When I go on holiday in Italy I have to ride a Vespa scooter. The same applies to the Netherlands. When I go on holiday in the Netherlands, I have to ride a bike. Beautiful Health Video Brother ❤️👋🏼👍🏼👍🏼👍🏼
என் உயிரின் உயிரான தமிழ் சொந்தங்களை நெதர்லாந்தில் பார்ப்பதில் தமிழகத்தில் இருந்து உங்களை பார்த்து நாங்கள் பெருமிதம் கொள்கிறேன் வாழ்த்துக்கள் என் சகோதரர்களே❤❤❤👌💐
Thambi, after watching this video I can really understand the importance of cycling and buying a cycle right away for my elder son. Thanks a lot thambi. Ivvalavu seriousana subjecta jollya entertainmenta solla en thambiyala mattume mudiyum. Vazthukal thambi.
This is your best video bro. Rather than showing a cycling/road tour, you went through talking with most of the cyclists, got their side of story and experience. Videos should be like this, entertaining as well as informative. Didn't even feel bored. Certainly, I can't be a part of this group but this will be very informative for anyone in Netherlands who wants to join the team 👍
Thank you Ganesh, Revived my cycling experience. I have done Bengaluru - Mysore, Mumbai - Pune during my college / early working days. I am 70 years now, but still like to restart my cycling. 🙏🙏🙏
Wow! 😎 Cycling in Netherlands with 2'C ⛄❄ is very very cold and beautiful cool cycle ride. Me too want to Cycling there. It's a awesome enjoyment!!!!! 😎 🚲 ❄ ⛄ 💚 🎉 🇳🇱
அருமை. இயல் சைக்கிளிங் க்ரூப்பிற்கு எங்களது பாராட்டுகளும் வாழ்த்துகளும். அவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்த நெதர்லாண்ட் தமிழருக்கு நன்றிகள் பல. வாழ்ந்து பார்க்க வேண்டும். அறிவில் மனிதனாக வேண்டும். வாசல் தேடி உலகம் உன்னை வாழ்த்திப் பாட வேண்டும். இந்த வரிகள் உங்களுக்கு மிகவும் பொருந்தும் சகோதரா.
Wow, what an innovative idea! I’m very very happy to meet the Eyal cycling group. Bro, the video makes me healthy. Thank you very much bro for sharing.👍👍👍👍✨❤️❤️❤️❤️❤️
எனக்கும் சைக்கிள் ஓட்டுவது மிகவும் பிடிக்கும்.. 👍உங்கள் வீடியோ எல்லாம் அருமை வாழ்த்துக்கள் அண்ணா.. 🙏🙏🙏சொல்லுங்க மக்களே வார்த்தைகள் சொல்லும் போது இன்னும் அருமை... 🙏🙏🙏🙏🙏அண்ணா உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்... 🙏🙏🙏🙏🙏
I ❤ this video! I am a part time food delivery rider using a bicycle. If you are ever in Singapore I would love to meet you. The music in your video is the intro to my channel 😆
அனைவருக்கும் என் வாழ்த்தை தெரிவிக்கவும் தமிழ் தமிழர்கள் புகழ் என்றும் வாழ்க பதிவிட்ட உங்களுக்கு 🙏🙏🙏 எல்லோருக்கும் நன்மை தரக்கூடியது சைக்கிள் ஓட்டுதல் ❤️❤️
முதல் நாளே 50 km போக கூடாது என்பது என் கருத்து. கொஞ்சம் கொஞ்சமா improve பண்ணனும். I love cycling. But chennai ரோட் ல ரொம்ப. கஷ்டம். நெதர்லாந்து ல என் பையன் shriram & family எங்கு போனாலும் சைக்கிள் அல்லது பஸ் தான். Healthy practice
வாரம் ஒருமுறை இஞ்சி சாறு குடியுங்கள். தினமும் காலை மாலை நடைபயிற்சி செய்யுங்கள். எலுமிச்சை தேநீர் குடியுங்கள்.இரவு தூங்குவதற்க்கு முன் மட்டும் பால் அருந்துங்கள்.இரவு உணவு மட்டும் குறைவாக எடுத்து கொள்ளுங்கள். காலை மதியம் நல்லா சாப்பிடுங்க.நொருக்கு தீனியை குறையுங்கள்.சிறிது சீரகம் சேர்த்து தண்ணீரை சூடு செய்து வெதுவெதுப்பாக குடியுங்ள்
ஏனுங்க கணேசு! நம்ம ஊர்லயும் ஒரு காலத்துலயும் எல்லோருக்கும் சைக்கிள் ல தான் போய்ட்டிருந்தோமுங்க! ஆனால் காலம் மாறிடுச்சு! இப்ப உடற்பயிற்சிக்காக நான் அப்பப்ப சைக்கிள் ஓட்டினால் கூட பைக்கை வித்துட்டிங்களா னு நம்ம ஊர்ல கேக்கறாக்க! அவ்வளவு கவுரவம் பாக்கிளாங்க ப்ரோ! ஒரு விஷயம் சொல்றேங்க; என்றைக்கு சைக்கிள் விட்டோமே, அன்றிலிருந்து நோய்களை இலவசமா வாங்கிட்டோம்! இதை படிக்கும் நண்பர்கள் தயவு செய்து வாரம் ஒரு முறையாவது சைக்கிள் ஓட்டுங்க! வணக்கமுங்க! உடல் நலத்தோடு வாழுங்க! வணக்கமுங்கொ!
