Tamil na Tamil tha kavalam paduthuringa ,ivanga tamilan kadaiyathu ,ivanga kuruvi karan,nari Karan ,title la mathu,illati avolo puthi sali na neenga potathu correct nu proof pannu
நான் ஆசிரியையாக பணி புரிகிறேன். இந்த இனத்தைச் சேர்ந்த குழந்தைகளை எங்கள் ஊரில் முதல் முறையாக கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தி நான் பள்ளியில் சேர்த்து படிக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து இன்று கல்லூரியில் சேர்ந்து நல்லமுறையில் படிக்கின்றனர்.
வருமானம் குறைவா இருந்தாலும் சந்தோஷம் அப்படின்னு சொல்ற போதும் என்ற மனமே வாழ வைக்கும். முதல் அமைச்சர் கூட இத்தனை மொழி பேசமாட்டார். அட்டைப்படத்தை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே என்பதற்கு இவர்களும் ஓர் உதாரணம் வாழ்க வளமுடன். 👍
ஐயா இவர்கள் தெழுங்கு நரிக்குறவர்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தவர்கள் தாய்மொழி தமிழ் இல்லை தமிழை பேசி கற்றுக்கொண்டணர் இவர்களுக்கு நிலையான குடியுரிமை தற்போது வழங்கப்படுகிறது
பணமே வாழ்க்கை இல்லை என்பதை பெரியவர் அறுமையாக கூரினார் சந்தோஷம் இருந்தால் போதும் என்று. ஆம் பணமே வாழ்க்கை இல்லை. இன்று நிம்மதியாக இருந்தால் போதும் நாளைய பொழுது இறைவன் கையில் என்று நினைப்பவனே உன்மையில் சுகவாசி.
எந்த மொழியாக இருந்தாலும் கற்றுக்கொண்டால் கடினம். அந்த மொழி தெரிந்தவர்களிடம் நீங்கள் பழகி பேச பேச அந்த மொழி தானாகவே உங்கள் உச்சரிப்பில் வரும் அல்லது ஒரு மாதம் நீங்கள் பிற மாநிலம், நாட்டில் இருந்தால் தானாகவே உங்கள் உச்சரிப்பில் அந்த மொழி வரும்.
நல்ல உள்ளம் முரளிக்கும் உள்ளது.தங்களுக்கும் உள்ளது.பிறர் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று மனதார வாழ்த்தும் தங்களுக்கும் எல்லையில்லாத உயரங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன சகோதரரே.👍👍👍🙏🙏🙏
மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும்.... இவர்கள் பூர்வ குடிகள். இவர்கள் முன்னேற்றம் அடைவது மகிழ்ச்சி அளிக்கிறது... அரசு இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
இவர்களின் உண்மையான பெயர் நரிகாரர்கள், குருவிகாரர்கள் (குறவர் கிடையாது). இவர்களின் தாய் மொழி வாக்ரிபோலி (Vaagri Booli) ஆகும். இவர்கள் மராட்டிய மாநிலத்தின் நாடோடி மக்கள். மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி என்னும் மன்னர் 1677 - ம் ஆண்டு தமிழ்நாட்டில் படை எடுக்கும் போது அவர்கள் உடன் வந்த நரிகாரர்கள், குருவிகாரர்கள் (குறவர் கிடையாது) என்னும் மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர். இவர்களின் குல தொழில் நரி பிடிப்பது ,ஊசி பாசி விற்பது.இவர்களுக்கும்(நரிகாரர்கள், குருவிகாரர்கள்) தமிழ் குடியின் பூர்வ தாய் குடியான பழங்குடி இன மக்களான குறவர்க்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. வரலாறு தெரியாமல் பதிவு செய்யாதீர்கள். இவர்களின் கலாசாரம் வேறு, குறவர் இனம் மக்களின் கலாசாரம், பண்பாடு வேறு. சங்க காலத்தில் சொல்லப்படும் வேடுவர் குலத்தை சேர்ந்த பழங்குடி மக்களான குறவர் இன மக்கள் தான் உண்மையான தமிழ் பூர்வ குடி மக்கள். குறிஞ்சி, முல்லை,மருதம் ,நெய்தல்,பாலை இவற்றில் வாழ்ந்தவர்கள் தான் உண்மையான தமிழ் பூர்வ குடி மக்கள். நரிகாரர்கள், குருவிகாரர்கள் அவர்களின் அடையாளம் என்னவோ 8 மட்டும் வைத்து வாழட்டும். தமிழ் இனத்தின் மூத்த பூர்வ தாய் குடியான குறவர் மக்களின் அடையாளத்தையும், வரலாற்றையும் திருட வேண்டாம்.தயவு செய்து தமிழ் இனத்தின் உண்மையான ஆதி குடி குறவர் மக்களின் அடையாளத்தையும், வரலாற்றையும் மாற்றி பதிவு செய்யாதீர்கள்.
@@selvanabirami221 இவர்கள் பூர்வீகம் என்றால் நீங்கள் குருவிக்காரர் களா நீங்கள் வடமாநிலமா பூர்வீகம் தமிழ் குடி னா அது குறிஞ்சி குறவர் தா அவர்கள் குருவிக்காரர் ruclips.net/video/sJElol592To/видео.html
காந்தி பட்டியலின மக்களை ஹரிஜன மக்கள் (கடவுளின் பிள்ளைகள்) ன்னு சொன்னார். "கடவுளின் பேரை சொல்லி தான் எங்களை தாழ்த்தி வெச்சி இருக்கீங்க.. உங்கள் கடவுளின் பிள்ளைகள் இல்லை நாங்க" ன்னு சொல்லி அம்பேத்கர் காந்தியை கடுமையா விமர்சிச்சார்.
This guy looks much better than the so called heroes of these days and also he speaks better English than the so called anchors who speak half English and half Tamil.
