Tamil shops in paris/பாரிஸை ஆளும் தமிழர்கள்/பிரான்சில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் Gare du Nord

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 сен 2024
  • Please subscribe to my channel if you want to stay connected and don't forget to click the bell icon.
    If you liked this video, please hit the blue thumb.
    If you loved the video, please share.
    If you have any doubts regarding this video, please let me know in the comments section below.
    FOLLOW ME :
    Instagram : www.instagram....
    Facebook : / sakthi-in-france-10359...
    Thank you friends !!
    Sakthi in France

Комментарии • 98

  • @harirajendran1000
    @harirajendran1000 Год назад +5

    தமிழர்கள் கடும் உழைப்பாளிகள், பொருளாதரத்தில் முன்னேறி வருகின்றனர், ஆனால் தேவையற்ற ஆடம்பர செலவுகள், கொண்டாட்டங்களை குறைத்தால் மேலும் முன்னேறுவார்கள், அதுமட்டுமில்லை, பிரான்ஸ் நாட்டில் களவு போகாத தமிழ் வீடுகளே இல்லை என்று சொல்லலாம், கொண்டாட்டங்களில் இவர்களின் நகைகளை கவனித்து வீடு புகுந்து கொள்ளையடிக்கின்றனர். இதில் இருந்தும் எம்மை பாதுகாத்தால் மேலும் வளரலாம்.

  • @kuganthas6928
    @kuganthas6928 Год назад +28

    இந்த ஏரியா கடைகள்,நிறுவனங்கள் ஈழ தமிழனுக்கு சொந்தமானது பல ஆண்டுகளாக பலர் சொல்லுவது குட்டி யாழ்ப்பாணம் என்று

    • @balathiyaga5724
      @balathiyaga5724 Год назад +5

      உண்மை. இப்படி தான் நெதலாந்தில் உள்ள தமிழ்நாட்டு RUclipsபர் கூட பல ஈழத்தமிழர்களின் இடங்களில் நின்று கொண்டு தமிழ்நாட்டு சகோக்களின் இடத்தில் நிற்பதுபோல் சொல்லி முடிப்பார்.

    • @kuganthas6928
      @kuganthas6928 Год назад +4

      இதே மாதிரி Germanyயிலும் தமிழ்நாட்டு you tube ஊடகம் குட்டி தமிழ்நாடு என்று சொல்லி வீடியோ வெளிவிட்டனர் எமது நாட்டவர் பல சாவால் மத்தியில் கட்டி எழுப்பினர்

    • @raavan910
      @raavan910 Год назад

      உண்மை.நெதர்லாந்து டம்லன் என்பவரும் இப்படி தான்.நாம் கட்டியெழுப்ப வேண்டியது.இலகுவாக தமிழ்நாடு பாண்டிச்சேரி இந்தியர் என்டு பேரை தட்டி செல்ல வேண்டியது.

    • @kanesharajsujanthan8258
      @kanesharajsujanthan8258 4 месяца назад

      We r in Tamil of Jaffna

  • @Helios_YT-p7i
    @Helios_YT-p7i Год назад +20

    இங்கே 90 விதமான கடைகள் யாழ்ப்பாண மக்களின் அதைப் போறாமையில்லாமல் ஒத்துக் கொள்ளுங்கள் இதுதான் உண்மை நானும் பாரிஸ்தான்👍👍

  • @vazhga3valamudanzx
    @vazhga3valamudanzx Год назад +3

    மகிழ்ச்சியாக உள்ளது 💛💛💛

  • @tiroumourougne2357
    @tiroumourougne2357 Год назад +4

    Vraiment super Reportage

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 Год назад +3

    சூப்பரான ஏரியா எங்கும் தமிழ் எதிலும் தமிழ் உணவகம் நகைகடைகள்

  • @muruganinba5771
    @muruganinba5771 Год назад +4

    வெளிநாடுகளில் உள்ள தமிழ் எழுத்துக்கள் வைத்துள்ள பெயர் பலகைகளை அதிகமாக காட்ட வேண்டும் உங்கள் காணொளியில் வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @nnTamilan
    @nnTamilan Год назад +10

