Inspirational meetup with an Indian Solo women Sailor in the Netherlands | Netherlands Tamilan
HTML-код
- Опубликовано: 12 окт 2021
- Hai makkale:
In this video I would introduce a ambitious women who is an Tamil girl driving his own sailing boat in the Netherlands. If u need her appointment for sailing pls use the below link
bookshop.org/shop/jiniratanam
#SoloWomenSailor #netherlandstamilan
Anna thank you for coming and sailing with me 🙏🏽 and not forgetting the food! Super Anna your food ❤️
Keep rocking n be strong Akka. Your brother from, Malaysia.
You calling him as anna, he calling u as akka. Nice to see this 😍😍. Happy to know about u sis. And i liked ur 'Thamizhachi daa' 😍😍😍 i wish u all success sis
I Akka I’m from Chennai❤️❤️❤️ unga story kekum bothu I really got tears you’re such an inspiration to everyone many people face problems I’ve seen people giving up on their life easily without overcoming it what ever it maybe you’re very bold akka you didn’t give up on your struggles and came up in your life you’ll definitely reach heights in your life
i’m just 20 years old watching your story I feel very motivated to reach my goals in my life I would definitely say people who watched this video will be really motivated by you keep rocking ❤️❤️❤️
Hello Akka, Unga Channel subscribe paniten
Avar ungala akka nu soluraru nenga avara anna nu solringa.. come to conclusion who is elder and younger😅🤣
கடல் கடந்தாவது ஒற்றுமையா இருங்க தமிழர்களே!
சொந்த ஊரில் எந்த பயமும் யார் தயவும் வேண்டாம் என்று வாழும் நமக்கு அண்டை வீட்க்குகாரன் அயலாராக தெரிவான் கடூப்பான வார்த்தைகள் கௌரவம் பாராப்பது இதெல்லாம் இருக்கும் தமிழே சாக்கடையில் நனைத்து பேசுவோம் அதே நேரம் அயலநாட்டில் எப்போதாவது காதில் விழும் தமிழ் வார்த்தைகள் சதி மாதம் கடந்து ஒரு இனிய நினைவை கொண்டு வரும் அது தான் கண்ணீராக கன்த்தில் உருளும் அதை விபவரிக்க வார்த்தை கிடைக்காது எதோ தப்பு தப்பாக எதாவது உளருவோம். . இந்தியா என சொல்லி யாராவது ஒரு வடகிழக்கு மாநிலத்தவர் அட ஒரு ஹிந்திகாரன் வந்தாலும் இனிக்காது தமிழ் தாய் மொழி ஆது மணக்கும் மல்லிகை மனதில்.
Enga ingayum ilangai thamilan, india thamilan , vadakjaththiyannu pirichchu pesa oru kootam irkku
தமிழன் என்று ஒரு இனம் உண்டு தனியே அவனுக்கு ஒரு குணம் உண்டு.கணேஷ் மற்றும் அக்காவுக்கும் மற்றும் கணேஷின் நண்பருக்கும் வாழ்த்துக்கள்
அருமை, அருமை
அதையும் தான் திராவிடம் மற்றும் ஆரியம் சிதைத்து கொண்டு வருது
Congrats
Very nice
I love you bro and sis
சென்று, வென்று, தன்னம்பிக்கையின் வாசம் வீசும் தமிழ் பெண்.
அவர்களை அறிமுகப்படுத்தும் சகோதாரனுக்கும் நன்றி.
Very very happy to have watched the video. All in Tamil, and the boat owner a Tamil ,real amazing cannot imagine really. Really enjoyed the video. I have been to Nederland before may visit Nederland again next year with family. Can you share your phone no. so that I will make a point to visit the gallant and beautiful Tamilachi!- from Malaysia GSB.
தமிழர் விருந்தோம்பல் பண்பாடு அதை நெதர்லாந்து நாட்டில் சகோதரியுடன் பகிர்ந்து கொண்ட மைக்கு நன்றி அண்ணா🙏
தாத்தா தமிழகத்தில் இருந்து ஆரம்பித்த பயணம் ..சிங்கப்பூரில் பிறந்து நெதர்லாந்து தமிழச்சியாகி..பல தலைமுறை கடந்து தனிமை உணர்ந்து தமிழினம் தேடும் எங்கள் அக்கா இனி நீங்கள் எங்கள் குடும்பம்....
