A unique tamil restaurant serving authentic indian food in France! Hardworking couple!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 283

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 2 года назад +97

    வணக்கம் அண்ணா.மிக சிறப்பான பதிவு.நமது தேசிய தலைவர் மேதகுவே பிரபாகரன் அவர்களின் புகழ் ஓங்குக.

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 2 года назад +186

    சிறப்பு மாவீரன் பிரபாகரன் நிகழ்காலத்தில் நம் கண்முன்னே வாழ்ந்த ராஜராஜசோழன்

  • @jummystick
    @jummystick 2 года назад +128

    ஈழத்தமிழன் எங்கு சென்றாலும் தன் அடையாளத்தை முன்னிலைப்படுத்துவது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 👌👌
    யாழ் தமிழன். 🇨🇦

  • @rajadurai8067
    @rajadurai8067 2 года назад +121

    கடல் கடந்து சென்றாலும் நம் தமிழ் மன்னரை யும் நிஜமான தமிழர் தலைவனையும் மறக்காமல் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தும் பாங்கு பாராட்டுதலுக்குரியது

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 2 года назад +110

    தமிழின உணா்வோடு பயணிக்கும் நெதா்லாண்டு தமிழனுக்கு என் உணா்வான வாழ்த்துகள்....!!

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 2 года назад +43

    தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் எங்க அண்ணன்"பிரபாகரன்"

  • @SENKODII
    @SENKODII 2 года назад +53

    சிறப்பு அண்ணா. உணவக உரிமையாளருக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்..

  • @sakthivelvani5128
    @sakthivelvani5128 2 года назад +68

    லீவு நாட்களில் எமது குடும்பத்துடன் போகும் உணவகம் இது. மிகச் சிறந்த தரமான உணவுகளும் மிக அன்பான பணியார்களும்...👍👍

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 2 года назад +24

    சிறப்பு, எங்கள் தமிழ்க்குலதெய்வத்தின் படம்இருப்பது மிகச்சிறப்பு….

  • @SRD-Rajasekaran
    @SRD-Rajasekaran 2 года назад +44

    கணேஷ் குறிப்பிட்டது போல் இது உணர்வுபூர்வமானது … மேதகு பிரபாகரனின் உருவம் மெய்சிலிர்க்க வைக்கின்றது..
    சகோ. இளங்கோ அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад +32

    இன்றைய தலைமுறையினரும் வெளிநாட்டுக்காரர்களும் தமிழ்கலாச்சாரங்களை அறியும் வண்ணம் உணவகம் அலங்கரித்தது செம. உங்கள் காணொளிக்கு நன்றி.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +21

    நம் முன்னோர்களை போற்றுவோம் நம் மாவீரர்களை போற்றுவோம் மிக்க நன்றி அண்ணா

  • @gnanamani3312
    @gnanamani3312 2 года назад +29

    சிறப்பு அண்ணா ! தமிழின போராளி பிரபாகரன் அவர்கள் வாழ்க!

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 2 года назад +10

    சிறப்பு மாவீரன் பிரபாகரன் நிகழ்காலத்தில் நம் கண்முன்னே வாழ்ந்த ராஜராஜசோழன்.உணவக உரிமையாளருக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.

  • @SPLsView2021
    @SPLsView2021 2 года назад +5

    தோழர் நீங்கள் என்றும் சிறப்பு தான் அருமையான தொகுப்பு தமிழ் மொழி பற்று கொண்ட மனிதர் பார்ப்பதில் மகிழ்ச்சி இதை பகிர்ந்த தோழர் உங்களுக்கு நன்றி

  • @TamizharAatchi
    @TamizharAatchi 2 года назад +36

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே💪

  • @kamalananthansittampalam2998
    @kamalananthansittampalam2998 2 года назад +14

    உங்களைப் போன்ற தாய் மண்ணையும்,அவற்றை ஆண்ட மாவீரர்களை யும் போற்றிப், புகழ்ந்து, மறவாமல் வாழ்வதால்த்தான் , எம் உயிரிலும் மேலான.,,,,
    * தமிழும்,தமிழ் மட்டும் *
    இன்று வரையிலும் வாழ்ந்து கொண்டே இருக்கிறது.
    நல் வாழ்த்துக்கள் சகோதரா.

