விடியோ சூப்பர். சகோதரர் ராஜாவுக்கு சென்னையிலிருந்து வாழ்த்துகள். ஒரு சின்ன காமெடி சகோ. சரியா. சிரிப்பு வந்தா சிரிங்க. கோபம் வந்தால் மன்னிக்கவும். கணேஷ் ஒரு கரண்டி மாவ தோசைக் கல்லில் ஊற்றி அதை சின்ன ரவுண்டாவும் இல்லாம பெரிய ரவுண்டாவும் இல்லாம ஒரு கிண்ணத்த வச்சி தேய்ச்சி அதன் மேல ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, ஒரு வெங்காயத்த நைசா கட்பண்ணி அந்த தோசை மேலத் தூவி அதன் மேல் இட்லி மிளகாய்பொடிய மழைச்சாரல் போல தூவி மேலும் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி இப்படி ஒரு திருப்பு அப்படி ஒரு திருப்பு திருப்பி போட்டு கொண்டு வரச்சொல்லி சாப்பிடுங்க.என்ன கணேஷ் அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பமா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
வாசனை இங்குவரை பரவுகின்றது. ஆஹா ஒரு பிடி பிடித்துவிட்டீர்கள்தான் போங்கள்!. உறைப்பு (காரம்) அதிகமென்றால் இவர்கள் இலங்கைத் தமிழர்களா?. ஏனெனில், நாம் ஈழத்தமிழர்கள்தான் அதிகம் உறைப்பு சாப்பிடுவோம். ஈழத்தமிழன் கனடா. 👍👍🇨🇦
உனக்கும் ப்ரோ மிக மகிழ்ச்சியாக நம்ம தமிழ் உறவுகளை ஒவ்வொரு பக்கமும் உங்க மூலமாக மகிழ்ச்சியாக நீங்களும் உங்கள் குடும்பமும் மிக ஆரோக்கியமாக தமிழ் உறவுகள் இருக்கும் நாடுகள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் இது தமிழ் உறவுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி
Bro, looking very delicious 😋, my next vacation I want to travel with you especially to taste these kind of foods 😍 neenga vera level bro the way you're explaining about foods and talking to people👌
Hai Bro... Bro... Camera video and audio quality poor ... Pls check settings ... Improve video and audio quality bro... Sorry to say this bro... Bcz why i am telling ... You are one of my favourite channel... Don't mistake me Bro... Thank Bro...
தம்பி நீங்களும் இதுபோல சிறந்த தமிழர் உணவகம் தொடங்கி சீரும்சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்
வணக்கம் குரு
சென்ற இடம் எல்லாம் சிறப்பு
எண்ணத்தின் அடிப்படையில் ஒரு வாழ்த்துகள் குரு
நல்ல பதிவு சூப்பர்ங்க முடிந்தால் பெல்ஜியம் கண்ணாடி தொழில் பற்றி சிறு வீடியோ போடவும் நன்றி நன்றி
பெல்ஜீயம் என்றால், கண்ணாடி தான் முதலில் நினைவுக்கு வரும் .
@@வெறியாட்டம்-ர8ங also diamond and choclate.
அருமையான பதிவு , நிச்சயம் இவ்விடம் செல்ல வேண்டும்.
ப்ரோ,நம்ம தமிழ் உறவுகள் கடல் கடந்து தன் உழைப்பின் மூலம் உயர்த்து நிற்பது நமக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது
Superb 😍😍😍
Wow! Malaysia. My country.
நல்ல சூல்நிலை.
அருமையான பதிவு.
Sema super Anna,vazhaiillai patri pesumpodhu perumaiyai irrukiradhu.
Restaurant வேற level ல இருக்கு bro ரொம்ப சந்தோசமா இருக்கு பாக்கவே
மச்சி என்ணோட அன்பு நன்பரின் உணவகம்...நன்றி
அந்த உணவக்தில் வேலை வாய்ப்பு இருந்தால் தயவு செய்து பகிரவும் நன்றி சகோ.
Suuuuper....Tamilian Raja.... Vanakkam...
Thank you Thambi Ganesh....your videos always very interesting....
