சுவிட்சர்லாந்து பயணத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். Scary experience in Switzerland

Поделиться
HTML-код

Комментарии • 130

  • @PNVGIRI
    @PNVGIRI Год назад +14

    உங்கள் தர்மம் தலை காத்தது. Thank God for all His grace. HAPPY DEEPAVALI

  • @orikm3321
    @orikm3321 Год назад +2

    தம்பி கணேஷ் அவர்களே,
    உங்களுக்கு நேர்ந்த நிகழ்வு கண்டு வருந்துகிறேன். இதற்கு காரணம் உங்களுக்கு Hills Driving தெரியாததே. பயப்படாமல் கற்றுக் கொள்ளுங்கள். நமது ஊரில் ஊட்டி, சத்தியமங்கலம் பாதைகள் இதைவிட மோசமானவை!!

  • @Arabimass
    @Arabimass Год назад +2

    உங்க நல்ல மனசுக்கு இறைவன் உங்களை பாதுகாப்பான் அண்ணா ❤️❤️

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 Год назад +3

    Great escape! Your good deeds and well wishers strength saved you and your family members! Keep going!

  • @gowthamj2k8
    @gowthamj2k8 Год назад +5

    Great escape!
    There are few more dangerous routes are between Interlaken and Quinto via hill route. Another one Interlaken to Diemtigen.
    Regarding the vignette (motorway sticker), you can buy it at the border toll itself where you have a separate lane for it. If you are buying at the gas station , it costs +5 Euro.

  • @veerasekar3369
    @veerasekar3369 Год назад +1

    பாதுகாப்பாக இருங்கள் ப்ரோ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உடல் நலத்தை பார்த்துக்கோங்க ப்ரோ உடல் எடை கூடிக் கொண்டிருக்கு ப்ரோ

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Год назад

    Very beautiful, I share my feelings for your road experience. Thank you

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 Год назад

    I am your new subscriber.i am addicted to watch your channel now.your channel is inspiring us

  • @sthalasayananselvaraj999
    @sthalasayananselvaraj999 Год назад

    சுட்சர்லாந்து அருமையான இடம் பூலோக சொர்க்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 Год назад +2

    Be safe அண்ணா happy diwali 🤗 👑💥

  • @rameshraja1582
    @rameshraja1582 Год назад

    God Grace brother. Be safe drive good lesson learnt. Thanks for sharing others

  • @Muthu121212000
    @Muthu121212000 Год назад +2

    Your confidence level makes you to move further

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 Год назад

    கடவுள் இருக்கார்.. தம்பி கணேஷ்... வாழ்த்துகள் 💐 🌻 🌼 🌸 🌺 🌹 🌻 🌷

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 Год назад

    அருமையான காணொளி! பூலோக சொர்க்கம் சுவிட்சர்லாந்தின் எழில் கண்டேன்.கடவுளின் அருள் உங்களுக்குப் பூரணமாக உண்டு.கவலை வேண்டாம்.👍🙏❤️🪔🪔🪔🪔🪔

  • @BALAMURUGAN-lr5jv
    @BALAMURUGAN-lr5jv Год назад

    Wow place very nice at the same time take care bro

  • @abdulmalik-bu7tm
    @abdulmalik-bu7tm Год назад +1

    நல்லவர்களுக்கு இறைவன் துணை இருப்பான்
    கவலை வேண்டாம் ,
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 💐
    மலை ஏற்றத்தின் போது change gear manual mode அதிக உயரத்தை கடக்கும் வரை 1,,2,, gear மாறி மாறி பயன்படுத்துங்கள்.

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад

    OMG great escape thank God 🙏. நல்ல வேலை சகோ நீங்கள் செய்யும் தான தர்மம் உங்களை காப்பாற்றி விட்டது இது உங்கள் வாழ்க்கையில் முக்கியமான தருணம் எங்களுக்கும் ஒரு எச்சரிக்கை வீடியோ உங்களது முகத்தில் அந்த திகில் அனுபவம் தெரிந்தது நீங்கள் எடுத்த முடிவு நல்லது வேறு இடத்துக்கு மாறுவது நல்லது எதற்கும் மற்றவரிடம் கேட்டு பார்த்து செல்லவும் சுவிட்சர்லாந்து அனைவரின் கனவு தேசம் அதை உங்கள் கண்ணில் காண ஆவலாக உள்ளோம். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்.

