சென்னையில் இருந்து என் தம்பி அனுப்பிய 30 kg பார்சல்! என்ன அனுப்பியிருக்காங்க பாக்கலாம் வாங்க!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Hi makkale!!
    The happiness we get when we receive our favorite products from our homeland is infinite!!
    Today I received 30 kg parcel from India through Brownpost. They made the entire shipment process very simple by picking up parcel from my home, repacking, documentation, continuous updates and door delivery in Netherlands. I have mentioned their contact details below, if you have any shipping requirement from India, please do contact them.
    Contact number: +91- 9150266966/+91- 8825792394
    Website: brownpost.in/
    Facebook: / brownpostonline
    Instagram: www.instagram....
    Use the below referral code for 5% discount for shipping above 20kg and free pickup and packing charges
    Referral code: #NTBP22
    Copright Disclaimer Under Section 107 of Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticisms, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips tha balance in favor of fair use

Комментарии • 187

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 года назад +29

    என்ன சொல்வது இந்த காணொலி பற்றி எவ்வளவோ சொல்லலாம்! ”டேய் எனக்கு எதுவும் அனுப்பமாட்டீங்களாடா”? என்று சொல்லி முடிக்கல அதுக்குள்ள ஜீன்ஸ் டீ சர்ட் இருக்கு அவ்வளவு வெளிப்படையான மனுசன்பா இவர்! உணர்ச்சிவசப்படும் உண்மையானவர்!”வேறென்ன வேண்டும் நீ மட்டும் போதும்” என்ற பாட்டை பட்டர் பிஸ்கட்டுக்குப்போட்டுள்ளார் சிரிப்புத்தாங்க முடியலைங்க! .”பிரண்டை பொடியா,இதெல்லாம் எவன் சாப்பிடுவான்-இதெல்லாம் என் தம்பி வேலைங்க அவன்தான் ஆரோக்யம் பத்தி கவலைப்படுவான்” -தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது பழமொழி.வீட்டுப்புகழை அதிகம் பேசாதீங்க நண்பா! பிறகு வீட்டம்மா “போதும் போதும் புகழ்ச்சி அதிகமா இருக்கே”என்பார்கள்.நெதர்லான்ட்ஸ் தமிழனைப்பார்த்தால் வேறு தமிழனைப்பார்க்கவேண்டாம்.ஒரு தமிழன் என்றால் அவன் இவரைப்போலத்தான் இருப்பான்.உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு நண்பா!

  • @Andal-ch
    @Andal-ch 2 года назад +13

    நீங்க சந்தோஷமா சிரித்து பேசியது மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கு தம்பி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 года назад +19

    அன்பும்,பாசமும் கண்டு நெகிழ்ந்தேன்.அனுப்பிய ஒவ்வொரு பொருளும் பாசம் காட்ட, கண்ட என் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.நன்றி சகோ.👍👍❤️❤️🙏🙏

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +18

    சென்னையில் இருந்து பொருட்கள் வந்ததை ஆர்வத்துடன் பிரித்து விளக்கம் கொடுத்தது மகிழ்ச்சி ❤️ தங்கள் அம்மா குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️❤️🙏🙏

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 года назад +4

    அருமையான அப்பா.. பாசமான தம்பி... என்ஜாய் தம்பி கணேஷ் 💐 💐 💐 💐

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 2 года назад +6

    Ganesh , naan நாலு நாள் கோமாவில் இருந்தேன் ஊரு ஓரவுக்கு எல்லாம் சொல்லி அனுபியாசு, எப்படியோ டாக்டர் தயவில் நாலு நாள் கழிச்சு பொழைசு வந்தேன்.உங்களுக்கும் நல்ல செய்தி கெடைக்கும்.