Hi
மகளே வாழ்த்துக்கள் தைரியத்துடன் போராளியாக வெற்றி கண்ட மரத்தமிழச்சி என்றும் வாழ்க வளமுடன்.
சூப்பர்
கண்கலங்கி விட்டதப்ப.....
சகோதரி ஒரு நல்ல குடும்பமாய் விரைவில் வாழ வாழ்த்துகிறேன்.... 🌹
இன்னும் இந்த உலகம் அழிந்து போகாமல் இருப்பது காரணம்
இந்த இரக்கம்மான அன்பு
நெதர்லாந்து தமிழனின் சகோதரப் பாசம் ❤நெகிழ வைத்து விட்டது. உணவை பார்த்ததும் சகோதரியின் கண்ணீர்- விலை மதிப்பற்றது ❤
நெதர்லாந்து நாட்டில் வாழும் அன்பு சகோதரிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நேர்காணல் எடுத்த தம்பிக்கும் நெதர்லாந்து நாட்டிற்கும் வணங்குகிறேன்
Very emotional moments 😭 when she is crying, it's so true.....
Super
மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. தமிழர்கள், இந்தியர்கள் கடல் கடந்து வாழும் போது ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பது பார்க்கவே சந்தோசமாக உள்ளது. நெதெர்லந்து தமிழச்சி (சிங்கப்பெண் தமிழச்சி ).
ஆனா இங்க இருக்க மாட்டார்கள்...😡
Correct ah sonninga
@@gr8442 இங்க அடிச்சிக்குனு சாக வேண்டியதுதான் ...
@@gr8442 யோவ் இங்க பொழைக்க வழியில்லாமதானே வெளிநாடு செல்கிறார்கள். இப்போது பார் இந்த தமிழச்சி இத்தனை வருடம் கழித்தும் தமிழனை தமிழை மறக்காமல் தேடுகிறாள். புரிந்துகொள்ளுங்கள்... தமிழனை பழிப்பவன் தமிழனாக இருக்கமாட்டான். மனிதனாக இருப்போம் தமிழனாக இருப்போம்.
@@gr8442 தமிழ் நாட்டில் திராவிடன் இருக்கான் அவன் தமிழரை ஒன்று சேர விடவேமாட்டான்
தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் சொந்தங்கள்தான். தமிழுக்கு மட்டுமே அப்படி ஒரு பவர்.
🌱🇮🇳🙏
Indians Ella place laum irukanga bro world la enga ponalum Indians ah paakalam
Urukulla matum jathi sanda 😌
@@mewedward அதான் தூக்கி விடுறதுக்குன்னே சங்கிங்க இருக்கானுங்களே.
Am from Malaysia...and proud to be a tamilan...Ur such an inspiration to all of us. God bless you
நான் எத்தனையோ விழியங்களை கண்டிருக்கிறேன் ஆனால் என் சகோதரி கண் கலங்கியதும் என் கண்ணில் கண்ணீர் வழிந்தது இந்த விழியத்தில் தான். மேலும் அவர் நான் தமிழச்சிடா என்ற போது அவரிடம் தெரிந்த திமிரை நான் மிகவும் நேசித்தேன்.வாழ்க வளமுடன்
Hats off to the moment when she said. " நான் தமிழச்சி டா"... 🙏
I had goosebumps...
Same here
Me too 🥺
Congratulations Sister Thanks your selfconfidance speech your Annan k.Baskaran mayladuthurai Tamilnadu Indian
வீடியோ முடியும்போது உங்கள் கண்ணில் கண்ணீரும் மனதில் ஆனந்தமும் இருந்தால்.
இந்தக் காணொளியை முழுமையாக ரசித்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
அண்ணன் கணேஷிற்கு நன்றி.
ஹரி பிரசாத் நீங்கள் சொல்வது உண்மையிலும் உண்மை நன்றி💐💐💐
Hi Anna iam in France .. can you please text me your e mail or contact number
Fact
@@selvakumarp9627 Are you asking me bro?