  • @mathankumar-xn6zq
    @mathankumar-xn6zq 2 года назад +6

    தங்கள் பதிவுகளிலே மாவீரர் நாள் பதிவுக்கு பிறகு என்னை மிகவும் கவர்ந்த பதிவு இதுவே.ஈழத்தமிழன் என்றுமே தன் வரலாறை அடுத்த தலைமுறைக்கு கடத்துபவன்👌

  • @lkanujan1970
    @lkanujan1970 2 года назад +28

    சிறப்பு அண்ணா
    இலங்கையில் இருந்து அனுஜன் ❤

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +25

    பட்டையை கிளப்பீட்டிங்க கணேஷ் 🤝👏👌👍💐 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️🙏 அனைத்து கடைகளும் நன்கு நடைபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🌹💐 தமிழ் வாழ்க

  • @nagarajio233
    @nagarajio233 2 года назад +16

    Proud of you from Tamil Nadu India.
    Well 👍 wishes and well done 👍✅ your restaurant in France and your Tamil culture.
    Thanks 🙏👍

  • @anbuselvan280974
    @anbuselvan280974 2 года назад +6

    எங்கு சென்றாலும் தமிழரின் பெருமையை வெளிப்படுத்துவது இலங்கைத்தமிழரின் சிறப்பு
    வாழ்த்துக்கள்

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 2 года назад +47

    Proud to be a Tamilan...
    From Malaysia 🇲🇾

  • @thiyathaya3218
    @thiyathaya3218 2 года назад +12

    தமிழினத்தின் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வரலாற்றை எதிர்கால சந்ததியினருக்காக வடிவமைத்தது மிகச்சிறப்பான விடயம் இப்படி செய்வதற்கு எல்லோரும் முன்வரவேண்டும் நன்றி....🔥🔥🔥🔥🤝🤝🫵🫵👌👌👌👌👍👍👏👏👏

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 2 года назад +3

    மென்மேலும் சிறக்க இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் எம் தாய் தமிழ் உறவே!!!

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314 2 года назад +13

    பெருமைப்பட வேண்டிய விடயம்.வாழ்க வளர்க 🤗

  • @TSR64
    @TSR64 Год назад +1

    வெகு அருமை நண்பரே. கடல் கடந்து சென்றாலும் தன் இன உணர்வை காக்கும் அந்த உணவகம் நண்பருக்கு பாராட்டுக்கள்.
    நன்றி வணக்கம்.
    திருச்சி

  • @francetamilan3430
    @francetamilan3430 2 года назад +3

    வணக்கம் நான் இந்த ரெஸ்டாரண்டுக்கு பலமுறை சென்றதுண்டு இங்கு உள்ள உணவு வகைகள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக மற்றும் நம் வீட்டு பாரம்பரிய உணவு வகைகள் போல மிகவும் நன்றாக உள்ளது குடும்பத்தினர் அனைவரும் வந்து சாப்பிடும் வகையில் ஹோட்டல் வடிவமைப்பு மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது உரிமையாளருக்கு மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

  • @NLKMemes
    @NLKMemes 2 года назад +28

    தமிழ் தம்பதிக்கு வாழ்த்துக்கள் 💐

  • @uthirasamyp
    @uthirasamyp 2 года назад +6

    இவரைப்போன்றவர்களால் தான் தமிழ் வாழ்கிறது.

  • @thiyathaya3218
    @thiyathaya3218 2 года назад +2

    அவர்கள் இனத்தை தமிழனாக வளர்ந்திருப்பது எல்லோருக்கும் பெருமை🔥🔥🔥🔥👏👏👏👌👌

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 года назад +13

    Restaurant with a beautiful ambience! I thank the restaurant owner for his hospitality.Nice friend Sakthi. Thank you very much.👍🙏❤️👌👏

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +6

    அட்டகாசம் கணேஷ் bro restaurant ambiance சூப்பரா இருக்கு..... Dishes பாக்கும்போது ரொம்ப சூப்பரா இருக்கு.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @pragashivetha505
    @pragashivetha505 2 года назад +8

    Superb and great video.The interior design and the pictures king Raja cholan and Thalaivar are awesome.Thakyou .