பிரதர் உடம்பு குறைக்கலாம் என்று கூறி இந்த மாறி சாப்பிடுகிறது சரி இல்ல.வாழ்த்துகள்.சும்மா தமாசு .👍👍👍👍👍👍👍
சூப்பரான பதிவு அண்ணா
Anna neenga saabdratha baathaa engalukkum saabdanum thoonuthu enjoy anna super 👌👌👌✌✌🐐🐑🐏🐔🐔🐓🐓🦀🦀🦀🦐🦐🦐🦐🦐
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு.
ரொம்ப புடிச்சிருந்துச்சு.
எனக்கு இந்த உணவகத்தில் வந்து சாப்பிடனும்னு ஆசையா இருக்கு. உணவகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
Super na.. 👌 Ithe maari neraya 20minutes videos upload pannunga.
#future_cameraman
நன்று
நன்றி
விடியோ சூப்பர். சகோதரர் ராஜாவுக்கு சென்னையிலிருந்து வாழ்த்துகள். ஒரு சின்ன காமெடி சகோ. சரியா. சிரிப்பு வந்தா சிரிங்க. கோபம் வந்தால் மன்னிக்கவும்.
கணேஷ் ஒரு கரண்டி மாவ தோசைக் கல்லில் ஊற்றி அதை சின்ன ரவுண்டாவும் இல்லாம பெரிய ரவுண்டாவும் இல்லாம ஒரு கிண்ணத்த வச்சி தேய்ச்சி அதன் மேல ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, ஒரு வெங்காயத்த நைசா கட்பண்ணி அந்த தோசை மேலத் தூவி அதன் மேல் இட்லி மிளகாய்பொடிய மழைச்சாரல் போல தூவி மேலும் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி இப்படி ஒரு திருப்பு அப்படி ஒரு திருப்பு திருப்பி போட்டு கொண்டு வரச்சொல்லி சாப்பிடுங்க.என்ன கணேஷ் அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பமா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Thambi Raja ....you are great....
Nice to see Malaysia Tamilar in Belgium...it's show Tamilar can Survive anywhere in the world....Super Restaurant..TQ Ganesh..from Malaysia
He is native sri lankan tamil
Yes Brother I know but I mention about the Customer..TQ
அடி நொருக்கியாச்சு😋👀கண்ணு வச்சுற போறாங்க சுத்தி போடுங்க சகோ..... 🔥Mass Stmt To Belgians🇧🇪We r Indian's, We Eat More Spicy 🌶️..... 🌹🇳🇱🌹🇧🇪🤝🏼❤️
Vanakkam bro 🙏 nice video 👍 Neenga sapdura alzhage thani than bro 😎 enjoy yourself 👍
அடடா....நாங்களே சாப்பிட்டது போல் இருந்தது....அருமை....
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்💐💐💐
உங்கள் பயணம் தொடரட்டும்.👍👍👍
அருமை...
தமிழன் இல்லாத இடமே இல்லை சிறப்பு.......
Vanakkam ganesh.
Dr
V. P. Ramaraj👍 writer🙏 super.
Very entertaining and tasty video. Very happy to see the Malaysian friends. Thank you very much bro for sharing this mouthwatering Video. 🙏🙏❤️❤️
Nice..like it.
Tempted to eat what yu have tasted.yummy.
வாசனை இங்குவரை பரவுகின்றது. ஆஹா ஒரு பிடி பிடித்துவிட்டீர்கள்தான் போங்கள்!. உறைப்பு (காரம்) அதிகமென்றால் இவர்கள் இலங்கைத் தமிழர்களா?. ஏனெனில், நாம் ஈழத்தமிழர்கள்தான் அதிகம் உறைப்பு சாப்பிடுவோம்.
ஈழத்தமிழன் கனடா. 👍👍🇨🇦
Superb nice video ganesh bro❤️👍
காணொளி அருமை. எப்படி வெள்ளைக்காரர்கள் மத்தியில் இருந்து கையால் சாப்பிட முடிகிறது.? யேர்மனியில் இப்படி சாப்பிட முடிவதில்லை.
Seper brother.
Food review always good.
nice and interesting
super sapadu when I see you eat ifeel like eating too but too bad I will never get a chance to go there it's ok enjoy God bless you bro
Love from ramnad🥰
Good anna keep rocking🙌😘
One more hidden Gem....