@@hariprasathsportsyes how to contact him. Iam In France .
கடல் கடந்த தமிழச்சியாக வாழ்ந்தாலும் தமிழ் மண்ணிற்கே உறிய மண் மணம் மாறாத தமிழச்சியின் பாசம் என்னை நெகிழ வைத்தது.
மனநிறைவு தந்த காணொலி👍
When she said நா தமிழச்சி டா ( i am a tamil girl) just got tears out of joy man... live long u both
ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது
இரும்பு பெண்மணி...... அருமை அக்கா உங்களுடைய பயணம் தொடரட்டும் ... இந்த காணொளியை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அண்ணா
உலகத்தில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழ்ர்களுக்கு வீரமும் உண்டு அன்பு நெஞ்சில் ஈரமும் உண்டு என்பதை உணர்த்தியமைக்கு நன்றி,ஏன் என்றால் நாம் எல்லோரும் தமிழ்தாயின் பிள்ளைகள் மகிழ்ச்சி.
Tamil Strength, Tamils united and help each and every Tamilian, I appreciate THE TAMIL GIRL WHO IS AN INSPIRATION TO ALL TAMILS ACROSS THE WORLD, LONG LIVE TAMILS
மிகவும் அருமையான கணேளி அண்ணன் வெளிநாட்டில் நாம் தமிழர்களை சந்திக்கும்போது அளவு கடந்த மகிழ்ச்சி அக்காவுக்கு ஆதரவாக தமிழர்களைய நாங்கள் இருக்கிறோம்.மிக்க நன்றி
உங்களோட மன தைரியத்தை பாராட்ட வார்த்தை இல்லை அருமையான பதிவு
தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.🙏🏽
அந்த சகோதரி நல்லா இருக்கனும் 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽
Arumai
தம்பி ரொம்ப நன்றி பா. உலகத்துல இருக்கிற அனைத்து தமிழரும் இப்படி இனப்பற்றுக்கொண்டு முன்புப்போல ஒற்றுமையா இருந்தா எவ்ளவு நனல்லா இருக்கும். ரொம்ப ரொம்ப நெகிழ்ந்து அழரேம்பா.
இவரது வாழ்க்கை மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் ! கண்கள் கலங்க வைத்தது உணவு அல்ல ' உணர்வு ! நன்றி நண்பா சகேதரி நீங்கள் நிச்சயமாக நல்ல நிலை அடைய முருகன் அருள் புரிவான் 🙏🏻
அருமையான பேட்டி 🚤⛴️⛵🛥️ நெகிழ்வான நிகழ்ச்சி அழுகை அதுதான் பாசம் ❤️🙏🙏🙏 அன்பே உலகை வெல்லும் 🙏🙏
இந்த வீடியோ பார்த்தேன் என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்தது இதுதான் தமிழ் பாசம் அக்கா உங்கள் தூனிச்சலுக்கு என் பாராட்டுகள் வாழ்க தமிழ் வளர்க்க தமிழ் மக்கள் 💖💖💖💖👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Really interested. When I see Tamil people achieve something in abroad.
I fell my family member did .
ஒரிஜினல் வீர தமிழச்சி ...வாழ்த்துக்கள் sister..
நெதர்லாந்து தமிழச்சிக்கு வாழ்த்துக்கள் தமிழ் பெண்மணிக்கு முருகபெருமான் என்றும் உறுதுனையாக இருப்பார்.வாழ்க வளமுடன் !
நான் பார்க்கும் உங்களுடைய காணொளிகளை இது தான் முதலாவது..! எனக்கு அழுகை வந்து விட்டது. அக்காவுக்கு சாப்பாடு நீங்கள் பரிமாறும்ப்பொழுது.. நீங்கள் போனது அவங்களுக்கு பெரிய பரிசாக இருந்திருக்கும்..! வாழ்த்துக்கள்❤️❤️
இருவரின் உரையாடல் மனதை மிகவும் நெகிழ செய்தது சகோதரரே.
அக்காவின் தமிழ் அப்படியே சிங்கை மற்றும் மலேசிய தமிழ் மிகவும் அழகாக உள்ளது. உங்களின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்....