  • @kings1038
    @kings1038 2 года назад +20

    Very good restaurant with great interior design 🌟

  • @cksrinivasansrini6508
    @cksrinivasansrini6508 2 года назад +4

    தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை அயல்நாட்டினர் அறிந்து கொள்ள உங்களை போன்ற தொழில் முனைவோர் ஆல் மட்டுமே முடியும், நன்றி 👍👍👍🙏🙏🙏🇶🇦🇶🇦🇶🇦

  • @anbuselvan280974
    @anbuselvan280974 2 года назад +1

    முதல்முதலாக இந்த சேனல் பார்க்கிறேன்
    நெதர்லாந்து பற்றி கேள்விப பட்டதில்லை
    பிரான்சு நாட்டில் இப்படி ஒரு தமிழ்வரலாற்றை மதிக்கிற ஒரு ஹோட்டலா
    சிறப்பு

  • @alphinraj6925
    @alphinraj6925 2 года назад +5

    அண்ணா உண்மையில் மதிப்புக்குறிய ஆச்சர்யமான விஷயம் மிக்க நன்று..
    நான் ஒருமுறை பிரான்ஸ் விசா apply செய்து refuse செய்து விட்டார்கள். மீண்டும் முயற்சி செய்துள்ளேன்...

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 2 года назад +6

    #தமிழ்தாய் வாழ்க தலைவர் #பிரபாகரன் வாழ்க ...#நாம்தமிழர்

  • @francetamilan3430
    @francetamilan3430 2 года назад +5

    தமிழர் பண்பாடு தமிழர் கலாச்சாரம் தமிழர் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாக இந்த உணவகம் அமைந்துள்ளது

  • @CaesarT973
    @CaesarT973 2 года назад +7

    Thank you for sharing 🙏
    Good to see , preserving TamilNadu & Eelam tradition 🦚
    Clean & healthier food lasting good health for people, so this hospitality service will welcome by everyone ✅🌳

  • @kannanesakki6619
    @kannanesakki6619 2 года назад +4

    தமிழர்கள் உலகம் முழுவதும் வளர்ச்சி அடையும் போது தமிழும் வளர்ச்சியடைகிறது.

  • @playwithronny9490
    @playwithronny9490 2 года назад +2

    மிக சிறப்பு சகோதரர் இளங்கோ அவர்களுக்கு. என்னுடைய வணக்கங்கள் பல. நாம் தமிழர்

  • @somosundram8120
    @somosundram8120 2 года назад +5

    Valthukkal tamilan.
    Fr. Malaysia.

  • @linganshanmugalingam1399
    @linganshanmugalingam1399 2 года назад +2

    சிறப்பான பதிவு தமிழர் இன வரலாற்றில் இதுவரை இல்லாத பெ௫ம்தலைவன் மேதகு வே.பிரபாகரன் புகழ் ஓங்குக😍🙏

  • @bobbyelangowatchla345
    @bobbyelangowatchla345 2 года назад +3

    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்களை போன்றவர்களை பார்க்கும் போது

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 2 года назад +10

    தமிழ்த்தாயின் பிள்ளைகள். வாழ்த்துகள்.

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 2 года назад +4

    வீரத் தமிழன் 💪💪💪💪💪. வாழ்த்துகள் .

  • @albertantony3161
    @albertantony3161 2 года назад +6

    இராஜராஜன் மற்றும் தேசிய தலைவர் கெத்து 🔥🔥🔥

  • @AmmusCooking6291
    @AmmusCooking6291 2 года назад +5

    அண்ணா உங்க சேனல் மூலமா 22 வருஷத்துக்கு அப்புறம் என்னோட ஃப்ரெண்ட் சசிகலாவை உங்க சேனல்ல பார்த்திருக்கிறேன். ரொம்ப சந்தோஷம் சசி கிட்ட சொல்லுங்க,தனா.

