நெதர்லாந்தில் படிக்கும் தமிழ் மாணவியோடு ஒரு சிறு கலந்துரையாடல்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 193

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 2 года назад +59

    உருப்படியான CONTENT ...நம்ப பிள்ளைகள் தனியே இருந்தாலும் .பயப்படாம எந்த காரியத்தில் இறங்கினாலும் ஜெயிக்கிற குதிரைகள்தான் ..வாழ்த்துகள்

    • @vijujose876
      @vijujose876 2 года назад

      Please send me your number and email

  • @saranksp
    @saranksp 2 года назад +6

    மிக மிக அவசியமான ஆராய்ச்சி பண்றாங்க அபி... வாழ்த்துக்கள்

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 2 года назад +6

    மிகவும் பயனுள்ள காணொளி தம்பி கனேஷ் அபிக்கும் என்னுடைய வாழ்துக்கள் 💐💐💐💐

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 года назад +7

    Research Students - க்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. வாழ்த்துகள் 💐 🌻 🌼 🌸

  • @KannanChinnarasu
    @KannanChinnarasu 2 года назад +4

    சகோதரி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்கள் ஆராய்ச்சி யில் காந்தம்பற்றி நிறைய ஆராய்ச்சி செய்யுங்கள் லேசர் கற்றைகளை ஒரு புள்ளியில் குவித்து சக்தியை பெரு வது போல் காந்தத்தை நாம் நினைக்கும் விதத்தில் கையாள கண்டுபி மிக்க வேண்டும் இது தான் யூ எப் ஓ டெக்னாலஜி இது சம்மந்தமாக நிறைய விசயங்களை சொல்லுகிறேன்

  • @Muthukumar-dq9sz
    @Muthukumar-dq9sz 2 года назад +9

    சூப்பர் வீடியோ அண்ணா எல்லாருக்கும் ஒரு பயனுள்ள வீடியோ , நெதர்லாந்து ல வேலைக்கு வரதுக்கு என்ன வழிமுறைகள் அத ஒரு வீடியோ போடுங்க அண்ணா, வாழ்த்துக்கள் அபிக்கு தெளிவான விளக்கம் நெதர்லாந்து பற்றி

  • @aryandharmarajan
    @aryandharmarajan 2 года назад +5

    மகிழ்ச்சி, அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி 🙏

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +3

    தமிழ் பெண்ணின் விளக்கம் சூப்பர்

  • @AnnasriKitchen
    @AnnasriKitchen 2 года назад +22

    Hiii abi , amma watching your video … proud of u abi… thank u thambi for the beautiful video of my daughter studies and about her research

    • @ashrayanath752
      @ashrayanath752 2 года назад +3

      So sweet seeing this message from amma. ❣️

    • @AnnasriKitchen
      @AnnasriKitchen 2 года назад +1

      @@ashrayanath752 ☺️

    • @arivazhagansubramaniam1225
      @arivazhagansubramaniam1225 2 года назад +7

      I am proud of you dear parents..(sorry ..people always recognize amma but not appa) ..my daughter is in TORONTO canada ..she did B.Sc mathematics ..later on did M.B.A ..not in use ..joined in SAP RETAIL course ..cleared ..in 2008 ..great recession ..No job..married his lover with our consent in 2009 ..both are determined to survive with struggle..tried .tried ..now she is earning more than a crore per annum (indian money )..happily living ..My long comment is ..advising both sides ..parents should believe with their children..children shoud not deceive their parents ..GOD BLESS ALL

    • @Muthukumar-dq9sz
      @Muthukumar-dq9sz 2 года назад +4

      I think best daughter survival other countries with single life best wishes amma proud mother for abi

    • @nirmalsiva1
      @nirmalsiva1 2 года назад +3

      @@arivazhagansubramaniam1225 God Bless You, Lovely Parents

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад +1

    தமிழர்அருமையான விளக்கம் தெளிவாக பதிவு சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க நல்வாழ்த்துக்கள்மிக்க நன்றிவணக்கம்

