கணேஷ் உங்க பின்னால் இருந்து ஒரு வெள்ளைக்காரர் அழகாக கை அசைக்கிறார். வீடியோ செம. செம. நம்ம ஆலப்புழை மற்றும் வெனீஸ் இங்கேதான் படகு போக்குவரத்து என்று நினைத்தோம். இன்று நீங்கள் பதிவு செய்த ஊர் பசுமையாக சுத்தமாக அழகாக இருக்கிறது. அருமை. அனுபவி ராஜா அனுபவி 😀😀😀😀😀😀😀😀
அருமையான காணொளி🇱🇰👍 ஒளிப்பதிவு🎥👍 காட்சித் தொகுப்பு மற்றும் வர்ணனை காணொளிக்கு மேலதிக பலம். நெதர்லாந்திலுள்ள இது போன்ற பகுதிகளுக்கு பயணித்து காணொளிகளாக எமக்கு தாருங்கள். வாழ்த்துக்கள் கணேஷ் அண்ணா.
Suuuuper video Thambi Ganesh...very nice Place...."SAVE NATURE, HAVE FUTURE"...No C02....No Pollution...2 ducks swimming beautiful...Thambi you are great ....
Super! Venice is engulfed with rough sea water! Here Netherland venice is something unique with beautiful calm river water! Taking much pain to showcase the place to viewers is your favorite passion! Good!
அண்ணா மிக மிக அருமையான பதிவு நான் கண்டிப்பாக ஒரு நாள் நெதர்லாந்து வருவேன் அண்ணா. நீந்த கற்றுக்கொள்ளுங்கள் அண்ணா 3 நாட்கள் கற்று கொள்ளலாம் அப்தான் தண்ணீர் பார்த்த பயம் வராது அண்ணா
Haai man ur name : Mike This is also Mike 😂😂 vera level uhh Intha village ah pakavey semaya iruku anna ithey mathri neraya places ah explore panunga na
Hi anna.. This is Mohana ... for very long time kapram .... Namba pesi... How r u anna... Nenga upload panra video pakurapo.. Netherland kae shift pani vantharlam pola iruku... anyway nice video anna
I like this video and enjoyable one pollution less place. Please improve your video quality bro. Because I want to see good quality because the places are good all the best. 👍
First of all thank you brother to vloging superb village without pollution in this world, if you ask me i will stay there forever 💖👌👌👌👌the thing that most of the human beings love to live in a such environment.. Thank you again brother.
Wow fantastic place bro lifela one time vathu intha country la kaal vaikkanum oru veriye vanthuruchu bro. Vantha Ella place um suthi kattuvingala bro???
போட் ஓட்டத்தெரியாமல் போட்டை இடிச்சு இடிச்சு பார்க்கிறவங்க வீடியோவை அச்சத்திலேயே பார்க்கவைச்சுட்டீங்க சகோ! ஆனால் வெனிஸ்போல அழகா இருந்தது! வடிவேல் காமடி சூப்பர்,சீனாக்காரன்கிட்டே கொரோனா புகழ் சொன்னீங்களே! மூஞ்சு செத்துப்போச்சு!
கணேஷ் உங்க பின்னால் இருந்து ஒரு வெள்ளைக்காரர் அழகாக கை அசைக்கிறார். வீடியோ செம. செம. நம்ம ஆலப்புழை மற்றும் வெனீஸ் இங்கேதான் படகு போக்குவரத்து என்று நினைத்தோம். இன்று நீங்கள் பதிவு செய்த ஊர் பசுமையாக சுத்தமாக அழகாக இருக்கிறது. அருமை. அனுபவி ராஜா அனுபவி 😀😀😀😀😀😀😀😀
❤ என்ன அழகு எத்தனை அழகு அற்புதம் அருமை சூப்பர் மிகவும் நேர்த்தியாக இருக்கும் வீடுகள் ஆஹா ஓஹோ பிரமாதம் 👍
Super. Br0
நான் வரஞ்சிருக்கும் படங்கள் பாத்துருக்கேன். உண்மையா இருக்கும் நா தெரியல. நன்றி அண்ணா
அருமை. அருமை 👌
நம்மூருல மழை பேஞ்சாலே போதும், மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் சுற்றிலும் இப்படித்தான் இருக்கும். ஆனால் போட் தான் கிடைக்காது.