Yes you are right bro. So called most of the South indian heroes...they dont even know to frame a sentences and talk in English for few minutes continuosly. If they start their mother tongue influence will be more . Most of times they talk English mixing with their mother tongues.Its totally crap. This leads to their fans behave in the same manner. Nasty heroes setting very bad examples🤷♂
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏உருவத்தை வைத்து யாரையும் அளவிட கூடாது.ஒவ்வொரிடமும் ஒவ்வொரு திறமை ஒளிந்து கொண்டிருக்கும். அதை இவர் நிரூபித்ததுள்ளார்.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
உண்மையில் எவ்வளவு அருமையான மனிதர்கள்.எனக்கு உங்களுக்கு எதாவது உதவவேண்டும் என்று தோன்றுகிறது.பெரிய அளவில் அல்ல.சிறிய அளவில்.மணிகள் வாங்க எவ்வளவு தேவை படும் என்று கூறினால் என்னால் முடிந்த அளவு தருகின்றேன்
This boy very intelligent very good knowledgeable please support them Very good communication very good Language please treat him As a human god bless him
Look at his smiles and mannerism,also martial art trains,handcraft making simple guy look better than those overrated cinema heroes...anyone try to feature him in media ,he could shine
இவர்களின் உண்மையான பெயர் நரிகாரர்கள், குருவிகாரர்கள் (குறவர் கிடையாது). இவர்களின் தாய் மொழி வாக்ரிபோலி (Vaagri Booli) ஆகும். இவர்கள் மராட்டிய மாநிலத்தின் நாடோடி மக்கள். மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி என்னும் மன்னர் 1677 - ம் ஆண்டு தமிழ்நாட்டில் படை எடுக்கும் போது அவர்கள் உடன் வந்த நரிகாரர்கள், குருவிகாரர்கள் (குறவர்கிடையாது) என்னும் மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர். இவர்களின் குல தொழில் நரி பிடிப்பது ,ஊசி பாசி விற்பது.இவர்களுக்கும்(நரிகாரர்கள், குருவிகாரர்கள்) தமிழ் குடியின் பூர்வ தாய் குடியான பழங்குடி இன மக்களான குறவர்க்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. வரலாறு தெரியாமல் பதிவு செய்யாதீர்கள். இவர்களின் கலாசாரம் வேறு, குறவர் இனம் மக்களின் கலாசாரம், பண்பாடு வேறு. சங்க காலத்தில் சொல்லப்படும் வேடுவர் குலத்தை சேர்ந்த பழங்குடி மக்களான குறவர் இன மக்கள் தான் உண்மையான தமிழ் பூர்வ குடி மக்கள். குறிஞ்சி, முல்லை,மருதம் ,நெய்தல்,பாலை இவற்றில் வாழ்ந்தவர்கள் தான் உண்மையான தமிழ் பூர்வ குடி மக்கள்.
@@devasubha8727 சங்க காலத்தில் கடவுளாகவும், மன்னராகவும், சித்தர்களாகவும் பார்க்கப்பட்ட குறிஞ்சி நில குறவர் மக்கள். பின் வரும் அரசியல் சூழ்ச்சியின் காரணங்களால் அழிக்கப்பட்டுவருகின்றது. குறவர் மக்களின் பெயரை இழிவுபடுத்தும் வகையில் 'குறவன் குறத்தி ஆட்டம்' என்று குறவர் மக்களை அசிங்கமாக அடையாளப்படுத்தினர். மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த Vaagiri Booli என்ற மொழியை தாய் மொழியாக கொண்ட நரிக்குறவர் என்று சொல்லப்படும் நரிக்காரர், குருவிக்காரர். இவர்களின் அடையாளம் மராட்டிய மாநிலம், ஆகவே நரிக்காரர்கள் தமிழ் நாட்டில் வாழ வேண்டிய காரணத்தினால் தமிழ் இனத்தின் அழிவு நிலையில் உள்ள குறவர்களின் பெயரை நரிக்காரர்களுடன் இணைத்து நரிக்குறவர் என்ற ஜாதி சான்றிதழை தமிழக அரசு வழங்கியது. நரிக்காரர்கள் அவங்க இனத்துடன் பேசும்போது நாம் கவனித்தால் இவர்களின் மொழி தமிழ் கிடையாதுனு தெரிந்து கொள்ளலாம். குறிஞ்சி நில குறவர் மக்களின் "தாய் மொழி தமிழ்" ஆகும். இப்படி தான் குறவர் பெயரை நரிக்காரர்களுடன் இணைத்து நரிக்குறவர் என்று அழைக்கப்படுகின்றது. அடுத்தபடியாக குற்றப் பரம்பரை சட்டத்தை இயற்றி குறவர் மக்களை அழித்து விட்டனர். இதன் காரணங்ககளால் தமிழ் இனமான குறவர் மக்களின் அடையாளமே அழிக்கப்பட்டு விட்டன. பழங்குடி இனத்தைச் சேர்ந்த குறிஞ்சி நில குறவர் மக்களுக்கு ஒரே மாதிரியான ஜாதி சான்றிதழ் கிடையாது. இப்போது குறிஞ்சி நில ஒரே குறவர் மக்கள் SC யாகவும், ST யாகவும், BC யாகவும், MBC யாகவும் சிதறடிக்கப்பட்டனர். நாங்கள் தான் உண்மையான பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் (ST). எங்களின் வரலாறு தொல்காப்பியம் , புறநானூறு, சீவகசிந்தாமணி , புலவர் கபிலர் எழுதிய நூல்களில் பாதிக்கு மேல் குறிஞ்சியில் வாழ்ந்த பழங்குடி மக்களான வேடுவர் குலத்தைச் சேர்ந்த குறிஞ்சி நில குறவர்களைப் பற்றி தான் பாடியுள்ளார்கள். ஆகவே தமிழர்கள் ஆகிய நாம் தான் நம்முடைய உண்மையான வரலாற்றைப் ஜாதி, மதம் கடந்து வெளி உலகத்துக்கு கொண்டு வர வேண்டும். இதற்கு தமிழராகிய உங்களின் பங்கும் மிக முக்கியமானது. வாழ்க தமிழ்! வளர்க தமிழரின் பாரம்பரிய பண்பாடு!
Greetings. They proved that English is not a knowledge, its just a language. They are the inspiration to learn English. Very much appreciable persons. Hard Workers.
