandri.. Vanakkam madam

  • @jummystick
    @jummystick 2 года назад +3

    Superb Ilona.
    Canadian tamilan. 👍👍🇨🇦🙏

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 2 года назад +1

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் ❤️🙏

  • @KHK360
    @KHK360 2 года назад +1

    Super bro! Sister Elona kalakitaanga 👌
    Watched the full video with a big smile 👍🤩

  • @dissozacolingwood1133
    @dissozacolingwood1133 2 года назад +2

    Nice to hear Tamil fm Netherland gal….so happy to c her❤

  • @jayakumarsingaram8218
    @jayakumarsingaram8218 2 года назад +1

    கடிணம் கடிணம்
    சம்பார் வைப்பது
    நன்றி for a beautiful production

  • @vincevaughan1894
    @vincevaughan1894 2 года назад +1

    வாழ்க தமிழ் 👍👍👏👏

  • @vijayadass5276
    @vijayadass5276 2 года назад +1

    Super bro, thanks for the video 👏🏼👏🏼👏🏼😊

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 года назад +4

    Nice effort thambi.
    Elona(sorry if I spelt it incorrectly) madam is sweet.
    Thanks to her for this interview.
    அவர் வணக்கம் சொல்லி இட்டிலி தோசை பற்றி பேசுவது கேட்க இனிமை.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 года назад +2

    Naan tamilan from banglore india to be proud to be...

  • @8DRHYTHM
    @8DRHYTHM 2 года назад +4

    Super brother.. Romba santhosam..❤️❤️❤️

  • @nirroshiniratnam3915
    @nirroshiniratnam3915 2 года назад +4

    Superb anna,I like this vlog with foreign sister, she is very nice and cute ,homely lady God bless she

  • @Ravishangar-dz1yq
    @Ravishangar-dz1yq 2 года назад

    வேற லெவல்...அண்ணா
    சூப்பரான பதிவு 🙏🙏நன்றி

  • @anniefenny8579
    @anniefenny8579 2 года назад +3

    எனக்குப் புடிச்ச சட்னி தக்காளி சட்னி;மிக அருமை, மகிழ்ச்சி.

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 года назад +12

    Hearing Tamil from a Dutch lady made me very happy. Iddly cooking is amazing. Thank you very much bro.I am proud of you.🙏🙏👍👍❤️❤️

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 года назад +1

    மிக சிறப்பு சகோதரி 🤝🏻🙏

  • @naganathan8754
    @naganathan8754 2 года назад +1

    The great speech sister I like your tamil speech and this video 👌👌👌👌🌹💖

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 2 года назад +1

    Ilona wow so lovely to hear speak chennai Tamil what amazing dishes you prepared.
    Anna super video all the best

  • @Naveenkumar-of7cw
    @Naveenkumar-of7cw 2 года назад +1

    Nice viedio guys, Welcome Ellona to Chennai, Tamil Nadu

  • @sankarsankar-jv7fp
    @sankarsankar-jv7fp 2 года назад +1

    சகோதரி உங்களுக்கு ரொம்ப நன்றி

  • @vasudevaniyer7611
    @vasudevaniyer7611 2 года назад +4

    I learnt a few things from this video, simple and fast cooking. And when you do something with passion it becomes good and best. Thanks Ganesh, you are doing a good job 👍