நெதர்லாந்தில் Boat 🛥 பயணம் மிகவும் அருமை.. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.. வாழ்த்துகள் 💐 🌻 🌼
Thala music ethuku disturb aakuthu
அருமையான பதிவு சகோ ...நீங்கள் எப்போமே சூப்பர் ....👏👏👏
மிகவும் அருமையான சுற்றுலா தலம் உங்கள் மூலமாக நாங்கள் அறிந்தோம் நன்றி அண்ணா
அருமையான காணொளி🇱🇰👍
ஒளிப்பதிவு🎥👍
காட்சித் தொகுப்பு மற்றும் வர்ணனை காணொளிக்கு மேலதிக பலம்.
நெதர்லாந்திலுள்ள இது போன்ற
பகுதிகளுக்கு பயணித்து காணொளிகளாக எமக்கு தாருங்கள்.
வாழ்த்துக்கள் கணேஷ் அண்ணா.
நான் உங்கள் வீடியோ பேஸ்புக்கில் தான் பார்த்தேன் சூப்பர் எடிட்டிங் வேர் லெவல்
எவ்வளவு அழகான இடம். நான் இந்த அமைதியான இடத்தில் வாழ விரும்புகிறேன். எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
இந்த ஊருக்கு நான் சென்று இருக்கிறேன் இந்த இடம் ரொம்ப அழகாக இருக்கும் அழகாக இருந்தாலும் படகில் செல்லும்பொழுது பயமாக இருக்கிறது
Suuuuper video Thambi Ganesh...very nice Place...."SAVE NATURE, HAVE FUTURE"...No C02....No Pollution...2 ducks swimming beautiful...Thambi you are great ....
கணேஷோ இது நம்ம ஊரு ஆலப்புழா தான்டா அம்பி.
மிக அழகு... Thanks Bro.
மிகவும் அழகான பதிவு அருமை.
சிறப்பான காணொளி அண்ணா....
Super! Venice is engulfed with rough sea water! Here Netherland venice is something unique with beautiful calm river water! Taking much pain to showcase the place to viewers is your favorite passion! Good!
என்னா ஒரு BGM.... கலக்கிட்டீங்க, ப்ரோ
இறைவன் தந்த இயற்கை அழகு கடவுள் கொடுத்த வரம் நன்றி
Paradise on earth 🌍. Definitely I will visit one day 😊
நிஜமாகவே சூப்பர் வீடியோ அண்ணா நான் உங்க விடியோவை பார்த்து நெதர்லாந்து வர ஆசையா இருக்கு. எவ்வளவு செலவு ஆகும் 10 நாளைக்கு ஒரு வீடியோ பண்ணுங்க அண்ணா.
Hi, you bring back the memory to me. it was almost 5years back i was in that place riding the boat like you
அண்ணா மிக மிக அருமையான பதிவு
நான் கண்டிப்பாக ஒரு நாள் நெதர்லாந்து வருவேன் அண்ணா.
நீந்த கற்றுக்கொள்ளுங்கள் அண்ணா 3 நாட்கள் கற்று கொள்ளலாம் அப்தான் தண்ணீர் பார்த்த பயம் வராது அண்ணா
ரம்மியமான இடம் ஆனால் ரம் இல்லாத சுற்றுலா ஸ்தலம். நன்றி.
அருமையான வீடியோ...
நம்ம கேரளா- வில ஆழப்புழா கேள்விப்பட்தில்லையா... கணேஷ்
Super. Nice Video.👏👏👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍😃😃😃😃😃😃😍😍
இயற்கை எழில் கொஞ்சும் இடம்
super video super village 💥💥💥💥
Ghajini suttum vizhi song eduthe place maatiri eruke bro..semme place bro 👍🏻
Yes bro
நன்றி சகோதரரே🙏நாங்களும் உங்களுடன் பயணித்தது.போல. ஒரு அற்புத உணர்வு🙏👍
Nallasrithen
China corona
Saba my childhood school friend in Karaikudi!!! Netherlands or France la oru video podalam bro senthu with my channel
1st Comment ..Thalaivare Boat payanama sirappu #KeepRocking #Ganeshbro #Netherlands_Tamilan 🔥👌🤝
Thanks bro
intha vlog romba nal uh thedunen bro enakku intha place romba pudikkum ♥️♥️🤗🤗🤗
Beautiful surroundings. Very nice video editing Thambi ❤️👍🏼👍🏼👍🏼
Today only I am thinking about asking you to make a video about this village. Your are already done it. 👋👏
Annan....☺️👍👌
அருமையான வீடியோ அண்ணா 😍😍😍👍👍👍
So beautiful video
Arumai anna super 👌❤️🤝🫂
நம்ம ஊர் போல இருந்தது..சூப்பர்..