தனி ஒரு பெண்ணாக உங்களின் இந்த போராட்ட வாழ்க்கைக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
உங்க கண்ணில் வரும் கண்ணீரின் அர்த்தம், வலியை உணர முடிகிறது நல்லா இருக்கணும். இனிமேல் வாழ்க்கையில் உங்களுக்கு நல்லவர்களையே கண்ணுக்கு காட்டணும் என வாழ்த்துகிறேன்👍👍👍🙏🙏🙏
Dear bro you made a moment in her life unforgettable and you have gone up to different level how a brother and sister should be in life. In God's creation everything is fantastic and more over, relationship is different level. I really love you both. May God bless you both.
பார்ப்பதற்கும் கேட்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.சிங்கத் தமிழச்சிடா.
சூப்பர் வீடியோ கனேஷ் அண்ணே. தோழி நாங்க இருக்கம் கவலைய விடுங்க 😍
அருமையான பதிவுகள் இவை 👌 புதிய ஒரு நாட்டில் வந்து ஒரு வருடத்தில் வீடு வேண்டி சொந்தமாக தொழிலையும் வைத்திக்கிறார் உண்மையில் வாழ்த்துக்கள் அந்த நாட்டுக்குரியது 💐 தன்நம்பிக்கைக்கு கை கொடுத்த நல்ல தேசம் இது சகோதரிக்கும் இதை உலகிற்க்கு கொண்டு வந்த ஊடகத்திற்க்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் 🙏
AKKA YOU ARE THE MOTIVATION FOR ALL THE YOUNGERS.... ESPECIALLY THOSE WHO ARE BROKEN....
THANK YOU AKKA
குழந்தையை போல மனம் படைத்த இந்த அன்பு மகள் என்றும் வாழ்வில் சந்தோசமாய் வாழட்டும்
நண்பா உங்கள் கானோளியிலேயே மிக உண்ணதமான காணொளி இதுதான். தமிழர்களுக்கே சிறப்பான பண்பு அன்பு❤️😘
Madam nanum oru thani nabar than
அக்கா......நீங்கள் நல்ல ஆரோக்கியமுடனும்....
கடவுளின் ஆசிர்வாதங்களுடனும்...நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐
பார்க்கவே நெகிழ்ச்சி ஆ இருக்கு... அக்கா அழும் போது எனக்கும் அழ வந்துருச்சு.. u r so sweet akka🥰
நீங்க சுப்பர் தமிழின் ப்ரொ .. மிகவும் மகிழ்ச்சியாகவும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. " நான் தமிழச்சி டா".What a Brave அக்கா ..வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் . I just Subscribed after watching this Video
Me too frm Malaysia.
வருண பகவான் உங்களுக்கு நன்மைகளை தருவார். உங்கள் வாழ்க்கை கடலின் அலையானது; உங்கள் கண்ணீர் எங்களை நெகிழவைத்து.
She is just great, hats off to her. God bless her. Keep going ahead.
If everyone love each other this way the entire world will be full of peace
Truly courage full THAMIZAHCHI. All THAMIZHANS are with you sister. World is ours (our life our community)
கடல் கடந்து வாழ்ந்தாலும் முதலில் தமிழர் பிறகு இந்தியர் என்ற ஒற்றுமையுடன் நல்ல நட்புடன் ஒருவருக்கொருவர் உதவியாக வசிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் மதம், சாதி என்னும் வேற்றுமையில் சண்டையிட்டுகொள்கின்றனர் இது ஏன் என்று புரியவில்லை 😭 இதற்க்கு மூலதனம் முக்கிய வேர் மத அரசியல் அதிலும் சங்கிகள் கூட்டம் சொல்லவே வேணாம் ...
Dear sister your real inspiration and brave lady for this society ..we are verry proud of being Tamilan congrats Nederlands Tamilan 😍🙏
நெதர்லாந்து தமிழனுக்கும்
வீரத்தமிழிச்சிக்கும் வணக்கம் காணொளி மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் உறவுகளுக்கு💐🙏.
She's a very strong and quite disturbed woman, support her by linking her channel in description....
தமிழனின் மகத்தான பண்பு விருந்தோம்பல்....