    • @AmmusCooking6291
      @AmmusCooking6291 2 года назад +2

      முடிஞ்சா சசிகலாவை ரிப்ளை பண்ண சொல்லுங்க அண்ணா

  • @sivasubramani2789
    @sivasubramani2789 2 года назад +7

    தமிழ்த்தேசிய தலைவன் 🔥

  • @JohnCarlos16
    @JohnCarlos16 2 года назад +1

    Great to see another Tamilan promoting TAMIL HISTORY AND HONOURING TAMIL FREEDOM FIGHTER & KINGS. TAMIL FOREVER. HI FROM AUSTRALIA

  • @RajRaj-eu6uu
    @RajRaj-eu6uu 2 года назад +6

    Excellent nanbha.. will add to my France must visit list.. ❤

  • @malathycholan6080
    @malathycholan6080 2 года назад +4

    தமிழ் உணர்வுள்ள மானமுள்ள தமிழன்

  • @jonsantos6056
    @jonsantos6056 2 года назад +5

    Nice video bro. But the picture at 3:19 is Chanakya's usual picture and not Chandragupta Maurya's. Still very good.

  • @ilangoj7816
    @ilangoj7816 2 года назад +2

    நண்பர் இளங்கோவிற்கு இளங்கோவின் வாழ்த்துக்கள் புதுச்சேரியிலிருந்து

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 2 года назад +6

    Netherlands Tamilan Anna
    Neengalum kudhiye viraivil Oru Restaurant open pannanum
    Hope happens god bless you brother

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 года назад +9

    Nice,food looks delicious.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 года назад +2

    வெளிநாடுகளை காண்பித்தமைக்கு சகோதரர்க்கு வாழ்த்துக்கள் நாங்கள் வெளிநாடு செல்லாமல் பார்த்தமாதிரி உள்ளது

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 2 года назад +2

    Very good restaurant. Very innovative interior and menu card information about raja raja cholan and other features Very nice. And also owner face Very heartful and cheerful reaction guy's. Super Netherlands tamilan bro thanks.very informative.

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 года назад +5

    Super bro good restaurant amazing ideas really touching. Congratulations restaurant owner another good video 💐💖🥰

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 года назад +5

    வாழ்த்துகள் தம்பி கணேஷ் 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

  • @jeyakanthansarav7610
    @jeyakanthansarav7610 2 года назад +2

    மிகச்சிறப்பு அண்ணா.
    வாழ்த்துகள்.
    ஜெயகாந்தன் லண்டன்.

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 2 года назад +2

    அருமையான பதிவு தமிழ் வாழ்க

  • @Nomaddicct
    @Nomaddicct 2 года назад +10

    மகிழ்சசியாக உள்ளது 😋😋😇

  • @mr.reeganreegan9879
    @mr.reeganreegan9879 2 года назад +1

    அண்ணா வாழ்த்துக்கழ் கன்டாவலை உணவகத்தை காட்டியமைக்கு.உங்கள் உரையாடலின் தனித்தன்மை அருமை.

  • @karikalanm2568
    @karikalanm2568 2 года назад +1

    எங்கள் தம்பி பிரபாகரன் அவர்கள் பெயரை மற்றவர்கள் உச்சரிக்கும் போது என்னை அறியாமலேயே கண்ணீர் வழிகிறதே.
    எம் இனத்தின் உயிரே, எங்கள் தம்பியே, பிரபாகரனே ரத்தம் கொதிக்கிறதே, எங்கள் குலசாமி.

  • @kaliyappan789
    @kaliyappan789 2 года назад +1

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @arulmanip7575
    @arulmanip7575 2 года назад +1

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழா நான் தகடூர்தமிழன்( அதியமான்-ஔவையார் பாட்டி ஊர்)தமிழ்நாடு

  • @jayakumarpilly6864
    @jayakumarpilly6864 2 года назад +3

    Awsome Restaurant brother,Tamilan Endrhe Soluda Thalai Nhimirthe Nillhedha👌🙏

  • @veerapandi2447
    @veerapandi2447 Год назад +1

    எனது அன்பு தலைவன் பிரபாகரனை பிரகடனப்படுத்தி யதற்கு நன்றி

  • @jpind9018
    @jpind9018 2 года назад +1

    பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @ravananguru7416
    @ravananguru7416 2 года назад +2

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் தமிழ்நாடு

  • @rameshbabur7675
    @rameshbabur7675 2 года назад +5

    Anna this video la intro la ur back side a pharmacy there ,if u free just ask ,how to apply pharmacist this country and eligibility plz check and update Anna

