தமிழ் நாட்டில்தான் இன உணர்வு இல்லாமல் ஜாதி மதங்களாக பிரிந்து இருக்கின்றனர். வெளிநாடுகளில் நம் தமிழ் சொந்தங்கள் ஒற்றுமையாக வாழ இறைவனை பிராத்திக்கின்றேன் நன்றி சகோ
பெரியார் பெரிதாக தமிழனுக்கு எதையும் செய்யவில்லை. திராவிட திருடர்கள் அவரை தூக்கி சுமக்கின்றனர். தமிழரின் வரலாற்றை மறைக்க இதுதான் உண்மை. இன்னும் சில வருடங்களில் இதையெல்லாம் துடைத்தெறிவோம் தமிழராக
All over europe, Canada Australia, new Zealand and many more other places all mostly sri lankan eelam tamils. Even the lyca production is a sri lankan business man from vanni district of (eelam)sri lanka. So many pictures of our national leader Prabhakaran. I am very proud my people came with.empty hand in 80s and 90s and have accomplished alot. God bless tamil. Love from.eelam Canada 🇨🇦 ❤️
நான் two & half years bfor France visit பன்னுனேன். இந்த இடத்திற்கும் போவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. நிறைய நமிழர்களையும், தமிழ் கடைகளையும் கானக்கூடியதா இருந்தது. ரொம்ப சந்தோசமா இருந்திச்சு.
அட நீங்க வேற! இப்போதே ஜப்பான் பிரதமர் என்று சொல்லி கொள்ளும் ஸ்டாலின் உங்கள் காணோளிக்கு பிறகு பிரான்சுக்கும் முதலமைச்சர் தான் தான் என்று கூறுவார் ஸ்டாலின்!
முதலில் பிரான்ஸ் என்பதை எழுதிப் படிக்கத்தெரியுமா என்று கேளுங்கள். வழமைபோல் பாரீஸின் தலைநகரம் பிரான்ஸ் என்று கூறிவிடப்போகின்றார். பூனைமேல் மதில் என்று கூறியவர் அவர். 😂😂😂😂😂😂😂😂 ஈழத்தமிழன். 🇨🇦🇨🇦
நீங்கள் குட்டி தமிழ்நாடு என்று பெயர் வைத்துள்ளீர்கள் ஆனால் அங்கே எல்லோரும் சொல்லுவார்கள் குட்டி யாழ்ப்பாணம் என்று தமிழ்நாட்டில் தமிழ்மொழி ஆட்சி மொழியாகவும் இல்லை பேச்சு மொழியாகவும் இல்லை வாய்க்கு பலமுறை சொல்கின்றீர்கள் Srilankan என்று இல்லை அவர்கள் எல்லோரும் ஈழத்தமிழர்கள் நீங்கள் அங்கு பலருடன் கதைக்கும் போது அவர்கள் ஸ்ரீலங்கன் என்று சொல்லியிருக்க மாட்டார்கள் வாய்க்கு பலமுறை சொல்கின்றீர்கள் ஸ்ரீலங்கன் என்று இல்லை அவர்கள் எல்லோரும் ஈழத்தமிழர்கள் நீங்கள் அங்கு பலருடன் கதைக்கும் போது அவர்கள் ஸ்ரீலங்கன் என்று சொல்லியிருக்க மாட்டார்கள் எல்லோருமே ஈழத்தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தி இருப்பார்கள்எல்லோருமே ஈழத்தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தி இருப்பார்கள் வரலாறுகளை என்றுமே நாங்கள் மாற்றிவிடக் கூடாது அதுவும் நீங்கள் ஒரு ஊடகமாக செயல்படுகிறீர்கள் சரியான கவனம் தேவை நன்றி 🙏🏿
இன்னைக்கு தான் உங்க வீடியோ எல்லாம் பார்த்தன மாஸ் பண்றீங்க இந்த வீடியோ மட்டும் இல்ல எல்லா வீடியோ இன்னைக்கு தான் ஒருசில வீடியோ எல்லாமே பார்த்தேன் சூப்பர்
அண்ணா நிசான் தேனீர் கடையில் தலைவர் பிரபாகரன் அவர்களின் படம் வைத்துள்ளார்கள். மிக்க மகிழ்ச்சி.. கடையின் உரிமையாளருக்கும் உங்களுக்கும். மனமார்ந்த நன்றிகள் அண்ணா
Hi anna..... enga veet-la daily unga vedios than pakuranga, en amma wife ellarum..... hot spot connect panni tv la serial pakura maari unga ellam vedios-um paakuranga....... Unga வணக்கம் மக்களே Antha dialogue super😄😄😄😄😄
இலங்கைத் தமிழன் கடை போட்டு நாற்பது வருடமாகிறது .அந்த ஏரியாவே யாழ்மணம்தான்.யாழ்ப்பாணத்தான் பரீசில் போடாத கடையே இல்லை .பிரபாகரன் படம் இல்லாத கடையும் குறைவுதான் .