No words to say வணக்கம் அக்கா 🙏 மற்றும் வணக்கம் நண்பா🙏, எதோ ஒரு விதத்தில் மனத்திற்கு ஆறுதலாக இருந்தது
Fantastic. Though she is a tough lady she had tears (I too had tears)when offered food. It’s really enjoyable.
Sis vanakkam, Thala vanakkam meedum oru singa pennodu ungaliyum parpadhil mokka maghzchi....unmaiyil oru singa pen...porattamana kalam...ungal iruvarin payanam thodarattum sister n my thala keep posting
Sister ku neraya kodunga boss sandosapaduvanga
Very tough job what she doing is....while natural disasters how she manage...god pls save her life and give happiness to settle down asap also get nice husband family children's to.
மிக்க மகிழ்ச்சி. இதயத்தை தொட்ட motivational story... தமிழனாக மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள் இருவருக்கும்...
🙏👌👍💞❤🌹 தமிழ் வாழ்க தமிழ் உண்டு உண்டு தரணி போற்றும் கடல் கடந்து சென்றாலும் என் தமிழ் சொந்தங்களை பூமி நம்மை சுற்றுவது விட நாம் பூமியை சுற்றி தமிழ் மொழியை நிலைநாட்டுவோம் நகர் லாந்து தமிழ் சொந்தங்களே வாழ்க வாழ்க வாழ்க தமிழ் இனமே 🙏🙏🙏
அன்பு சகோதரியின் தன்னம்பிக்கை, தைரியமாக எதையும் செய்து வாழ்ந்து காட்டவேண்டும் என்ற எண்ணம் அவரை நன்றாக வாழவைக்கும்.சகோதரிக்கு வாழ்த்துக்கள். 👍👍🙏🙏
This love is only spread by us only... Proud to be a tamilian...
முதன் முதலாக உங்கள் பதிவைப் பார்க்கிறேன்
உஙகளின் யதார்த்தமான
கேள்விகளும்
சகோதரியின் ஆத்மார்த்தமான
பதில்களும் உண்மையாகவே
என் மனதை நெகிழ வைத்தது!
இருவருக்கும் எனது
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் !!!
She seems to be so innocent. even I had a break-up & I was so depressed in life, it took me such a long time for me to come out from that trauma. Thanks for your video, lots of love from Bangalore👍 🙏
Dare Devil Lady ! Rags to Riches story ! Very inspiring Lady ! Bold enough to stay strong in the rough weather both in sea and shore ( home ) .Ganesh ji ,Traveling hard to extend and shower Tamil Hospitality and showcase your commitment to viewers !
I am having too much of tension in my business after watching this video my mind is fully cleared I thanks a lot to sister and dear brother.
Happy to know your Boldness Sister. Excellent 👍
ஒரு தமிழ்ப்பெண்ணை
இப்படி பார்க்கும் பொழுது
ரொம்ப பெருமையாக இருக்கு உனக்கு பெயர்தான் சிங்கப்பெண்
வாழ்த்துக்கள்
Thambi Ganesh:
You are really Great....We love TAMIL LANGUAGE AND TAMIL PEOPLE.I Love your videos.
BY THE WAY, YOU CAN START" ECO-MEDICAL TOUR TO TAMILNADU "
I have many friends abroad include Holland.Yearly once they came to Tamilnadu for Medical treatment, particularly Dental care treatment,Ayurveda and Herbals. They told me" Holland treatment very high, India cheap "...
This is called pure love ❤️.... Very emotional and inspiring for lot of women..
We all are children of Tamil mom and we should always be there for each other 💕
சாதிக்க முடியும்..என் நீருபித்த சகோதரிக்கு வாழ்த்துகள்..இறைவன் ஆசியுடன் பெற்றோரின் அன்பும் உஙக்ளை மேலும் வளர்க்கும்
Really nice bro,Her tears speaks lot,at the moment she feels that she is not alone.
தமிழ் செவிக்கினிமை....
தமிழர் பண்பாடு வாழ்வியளினிமை....
தமிழச்சி வாழ்க பல்லண்டு....
வாழ்க தமிழ் வளர்க
தமிழர் வாழ்வியல் . பேசும் தமிழ் இனிமை நன்றி நன்றி!