Bro enjoy panni sapdringa eanaku romba pedichathu makkalea makkalea nu ninga sollu rathi apram Raja um avr wifeum romba surusurupa nalla work panranga athuthan avanga saksas bro Excellent nalla rasichu eallam cover panringa bro super awesome
Iam getting hungry by seeing you enjoying and eating
Mouth watering 😋
Barota, mutton, chichen n raitha combo vera level👌👌👌
Best regards from Malaysia 🤝🙏
வாழ்த்துக்கள்
Ella tamilzharukku....neenga seira pathihu...motivationa ..irukka brother ....innum neraya videos panna walthukkal 💛
Super video brother 🤠🤠🤠🤠
Nice to see videos many more likes to you show places also please 👍I am from Bangalore
Siruppu vera vathu... Neenga saapdurathaa paatha namake yepdiyo irukku nallaa rasichu raapduringa... Anna.
Excellent vedio ❣️
அருமை வாழ்த்துக்கள்.
இந்த ஹோட்டல் வேலை வாய்ப்பு இருந்தால் பகிரவும் நன்றி சகோ
Sapta ungala maari style'la sapdanu na👌
Doing great.These type of information will be very useful to the visiting Indians.
Keep it up👍
Good job anna
VANGA MAKKLA SUPER 🦐🦐🦐
Wow very interesting
Super Ganesh Bro ..Hope you have enjoyed in Belgium 🇧🇪…great finding our makkal 👏👏👏
Ganesh bro pls follow your diet. Hotel reviews enough, show some video about village, tourist spot....
Netherland Tamilanku Vanakkam...
Neenga Paakarthukku Yennoda Relative My Future Father-In-law Mathiri irukeenga...🥰😍😎😊
There are restaurant in the name of Banana leaf at Jakarta, Singapore and KL. At Kolkata this restaurant is the oldest in Tamilians area
WE have in Sri Lanka (Ceylon)
காணொளி ரசிக்கும் படியானவை. டயட்? 🎈
Superup Bro
Well, known person.
Machi sorry ,was sick ..... Missed your vlogs
Sekkaram ouru restaurant open pannuga Annan.... Congratulations👏👏👏
Mouth watering food. Nice to see authentic south Indian food available all over the world. Enjoy.
Gopichetipalayam thambi epdi irukinga ❤️ from tiruppur
Em tamil makkal needuti vazha vazhthukeeren
Super video bro.
Super annae.. but video quality nalla illa annae.. palaya camera quality than nalla irukku annae..
Best deal your TV
Super Thalaiva👏👏👏👏👍
உனக்கும் ப்ரோ மிக மகிழ்ச்சியாக நம்ம தமிழ் உறவுகளை ஒவ்வொரு பக்கமும் உங்க மூலமாக மகிழ்ச்சியாக நீங்களும் உங்கள் குடும்பமும் மிக ஆரோக்கியமாக தமிழ் உறவுகள் இருக்கும் நாடுகள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் இது தமிழ் உறவுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி
Its good you got your own cameraman.👍👍👍
Wow super 👌
Valthukkal anna
Vera level 😍 anna job Solungana please
super restaurant and delicious foods
Nenga apidiyae Job offers and needs pathi konjam podunga
எங்க போனாலும் நமக்கு வெற்றி நிச்சயம். அது வேற விஷயம். ஆனா நீங்க சாப்பிட்டத பார்த்து பொறாமைல பொங்கிட்டேன்.
Super anna
Your eating style super Anna my best wishes
Bro, looking very delicious 😋, my next vacation I want to travel with you especially to taste these kind of foods 😍 neenga vera level bro the way you're explaining about foods and talking to people👌
Super volg bro
Banana leaf imported?
Super
Hai Bro...
Bro...
Camera video and audio quality poor ...
Pls check settings ...
Improve video and audio quality bro...
Sorry to say this bro...
Bcz why i am telling ...
You are one of my favourite channel...
Don't mistake me Bro...
Thank Bro...
I think his brother belongs to Srilanka .... ?
you may add google map link in your description
நீங்க இப்படி சாப்பிடற விடியோ போட்டீங்கன்னா 1kg briyani challenge பயப் படுவாங்க போலயே
Hiii thala.... 😍
Super👍👍👍 Anna🙏🙏
உங்களுக்கு வயிர அல்லது அண்டவா
Nice. Happy to see hotels/restaurants owned by indians/tamils offering good hygienic tasty food in Netherlands .
Nimbu pani - Lemon juice :)
Tamil Dutch couple pathi video poduga bro
Nice video bro👌👌👌 🥰🥰🥰
Superbro
Neembu -Elumichai, Paani - Tahnni
❤️👍🏼👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