Like. "Gare du Nord" called in France as little India. Most of the Silankan tamil people are living there French Govt is extending all benefits to them.
Sir, Excellent programs you telecast, I am from chennai, perambur. I need your kind help about tamilian importers of handicrafts, cashewnuts, black lemon
(Train) RER B stop la irunthu start agum bro... RER B(train) la irangi mela vanthavudan madras cafe irukkum... super coffee... nan athigama puzhangina place la Chapple.... la Chappell la oru vinayagar temple irukku neenga miss pannitinga bro... VT cash& carry than wholesale shop...
எல்லாக் கடைகளிலும் தேசியத்தலைவர் புகைப்படம் மிகவும் அருமை👌💪
எங்கு சென்றாலும் தேசிய தலைவரின் படம்.... மிக்க மகிழ்ச்சி😍😍❤️❤️
தமிழ் தேசியத் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் திருவுருவப்படம்... காண்பது மகிழ்ச்சி.. வாழ்க தமிழ்..
தலைவர் படத்தை காட்டவே ரொம்ப பயபடுறீங்கள்...தைரியமா காட்டுங்க உலகிற்கு இவன் எங்கள் தமிழ் தேசிய இனத்தின் ஒப்பற்ற மாவீரன் என்று ....
பிரான்ஸில் ( பாரீசில்) இவ்வளவு தமிழ் கடைகளா ? வாவ் ! இலங்கை தமிழர்களால் உலகம் முழுவதும் தமிழ் மொழி பேசப்படுகிறது வாழ்த்துக்கள் ❤️❤️ நன்றி கணேஷ் ❤️❤️
👌🔥
Thanks
Yes thanks to our srilankan tamil Bros.
In Canada we have over 10 thousand tamil business, politicians, CEOs, highlyneducated and working innhigh positions , many are very wealthy.
Yes all pondicherry , karaikal and srilankan
பிரான்ஸில் இவ்வளவு தமிழர்கள்
கடைகளா! சங்கீதா, சரவணபவன்,
காரைக்குடி, செட்டிநாடு, தலப்பாக்கட்டு பிரியாணி,
கிருஷ்ண பவன் , செல்லப்பா
டீக்கடை அருமை! அருமை!
நெதர்லாந்த் தமிழா! உன்னால்
தமிழ் மக்கள் உழைப்பை,
முன்னேற்றத்தை பார்க்க
முடிந்தது! ஆச்சரியம்!
மகிழ்ச்சி! மகிழ்ச்சி!
வாழ்க தமிழர்! வளர்க தமிழர்கள்!
🧑🍳🕵️👮🧙🧛🧟🧑🎄👼🤹🧑🌾🧑🚒👍👍👍
"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்"
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்
வெளி நாடுகளில் தமிழ் வணிகர்கள் என்று சொன்னாலே இலங்கை தமிழர்கள் மட்டுமே
Correct bro super a soninga.
🔥🔥🔥
டேய் saravanaபவன் இருக்கு டா தமிழன் from Tamil Nadu
@@ஹஃபீஸ் no, no, only Srilankan Tamils
Dai Summa pulikal koodathu. TAMILNADU Sakotharkalum kadai Vachirukkanga. Velinadukalil
தமிழ் நாட்டில்தான் இன உணர்வு இல்லாமல் ஜாதி மதங்களாக பிரிந்து இருக்கின்றனர். வெளிநாடுகளில் நம் தமிழ் சொந்தங்கள் ஒற்றுமையாக வாழ இறைவனை பிராத்திக்கின்றேன் நன்றி சகோ
தமிழ் நாட்டில் பெரியார் தமிழனை பிரித்து விட்டாரே 😀😀
பெரியார் பெரிதாக தமிழனுக்கு எதையும் செய்யவில்லை. திராவிட திருடர்கள் அவரை தூக்கி சுமக்கின்றனர். தமிழரின் வரலாற்றை மறைக்க இதுதான் உண்மை. இன்னும் சில வருடங்களில் இதையெல்லாம் துடைத்தெறிவோம் தமிழராக
அண்ணா Srilankan கடை என்டு சொல்லுறதை விட.. ஈழத்தமிழர்களின் கடைகள் என்று சொன்னால் சாலப் பொருத்தமாக இருக்கும்..