    தூய தமிழ் சொற்கள் தெரியாது விட்டாலும் முடிந்தளவு தமிழை ஈழத்தமிழர் பயன்படுத்துகிறார்கள் ஆனால் தமிழில் சிறந்த ஆளுமைகளும் அறிஞர்களும் தமிழ் நாட்டில் இருந்தும் ஆங்கிலத்தை தமிழில் எழுதிப் போடுகிறார்கள். காரணம் தமிழ் நாட்டில் வந்தேறிகளின் ஆதிக்கமே..
    தமிழ் இன்று உலகம் முழுதும் தெரிந்ததற்கு ஈழத்தமிழரே காரணம் அதுபோல் தமிழகத்தில் தமிழை ஆளவைத்தாலே போதும் உலகை ஆளும் தமிழ்

  • @நான்தமிழன்டா-ள9த

    தம்பி குட்டி தமிழ் நாடு இல்லை குட்டி யாழ்ப்பாணம் முழு கடைக்கும் இலங்கையர்கள் நடத்தும் கடைகள்

    • @gokulcloud9698
      @gokulcloud9698 Год назад +10

      எந்த ஊரா இருந்தா என்ன சகோ, அது இலங்கையோ இந்தியாவோ மொரிஷியஷோ, அனைவரும் தமிழர்களே..

    • @sakthiinfrance
      @sakthiinfrance  Год назад +3

      ரோம்பா சரியாக சொன்னீக மிக்க நன்றி அண்ணா 🙏

    • @balathiyaga5724
      @balathiyaga5724 Год назад +3

      அப்போ ஏன் தமிழ்நாடு என்று எழுதுகீர்கள்? நீங்கள் தமிழர்கள் என்று எழுதியிருக்கலாமே ஏன் அவருக்கு வசனம் வரவில்லையா?

  • @kiruthigakannan3445
    @kiruthigakannan3445 5 месяцев назад

    In france, where to repair the grinder, kindly let me know please...!

  • @mahinthanpushparasa6263
    @mahinthanpushparasa6263 Месяц назад

    தம்பி குட்டி தமிழ்நாடு இல்ல குட்டி ஜெப்பனா (jeffna)❤❤

  • @travelsiteeswari4725
    @travelsiteeswari4725 Год назад +1

    gurd ne nord nu oru place ku poie iruken.same or different

  • @rani3651
    @rani3651 Год назад

    Est ce que c'est gare du nord?

  • @vithurshanvithu-pt2zl
    @vithurshanvithu-pt2zl Год назад +1

    part 2 podunka bro

  • @banupriyashanmuganathan5771
    @banupriyashanmuganathan5771 Год назад +1

    Thaiman translation enga bro

  • @johnJOHN-wp2nf
    @johnJOHN-wp2nf Год назад

    இந்த.ஏரியாஒதுக்கப்பட்ட.ஏரியாநடக்ககூடாதகேவலம்எல்லாம்இங்கதான்நடக்குதுஇதுதெரியாமபுலூடாவிர்றீங்கசென்னையில்பறநகரம்போல்தான்பிறான்ஸில.இந்த.இடம்

  • @nevinrichman555
    @nevinrichman555 Год назад +1

    Part 2 venum

  • @manimobiles3425
    @manimobiles3425 Год назад

    Bro France visit visa to work visa convert pannalama bro?

  • @roja7716
    @roja7716 Год назад +4

    Tamizh naddu endru sollathinga... anga kaddai vachu irukkiranvanga srilankan. Athanal kutti Sri-Lanka.
    Nan Tamizhnaddhu , France
    Neenga eppidi indiaTamizh nalla pesuringa sir. Neenga srilankan n'a?
    Enga parthalum pakistani srilankan mattumthan kaddai vachi irukkanga...
    Srilankan ellorum kovam padaporanga

    • @sury39
      @sury39 Год назад +1

      yes many shops started by sri lankans a good vege restaurant also sri lankan ina ddition to sarvana and sangeetha; tamilians arrived much later;