  • @ravindhran9336
    @ravindhran9336 Год назад +1

    Vanakkam ganesh happy deepavali.

  • @pks001
    @pks001 Год назад

    Be safe bro... Have a fantastic diwali

  • @companyautomatoin1478
    @companyautomatoin1478 Год назад

    Happy and safe journey Bro!

  • @rjframes7939
    @rjframes7939 Год назад

    pls safe and secure...
    ENJOY YOUR DREAM TOUR...
    Take care Bro...

  • @rsaravanakumarmdu
    @rsaravanakumarmdu Год назад

    Takecare bro...keep going

  • @vvasudevan7887
    @vvasudevan7887 Год назад

    Be safe. Happy diwali ganesh bro

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 Год назад +3

    Be careful always while traveling up to the mountain side ,only after getting advice in local persons.

  • @massultimate7957
    @massultimate7957 Год назад +3

    Be safe and enjoy your trips..Happy Deepawali...

  • @KhanMossab
    @KhanMossab Год назад

    Be safe bro and happy Diwali

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz Год назад

    Thadaigalai thaandi velbavar Ganesh Anna !! Thanks for awareness video bro #KeepRocking #All_Is_Well #Netherlands_Tamilan #Saravanan_Salem 👍🤝

  • @70090441
    @70090441 Год назад

    Wishing you and your family HAPPY DIWALI ANNA🎉 🪔🎉 your golden heart nothing will happen to you anna,possible pls avoid driving night time…take care and enjoy your trip with safe and happy holiday
    ❤️❤️❤️

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 Год назад

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
    நல்லது brother. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +1

    Happy deepawali 🙏🌹 congratulations be safe bro 🙏

  • @jebiyonthala5113
    @jebiyonthala5113 Год назад

    Thanks for this video bro,❤️❤️ take care ❤️❤️

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 Год назад

    god bless you all! be safe! be alert! happy deevali! swis is the paradice of earth! fix the camera infront of your car! show us road trips!

  • @divyaprabha8698
    @divyaprabha8698 Год назад +1

    Swiss na alps fairytale country nu nenacha enakku adhoda vera side ah kaatna Ganesh anna ku nandri 😨😱
    Plus enjoy pannunga na family oda and safe ah irunga 🤞

  • @srdhrn
    @srdhrn Год назад

    Good heart person anna neenga... be thankful anna

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314 Год назад +1

    Take care and Happy Diwali ✨️

  • @sugunaramkisugunaramki286
    @sugunaramkisugunaramki286 Год назад

    God's blessings always be With you..... Bro.....Be safe

  • @sunvillagecooking874
    @sunvillagecooking874 Год назад

    Wish you happy diwali anna 🥰🥰🥰🥰🥰

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +1

    ஜாக்கிரதை கணேஷ் கடவுள் உங்களுக்கு துணை நிற்கட்டும்.கோயமுத்தூர் பிரேமநாதன்

  • @arunpeace4734
    @arunpeace4734 Год назад

    ✨✌Safe journey bro🤝🏻✨

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Год назад +1

    நல்ல வேளை நீங்கள் பிழைத்தீர்கள்..... தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்

  • @sathish.c2313
    @sathish.c2313 Год назад

    Be careful and be safe bro....!

  • @prabu7737
    @prabu7737 Год назад

    Happy deepavali anna

  • @rockyrajan1
    @rockyrajan1 Год назад

    Safe travel bro👍🏻

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Год назад

    God bless you my brother..
    Don't feel God bless you all are..

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 Год назад

    Thambi Ganesh Take care 💐💐💐

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 Год назад

    Pls take care bro. Be safe.

  • @-thamizhkaran271
    @-thamizhkaran271 Год назад +1

    Bro is your vechile all wheel drive ?