From- srilankan eela tamilan.💪💪💪
Correct bro
Cert brother
👍
தயவு செய்து ஈழத்தமிழர் என்று சொல்லவும்
All over europe, Canada Australia, new Zealand and many more other places all mostly sri lankan eelam tamils. Even the lyca production is a sri lankan business man from vanni district of (eelam)sri lanka. So many pictures of our national leader Prabhakaran. I am very proud my people came with.empty hand in 80s and 90s and have accomplished alot. God bless tamil. Love from.eelam Canada 🇨🇦 ❤️
தமிழரின் ஆதிக்கம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் அடிமை வாழ்கை.
சூப்பர் சூப்பர். தமிழர் ஏரியாவை கலக்கிட்டீங்க தம்பி❤️👍🏼👍🏼👍🏼
அனைத்து பிரான்ஸ் தமிழர்களுக்கும் வணக்கம் நண்பர்களே.திரு.கனேஷ்க்கு நன்றி.உங்கள் மூலமாக நாங்கள் பல புது புது தகவல்களை தெரிந்து கொள்கிறோம்.
மிக்க மகிழ்ச்சி தமிழில் கடையின் பெயர் பலகையை பார்க்கும்போது.
யாதும் ஊரே யாவரும் கேளீர்...மிகச் சிறந்த காணொளி அண்ணா...தமிழையும்,தலைவரையும்,தமிழர்களையும் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...
சுப்பர் பிரான்ஸ் யாழ்ப்பாணம்
(யாழ்பபாணத்திலிருந்து)
6.05 / 9.51 Goosebumps movement Thalivar Prabhakaran 🔥
தலைவர் படத்தை நன்றாக காட்டவும் 🙏🏾🙏🏾🙏🏾
மகிழ்ச்சி ...உங்கள் அன்பு 💯 நேர்மையானது அண்ணா வாழ்த்துக்கள். 💐😍🌿
தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் படம் 02.10❤
மிகவும் அருமையான காணொளி தம்பி சூப்பர் 🎉🎉🎉💕 மிக்க நன்றி தம்பி வாழ்க வளமுடன் 🙏🎉
It feels nice to see so many tamil shops owned by eezha thamizhargal in the main area of paris (france).
Taking tamil culture world wide.👍
தலைவர் பிரபாகரன் அவர்கள் படம் அருமை
மனதுக்கு இதமாக வும், இனிமையாகவும் இருந்தது நம்ம ஏரியாவைப் பார்த்தபோது
மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களை என்றுமே மறக்கமட்டார்கள் அவர்களின் தமிழ் பேசும் மொழி பற்றையை எந்த தமிழனும் பெருமை கொள்ள வேண்டும்
நான் two & half years bfor France visit பன்னுனேன். இந்த இடத்திற்கும் போவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. நிறைய நமிழர்களையும், தமிழ் கடைகளையும் கானக்கூடியதா இருந்தது. ரொம்ப சந்தோசமா இருந்திச்சு.
I was in this street in Nov 2018 when I came on business trip.
Had mutton briyani in Thalappakatti.
தமிழன்டா எந்நாளும்
சொன்னாலே திமிரேறும்!!!!
ஒரு குட்டி தமிழ் நாடு மிகவும் அருமை நண்பரே, சிறப்பு வாழ்த்துக்கள்..
அன்பரே ரொம்ப நன்றி மிக்க மகிழ்ச்சி நம் மக்கள் நல்லா வாழ்கிறார்கள்
Bro,பாரிஸ் மானிக்க வினாயகர் தேருக்கு வாங்க,supera இருக்கும்,லாச்சப்பலே திருவிழா கோலாகலமாக இருக்கும் கட்டாயம் வாங்க.
அட நீங்க வேற! இப்போதே ஜப்பான் பிரதமர் என்று சொல்லி கொள்ளும் ஸ்டாலின் உங்கள் காணோளிக்கு பிறகு பிரான்சுக்கும் முதலமைச்சர் தான் தான் என்று கூறுவார் ஸ்டாலின்!
😆
முதலில் பிரான்ஸ் என்பதை எழுதிப் படிக்கத்தெரியுமா என்று கேளுங்கள். வழமைபோல் பாரீஸின் தலைநகரம் பிரான்ஸ் என்று கூறிவிடப்போகின்றார்.