  • @SPLsView2021
    @SPLsView2021 2 года назад +6

    சிறப்பு மிக்க மகிழ்ச்சி உங்கள் அப்பா அனுப்பிய பார்சல் அதை எங்களுடன் பகிர்ந்த வாழ்த்துக்கள் நண்பரே

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 года назад +5

    சீர் வரிசை போல் உள்ளது, வாழ்த்துக்கள், தாய் தந்தையை விட மிக சிறந்த அன்பை வெளிபடுத்த யாராலும் முடியாது.

  • @venkateshbabu5931
    @venkateshbabu5931 2 года назад +10

    Mother will recover soon
    God bless you and your family

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +1

    குழந்தையின் ஆர்வத்தோடு நீங்கள் ஒவ்வொரு ஐட்டத்தையும் ரசித்து, ருசித்துக் களித்ததை கண்டு உங்கள் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்..... அம்மா நலமடைய இறைவனிடம் ப்ரார்த்தனை செய்கிறேன்

  • @vasudevaniyer7611
    @vasudevaniyer7611 2 года назад +14

    Interesting & useful video. Thanks Ganesh. Two things you have not covered. 1. The courier cost for this 30kgs . 2. You can also mention how much it may cost for every slab of wt ( like 5 kg, 10 kg etc).
    I was also looking for idli stand / idli cooker., kadalai mithai , pori urundai , ghee toast.
    I think after seeing me wearing lungi, you also ordered 👍.
    Anyways very useful video , thank you

  • @thirumalai5194
    @thirumalai5194 2 года назад +3

    குடும்ப உறவுகள்
    என்றும் இனிமையானது
    வாழ்க வளமுடன்

  • @meenambal3531
    @meenambal3531 2 года назад +3

    Really I shed tears

  • @lakshmisivalingam704
    @lakshmisivalingam704 2 года назад +6

    Happy 😊 to see the exitement like a child in you after seeing the things send by your Brother and Father. your mother will get well soon,I hope and pray for her well being.

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 года назад +2

    Suuuuper Thambi Ganesh.....
    One Tamil Proverb:" Thambi odayaan ,Padaikku Anjaan"
    Your Thambi Great.....

  • @SumathyPRS
    @SumathyPRS 2 года назад +4

    You are a great happy soul. Keep it up brother 😊👍. One small suggestion give importance to your health too.

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 года назад +1

    தாயார் பூரண குணமடைய கடவுளிடம் வேண்டுகிறேன்

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 года назад +3

    So sweet:)your dad/brother has sent them with love also added with ammas love

  • @pkmurugeshan2201
    @pkmurugeshan2201 2 года назад +3

    I like your innocence and expression. God bless.

  • @peppimariappan3721
    @peppimariappan3721 2 года назад +3

    Ohhh....so sorry about amma...pls stay positive...things will take a good turn...

  • @vvmalaysia3589
    @vvmalaysia3589 2 года назад +2

    Sir , really touch my bottom of heart ,u r great ,,

  • @dhinakarasekar3549
    @dhinakarasekar3549 2 года назад +2

    Awesome brother.. God bless you and your family abundantly

  • @champasundaresan5459
    @champasundaresan5459 2 года назад +1

    பார்க்க சந்தோஷமாக
    இருந்தது. சின்ன சின்ன சந்தோஷங்கள்.

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 2 года назад

    அருமையான காணொளி எப்போதும் நண்பரே நீங்கள் நம்முடைய உறவுகள் குறித்து பேச்சு அனைத்தும் அற்புதம் வாழ்க வளமுடன்

  • @MrKperteen
    @MrKperteen 2 года назад +3

    wishing miracle and speedy recovery of your Mom. may the almighty shower his blessings on your mother and your family.

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd 2 года назад +2

    You are happy... we are also happy bro.

  • @rosa76016
    @rosa76016 2 года назад +2

    its so lovely gift brother. ungal amma kunamadaya en pirathanaigal brother.god bless your amma ,in amsterdam.