தந்தை ,தாய் மீது இருக்கும் அவரின் பாசம் மற்றும் மகனின் மீது இருக்கும் அவரின் அக்கறையும் , இருவரின் திறமையும் மிக சிறப்பு.பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.இவர்களின் இனத்தைச் சார்ந்த திறமையானவர்களுக்கு அரசு உதவி வேண்டும். பேட்டி எடுத்தவருக்கு நன்றி.
Telugu Hindi Tamil 🙄Paahh😍 English Woahhh🔥!!! Blue satta Anna Model aana super ah erukum 🔥 And their behavior and character👌👏 Martial arts la Gold medalist National level😳Govt yean encourage pannama erukanga🤷♀️
வாழ்த்துக்கள் தம்பி... உன்னுடைய இந்த வளர்ச்சி திறமைக்கு நாங்கள் தலை வணங்குகின்றோம்.... மற்றவர்கள் போல் நீங்கள் அனைவரும் மாற கடவுளைபப் பிரார்த்திக்கின்றோம்...
Wow. Super interview. Very cultured than many so called educated ones. Hats off to your marshal arts teacher. Amazing when he said no enough money but happiness is enough. He is the true richest man on planet earth. Thanks
சகோதரருக்கு பாராட்டுக்கள்.உங்கள் ஆங்கில பேச்சு பிரமிக்க வைக்கிறது.படியுங்கள். பிள்ளைகளை படிக்க வையுங்கள்.உங்களுக்கு பிடித்த தொழிலை செய்யுங்கள்.மனதை மகிழ செய்கிறது.
முதலில் பேட்டி எடுத்தவருக்கு வணக்கம். தம்பி முரளியின் பதில் அதிலும் தன் பெற்றோர் கஷ்டப்பட கூடாது ன்னு சொன்னது , மிகவும் பிரமிக்க தக்கது. இவருக்கு கடவுள் அருள் கிடைக்கணும். கடவுள் மனித ரூபத்தில் வந்து உதவி செய்யணும். வாழ்த்துகள். 👍🌹🙏சுமிதா சுரேஷ்குமார் திருப்பதி.
இருவரும் சிரித்த முகத்துடன் பேசுவதே வெகுமானம் தான். திருமணமுறையும் மதிக்கும் அளவில் இருக்கிறது. இப்போது படங்களிலும், நாடகங்களிலும் மாமனாரையும் மாமா தான் அழைக்கிறார்கள், தாலிகட்டியவனும் மாமா என்று தான் அழைக்கிறார்கள். ஆனால் இவர்கள் மனிதர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற பண்புகளைக் கடைபிடித்து வரும் அழகு மிக அழகாக இருக்கிறது. இத்தனைக்கும் மேலாக இந்துக்களின் மன அழகும் தனித்துவம் பெருகிறது. வாழ்க வளமுடன்.
🥰 இந்த பதிவு என்னை மிகவும் சந்தோஷ படுத்தியது, அப்பா , மகன் இரண்டு பேரும் அவர்கள் மனதில் இருந்து வார்த்தைகள் வந்தது , அவர்கள் , பணத்தை விட அன்புக்கு 🤗 முக்கியத்துவம் கொடுத்து வாழ்கிறார்கள், மக்களுக்கு ஒரு வேண்டுகோள் ✴️, நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மக்களிடம் நாம் அனைவரும் மதிப்போடு பழகுவோம் 🙏, அவர்கள் இருவரும் பல பாஷைகள் பேசியது அவர்களின் அறிவையும் திறமையையும் காட்டுகிறது, வாழ்க வளமுடன் 🌱🌳
I am very happy to see this interview. Thay are lucky people.. they're enjoy them self..they have too much talent.. especially blue shirt murali.. awesome knowledge about life.. All the very best for your future...god with you always don't worry...
Bro advise them to teach martial arts to others..they can get fame and money and get another life they wish..such great talent and patience...such level of calm and matured mind ..love this father son couple..god bless them..such simple lovely people..
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Tamil na Tamil tha kavalam paduthuringa ,ivanga tamilan kadaiyathu ,ivanga kuruvi karan,nari Karan ,title la mathu,illati avolo puthi sali na neenga potathu correct nu proof pannu
Can you give me their address or tel. no....so that we can help them....
Super
Please provide their contact details. Thanks
என்ன புத்திசாலி தனமா பேசுராங்க.
இவங்கள சாதியவச்சி
அழைக்கக்கூடாது.இவங்கள்தான் உண்மையான மனிதர்கள்.
நான் ஆசிரியையாக பணி புரிகிறேன். இந்த இனத்தைச் சேர்ந்த குழந்தைகளை எங்கள் ஊரில் முதல் முறையாக கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தி நான் பள்ளியில் சேர்த்து படிக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து இன்று கல்லூரியில் சேர்ந்து நல்லமுறையில் படிக்கின்றனர்.
Great mam 😍
Super Mam 👏🤝
Hats off salute teacher 🤗
🙏🙏🙏
Happy mam
இவர்களின் திறமையை வெளியில் கொண்டுவந்து காண்பித்த தோழரே நன்றி...
⭐🙏⭐
ஆமாம். நன்றி!
S super 👍
ககக
வருமானம் குறைவா இருந்தாலும் சந்தோஷம் அப்படின்னு சொல்ற போதும் என்ற மனமே வாழ வைக்கும். முதல் அமைச்சர் கூட இத்தனை மொழி பேசமாட்டார். அட்டைப்படத்தை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே என்பதற்கு இவர்களும் ஓர் உதாரணம் வாழ்க வளமுடன். 👍
Super
Mudhalamaichar Thamilukke
Thadhinkinathom"
Idhula Palamozhiya....?
👍
மிகச்சரியாக உரைத்தீர்கள்👌👌👌👌
@@krishnanmoorthy6667 nnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnpnnpnpnpnnnn
He is just looking like a model.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Yes, very true. I'm shocked by his looks.
@@anjanadinesh4922 why shocked? do you think all other caste are handsome ?
S
Blue சட்டை அண்ணா hero மாரி இருக்கீங்க 😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌
Yes
Lighta saide la paatha gowtham karthik pola irukaru
@@roshand2340 yaru pa antha Gowtham karthick
Yes✨😊😍
@@justice2394 actor karthik oda sun tha gowtham karthik....kadal movie
ஆண்கள் தான் பெண்களுக்கு வரதட்சணை கொடுப்போம்...