  • @vijayveeraiyan2926
    @vijayveeraiyan2926 5 месяцев назад

    சிறப்பான காணொலி. அபி உங்களின் எதிர்காலம் மிகச்சிறப்பாக அமைந்திட எனது வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன்
    👍

  • @INDIAN-ql7jh
    @INDIAN-ql7jh 2 года назад +2

    வாழ்க வளமுடன் வாழ்த்துகள் சகோதரி உங்களது கனவு நனவாகும்.👌👍👍👍👍👍👍

  • @vvmalaysia3589
    @vvmalaysia3589 2 года назад +3

    Sir I respect you, although me from Malaysia I still respect , very few Tamilian who can help the Tamilian ,u r great ,

  • @zakiyaghouse6483
    @zakiyaghouse6483 2 года назад +6

    superb video bro. I m pursuing my phd in germany from july. and i feel little relaxed after this video.

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 года назад +2

    செம்மையான நேர்காணல் தலைவரே! சூப்பர் எதார்த்தமான கேள்விகள்,சரியான பதில்கள்!

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 2 года назад +3

    Very useful and helpful to coming future generations. 👍

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 года назад +2

    Thanks for the video Ganesh bro #KeepRocking #Netherlands_,Tamilan 👍👌🤝 1st comment

  • @singham1708
    @singham1708 2 года назад +5

    Superb Bro.. definitely this will be helpful for those who aspire to study in Netherlands.
    Of course, Netherlands is a country which always supports Inclusiveness...to encourage multi cultural environment.

  • @akhilasowmia
    @akhilasowmia 2 года назад +4

    Wow very interesting and informative video bro 💐... Liked her smile and the smile she had while she said Indian Teachers and students. Inspired ..... Passionate women ❤️

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb 2 года назад +5

    Superb. Congratulations Akka 💐

  • @revathikiruba6681
    @revathikiruba6681 2 года назад +4

    சூப்பர் தம்பி. மிகவும் பயனுள்ள தகவல்

  • @MsAmmaappa
    @MsAmmaappa 2 года назад +17

    Great content! On top of discussing the process of university study for women, it is very inspiring to see a woman set an example of contributing to science that can help our environment. Will be great if you can do a follow up with her a year from now and how the studies progression has helped her. All the best to Abi!

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  2 года назад +2

      I’m going to do that for sure bro. She is an inspiration for me too .

    • @MsAmmaappa
      @MsAmmaappa 2 года назад

      @@Netherlandstamilan that’s great. We look forward to it. And I’m sis not bro 😄

  • @vethavalli6863
    @vethavalli6863 2 года назад

    Super bro, வாழ்த்துக்கள் மிகவும் பயன்படும் வீடியோ,

  • @karthiksai6678
    @karthiksai6678 2 года назад +4

    One of the best channel to don't have promotions,your video are sweet,crisp and informative, stay blessed

  • @ramrajg3014
    @ramrajg3014 2 года назад +1

    Super brother 💪 vallthukall brother

  • @rosa76016
    @rosa76016 2 года назад +2

    super brother arumaiyana pathivu , abi thangai solvathu pola padippu kastam than hard works iruthaal than inum thelvana vilakathodu padipu purithu kola mudiyum brother athilum padikum book ku than selavu sattru athigam irukum in amsterdam.

  • @amulraj1187
    @amulraj1187 2 года назад +2

    VERY GOOD ABI👍
    TENKASI TAMILAN 🙏

  • @kalaiarasansegaran1166
    @kalaiarasansegaran1166 2 года назад +3

    Useful content bro. Extremely beneficial to students and parents.

  • @jonsantos6056
    @jonsantos6056 2 года назад +5

    Beautiful person explained well about her studies and related information to other potential phD hopefuls.