  • @npradha195
    @npradha195 2 года назад +3

    It's wonderful to see the video, my prayers for your mother, your excitement caught me and I watched the next item you unfolded eagerly, your way of expressing is awesome,lam also from Chennai and that's how I talk.May God bless you and your family including your brothers and your parents family.

  • @mani67669
    @mani67669 2 года назад +1

    Mini Legend shop. Happy spending. Thanks for all participants.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад +1

    Parcel vantha che.petichie irruka vanga makkal.always welcome to you my house 🏡.

  • @sagayanathanr4925
    @sagayanathanr4925 2 года назад +1

    Very interesting video... We used to send by India Post to my daughter .. Next time will try by Brown Post.. My prayers to the speedy recovery of mother..

  • @Raj-em1vc
    @Raj-em1vc 2 года назад +1

    Gift package from home. Happy Moment Thambi ❤️👍🏼👍🏼👍🏼

  • @krithika920
    @krithika920 2 года назад +1

    Interesting informative video sir super duper semma lots of items from Chennai with affection from your brother sir

  • @praburaj578
    @praburaj578 2 года назад +2

    super happy to see Anna 🥰

  • @ritheeckdharan1673
    @ritheeckdharan1673 2 года назад +2

    Super video sir very useful and we got a good courier services from you bro ❤️❤️❤️❤️❤️🤩🤩🔥🔥🔥🔥🔥

  • @prathisathya8404
    @prathisathya8404 2 года назад

    அருமையான காணொளி...

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 2 года назад +1

    Good👍👍 Nalla irulu

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 года назад +1

    அருமையான பார்சல் சர்வீஸ்

  • @singham1708
    @singham1708 2 года назад +1

    Happy to see you in the new house. Hw abt the kitchen? Is it still in Utrecht?

  • @kkv2427
    @kkv2427 2 года назад +1

    Nanbarea vanakam tharamna mundhri , handloom lungies theva patta nalla quality anupa mudiyum thevana avasium sollunga thanks

    • @kkv2427
      @kkv2427 2 года назад

      Nandri for the kind response nanbarea mundhri, handloom lungies , pala pazha good quality kudakalam thevapata avasium sollunga nanbarea vazthukal

  • @nagaabirami6658
    @nagaabirami6658 2 года назад +2

    Anna help ketten ungakita mama children's studies reply pannuga anna

  • @jomayusa
    @jomayusa 2 года назад +3

    Great video on shipping. I live in Germany. I am interested to contact the shipper. Just wondering whats the 30kg DHL shipping cost to Netherlands. Thx Bro

  • @gowrikarunanidhi
    @gowrikarunanidhi 2 года назад +2

    Nangalum Arumbakkam than.. now in Qatar.. after seeing the parcel.. i feel it came from my family❤️ super brother… ha ha after seeing the butter biscuits ennoda reaction um ithe mari than irukum😂😂😂🙌🏻🙌🏻🙌🏻🙌🏻 iyo iyo annnan ipdi tea la muki sapdalana enakum thukam varathu😄😄

  • @viddeosurfer
    @viddeosurfer 2 года назад +1

    Very soon you will put a video with your mum.... for a son and brother like you its worth it nanba!

  • @s.r.s.865
    @s.r.s.865 2 года назад +1

    வணக்கம் நண்பரே அருமை. வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்தை வெளிநாட்டில் செவு செய்வது நமக்கு பிரயோஜனம் கிடையாது.நானும் ஊர்ல இருந்து கொண்டுவந்தேன்.உங்களுடைய. சேனலை குவைத்தில் இருந்து பார்த்துகொண்டு இருக்கிறேன் எல்லாம் அருமை.மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @vinothravikumar6959
    @vinothravikumar6959 2 года назад +3

    Bro how much they charged for courier and any duty charges included ?

  • @fatimaparveen1986
    @fatimaparveen1986 2 года назад

    Thambi pirandai sadhapodi spatulas serthu sapidunghal.bone strength kidaikum.avasium Sloodana sadathil.podi potu ghee aladhu nallenai serthu sapidunghal.