    • @dharshinithilagar4415
      @dharshinithilagar4415 Год назад

      Ama mukkal vasi srilankan than

    • @raavan910
      @raavan910 Год назад

      Apdi sollunga bro.intha camera va thookkiddu varravanga ellaam easy a kutty Tamil naadu athu idhunnu kathai viduranunga .ippo tamil naddilaye tamilai kaana mudiyala

  • @johnkennady430
    @johnkennady430 Год назад +2

    சகானா சலூன் நான் 4 வருடம் முடி வெட்டிக்கிட்டேன் சகானாசலுனில் உன்மையில் குட்டி சிரிலங்காதான் இது

  • @sury39
    @sury39 Год назад

    more than these shops, i notice a reat influx of idians with busineesderee, computerscinec dgere one estimate is about 1000studnets doing mBa with english medium when i arrived in 1966 we wee about 10 students by 1970 it was about 15; till 2018 i htink there were some 50 students; in my 37 y of research at univessity of paris i ha three indians one studnet doing PHD the other two were post docs whoa re professors in india no and the student is in canada consultant semiconductor and patents. i guess in 10 years there will be some 10000h ighly qualifed indians in france

  • @gobigobisindu5398
    @gobigobisindu5398 Год назад

    Anna naum france varanu please help me

  • @nisanthsl4953
    @nisanthsl4953 Год назад +2

  • @muthuvigneshshanmugam9111
    @muthuvigneshshanmugam9111 Год назад

    Franceல் please anna

  • @dingdong313
    @dingdong313 10 месяцев назад +1

    இங்குள்ளோர் "லிட்டில் ஜப்னா" (குட்டி யாழ்ப்பாணம்) என்பர். ஏனெனில் லாசப்பேலில் உள்ள கடைகள் எல்லாமே (கிட்டத்தட்ட 600 வணிக நிருவனங்கள்) ஈழத்தமிழருடையவை. (ஒரு சில கடைகள் மட்டுமே தமிழ்நாட்டினருடையவை)

  • @bahia9236
    @bahia9236 Год назад +2

    Super Thala 🫱🏻‍🫲🏾

  • @soukasinie1
    @soukasinie1 Год назад +1

    This is kudi jaffna on europe only jaffna people do you know at chapel which store opened first and telecomunication???only sri lankan tamil open cinema shop, angarane video bought movies many actors came for store opening. only in london hindi people area. now indian store is opening.😂😄

  • @manimobiles3425
    @manimobiles3425 Год назад

    Please help pannunga bro

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran9401 Год назад +1

    Seeman anna 💪💪💪

  • @muthuvigneshshanmugam9111
    @muthuvigneshshanmugam9111 Год назад +1

    எதுவும் வேலை வாய்ப்பு இருக்கா அண்ணன் கடையில் இருந்தால் தெரிவிக்கவும்

  • @rsafeekmoulanarsafeekmoula9566

    Srilanka good 👍

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv Год назад +11

    ஏன் குட்டி யாழ்ப்பானம் அல் குட்டி ஈழம் என்று போடக்கூடாது? யார் எந்த நாட்டு மக்கள் 99% இருக்கிறார்கள்?