Great.....
❤
💥
ஆண் மகன் டா நீ நாங்கள் ( பட்ட)
விலை மாது
@@sureshcute3432 ஆண்கள் கொடுத்தால் விலை மாது என்கிறீர்கள்...
அப்போ பெண்கள் ஆண்களுக்கு கொடுத்தால் அதற்கு என்ன பெயர்?
நல்ல ஒரு அருமையான தந்தை, நல்ல அருமையான அழகான மகன். வாழ்த்துக்கள். From:- Srilanka.
Avangalum manitharthan love from srilanka
பூர்வக்குடி மக்களை வணங்குகிறேன். அவர்கள் வாழ்க, வளர்க. இறைவன் அருள வேண்டுகிறேன் 🙏🙏🙏
History theriyala na summa eruka boss
இவர்கள் மராட்டிய நக்கலா இனத்தவர்கள் இவர்கள் ஹிந்தியில் பேசுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை
Nalla ennam ullavarukku enathu siram thazhtha vazhthukkal🙏
ஐயா இவர்கள் தெழுங்கு நரிக்குறவர்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தவர்கள் தாய்மொழி தமிழ் இல்லை தமிழை பேசி கற்றுக்கொண்டணர் இவர்களுக்கு நிலையான குடியுரிமை தற்போது வழங்கப்படுகிறது
இவனுங்க பூர்வ குடியா 😠
பணமே வாழ்க்கை இல்லை என்பதை பெரியவர் அறுமையாக கூரினார் சந்தோஷம் இருந்தால் போதும் என்று. ஆம் பணமே வாழ்க்கை இல்லை. இன்று நிம்மதியாக இருந்தால் போதும் நாளைய பொழுது இறைவன் கையில் என்று நினைப்பவனே உன்மையில் சுகவாசி.
பணம் இல்லை என்றாலும் நிம்மதி யாக இருக்கிறோம் என்ற வார்த்தை மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது 🙏🏼
உழைப்பை மட்டுமே நம்பி வாழும் உயர்ந்த மனிதர்கள்🤝❤😘
அந்த பிள்ளைக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டுமென வேண்டிக்கிறேன்.🙏
வர பணத்துல சந்தோசமா iruken nu சொல்றதே periya விசியம் 👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
பல மொழிகள் கத்துக்கறது தப்பில்லை அப்பத்தான் இந்த போட்டி உலகத்தில் பிழைக்க முடியும்
thevai enil entha moliyum kaththukiralaam . ne kattayam na solra moliya padi nu solrathu than pirachanai ..
Correct to learn and speak.then only you improve your lifestyle
நரிக்குரவர் முரளிக்கு வாழ்த்துக்கள் நாம் எல்லோரும் ஒருதாய் மக்களே.ஊடகவியலாலர்களுக்கு மிக்க நன்றி.
இவர்களைப் போல திறமையானவர்கள் மென்மேலும் வளரனும் படிப்பில் சிறந்தவர்களாக வரணும் அரசாங்கம் இவர்களுக்கு உதவி செய்யணும்
Valrka
நான் இன்றுவரை ஆங்கிலத்தை கற்றுக் கொண்டு வருகிறேன் .
ஆனால் என்னால் பேச முடியவில்லை .
ஆனால் இவர்கள் பல மொழிகளைக் புலமைப் பெற்றுள்ளனர்
I hope many will come forward for their development. I am sure our new Government will take care of their progress.
Nanumthan
Nanumthan
Me also 😭😭😭
எந்த மொழியாக இருந்தாலும் கற்றுக்கொண்டால் கடினம். அந்த மொழி தெரிந்தவர்களிடம் நீங்கள் பழகி பேச பேச அந்த மொழி தானாகவே உங்கள் உச்சரிப்பில் வரும் அல்லது ஒரு மாதம் நீங்கள் பிற மாநிலம், நாட்டில் இருந்தால் தானாகவே உங்கள் உச்சரிப்பில் அந்த மொழி வரும்.
அருமையான நல்ல பதிவு பேட்டி எடுத்தவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் .இவர்களுடைய வாழ்க்கை தரம் உயரனும் 🙏🙏🙏.
இன்னும் கொஞ்ச நாளுக்குள்ள முரளி செம்ம ரீச் ஆயிருவாரு பக்குவமான பேச்சு நல்லா மனசு கண்டிப்பா அரசாங்கம் இவங்களுக்கு உதவி பண்ணனும்..
Super bro
@@arulallhanlawrence67 thanks bro
நல்ல உள்ளம் முரளிக்கும் உள்ளது.தங்களுக்கும் உள்ளது.பிறர் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று மனதார வாழ்த்தும் தங்களுக்கும் எல்லையில்லாத உயரங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன சகோதரரே.👍👍👍🙏🙏🙏
@@thilagavathis1945 thanks சிஸ்டர்
ப்ளூ சட்டை அண்ணன் ஹீரோ 😘💯
Yes❤️
😌
Don’t judge a book by it’s cover👏🏻
This video is the cover or the book????
this guy had youtube channel named murali the tribe
intha video la pesunadhu naanthanga na oru youtube channel open pannirukan i need you all love and support
@@muralithetribe hi
@@mrvicky492 thsd nive
சூப்பர் ஐயா எல்லா தரப்பு மக்களையும் சரி சமமாக பேட்டி எடுத்த உங்க சேனலுக்கு நன்றி 🙏🙏🙏🙏.