  • @suganthivijayakumar1536
    @suganthivijayakumar1536 2 года назад

    I am Vijayakumar and from Anna Nagar East and watched various youtube programs it’s very interesting and enjoyable.
    Your are very frank in telling the truth. Put more interesting videos.

  • @anathys2281
    @anathys2281 2 года назад +1

    அண்ணா பார்சலை பார்த்ததும் இந்தியா போயிடனும் போன்று தோன்றுது .

  • @rajvada1
    @rajvada1 2 года назад +1

    Enjoy

  • @princesahao5513
    @princesahao5513 2 года назад +2

    *"Courier Parcel" 📦* உள்ள வித விதமா, ரக ரகமா பொருட்கள் 🍴👗 🍱 🍪 😋 இருக்கிறது. 😂 😂 Superb Bro! Cool 😎.........👌😎 🌍 ✈ 📦 🇮🇳 🔛 🇳🇱 🎉

  • @nirmalachandrasekaran3492
    @nirmalachandrasekaran3492 2 года назад

    supper. kudumbam thanal sppece arumai valha valamudan

  • @vigneshparamasivam3779
    @vigneshparamasivam3779 2 года назад +1

    Anna Nenga pesumbothu adity pesringa athu semaya erukum na

  • @sankarramasamy848
    @sankarramasamy848 2 года назад +1

    Wow very nice your family enjoy you

  • @josephine911
    @josephine911 2 года назад +1

    Dr. V. P. R Writer🙏 super👍.

  • @natesenmathivanan8262
    @natesenmathivanan8262 2 года назад +1

    Differentle shown y r parcel and how to get foreign tamilans from their own countries varieties of things. O.k.

  • @zafiralifestyle
    @zafiralifestyle 2 года назад +1

    Happy Family ♥️❤️🤩😀🎉

  • @premas5007
    @premas5007 2 года назад

    Anna rommba useful ahh erruku, thank you so much... Netherlands paththi super ahh explain pandriga .. Netherlands tax paththi kojam cinna video poduga rommba useful ahh errukum..

  • @singham1708
    @singham1708 2 года назад +1

    Nice 👌

  • @murugeshesen
    @murugeshesen 2 года назад +1

    BRO we will pray for your mother....

  • @duraisamysubbaiyan48
    @duraisamysubbaiyan48 2 года назад +1

    I will pray for ur mother

  • @agasthiyamdrparisiddha8225
    @agasthiyamdrparisiddha8225 2 года назад

    Very good message.
    வாழ்த்துகள்.

  • @Am-ez8df
    @Am-ez8df 2 года назад +1

    Your habitat so beautiful and fun brother

  • @ravindhran9336
    @ravindhran9336 2 года назад +1

    Vanakkam ganesh.

  • @kishorev4362
    @kishorev4362 2 года назад +1

    Happy Anna....😍😋

  • @ramanis8419
    @ramanis8419 2 года назад

    Bro vearaleaval unga mugathil santhosam thandavam super very good unga appa thambi eallam anupunathu neai beskat kadalai mittai eallam Cinna painan mathiri santhosa pattathu eallam romba santhosama irunthathu

  • @nagaabirami6658
    @nagaabirami6658 2 года назад +1

    Mother will get soon Anna

  • @shanthymiru6137
    @shanthymiru6137 2 года назад +1

    Nanum butter biscuit and coffee adimaiyo adimai🥰🥰🥰🙈🙈🙈

  • @nagendiranrajan799
    @nagendiranrajan799 2 года назад

    சிறப்பு வாழ்த்துக்கள்..

  • @chandrasekarank.l9146
    @chandrasekarank.l9146 2 года назад +1

    Was there any duty? Please let me know.

  • @monishanancy4711
    @monishanancy4711 2 года назад +1

    Hello Anna ,
    Can you tell us the price of this parcel service from brown post ?