  • @k.natarajanselvi4216
    @k.natarajanselvi4216 2 года назад +1

    வாழ்த்துக்கள் அபிandகணேழ்

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 года назад +5

    Very informative video. It reminded me of my student days.Doing Ph.D in Europe was only a dream to me. Thank you very much bro for the video.🙏🙏👍👍❤️❤️

  • @vincentzavier8109
    @vincentzavier8109 2 года назад +4

    Anna. I love your videos so much. So Informative and helpful. I will definitely visit you when I come to Netherlands

  • @alagumalaia4709
    @alagumalaia4709 2 года назад +1

    Valuable contents.Good .

  • @Rj-jg1eg
    @Rj-jg1eg 2 года назад +2

    அருமை .வாழ்த்துக்கள்

  • @neppoleank1888
    @neppoleank1888 2 года назад +1

    Nice Video.....

  • @easywaytoearn7456
    @easywaytoearn7456 2 года назад +2

    Make more videos like that

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 года назад +3

    Nice interview.like it.
    V.useful for the students willing to pursue higher study in Netherland.

  • @jayakumarsingaram8218
    @jayakumarsingaram8218 2 года назад +1

    நன்றி

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 2 года назад +7

    கல்விக்கட்டணங்கள், செலவு, தமிழ்நாட்டிற்கு வந்துபோகும் வசதிகள் குறித்து இன்னும் விவரமாக வீடியோ போடுங்களேன்

    • @Hallelo3979
      @Hallelo3979 Год назад

      Around 50L for college based upon your study period.. travel cost per person 1-1.5L

  • @kannansp2399
    @kannansp2399 Год назад

    Really good you tube channel sir, Not just time time pass

  • @arll747
    @arll747 Год назад

    Hi my friend how are you my friend your video very nice my friend your video thank you very much ♥️🙏🙏🙏👍👍👍🇱🇰🇮🇳

  • @thirumalai5194
    @thirumalai5194 2 года назад +5

    அண்ணா இது ஒரு நல்ல
    உரையாடல்
    மக்களே இந்தியா வில்
    உலகதரம் வாய்ந்த அணைத்து படிப்பு களும்
    உள்ளது இந்தியா வில் phd படிப்பவர்களுக்கு
    அரசாங்கம் 30ஆயிரம்to
    40 ஆயிரம்
    மாதம 4 ஆண்டுபடிக்கும் வரை தருகிறது மேலும்
    3 நாடுகளுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட டூர் அரசு
    செலவுகள் செய்யும்
    பணம் அதிகம் இருக்கும்
    நபர்களுக்கு வெளிநாடு
    படிக்கலாம்
    ( Phd. படிக்கும் போது
    மாணவர்களளால் பிரச்சனை வருதோ இல்லையோ. தரம் குறைந்த புரபசர்களிடம்
    ரொம்பவும் சாக்கரதையாக இருக்கனும் இல்லனா
    மாணவர்கள். மாணவிகள்
    பிரச்சனை யில் மாட்டிக்
    கொள்வார்கள் இதை யாரும் வெளியே சொல்வதில்லை
    மக்களே உஷார். உஷார்
    தணது பிள்ளைகளிடம்
    அறிவுரை சொல்லி படிக்க
    வையுங்கள்
    இது ஒரு phd மாணவன்
    கருத்து )

  • @balashankar4603
    @balashankar4603 2 года назад +2

    Bro, her mother's place valayapatti. Me too near that place

  • @viswanathanvadakkekunnampi627
    @viswanathanvadakkekunnampi627 2 года назад

    Excellent Ganesh..you doing a great help to many..God bless you and family

  • @mikesan2463
    @mikesan2463 2 года назад +2

    good luck girl

  • @raghuraman2231
    @raghuraman2231 2 года назад +1

    மிகவும் தேவையான வீடியோ. வாழ்த்துக்கள் 👍

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 2 года назад +3

    Yokoso 💅.Estimable Netherland Tamilian ji. I am always a pleasure to have from you and I love your right healthy and social life and distance is not hindrance us.I am very curious the outside of the world.Eventually way of luck is in your path and clapping praising you filled with joy 🙏.