    • @sakthiinfrance
      @sakthiinfrance  Год назад

      Good suggestion bro I will make it 🙏

    • @dinuvlog9524
      @dinuvlog9524 Год назад +2

      Bro யாழ்ப்பா(ண)ம், மூன்று சுழி

    • @kichenanenagaswaran2856
      @kichenanenagaswaran2856 Год назад +2

      வந்தேரிகள் உண்மையானதமிழர்கள் "அங்கேபாண்டிச்சேரிமக்கள்தான்

    • @kichenanenagaswaran2856
      @kichenanenagaswaran2856 Год назад +1

      நீங்கள்"அங்கே போய் தஞ்சம் அடைந்தவர்கள் உண்மையான தமிழர்கள் பாண்டிசேரி மக்களே

    • @SivaKumar-bt6hv
      @SivaKumar-bt6hv Год назад +4

      @@kichenanenagaswaran2856 இருக்கி இடம் தெரியாம இருக்கிரீர்கள்.
      ஈழத் தமிழன் வந்த பின்புதான் தமிழன் என்ற ஒரு இணம் உண்டு என்று உலகத்துக்கு பிரான்சுக்கு தெரிய வந்தது.
      எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயளான் அயலாேள .
      உண்மை தமிழன் பொய் தமிழன் என்று இல்லை
      ஈழத்தில் இருந்து அகதியாக தான் வந்தோம் தமிழ் இனம் தனித்துவமான இனம் என்று அடயாலத்தை கொடுத்து வாழ்கிரோம் இனத்தை கொச்டை படுத்தி யார் யார்? தமிழன் என்று திராவிடன் கேட்கிறான். அப்படி வாழ வேண்டாட்,
      அகதியா வந்தாலும் தனித்துவமாவாழ்கிரோம்
      இருக்கிற இடம் தெரியாமல் அடயாலத்தை மரைத்து வாழவில்லை,

  • @dharshinithilagar4415
    @dharshinithilagar4415 Год назад +2

    Anga 90% srilankans than 10% than tamizh kada .

    • @raavan910
      @raavan910 Год назад

      Srilankanum tamil kada thaan

  • @FlowerValleyDrKV
    @FlowerValleyDrKV Год назад

    அருமை

  • @jeyapriya7647
    @jeyapriya7647 Год назад +1

    bro how many tamil peoples are there 🤔 😊

    • @sakthiinfrance
      @sakthiinfrance  Год назад +1

      Loot of people from Sri-Lanka and tamil nadu

    • @AmuthanVethanayagam
      @AmuthanVethanayagam Год назад +1

      Over 100,000 as per the statistics.

    • @kichenanenagaswaran2856
      @kichenanenagaswaran2856 Год назад +2

      not tamilnadu people of pondicherry (son of soil)

    • @presdj4648
      @presdj4648 Год назад

      @@kichenanenagaswaran2856 there are also ppl from kerala and andhra. North side ppl also. Pondicherry ppl bkos they are from an ancient colony of france who have france citizen ship and ppl who married them for citizen ship. Srilankan ppl tamil and sinhalese bkos of war. And some indians who entered illegally and asked for asylum pretending they re srilankan escaped from war

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 Год назад +1

    WOW SUPERB BROTHER. SHAKTHI IN FRANCE TAMIL SHOPE IN PARIS GARE DU NORD. BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY BROTHER NANNDRI KEEP IT UP VANAKKAM NANNDRI BROTHER. SHAKTHI IN FRANCE TAMIL SHOPE IN PARIS GARE DU NORD. 🙏🏻🙏🏻🍁🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sakthiinfrance
      @sakthiinfrance  Год назад

      Thank you so much for your positive comments pls give your consistent support 🙏

  • @shancharan7834
    @shancharan7834 Год назад +1

    கனடா ஸ்காப்ரோக்கு வாங்க இதைவிட ஆச்சர்யப்படுவீங்க.

  • @masha4185
    @masha4185 Год назад

    Ipo than first time pakuringala

  • @skventhan7215
    @skventhan7215 Год назад

    VAAZHGA.France .thamilar.INA.UNARVUDAN.IRUNGAL.NAATETRA.SINHALA.NAAYGAL.NAM.MANNAI.ABAKARITHU.NAM.MAKKALAI.KODUMAI.BATUTHUKONDU.IRUKKIRADHU..NAAM.13 .1/2.CRORETHAMILAR.IRUNDHU.INA.UNARVU.THEVAI

  • @thevarajah7800
    @thevarajah7800 Год назад +7

    குட்டி யாழ்ப்பாணம் என்று ஏன்
    எழதவில்லை நண்பா.