mजन .9
மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும்.... இவர்கள் பூர்வ குடிகள். இவர்கள் முன்னேற்றம் அடைவது மகிழ்ச்சி அளிக்கிறது... அரசு இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
இவர்களின் உண்மையான பெயர் நரிகாரர்கள், குருவிகாரர்கள் (குறவர் கிடையாது). இவர்களின் தாய் மொழி வாக்ரிபோலி (Vaagri Booli) ஆகும். இவர்கள் மராட்டிய மாநிலத்தின் நாடோடி மக்கள். மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி என்னும் மன்னர் 1677 - ம் ஆண்டு தமிழ்நாட்டில் படை எடுக்கும் போது அவர்கள் உடன் வந்த நரிகாரர்கள், குருவிகாரர்கள் (குறவர் கிடையாது) என்னும் மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர். இவர்களின் குல தொழில் நரி பிடிப்பது ,ஊசி பாசி விற்பது.இவர்களுக்கும்(நரிகாரர்கள், குருவிகாரர்கள்) தமிழ் குடியின் பூர்வ தாய் குடியான பழங்குடி இன மக்களான குறவர்க்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. வரலாறு தெரியாமல் பதிவு செய்யாதீர்கள். இவர்களின் கலாசாரம் வேறு, குறவர் இனம் மக்களின் கலாசாரம், பண்பாடு வேறு. சங்க காலத்தில் சொல்லப்படும் வேடுவர் குலத்தை சேர்ந்த பழங்குடி மக்களான குறவர் இன மக்கள் தான் உண்மையான தமிழ் பூர்வ குடி மக்கள். குறிஞ்சி, முல்லை,மருதம் ,நெய்தல்,பாலை இவற்றில் வாழ்ந்தவர்கள் தான் உண்மையான தமிழ் பூர்வ குடி மக்கள். நரிகாரர்கள், குருவிகாரர்கள் அவர்களின் அடையாளம் என்னவோ 8 மட்டும் வைத்து வாழட்டும். தமிழ் இனத்தின் மூத்த பூர்வ தாய் குடியான குறவர் மக்களின் அடையாளத்தையும், வரலாற்றையும் திருட வேண்டாம்.தயவு செய்து தமிழ் இனத்தின் உண்மையான ஆதி குடி குறவர் மக்களின் அடையாளத்தையும், வரலாற்றையும் மாற்றி பதிவு செய்யாதீர்கள்.
@@Velmurugan_123 தெளிவு படுத்தியதற்கு ரொம்ப நன்றி ஐயா
இவர்கள் பூர்வீகம் தமிழ்நாடு அல்ல
@@selvanabirami221 இவர்கள் பூர்வீகம் என்றால்
நீங்கள் குருவிக்காரர் களா
நீங்கள் வடமாநிலமா
பூர்வீகம் தமிழ் குடி னா
அது குறிஞ்சி குறவர் தா
அவர்கள் குருவிக்காரர்
ruclips.net/video/sJElol592To/видео.html
பொறுமையை கற்றுக் கொண்டு சந்தோஷத்தை முகத்தில் கொண்டு புன்னகை யோடு சிரித்து பேசும் முரளிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
He is looking like a Hero. What smiling face and fluent English.
Not. Only. Smiling face. Hie. Smiling. Is. So. Beautiful
Yes 💯💯💯
எவனோ ஒருவன் சமூகத்தில் தாழ்த்தப் பட்டாள் அவன் ஒருநாள் உயர்நிலைக்கு வருவான்
நரிக்குறவர் மக்களை தெய்வத்தின் குழந்தைகளாக பார்க்கிறேன்...
Manushana paatha podhum bro...
காந்தி பட்டியலின மக்களை ஹரிஜன மக்கள் (கடவுளின் பிள்ளைகள்) ன்னு சொன்னார். "கடவுளின் பேரை சொல்லி தான் எங்களை தாழ்த்தி வெச்சி இருக்கீங்க.. உங்கள் கடவுளின் பிள்ளைகள் இல்லை நாங்க" ன்னு சொல்லி அம்பேத்கர் காந்தியை கடுமையா விமர்சிச்சார்.
மனிதர்களாக மதித்தல் வேண்டும்.
தவறுதலாக அடையாளப்படுத்த வேண்டாம்.இவர்கள் நரிக்காரர்கள் குறவர்கள் அல்ல.குறவர்கள் தமிழரின்ஆதிகுடி
Nana evalo peruketa soli pathuta ana puri nhi ka ma te nga
Pls give some respect they are humans.
நரிக்குறவர் னு சொல்லுவாங்க நரிகாரர்கள் தனியா குறவர்கள் னு தனியா சொல்ல மாட்டாங்க
Tavaru bro. Evargal tamilargalin aathikudi illai. Evargal aariyargal pola aathiyil vadanattil irunthu vanthavargal. Evargalin poorveegam vadanadu. Tamilnadu alla
@@kowsalyas754 etha matha kudi pera sethu potuka solunga apa terium.......
His English is like a professional speak ....govt have to give an opportunity these people 👏
இவர்கள் தான் தமிழர்களின் ஆதி குடிகள் நாகர்களுக்கு அடுத்த மூதாதையர் இவர்கள் மேல்தரத்துக்கு வந்தால் தான் இன்றைய தமிழ்மக்கள் உலக அறியப்படும்
🤔🤔
ஆதி குடி மலை குரவர்கள்.இவர்கள் நரி குரவர்கள்.இவர்களுக்கு வேறு மொழி இருக்கு.
நரிக்குறவர் வேறு மலை குறவர் வேறு, மலை குறவர் தான் தமிழர்கள்.
@@msathishku true!
@@vengatganesh7440 correct.... Ivargal Maharashtra maanilathilirundhu appodhaya arasaraal ingu idam peyarndhavargal..... Ivargal soldiers actually.....
தேவையான அனைத்து நலன்களையும் பிரபஞ்சம் அவர்களுக்கு அருளட்டும். வாழ்க வளமுடன்
சொல்ல வார்த்தைகள் இல்லை.. நீங்கள் உயர வேண்டும் 🙏🙏🙏 தமிழக அரசு இவர்களுக்கு உதவி செய்யுங்கள் தயவு செய்து 🙏🙏🙏🙏
இவுங்கள பி.சி பட்டியல்ல 1957ல் இருந்து தமிழக அரசு வச்சிருக்கு அப்போ எங்க இவுங்க முன்னுக்கு வர .
அப்பா,மகன் பாசம் மற்றும் அவர்களுடைய தொலை நோக்குசிந்தனை அருமை ,
வாழ்த்துக்கள்💐🙏
Look how handsome and well built he is. He can be a model.
கட்டுக்கோப்பான உடல், அழகிய நடத்தை, சிரிப்பு.