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk 2 года назад

    Very satisfying video and Info , thanks for the courier details Bro

  • @prathisathya8404
    @prathisathya8404 2 года назад

    அண்ணா உங்க (பாப்பா) குழந்தைய அடுத்த காணொளி-ல காட்டுங்க....?

  • @aristoisaac6579
    @aristoisaac6579 2 года назад

    Wonderful Video and information for the abroad living peoples. Nice

  • @thirupathiraja2640
    @thirupathiraja2640 Год назад

    i wish you happy new year anna.nice lovely family anna.

  • @jebiyonthala5113
    @jebiyonthala5113 2 года назад +1

    I will pray for your mother bro 🙏

  • @Chennaicity_zen
    @Chennaicity_zen 2 года назад

    Keep it up brother.😊😊👌👌👌👌👍👍👍👍

  • @indhumathikarthi2994
    @indhumathikarthi2994 2 года назад

    வாழ்த்துக்கள் நல்ல தகவல்

  • @nishanth9936
    @nishanth9936 2 года назад

    வாழ்த்துக்கள்..

  • @naveenv4227
    @naveenv4227 2 года назад

    Thala this is much useful video. Meka nandri.🙏

  • @sunvillagecooking874
    @sunvillagecooking874 2 года назад +1

    Lots of happiness anna 🥰🥰👌😭😭

  • @AshokKumar-em9ht
    @AshokKumar-em9ht 2 года назад

    Nice timing song, butter biscuit, super bro

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 2 года назад

    வாழ்த்துக்கள் சார்👍.

  • @432888
    @432888 2 года назад

    all the best ganesh

  • @kanagaraj.no.tensanraj495
    @kanagaraj.no.tensanraj495 Год назад

    Nice familey.ganesh.bro👍👍👍

  • @Raj-jg4kl
    @Raj-jg4kl 2 года назад

    Arumai Brother

  • @jayabalanmariyappan2567
    @jayabalanmariyappan2567 2 года назад

    சகோதரரே, உங்கள் தம்பிக்கு , உண்மையிலேயே உங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை இருக்கிறது.

  • @Joe-qv2jo
    @Joe-qv2jo 2 года назад +1

    Enna bro ammaku

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 года назад

    Super bro good family. Appa, amma , brother, brother wife ellorukkum oru hi sollunga bro 🥰

  • @dhandapanipon9929
    @dhandapanipon9929 2 года назад

    Mother will get well soon

  • @subrann3191
    @subrann3191 2 года назад

    Best Father

  • @kiddocraft8646
    @kiddocraft8646 2 года назад

    Sema info bro..thanks 🙂👍

  • @rvstudio4913
    @rvstudio4913 2 года назад

    Happy 😊

  • @shanoosroom
    @shanoosroom 2 года назад

    Positive vibes 🥰🥰🥰

  • @raghuraman2231
    @raghuraman2231 2 года назад +2

    தம்பி உடையான் படைக்கு அஞ்சான்

  • @jamesraj988
    @jamesraj988 2 года назад

    சகோ நீங்கள் எப்படி போலந்து சென்றீங்கள்
    போலந்தில் இருந்து எப்படி நெதர்லாந்துக்கு வந்தீர்கள் என்பதை பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோ
    பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்

  • @chidambaramrrathinagounder8771
    @chidambaramrrathinagounder8771 2 года назад

    How much courier service charges, that matter you have not disclosed dear brother Ganesh.

  • @saransaran9888
    @saransaran9888 2 года назад

    God bless you Bro

  • @narayananjs7884
    @narayananjs7884 2 года назад +2

    I want to know, how much cost bro, I want to send some parcel to my son , he is in Germany if it's possible please reply bro

  • @akash.m4964
    @akash.m4964 2 года назад

    Epadi nenga vanthinga Netherlands and epadi first job ku try paniga ...atha pathi oru full video podunga