  • @shaikferoz6289
    @shaikferoz6289 2 года назад +1

    Thanks for such informative content

  • @loganathangujuluvagnanamoo733
    @loganathangujuluvagnanamoo733 2 года назад +1

    Excellent job by u. Please continue.

  • @rockyrajan1
    @rockyrajan1 2 года назад +1

    Super Abi 👌🏻👍🏻All the Best

  • @mahamaha2247
    @mahamaha2247 2 года назад +1

    Anna super Anna, useful to us... Anna Netherlands GST paththi kojam sollunga Anna

  • @Joe-qv2jo
    @Joe-qv2jo 2 года назад +1

    Sema questions ji

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 года назад +1

    நல்ல Professor Guide ஆக கிடைக்க வேண்டும்.Prestige பார்ப்பவவைன் அமைந்தால் விந்தா

  • @antothijoselvin7792
    @antothijoselvin7792 2 года назад +3

    Netherlands horse 🐎 forming video pannuga bro 🙏 please 🥺

  • @melodycat1446
    @melodycat1446 Год назад +3

    Please mention the entrance exams like IELTS or DAAD what is needed to study in Germany/Netherlands..

  • @sathyaprakashpalaniyappan993
    @sathyaprakashpalaniyappan993 2 года назад

    Well Said !!!

  • @beneli4026
    @beneli4026 2 года назад +1

    Very good information

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 года назад

    Maalai vanakkam Thambi Ganesh.....

  • @karthikjagan6729
    @karthikjagan6729 2 года назад

    very very super bro.

  • @parthasarathydpandi
    @parthasarathydpandi 2 года назад +2

    Good video na

  • @celulatamil
    @celulatamil 2 года назад +1

    Inspiring to see tamil woman in stem field.

  • @dineshkumarganesan1830
    @dineshkumarganesan1830 2 года назад

    Hi na, ungala follow pannuva, nengalum neraya small videos I.e., reels podunga.....

  • @gdbenji3278
    @gdbenji3278 2 года назад +1

    Fantastic

  • @prabhugmindvoice3829
    @prabhugmindvoice3829 2 года назад +1

    Super anna

  • @manoharan1067
    @manoharan1067 2 года назад

    Super sir I'm MANOHARAN coimbatore

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад +1

    Nama lady bro. Kallaku vanga . great vlogs interest journey excellent lady education 👌 Happy 💞 congratulations

  • @jeyaseelanthiruchelvam9927
    @jeyaseelanthiruchelvam9927 2 года назад

    Good from Canada 🇨🇦

  • @chelvarasabalasingam5589
    @chelvarasabalasingam5589 2 года назад +1

    Good 👍

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 года назад +4

    Advantages to all of the students.📚

  • @dhandapanipon9929
    @dhandapanipon9929 2 года назад +2

    Nice

  • @mohanp7728
    @mohanp7728 2 года назад +1

    Really useful content 🤠 bro
    👍

  • @gnanamb2121
    @gnanamb2121 2 года назад

    Super bro great job....

  • @antothijoselvin7792
    @antothijoselvin7792 2 года назад +1

    Super bro 👍

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 2 года назад

    Good👍👍 how is mother's health and🌹 bless 🙏you all

  • @arumugamarumugam-wx1hf
    @arumugamarumugam-wx1hf 2 года назад

    அண்ணா நெதர்லாந்து பயணிகள் போக்குவரத்து பேருத்து இரயில் வசதி சாலை வசதிகள் மார்க்கெட் பற்றி வீடியோ போடுங்க அண்ணா.பொது போக்குவரத்துக்கு அரசாங்கம் நடத்துகிறார் இல்லை தனியார் நடத்துகிறார்களா அண்ணா

  • @linumithrans.p.4146
    @linumithrans.p.4146 2 года назад

    super content........ pls pls go in another area

  • @saaronbabu6348
    @saaronbabu6348 2 года назад +1

    Good message

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 года назад +2

    Useful video:)

  • @ashrayanath752
    @ashrayanath752 2 года назад +2

    Please please please add an English title along with Tamil title Anna.