உங்களோட வரதட்சணை முறை மிகவும் அருமை, நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்.
அனைத்தையும் கற்றும், பொறுமையை கல்லாதவன் அனைத்திலும் தோல்வியே.....!!👌🙏 அருமையான பொன்மொழி தத்துவம் ....வாழ்க வளமுடன்....
நரிககுறவர்களும் மனித இனம்தான் வாழ்த்துக்கள் சகோதரரே 👍💯💐
Neengga yaaru avangaluku approve kudukka....enna oru cheap statement..neengga sollalana avangga enna human illaya?
என்ன சொல்லுகின்றீர்கள் ஐயா. அவர்கள் தான் ஆதி தமிழர்கள். அவர்களை போற்றி அவர்கள் வாழ்வை உயர்த்துவது தமிழர் அனைவரின் முக்கிய கடமை.
@@umani2664 👍👍👍
@@padmar3130 Don't give such stupid statement, they don't need any approvement from anyone! 🤦🏻♂️
@@umani2664 இவர்கள் ஆதி தமிழர்கள் அல்ல இவர்கள் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் தமிழர்கள் அல்ல
This guy looks much better than the so called heroes of these days and also he speaks better English than the so called anchors who speak half English and half Tamil.
Yes you are right bro.
So called most of the South indian heroes...they dont even know to frame a sentences and talk in English for few minutes continuosly.
If they start their mother tongue influence will be more . Most of times they talk English mixing with their mother tongues.Its totally crap. This leads to their fans behave in the same manner. Nasty heroes setting very bad examples🤷♂
Exactly!
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏உருவத்தை வைத்து யாரையும் அளவிட கூடாது.ஒவ்வொரிடமும் ஒவ்வொரு திறமை ஒளிந்து கொண்டிருக்கும். அதை இவர் நிரூபித்ததுள்ளார்.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
சரியான வார்த்தை.
அடுத்தவன் சொல்றத கேட்கவே கூடாது 👌👌👍
உண்மையில் எவ்வளவு அருமையான மனிதர்கள்.எனக்கு உங்களுக்கு எதாவது உதவவேண்டும் என்று தோன்றுகிறது.பெரிய அளவில் அல்ல.சிறிய அளவில்.மணிகள் வாங்க எவ்வளவு தேவை படும் என்று கூறினால் என்னால் முடிந்த அளவு தருகின்றேன்
உயர்ந்த உள்ளம் தாயே!நீடு வாழ்க!!
Superrrr ka
வாழ்த்துக்கள்!
பேரே சகாயம் தானே
கடவுளின் பிரதிநிதிகள்
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
murali such a intelligent guy
Super Thai muthu guid tamil gudgal
This boy very intelligent very good knowledgeable please support them
Very good communication very good
Language please treat him
As a human god bless him
இந்த காணொலி பதிவிட்டதர்க்கு நன்றி
இவர்கள் எவ்வளவு நல்ல மனிதனாக இருக்கிறார்கள் ..,!!!🙏🏽❤️
ஆண்கள்தான் பெண்களுக்கு வரதட்சணை கொடுப்போம்... மிகச் சிறப்பு.... மனைவியின் வரதட்சணையை வைத்து முன்னேறும் கோமாளிகளுக்கு சமர்ப்பணம்
நல்ல நேர்காணல் .முரளி குடும்பம் வாழ்க பல்லாண்டு
Look at his smiles and mannerism,also martial art trains,handcraft making simple guy look better than those overrated cinema heroes...anyone try to feature him in media ,he could shine
🙌😀
Yeah I felt like he had some michael jackson mannerisms while speaking
All your words are true about that guy really charming.... And grandeour..
S ..same feeling. I thought to say
Yes. It's true.
அரசு சரியான வழிகாட்டுதல் உடன் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்... அப் போதுதான் இவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காணமுடியும்
அருமையான அப்பா பிள்ளை .. வாழ்க வளமுடன்🙏
கவலைப்படாதே சகோதரா உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.நீங்களும் இந்தியர்களே.அரசாங்கம் உங்களுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்
He looks very handsome like a model
💯👏👏
Yes he do.
@@jayphillip793 I'm from Malaysia, if im there I would meet him
@@tharmadhurai9415 I want to congratulate in person very soon. Am here 330 km far from Chennai..
Thanks
சரியான இடத்தில், சரியான ஆட்களிடம் உங்கள்ப் பேட்டியை எடுத்துள்ளீர்கள் , அவர்களின் நிறை, குறைகளை சொல்ல
Murali is highly skilled 'intelligent 'and handsome 'he can go to cine field
பன்முகத் திறமை படைத்த இளைஞர், சிறந்த எதிர்காலம் இவருக்கு இருக்கிறது.
பூர்வ குடி தமிழன்... ஆதி தமிழ் திறமைகள் எல்லாவற்றையும் பார்கிறேன் இங்கு 👏👏👏
இவர்களின் உண்மையான பெயர் நரிகாரர்கள், குருவிகாரர்கள் (குறவர் கிடையாது). இவர்களின் தாய் மொழி வாக்ரிபோலி (Vaagri Booli) ஆகும். இவர்கள் மராட்டிய மாநிலத்தின் நாடோடி மக்கள். மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி என்னும் மன்னர் 1677 - ம் ஆண்டு தமிழ்நாட்டில் படை எடுக்கும் போது அவர்கள் உடன் வந்த நரிகாரர்கள், குருவிகாரர்கள் (குறவர்கிடையாது) என்னும் மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர். இவர்களின் குல தொழில் நரி பிடிப்பது ,ஊசி பாசி விற்பது.இவர்களுக்கும்(நரிகாரர்கள், குருவிகாரர்கள்) தமிழ் குடியின் பூர்வ தாய் குடியான பழங்குடி இன மக்களான குறவர்க்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. வரலாறு தெரியாமல் பதிவு செய்யாதீர்கள். இவர்களின் கலாசாரம் வேறு, குறவர் இனம் மக்களின் கலாசாரம், பண்பாடு வேறு. சங்க காலத்தில் சொல்லப்படும் வேடுவர் குலத்தை சேர்ந்த பழங்குடி மக்களான குறவர் இன மக்கள் தான் உண்மையான தமிழ் பூர்வ குடி மக்கள். குறிஞ்சி, முல்லை,மருதம் ,நெய்தல்,பாலை இவற்றில் வாழ்ந்தவர்கள் தான் உண்மையான தமிழ் பூர்வ குடி மக்கள்.