💪💪சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏
Singapenn.. Tamil Penn.. Vera level.. Ladysuperstar ultimate..
அக்கா
உங்கள் சாதனையை உலகம் போற்றும்
இந்த பெண் இருக்கும் இடத்தில் எப்போதும் மகிழ்ச்சி மட்டுமே இருக்கும். வாழ்க வளமுடன்
Wow lady outstanding you’re a tough lady! Very proud of you! God Bless You Abundantly. Keep smiling!
Our family become your fan after watching Krishna vilas video, then Indian dosa kadai lady become our favourite, Later that lungi video become the best till yesterday and now this video will be the best of yours . Love u so much thambi..you are a good soul
Motivational human she is...Kudos!
OK mamzxx
@@nocode659 😂
Very very proud of u dear sis. Hope u will gain more happiness n sucess in ur life. Hats off for dear iron lady
நான் பார்த்த சிறந்த வீடியோக்களில் இதுவும் ஒன்று நண்பரே.... ரெண்டு பேரும் சிறந்த மனிதர்கள்... சிறப்பாக வாழுங்கள் ...
Samma this is one of the best video, where humanity came on its flow naturally with all positive vibes #stillworldissafeandbetterplacetolive only because of kind hearted jeevans so inspirational,Good souls, God bless both Thank you
This is one of the heart touching videos when she cried, every word of tamil she speaks came directly from heart 💕. Long live tamil.
This video motivated every woman really pride this tamilatchi soon i will come meet u akka my hearty wishes
Heartful content brother :) Appreciate yr kindness in serving her food 👏🏼👏🏼👏🏼 Her emotions were straight from heart.. Keep inspiring us 🤗
நான் சொல்ல விரும்புவது, இந்த தங்கை வாழ்க்கை சந்தோசமா இருக்கனும்.
I can understand her feelings and the situation. Life is very different for everyone. Do good to others. God bless you
என் சகோதரர் மற்றும் சகோதிரிக்கு (வீர தமிழச்சி) வாழ்த்துக்கள். இறை அருள் புரியட்டும். வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்.
கணேஷ் அண்ணே... ஜனரஞ்சிதம் சகோதரிக்கு நீங்க உங்க அன்பு கலந்த பிரியாணிய செஞ்சி அத நீங்களே அவங்களுக்கு பரிமிரியப்ப அவங்க கண்ல வந்த கண்ணீர் ......உங்க அன்புக்கு கிடச்ச பரிசு.....அவங்க தமிழச்சி...னே...நீங்க சூப்பர்னே....உங்க இயல்பான அனுகுமுரை...சாதாரணமான உரையாடல்...வாழ்த்துக்கள்..னே... நீங்க சாப்பிடர ஸ்டைலு...நீங்க தமிழர்னே...👍
தமிழ்ப்பெண் சிங்கப்பெண் நெதர்லாந்து தமிழச்சி.தமிழர்களுக்கே உள்ள ஒற்றுமை உணர்வு ..
From her tears i know she is really alone. Bold lady inspiration for all
Lovely. What a video. I felt as if i was in the place. Your Tamil is very nice. வாழ்க தமிழ். 😌
எனது தமிழ் இன சகோதரி தனிஆளாய் வீரம்செறிந்த நம்பிக்கையோடு பீடுநடைபோடுவது மகிழ்ச்சி அளிக்கிறது! இறைவன் அருளால் இன்னும் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுகிறேன்!
அக்காவுக்கு அன்பு வணக்கம் நான் தமிழன்♥️
மிக அற்புதமான ஒரு காணொளி😍
வாழ்க்கையிலும்,நிஜத்திலும் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்... தமிழச்சி என நிரூபித்திருக்கிறார்.... வாழ்க்கை அவருக்காக நிறைய தருவதற்கு காத்துக்கொண்டிருப்கிறது... எமது சகோதரிக்கு எங்கள் வாழ்த்துக்கள்..
தம்பி கடல் பயணம் அருமை. உங்க
உணவைப்பாரத்து சகோதரி கண்கலங்கியது நெகிழ்ச்சியாக உள்ளது. தம்பி உங்களால நெதர்லாந்தை கண்டுகழிக்கிறேம் மிக்க மகிழ்ச்சி.