உடல் சீரான நிலைக்கு வருவதற்க்கு மிதமான உடற்பயிற்சியை தினமும் செய்ய தொடங்க வேண்டும். தொப்பையை மட்டும் குறைத்து விட்டீர்கள் என்றால் அழகாக மாறிவிடுவீர்கள்
Amsterdam La Irukum Podhu AFC Ajax Pathi Oru Video Podunga Maybe Try And Go To Any UEFA Champions League Night In March 2022 And We Want A Vlog About That Team , Fan , Fan Culture
தம்பி எனக்கு மிகவும் பிடிக்கும் சைக்கிள் ஓட்டுதல் ஆனால் இப்போது குழந்தைகளுக்கு 12 வயதிலேயே ஸ்கூட்டர் ஓட்டுகிறார்கள் அதனால் பெரியவன் ஆனதும் சைக்கிளில் போவதேயே வெட்கபடுகின்றன இதில் என் குழந்தை உட்பட
When I go on holiday in Italy I have to ride a Vespa scooter. The same applies to the Netherlands. When I go on holiday in the Netherlands, I have to ride a bike. Beautiful Health Video Brother ❤️👋🏼👍🏼👍🏼👍🏼
இந்த cycling க்காகவே Netherlands வரணும் ப்ரோ.
Happy to see the Eyal (my acronym Eindhoven youth and lovable) cycling group.
Proud of our Eyal cycling group! Thanks, Netherlands Tamilan.
Hi bro I'm from Frankfurt
என் உயிரின் உயிரான தமிழ் சொந்தங்களை நெதர்லாந்தில் பார்ப்பதில் தமிழகத்தில் இருந்து உங்களை பார்த்து நாங்கள் பெருமிதம் கொள்கிறேன் வாழ்த்துக்கள் என் சகோதரர்களே❤❤❤👌💐
Thambi, after watching this video I can really understand the importance of cycling and buying a cycle right away for my elder son. Thanks a lot thambi. Ivvalavu seriousana subjecta jollya entertainmenta solla en thambiyala mattume mudiyum. Vazthukal thambi.
This is your best video bro. Rather than showing a cycling/road tour, you went through talking with most of the cyclists, got their side of story and experience. Videos should be like this, entertaining as well as informative. Didn't even feel bored. Certainly, I can't be a part of this group but this will be very informative for anyone in Netherlands who wants to join the team 👍
Thank you Ganesh, Revived my cycling experience. I have done Bengaluru - Mysore, Mumbai - Pune during my college / early working days. I am 70 years now, but still like to restart my cycling. 🙏🙏🙏
Wow! 😎 Cycling in Netherlands with 2'C ⛄❄ is very very cold and beautiful cool cycle ride. Me too want to Cycling there. It's a awesome enjoyment!!!!! 😎 🚲 ❄ ⛄ 💚 🎉 🇳🇱
Very interesting 👌👌👌
Continue cycling for healthier lifestyle.
Super. சைக்கிள் பார்த்தால் சின்ன வயது நினைவு. அதுவே ஒரு சந்தோஷம். இப்போதும் அது தொடரும் பொழுது ...........
அருமை. இயல் சைக்கிளிங் க்ரூப்பிற்கு எங்களது பாராட்டுகளும் வாழ்த்துகளும். அவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்த நெதர்லாண்ட் தமிழருக்கு நன்றிகள் பல. வாழ்ந்து பார்க்க வேண்டும். அறிவில் மனிதனாக வேண்டும். வாசல் தேடி உலகம் உன்னை வாழ்த்திப் பாட வேண்டும். இந்த வரிகள் உங்களுக்கு மிகவும் பொருந்தும் சகோதரா.