@@Velmurugan_123 oh ... Appo y ivangala kuravar soldranga? Thanks bro 4 ur explanation
@@devasubha8727 சங்க காலத்தில் கடவுளாகவும், மன்னராகவும், சித்தர்களாகவும் பார்க்கப்பட்ட குறிஞ்சி நில குறவர் மக்கள். பின் வரும் அரசியல் சூழ்ச்சியின் காரணங்களால் அழிக்கப்பட்டுவருகின்றது. குறவர் மக்களின் பெயரை இழிவுபடுத்தும் வகையில் 'குறவன் குறத்தி ஆட்டம்' என்று குறவர் மக்களை அசிங்கமாக அடையாளப்படுத்தினர். மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த Vaagiri Booli என்ற மொழியை தாய் மொழியாக கொண்ட நரிக்குறவர் என்று சொல்லப்படும் நரிக்காரர், குருவிக்காரர். இவர்களின் அடையாளம் மராட்டிய மாநிலம், ஆகவே நரிக்காரர்கள் தமிழ் நாட்டில் வாழ வேண்டிய காரணத்தினால் தமிழ் இனத்தின் அழிவு நிலையில் உள்ள குறவர்களின் பெயரை நரிக்காரர்களுடன் இணைத்து நரிக்குறவர் என்ற ஜாதி சான்றிதழை தமிழக அரசு வழங்கியது. நரிக்காரர்கள் அவங்க இனத்துடன் பேசும்போது நாம் கவனித்தால் இவர்களின் மொழி தமிழ் கிடையாதுனு தெரிந்து கொள்ளலாம். குறிஞ்சி நில குறவர் மக்களின் "தாய் மொழி தமிழ்" ஆகும். இப்படி தான் குறவர் பெயரை நரிக்காரர்களுடன் இணைத்து நரிக்குறவர் என்று அழைக்கப்படுகின்றது. அடுத்தபடியாக குற்றப் பரம்பரை சட்டத்தை இயற்றி குறவர் மக்களை அழித்து விட்டனர். இதன் காரணங்ககளால் தமிழ் இனமான குறவர் மக்களின் அடையாளமே அழிக்கப்பட்டு விட்டன. பழங்குடி இனத்தைச் சேர்ந்த குறிஞ்சி நில குறவர் மக்களுக்கு ஒரே மாதிரியான ஜாதி சான்றிதழ் கிடையாது. இப்போது குறிஞ்சி நில ஒரே குறவர் மக்கள் SC யாகவும், ST யாகவும், BC யாகவும், MBC யாகவும் சிதறடிக்கப்பட்டனர். நாங்கள் தான் உண்மையான பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் (ST). எங்களின் வரலாறு தொல்காப்பியம் , புறநானூறு, சீவகசிந்தாமணி , புலவர் கபிலர் எழுதிய நூல்களில் பாதிக்கு மேல் குறிஞ்சியில் வாழ்ந்த பழங்குடி மக்களான வேடுவர் குலத்தைச் சேர்ந்த குறிஞ்சி நில குறவர்களைப் பற்றி தான் பாடியுள்ளார்கள். ஆகவே தமிழர்கள் ஆகிய நாம் தான் நம்முடைய உண்மையான வரலாற்றைப் ஜாதி, மதம் கடந்து வெளி உலகத்துக்கு கொண்டு வர வேண்டும். இதற்கு தமிழராகிய உங்களின் பங்கும் மிக முக்கியமானது. வாழ்க தமிழ்! வளர்க தமிழரின் பாரம்பரிய பண்பாடு!
@@Velmurugan_123 வரலாறு கூறியதற்கு நன்றி சகோ...
இவர்கள் ஒனக்கு பூர்வீகம் குடி
நீ அப்போ வடமாநில மா
The young man Murli, with English speaking definitely could get into acting, someone give him chance pls. Great attitude too. Government should help.
Bro வேற லெவல் வேற லெவல் முரளி ப்ரோ உங்களை தேடி வருகிறோம்
உண்மையான மண்னின் மைந்தர்கள்.
மன நிறைவை தந்தாலும் ஏனோ எனது கண்கள் கலங்கினது.
Greetings. They proved that English is not a knowledge, its just a language. They are the inspiration to learn English. Very much appreciable persons. Hard Workers.
Oh my god how much talent😲,don't judge a book by its cover ,salute to them
வறுமையால் கட்டிப்போட்ட திறமை..... 😔
இன்றைக்கு இருக்கிற பூனைமூஞ்சி, குரங்குமூஞ்சி நடிகர்களை விட இந்த முரளி ஹேண்ட்சம் கை. சினிமாக்கார பயலுகளே இவருக்கு ஒருவாய்ப்பு கொடுங்கள்.
செய்யவே மாட்டானுக
இவர்களை கிண்டல் பண்ணி
பணம்பாப்பானுக
Really true
@@jeyapallab7966 Vijayum apdithan
👌
@@jeyapallab7966 👌
ஒடுக்கப்பட்ட சமூகம் இவர்களைப்போன்று நாகரிக வளர்ச்சி அடைவதுதான் சில சமூகத்தினருக்கு பிடிப்பதில்லை வாழ்த்துக்கள்.
Great... Father and son bonding. He looks like a Super model👍👍👍
#உண்மையில் வியக்கின்றேன் இவர்களை பார்த்து...👌☺️
#நான் யாருக்கும் அடிமை இல்லை,
#எனக்கு யாரும் அடிமை இல்லை...👍
This Guy seems to be genuine and is very positive. May God bless him
அருமை, ரொம்ப அழகான குடும்பம், நல்ல தந்தை இவர், மகனும் நல்ல பையனா இருக்கார்😊🙏💐
His pronounciation is better than the educated one...
Pronounciation
@@KarthiKeyan-eo6tt 🙏🙏
T
Language fluency comes only by practice not by education
@@sheelauthayakumar2305 some life complsions should be there which leads to practice.