பூனைமேல் மதில் என்று கூறியவர் அவர். 😂😂😂😂😂😂😂😂
ஈழத்தமிழன். 🇨🇦🇨🇦
நீங்கள் குட்டி தமிழ்நாடு என்று பெயர் வைத்துள்ளீர்கள் ஆனால் அங்கே எல்லோரும் சொல்லுவார்கள் குட்டி யாழ்ப்பாணம் என்று தமிழ்நாட்டில் தமிழ்மொழி ஆட்சி மொழியாகவும் இல்லை பேச்சு மொழியாகவும் இல்லை வாய்க்கு பலமுறை சொல்கின்றீர்கள் Srilankan என்று இல்லை அவர்கள் எல்லோரும் ஈழத்தமிழர்கள் நீங்கள் அங்கு பலருடன் கதைக்கும் போது அவர்கள் ஸ்ரீலங்கன் என்று சொல்லியிருக்க மாட்டார்கள் வாய்க்கு பலமுறை சொல்கின்றீர்கள் ஸ்ரீலங்கன் என்று இல்லை அவர்கள் எல்லோரும் ஈழத்தமிழர்கள் நீங்கள் அங்கு பலருடன் கதைக்கும் போது அவர்கள் ஸ்ரீலங்கன் என்று சொல்லியிருக்க மாட்டார்கள் எல்லோருமே ஈழத்தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தி இருப்பார்கள்எல்லோருமே ஈழத்தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தி இருப்பார்கள் வரலாறுகளை என்றுமே நாங்கள் மாற்றிவிடக் கூடாது அதுவும் நீங்கள் ஒரு ஊடகமாக செயல்படுகிறீர்கள் சரியான கவனம் தேவை நன்றி 🙏🏿
neenga matta videos parunge....Ilangai tamilarkal than, thangalai sri lankan enru arimuha paduthirange
@@ronraji நாடு என்ன இருந்தா என்ன தமிழர்கள் தான்
Merci beaucoup. Félicitations. Les Françaises sont très gentils aux les Familles de Tamils.
1:59 தலைவர் படம் 😍.
When visiting France, need to go walking in this area for sure.
So good 2 C our People well established in Abroad ..Thanks Ganesh for taking ur Time to cover all ur visits in France..Tc be safe Thambi
Valthukkal sir. I love Prabakaran.
அருமை....மகிழ்ச்சியாக உள்ளது....இது மாதிரி நிறைய வீடீயோ அடிக்கடி போடுங்க பாஸ்...
Super bro all world full aah Tamil makkal மிக்க மகிழ்ச்சி 😍💖💖
அருமை.. அருமை.. பிரான்ஸில் தமிழர்கள் நடத்தும் கடைகள் உள்ள கடைவீதியில் எங்களை அழைத்து சென்றதற்கு நன்றி 🙏 🙏 🙏 தம்பி 💐 💐 💐 💐
இலங்கை தமிழர்கள் மிகவும் துணிவானவர்கள் சரியாக பயன்படுத்திகொண்டுள்ளனர்.தமிழ் நாட்டு தமிழர்கள் துணிவில்லை
இன்னைக்கு தான் உங்க வீடியோ எல்லாம் பார்த்தன மாஸ் பண்றீங்க இந்த வீடியோ மட்டும் இல்ல எல்லா வீடியோ இன்னைக்கு தான் ஒருசில வீடியோ எல்லாமே பார்த்தேன் சூப்பர்
மிகவும் சிறப்பான பதிவு 👍
I never thought soo many tamil shops and restaurant....in France... no where in Europe such place. Mind opening video.
சிறப்பான பதிவு அண்ணா.....amazing....
Vanakkam Anna🙏Namma Thalaivar photos Super👍👍👍👍❤
Suuuuper!!! Place our TAMIL Friends started Shops in Paris.Thambi Antony Vazhthugal...(Chellappa kadai)..
.
.
தமிழ் நாட்டுமக்கள் மும்பையில் ஒரு தாராவியை படைத்துள்ளார்கள் ஆனால் அப்படி அல்லாது பிரான்ஸில் நல்லபடியாக ஈழ தமிழன் கடை வைத்திருப்பது அழகு .
அண்ணா நிசான் தேனீர் கடையில் தலைவர் பிரபாகரன் அவர்களின் படம் வைத்துள்ளார்கள்.
மிக்க மகிழ்ச்சி..