  • @vgtarun
    @vgtarun 2 года назад +1

    good ..👌

  • @anbuselvanraj8872
    @anbuselvanraj8872 Год назад

    Hi.... Netherland Tamil bro, Hi.... Abi.... Your interest in studies...amazes me..✋✋😊😊........

  • @FayazDubai45
    @FayazDubai45 2 года назад +1

    I am also working in Dubai bro🇦🇪🇮🇳🔥

  • @jayajachantheran2326
    @jayajachantheran2326 2 года назад

    சுப்பர்

  • @Ranjithkumar-jn3cy
    @Ranjithkumar-jn3cy Год назад

    Neenga enna work panreenga bro....

  • @selvama5091
    @selvama5091 2 года назад +2

    எப்போதுமே ஐரோப்பிய நாடுகளில் தனியாக இருப்பவர்களுக்கு எந்தவிதமான பயமும் தேவையில்லை. நம் நாடு இந்தியா மாதிரி ஓர் பெண் தனியாக வாழ்வதற்கு அங்கே எந்த விதமான பயமும் இருக்காது. ஆனால் படிப்பு விடயங்களில் மிகவும் கஷ்டங்களை தாங்கி படிக்க வேண்டும். நாமே உழைத்து கொண்டு படிக்க வேண்டும். இந்தியாவை போன்று எல்லாவற்றுக்கும் லஞ்சம் கொடுத்து சாதிக்க முடியாது.

  • @munusamy8966
    @munusamy8966 Год назад

    Super brother

  • @vijayakumar2062
    @vijayakumar2062 2 года назад

    Super

  • @ravindhran9336
    @ravindhran9336 2 года назад +1

    Vanakkam ganesh.

  • @anandhisolaimuthu4105
    @anandhisolaimuthu4105 2 года назад

    Good video can I get sm consultancies who can help In getting into colleges like consultancies in Netherlands

  • @chandrasekark4424
    @chandrasekark4424 2 года назад

    Thanks for useful information friend super friend 👍

  • @villageman5154
    @villageman5154 2 года назад

    GOOD LESSON............GOOD VIDEO

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 года назад +1

    Super bro semma interesting video and useful information keep rocking 😍🥰

  • @thirunavukkarasubalaraman9449
    @thirunavukkarasubalaraman9449 Год назад

    மகிழ்ச்சி, அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி
    OM NAMAHSIVAYA
    CONTACTS NO SIR

  • @kannanpanneer8541
    @kannanpanneer8541 2 года назад

    Anna super 💐💐💐💐💐

  • @sunvillagecooking874
    @sunvillagecooking874 2 года назад +1

    Useful video super anna 👌👌

  • @27bykarthi
    @27bykarthi 2 года назад

    Netherlands always 🔥🔥🔥🔥
    India need to learn from Netherlands 🔥🔥🔥

  • @revathikiruba6681
    @revathikiruba6681 2 года назад +13

    இந்த விடியோவை ஒரு 6 மாதம் முன்னாடி பாத்திருந்தால் என் மகனையும் தெதர்லாந்தில் படிக்க வைத்திருப்பேன்

    • @அணிலும்அறமும்
      @அணிலும்அறமும் 2 года назад +2

      கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு! Super!

    • @nirmalsiva1
      @nirmalsiva1 2 года назад

      Our Son studied in the Netherlands and is working there itself as Automobile Engineer

    • @அணிலும்அறமும்
      @அணிலும்அறமும் 2 года назад +1

      @@nirmalsiva1 super

    • @jagannathanr1790
      @jagannathanr1790 2 года назад

      @@nirmalsiva1 sir, can I have your contact no. My son is also studying Masters in Automotive engineering in Netherlands. Would like to have some idea from you.

  • @josephine911
    @josephine911 2 года назад

    Dr. V. P. R. Writer👍 Super.

  • @kasivel1276
    @kasivel1276 4 месяца назад

    Very well

  • @melvinlucas747
    @melvinlucas747 2 года назад

    Super video Anna