நான் சிவகாசி தான் .i proud of you BROTHERS 👍👍👍👍👌👌👌👌👌👌
Wow, what an innovative idea! I’m very very happy to meet the Eyal cycling group. Bro, the video makes me healthy. Thank you very much bro for sharing.👍👍👍👍✨❤️❤️❤️❤️❤️
Bro super👌🏻👌🏻different video continue cycling
எனக்கும் சைக்கிள் ஓட்டுவது மிகவும் பிடிக்கும்.. 👍உங்கள் வீடியோ எல்லாம் அருமை வாழ்த்துக்கள் அண்ணா.. 🙏🙏🙏சொல்லுங்க மக்களே வார்த்தைகள் சொல்லும் போது இன்னும் அருமை... 🙏🙏🙏🙏🙏அண்ணா உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்... 🙏🙏🙏🙏🙏
I ❤ this video! I am a part time food delivery rider using a bicycle. If you are ever in Singapore I would love to meet you. The music in your video is the intro to my channel 😆
Superb bro.. I am late to watch this video.. Very interesting video watch..
Cycling is very good exercise in our body anna so don't be afraid, enjoy pannunga anna 😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🇮🇳
Something different video. Enjoyed it bro.. Take care.
செம்ம.. நல்லதொரு ஆரோக்கிய பகிர்வு ..
NICE TO SEE THE PADDLING WITH LIGHTHEAVY BICYLE'S ON THE SAFETY ROAD IN THE HOLLAND, LOVELY
Super Anna. Neega raid poona place soo.. Super wow. Cycling samma roads are very good 👍👍👍
Nice info bro. I am using yulu rent cycle at bangalore to travel from home to office at morning 19km. It gives good fitness to me.
super sir i am also start cycling realy enjoy ur video
புரோ..
ரோட்டைப்பார்த்தாலே
சைக்கிளை எடுத்துட்டு வந்து ஓட்டனும் போல இருக்கு..
சூப்பர்
Future of health cycling super video
Cycle video.super
.ganesh.bro👍👍👍👍👍
Super bro keep it up....👌👌👌👍👍👍
Super cycling brother🚲
I think nega ithaye oru habit ah vechikittu Cycling series la new vlogs podalam bro 💯 it will be useful for both you and us 🏋🏽♂️
அனைவருக்கும் என் வாழ்த்தை தெரிவிக்கவும் தமிழ் தமிழர்கள் புகழ் என்றும் வாழ்க பதிவிட்ட உங்களுக்கு 🙏🙏🙏 எல்லோருக்கும் நன்மை தரக்கூடியது சைக்கிள் ஓட்டுதல் ❤️❤️
Very nice it is best way to maintain good health
அருமை நண்பா! தினமும் சைக்கிளிங் போங்க!
முதல் நாளே 50 km போக கூடாது என்பது என் கருத்து. கொஞ்சம் கொஞ்சமா improve பண்ணனும்.
I love cycling. But chennai ரோட் ல ரொம்ப. கஷ்டம்.
நெதர்லாந்து ல என் பையன் shriram & family எங்கு போனாலும் சைக்கிள் அல்லது பஸ் தான். Healthy practice
Super ❤️ brother
🚲🚲🚲🚲🚲🚲
Nice.like it.
Generally cycling is the best for keeping good health.But in India,this practice is not followed due to two wheelers use.
Wish you good health, netherland Thamizha.. கொஞ்ச நாள்வள்ளி அக்கா கடைப் பக்கம் தலை வைத்துப் படுக்காதீங்க... கீரைகள் நிறைய சாப்பிடுங்க.. Trim ஆகிடும்
அருமையான பதிவு...
New!concept!super!
Super vlog.
வாரம் ஒருமுறை இஞ்சி சாறு குடியுங்கள். தினமும் காலை மாலை நடைபயிற்சி செய்யுங்கள். எலுமிச்சை தேநீர் குடியுங்கள்.இரவு தூங்குவதற்க்கு முன் மட்டும் பால் அருந்துங்கள்.இரவு உணவு மட்டும் குறைவாக எடுத்து கொள்ளுங்கள். காலை மதியம் நல்லா சாப்பிடுங்க.நொருக்கு தீனியை குறையுங்கள்.சிறிது சீரகம் சேர்த்து தண்ணீரை சூடு செய்து வெதுவெதுப்பாக குடியுங்ள்
நன்றி
Sooper Bro....
2022 la... version 2.0 paakkalaama
Hats off to cameraman 👍🏻
Anna video super 1 suggestion ungaluku nenga toppaiya koranga anna inum nallaru pinga
Different video nice sir
மிகவும் அருமையான உள்ளது
நெதர்லாந்தில் லைடன் பல்கலைக்கழகத்தில் சோழர்கள் சாசனம் வைக்கப் பட்டுள்ளது இது குறித்து ஒரு வீடியோ போடுங்க Bro.