கடையின் உரிமையாளருக்கும் உங்களுக்கும். மனமார்ந்த நன்றிகள் அண்ணா
Vera level Ganesh...
denmark cover pannunga bro..................
Bro little jaffna
Interesring again, this time I will visit Paris to see these places 👏👏
Hi anna..... enga veet-la daily unga vedios than pakuranga, en amma wife ellarum..... hot spot connect panni tv la serial pakura maari unga ellam vedios-um paakuranga.......
Unga வணக்கம் மக்களே Antha dialogue super😄😄😄😄😄
Mr.Ganesh carry on. Wishes everlong to your shows.
Long Live Tamils and Our Tamil People
Thenir kadajila thalaivar padam super 👍💐✌️👍
Happy to see Tamil there 😍 #Thanks for the video Ganesh bro #Netherlands_Tamilan 🤝👍
Really happy to see tamilians shops ...
Srilankan tamil people hatsoff to everyone taking tamil language everywhere.
Bro, oru mobile shopla thalivar padam nu sollitu kaia kaanbichi kaatamavitutinga
Very happy to see the mini Tamilnadu in France. The Tamil shops and the Tamil speaking people make me feel very happy. Thank you very much bro.🙏❤️👍🙏
Very very very very happy about this Gabesh brother
அருமையான காணொளி அண்ணே
romba nandri annah💪 indha padhihu ellorukkum oru motivational ..👌🔥
குட்டி தமிழ்நாடு ... இல்லை குட்டி யாழ்ப்பாணம் ... !!!!!
Congratulations.for ur helping others from ur income from u tube . I am seeing ur every u tube and liking it. Keep it up
நம்ம ஊருல உள்ள கடைகள் போல் இருக்கிறது தம்பி 🎉🎉🎉
Ithu namu oru kadaigal ( Eelam )
Superbro
☀️🥰Super Romba Nalla Erruku Bhai 🥇
Wow.. தலைவர் படம் 👍👍👍
இலங்கைத் தமிழன் கடை போட்டு நாற்பது வருடமாகிறது .அந்த ஏரியாவே யாழ்மணம்தான்.யாழ்ப்பாணத்தான் பரீசில் போடாத கடையே இல்லை .பிரபாகரன் படம் இல்லாத கடையும் குறைவுதான் .
Makkalea kadai Vera level
Your awesome Ganesh Bro ..Every time you make a different video and Shop names looks like Tamilnadu ...Glad to see all tamil sondamkal ...
Little india illa bro little thamizh nadu or little eezham nu sollunga
Enna hotelle stay panuninke?
வீடியோ அருமை மட்டக்களப்பு இலங்கை
Super super kalakunga vazhga valamudan🙌🙌🙌🙌
அண்ணன் படத்தை நன்றாக காட்டி இருக்கலாம்.
Thalaivar photo 1:57 and 9:50 😍😍
Thamil parkka kankalpootipa itukku thanks bro
Super வாழ்த்துக்கள் தமிழா.....
Like. "Gare du Nord" called in France as little India.
Most of the Silankan tamil people are living there French Govt is extending all benefits to them.
We are not Sri Lankan tamils. Please call us Eelam tamils.
Eelaththamilan Canada. 💪💪🇨🇦
Super so many indian shop .nice vlog valthugal.
Not Indian shops they’re Tamils ! From Eelam & Thamizhnaadu !
Ellamey thesiya thalaivar kalathil uravakkapaathu##
Hard work never fails
செல்லாப்பா கதைதான் ஆனால் இவர் இல்லை அவர்
போக venaam bro innum vidio poodunga paris la
வேற லெவல் 😍
Superup video brother
வாழ்த்துக்கள் அய்யா.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. Oh , oui, France.
பைத்தியம் முற்றிவிட்டது.
VG & AMAZING VLOG. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 👏 🌐
Sir, Excellent programs you telecast, I am from chennai, perambur. I need your kind help about tamilian importers of handicrafts, cashewnuts, black lemon
Super Anna 👍🙏
Thalaivar Prabhakaran... 🔥🔥🔥🔥
(Train) RER B stop la irunthu start agum bro... RER B(train) la irangi mela vanthavudan madras cafe irukkum... super coffee... nan athigama puzhangina place la Chapple.... la Chappell la oru vinayagar temple irukku neenga miss pannitinga bro... VT cash& carry than wholesale shop...
Ganesh bro happily roaming around the street full of shops owned by Tamilians. He was running around like a child lost in a fair or exhibition 😅
வணக்கம் தமிழா.