you are famous for corona : Super punch to Chinese🤣🤣😂
அருமையான காணொளி
Thank you ❤️
Beautiful. God bless
What’s your name? Mike < . This is also mic. :). 13:24
அருமை அருமை ❤
Very Nice Bro 👌
Bro vera mari place
China Karanna senja sambavam super...
1 மில்லியன் சப்ஸ்கிரிபர் வர வாழ்த்துக்கள்
Bro non schegen country la work permit la entry pannitu .anga irunthu schegen country kulla entry panna mutiyum ah
அருமையான காணொளி!
Haai man ur name : Mike
This is also Mike 😂😂 vera level uhh
Intha village ah pakavey semaya iruku anna ithey mathri neraya places ah explore panunga na
Namma kerala vil
Alapiyil
Idha vida super a irukum
Come and visit alapi
Boat House
good video, what is the difference between Netherlands VENICE and Italys VENICE ?
congratulations 🎊 👏 💐
Nice... bro ...
Anna super village i love this village 👍🥰🥰🥰💐💐👌👌👌
Hi anna.. This is Mohana ... for very long time kapram .... Namba pesi... How r u anna... Nenga upload panra video pakurapo.. Netherland kae shift pani vantharlam pola iruku... anyway nice video anna
Super and Beautiful.
Nice 👌 👍 👌 brother 👌
Beautiful video
It will be challenging during night and midnight travel
location னும் போடுங்க அண்ணா
Thambi ningal netherlandil ena vealai parkirirgal
Kitchen job
Thank you for your responsibility
சூப்பர்.நாங்களும் போயிருக்கிறோம்
I like this video and enjoyable one pollution less place. Please improve your video quality bro. Because I want to see good quality because the places are good all the best. 👍
Editing Super Ji
Anna mobile.poyi
First of all thank you brother to vloging superb village without pollution in this world, if you ask me i will stay there forever 💖👌👌👌👌the thing that most of the human beings love to live in a such environment.. Thank you again brother.
Indeed a Paradise...much awaited video...👍
Nalla tharamana sambavam... Anna
Wow fantastic place bro lifela one time vathu intha country la kaal vaikkanum oru veriye vanthuruchu bro. Vantha Ella place um suthi kattuvingala bro???
Kandipa ga polam sago
Thank you bro. One day my dream come true appo pogalam bro. Thanks for your response 👍🙌👏
அருமை ❤️
நல்ல பதிவு
brother namathan board ottanuma otta thereyathavagaluku help iruka
Mostly people like to drive themselves but in some cases there are speed and motor boats which wil be run by captains
வணக்கம் அண்ணா நான் நெதர்லாந்தில் இருக்கிறேன் உங்கள் நம்பர் கிடைக்குமா?
12:10 sambavam thalaivare
Super super👏👏
Super brother ❤️❤️❤️❤️
Brother nan sivaganga Tamil Nadu
Nice.like it.
Beautiful
அந்த ஓலை வீடுகளை ..அந்த மக்களை .. நன்றாக காட்டவில்லை நன்றி
My dream place
Every video is different super ganesh 👍👍
Supper 😀😁
Can you give me one visa iam srilanka
Ji enna ji china karanta apadi solitinga🤣😂
Beautiful village
Avarai sir enru solirikalam
Best deal your TV show
So good
ரிட்டயர்டு வாழ்க்கைக்கு சொர்க்கபுரியாக இருக்கும்!
ஆட்டுக்கொம்பு கிராமம் அருமை....
Kerala
இன்று நான் இந்த ஊரில் இருகிறேன், சென்னை சொந்த ஊர்
நார்வே நண்பர்(பெயர்? ) ஸ்மார்ட் & ஸ்வீட்
Ooooo wow super
Thanks anandan
Arumai, going to UN Council
Super