ஏனுங்க கணேசு! நம்ம ஊர்லயும் ஒரு காலத்துலயும் எல்லோருக்கும் சைக்கிள் ல தான் போய்ட்டிருந்தோமுங்க!
ஆனால் காலம் மாறிடுச்சு!
இப்ப உடற்பயிற்சிக்காக நான் அப்பப்ப சைக்கிள் ஓட்டினால் கூட பைக்கை வித்துட்டிங்களா னு நம்ம ஊர்ல கேக்கறாக்க!
அவ்வளவு கவுரவம் பாக்கிளாங்க ப்ரோ!
ஒரு விஷயம் சொல்றேங்க;
என்றைக்கு சைக்கிள் விட்டோமே, அன்றிலிருந்து நோய்களை இலவசமா வாங்கிட்டோம்!
இதை படிக்கும் நண்பர்கள் தயவு செய்து வாரம் ஒரு முறையாவது சைக்கிள் ஓட்டுங்க! வணக்கமுங்க!
உடல் நலத்தோடு வாழுங்க!
வணக்கமுங்கொ!
I have been there to this place few times..
Very gd post🤗🤗🤗
Super bro nice advice
உடல் சீரான நிலைக்கு வருவதற்க்கு மிதமான உடற்பயிற்சியை தினமும் செய்ய தொடங்க வேண்டும். தொப்பையை மட்டும் குறைத்து விட்டீர்கள் என்றால் அழகாக மாறிவிடுவீர்கள்
உடல் எடை குறைப்பதை பற்றி உங்கள் சேனலில் போடுங்கள்..
Very good job 👍
Soooooooper bro
Biriyani missing video,sir
But very interesting
Amsterdam La Irukum Podhu AFC Ajax Pathi Oru Video Podunga
Maybe Try And Go To Any UEFA Champions League Night In March 2022 And We Want A Vlog About That
Team , Fan , Fan Culture
Yes yes Anna please Ajax football home ground iku poga Anga vachi oru video poduga please poduga
அண்ணா ஒரு வேண்டுகோள்: Audio clarity increase பண்ணுங்க. Pleaseeeeeeeeee 😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑
வீடியோ அருமை. 😊
I can go cycling daily 10kms anna👍
Hi bro, I’m coming from Berlin to Amsterdam this weekend. Is it possible to meet you in person?
I live here
வாழ்த்துக்கள் கோழும்பு இலங்கை
🌿 🚴.......🤘Super.
Super enjoy
Wow mass
எங்கு இருப்பினும் தமிழன், தமிழன்டா
தம்பி எனக்கு மிகவும் பிடிக்கும் சைக்கிள் ஓட்டுதல் ஆனால் இப்போது குழந்தைகளுக்கு 12 வயதிலேயே ஸ்கூட்டர் ஓட்டுகிறார்கள் அதனால் பெரியவன் ஆனதும் சைக்கிளில் போவதேயே வெட்கபடுகின்றன இதில் என் குழந்தை உட்பட
இலையுதிர்காலம் என்றபடியால் மரத்தில் ஒரு இலையும் இல்லையே ....
very different
Is there any Germany tamilan channel in RUclips
Cameraman yaruu bro
Super anna 👍❤️
i am going to buy cycle thank u
50ஆண்டு காலம் காலமாக நான் சைக்கிள் ஓட்டி வருகிறேன்.
Hi anna. My uncle is chief, it's possible to organzie any job in Netherland. He already worked 5 years as chief in usa
Bro electronics and instrumentation engineers ku scope irukka?
Brother already சொல்லணும் nu நெனச்சேன்.....but நீங்களே தெரிஞ்சுகிட்டிங்க
Health is very important than money.....நீங்க நெறைய வீடியோ போடணும்..... concentrate ur health......
I 💕 cycling...
nice
Dailyum workout pannunga na
❤️💯
Vanakkam ganesh.
நீங்க பத்து வருடதக்கே இவ்வளவு வியப்பு
ஈழதமிழர் நாற்பது (50 ) வருடம் ...! !
Why they dont do deliver / uber/ bike deliver foods works?? They make money+ biking
Thalaivaa, Belly eh kammi pannunga 😜 LOL.
உடலுறவில் கட்டாயம் ஈடுபட கூடாது. சில மாதங்கள்
Hargaon vregoob
❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
❤️
🖤
400 euros 40000 rupees 😥
Don't go anywhere, heared about quarantine at Netherlands..
நீங்கள் கணேஷ் தானே, முருகா இல்லையே, நமக்கேன் இந்த வேலை....
ரொம்ப மூச்சு வாங்குது பத்திரமாக இருங்க .....
🖤