  • @pkmurugeshan2201
    @pkmurugeshan2201 Год назад

    Great escape..take care.

  • @sthalasayananselvaraj999
    @sthalasayananselvaraj999 Год назад +1

    இறையருள் குருவருள் துணை இருக்கும் வாழ்க வளமுடன்

  • @Irish_Tamizhan
    @Irish_Tamizhan Год назад +1

    Bro also avoid driving low power cars to hill station try to travel with atleast 2.0 cars or SUVs for safety. It will be a great awareness for future travellers

  • @elamaranbenelamaranben7855
    @elamaranbenelamaranben7855 Год назад +1

    Happy deepavali ganesh anna 😎😘🤝❤️🫂

  • @logeshgopi4212
    @logeshgopi4212 Год назад

    Slow and safe journey bro , always 😔😔

  • @shahulhameedibnuabdulrahma9813

    Take care brother 💜

  • @sureshps9336
    @sureshps9336 Год назад

    What is the reason for that ?

  • @rajasegarampillaikajan5354
    @rajasegarampillaikajan5354 Год назад +2

    எந்த நாடுக்கு போனாலும் பகலில்தான் போகணும்

  • @sreesakthidigitals1995
    @sreesakthidigitals1995 Год назад

    romba nalladhu bro....parthu bhathrama irunga.....

  • @subashbose1011
    @subashbose1011 Год назад

    நீங்க சொல்லும்போது எனக்கும் கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிடுச்சு ப்ரோ, இதை நீங்க share பண்ணது ரொம்ப ரொம்ப நல்லது பலபேர்க்கு நிச்சயம் பயனுள்ளது..... ரொம்ப சந்தோசமா போன இடத்துல இப்படி நடக்கும்போது மன தைரியம் ல யோசிக்கவே முடியாது தான்..... கடவுள் புனியதுல ஒன்னும் நடக்கல நடக்காது..... சதோஷமா என்ஜோய் பண்ணுங்க, வாழ்த்துக்கள் ப்ரோ....

  • @santhoshshaddy
    @santhoshshaddy Год назад

    Happy Diwali bro..
    soldraney nu Thapa eduthukadhingaw need camera upgrade bro Switzerland poirukinga colours are dim adhan

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  Год назад +2

      Bro sorry video was taken in a different resolution. Check next video bro

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 Год назад

    Happy deepavali and keep safe .

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd Год назад

    In Switzerland, right side drive or left side drive?

  • @mohammednisthik5435
    @mohammednisthik5435 Год назад

    Happy birthday anna😊❤️

  • @irishiakandaswammy4072
    @irishiakandaswammy4072 Год назад

    Be careful and take care, god bless you allways.

  • @singham1708
    @singham1708 Год назад +1

    Scary to see the slope...Great that you came out of it. Driving in mountains is always a scary thing. The vehicle also matters. Should be better equipped to climb steep roads.
    With Airbnb, since they don't provide the exact address before booking, you can find the tentative area, provided in their map by comparing with Google map.
    Take Care.

    • @reijnaanthony3904
      @reijnaanthony3904 Год назад

      Wish you Happy Birthday and godblessyou and your family 👪

  • @hindu_temple_sculptures
    @hindu_temple_sculptures Год назад

    தீபாவளி வாழ்த்துக்கள்

  • @viswanathanvadakkekunnampi627
    @viswanathanvadakkekunnampi627 Год назад

    Take care God bless

  • @geethayohendran5643
    @geethayohendran5643 Год назад +1

    Happy deepavali 🎆🧨

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 Год назад

    ❤️ Take care ❤️ safe ❤️ brother ❤️

  • @Atman_Life
    @Atman_Life Год назад

    Enjoy Anna...

  • @melvinlucas747
    @melvinlucas747 Год назад

    Anna u r car automatic?