    • @adiraisurrounding9412
      @adiraisurrounding9412 Год назад

      இலங்கையர்களின் முதலீடு இங்கு அதிகம்

    • @raavan910
      @raavan910 Год назад

      இதை உருவாக்கியதே ஈழ தமிழர்கள் தான்.பிறகு வந்து கடைகள் வாங்கி முதலை போட்டுள்ளார்கள் பாண்டிசேரிகள்

  • @christophesaintmarc1931
    @christophesaintmarc1931 Год назад

    மாமா நானும் பாத்தா

  • @rsafeekmoulanarsafeekmoula9566

    😂😂

  • @அக்கரைசீமை
    @அக்கரைசீமை Год назад +4

    @@user-gn2rx9ys6x
    இலங்கைத் தமிழரால் தான் தமிழ் இனம் பிரான்சு நாட்டுக்கும் உலகிற்கும் தெரிய வந்தது என்பது ஒரு முட்டாள்தனமான கருத்து. தமிழ் இனம் என்று தெரியாமல் தான் பிரெஞ்சுக்காரர்கள் 138 வருடங்கள் புதுச்சேரியை ஆண்டார்களா? பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உலகின் பல நாடுகளில் குடியேறிய தமிழர்கள் எந்த இனம்? தமிழ் மொழி அவர்தம் கலாச்சாரம் மற்றும் இலக்கியங்களைப் பல மேற்கத்திய அறிஞர்கள் ஆய்வு செய்தது பொய்யா? இதெல்லாம் இலங்கைத் தமிழர் வரவுக்கு பிறகு தான் நடந்ததா? வரலாறு தெரியாமல் உளற வேண்டாம்

    • @Helios_YT-p7i
      @Helios_YT-p7i Год назад +3

      இதில் என்ன புரான்மை உமக்கு,, ஐரோப்பிய கனடா நாடுகளில் பெரும் செல்வந்தர்களாக அறிவு ஜீவிகளா இருப்பது நாங்கள் ஈழத் தமிழர் தான் பிரான்ஸ் உட்பட பாண்டிச்சேரி காரரின் வாழ்க்கை இன்றும் கூலிகள் தான் இருக்கிறார்கள் நானும் பிரான்சித்தான் வாழ்கிறேன்

    • @அக்கரைசீமை
      @அக்கரைசீமை Год назад +2

      @@Helios_YT-p7i நான் சொன்ன விடயம் வேறு. நீங்கள் குறிப்பிடும் விடயம் வேறு. இதில் பொறாமை எங்கிருந்து வந்தது. எனக்கும் ஐரோப்பா மற்றும் கனடாவில் வாழும் பல இலங்கைத் தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் செல்வத்தில் புரளவில்லை

    • @raavan910
      @raavan910 Год назад

      நெதர்லாந்து டம்லன் என்பவரும் இப்படி தான்.நாம் கட்டியெழுப்ப வேண்டியது.இலகுவாக தமிழ்நாடு பாண்டிச்சேரி இந்தியர் என்டு பேரை தட்டி செல்ல வேண்டியது.

    • @raavan910
      @raavan910 Год назад +1

      நல்லா நகைச்சுவை ஐயா

    • @Helios_YT-p7i
      @Helios_YT-p7i Год назад +5

      @@raavan910 தமிழரை தலை நிமிர்ந்து பார்க்க வைத்தது உலகத்தில் நாங்கள் ஈழத் தமிழர்தான்

  • @alexmano9524
    @alexmano9524 Год назад

    This No tamil people !!!! Srilanka people brooo

  • @--Santhoshg
    @--Santhoshg Год назад

    Bro ung number vanu bro

  • @Helios_YT-p7i
    @Helios_YT-p7i Год назад +5

    இங்கே 90 விதமான கடைகள் யாழ்ப்பாண மக்களின் அதைப் போறாமையில்லாமல் ஒத்துக் கொள்ளுங்கள் இதுதான் உண்மை நானும் பாரிஸ்தான்👍👍

    • @kasiramars7023
      @kasiramars7023 Год назад

      சார் பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழர்கள் ஓரளவு நல்ல நிலையில் உள்ளனர் என்பது உண்மைதானா தமிழ்நாட்டிலிருந்து

  • @abdulhameednaleem848
    @abdulhameednaleem848 Год назад

    Unga phone number kodungal bro