Wow
His father speaking Telugu & hindi very well.
He is speaking English fluently.
Very glad to see their speech.
I love both of father and son.
Well done.
God bless both of them.
தந்தை ,தாய் மீது இருக்கும் அவரின் பாசம் மற்றும் மகனின் மீது இருக்கும் அவரின் அக்கறையும் , இருவரின் திறமையும் மிக சிறப்பு.பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.இவர்களின் இனத்தைச் சார்ந்த திறமையானவர்களுக்கு அரசு உதவி வேண்டும்.
பேட்டி எடுத்தவருக்கு நன்றி.
Very smart and intelligent guy.
நல்ல ஒரு அருமையான தந்தை, நல்ல அருமையான அழகான மகன். வாழ்த்துக்கள்
Very articulative, he can even work as a communications coach.
அனுபவமே சிறந்த ஆசான்🔥🔥
வெகுளி தனம், பொறுமை, மொழி திறமை, கராத்தே பெல்ட், அணைத்து திறமையும் உள் அடக்கிய இந்த முரளி பையனுக்கு நல்ல எதிர் காலம் அமைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
Telugu Hindi Tamil 🙄Paahh😍
English Woahhh🔥!!!
Blue satta Anna Model aana super ah erukum 🔥
And their behavior and character👌👏
Martial arts la Gold medalist National level😳Govt yean encourage pannama erukanga🤷♀️
நம் ஆதி குடிகள். ❤️❤️👌👌💐💐
இல்லை இவர்கள் தமிழ் இனம் இல்லை ஆனால் இவர்கள் இந்திய வின் ஆதிகுடிகள்
இறைவா தயவுசெய்து நல்ல உள்ளம் கொண்ட இவர்களுக்கு திறமையையும் பாதுகாப்பையும் மேம் மேலும் கொடுங்கள்..
How much handsome n best physic he is having....good English too....these ppl shd come up in society n Gov shd focus on dem
வாழ்த்துக்கள் தம்பி... உன்னுடைய இந்த வளர்ச்சி திறமைக்கு நாங்கள் தலை வணங்குகின்றோம்.... மற்றவர்கள் போல் நீங்கள் அனைவரும் மாற கடவுளைபப் பிரார்த்திக்கின்றோம்...
Wow. Super interview. Very cultured than many so called educated ones. Hats off to your marshal arts teacher. Amazing when he said no enough money but happiness is enough. He is the true richest man on planet earth.
Thanks
உங்கள்அறிவையும் ஆற்றலையும் மெச்சுகிரேன்
வாழ்துகள்
Murali you have good language skills 🤝... I wish you should be taken care of any the foreigner 👏👍
சகோதரருக்கு பாராட்டுக்கள்.உங்கள் ஆங்கில பேச்சு பிரமிக்க வைக்கிறது.படியுங்கள். பிள்ளைகளை படிக்க வையுங்கள்.உங்களுக்கு பிடித்த தொழிலை செய்யுங்கள்.மனதை மகிழ செய்கிறது.
அருமை சகோ, எளிமையில் இனிமை, வாழ்த்துக்கள் அனைவருக்கும் 💪💪💪👍❤️😎🙋♂️
This young man has the right attitude.
முதலில் பேட்டி எடுத்தவருக்கு வணக்கம். தம்பி முரளியின் பதில் அதிலும் தன் பெற்றோர் கஷ்டப்பட கூடாது ன்னு சொன்னது , மிகவும் பிரமிக்க தக்கது. இவருக்கு கடவுள் அருள் கிடைக்கணும். கடவுள் மனித ரூபத்தில் வந்து உதவி செய்யணும். வாழ்த்துகள். 👍🌹🙏சுமிதா சுரேஷ்குமார் திருப்பதி.
இருவரும் சிரித்த முகத்துடன் பேசுவதே வெகுமானம் தான். திருமணமுறையும் மதிக்கும் அளவில் இருக்கிறது. இப்போது படங்களிலும், நாடகங்களிலும் மாமனாரையும் மாமா தான் அழைக்கிறார்கள், தாலிகட்டியவனும் மாமா என்று தான் அழைக்கிறார்கள். ஆனால் இவர்கள் மனிதர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற பண்புகளைக் கடைபிடித்து வரும் அழகு மிக அழகாக இருக்கிறது. இத்தனைக்கும் மேலாக இந்துக்களின் மன அழகும் தனித்துவம் பெருகிறது. வாழ்க வளமுடன்.
Appapa merantuten enna super ah pesuranga namaku thamizhey thagarara iruku😕 but talent person ah irukanga rayal salute🙋
🥰 இந்த பதிவு என்னை மிகவும் சந்தோஷ படுத்தியது, அப்பா , மகன் இரண்டு பேரும் அவர்கள் மனதில் இருந்து வார்த்தைகள் வந்தது , அவர்கள் , பணத்தை விட அன்புக்கு 🤗 முக்கியத்துவம் கொடுத்து வாழ்கிறார்கள், மக்களுக்கு ஒரு வேண்டுகோள் ✴️, நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மக்களிடம் நாம் அனைவரும் மதிப்போடு பழகுவோம் 🙏, அவர்கள் இருவரும் பல பாஷைகள் பேசியது அவர்களின் அறிவையும் திறமையையும் காட்டுகிறது, வாழ்க வளமுடன் 🌱🌳
I am very happy to see this interview. Thay are lucky people.. they're enjoy them self..they have too much talent.. especially blue shirt murali.. awesome knowledge about life..
All the very best for your future...god with you always don't worry...
மன நிறைவை தந்தாலும் ஏனோ எனது கண்கள் கலங்கினது
Bro advise them to teach martial arts to others..they can get fame and money and get another life they wish..such great talent and patience...such level of calm and matured mind ..love this father son couple..god bless them..such simple lovely people..
நன்றி நன்றி அவர்களின் உண்மையான இன பெயரை தலைப்பாக வைத்தமைக்கு❤❤❤
நல்ல அப்பா மகன் சூப்பர்
He will shine in cinema.....
Media people give chance to him... His look better than current heroes...