  • @jaychinnas9501
    @jaychinnas9501 2 года назад +1

    இந்த restaurant Choisy le Roi உள்ளது. Paris ல் இல்லை.
    Paris( Gare du Nord) ல் இருந்து இந்த restaurant க்கு car ல் போக
    51 நிமிடங்கள் (21km) ஆகும்.
    *Source :google

  • @karikalanm2568
    @karikalanm2568 2 года назад

    நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.
    உங்கள் கடை மென் மேலும் வளர வாழ்த்துக்கள் உறவுகளே

  • @arunprathap7362
    @arunprathap7362 2 года назад +5

    Supper review bro good luck 🥰🥰🥰

  • @ManiMaran-qb1ty
    @ManiMaran-qb1ty 2 года назад +2

    என் தமிழினத்தின் வீரத்தின் ஒரு சான்று எமது தலைவன் பிரபாகரன்........✨⚔️🐯🐯🐯⚔️🗡️🗡️🗡️✨

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 2 года назад +3

    தமிழ் கடவுள் 🙏மேதகு பிரபாகரனார்!

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 2 года назад +1

    சிறப்பு சிறப்பு
    வாழ்க வளர்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @niransan7708
    @niransan7708 2 года назад +1

    நான் யாழ்ப்பாணத்தில இருக்கேன் எனக்கு கொட்டல் வேலை எல்லாம் தெறியும் எனக்கு உதவ நினைத்தால் என் உறவுகளின் கொட்டலில் ஒரு வீசா உதவி செய்யுங்கள் நான் ரெம்பவே கஸ்ரத்தில் இருக்குரோம் உறவுகளே

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் 2 года назад +5

    ஓம் நமச்சிவாய 💚

  • @ravindhran9336
    @ravindhran9336 2 года назад +5

    Vanakkam ganesh.

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 2 года назад +1

    Super coverage. This is one of the best coverage from you.

  • @vimalvimal3814
    @vimalvimal3814 2 года назад +1

    தமிழ் இனத்தின் தலைவன் அண்ணன் மேதகு 🐅🙏

  • @mahendranvlogger5808
    @mahendranvlogger5808 2 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா தமிழ் நாட்டில் இருந்து

  • @srikanths2381
    @srikanths2381 2 года назад +1

    தலைவன் பிரபாகரன் படத்தை பார்த்தவுடன்... மகிழ்ச்சி
    #நாம் தமிழர்

  • @kumarsubbermanamiam2572
    @kumarsubbermanamiam2572 2 года назад +3

    Super, thambi

  • @கிராமசுற்றுலா

    அருமை அருமை அருமை

  • @arugullamahendra9314
    @arugullamahendra9314 2 года назад +1

    மேதகு வே பிரபாகரன் அவர்கள் வாழ்க இராஜராஜ சோழன் அவர்கள் வாழ்க தமிழ்த்தாய் வாழ்க இலங்கோ சார்க்கு வாழ்த்துக்கள் நன்றிகள் நாம் தமிழர்

  • @balumudaliar775
    @balumudaliar775 2 года назад +1

    இது போன்ற நிறையா மேலும் மேலும் உயர என் வாழ்த்துகள்

  • @santiagonisha7272
    @santiagonisha7272 2 года назад +1

    சிறப்பு அண்ணன் வாழ்த்துகள்

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 2 года назад +2

    ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பெரு வீரன் கிடைப்பானா தமிழர்களே நெஞ்சம் விம்முகிறது

  • @chinnasamychinna2227
    @chinnasamychinna2227 2 года назад +2

    சிறப்பான விடியோ அண்ணா

  • @velunachiyar4114
    @velunachiyar4114 2 года назад +2

    Proud of you Thamizhaa

  • @hardrock5052
    @hardrock5052 2 года назад +1

    Good
    Thanks

  • @abimahesh1822
    @abimahesh1822 2 года назад +1

    அருமை அண்ணா

  • @rameshchinnasamy1602
    @rameshchinnasamy1602 2 года назад +2

    தமிழின் தலைவர்

  • @selvakumar-te4nx
    @selvakumar-te4nx 2 года назад +1

    Meisilirkirathu vungal peechu vazhga valamudan 🙏🙏🙏🎉🎉🎉

  • @Theeran_sathya
    @Theeran_sathya 2 года назад +4

    தமிழ் வாழ்க.. தலைவர் பிரபாகரன் வாழ்க❤