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Год назад

    THANK GOD 🙏 ....SS SCARY TO SEE...GOD GRACE TO YOU AND YOUR FAMILY..TAKE CARE PA...HAPPY JOURNEY..🙋‍♂️🎁💐🥀🍨🎉🎊🧨 HAPPY DIWALI..TO ALLL..🙏

  • @dharmaraj2051
    @dharmaraj2051 Год назад

    ஹாப்பி தீபாவளி அண்ணா

  • @user-yc5gt2us7r
    @user-yc5gt2us7r Год назад +1

    1st gear torque பத்திருக்காது..அதனால் தான் hill climbing-la reverse வந்திருக்கும்.

  • @malathikanthasamy885
    @malathikanthasamy885 Год назад

    Be safe Anna…

  • @magicalstars1562
    @magicalstars1562 Год назад +1

    👍 😊 💐

  • @sriramjay2010
    @sriramjay2010 Год назад

    Our love ❤ always save you ❤

  • @ravindrankumar5674
    @ravindrankumar5674 Год назад

    Bro avoid night journey in mountain place

  • @alphinraj6925
    @alphinraj6925 Год назад

    Hai மக்களே, அந்த மக்களுடைய ஜெபம் என்றுமே உம்மைக் காத்துக்கொள்ளும்!!! Praise the Lord....

  • @KALSIOC
    @KALSIOC Год назад

    Really lucky to escape

  • @van-ej1kt
    @van-ej1kt Год назад

    Bro price yevlo vanthuchu

  • @damu2000
    @damu2000 Год назад

    Car problem/Road problem:
    Car:AMT/No ESP/Wornout tyres/No hill ascend or hold control
    Road:Slippary/Oily/Smooth patchy surface/Wet

  • @suryaess9121
    @suryaess9121 Год назад

    Please travel safe brother.

  • @ranganathand9804
    @ranganathand9804 Год назад

    God grace

  • @shanthymiru6137
    @shanthymiru6137 Год назад

    Hw to nurse job in netherland

  • @ramuramu8358
    @ramuramu8358 Год назад

    4WELL DRVE MUST WHERE YOU GO ...

  • @dhandapanipon9929
    @dhandapanipon9929 Год назад

    Take care

  • @antcoolg
    @antcoolg Год назад

    Snowy road must put chains

  • @balueazy123
    @balueazy123 Год назад

    You should have taken 4*4 / 4 wheel drive car

  • @deborahjames5389
    @deborahjames5389 Год назад

    These type of travel not go to car bro better to go flight any how you safe God protect you

  • @sindhujasankarisuresh943
    @sindhujasankarisuresh943 4 месяца назад

    Hi bro.. this place name enna . Our family also planning to visit switzerland

  • @rr1685
    @rr1685 Год назад

    road side steel fence poda soluga

  • @lksinternational3358
    @lksinternational3358 Год назад

    How to get job in abroad send any link sir please no boy can help in Tamil people

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад

    என்ன கனேசு சார் இப்படியான மலைபாங்கான இடங்களுக்கு போகும்பொழுது அவதானமாக இருக்கவேண்டாமா? உங்களின் விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி.

  • @AzhaguselvanSP
    @AzhaguselvanSP Год назад +1

    Ganesh sir, exact ah oor peru sonnengana avoid pana vasathiya irukum

  • @JV-kv3dk
    @JV-kv3dk Год назад

    NL is a flat country but swiss is not.Austria is the same beatiful as swiss. Please visit Austria.

  • @barneast5894
    @barneast5894 Год назад +1

    The problem is with your car. The steep slope rises at a very sharp angle and is difficult to go up. Btw, there are many states in the United States that are very prettier than Switzerland!

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 Год назад

    எங்கள் நாட்டுக்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    • @rubaniyadurai2064
      @rubaniyadurai2064 Год назад

      அடுத்த தடவை வரும்போது 4தர4 வாகனத்தில் வரவும் இது மலையில் ஏறும்.

  • @royalnaga1512
    @royalnaga1512 Год назад

    Safe bro 😎

  • @royalnaga1512
    @royalnaga1512 Год назад

    God is love ❤️

  • @vimalaraju5370
    @vimalaraju5370 Год назад +1

    முன்னே பின்னே போகாத இடத்திற்கு day time la ponum pa.

  • @melvinlucas747
    @melvinlucas747 Год назад

    Hill region automatic car not use manual translation okay anna